இன்ஷா அல்லாஹ். அல்லாஹ் உங்கள் அப்பாவுக்கு உடல் ஆரோக்கியத்தை தருவானாக மற்றும் உங்களுக்கு கிடைத்த நேர்வழியைப் போல் உங்கள் குடும்பத்திற்க்கு நேர்வழிக்காட்டுவானாக🤲🤲🤲🤲🤲🤲🤲🤲இன்ஷா அல்லாஹ்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. உங்கள் தந்தையின் உடல் நோவினைகளையும் உள்ள நோவினைகளையும் போக்கி உடல் ஆரோக்கியத்தை அந்த வல்ல ரஹ்மான் தருவானாக.. உங்கள் தாய்க்கு நேர்வழியை அந்த வல்ல ரஹ்மான் தருவானாக.. இன்னும் யாரெல்லாம் நேர்வழி கிடைக்காமல் இருக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வல்ல ரஹ்மான் நேர்வழியை தருவானாக... இந்த சமூகத்தில்ஒவ்வொருவரின் பாவங்களையும் வல்ல ரஹ்மான் மன்னித்து உயர்ந்த ஜன்னத்துல் பிர்தௌஸை தருவானாக ஆமீன் ஆமீன் யா ரப்புல் ஆலமீன்...
Unga l Eemaanai paarkum bodhu mei silirkiradhu , Maasha Allah Ellaa Pugalum Allah Oruvanukey ! Alhamdulillah ! Allah ungalai therndheduthirukiraan , ungal Thandhaiku Iraivan nalla udal aarogyathayum , urudhiyaana eemanayum tharanum Insha Allah
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ சிஸ்டர். அழகிய மதீனா நகரில் இருந்து பேசுகிறீர்கள். சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. நம் உயிர் நபி வாழ்ந்த இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிற இந்த இடத்தில் இருப்பதற்கும் ஒரு கொடுப்பினை வேண்டும். அல்லாஹ் எல்லா முஸ்லிம் மக்களுக்கும் இந்த கொடுப்பினை தர துஆ செய்து கொள்ளுங்கள் இன்ஷா அல்லாஹ்😢😢
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி பரகத்தாஹீ உங்கள் அப்பாவிற்கு நல்ல சுகத்தை கொடுத்து நீண்ட ஆயுளையும் கொடுப்பான் துஆ செய்வான் இன்ஷாஅல்லாஹ் நீங்கள் இருக்கும் இடம் அல்லாஹ் உடைய இடம் எல்லாம் நல்லபடியாக முடியும் எனக்காகவும் துஆ செய்யுங்கள்
குர்ஆன் வழியாக அல்லாஹ் பக்குவப்பட்ட ஈமானை தருவான் என்பதற்கு இதுதான் ஆகச் சிறந்த அத்தாட்சி.🫂
அல்லாஹ் பூரண சுகத்தை கொடுப்பான். ஆமீன்.
அல்லாஹ் லேஸாக்குவான்
சகோதரி உங்களின் தந்தை யாரின் உடல்நலம் பெற எல்லவல்ல அல்லாஹ் விடம் துவாசெய்கிறேன் அல்லாஹ் அனைவருக்கும் போதுமானவன்
யா அல்லா ஹ் சகோதரி அப்பாவுக்கு உடல் ஆரோக்கியத்தை தருவா🤲🤲🤲🤲🤲🤲🤲
இன்ஷா அல்லாஹ். அல்லாஹ் உங்கள் அப்பாவுக்கு உடல் ஆரோக்கியத்தை தருவானாக மற்றும் உங்களுக்கு கிடைத்த நேர்வழியைப் போல் உங்கள் குடும்பத்திற்க்கு நேர்வழிக்காட்டுவானாக🤲🤲🤲🤲🤲🤲🤲🤲இன்ஷா அல்லாஹ்.
🤲🤲🤲🤲Allah batuhaban
Allah arul purivanaha aameen aameen yarappal aalameen
Alhamdulillah ameen ameen
அல்லாஹ் அத்தா அவர்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தைதந்தருள்வானாக துவா செய்து கொள்கிறேன் சகோதரி🤲
Alhamdulillah Ameen aameen ya rabbul alamin
உடலாலும்,உள்ளத்தாலும் உங்கள் தந்தைக்கு இறைவன் ஷிபாத்தினை நல்குவானாக. மேலும் இந்த அறநெறி வாழ்க்கையை பரிசாக தருவானாக
ஆமீன்
❤❤❤❤❤
Aameen
Aameen
Alhamdulillah jazakkalla hairan sister
Aameen
Aameen ☝🏻🤲🏻🤲🏻🤲🏻
ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்
Ameen
Allhmthulilah aameen aameen
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
உங்கள் தந்தையின் உடல் நோவினைகளையும் உள்ள நோவினைகளையும் போக்கி உடல் ஆரோக்கியத்தை அந்த வல்ல ரஹ்மான் தருவானாக..
உங்கள் தாய்க்கு நேர்வழியை அந்த வல்ல ரஹ்மான் தருவானாக..
இன்னும் யாரெல்லாம் நேர்வழி கிடைக்காமல் இருக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வல்ல ரஹ்மான் நேர்வழியை தருவானாக...
இந்த சமூகத்தில்ஒவ்வொருவரின் பாவங்களையும் வல்ல ரஹ்மான் மன்னித்து உயர்ந்த ஜன்னத்துல் பிர்தௌஸை தருவானாக ஆமீன் ஆமீன் யா ரப்புல் ஆலமீன்...
Wa alaikum assalam wa rahmatullahi wa barakathuhu
Wow wow wow superb congratulations
May Allah As shaafi give your father speedy recovery Aameen
இன்ஷாஅல்லாஹ் அல்லாஹ் lesakkuvanaha
Allah ongaluku thariyathai athiga paduthi ..onga vappaviruku shifa vai kodukatum...in shaa Allah
அஸ்ஸலாமு அலைக்கும்
Masha Allah
Unga l Eemaanai paarkum bodhu mei silirkiradhu , Maasha Allah Ellaa Pugalum Allah Oruvanukey ! Alhamdulillah ! Allah ungalai therndheduthirukiraan , ungal Thandhaiku Iraivan nalla udal aarogyathayum , urudhiyaana eemanayum tharanum Insha Allah
Alhamthulliah
Allah Hu Akbar
Assalamu alaikkum sister,
நம்மைப் படைத்த ரஹ்மான் என்றும் துணை புரிவான்!
இன்ஷா அல்லாஹ்!
Allah sefa akkuvanaga sister ameen
Allah ungal appakku Shifa tharuvanaga aameen
InshaAllah Sister Ungal dua Aameen Aagattum..
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ சிஸ்டர்.
அழகிய மதீனா நகரில் இருந்து பேசுகிறீர்கள். சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. நம் உயிர் நபி வாழ்ந்த இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிற இந்த இடத்தில் இருப்பதற்கும் ஒரு கொடுப்பினை வேண்டும். அல்லாஹ் எல்லா முஸ்லிம் மக்களுக்கும் இந்த கொடுப்பினை தர துஆ செய்து கொள்ளுங்கள் இன்ஷா அல்லாஹ்😢😢
Walkm Asslm dear sister.
Allah உங்கள் தந்தைக்கு உடல் ஆரோக்கியம் தந்து நீண்ட ஆயுள் வழங்குவானாக, இன் ஷா அல்லாஹ் ஆமீன்
யா ரப்பல் ஆல மீன்
Don't worry sister Allah gives good health your father and speedy recovery from illness.
Alhamdulila assalamualaikum
Allah ungal thanthai Udal arokkeyathai tandhu ungal kavalaiai neike avargalukku hethayath nearvalikadubbanaga
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி பரகத்தாஹீ உங்கள் அப்பாவிற்கு நல்ல சுகத்தை கொடுத்து நீண்ட ஆயுளையும் கொடுப்பான் துஆ செய்வான் இன்ஷாஅல்லாஹ் நீங்கள் இருக்கும் இடம் அல்லாஹ் உடைய இடம் எல்லாம் நல்லபடியாக முடியும் எனக்காகவும் துஆ செய்யுங்கள்
🤲🤲🤲🤲🤲🤲🤲❤️
❤❤❤❤❤❤
எனக்கும் என் குடும்பத்துக்காகவும் துவா செய்யூங்கள்
Insha allah unga appa kandipa gunamairuvanga na dua seiran
Assalamualaikum warahmatullah vabarakatuhu sister
அஸ்ஸலாமு அலைக்கும் இன்ஷா அல்லாஹ் உங்க அப்பாக்கு உடம்பு சரியாயிடும
துவா செய்கிறோம்
எங்களுக்காகவும் துவா செய்யுங்கள் உங்களை சந்திக்க இன்ஷா அல்லாஹ் டைம் கொடுங்க
❤❤❤🎉🎉🎉🎉🎉
Aameen
Ameen
Aameen
Ameen
Ameen
Ameen