கேரளா வயநாடு மேக வெடிப்பு இயற்கையானதா படிப்பினைகள் நமக்கானது

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024
  • அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
    இறைவன் மிகப்பெரியவன்....
    #fathimasabarimala #dua #quran #bayan

КОМЕНТАРІ • 54

  • @alonegameing8394
    @alonegameing8394 2 місяці тому +1

    அல்லாஹ் அக்பர் அருமை சகோதரி பயனுள்ள தகவல்கள்

  • @sheikhdawood8519
    @sheikhdawood8519 2 місяці тому +2

    இறைவன்பாதுகாவலனாகஉள்லான் நாம் துவாசெய்வோம்

  • @mohamedrawthermohamedali765
    @mohamedrawthermohamedali765 2 місяці тому +3

    WA ALAIKKUM SALAM ALLAH AKBAR JAZAKKALLAH KHAIRAN SISTER

  • @rahimparveen9597
    @rahimparveen9597 2 місяці тому +1

    அல்லாஹ் பாதுகாக்க வேண்டும் இன்ஷா அல்லாஹ் ஆமீன் ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமின் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @abdulmubarak9008
    @abdulmubarak9008 2 місяці тому +1

    Asalamalaikkum sagothari ungal pechu anaithum unmai alhumdhulillah aamin aamin ya rabble aalamin

  • @mohamedrafi9494
    @mohamedrafi9494 2 місяці тому +2

    அல்லாஹ் நமக்கு நிறைய படிப்பினை யை காலம் காலமாக உணர்த்துறான் நாம் படிப்பினை பெறாமல் வாழ்கிறோம்.

  • @RajiyaBegum-b3r
    @RajiyaBegum-b3r 2 місяці тому +4

    Wa alaikumussalam warahmathullahi wabaarakathuhu

  • @salihrauf8910
    @salihrauf8910 2 місяці тому +1

    Uggaludaiya aluhai emanudaiya aluhai alhamdulillah.

  • @vlogeo7532
    @vlogeo7532 2 місяці тому +2

    மனிதனிடம் இருக்கின்ற எல்லா அருட்கொடைகளும் அல்லாஹ்வின் அருளினால் அவனுக்கு கிடைக்கபெற்றவை ஆகும்.
    22 அல்லாஹ், வழங்கிய அருட்கொடைகளை நன்மையான காரியங்களில் நல்ல வழிகளில் செலவு செய்ய வேண்டும்.
    23 அல்லாஹ் வழங்கிய அருட்கொடைகளை நல்ல வழிகளில் செலவு செய்வதுதான் அல்லாஹ்வின் பொருத்ததிற்கும் வெற்றிக்கும் காரணமாகும்.
    24 உடல் வலிமையும் செல்வ வசதியும் பதவியும் அதிகாரமும் மனிதனுக்குள் பெருமையை கொண்டுவரும்.
    25 மனிதனின் அறியாமையின் மிகப் பெரிய வெளிப்பாடுதான் அவன், தான் அல்லாஹ்வின் பிடியிலிருந்து தப்பித்துவிட்டதாக நினைப்பது.
    26 உடல் வலிமை செல்வ வசதி பதவி அதிகாரம் இவை விரைவாக மனிதனுக்கு அல்லாஹ்வை மறக்க செய்துவிடும்.
    27 மனிதன் எதைக் கொண்டு பெருமை அடித்து, மக்கள் மீது அதை வைத்து அக்கிரமம் செய்வானோ அந்த மனிதனுக்கு கண்டிப்பாக அல்லாஹ் தகுந்த பாடத்தை புகட்டுவான்.
    28 மனிதன் எத்தகைய உடல் வலிமை உள்ளவனாக இருந்தாலும் செல்வ வசதி உள்ளவனாக இருந்தாலும் அறிவு ஞானியாக இருந்தாலும் உலக பதவியின் உச்சத்தில் இருந்தாலும் அவன் தன் மீது ஆற்றல் பெற முடியாது. அவன் மீது முழு ஆற்றல் பெற்றவன் அல்லாஹ்தான். அதாவது, மனிதன் தனது நோயை தடுக்க முடியாது, தனது உடல் பலவீனத்தை தடுக்க முடியாது, உறுப்புகளில் ஏற்படும் தேய்மானத்தை தடுக்க முடியாது. தனது வயோதிகத்தை தடுக்க முடியாது. தனது மரணத்தை தடுக்க முடியாது.
    29 அல்லாஹ்வின் பார்வையையும் ஆற்றலையும் யாரும் மிகைத்துவிட முடியாது.
    30 அல்லாஹ் நமது உடலில் உள்ளும் புறமும் படைத்திருக்கின்ற உருப்புகளை சிந்திக்க வேண்டும். ஒவ்வொரு உருப்பு எப்படி நேர்த்தியாக சிறப்பாக படைக்கப்பட்டுள்ளது என்றும் அதன் நன்மைகள் என்ன என்றும் சிந்தித்து அல்லாஹ்வின் அறிவையும் வல்லமையையும் போற்ற வேண்டும்.
    31 உலகம் சார்ந்த நல்லதையும் கெட்டதையும் மனிதனால் சிந்தித்து புரிய முடியும் என்றிருந்தாலும் மறுமை சார்ந்த நன்மை தீமையை நாம் அல்லாஹ்வின் வஹ்யைக் கொண்டு மட்டுமே அறிந்துகொள்ள முடியும்.
    32 ஆகவே, மனிதன் மீது அல்லாஹ்வின் அருட்கொடைகளில் மிகப் பெரியது மனிதனுக்கு அல்லாஹ் விளக்கிக் கொடுத்த ஹிதாயத் - என்ற நேர்வழியாகும்.

  • @HasliqaSharifa
    @HasliqaSharifa 2 місяці тому +2

    Wa alaikkum salaam varah Aameen

  • @salihrauf8910
    @salihrauf8910 2 місяці тому +1

    Allah chulhiran Nooh alai
    halaththil van kathavuhalai thiranthuvittan athanal well am eatpatdathu enru. Ellam Allahvin cheyal.

  • @sakiraumma9679
    @sakiraumma9679 2 місяці тому +5

    Aameen Alhamdulillah allahakbar

  • @ahkilkhan.a963
    @ahkilkhan.a963 2 місяці тому +2

    இயற்கையை இயற்கையாக வைத்து விட்டு இருப்பதனை கொண்டு திருப்தி அடைய வேண்டும் மற்றவர்களுக்கு வாழாமல் மனிதன் மனிதனாக இறைவனுக்கு மட்டுமே அஞ்சி வாழவேண்டும்

  • @JANNATH2012
    @JANNATH2012 2 місяці тому +1

    அஸ்ஸலாமு அலைக்கும்... ஃபாத்திமா அம்மா.... உங்களுடன் சேர்ந்து தீன் பணி செய்ய நான் ஆர்வமாக உள்ளேன்... உங்களை எப்படி நான் தொடர்பு கொள்வது என்பது எனக்கு தெரியவில்லை.... 😢 ஏதேனும் வாய்ப்பு அல்லாஹுதஆலா எப்படியோ ஏற்படுத்தி கொடுத்தால் நன்றாக இருக்கும்....
    உங்கள் தீன் பணி தொடர்ந்து நடைபெற அல்லாஹுதஆலா விடம் அதிக அதிகமாக துஆ செய்கிறேன்.... இன் ஷா அல்லாஹ்.... உங்கள் அழைப்பை எதிர்பார்த்து இருக்கிறேன்.....

  • @zarinashabi8600
    @zarinashabi8600 2 місяці тому +1

    மேலும், மலைகளைக் குடைந்து குடைந்து பெருமை கொண்டவர்களாய் நீங்கள் குடியிருப்புகள் அமைத்துக் கொள்கின்றீர்கள்.
    (அல்குர்ஆன் : 26:149)

  • @NoorNisa-kr5vk
    @NoorNisa-kr5vk 2 місяці тому

    Aameen aameen ya rabbulaalameen

  • @sumaiyafathima2431
    @sumaiyafathima2431 2 місяці тому +11

    ஆமீன் அக்கா எனக்கு உங்கள்ட பேசுனும் எனக்கு மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கு யார் ட்ட பேசறது னு தெரியல என் ட பேசுங்களா

    • @ShakilaShakilafarvin
      @ShakilaShakilafarvin 2 місяці тому

      Assalaamu alaikum

    • @abdulhafiz7924
      @abdulhafiz7924 2 місяці тому +1

      நீங்கள் அல்லாஹ் விடம் பேசுங்கள் சகோதரி, அல்லாஹ் உங்களுக்கு பதில் அளிப்பான், உங்கள் மன கஷ்டங்களை நீக்க அவனே போதுமானவன்,.. அல்லாஹ்வே அனைத்துக்கும் ஆற்றல் பெற்றவன்...

  • @Mohamed-v4w
    @Mohamed-v4w 2 місяці тому

    Aameen

  • @jarinaansar3648
    @jarinaansar3648 2 місяці тому +1

    Ameen aameen aameen yarabul aalameen

  • @syedmohamednajumudeen376
    @syedmohamednajumudeen376 2 місяці тому

    ஆமீன் யாரப்பில் ஆலமீன் 🤲🤲

  • @mohamedfaizal7940
    @mohamedfaizal7940 2 місяці тому +1

    Ameen. Ameen. Yrabbul alamen

  • @anwarag4299
    @anwarag4299 2 місяці тому +1

    Aameen yarabbal aalameen

  • @nisha9575
    @nisha9575 2 місяці тому

    Wa alaikum salam

  • @sharmilathamim2952
    @sharmilathamim2952 2 місяці тому +1

    Inshallah.ameen

  • @mohammedmiswar7636
    @mohammedmiswar7636 2 місяці тому +1

    Ameen Ameen Ameen 🤲🤲🤲

  • @4069Mohamedarif
    @4069Mohamedarif 2 місяці тому

    Subahanallah

  • @alfina8381
    @alfina8381 2 місяці тому

    Ameen Ameen yarabbalalameen

  • @thilshatkhan4781
    @thilshatkhan4781 2 місяці тому +1

    Allahu Akbar 😢😢😢😢😢

  • @raihanakaja8339
    @raihanakaja8339 2 місяці тому

    Inshallah ameen

  • @AshikAbdulkadar
    @AshikAbdulkadar 2 місяці тому

    Allah Akbar assalamualaikum ashik Abdul kadar please 🤲🏼

  • @alfina8381
    @alfina8381 2 місяці тому

    ALLAHU AKBAR

  • @seethalakshmi9622
    @seethalakshmi9622 2 місяці тому +1

    🙏🙏🙏🙏🙏❤❤

  • @rinasrana9995
    @rinasrana9995 2 місяці тому

    Ameen ameen

  • @bisminnisha7738
    @bisminnisha7738 2 місяці тому +1

    Assalamu Alaikkum

  • @bjarina8935
    @bjarina8935 2 місяці тому

    Assalamu alaikum sister

  • @mshafikmshafikhan3515
    @mshafikmshafikhan3515 2 місяці тому

    Salam walekum my sister

  • @HamzaHarith
    @HamzaHarith 2 місяці тому

    Ashalamu alaikum ,

  • @mumtajs6057
    @mumtajs6057 2 місяці тому +1

    😭😭😭❤️

  • @HyroonBegum
    @HyroonBegum 2 місяці тому

    assalamualaikum

  • @salihrauf8910
    @salihrauf8910 2 місяці тому

    Saththiyamane perchchu.

  • @mohamedfaizal7940
    @mohamedfaizal7940 2 місяці тому

    Assalamu. Alium. Sister.

  • @sideekhabasha1712
    @sideekhabasha1712 2 місяці тому

    Assalamualikkum

  • @ruhaniyabegum8184
    @ruhaniyabegum8184 2 місяці тому

    ஆமீன் ஆமீன் யாரப்பல்ஆலமீன்

  • @ziyanarizwan2657
    @ziyanarizwan2657 2 місяці тому

    Aameen

  • @Shaji_tailoring
    @Shaji_tailoring 2 місяці тому

    Assalamu alaikkum sister

  • @SyedAli-im7rj
    @SyedAli-im7rj 2 місяці тому +1

    Aameen