My Thoughts about Youtube Right Now | Dr V S Jithendra Vlog

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024
  • As everybody is running towards hottest topics and trending content somewhere down the line it has become difficult to share knowledge material on youtube. Just opening up my thoughts with you in this video.
    This Dr Jithendra and in this channel I express my Personal Views. I have Two More Channels
    Psychology in Tamil: / psychologyintamil
    My Music: / jithendravs
    My Online Classes: www.psychologyintamil.com
    More about Me: drvsj.com
    இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
    / vsjithendra
    / psychologyintamil
    / psychologyintamil
    / vsjithendra

КОМЕНТАРІ • 348

  • @siddiqueb418
    @siddiqueb418 Рік тому +127

    உங்களுடைய ஒவ்வொரு வீடியோவும் என் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது நன்றி சார்... மேலும் நீங்கள் முன்னேற வாழ்த்துக்கள்..💐❤️

    • @sakthiagri
      @sakthiagri Рік тому +6

      Really i echo the same Dr.Ji , i transferred alot and you are the best mentoring person to me virtually. we will always be grateful to you

    • @thirdeyereviewchannel349
      @thirdeyereviewchannel349 Рік тому

      You answered your own questions!! Why you worry about others!! Actually you made me a better person today for years.
      But however whatever make you feel good sir do it . I made comments many times . But if you don’t put video , I find you and meet you lol . That’s where you you pushing me now .

    • @thirdeyereviewchannel349
      @thirdeyereviewchannel349 Рік тому

      Do you have any idea who your to me ? You do made impact through UA-cam in my life I u understand UA-cam changed !!but I know dont . And you won’t . Good luck sir . I find you and meet you for one day . Your fan for 10
      Years Rajesh from Canada

    • @vengateshkumar1582
      @vengateshkumar1582 Рік тому

      Correcta sonninga bro😍

  • @musicworld8334
    @musicworld8334 Рік тому +24

    உங்கள் மீது வைத்த நம்பிக்கையும், மரியாதையும் மேலும் அதிகமாகி விட்டது ❤️

  • @RajeshKumar-nk5ox
    @RajeshKumar-nk5ox Рік тому +22

    I am 45 years old.....Lot of transformation happened in my life and I am now elevated position in life....Several times I thought that if I had opportunity to watch your videos 20 years back,I will be in different position....So,think that you are like consultant....Do not hesitate to make posting...you can speak same topic with different perspectives.....Nowadays most of You tuber are not making value addition to individual or society......You are not like other you tuber

  • @Cini-cut
    @Cini-cut Рік тому +29

    மிக அருமை ... நீங்க சொன்னது போலவே சில சமயம் ஏற்படும் மன கஷ்டத்துக்கு ஒரு சில பிரச்சினைகளுக்கு உங்களுடைய பழைய வீடியோக்களை தேடி பார்த்து நானும் பயன் அடைந்து இருக்கிறேன் அப்படின்னு சொல்றதுல எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு ... என்னை போலவே பல பேருக்கு உங்களோட வீடியோ ரொம்ப பயனுள்ளதாக இருக்கிறது .. அதனாலதான் உங்களோட வீடியோ அடிக்கடி வரணும் இன்னும் புது புது விஷயங்களை கத்துக்கணும், பழைய Topic எடுத்து பேசினா கூட அதுலயும் ஏதாவது புது விஷயங்கள் சொல்லுவீங்க அப்படினு எதிர்பார்த்து காத்துட்டு இருக்கோம்..
    இதேபோல் என்றும் தொடரட்டும்... தங்கள் சிறந்த பணி !!!
    நன்றியுடன் கோவில்பட்டியில் இருந்து நாகராஜன்

  • @JobsForYouTamizha
    @JobsForYouTamizha Рік тому

    தங்கள் கருத்து முற்றிலும் உண்மை.

  • @srivijay3373
    @srivijay3373 Рік тому +7

    உங்கள் நேர்மைக்கு கடவுளை தேடி நீங்கள் போக தேவை இல்லை கடவுள் உங்களை தேடி வருவார்🙏🏻... You will be shine in this world 😍

  • @ramarp70
    @ramarp70 Рік тому +9

    நீங்கள் மிக ஆழமான கருத்துக்களை பதிவு செய்து இருக்கிறீர்கள். உன்மையை சொல்லி இருக்கிறீர்கள். துவண்டு விடாமல் இருங்கள் தமிழில் சைக்கலோஜீ கற்றுதருகிறீர்கள் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நிரைய மாற்றங்கள்
    நீங்கள் தொடர்ந்து இந்த பனியை செய்ய வேண்டும்.
    நன்றி 🙏

  • @Electrotech647
    @Electrotech647 Рік тому +1

    You are really great sir.
    உங்களை போல் எல்லா youtubers ம் நினைத்தால் youtube இல் தேவை இல்லாத videos இருக்காது.
    குப்பைகளுக்கு மத்தியில் உங்களைப்போல் நல்லவர்கள் போடும் quality videos காணமல் போய்விடுகிறது.

  • @vinothavel
    @vinothavel Рік тому +2

    நீங்க ரொம்ப உயரத்துக்கு போயிட்டு இருக்கீங்கன்னு தோணுது. ஒரு மனநல மருத்துவர் என்ற நிலையைத் தாண்டி, தூய்மைவாதி (purist), மெய்யியல் தேடல் கொண்டவர் (philosopher), ஆன்மீக தேடல் கொண்டவர் (Spiritualist) போன்றதொரு நிலையையும் தங்களிடம் பார்க்கிறேன்.

  • @arafathnisha2879
    @arafathnisha2879 Рік тому +2

    சிலர் பணத்திற்காக தரமற்ற கானொளி கனை போட்டு மக்களின் நேரத்தை வீண்ணடிக்கிறார்கள்.
    You are really great bro.

  • @ballas8067
    @ballas8067 Рік тому +2

    UA-cam Journey
    2005 - A dating App
    2010 - Used For learning
    2015 - For Valuable Content Creators & Tutorials
    2022 - For Useless Creators 💔 totally Entertainment Market 💔
    Missing Those days😓..2015's..

  • @kalaivanijay387
    @kalaivanijay387 Рік тому

    அருமை இந்த தெளிவான சிந்தனை இருப்பதால் தான்,
    நீங்க சொல்ற இடத்திலயு,
    பலர் கேக்கற இடத்திலயு இருக்காங்க.சமுதாய சிந்தனை இருப்பவர்களால் மட்டும் தான் இப்படி இருக்க முடியும் நன்றி

  • @krmalarvizhi626
    @krmalarvizhi626 Рік тому

    இந்த விஷயத்தை பற்றி பேசியதற்கு....🙏🙏..உண்மை அதிக பேருக்கு பிடிக்காது.. எப்படி ஆனாலும் உண்மை உண்மை தான்..

  • @rajinikanth2709
    @rajinikanth2709 Рік тому

    நீங்கள் சொன்ன கருத்து மிக மிக முக்கியமானது தற்பொழுது குவாலிட்டி குறைந்து கேவலமான என்டர்டெயின்மென்ட் தான் அதிகமாகிறது youtube il. கேவலமாக பதிவு போடுபவர்கள் என்டர்டைன் பண்ணுவர்களுக்கு மட்டுமே அங்கீகாரம் கிடைக்கிறது மக்களும் அவர்களுக்கு ஆதரவளிக்கின்றனர். இது ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்காது நீங்கள் நல்லவருக்காக மீண்டும் உங்கள் சேவையை தொடருங்கள் எங்களுடைய ஆதரவு எப்போதும் உண்டு வாழ்த்துக்கள் சகோதரர் 💕

  • @gokulraj1292
    @gokulraj1292 Рік тому +2

    Sir அநேகமாக 80s 90s kids kku இப்ப வரை போட்ட videos போதுமானதாக இருக்கும் ஆனால் 2k கிட்ஸ் கு தனியா போட வேண்டிய சூழ்நிலை உருவக லாம் அவுங்க லைஃப் ஸ்டைல் different so அவுங்களுக்கு உங்களிடம் இனி வரும் வீடியோஸ் அவுங்களுக்கு க்கா இருக்கும் நினைக்கிறேன்

  • @sivakami7354
    @sivakami7354 Рік тому +1

    தினம் தினம் மாறும் உலகில், பிரச்சினைகளுக்கு குறைவு இல்லை.கட்டாயத்திற்காக இல்லாமல் தேவைக்கு ஏற்ப உங்கள் வீடீயோக்கள் வருவது வரவேற்க தக்கது.என்னை நான் புரிந்து கொள்ள உங்கள் வீடீயோக்கள் உதவியது.உதவுகின்றது .உதவும்.உங்கள் கருத்துக்கள் புத்தக வடிவில் வந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.இது என் வேண்டுகோள்.நன்றி.

  • @apmusicals210
    @apmusicals210 Рік тому

    இந்த தெளிவுடைமை தான் உங்கள் அடையாளம் உங்கள் பணி மேலும் சிறப்பாக‌ தொடரட்டும்

  • @balakumar4939
    @balakumar4939 Рік тому

    வாழ்த்துக்கள் மனதில் உள்ளதை அப்படியே சொல்லி விட்டீர்கள் நீங்கள் ஒரு சிறந்த மனிதர் 👍👍

  • @shanthithuraisamy1439
    @shanthithuraisamy1439 Рік тому

    மிகவும் உண்மை!!!
    தரமான, தேவையான பதிவுகள் ரொம்பவே குறைந்துவிட்டன.
    உங்கள் பதிவுகளுக்கு மிகவும் நன்றிகள்❤️

  • @karthickk1524
    @karthickk1524 Рік тому +5

    சகோ உங்கள் சேவை மிகப்பெரியது.உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள் 💞🤝💞

  • @vlogsofnila
    @vlogsofnila Рік тому +1

    Vizhipunaruu sambanthamaga um podungal neengal
    School pillai anaivarukum
    College la eapadi padikkanum eanna kaththukkanum avanga real life la practical experience laam
    Pen paarpathu
    Mappillai paarpathu
    Newly married la avanga eappadi laam paathukkanum ( break illamaa)
    Happyyaaga life lead panna
    Finance eappadi laam paathukkanum
    Naan solvathu eallaamea boy and girl iruvarukumea (advice aga illama avangaluku purinjukkara mathiri )
    40,50,60,70 year's old age members Kum pillaigaludan friendly aga irunga num
    Pillaingalta parents aa nallaa gavanichukkanum num ( yatharththama purinchukkara mathiri laamum podunga )
    Please athigamaga help aa irukum nu thonuthu ( ungaluku neram irukkum pothu)

  • @MichiNetwork
    @MichiNetwork Рік тому

    100% true ❤️

  • @option_decay
    @option_decay Рік тому +1

    Sir unga video va regular ah pathutuvaren
    Very useful and helpfull for life.
    Enaku romba pudikkum

  • @vimalarr4865
    @vimalarr4865 Рік тому +2

    ஒரு எதார்த்த மனிதர் டாக்டர் ஜிதேந்திரா 🙏😘❤️... வாழ்க வளமுடன்

  • @appaaarulmozhiarjun497
    @appaaarulmozhiarjun497 Рік тому +1

    He is also music 🎶 director சகலகலாவல்லவன் ஜிதந்தேரா

  • @lmrandeys7541
    @lmrandeys7541 Рік тому

    பொறுமை கடலினும் பெரிது❤️

  • @kathaitalkies1385
    @kathaitalkies1385 Рік тому +28

    Anna I am kamal , CA foundation student and I am watching your videos since 10 th STD . Honestly speaking your videos developed me as a good and well being person. You literally helped me with your words when I was in difficulties . Thanks Anna ❣️

    • @shan8219
      @shan8219 Рік тому

      all the best for ur dec exam

  • @amalmoorthym2042
    @amalmoorthym2042 Рік тому

    நீங்களும் உங்கள் சேனலும் கடவுள் குடுத்த வரம்

  • @vlogsofnila
    @vlogsofnila Рік тому +1

    Ungaloda old veedio paathurkean
    Ilaya thalaimurai ku avasiyam useful aga irukum (ean pillaigaluku short aga solluvean) ungaluku thondruvathai podungal neengal solvathu Pol than ungalodatha paarppavargalukkaga podungal

  • @srisanthanaarts2768
    @srisanthanaarts2768 Рік тому

    🙏மிகவும் உண்மையான எண்ணப் பதிவு வாழ்த்துகள் கோடி…💐😔

  • @vasugopalan303
    @vasugopalan303 Рік тому

    இது உங்களுக்குள் ஏற்பட்டிருக்கும் உளவியல் தாக்கம் மட்டுமே......
    ஏதோ ஒரு "Thought", உங்களை இந்த முடிவுக்கு கொண்டு வந்திருக்கலாம்,........
    அந்த "Thought" ஐ, வேறு கண்ணோட்டத்தில் பார்க்க ஆரம்பித்தால்,
    நீங்கள் வேறு, மற்ற UA-camr கள் வேறு, UA-cam வேறு என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியும்.
    தொடர்ந்து உங்கள் input ஐ, youtube இல் கொடுத்துக் கொண்டே வாருங்கள்
    💐💐💐💐💐💐💐💐

  • @johnsonprasanna8543
    @johnsonprasanna8543 5 місяців тому

    தங்களது நேர்மை போற்றத்தகுந்தது.

  • @ASTROPALANISWAMYGAL
    @ASTROPALANISWAMYGAL Рік тому

    Correct decision sir

  • @TS26
    @TS26 Рік тому +3

    Rightly said, sir. Quality over quantity. அரைத்த மாவையே திரும்ப அரைப்போருக்கு இடையே பார்ப்போரின் நேரத்தையும் மதிக்கும் உயரிய குணம் உங்களுக்கு இருக்கிறது. வாழ்க வளமுடன். Always subscribed to both your channels. Please keep up the good work and post when you see fit. We can always watch your extensive playlists of past videos. Podcasts/audio files of your content would be a great idea if a platform is suitable and accessible to all. I am unaware if anything like that exists.

  • @venusrinivasan50
    @venusrinivasan50 Рік тому

    Your statement is correct sir.. UA-cam views,shorts, trending nu unwanted bad content lam neriya youtubers panranga.. Nan UA-cam ah learning ku use panren.. but ipo ipo UA-cam um intha waste content than promote panranga.. yellam konjam over do ah poitu irruku...

  • @janushkumaren
    @janushkumaren Рік тому

    Sir❤,nengha en vazhkai la oru dad❤.atleast i need to mention this…love you truly

  • @vasanthprakash6516
    @vasanthprakash6516 Рік тому

    உங்களுடைய பதிவுகள் என்னுடைய வாழ்க்கையை சிறப்பாக மாற்றியுள்ளது. எங்களுடைய வெற்றியில் உங்களுக்கும் பங்கு இருக்கிறது 😊🤝

  • @prabhubond2209
    @prabhubond2209 Рік тому

    Super bro chance a illatha UA-cam r neenga... Neengatha real youtuber

  • @aarun1176
    @aarun1176 Рік тому

    Dear sir,
    Miga arumai.
    Enudaiya karurhukkalai
    Neengalum pirathipalikkireerkal.
    100%true.

  • @prabhu4910
    @prabhu4910 Рік тому

    உங்கள் பதிவுகள் எனக்கு நிறைய தெளிவை கொடுத்து வருகிறது நன்றி🙏💕

  • @Ragavi619
    @Ragavi619 Рік тому +2

    வணக்கம் சார். உங்கள் காணொளி பதிவுகளை நான் எப்போதும் பார்க்க தவரமாட்டேன்.நீங்கள் சொன்னது உண்மை அடுத்தவர் இடத்தில் இருந்து பார்த்தால் நானும் அப்படித்தான் நடந்து கொள்வேன் என்ற தெளிவுக்கு வந்து விட்டேன் . இது உங்கள் பதிவுகளுக்கு கிடைத்த வெற்றி சார் மனமார்ந்த நன்றிகள் ......

  • @paari3
    @paari3 Рік тому

    Nal Vazhthugal ❤

  • @samicart4105
    @samicart4105 Рік тому

    life changer na neenga enaku🤝🥺❤❤

  • @Drawings2318
    @Drawings2318 Рік тому

    ஹாய் சார் உங்களுடைய வீடியோக்களை எல்லாமே அற்புதமாக இருக்கிறது மிக்க நன்றி

  • @poyyamozhi2825
    @poyyamozhi2825 Рік тому +3

    உண்மைதான் அண்ணா...உங்களோட எல்லா விதமான காணொளிகளையும் பார்த்து சலிச்சிருச்சினு சொல்லல...ஆனா நீங்க சொல்ல வேண்டியதும் எங்களுக்கு உளவியல் ரீதியா தெரிஞ்சிக்க வேண்டியதும் உங்க சேனல்ல பாத்தாச்சு!
    எனக்கு இப்ப உளவியல் சார்ந்த சந்தேகம் எதும் இல்ல...ஆனா நீங்க சொன்னதெல்லாம் practice பண்ண ஆரம்பிச்சிட்டேன். Practice ல consistencya இருக்குறது கொஞ்சம் கஷ்டமா இருக்கு ....so அத பத்தி காணொளி போட்டா நல்லாருக்கும்.

    • @cyberfreak2268
      @cyberfreak2268 Рік тому +1

      Simple bro just observe how you react to everything, apply any perspective you get from this channel! Main thing is list Down how you reacts for every problems! Then take ideas and note it for every react you make! Then whenever you need , follow ideas & practise ! Am using some note taking apps for it to remember whenever I need it! Have a great time

    • @poyyamozhi2825
      @poyyamozhi2825 Рік тому

      Thank u bro

  • @fearismotherofgod8461
    @fearismotherofgod8461 Рік тому

    நீங்கள் எதார்த்தமான நடப்புகளையும் தீர்வையும் சிறப்பாக அக்கறையுடன் செய்கிறீர்கள் ..
    இதனுடைய நல்ல பயன்கள் சமூகத்தில் பிரதிபலிக்க சிறிது காலம் ஆகும் ...
    உங்கள் வழிகாட்டல்கள் பல நேரங்களில் பாதிப்பில்லாத தீர்வை கொடுத்துள்ளது ...
    மனது திணறும் நேரங்களில் உங்கள் காணொளிகள் தான் உதவியுள்ளது...
    நன்றி

  • @venkateswari82
    @venkateswari82 Рік тому

    Aama sir neenga life ku theavaiyaana anaithayum peasiteenga
    Ini puthusaa yaarukkaavathu santhekam vanthaathaan aachi
    Thankyou sir
    Hat's off

  • @muralim8175
    @muralim8175 Рік тому +2

    Upcoming your videos content ku
    எனக்கு ஒரு யோசனை,
    1.Book review's kudukalam.. so many non-fiction iruku, or else, non - fiction and fiction book oda content Enna psychology methods la use pani irukanga unga perspective solalam
    (For example - man's search for meaning)it's good book
    2. Philosophy, psychology (underrated - book)
    Unga perspective concept solalam
    3. Movie la ( neenga Sona #mid path mindset) - super deluxe movie mathiri
    ... English or Tamil psychology concept philosophy content movie (ungalku Enna la thonudhu ) ennalam mathi irukalam solalam.
    4. Tamil culture and foriegn culture epadi iruku perspective of people thoughts.
    5. Vera Religious - psychology and philosophy concept solalam.
    Okay thank you sir, unga perspective video innum neriya naan expect panran. intha comment padipingala therila padicha ungalku use irukum nenaikran.
    Thank you so much ☺️

  • @dhanamj1589
    @dhanamj1589 Рік тому

    Manusula elura kelvikku unga video kandippa pathil thanduirukku thankyou so much for your honesty.....

  • @Seenivasan1992
    @Seenivasan1992 Рік тому

    நன்றி 💙

  • @udayakumar54055
    @udayakumar54055 Рік тому

    வாழ்த்துக்கள் தங்களது காணொளிகள் யாவும் அருமை..
    மிகவும் சிறப்பு...
    நகரம் மற்றும் கிராமப்புறங்களில் அரசு பள்ளிகளில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தக்கூடிய காணொளிகளை பதிவிடவும் ...
    மாநில மற்றும் மத்திய அரசுகள் கொண்டு வரும் திட்டங்கள் யாவும் சரியான முறையில் பொதுமக்களை சென்று அடைகின்றனவா அதற்கான வழிமுறைகள் போன்றவற்றை தெளிவாக உங்களுடைய காணொளி மூலம் எடுத்து கூறவும் பெரும்பான்மையாக கிராமப்புறங்களில் வசிக்க கூடிய மக்களுக்கு தெரியவில்லை என்பதே உண்மை,
    நல்ல வழி காட்டியாக இருக்க ஒரு முயற்சி என்று நம்புகிறேன்..

  • @ananthisuriya288
    @ananthisuriya288 Рік тому

    really superb eppa than first time kekuren.. ..eppa competition over
    content than pesuthu..
    unga feeling unga face ..
    creators eppa core level
    athula full time creator
    life a jaikanum oru veri erukum..
    creative welcome pannu om..
    Nalla vdo nam easikalam.
    mind relax ....entertainment than
    so athu than trending .

  • @mechanicalrk
    @mechanicalrk Рік тому +4

    Alert !!!! Pls listen
    Relationship kulla iruka emotions ah epdi handle pananum nu oru series podunga . Romba romba useful ah irukum. Evalo kodi panam irunthalum relationship problems ela happiness ahyum kali panidum. .
    So, கோபம், சந்தோசம், பொறாமை, சந்தேகம், மனஸ்தாபம், விட்டுகுடுப்பது, பொறுமையாய் இருப்பது, மன்னிப்பது, மன்னிப்பு கேட்பது, மறப்பது, பதிலுக்கு பதில் செய்ய நினைப்பது, பிரிவு, நிராகரிப்பு, அவமானப்படுத்துதல்,
    Endru pala vitha situation la epdi irukanum. Ethu sari ethu thapu, epa ethu senja nalathu apdiratha uranum padi oru viedeo serious podunga. Romba romba useful ah irukum

    • @Dr.manoj_14
      @Dr.manoj_14 Рік тому

      Bro, avaru muandiyey potrukaru, realtionship workshop nu video irukum .. check it out bro

  • @ManiMaran-gr9ci
    @ManiMaran-gr9ci Рік тому

    Naa unga video mp3 formatla download panituven neega solradha purinchipen. Particulara enakku romba romba bidithathu unleas your self and money management series. But ithalam irunthalum inum sila visiyam follow pana mudiyala...
    Neega sonata ketu naa Maari irruken athuenakku thrivuthu tq brother

  • @Jaganathan1991
    @Jaganathan1991 Рік тому

    உண்மையான பதிவு....

  • @dgdev69
    @dgdev69 Рік тому +2

    One of the top quality UA-cam channel. I have been following for 4 years.
    I love your content. Keep doing ♥️♥️

  • @justrelax6123
    @justrelax6123 Рік тому

    நாங்கள் இருக்கிரோம் Sir😊..Keep Going Sir🥳

  • @kumaransubramaniyan4137
    @kumaransubramaniyan4137 Рік тому

    So This is a Dr jitherndra .. psychologist. . . 👌👏👏👏

  • @seeme777
    @seeme777 Рік тому

    Brother your one of the unbiased and honest youtuber please continue you service

  • @m4ahometuition132
    @m4ahometuition132 Рік тому

    Correcta sonninga sir naanum maths subject videos poda aarambichu ... Apdiye stop panniten.. kastama irukku promotion panni niraya channel and entertainment channel tha athigama views poguthu....

  • @nila417
    @nila417 Рік тому

    Sir unga videos ku oru thaniyana mathippu, mariyathai irukku ungalukunu Oru unmaiyana fans irukkom nangalum watch pantrom mathavanga vidieos lam appa mattum than treant aakum but unga videos ku epavume mathippu irukku gold epdi Evlo days aanalum athoda tharamum vilaiyum uyarnthu irukkumo athu mathiri unga videos lam epavum uyarthu than irukkum . Engalukku neenga epavum Avasiyam than neenga eppa videos pottalum nanga pappom.

  • @seeme777
    @seeme777 Рік тому

    Please continue your psychology oriented services

  • @krishnamoorthy4659
    @krishnamoorthy4659 Рік тому +1

    Thank you Sir.. you take your own time...

  • @Arjun1197
    @Arjun1197 Рік тому

    Unga videos romba useful a இருக்கும்..

  • @n.kalambasha3107
    @n.kalambasha3107 Рік тому

    உங்கள் கருத்துகள் எப்பொழுது சிறப்பானது என்று நான் நினைக்கிறேன் 💐 ஆனாலும் உங்கள் கருத்துகள் கேட்காமல் இருக்க முடியவில்லை 💐

  • @vimalkumarpaulraj9494
    @vimalkumarpaulraj9494 Рік тому

    முடிந்தவரை நிறைய வீடியோவை பதிவு செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @lathamani2883
    @lathamani2883 Рік тому

    True. Gohead whatever comes from your soul 👍🏻

  • @MrSuresh01
    @MrSuresh01 Рік тому

    100% true opinion about UA-cam. Most of the videos not having useful contents and it makes people mad. I appreciate your honesty.

  • @sj10bsrinivasan
    @sj10bsrinivasan Рік тому +1

    நீங்க பிசினஸ் case study பத்தி அதிக வீடியோ போடுங்க , அதுல கற்றுக்கொள்ள நிறைய இருக்கு , psychology prospective ல ஒரு நிறுவனம் எப்படி ஜெயித்தது, வீழ்ந்தது பற்றிய விவரங்களையும் அவர்கள் என்ன என்ன strategy உபாயயோகித்தார்கள் பற்றிய விவரங்களும் வளர நினைக்கும் தொழிற் முனைவோருக்கு helpful அகா இருக்கும். தமிழில் அந்த அளவுக்கு எனக்கு தெரிந்து அவ்வளவாக சேனல் இல்லை என்று நினைக்கிறேன். நன்றி

  • @selvarajamrith1280
    @selvarajamrith1280 Рік тому

    Sir, we are support you. You are legend.

  • @tamilthriller
    @tamilthriller Рік тому +3

    Honest youtuber

  • @durairajbahistorytiruvallu5894

    உங்களின் இயல்பான பேச்சு மிகவும் பிடித்திருந்தது... நீங்கள் அறம் சார்ந்த திருக்குறளின் அரசியல் அதிகாரத்தை கொஞ்சம் முயற்சித்து பாருங்கள் இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்... தரமான தகவல்கள் கிடைக்கலாம் 2க்கு மேற்பட்ட அதிகாரங்களை படித்து முயற்ச்சிக்கவும்

  • @mohammedfaisala8791
    @mohammedfaisala8791 Рік тому +1

    Pidithathai seivathe Manathirku niravu tharum ... Your lesson ✨✨

  • @chandrakrishnan376
    @chandrakrishnan376 Рік тому

    நான் நினைச்சேன் நான் தான் ரொம்ப நாளா யூடியூப் பக்கமே போறதில்லைன்னு. ஆனா நீங்களும் வர்றதில்லையா. நான் நான் அன்சப்ஸ்கிரைப் ஆயிடுச்சானு வேற செக் பண்ண இந்த வீடியோ பார்க்கும்போது. அடிக்கடி வரல நாளும் பரவால்ல ஆனா வராம இருக்காதீங்க. உங்கள் உணர்வை மதிக்கின்றேன்.

  • @JJ-xr8cu
    @JJ-xr8cu Рік тому +1

    I respect you.. more than before..

  • @betruetoyourself1127
    @betruetoyourself1127 Рік тому

    Super bro well said ... You r the one true person in this world I have seen.. I don't know when people will understand this Truth fact about UA-cam.. hat's of you bro 😊

  • @HUMANITY516
    @HUMANITY516 Рік тому +1

    இவ்வளவு புரிந்த நீங்கள் மக்களில் அதிகமானோர் நல்லவற்றை விட தற்காலிக மகிழ்ச்சிகளைந்தான் அதிகம் தேடுவார்கள் என்று உங்களுக்கு தெரியாதா? ஒரேயொரு மனிதன் பிரயோசனம் அடைந்தாலும் எமது வியாபார நோக்கம் இல்லாத சேவை தொடர வேண்டும் வேண்டும் என்பதில் உங்களுக்கு ஒருபோதும் மாற்றுக் கருத்து இருக்கப் போவதில்லையே!

  • @rajamech2455
    @rajamech2455 Рік тому

    Quality..... some people always searching quality videos...

  • @nizamnafeel3631
    @nizamnafeel3631 Рік тому

    மிக அருமை ❤️💖 .

  • @faishaazad2297
    @faishaazad2297 Рік тому

    Yes, Expecting from you present culture problems and new practical solvation.

  • @ashumurtu6676
    @ashumurtu6676 Рік тому

    Quality is always better than quantity

  • @viveklee7
    @viveklee7 Рік тому +1

    Yeppola yenakku thelivu venumo unga videos list andha topic yeduthu parpen sir. Oru oru videovum neraya situation la help pannirukku. Pure gold. You transformed my life. I am thankful to you sir.

  • @shankarshekar8769
    @shankarshekar8769 Рік тому

    Hi sir, you are absolutely correct.
    I agree with your thoughts

  • @cyberfreak2268
    @cyberfreak2268 Рік тому +7

    Sir you make already a lot of helpful videos, I think we need it to categorise everything and make it as podcast ,its really helpful! I convert some videos of urs into MP3 , it's so helpful while am doing mindless works

  • @santhiveerasingam6
    @santhiveerasingam6 Рік тому

    Very honest point Sir. Hats off to you & for all your videos. 👏👏🙏

  • @seeula800416
    @seeula800416 Рік тому

    You are right right 100000 times right. The way you do is correct. You have finished your course for your students . Don’t make videos for money like main stream media.any update make videos

  • @தீபம்சமையல்

    Super sir.. Ungaluku youtube help pannuchi enaku neenga tha help panninga evlo depression la irundhalum unga voice onnu ellathaiyum maththidum power full male sir.. Neenga

  • @valampurialahan9423
    @valampurialahan9423 Рік тому

    Super sir. I am always waiting for you with ur quality content sir

  • @scrarunkg
    @scrarunkg Рік тому

    ALL THE BEST

  • @coolcool379
    @coolcool379 Рік тому

    Happy to hear this. Genuine

  • @murugeshwaripalanikumar8734

    Ungala life laa one time aachu meet pannanum sir ❤

  • @justinjustin3023
    @justinjustin3023 Рік тому

    National Health பத்தி ஒரு Video podunga sir please...... Appa Ungala fallow Pandra Ellarukum Usefull ah Erukum Sir pls.......

  • @SelvaSelva-q1z
    @SelvaSelva-q1z Рік тому

    I have seen all your videos, It gives me life change, it gives me hope, Thank you, sir.

  • @respectisperfect
    @respectisperfect Рік тому

    Neenga vera level brother, Naa ungala oru 4 years follow pannuran bro neenga ennoda role model brother.

  • @sellu674
    @sellu674 Рік тому

    நன்றி

  • @amrithaa999
    @amrithaa999 Рік тому +3

    All your vedios were very valuable from day 1 till date. Each and every vedio of yours is a gem. Thanks for generating such quality contents sir.

  • @mohemedameer2988
    @mohemedameer2988 Рік тому

    Honesty is the best policy, But very rarely people practicing it Almighty God bless you - Ameer Colombo.

  • @ganapathiram2296
    @ganapathiram2296 Рік тому

    நண்பா மிக அருமை இந்த காலத்தில் நேர்மையை பார்த்ததில் சந்தோசம்

  • @Paruthi.618
    @Paruthi.618 Рік тому +1

    quality is always better than quantity

  • @bhuvanendran1709
    @bhuvanendran1709 Рік тому

    Nandri