SARANYA VARSHA
SARANYA VARSHA
  • 595
  • 7 035 004

Відео

நான் சொல்றது கரெக்ட் தானே பிரண்ட்ஸ்.... @SARANYAVARSHA-gd2vm
Переглядів 1,9 тис.4 години тому
நான் சொல்றது கரெக்ட் தானே பிரண்ட்ஸ்.... @SARANYAVARSHA-gd2vm
விட்ட விட்டு போக சொல்றாங்க...@SARANYAVARSHA-gd2vm
Переглядів 4,4 тис.23 години тому
விட்ட விட்டு போக சொல்றாங்க...@SARANYAVARSHA-gd2vm
நான்இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்கல... @SARANYAVARSHA-gd2vm
Переглядів 4,8 тис.4 години тому
நான்இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்கல... @SARANYAVARSHA-gd2vm
கமெண்ட்ஸ் ரிப்ளே...@SARANYAVARSHA-gd2vm
Переглядів 6 тис.4 години тому
கமெண்ட்ஸ் ரிப்ளே...@SARANYAVARSHA-gd2vm
நான் எதுக்கு இவங்கள பத்தி பேசுறேன்... @SARANYAVARSHA-gd2vm
Переглядів 6 тис.7 годин тому
நான் எதுக்கு இவங்கள பத்தி பேசுறேன்... @SARANYAVARSHA-gd2vm
இன்னைக்கு செய்தி பாருங்க ஃபிரண்ட்ஸ்... @SARANYAVARSHA-gd2vm
Переглядів 8 тис.9 годин тому
இன்னைக்கு செய்தி பாருங்க ஃபிரண்ட்ஸ்... @SARANYAVARSHA-gd2vm
உங்கள்ள ஒருத்தங்க... @SARANYAVARSHA-gd2vm
Переглядів 3 тис.9 годин тому
உங்கள்ள ஒருத்தங்க... @SARANYAVARSHA-gd2vm
இப்படி சொல்லிட்டாரு பிரண்ட்ஸ்...@SARANYAVARSHA-gd2vm
Переглядів 6 тис.9 годин тому
இப்படி சொல்லிட்டாரு பிரண்ட்ஸ்...@SARANYAVARSHA-gd2vm
புதுசா ஒரு ஆளு வந்து டாரு... @SARANYAVARSHA-gd2vm
Переглядів 4,4 тис.12 годин тому
புதுசா ஒரு ஆளு வந்து டாரு... @SARANYAVARSHA-gd2vm
சாரி என்னை யாரும் தப்பா நினைக்க வேண்டாம்... @SARANYAVARSHA-gd2vm
Переглядів 3,6 тис.12 годин тому
சாரி என்னை யாரும் தப்பா நினைக்க வேண்டாம்... @SARANYAVARSHA-gd2vm
எங்களையும் உங்கள்ள ஒருத்தவங்கள நினைக்க பிரண்ட்ஸ்....@SARANYAVARSHA-gd2vm
Переглядів 5 тис.12 годин тому
எங்களையும் உங்கள்ள ஒருத்தவங்கள நினைக்க பிரண்ட்ஸ்....@SARANYAVARSHA-gd2vm
ஒரு வழியா வாங்கிட்டேன்... @SARANYAVARSHA-gd2vm
Переглядів 10 тис.14 годин тому
ஒரு வழியா வாங்கிட்டேன்... @SARANYAVARSHA-gd2vm
யாரெல்லாம் நான் சொன்னதை ஏத்துக்குறீங்க... @SARANYAVARSHA-gd2vm
Переглядів 7 тис.14 годин тому
யாரெல்லாம் நான் சொன்னதை ஏத்துக்குறீங்க... @SARANYAVARSHA-gd2vm
இதெல்லாம் கேட்கணும்னு என் தலைல எழுதி இருக்காங்க ஆண்டவன்.... @SARANYAVARSHA-gd2vm
Переглядів 9 тис.16 годин тому
இதெல்லாம் கேட்கணும்னு என் தலைல எழுதி இருக்காங்க ஆண்டவன்.... @SARANYAVARSHA-gd2vm
🇮🇳🫲....@SARANYAVARSHA-gd2vm
Переглядів 4,9 тис.16 годин тому
🇮🇳🫲....@SARANYAVARSHA-gd2vm
நீங்களே போய் பாருங்க...@SARANYAVARSHA-gd2vm
Переглядів 3,6 тис.19 годин тому
நீங்களே போய் பாருங்க...@SARANYAVARSHA-gd2vm
தப்பு யார் மேல.. @SARANYAVARSHA-gd2vm
Переглядів 2,7 тис.19 годин тому
தப்பு யார் மேல.. @SARANYAVARSHA-gd2vm
மக்கள் என்ன முட்டாளா... @SARANYAVARSHA-gd2vm
Переглядів 6 тис.19 годин тому
மக்கள் என்ன முட்டாளா... @SARANYAVARSHA-gd2vm
உங்க வீட்ல இந்த மாதிரி இருக்கா.. @SARANYAVARSHA-gd2vm
Переглядів 2,5 тис.19 годин тому
உங்க வீட்ல இந்த மாதிரி இருக்கா.. @SARANYAVARSHA-gd2vm
எனக்கு சாரி நல்லா இருக்குதா... @SARANYAVARSHA-gd2vm
Переглядів 4,3 тис.21 годину тому
எனக்கு சாரி நல்லா இருக்குதா... @SARANYAVARSHA-gd2vm
நான் எதிர்பார்க்கல... @SARANYAVARSHA-gd2vm
Переглядів 4,8 тис.День тому
நான் எதிர்பார்க்கல... @SARANYAVARSHA-gd2vm
யாருக்கெல்லாம் இது ஃபேவரிட்... @SARANYAVARSHA-gd2vm
Переглядів 7 тис.День тому
யாருக்கெல்லாம் இது ஃபேவரிட்... @SARANYAVARSHA-gd2vm
3 பொருள் மட்டும் மிஸ்ஸிங்... @SARANYAVARSHA-gd2vm
Переглядів 14 тис.День тому
3 பொருள் மட்டும் மிஸ்ஸிங்... @SARANYAVARSHA-gd2vm
எனக்கு ரொம்ப முடியல பிரண்ட்ஸ்... @SARANYAVARSHA-gd2vm
Переглядів 3,3 тис.День тому
எனக்கு ரொம்ப முடியல பிரண்ட்ஸ்... @SARANYAVARSHA-gd2vm
பாப்பாக்கு பயமே இல்லை... @SARANYAVARSHA-gd2vm
Переглядів 5 тис.День тому
பாப்பாக்கு பயமே இல்லை... @SARANYAVARSHA-gd2vm
நான் எப்பவும் உங்களுடைய சரண்யா தான் அதை புரிந்து கொள்ளுங்கள் பிரண்ட்ஸ்.... @SARANYAVARSHA-gd2vm
Переглядів 4,5 тис.День тому
நான் எப்பவும் உங்களுடைய சரண்யா தான் அதை புரிந்து கொள்ளுங்கள் பிரண்ட்ஸ்.... @SARANYAVARSHA-gd2vm
இனி வந்து என் குழந்தையை நான் பார்க்க மாட்டேன்.... @SARANYAVARSHA-gd2vm
Переглядів 8 тис.День тому
இனி வந்து என் குழந்தையை நான் பார்க்க மாட்டேன்.... @SARANYAVARSHA-gd2vm
கமெண்ட்ஸ் ஏன் ஆப் பண்ணி வைக்கிறீங்க......@SARANYAVARSHA-gd2vm
Переглядів 3,9 тис.День тому
கமெண்ட்ஸ் ஏன் ஆப் பண்ணி வைக்கிறீங்க......@SARANYAVARSHA-gd2vm
சண்டே ஸ்பெஷல்.. @SARANYAVARSHA-gd2vm
Переглядів 7 тис.14 днів тому
சண்டே ஸ்பெஷல்.. @SARANYAVARSHA-gd2vm

КОМЕНТАРІ

  • @pinky_kutty
    @pinky_kutty 26 хвилин тому

    பாவம் அந்த குழந்தை.... நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து கொடும படுதுறிங்க.... அந்த குழந்தை எதிர்காலத்த பாக்கவே மாட்டுறிங்க...உன் புருஷன் குடிச்சிட்டு கேட்ட வர்த்த பேசுராரு நீ சமைச்சி கூட குடிக்காம கொடும படுதுரிங்க...சீ குழந்தை முன்னாடி இப்படி எல்லாம் சண்டா போட்ட குழந்தை மனசு பாதிக்க படும் கொஞ்சம் பாத்து கவனமாக இருங்க chiii..போ மா நீங்க எல்லாம் ஒரு அம்மா அப்பா வா chiii....🤦🤦

  • @Sivam-tf5sh
    @Sivam-tf5sh 27 хвилин тому

    Good. Indha mari tha sethi vaikkanum

    • @DhanamLakshmi-jw7ky
      @DhanamLakshmi-jw7ky 21 секунда тому

      @@Sivam-tf5sh coin vangunathu unmaiyo poiyo yaruku therium...kamicha thane therium

  • @Srinitha198
    @Srinitha198 30 хвилин тому

    Coin vagunathu nalathu than.. Athemari kadaila vagama irutha inum evlo micham agum atha save panlam... Future ku use agum baby ku..

    • @DhanamLakshmi-jw7ky
      @DhanamLakshmi-jw7ky 13 хвилин тому

      @@Srinitha198 coin vangunathu unmaiyo poiyo kadavuluku than therium

    • @Srinitha198
      @Srinitha198 9 хвилин тому

      ​@@DhanamLakshmi-jw7kyunmai ilaya amala katalela open pani

    • @DhanamLakshmi-jw7ky
      @DhanamLakshmi-jw7ky 4 хвилини тому

      Coin vangunathu unmaiyo poiyo kadavuluku than therium

  • @DhanamLakshmi-jw7ky
    @DhanamLakshmi-jw7ky 38 хвилин тому

    Nee samaika porula vanga matta...samaika paathiram m ila...unaku samaika interest ila...una poi samai solra nanga tha muttal..idly seiya paathiram ila...dhosa ootha tava ila...atleast maavu vangi veetula senju sapdalam la ...athaium pana matra

  • @DhanamLakshmi-jw7ky
    @DhanamLakshmi-jw7ky 44 хвилини тому

    Protein powder vanga pora nee yen veetuku thevaiyana maligai porul vangala...hospital pora kovil pora ...velila pora nee list pottu minimum 1000 ku jaaman vangalamla...epathan kathuka pora...intha vayasulaye ipdi iruntha piraku enna pana pora...hotel la sapta apdiye palakidum

  • @Srinitha198
    @Srinitha198 46 хвилин тому

    அவர் குடிக்குறது தப்புனா ஒரு அம்மா வா மனைவியா வீட்ல இருந்துட்டு என்ன கடமைகள்(சமையல் வீட்டு வேலை ) இருக்கோ அத செய்யாமல் இருக்குறது ரொம்பவே தப்பு...ஒன்றரை வயசு ஆயிடுச்சு குழந்தைக்கு அத சமாளிச்சுட்டு வீட்டு வேலை செய்ய முடியாதா.. கைக்குழந்தை வச்சுட்டு எல்லாம் செய்றோம்..

    • @DhanamLakshmi-jw7ky
      @DhanamLakshmi-jw7ky 34 хвилини тому

      Atleast idly maavu vangi idly ootha theriyatha...mixi iruku oru chutney seiya theriyatha...enna kudumai

    • @Srinitha198
      @Srinitha198 12 хвилин тому

      @@DhanamLakshmi-jw7ky atha sona thituromnu solraga

    • @DhanamLakshmi-jw7ky
      @DhanamLakshmi-jw7ky 6 хвилин тому

      @@Srinitha198sonna sollatum sis..namma onnum thappa sollalaye...unmaiya thane sonom...saranyaku puriyura varai solvom

  • @DhanamLakshmi-jw7ky
    @DhanamLakshmi-jw7ky 50 хвилин тому

    Nee first ulunga neat ah iru....samaika kathuko....veetu velai sei ithellam nee video potale pothum..un husband sanda poduratha mattum video podura

  • @simplyjillu
    @simplyjillu 52 хвилини тому

    amount illa so saapdala kk ana kulika thanni koodava illa 🤦🏻‍♀️🤦🏻‍♀️

  • @TharaniParthiban-q4l
    @TharaniParthiban-q4l 52 хвилини тому

    Avalaku sapadukuduthu papa va nalla pathukoga papakaga nama life valndha tha agananum sis

  • @Srinitha198
    @Srinitha198 53 хвилини тому

    Supporters ku vetla samaikama irukegala yen youtubela vera videos parthathu ilaya ipditha video poduragala... Avala nalavithama iru kulanthaya parthuko normal la seyura vetu velai seinu solraga samaikurathu kasdam na yen marriage pananum suma support panrena poyi nega samaiyal pani kudunga kulika vaiga enga vetla elorayum naga parthukirom... Saranya elora mari nala irukanum baby nala parthuko nu mukkalvasi elorum solraga periya kapathurenu perla support panrenu inum somberi akurega.. 2hours mothama vetu velai seya mudiyatha.. Oru rice oru kulambu vacha koda pothum

    • @saran1583
      @saran1583 40 хвилин тому

      4பக்கமா சொன்னாலும் சோம்பேறி செய்யாது சமத்து பிள்ளையை பெத்துட்டு இவளுக்கு வேலை செய்ய வலிக்குது எப்படி அந்த பிள்ளையை நாதத்துல இருக்கோ பாவம் பாப்பா

    • @Srinitha198
      @Srinitha198 37 хвилин тому

      @saran1583 ama amaithiya iruku pillai kudukurathu sapdu... Intha pilaiya vachtu evlo velai seyalam

    • @saran1583
      @saran1583 33 хвилини тому

      @Srinitha19 மேயிலு valikum avaluku எல்லா மாமா வ சொல்லுனும் அவரு த திருத்தணும் நம்ம சொன்ன கேக்க மாட்ட

    • @Srinitha198
      @Srinitha198 10 хвилин тому

      @@saran1583 samaika vetla palakapaduthanum nalaiku school ku pogum pothu puthusa epdi velai seya mudiyum ithemari tha irukum

  • @saran1583
    @saran1583 53 хвилини тому

    700 ரூபாய் ku protien pwdr unaku antha papaku ethavatu vangi erukalam la

  • @TharaniParthiban-q4l
    @TharaniParthiban-q4l 53 хвилини тому

    Nega yaru pesunalum kavala padathiga papa va nalla pathukoga uga husband numbi vittu pogathiga sis papa pavam

  • @saran1583
    @saran1583 55 хвилин тому

    Nethu than engala hair nu pesuna இப்ப vanthu nee ena naallava mathi pesuriya👺

    • @DhanamLakshmi-jw7ky
      @DhanamLakshmi-jw7ky 32 хвилини тому

      Video la mattum voice varathu...but phone la epdi pesuna pathingala she is acting

    • @atg_minato_yt
      @atg_minato_yt Хвилина тому

      Yarathu gpay pannuvanga nu than

  • @AnnamalJerome-jb5xx
    @AnnamalJerome-jb5xx 57 хвилин тому

    Kavala padathapa ❤

  • @Srinitha198
    @Srinitha198 59 хвилин тому

    Last video supporters engapa... Ipditha unga vetla irukegala.. Oru baby ayiduchu inum vetla samaika maten sona evlo nal kadaila sapda mudiyum... Daily idli kadaila vagi kudutha vayiruku seruma... Nadodi road la irukuravaga koda oruvelaiyachum road la samaichu sapduraga...iva samaichutu iruthale maximum sandai varathu

  • @vijayfans-Ani03
    @vijayfans-Ani03 Годину тому

    Baby ah nalla pathuko

  • @Madhumithra-cw2ev
    @Madhumithra-cw2ev Годину тому

    Evlo video pota evlo amt vandhurukum adhula andha pulkaiku enna ne senji ootuna sollu unna adhuku dhana di kari thupuranga idhula protein powder vera idhula vanga mudiyudhu unnala qna gas vanga mudiyala 900 dhan gas vangi potu samchi video podu ana adha ne panna mata

  • @Madhumithra-cw2ev
    @Madhumithra-cw2ev Годину тому

    Enna iruku andha idly la papa ku adha poi kudukura chi enna pombala ne kaila kasu irukum podhu kadaila poruki thungura adhuku papa ku kai vangi samachi kudu naladhu dhana solranga tea kooda kadaila vangura pavam andha pulla kolusu thevailla vithu andha papa ku nalla sathanadha samacchi kudu

  • @KamaRaj-k8l
    @KamaRaj-k8l Годину тому

    Eppa paathalu en nelama puriyathu sollatha unna vida kastapadura vanga neraya per irukkanga. Muthalla life na kasta thaan irukkum. Nee mattum thaa ulagathula kastapadura mathiri pesuva. Inga video paakravanga neraya perukku kooda kastam irukku unala athala purinjikka mudiyuma. Unakkachu ukkantha edathula kaasu varuthu. Masa masam govt salary maari nee enna pannalu atha video eduthu potta kaasu varum kolanthaya kaati kaati video podura. Illana un video la yaar paapa?

  • @LovelyBakedCustard-gz1hr
    @LovelyBakedCustard-gz1hr Годину тому

    Nee first oru 10 nal continues ha samcchu videos potu veedu clean pannu papavukku oru 3 Time nalla food godu pakkalam nee adda soomperi atha engalukku pracchanai pesurathu mattum nallava mari pesuva

  • @Deepa-gw1cy
    @Deepa-gw1cy Годину тому

    நீ சமைக்கவே மாட்டிய

  • @LovelyBakedCustard-gz1hr
    @LovelyBakedCustard-gz1hr Годину тому

    Unakku eppadi comment pannanunu sollu unakku pidiccha mari naaga comments podurom

  • @Goodness-hq
    @Goodness-hq Годину тому

    நீங்க கொஞ்சம் 10minutes video poduga.nalla pesuriga.nallathey nadakum

  • @LovelyBakedCustard-gz1hr
    @LovelyBakedCustard-gz1hr 2 години тому

    Nee thirunthi vala enga comments oru reason ha kattaiyama irukkum naaga o mela ulla akkarailatha thitturom naaga unnoda friends thana accept panniko

  • @LovelyBakedCustard-gz1hr
    @LovelyBakedCustard-gz1hr 2 години тому

    Ava pesa start pannuna o melatha thappunnu solluva unakku ithula dobut vera nee nalla wife ha nalla ammava iru purusan eppadiym irukkattu nee correct ha iruntha avaru unakku eettha mari change aakiruvaru unakku veedula sooru aakka Time illa kulikka Time illa veeda clean panna neeram illa apprama poluthu pokalaina ooru suttha tha thonum veedula velai paru unakku neriya mattram varum ithu bad commentnnu solli engala asinga padutthatha

    • @Srinitha198
      @Srinitha198 4 хвилини тому

      Ama sis iva correct ah samaichu iruthutu purusan thapave iruthalum nalavar valarvar nu bit poda vendiyathu thana poi solamatala pathiluku pathil sandai pota ne va nu pesa kodathu..

  • @LovelyBakedCustard-gz1hr
    @LovelyBakedCustard-gz1hr 2 години тому

    ippatha unakku theriyutha veliya poka koodathu nee oru ponnunu itha tha naaga 9 months ha sollurom

  • @Sumathi.Sathish__
    @Sumathi.Sathish__ 2 години тому

    கஷ்டத்தை மட்டும் சொல்றேன் ஏம்மா நல்லதையே சொல்ல மாட்டேங்குற யூடியூப் ல வருமானம் வருதுன்னு நீயே சொல்லல

  • @radhikaviews6865
    @radhikaviews6865 2 години тому

    100% உண்மை நம்ப வீட்ல இருக்குறதுதான் பாதுகாப்பு ❤👍...இனிமேல் காசு சேமிச்சு கொஞ்சம் வைங்க. கொஞ்ச கொஞ்சம். பாபாவை பார்த்துக்குங்க.கமெண்ட் போடி வாடினு பன்றிங்களே நீங்க எல்லாம் என்ன மனுஷங்க, நீங்க யாரு மரியாதை இல்லாம பேசுறதுக்கு, போய் உங்க சகோதரி பொண்டாட்டிய அப்படி கூப்பிடுங்க, அவங்கள குளிக்க சொல்லுங்க கக்கூசுக்கு போக சொல்லுங்க, அதைவிட்டுட்டு கஷ்டத்துல சேனல் வச்சி சம்பாரிக்கிற பொண்ண கண்டபடி பேச நீங்க யாரு. நானும் எவ்ளோவோ கமெண்ட் பார்த்துட்டு தான் வந்து பேசுறேன். மனசாட்சினு ஒன்னு இருந்தா இப்படி பேசாதீங்க,அவங்களுக்கும் மனசுன்னு ஒன்னு இருக்கு. கடவுள் பார்த்துட்டுதான் இருப்பாரு.

  • @DhanamLakshmi-jw7ky
    @DhanamLakshmi-jw7ky 2 години тому

    Ava apdi than irupana ok ...athe mari husband drinks panranganu solla kodathu ...athu avaroda virupam...namma correct ah iruntha husband ketkalam...

    • @Srinitha198
      @Srinitha198 2 години тому

      Ama ipdi pata husband yarukum kidaikathu daily hotela vagi tharathu samaichu kudukurathu.. Yar seira solunga...

  • @DhanamLakshmi-jw7ky
    @DhanamLakshmi-jw7ky 2 години тому

    First onnu purinchukonga .....ipo bad comment poduravanga ellam saranya ku support pani comment potanga....but athu panrathu pudikamathan ipdi pesuranga...nalathu sonna yethukanum....atha vitutu nenga yen solringanu ketta athu thappu thane..bad comment potta koda ava videos pakuranga thane...apo avala mathikanum...atha panama bad comment poduranganu solrathula niyame ila

    • @LovelyBakedCustard-gz1hr
      @LovelyBakedCustard-gz1hr Годину тому

      Sis ivalukku naaga yarum bad comment pannala advice gonjam ellarum rude ha solluranga ivalukku bad comment nna enna nu theriyala ella UA-cam channel poi pakka sollunga iva intha comments oru issue va aakki sympathy create pandra oru subscribers solluratha kettu nadakka thuppu illa iva pavamnnu tha ellarum ivalukku support pandrom iva social mediava misuse pandra ore sandai pracchanai kasu illa gas illa itha content ivalukku vera onnume iva channel ha irukkathu

    • @DhanamLakshmi-jw7ky
      @DhanamLakshmi-jw7ky Годину тому

      @LovelyBakedCustard-gz1hr na ungala solala ..mamamammu channel la sonangala athuku than...

    • @LovelyBakedCustard-gz1hr
      @LovelyBakedCustard-gz1hr Годину тому

      ​@@DhanamLakshmi-jw7ky illa sis enakku purithu naa ungala ethuvum sollala matthavunga ellarum engala rompa thittiranga vera onnum illa pa

  • @ModularKitchen_77
    @ModularKitchen_77 2 години тому

    Ugaluku safety ya kaila amount vachikiga saranya eathavathu problem na apo tha samalika mudium ❤

  • @santhini2715
    @santhini2715 3 години тому

    பாவம் 😢💔

  • @kirthanar4080
    @kirthanar4080 3 години тому

    Ena saranya unga akka mama with babyma una pati vedio poturukanga

  • @pinky_kutty
    @pinky_kutty 3 години тому

    அடுத்த டிராமாவ ஆரம்பிச்சுட்டா....சீ சீ.....🤦 சித்ரா விசயத்துல பெரிய தைரியசாலி மாதிரி.... இப்போ கொசு மாதிரி இருக்குற உன் புருஷன் கிட்ட இப்படி ஒதவங்குற....பெரிய பேட்ட ரவுடி மாதிரி திமுற பேசுனா இப்போ.... கொஞ்சம் subscribe வந்ததும் எவளோ திமுரா பேசுனா... உனக்கு பாவம் பத்தா எங்களுக்கு பாவம் வந்துடும் எல்லாமே நடிப்பு.....🤦🤦

  • @VigneshwariVarshika
    @VigneshwariVarshika 3 години тому

    Oru ponna yean ipdi pesuriganu theriyala avunga yeapdiyo irunthuttu poranga puducha paaruga illana vitturuga neega use pandra words yeallame romba mosama irukku unga coment romba kevalama irukku ava kulucha enna kulikalana ungaluku enna unga ve2ula neega crt ah iruntha pothum aduthavugala ipdi iru apdi irunu sollalam aathukum oru limit irukku antha ponnu mathiri oru husband iruntha nammala oru naal kuda irukka mudiyathu yosichu pesunga

  • @megalasuresh4656
    @megalasuresh4656 3 години тому

    ❤❤❤❤❤superma ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @megalasuresh4656
    @megalasuresh4656 3 години тому

    Kolusalla vaikathama

  • @megalasuresh4656
    @megalasuresh4656 3 години тому

    Saranya yapadi eruka ne aluthatha pathu manasu romba kastama erunthuchu yalla problam sari aidum kavalapadatha pappava pathuko

  • @sivainiya7545
    @sivainiya7545 3 години тому

    Podi..alluki kulli di first...podi poramboku தைரியம் இருந்த rly panu di pakalam

    • @radhikaviews6865
      @radhikaviews6865 2 години тому

      அவ இவனு பேச நீங்க யாரு, போடி வாடின்னு சொல்ற, உன்னோட அம்மா சகோதரி பொண்டாட்டிய அப்படி கூப்பிடு.

    • @megalasuresh4656
      @megalasuresh4656 18 хвилин тому

      @@radhikaviews6865 correct

  • @Srinitha198
    @Srinitha198 3 години тому

    வெளிய போக கூடாது சொன்னது நல்ல முடிவு

    • @Srinitha198
      @Srinitha198 3 години тому

      @gnlnaicker3235 ila kolusa adamanam vachukire soliruka na sariya ketkala last tha kete velila poga kodathunu

    • @gnlnaicker3235
      @gnlnaicker3235 3 години тому

      Ithukku thane money vanthappo vena selavu pannathe athira avasarathukku konjam panam vecchiko nu sonnathu, nama ethavathu thappa solroma sis, antha chinna papa idly thavire ethuvum sapitathillai, athukku food taste e theriyama pochi, iva konjam poruppa iruntha enna, oru book vechi ethu theveyo athu mattum vanganum

    • @Srinitha198
      @Srinitha198 3 години тому

      @@gnlnaicker3235 ama sis olunga vetla samaichu senju kudumba selavu enanu partha thana ethuku importance nu puriyum... Kadaila vagi sapda ena vaganum ena seyanum epdi theriyum... Inemel achum maranum

    • @LovelyBakedCustard-gz1hr
      @LovelyBakedCustard-gz1hr Годину тому

      Veliya pokama iva nala irukka mudiyathu pa thalai veducchuru ivalukku oorusutthunatha usuroda iruppa

    • @Srinitha198
      @Srinitha198 Годину тому

      ​@@LovelyBakedCustard-gz1hrAthutha thapu vetla irukanum velila pona thapatha pesuvaga... Athuku thayar na poganum... Poonai mani matum ila elorum pesuvaga yena iva amma appa vetuku po mudiyathu apdi irukum elorum thapu soluvaga ivaluku antha arivu venum..

  • @AnnamalJerome-jb5xx
    @AnnamalJerome-jb5xx 4 години тому

    Hai saranya problem sariyagirucha saptiyappa kavala padathapa yellam kadanthu pogum mugam veengikirukku papa patharama pathuko kolusu adagu vaikkathappa❤

  • @VijayaLakshmi-il5gx
    @VijayaLakshmi-il5gx 4 години тому

    நகை மட்டும் எப்பவுமே கடைல வெக்க வேணா ப்ளீஸ்

  • @banumathi-q5z
    @banumathi-q5z 4 години тому

    Hii

  • @NakshatraNakshatra-e9t
    @NakshatraNakshatra-e9t 8 годин тому

    2x speed vachalum slow va tha Saranya pesura 😂😂😂

  • @mahalakshmi7612
    @mahalakshmi7612 8 годин тому

    Sunday spl vidio epo varum

  • @mahalakshmi7612
    @mahalakshmi7612 9 годин тому

    Akka Sunday spl vidio podunga plssss

  • @GovindMohanbv3di
    @GovindMohanbv3di 10 годин тому

    கேவலமா இருக்கு 😂😂😂😂

  • @WhatALifeDaa
    @WhatALifeDaa 17 годин тому

    👍

  • @duraipandidurai4241
    @duraipandidurai4241 19 годин тому

    Adi podi

  • @JenishaJeni-be7uh
    @JenishaJeni-be7uh 20 годин тому

    உங்க ஜீப்பே நம்பர் அனுப்பி விடுங்க அக்கா நான் காசு போட்டு தாரேன் அக்கா நீங்க கேஸை அரிசி அரிசி எல்லாம் வாங்குங்க பாப்பாவுக்கு சமைச்சு கொடுங்க