மாம்பழ குவியல்

Поділитися
Вставка
  • Опубліковано 9 вер 2024
  • தொடர்புக்கு : Kumaran 8122182852
    location: Dindigul - Theni - Kottarakkara Hwy
    maps.app.goo.g...

КОМЕНТАРІ • 63

  • @pkkumar3156
    @pkkumar3156 2 роки тому +13

    ராஜ்குமாருக்குவிவசாயிகள் சார்பாகவாழ்த்துக்கள் உங்கள்அருமையானபதிவு🙏🇮🇳🙏

  • @SenthilKumar-oi8fp
    @SenthilKumar-oi8fp 2 роки тому +3

    பாட்டி தெளிவான பேச்சு. நேர்மையா தொழில் பண்றாங்க கல்வச்சு பலுக்க வைக்கமால் சூப்பர்

  • @mamallansubramaniam8220
    @mamallansubramaniam8220 2 роки тому +2

    Good program. Wonderful grandma. Wish her all the best

  • @samiyappanvcchenniappagoun5182
    @samiyappanvcchenniappagoun5182 2 роки тому +5

    வாழ்கவளமுடன்!!!வாழ்க மா வனமுடன்!!!நாவூருதே.

  • @shanthielango7664
    @shanthielango7664 2 роки тому +20

    பக்கமா இருந்திருந்தால் அள்ளிட்டு வந்திருப்பேன். கிருஷ்ணகிரி யில் மா இன்னும் மலிவாய் இன்னும் பல வகை பார்க்கலாம். முடிந்தால் அங்கும் சென்று பதிவிடுங்கள். எங்களுக்கு சர்க்கரை இருந்தாலும் எல்லா பழங்களையும் அளவுடன் சாப்பிட்டுக் கொள்வோம். அந்த பாட்டிக்கு நல்ல வியாபாரம் ஆகட்டும்.நன்றி தம்பி

    • @Theniviews1101
      @Theniviews1101 2 роки тому +1

      Na pakkam than
      Video pathittu poi ketaaa
      Patti kathiraanga

    • @Theniviews1101
      @Theniviews1101 2 роки тому

      Kilo 30 ruvaaikku yaaru tharuvanga nu kekranga

    • @ulavaninkural
      @ulavaninkural  2 роки тому

      இங்கு கிராமத்து ஆட்கள் அவுங்க பேச்சே அப்படி தான் இருக்கும்

    • @girigiri3783
      @girigiri3783 2 роки тому

      அருமையான பதிவு

  • @kannadakuvarahi1043
    @kannadakuvarahi1043 2 роки тому +7

    Honest business women she must be rewarded and given job she has well knowledge about mangoes

  • @valviyaltamil
    @valviyaltamil 2 роки тому +5

    மங்கும் காலம் மாங்காய் பொங்கும் காலம் புளி என்பது கிராமத்துசொலவடை.

    • @kandhasamy1002
      @kandhasamy1002 2 роки тому +3

      மழை மங்கும் காலம் மாங்காய்
      மழை பொங்கும் காலம் புளியங்காய்.

  • @kcmuthu7654
    @kcmuthu7654 2 роки тому +2

    பங்கனபள்ளி சூப்பர்

  • @easwaranseenivasan1111
    @easwaranseenivasan1111 2 роки тому +1

    அத்த பேட்டி சூப்பரு

  • @wilsontoursandtravelsgoa9244
    @wilsontoursandtravelsgoa9244 2 роки тому +3

    Good job continue

  • @abisharichard2945
    @abisharichard2945 2 роки тому +3

    மாழ்பழம் சூப்பர்

  • @rksnatureworld9170
    @rksnatureworld9170 2 роки тому +2

    சூப்பர் வாழ்த்துக்கள் காலை வணக்கம் 🙏💐👍

  • @kalpagamkalyan1775
    @kalpagamkalyan1775 2 роки тому +2

    Miga miga arumaiyana video
    Tkx Raj
    U always rock

  • @abisharichard2945
    @abisharichard2945 2 роки тому +7

    கண்டிப்பாக கடவுள் அத்தனையும் விற்பனை ஆகும் பாட்டி

  • @mayaviji9891
    @mayaviji9891 2 роки тому +2

    Bro nethu tha Patti Amma kitte mampalam vagkunom semma test 👌👌👌👌👌👌

  • @ramakrishnansubbiyan1764
    @ramakrishnansubbiyan1764 2 роки тому +1

    நல்ல👍 பதிவு நன்றி...

  • @rajrajrajasekara4444
    @rajrajrajasekara4444 2 роки тому +3

    செம்ம நண்பா நேத்து சொன்ன மாதிரி வீடியோ எடுத்துட்டீங்க போல இருக்கு.

  • @krishnasamyk9526
    @krishnasamyk9526 2 роки тому +1

    அருமை நன்றி வாழ்க வளமுடன்

  • @govindasamykamalakannan1294
    @govindasamykamalakannan1294 2 роки тому +2

    You work very hard to make videos.Thank you Brother.

  • @gsbalakrishnan5702
    @gsbalakrishnan5702 2 роки тому +1

    Couraged iron lady 💪💪💪💪

  • @nazeerbasha8913
    @nazeerbasha8913 2 роки тому +1

    Hats off to her

  • @gvnanthagopal2297
    @gvnanthagopal2297 2 роки тому +1

    Supar

  • @suresh83friends
    @suresh83friends 2 роки тому +1

    வாழ்க வளமுடன் 🙏😍...

  • @senthilrajs4785
    @senthilrajs4785 2 роки тому +2

    Ok Anna

  • @kavithamurugan7702
    @kavithamurugan7702 2 роки тому +2

    😍😍😍😍😍😍

  • @balakrishnan5108
    @balakrishnan5108 2 роки тому +1

    Super very good information for farmers

  • @ashwakashif2392
    @ashwakashif2392 2 роки тому +1

    😍😍😍👍👍💐💐💐💐

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 2 роки тому +1

    ❤👌👍🙏

  • @vingya329
    @vingya329 2 роки тому +1

    எனக்கு தெரிஞ்ச வரை சப்பட்டை மாம்பழம் தான் செம டேஸ்ட். கிலோ 60 ரூபாய். இராஜபாளையம்

  • @murasolis1389
    @murasolis1389 2 роки тому +1

    Nalla tamizl baseenal nallathu

    • @ulavaninkural
      @ulavaninkural  2 роки тому +1

      அதை ஆங்கிலத்தில் சொல்கிறேர்கள்

    • @ulavaninkural
      @ulavaninkural  2 роки тому +1

      குறை கூறுவது மிக எளிது பின்பற்றுவது தான் கடினம்

    • @clashofclanlovers7105
      @clashofclanlovers7105 2 роки тому

      உங்களுக்கு தமிழ் என்று சொல்லவே ஆங்கிலம் தேவை படுகிறது நீங்கள் ஆலோசனை சொல்லலாமா நண்பரே

  • @samypushpam9368
    @samypushpam9368 2 роки тому +1

    🙏❤❤🌲🌲✌✌

  • @devadeva5355
    @devadeva5355 2 роки тому +3

    சகோதரா பங்கண பள்ளி மாம்பழம் ரகம் காட்டவே இல்லையே

    • @raguram2675
      @raguram2675 2 роки тому

      Sapota tha பங்கனபள்ளி

  • @gopinath8932
    @gopinath8932 2 роки тому +1

    சூப்பர் சார். ஆனா விலை அதிகமா சொல்றாங்க....🤔🤔🤔🤔

    • @100tonsfarmersclub2
      @100tonsfarmersclub2 2 роки тому

      Avanga vilachal illandranga bro ivlo rate ku vithale avangalku.. Kuthaigai kasuthan kedaikum

    • @gopinath8932
      @gopinath8932 2 роки тому +1

      @@100tonsfarmersclub2 Ok bro....👍👍👍

  • @charlesnelson4609
    @charlesnelson4609 2 роки тому +1

    In the same way, there are mangoes on the roadside of Dharmapuri to Krishnagiri. The cost per kg.ranges from Rs 80 to Rs 140.but unfortunately, they are mixed some medicine to quick ripping.

  • @balasubramanaian5739
    @balasubramanaian5739 2 роки тому +1

    முந்திரின்னா திராட்சைன்னு சொன்னது உங்கள் அறிவு பொங்கி வழிவதிலிருந்து எனக்கு தெரியும்

    • @ulavaninkural
      @ulavaninkural  2 роки тому +1

      பாவம் நண்பா ஒரு அமெரிக்கனுக்கு தெரியுது கொடி முந்திரினு google ல் தேடுங்கள் நண்பா

  • @lakshmisubha2036
    @lakshmisubha2036 2 роки тому +1

    Kalamai maangai innum perusa varum..... Ithu ari vilzachal than aagiruku

  • @stellaevangeline9257
    @stellaevangeline9257 2 роки тому +1

    மருந்து போடத் இதுபோல் எல்லோரும் மரவோண்டும்

  • @Theniviews1101
    @Theniviews1101 2 роки тому +1

    Anna en oor pakkam than
    Anga poi ketta patti
    You tube pa aaayiram solvanga athellam nambittu iruppiya nu ennaye kekranga

    • @Theniviews1101
      @Theniviews1101 2 роки тому +1

      Paati unga kitta yella rate ayum kammiya sollittu naanga poi ketta po athigama sollittanga anna

    • @ulavaninkural
      @ulavaninkural  2 роки тому +1

      நாளைக்கு சென்று கேட்கிறேன்

    • @Theniviews1101
      @Theniviews1101 2 роки тому

      Ok 👌 anna

  • @sekarsukkiran6039
    @sekarsukkiran6039 2 роки тому +2

    விலை ரொம்பவும் அதிகம்

  • @RakeshRakesh-jw9ch
    @RakeshRakesh-jw9ch 2 роки тому +1

    மாம்பழம் விதை கிடைக்குமா

    • @ChandraMohan-uj5um
      @ChandraMohan-uj5um 2 роки тому +1

      மாம்பழம் விதையைவிட ஒட்டுச்செடிதான் நல்லது
      3ஆண்டுகளில் காய்க்கும்

  • @jessieyesudhason5608
    @jessieyesudhason5608 2 роки тому +1

    Very far ....here we buy fo 120/kg

  • @purushothamanpurushothaman6240
    @purushothamanpurushothaman6240 2 роки тому +1

    Unmaya pottu unmaya pesu thambi

  • @kasimkasim4239
    @kasimkasim4239 2 роки тому +1

    விலை அதிகம் நண்பா

  • @p.941
    @p.941 2 роки тому +1

    சப்பட்டை மாம்பழம் எனக்கு பிடிக்காது சதுரம் செவ்வகம் முக்கோணம் மாம்பழம் ரொம்ப பிடிக்கும்

  • @jessieyesudhason5608
    @jessieyesudhason5608 2 роки тому +1

    Very far ....here we buy fo 120/kg