3 பொருள் மட்டும் மிஸ்ஸிங்...

Поділитися
Вставка
  • Опубліковано 22 січ 2025

КОМЕНТАРІ • 134

  • @DevikaDharun
    @DevikaDharun 20 годин тому +48

    Saranya nee senja kulapu maari naa veetula vache என்னை கொன்றுவாங்க😂

  • @shaprabinj2930
    @shaprabinj2930 14 годин тому +3

    அது என்னவோ இந்த சமையல் பார்த்தால் எனக்கு என்னை அறியாமலேயே சிரிப்பு வருகிறது....

  • @LayaLavi
    @LayaLavi 18 годин тому +30

    உன் சமையல் பார்த்து நாங்க செஞ்சோம் வசிகோ எங்க V2 la உள்ளவங்க துரத்தி துரத்தி அடிபங்க😂😂😂😂😂

  • @realityhits9421
    @realityhits9421 17 годин тому +12

    இந்த பொண்ணு சமையலை கேலிக் செய்யும் நபர்கள் அந்த பொண்ணு மாதிரி கஸ்டப்பட்டால் இந்த மாதிரி கமெண்ட் போடமாட்டிர்கள்

    • @RombaNallavanda
      @RombaNallavanda 16 годин тому

      @@realityhits9421 என்ன பண்ணாலும் குறை சொன்னா ஒரு கட்டத்துல யாராக இருந்தாலும் கோபம் வரத்தான் செய்யும். நிறைய பேரு Fun பண்றேன்னு சொல்லிட்டு Abuse பண்ணிட்டு இருக்காங்க. நிறைய Body Shaming வேற. பாவம் சரண்யா. 💔

    • @selvbytoaraj7071
      @selvbytoaraj7071 14 годин тому +1

      Ethanai Nala meel maker seiya theriyamala mathvanga erupanga.over crunch ah eruku

  • @poornipoornima326
    @poornipoornima326 20 годин тому +40

    பாத்திரம் அடுப்பு எல்லாம் ரொம்ப அழகாக இருக்கு சுத்தமாக வை உன்கிட்ட சுத்தமே இல்ல

    • @SindhuSurya-rj3fy
      @SindhuSurya-rj3fy 19 годин тому +1

      😂😂😂

    • @saran1583
      @saran1583 19 годин тому

      Ava pombalaiyae illa araki 😂😂😂 apaditha asingama vachupa pei kuda eva veetu ku 🤮🤮varathu

    • @Sunitha007suresh
      @Sunitha007suresh 16 годин тому +3

      Nee poi clean panni kudu😂😂

  • @JoodiVeera
    @JoodiVeera 18 годин тому +9

    Nenga seira samaiyal ok innum nalla try pannunga pa❤

  • @uthrauthra6012
    @uthrauthra6012 20 годин тому +8

    குழம்பு வைக்கறதை பார்த்தா எங்களுக்கு மறந்துரும்பல...😂

  • @pinky_kutty
    @pinky_kutty 19 годин тому +10

    இந்த உலகத்தில இந்த recipe யாருக்குமே தெரியாது medam புதுசா சொல்லுறாங்க எல்லாரும் கேளுங்க நண்பர்களே.....🤦🤦

  • @DevikaDharun
    @DevikaDharun 19 годин тому +9

    வெங்காயத்தவிட இஞ்சி பூண்டு பேஸ்ட் தா அதிகமாக இருக்கு , குழம்புளா வச்சு முடிச்சுட்டு lasataa அடுப்பு ஆஃப் பண்ணிட்டுகுழம்பு ல தண்ணி ஊத்தி பரிமாரணுமா சரண்யா 😂

  • @realityhits9421
    @realityhits9421 18 годин тому +4

    சமையல் சூப்பர் ❤️ உன் விருப்பப்படி செஞ்சி சாப்பிடு❤️

  • @LayaLavi
    @LayaLavi 18 годин тому +8

    நட்சத்திரம் போடணுமா🙄🙄🙄😂😂😂

  • @roobhiniruby7612
    @roobhiniruby7612 19 годин тому +12

    Kotti kotti athula kotti ithula kotti apram kuppaila kottiru😂😂😂😂😂

  • @savaripks3410
    @savaripks3410 19 годин тому +7

    Ithu yarukume theriyatha recipe un baby ga tha video pakurom summa engaluku sollitharatha ungaluku puriyathu demo katurenu

  • @SimbaFamilyDailyHappens
    @SimbaFamilyDailyHappens 13 годин тому +2

    Neenga seira samayala pannalanalum .paarka yevlow aarvam eruku pathingala yellarukum..neenga nalla samaipinganu neengaley niraiya try pannunga .kaaram ,masala mattum konjama use panni try pannunga..

  • @Santhu-bx
    @Santhu-bx 20 годин тому +6

    Masala full ah karukirichiii

  • @RombaNallavanda
    @RombaNallavanda 20 годин тому +9

    17 minutes ஆ? அவ்வளவு நேரம் ஒதுக்க முடியாது. Evening or Night தான் வீடியோ பார்க்க முடியும். சமையல் வீடியோ. 😳 அதிசயமா இருக்கு சரண்யா.

  • @selvbytoaraj7071
    @selvbytoaraj7071 18 годин тому +4

    Avanga yaarupa.kadupaguthu.relax panna vedio patuvanganu patha tension aguthu.evagaluku subscribe panni vedio parthal you tube la amt varum.but evaga vedio parthal nammaku p.p eruthu.naan doctor piece ku selavu pannanum.pls child mathri pesathey.

  • @LovelyBakedCustard-gz1hr
    @LovelyBakedCustard-gz1hr 20 годин тому +10

    Kolampa patthale vomiting varuthu ithula enna taste irukku di ithula over alapparai vera thu

  • @sreeaishu8093
    @sreeaishu8093 19 годин тому +5

    நீ என்னம்மா ஸ்கூல் போற பிள்ளைங்க கூட நல்லா சமைக்குறாங்க இப்பல்லாம்.. நீ கல்யாணம் பண்ணி 3 வருஷம் கிட்ட ஆகியும் இப்படி சமைசிகிட்டு இருக்க

  • @SimbaFamilyDailyHappens
    @SimbaFamilyDailyHappens 13 годин тому +1

    All the best 👍

  • @DivyaBharathi-ji8rz
    @DivyaBharathi-ji8rz 20 годин тому +4

    Yanna nalla kanju erukum pothu milagaipodiya potu karuke vacha kulambu velangathu

  • @SimbaFamilyDailyHappens
    @SimbaFamilyDailyHappens 13 годин тому

    Samaikka aarvam erundha podhum pa. Daily try pannitey erunga vandhudum..all the best sister.

  • @K.pavithra3914
    @K.pavithra3914 10 годин тому +1

    மிளகாய் பொடி போட்டா கலர் வறனு இது என்ன கருப்பா இருக்கு😂😂

  • @GèeTha-d5u8d
    @GèeTha-d5u8d 20 годин тому +8

    இது ஒரு குழம்பு ஓவரா பேசுறத நிறுத்து நிறைய சேனல் இருக்கு சிம்பிளான சமையல் ஃபர்ஸ்ட் அத பாரு

  • @Naturegifts-pe1mr
    @Naturegifts-pe1mr 16 годин тому +2

    Salt 🧂 podala

  • @Sivam-tf5sh
    @Sivam-tf5sh 20 годин тому +11

    Idhu oru kulambu?

    • @saran1583
      @saran1583 19 годин тому +1

      Soya beans kulambah 😂😂😂😂

  • @LayaLavi
    @LayaLavi 18 годин тому +5

    சொண்ணகால யாரு சொன்னா ஏதெல்லம் போட சொல்லி 😂😂😂😂இந்த குழந்தை பாவம் உன் சாப்பாடு சாப்பிட்டு வாந்தி எடுக பொது

  • @K.pavithra3914
    @K.pavithra3914 10 годин тому +1

    இப்படி சமையல் செஞ்சா மாமியார் உன்ன எப்படி வீட்ல வெச்சுருப்பாங்க😢😢

  • @ArulthaanishThaanish-hk9rt
    @ArulthaanishThaanish-hk9rt 17 годин тому +2

    நல்லா இருக்கோ இல்லையோ சமைச்சி சாப்பிடுறாங்க அதுவே போதும். சமையல் வீடியோ போடுனு சொல்ல வேண்டியது அப்புறம் இப்படி கேவலமா இருக்குனு சொல்ல வேண்டியது.

  • @PirathipanThipan
    @PirathipanThipan 18 годин тому +4

    3nala athe dress.

    • @AadhunikR.P
      @AadhunikR.P 16 годин тому +2

      Varsha kuda 3nala athe dress.ponnu ku dress change panna kuda time illa. Iva oru phone paithiyam.

  • @SRISUDHATSANATRADERSTRADERS
    @SRISUDHATSANATRADERSTRADERS 19 годин тому +3

    Thayavuseichu ivala yarum samaika sollathinga paakura ellathukum saapadu thosam pidichurum.......

    • @gnlnaicker3235
      @gnlnaicker3235 17 годин тому

      😂😂😂😂, intha samayal antha papa sapadanuma

  • @mahalakshmik668
    @mahalakshmik668 15 годин тому +2

    நீ சொல்றது எதுவுமே எங்களுக்கு புரியல😅

  • @roobhiniruby7612
    @roobhiniruby7612 19 годин тому +6

    6:59 😂😂😂😂 Vera level Saranya ne

    • @SuganyaNithy
      @SuganyaNithy 19 годин тому +1

      நச்சத்திரம் இல்லையே என் கிட்ட 😂😂😂😂🤣🤣🤣🤣எங்க கிடைக்கும் saru 😅😅😅

    • @saran1583
      @saran1583 19 годин тому

      Saranya veetla erukumoo😂😂😂😂natchathirum😅

    • @ramyamcas2396
      @ramyamcas2396 18 годин тому

      😅😅😅😅😂😂

    • @roobhiniruby7612
      @roobhiniruby7612 9 годин тому

      Dora kita kadan vangirupa star ah😂

  • @saisrishorts10
    @saisrishorts10 19 годин тому +2

    Inthamathiri seiya koodathu sis

  • @SRUTHI.M
    @SRUTHI.M 20 годин тому +9

    Ithu meal maker tha enaku therium ithu oru Peru solluthu ne senjatha neium Unga mama mattum sapdunga antha kulanthaiku kuduthuratha saami 😂😂

    • @saran1583
      @saran1583 20 годин тому +1

      @@SRUTHI.M atha kudupa eva pillaiku spl enaiku senju kuduthuruka

  • @vikramvikcyrock5986
    @vikramvikcyrock5986 19 годин тому +4

    Ungga husband voice ippaditha irrukkuma

  • @Anthonytop73
    @Anthonytop73 20 годин тому +6

    சோயா பீன்ஸ் ஆட்டு புடுக்க தண்டியில போட்டு இருக்கே😂

  • @ushachandra1058
    @ushachandra1058 20 годин тому +4

    Hold the vesselwith cloth & stir it... Stapula sound is very irritating

  • @RajkumarS-s4l
    @RajkumarS-s4l 20 годин тому +6

    Paravala innaikavathu samachiye😂

  • @vinothinimurugan7927
    @vinothinimurugan7927 20 годин тому +6

    Ya ma unaku edhukuma indha thevaladha vela. Unaku idhula varadhu. Unaku aada mattudha therium. Unna samaika sonnavanga mattu ya kaila kedachangaaa.....

  • @nithyanithu2000
    @nithyanithu2000 19 годин тому +1

    வாழ்க வளமுடன் ❤😊

  • @Santhu-bx
    @Santhu-bx 19 годин тому +5

    Yarume etha patha samayal pannamatanga.. Ni receipe lam sollatha

  • @FriendsChannelFancy
    @FriendsChannelFancy 15 годин тому

    Super

  • @manjumanju6429
    @manjumanju6429 17 годин тому +1

    உன்னோட பேபியா கட்டி வீடியோ போட்ட கூட பார்க்க தோணுது ஆனால் இந்த மதி ரி வீடியோ போட்டு டென்ஷன் பண்ணாதம்மா ப்ளீஸ்😢

  • @rajalakshmi.2981
    @rajalakshmi.2981 18 годин тому +2

    Kaathu romba valikuthu, kadai saththam,

  • @gayu__gayu2004
    @gayu__gayu2004 20 годин тому +3

    Naane paravailla pola enake samaika theriyadhu naane youtube pathu tha samaikira first time nalla irukku sonnaga veetla un video patha avlodha ellame marandhudum😡😶

  • @RombaNallavanda
    @RombaNallavanda 20 годин тому +5

    பக்கத்து ஊர் தான். இருந்தாலும் தரிசனம் பண்ண முடியல. ஏப்ரல் தமிழ் புத்தாண்டு உன் கையால செஞ்ச சமையலை சாப்பிட்டு புது ஆண்டு கொண்டாடலாம்னு தோணுது சரண்யா. ❤️

    • @Kanmani3
      @Kanmani3 19 годин тому

      😂😂😂

    • @saran1583
      @saran1583 19 годин тому

      😂neenga nalla erukurathu ungalukae pdkalaiyA 😂

    • @RombaNallavanda
      @RombaNallavanda 19 годин тому

      @@saran1583 ennai vida periya die hard fan neenga dhan. Unga peraiye saran nu maathiteenga. 👌

    • @RombaNallavanda
      @RombaNallavanda 18 годин тому

      @@saran1583 Block vaanga vechiduveenga Pola. Vaarthaigal la kavanama irukken. Maata maaten..

    • @saran1583
      @saran1583 18 годин тому

      @@RombaNallavanda ooo na apadila illa nga enoda name na மத vae illa nga athey name la tha eruk nga

  • @billunancybillu7188
    @billunancybillu7188 21 годину тому +3

    Varshika papa epadi iruka saptala

  • @-BA-NivethaM
    @-BA-NivethaM 18 годин тому +3

    Eating challenge podunga neengalum unga husband um

  • @martinsatheesh6376
    @martinsatheesh6376 6 годин тому

    இந்த மாதிரி நீ உன்னுடைய குழந்தைகளுக்கு நீ சமையல் பண்ணி கொடுத்த அந்த குழந்தை நல்ல எப்படி ஒரு அறிவுத்திறனா வளரும் சொல்லுது அறிவு இல்லாம தான் வளரும் உன்னை மாதிரியே வளரும் அது

  • @poornipoornima326
    @poornipoornima326 20 годин тому +6

    இதை யாரு மா சாப்பிடறதுக்கு செய் ர

  • @saisrishorts10
    @saisrishorts10 19 годин тому +2

    Konjam nala samayal palakunga sis

  • @DevasenaDevasena-ui7jg
    @DevasenaDevasena-ui7jg 16 годин тому +2

    Nallathaan eruku ma nee konja konjama nalla samaichi katthukonga👍🏻👍🏻

  • @savaripks3410
    @savaripks3410 19 годин тому +3

    Sattiya pidichu vathuku edi sound ahe parava ila polayas

  • @gnlnaicker3235
    @gnlnaicker3235 16 годин тому +2

    Daiva senji intha mathiri items papa ku kudukathe.... Stomach upset agum, papa ku paruppu ghee, vegetables kudu

  • @rajalingamkowsalya3032
    @rajalingamkowsalya3032 17 годин тому +1

    அந்த பாத்திரத்தை கொஞ்சம் இருக்கமாதா பிடி ஏன் இப்படி கைல சத்து இல்லாத மாதிரி பிடிச்சிருக்க இங்கிருந்து அங்க கொட்டுற அங்கிருந்து இங்க கொட்டுற முடியல நல்லா கரண்டிய பிடிச்சு கிளரு 🤦🤦

  • @Naturegifts-pe1mr
    @Naturegifts-pe1mr 16 годин тому +1

    Sonnaanga sonnanga. Yaaru sonnaanga

  • @marimuthum5814
    @marimuthum5814 20 годин тому +3

    இருக்கு மாயாண்டி மகர மருமகளே அத்த தூளை இப்படி உனக்கு தெரியா டி யூடியூப்ல அடிச்சு நானும் சமையல பார்த்து நல்லா செய்யுமா

  • @FathimaAna-xp8rf
    @FathimaAna-xp8rf 20 годин тому

    ❤❤Super

  • @atg_rival_yt
    @atg_rival_yt 16 годин тому

    Ithu soya beans ila soya chunks english pesa varalana pesatha
    Adupu paathiram un moonji mariye azhaga iruku saranya

  • @marimuthum5814
    @marimuthum5814 20 годин тому +3

    தெரியலைனா யூடியூப்ல சமையலை பத்தி கேளு அத பாத்து சமையல் பழகு நல்லா வரும் ப்ளீஸ் இப்படி கொலையா கொல்லாத பாப்பா அக்கா சொல்லுறேன் என் பேச்சைக் கேளு

    • @savaripks3410
      @savaripks3410 19 годин тому +1

      Ithey Ava you tube pathu tha samikirua namakku solli thara iva

  • @NoorNagoor
    @NoorNagoor 19 годин тому +3

    Chiii paithiyam 😅

  • @AnvarBasha-u3e
    @AnvarBasha-u3e 12 годин тому

    Niga samayal senju poduga

  • @SopiRaja-j5l
    @SopiRaja-j5l 16 годин тому

    Antha thali kaira ulla podu nu evlo per solranga atha seiyave matika🤦................ Soya va ipdi puliura😅😂

  • @Raji-w7j
    @Raji-w7j 20 годин тому +4

    Loosu 😂

  • @poorni2642
    @poorni2642 20 годин тому +3

    Chii... Itha pathale sapadra aasaye poirum pola

  • @SopiRaja-j5l
    @SopiRaja-j5l 15 годин тому

    Oil la apdiye chilli podiya podura😂😂😂 podu...... Entha entha podi irukko atha ella podu..😂🫣 Butter nei rendume vangala.....🤣🤣🤣nalla comedy saranya🥴

  • @PeriyanayakiP-nx4qz
    @PeriyanayakiP-nx4qz 14 годин тому

    Madam unga samayal super today night indha dish dhan try panna poren

  • @VijayaLakshmi-il5gx
    @VijayaLakshmi-il5gx 20 годин тому +4

    நீங்க செய்றத சொல்றிங்களா இல்லனா எங்களுக்கு சொல்லி தறிங்களா

    • @saran1583
      @saran1583 20 годин тому +2

      @@VijayaLakshmi-il5gx நமக்கு samayal solli tharanga purinjatha nu kekurangalae q😂😂🤣🤣🤣

  • @Naturegifts-pe1mr
    @Naturegifts-pe1mr 16 годин тому +1

    Sari. Un samayal vedikkaiyaaga ullathu. Sei sei 😂😂😂

  • @Ramanirs-t9u
    @Ramanirs-t9u 19 годин тому +1

    Ok but neata irukanum

  • @idoll1819
    @idoll1819 17 годин тому +2

    Ada lusu ennailaye evlo neram masala poduva karugiduchu

    • @K.pavithra3914
      @K.pavithra3914 10 годин тому

      ஆமாங்க 😂அதுல உப்பும் போடல 😂😂

  • @martinsatheesh6376
    @martinsatheesh6376 6 годин тому

    தயவுசெய்து சமையல் குறிப்பு நீ போட வேண்டாம் சமையல் ,கொள்ளாத

  • @Mrsyedumar006
    @Mrsyedumar006 16 годин тому

    En ellarum eppadi comment panringa pa pavam thane etho avangalukku theringatha seiranga ungalukku pudikala na video pakathinga please😢

  • @RaniRani-w4t
    @RaniRani-w4t 19 годин тому +2

    Yamma youtube la poi paru eppdi seiyarathu

  • @RaniRani-w4t
    @RaniRani-w4t 19 годин тому +2

    😂😂😂😂😂

  • @saran1583
    @saran1583 21 годину тому +4

    Soya chunks athu 😂soya beans illa😂😂😂loose su sariyana mendalh😂😂😂😂l😆😆😆😆😆🤣🤣🤣🤣🤣 meal maker sonna madam ena 🤣🤣🤣🤣🤣🤣🤣😂😂😂😂

    • @MuthuMuthu-iw5fs
      @MuthuMuthu-iw5fs 20 годин тому +2

      Am coimbatore. Enga site ethu nanga soya beans nu solluvom. Actual soya beans vera than. Bt ethuvum apadi than solluvom

    • @megalasuresh4656
      @megalasuresh4656 20 годин тому

      Ama nagalu apaditha soluvm athukulla loosunu solanuma​@MuthuMuthu-iw5fs

    • @saran1583
      @saran1583 20 годин тому

      @MuthuMuthu-iw5fs ok nga ellar therinja name soya chunks nga 🥰

  • @bhavanip5074
    @bhavanip5074 11 годин тому

    😂😂😂

  • @VijayaLakshmi-il5gx
    @VijayaLakshmi-il5gx 20 годин тому +4

    எண்ணெய் இன்னும் கொஞ்சம் ஊத்தணும்

  • @saran1583
    @saran1583 20 годин тому +2

    Papahpapah baaah nu olaratha 😂😂😂😂

  • @mahaudaya4174
    @mahaudaya4174 16 годин тому

    😂😂😂😂😂😂😂😂

  • @razumeem3911
    @razumeem3911 21 годину тому

    😊

  • @renugadevi2994
    @renugadevi2994 20 годин тому +1

    Aripu vaaa😂😂😂

  • @saraswathyayersamy6079
    @saraswathyayersamy6079 19 годин тому +1

    OMG