Це відео не доступне.
Перепрошуємо.

புதன் தரும் தொழில்கள் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

Поділитися
Вставка
  • Опубліковано 16 лип 2021
  • Astro Sri Ram Ji - UA-cam Channel link
    / astrosriramji
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : Jo...
    instagram : / sri_mahalakshmi_jodhidam
    This Channel owned by Mission Media
    Mail : info@missionmedia.in
    Ph.no : +91 7867850505

КОМЕНТАРІ • 176

  • @pushphavalli8131
    @pushphavalli8131 3 роки тому +8

    வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼 புதன் தரும் தொழில்கள் சூப்பர் 👌👌

  • @sureshunnikrishnan1985
    @sureshunnikrishnan1985 2 роки тому +1

    நன்றி குருஜி, இப்போது புதனுக்கும் குருவுக்கும் உள்ள வித்யாசம் நன்றாக புரிந்தது.

  • @sunderraj1683
    @sunderraj1683 3 роки тому +4

    Guru ji unga video eppa varumnu ethir parththu இருப்போம் guru ji 🙏🙏🙏 super

  • @sabarinadhan1557
    @sabarinadhan1557 Рік тому +1

    ஐயா நீங்க சொல்வது உண்மை. நீங்க சொல்வது ஒவ்வொன்றும் எனக்கு புரிகிறது நூறு சதவீதம் தெளிவான வார்த்தை

  • @selvaKumar-oo5fp
    @selvaKumar-oo5fp 3 роки тому +3

    பாகைமுறைப் பற்றி விளக்கங்கள் நீண்ட நாள்களாக ௭திர்பார்க்கிறேன் விரிவாக விளக்குங்கள் ஐயா..

  • @VigneshKumar-yk8gg
    @VigneshKumar-yk8gg 3 роки тому

    கடந்த 3 மாதங்களாக முயற்சி செய்து காத்திருக்கிறேன், சார் வணக்கம் , ராகு திசை நடப்பில் உள்ளது , அரசு வேலைக்கான முயற்சியில் உள்ளேன் , தாங்கள் வேலை , திருமணத்திற்கான புத்தி பற்றிய விளக்கம் வழங்குமாறு வேண்டுகிறேன் 15/11/1997 time 6.28 selam , அதிக முயற்சி எனவே இந்த முறை அருளுக

  • @sudarsaniyer9274
    @sudarsaniyer9274 3 роки тому +2

    Nice article on Buddha bagvan 🙏

  • @maheshwari3485
    @maheshwari3485 3 роки тому +2

    அருமையான பதிவு அண்ணா 🙏

  • @ttforbts6689
    @ttforbts6689 3 роки тому +1

    arumai sir pudhan is my yogi but he is in 6 th place meena lagnam ragu disai pudhan pudhi going govt job kidaikkuma sir

  • @panneerselvam7180
    @panneerselvam7180 Рік тому +1

    ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி

  • @ksjayanataraj9816
    @ksjayanataraj9816 Рік тому +1

    அய்யா வணக்கம்... வாழ்க வளத்துடன்...

  • @sudha3431
    @sudha3431 3 роки тому +2

    👍excellent ,neat explanation sir 👍

  • @surendranj6042
    @surendranj6042 3 роки тому +2

    நன்றி அண்ணா👍

  • @mohan-og1qm
    @mohan-og1qm 2 роки тому

    தங்களின் தகவல் மிக ௮௫மை.....

  • @ramalingamkm5418
    @ramalingamkm5418 3 роки тому +7

    மிதுனத்தில் புதன் அமையப்பட்ட ஒருவர் ஏன் 8--ம் வகுப்புக்கும் படிக்கவில்லை என்ற என் சந்தேகம் நிவர்த்தியாயிற்று நன்றி.வாழ்த்துகள்.

  • @arjuneganesan4530
    @arjuneganesan4530 3 роки тому +1

    Hi sir, What is Rajji, yoni etc..like that total 10 matches between groom and bride? Would you please explain us?

  • @kalaisports844
    @kalaisports844 3 роки тому +1

    தலைவரே குருவும் சனியும் பரிவர்த்தனை ஆனால் பத்தாம் பார்வை கிடைக்குமா தலைவரே குருவிற்கு பத்தாம் பார்வை கிடைக்குமா🙏😍😍

  • @mr.tn28
    @mr.tn28 3 роки тому +1

    அருமையான பதிவு ஐயா 🥳🥳

  • @saravanavijayan8700
    @saravanavijayan8700 3 роки тому +2

    Nice explanation sir ❤️
    Just 1 Doubt sir... Simma lagnam 11th place Mercury + Sun which business suitable for me pls let me know

  • @alexzander3686
    @alexzander3686 3 роки тому +1

    வணக்கம் ஐயா வாழ்த்துக்கள்..

  • @preethivt5673
    @preethivt5673 3 роки тому

    So true ...10 th house adipathi budan printing shop vechirukaru enaku therinjavaru

  • @s.s.7821
    @s.s.7821 3 роки тому

    Hi Sir,
    I am trying 300 +++ times Sir,
    plz answer my questions sir.
    1996.07.09 | 5.05am | Male
    Medicine 4th year at Foreign University.
    1. Government Hospital My countryla கிடைக்குமா?
    2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா?
    3. Marriage Life எப்படி இருக்கும்?
    4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்?
    5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)

  • @arjuneganesan4530
    @arjuneganesan4530 3 роки тому

    For your information safety predictions, reliability predictions, brainstorming discussion analysis like that skills in engineering also there.

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 3 роки тому

    Thank you sir for unknown information for Puthan bhagavanin tholilgal

  • @venkatachalam1813
    @venkatachalam1813 3 роки тому

    வணக்கம் ஐயா புதனின் தொழில் சிறப்பாயிருக்குது நன்றிஐயா தையல் தொழிலுக்கு காரக கிரகம் எது சனியா கோதுவா சுக்கிறனா நான்முதன்மதலில் சனி தசா கடைசியில தையல் கற்று மிசின் வாங்கினேன் இது வரை அதையே வைத்திருந்தேன் சம்பாத்தியம் இல்லை நான் சம்பாரிச்சும் வாங்கல நன்றாக தைப்பேன் சொந்த உபயோகம்தான் இப்போ சுக்கிறதசா சுயபுத்தி நடக்குது சனி அந்தரம் நேற்றைக்கு முதல் நாள் புதிதாக நவீனமான தையல் எந்திரம் வாங்கினேன் இல்லை வாங்கி தந்தார்கள் இரும்புஎன்பதால் சனிதசாவில கிடைச்சதால நான் சனிகாரகம் என்று நினைத்திருந்தேன் இப்போது சுக்கிரன் காரகமா கோச்சாரகிரக காரகமா புரியவில்லை ஆனாலும் அறிய ஆவல் லாக இருக்கிறேன் நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @arthibalaji1212
    @arthibalaji1212 3 роки тому +2

    Thank you sir.. Like Danusu..Kanni's jeevanathipathi is bhudan.. Is the same creiteria "in job will get good name in business will make loss" applies to kanni Lagna too sir?

  • @sinnathambyluxmykanthan5351
    @sinnathambyluxmykanthan5351 3 роки тому +1

    நன்றி

  • @rahulkavithaigal9756
    @rahulkavithaigal9756 2 роки тому

    நன்றி அய்யா மிகவும் நல்லா தகவல்

  • @_GM..
    @_GM.. 3 роки тому +1

    ஐயா வணக்கம் .வேலை, தொழில், திருமணம் அமையுமா?, வாழ்க்கை வெறுப்பாக உள்ளது. (கணக்காளர் பட்டய படிப்பு CA படிக்க வாய்ப்பு உள்ளதா ஐயா?) சனி வக்ரம் . லக்கினாதிபதி வக்ரம் காரணமாக இப்படி உள்ளதா? இந்த நிலை மாறுமா? நன்றி 8.5.1985 , time AM 2.35 , Sathyamangalam . நன்றி . பதில் கூறுவீர்கள் என்று நம்புகிறேன். நன்றி 🙏

  • @banupriya1137
    @banupriya1137 Місяць тому

    ஐயா, சிம்ம லக்னம், கும்ப ராசி, 8ல் புதன்,சூரிய,குரு சேர்க்கை,
    குரு ஆட்சி ஆனால் மறைவு....
    இவரில் யார் பலமானவர்??

  • @sudarsaniyer9274
    @sudarsaniyer9274 3 роки тому +1

    Ji trying for last 4 weeks, please answer 🙏My DOB 7/5/1965, time 315pm, Palakkad, House construction not completed, stopped mid way, 3 years almost, Can I complete ?? How is my Guru dasai Coming next ???,🙏🙏 please Boss

  • @suresajy6076
    @suresajy6076 3 роки тому

    தொடர் முயற்சி பதில் கூறுகள் குருவே.
    தொழில் செய்யலாமா எப்படி இருக்கும்.
    திருமணம் எப்போது திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் ஐயா
    11.10.94
    10.36 pm
    Erode

  • @thirumalaisruthi4082
    @thirumalaisruthi4082 3 роки тому +1

    நன்றி அண்ணா 🙏🙏🙏

  • @rajkumarkodangi9034
    @rajkumarkodangi9034 3 роки тому

    மிகவும் நல்லது நன்றி

  • @arriescvan4204
    @arriescvan4204 3 роки тому +1

    Thanks for sharing

  • @rithicktech5297
    @rithicktech5297 3 роки тому

    சிறப்பு சார் நன்றிகள் பல

  • @shrisundar263
    @shrisundar263 3 роки тому

    14 11 2005 8 .38 இரவு. திருவள்ளூர் பாதக ஸ்தானத்தில் சுக்கிரன் நின்று தசை நடுத்துவதால் பிரச்னையா
    இனிவரும் தசையாவது நன்றாக இருக்குமா எதிர்காலம் எப்படி Mars, budhan vakram in my son’s horoscope. How the future will be what he will be study.. not studying well sir in aboard

  • @kumaravelandakshnamoorthy9457
    @kumaravelandakshnamoorthy9457 3 роки тому

    Guruji Namaste good and nice predictions about budhan tharum thoualgal sir a quiz kalapursha thavam padi budhan +sevai+ chandran bhavan in makaram and laknam is rishbam according to this which field business or job is good pls explain thank you guruji

  • @soorajsooraj3502
    @soorajsooraj3502 3 роки тому

    Sir yennoda athmakaraka giraham buthan vargottamam pettu irukk (makara lagnam) mercury sun ketu conjt12th house. Yenakk buthan velai seyya mudiyuma sir

  • @davekumar1053
    @davekumar1053 3 роки тому

    Kadaga lagnam...if mercury ( retrogade) in 10th house and aspected directly by retrogade saturn...is it good for communication/IT and research /development career?

  • @bksumati4729
    @bksumati4729 Рік тому

    Sir 🙏 I m Kanni rasi., Chithira nakshatra, Viruchiga lagnam...can u tell wat business will suit for me

  • @shriraam3758
    @shriraam3758 3 роки тому

    Guru ji I have been asking since 3 months.Please answer my question sir.
    My DOB 19/2/1995
    இரவு 3:40
    Thulam raasi / Dhanush laknam
    மக்கள் மத்தியில் செல்வாக்கு பெறும் politics- ல் சேர்ந்து இந்திய அரசியலை நிர்ணயிக்கும் kingmaker ஆகவும் புகழுடனும் நல்ல ஞானவான் ஆகவும் சமூகத்தில் மிகப்பெரிய நல்ல மாற்றங்களை உருவாக்கும் பாக்கியம் எனக்கு இருக்கிறதா ஐயா. அந்த பாக்கியம் இல்லாவிட்டால் இந்த நாட்டை விட்டே வெளியேறி விட வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது.

  • @silabarasan.g7057
    @silabarasan.g7057 3 роки тому

    Hi sir,
    Name - Silambarasan.G
    Rasi - mesham
    Star - Bharani (4 patham)
    Lagnam - KANNI (Bhudhan)
    Epdy erukum sir please solluga
    Business pannanum nu eruken please sulluga

  • @vigneshwari6320
    @vigneshwari6320 3 роки тому

    V. Muthugokul 15/9/2017 10.30am udambu sariellai eppothu sariagum please sir sollunga niraiyaetime try paniteansir please sir sollunga

  • @DharshiniK-yd2ib
    @DharshiniK-yd2ib 10 місяців тому

    6 il pudhan sukran inaivu magaralaknam pudhan maha dhasai maruthuvam padikalaamaa idam kidaikumaa😢

  • @Rahul-ux2sg
    @Rahul-ux2sg 3 роки тому

    Sun + mercury 6th place for meena lagna... Govt job try panna kidaikumaa sir... Mercury dasa varapogudhu...

  • @jonesvijay2105
    @jonesvijay2105 3 роки тому +1

    Name:Nandhu DOB-21.04.1998 birth place tiruchirappalli birth time 3:05pm sir enn thambi ku government job kedaikuma and avanoda marriage life eppadi irukum solunga guruji romba naal try panren solanum guruji

  • @subham4166
    @subham4166 3 роки тому

    Kadaisiya tanusu laknam potatharku nandri sir

  • @gopuvijay9471
    @gopuvijay9471 3 роки тому +1

    சார் என் அம்மாவிற்கு ஜாதகம் இல்லை. என் ஜாதகத்தை வைத்து அம்மாவின் ஆயுள் ஆரோக்யம் பற்றி கூறுங்கள். செவ்வாய் நீசம். ராகுவுடன் சேர்க்கை. இச்சேர்க்கையால் அம்மாவிற்கு ஏதேனும் உடல் நலம் பாதிப்பு உண்டாகுமோ என்றுபயமாக உள்ளது. தெளிவுபடுத்துங்கள். 7/10/1981 4.23am Salem

  • @user-mr1nm7bb3p
    @user-mr1nm7bb3p 3 роки тому

    Guru namaskaram.. Today iam waiting guru jii.. Last time u told different laknam guru va.. 23/07/1982 1 :35 AM SIMMAA rasi makam nakthram mesha laknam guru jii.. Plz analys my marriage and health guru va.. Nandri..

  • @chennaikrishnan4264
    @chennaikrishnan4264 3 роки тому

    For me Budhan in vruchigam with sun simma laganam rishaba rasi how will be my budha desa

  • @notesshiva6455
    @notesshiva6455 3 роки тому

    ஐயா, நான் உங்களிடம் சில மாதங்களுக்கு முன்பு ஜாதகம் பார்த்தேன். உங்களுடைய வார்த்தைகள் எமக்கு உத்வேகம் கொடுத்தது.
    உங்களிடம் ஜாதகம் பார்த்தேன், ஒரு சிலவற்றில் குழப்பம் ஏற்பட்டுள்ளது ஐயா. இதற்கு ஒரு வழி காட்டுங்கள்.
    Dob : 11.02.1998
    05:41 am, chennai.
    1. திருமணம் வாழ்க்கை எப்படி இருக்கும் ? நல்ல கணவர் வருவாரா ?
    நல்ல குடும்பமாக இருக்குமா ?
    2. ஒருவரை காதலிக்கிறேன், அவரையே கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். நீங்கள் 3 ஆண்டுகளுக்கு பிறகு செய்ய வேண்டும் என்று கூறிவிட்டதால், நான் முடிவு எடுக்கவில்லை.
    மிகவும் பணம் மற்றும் பொருட்கள் கொடுக்க வேண்டும் என்று கூறிவிட்டதால், சூழ்நிலை காரணமாக, இவரை அல்லாது வேறு ஒருவரை மணமுடிக்க நேரிட்டால் ஏதாவது பரிகாரம் செய்ய வேண்டுமா ?
    இதனால் மண வாழ்க்கை பாதிப்பு இருக்குமா ??
    தயவு செய்து இதற்கு பதில் கூறுங்களேன்.

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm 3 роки тому

    நன்றி குருஜி

  • @anandavel1876
    @anandavel1876 3 роки тому

    Ayya enakku danusu laknam.pudan laknatil .sonda business eppadi irukkum.8.12.1976.9.05am theni

  • @muruganvp5910
    @muruganvp5910 3 роки тому

    குருஜி என் மகள் ஜாதகத்தில் புதன் சூரியன் சந்திரன் செவ்வாய் 8ம் இடத்தில் உள்ளது உயர் கல்வி குருவின் திசை எப்படி இருக்கும் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளதா? 19/5/2015 மாலை 5-30 சென்னை

  • @SaiCharan-mh5uh
    @SaiCharan-mh5uh 3 роки тому +1

    ஐயா வணக்கம் .14.04.1978
    மிதுனம் ராசி
    கன்னி லக்கனம்
    திருவாதிரை
    நட்சத்திரம்
    எனது ஆயுளை பற்றியும், எனது மனைவி ஆயுளை பற்றியும் கூறுங்கள் ஐயா.

  • @mutharasikani9955
    @mutharasikani9955 3 роки тому

    25.10.2001thiruvannamalai 10.20am dhanusu laknam magra rasi law join panna lama thiruvannamalai pls tell my future sir

  • @jayasrichandrasekhar3408
    @jayasrichandrasekhar3408 3 роки тому

    என் மகள் பிறந்த தேதி 31.01.96 காலை ,8_16 மணி,ஊர் கோயம்புத்தூர் . கும்ப லக்னம்,ரிஷபராசி. திருமணம் எப்போது, திருமண வாழ்க்கைஎப்படி இருக்கும் என தெரிவிக்கவும். நன்றி ஐயா.

  • @Krish_005
    @Krish_005 Рік тому

    ஐயா, மிதுன லக்னம்... நான்கு முக ருத்ராட்சம் புதன் ஆதிக்கம் கொண்டது என்கிறார்கள்... புதன் வலுப்பெற அதை அணியலாமா...??? எனக்கு 12 இல் புதன் மறைந்துள்ளது... உடன் சூரியன், செவ்வாய்...

  • @venkatachalam1813
    @venkatachalam1813 3 роки тому

    ஐயா சனி ப்ளஸ் சுக்கிறன் என்றால் தையல் எந்திறம் சனிகாரகம் தையற்கலை சுக்கிறன் காரகம் புரிந்து நன்றி நன்றி குருவே வாழ்க வளமுடன்

  • @sabarimurugan272
    @sabarimurugan272 3 роки тому

    Sabarish 6.11.1990 12.10pm
    Suya tozhil epadi irukum sir

  • @sivasivaranjan7334
    @sivasivaranjan7334 3 роки тому

    வணக்கம்ஐயா தனுசுராசி மிதுனத்தில் புதன் சுக்கிரன் கன்னியில் சனி செவ்வாய் எனக்குஎந்தவேலையிலும் போன உடனே பொறுப்புள்ளபதிவிகிடைக்கிறதுஆனாகொஞ்சநாளிலில் வேரொருவருக்கு சென்றுவிடுகிறது உழைக்கேற்ற ஊதியம்கிடைப்பதில்லை ஊதியம்கிடைக்குமிடத்தில் சரியாக வேலையில்லை இதற்கு பரிகாரம்உண்டா கூறுங்கள் ஐயா நன்றி

  • @simplelife4939
    @simplelife4939 3 роки тому

    Sir,muthuna rasi puthan thisaiyil vettu vangalama?

  • @trustingod486
    @trustingod486 3 роки тому

    வணக்கம் ஐயா, ரகுராமன் மதுரை மாவட்டம்,20-08-1994, சனிக்கிழமை , இரவு 2.50மணி,மகர ராசி அவிட்டம் நட்சத்திரம் மிதுன லக்னம் அரசு வேலை மற்றும் திருமணம் பற்றிக் கூறுங்கள் ஐயா

  • @user-lh1eh3bl2x
    @user-lh1eh3bl2x 3 роки тому

    16.10.1992 4.32 pm manapparai i thought investment to share market if I will start in share market account when I will success that business........ winner or looser

  • @JS-qp8ju
    @JS-qp8ju 3 роки тому

    Sir,asking from long weeks,please reply sir when will my daughter get MARRIED, how is her marriage life, she is studying for banking exam will she get job in BANK SECTOR 08/06/1999@01:45PM in chennai

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 3 роки тому

    நன்றி சகோ 🙏

  • @naturelover797
    @naturelover797 3 роки тому

    Valga valamudan guruji.
    Sritaran from kuala Lumpur Malaysia.
    Will my sani dasai favour me to buy house in 2022?
    How my sani dasai?
    Muthuna rasi kanni laknam
    9-7-1983
    0120pm
    Nandri 🙏🙏🙏

  • @pravinapachamuthu6393
    @pravinapachamuthu6393 3 роки тому +1

    வணக்கம் குருஜி
    உடன் பிறந்தவர்களை கண்டு படிப்பது
    என்பது குறுங்கள் குருஜி...

  • @nellaiariyanayagam7032
    @nellaiariyanayagam7032 Рік тому

    IT Field எந்த கிரகம் தரும் தொழில் குருஜி.
    புதன் பகவான் சம்பந்தம் உண்டா ?

  • @neeliramesh2126
    @neeliramesh2126 3 роки тому

    Nandri Sir.

  • @aksharadulasi
    @aksharadulasi 3 роки тому

    Utcha sevvai +Bhutan serkai video podunga guruve

  • @chitrasrinivasansalem8276
    @chitrasrinivasansalem8276 3 роки тому

    My brother horoscope 22/9/1991.4:30am.salem.when marriage happened?

  • @venkatachalam1813
    @venkatachalam1813 3 роки тому

    நன்றி சனி ப்ளஸ் சுக்கிறன் சுக்கிறதசா சனி அந்தரம் நன்றி ஐயா

  • @manikandanbalasubramanian7149
    @manikandanbalasubramanian7149 3 роки тому

    அய்யா,வணக்கம்! திருமணமாகி எட்டு ஆண்டுகளாக,
    நான் வெளி நாட்டில் வேலை செய்வதின் காரணமாக
    பிரிந்து வாழ்கிறோம். இரண்டு ஆண் குழந்தைகளையும்,
    மனைவியையும் ஆண்டுக்கு ஒரு முறை பார்ப்பதே
    அரிதாகிவருகிறது. இந்தநிலையில் நாங்கள் சொந்த நாட்டில் எப்போது
    சேர்ந்து வாழ்வோம். அல்லது நான் இருக்கும் அபுதாபியில்
    குடும்பத்தோடு வாழ வாய்ப்பு இருக்கிறதா? என தெரிவிக்க
    வேண்டுகிறேன்.
    மணிகண்டன். 10.10.1983. 01.05AM.அரியலூர்

  • @RameshKumar-in2uu
    @RameshKumar-in2uu 3 роки тому

    Nandri Guruji Sir 🙏

  • @thilagavathynatrajan5686
    @thilagavathynatrajan5686 3 роки тому

    அய்யா வணக்கம்! எனக்கு இரண்டு, எட்டில் பாப கிரகங்கள் இருந்தும்,
    இருபது வயதில் திருமணம் முடிந்து 60 கல்யாணம் வரை காலம்
    ஓடிவிட்டது. தற்போது கடன் பிரச்சனை - மிகுந்த மண வேதனை உள்ளது.
    கண்டங்கள் ஏதேனும் உண்டா? எனக்கு எப்போது நிலைமை சீரடையும்.
    நடப்பு ராகு தசை, எனக்கோ-எனது கணவருக்கோ ஆயுள் பாதிப்பை
    ஏற்படுத்துமா. திலகவதி.01.03.1962. 02.20AM. தஞ்சாவூர்

  • @rangharajr6968
    @rangharajr6968 3 роки тому

    Nandri.

  • @badhrinarayanan.m2818
    @badhrinarayanan.m2818 2 роки тому

    அருமை

  • @aksharadulasi
    @aksharadulasi 3 роки тому

    Thank you sir.well said sir.evalavu arumaya engaluku teach pandringa ungaluku butan enga iruku sir?aarvathil kekiren.

    • @AstroSriramJI
      @AstroSriramJI 3 роки тому +1

      8

    • @aksharadulasi
      @aksharadulasi 3 роки тому

      Thank you guruve.bhutan in simmam for you.thank you for your response guruve

  • @rahurahu-hn2lb
    @rahurahu-hn2lb 3 роки тому

    Please please sir asking for 8weeks kindly see my comment I am laveen I want know about my rahu planet sir because from rasi it was in sixth house from lagna it was in eighth house rahu in moon nakshatra Saturn also aspecting rahu kindly tell about my rahu planet 2/9/1996 18:58pm pondicherry thank you 🙏

  • @SureshS-cr4rr
    @SureshS-cr4rr 3 роки тому

    ஐயா வணக்கம் கணேஷ் 25.1.2001 காலை 4.34 சேலம் பி இ நான்காவது வருடம் எப்போது வேலை கிடைக்கும். வெளிநாடு சம்பாத்தியம் உண்டா மனைவி மற்றும் எதிர்காலம் எப்படி?

  • @user-cv6tn9lu8c
    @user-cv6tn9lu8c 3 роки тому

    Super ayya 💐💐

  • @arunsamynathan3171
    @arunsamynathan3171 2 роки тому

    Ayya vanakam kanni rasi kanni lagnam lagnathil santhiran,6 aam etathil guru and kethu,7aam etathil sukran and puthan,8 aam etathil suriyan,sevai,sani,12 aam etathil raaku velaiya or sontha tholila pannalaam Enna work pannalama sollunga sir velai visama thetittu erukka🙏🙏🙏

  • @dharaneshlifestyle2857
    @dharaneshlifestyle2857 3 роки тому

    vanakkam sir, my son name P.Dharanesh time.5.05am date.12.02.2013, karur. please tell me his studies , future and mother's health. we are trying many times.

  • @sujilingam248
    @sujilingam248 3 роки тому

    கடகம் மற்றும் மிதுனம் புதன் சந்திரன் பரிவர்த்தனை எவ்வாறு இருக்கும்

  • @luck3004
    @luck3004 3 роки тому

    வணக்கம் ஐயா, நான் கணேசன், கடந்த 7 ஆண்டுகளாக கடன் மேல் கடன் வாங்கி மிகவும் கஷ்டப்பட்டுகிறேன். ஒவ்வொரு நாளையும் கஷ்டபட்டு நகர்த்துகிறேன் .என் கஷ்டம் எப்போது தீரும். சொந்த வீடு யோகம் என்போது கிடைக்கும். சார் இதற்கு தீர்வு எப்போது வரும் தயவுசெய்து பதிலளிக்க வேண்டுகிறேன். என் பிறந்த நாள் 20/5/1973 அதிகாலை 3:30 .பிறந்த ஊர் வசுதேவநல்லூர் .🙂🙂(30 ஆண்டுகளாக ஒரே வேலையைச் செய்வது இந்த வேலை மாறும்,எதிர்காலம் எப்படி இருக்கும்)

  • @chenchukrishnat4960
    @chenchukrishnat4960 3 роки тому

    வணக்கம் ஜி 👍

  • @hemanathank3560
    @hemanathank3560 3 роки тому

    Thank you sir,

  • @semalife9707
    @semalife9707 3 роки тому

    Thank you sir

  • @saiarun9098
    @saiarun9098 3 роки тому

    Guruji plz help .am Arun born 17.2.89 12.25am Chennai. Plz tell about abroad job and life span. Am unable to get proper job or do a proper business

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому

    Thankyou sir 🙏

  • @pratheeshdrum1182
    @pratheeshdrum1182 3 роки тому

    Pleasant Bro ❤

  • @Ramesh-jb2xh
    @Ramesh-jb2xh 3 роки тому

    Short & cute video,

  • @jaivilvaa7720
    @jaivilvaa7720 Рік тому

    ஐயா, எனது வாழ்க்கையில் ஒரு முக்கிய முடிவுக்காக உங்களிடம் மண்டியிட்டு கேட்கிறேன்... தயவு செய்து கூறுங்கள். புதன் சார்ந்த தொழில்கள் செய்யலாம்? என்று நினைக்கிறேன்... ஐயா தனுசு லக்னம், லக்னத்தில் சனி உள்ளது. 2 ம் அதிபதி சனி , 6ல் குரு (பகை), 6 ம் அதிபதி சுக்கிரன் 8 ல் பகை, 10ல் கேந்திர ஆதிபத்திய தோஷம் நிவர்த்தி (சனி, குரு செவ்வாய் பார்வையால்) பெற்ற புதன் ஆட்சி,உச்சம், மூல திரிகோணத்தில் உள்ளது. எனது சந்தேகம் புதன் சார்ந்த தொழில் செய்யலாமா? Pls Say ஐயா

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  Рік тому

      Possible

    • @jaivilvaa7720
      @jaivilvaa7720 Рік тому

      ஐயா , இந்த Video இறுதியில் காலபுருஷனுக்கு 6 ல் கன்னி வீடு. வருவதால் வேலை தான் நல்லது. தொழிலில் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று சொன்னீர்கள்... அதனால் தான் கேட்டேன் ஐயா... தைரியமாக தொழிலில் ஈடுபட முயற்சி செய்யலாம் அல்லவா ?

  • @naresh7747
    @naresh7747 3 роки тому

    Hi Sir. வணக்கம் 7 வார முயற்சி. கருணை காட்டுங்கள். My Name is Naresh from Thiruvallur and my DOB 22.03.1995, 2.35 AM. எனக்கு சொந்த வீடு கட்டும் யோகம் இருக்குமா sir. திருமணம் எப்பொழுது ஆகும். என் வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்குமா sir. தனியார் துறையில் முன்னேற்றம் இருக்குமா.

  • @kaderbeevi-hs6bb
    @kaderbeevi-hs6bb Рік тому

    ஜயா வணக்கம்

  • @h.l.santhosh7561
    @h.l.santhosh7561 3 роки тому

    ammavasai pathi podunga sir

  • @mano3tara
    @mano3tara 3 роки тому

    வணக்கம் அய்யா. கிரகங்கள் தரும் தொழில் வரிசையில் புதனை பற்றிய விரிவான விளக்கத்திற்கு நன்றி. புதன் 2, 6 போன்ற தனம்/பணம்/வருமானம் மற்றும் சம்பளம் வாங்கும் வேலையை குறிக்கும் பாவகத்தில் நின்றாலும் இந்த பலன்களை தருமா அய்யா?

  • @dhakshnamoorthy6254
    @dhakshnamoorthy6254 Рік тому

    Budhan dhisai lawyer padikkalam