இன்று நான் செய்த அருமையான பிஞ்சு பலாக்காய் சம்பல் /ssavlog /cooking/Tamilvlog🫒🥗

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 22

  • @thasankanapathi1510
    @thasankanapathi1510 2 місяці тому +2

    சஜி உங்கள் காணொளி வெற லெவல். சூப்பர்

  • @rubannadanasigamany3315
    @rubannadanasigamany3315 2 місяці тому +3

    சிறப்பான முறையில் சமையல் குறிப்புகள் அமைந்திருந்தது.மிகவும் அழகாகவும் இருந்தது 🤩💯 வந்து பறித்து சாப்பிட வேண்டும் போல் இருந்தது.🤔 மகிழ்ச்சி வாழ்த்துக்கள்.என்னும் பல சிறப்பான சமையல் குறிப்புகளை எதிர் பார்த்து காத்திருக்கின்றோம். மிக்க நன்றி 🎈🔥👍🏽😎

  • @thasankanapathi1510
    @thasankanapathi1510 2 місяці тому +1

    அஸ்மி நல்ல.சுட்டி பிள்ளை

  • @thusathusa8226
    @thusathusa8226 2 місяці тому

    ❤❤❤ super my dr தங்கா சஜி..

  • @user-rf5ml4cq1z
    @user-rf5ml4cq1z 2 місяці тому +2

    Super vilog saji semma 🤗🤗

  • @shaarushaaru7746
    @shaarushaaru7746 2 місяці тому +3

    Wow unmajakavey difference sampal ❤❤asmi talk 👄 very nice

  • @christinaesthakt49
    @christinaesthakt49 2 місяці тому +1

    Jackfruit curry must need very important garlic

  • @MaxMaxlaan
    @MaxMaxlaan 2 місяці тому +1

    Cute a pesuranga Akka unka daughter ❤

  • @thasankanapathi1510
    @thasankanapathi1510 2 місяці тому +1

    சஜி சிஸ்ரர் உங்கள் சமயல் ரொம்பவும் பிடிக்கும்

  • @VinoTharsan
    @VinoTharsan 2 місяці тому +1

    Super video akka

  • @steepanlakshana
    @steepanlakshana 2 місяці тому +1

    Asmi voice super ❤ Asmi nalla oru ethirikaalam irukku

  • @pushparanysivagnanam9544
    @pushparanysivagnanam9544 2 місяці тому +1

    super♥♥♥

  • @thasankanapathi1510
    @thasankanapathi1510 2 місяці тому +1

    நான் sirilanka வரும் போது உங்கள் வீட்ட வருவன்

  • @christinaesthakt49
    @christinaesthakt49 2 місяці тому +1

    Ashmi very beautiful like mama

  • @thasankanapathi1510
    @thasankanapathi1510 2 місяці тому +1

    சஜி.நீங்கள் சமயல் மிகவும் நன்றாக சமைக்கிரிங்கள் ரொம்பவும்.சமயல நேசிக்கிரிங்கள். சூப்பர்

  • @BaanuAnuch
    @BaanuAnuch 2 місяці тому +1

    Ashmi da big fan
    Ungada Videos Ellame super sis ❤️

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 2 місяці тому +1

    மரங்கள் இருக்கிற வளவு எனக்கும் பிடிக்கும்..எங்கள் அம்மா வளவும் இப்படி தான் இருந்தது.அத்தி மரம் வையுங்கள்.அத்திப்பழம் சாப்பிடால் பெண்கள் கெட்டப்பையுக்கு நல்லது ஆண்களுக்கும் நல்லது.ஈரபிலாக்காய் வாய்வு..கொஞ்சம் மிளகு பொடி செர்க்லாம்.FROM CDN MONAA COOK/CANADA.

  • @familytime5833
    @familytime5833 2 місяці тому +1

    Very nice coookin ❤❤❤❤❤❤❤😮😮😮😮😮

  • @JeevaSelvi-g1q
    @JeevaSelvi-g1q 2 місяці тому +1

    ❤❤❤❤❤❤❤

  • @user-rf5ml4cq1z
    @user-rf5ml4cq1z 2 місяці тому +2

    Saji unkada wedding alpam kaddunkavan 😊😊😊

  • @Rusly027-
    @Rusly027- 2 місяці тому +1

    Asmi ❤

  • @JekanManiyam-uf1jd
    @JekanManiyam-uf1jd 2 місяці тому

    Sapida varavo