😰😰😰😰நான் 10 ம் வகுப்பு படிக்கும் போது இதே போல் தெருவிளக்கே உற்ற தோழனாய் 😭😭😭😭இருந்தது இன்று நல்ல வேலையில் இருக்கிறேன். அப்போதும் உங்கள் கருத்தை போல் அவ்வளவு மகிழ்ச்சி. 😢😢😢😢
மக்களே! செல்லதங்கைய சார் உன்மையிலேய நல்ல மாமனிதர் .. காளிதாஸ் ஆனந்திக்கு கிடைத்த பொக்கிஷம் ... சரியான நேரத்தில் சரியான இடத்திற்கு சென்ற காளிதாஸ்க்கு வாழ்த்துக்கள்
காளிதாஸ் உங்கள் ஆசிரியரிக்கு நன்றி சொல்லுக அவர் 300 ரூபாய் உங்கள் முன்னோர்கள் செத்தா உதவி 300 ரூபாய் அந்த ரெண்டு ஆசிரியர் அண்ணன் செல்லாதங்கய்யா என்னுடைய வாழ்த்துக்கள் விஜய் டிவி எப்போம் மேலும் மேலும் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏
காளிதாஸ் பெற்றெடுத்த தாய் தந்தையருக்கும் உன்னை பாடல்களின் மூலம் கலை உலகில் வாழ வைத்த செல்ல தங்கையா அவர்களுக்கும் உன்புகழ்தேசமெங்கும் பார்க்க வைத்த விஜய் டிவி நிலையத்துக்கும் வாழ்த்துக்கள் நீ மென்மேலும் வளர்க
மகாகவி காளிதாஸ் ஒரு தமிழ் படத்தில் பாடும் ஞானத்தை அம்மன் சாமி அருள் வழங்கும் மிகவும் ஏழ்மையான மாணவ மாணவிகளிடத்தில் இருக்கின்ற தனித்திறன் கள் இன்றைய ஊடக வளர்ச்சியால் கண்டறியப்படுகிறது கவலை படாமல் உன் திறமையை காட்டு மகனே நிச்சயம் வெற்றி பெறுவாய் .அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் தனித்திறன் இப்பொழுதெல்லாம் அடையாளம் காணப்பட்டு தமிழக அரசு ஊக்கப்படுத்தப்படுகிறது.ஒரு தலைமையாசிரியரின் நல்ல செய்கை இங்கு பாராட்டுக்குரியது.வாழ்த்துக்கள்
அன்பு காளிதாஸ் வாழ்த்துக்கள். மஹாகவி காளிதாஸ் போல் வெற்றி எனும் சிகரத்தில் தடம் பதிப்பீர்கள்.அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன் மேலும் முன்னேற வாழ்த்துக்கள்.👍👍
இப்படி ஒரு தாய் தந்தை கிடைப்பது கடவுள் கொடுத்தவரம் ❤❤😊😊உன் சிரிப்பு மிகவும் அழகு 😍💓 மேலும் மேலும் உயர நான் கடவுளை வேண்டுகிறேன் அம்மாவின்🙏 வளர்ப்பு மிகவும் அருமையாக உள்ளது💞💞🌹🌹🌹 🎤🎤நல்ல பாடி செய்கனும் 🤝💐💐💐
இந்த அண்ணன் தங்கை இருவரும் எங்க ஊருக்கு பாட வந்துள்ளார் மிக அருமையாக பாடுவாங்க வாழ்வில் மிக உயரத்தை அடைய வாழ்த்துக்கள் எங்கள் ஊர் கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் குமாரமங்கலம்❤❤
கருணை உள்ளம் கொண்ட நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் 💯💯💯🤝🤝🤝 இல்லாதவர்களுக்கு நாம உதவி செய்தால் இறைவன் நாம் கேட்காமலேய நமக்கு உதவிசெய்வான் வாழ்க வளமுடன் பா
🇮🇳வாழ்க்கை வாழ்வதற்கே கிராமிய தென்றல் தங்கையாவின் ஆசி பெற்ற வாழ்க்கையின் பயணம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் செல்ல தங்கையா அண்ணாவிற்கு எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும்அவர் நினைவில் வாழ்த்துக்களை வழங்கிக் கொண்டே இருப்பேன் வாழ்த்துக்கள்🙏💐💐💐💐💐
நீங்க கவலைப் படாதேங்க அம்மா உங்க மகன் நல்ல பெரிய நாட்டுப்புற பாடகர் ஆவார் யாரும் கீழே இருக்கமாட்டார்கள் உங்களுக்கு ஒரு நேரம் வரும் அம்மா நீங்க கவலைப் படாமல் இருங்க அம்மா உங்க மகன்னுக்கு நல்லா வாய்ப்பு கிடைத்துள்ளது அம்மா
Vijay tv sentiment யே லாக் பண்ணாறாங்கப்பா. ஆனால் இப்போது என்ன புரிகிறது எனில் கஷ்டப்பட்டு முயற்சி செய்து எதில் உழைத்தாலும் வெற்றி உறுதி. வாழ்த்துக்கள் அனைவருக்கும் வெற்றி பெற. பூமி பரந்த இடம். வாழ வழி உண்டு. கஷ்டத்திலும் தன்னம்பிக்கையுடன் பாடும் நீங்கள் வாழ்வில் வெற்றி பெற இறைவனிடம் வேண்டிக்கொள்கிறோம். வாழ்க விஜய் டிவி பலவகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த உதவியாக இருக்கிறீர். ப்ரியங்கா மாகபா வின் முயற்சிக்கும் சல்யூட்❤❤❤❤❤❤❤❤❤
காளிதாஸ் ஆசிரியர் அவர்கள் மற்றும் செல்ல தங்கையா இவர்கள் இருவரும் தான் காளிதாஸ் திறமையை வெளிப்படுத்தினார்கள் இருவரும் இணைந்து மேலும் பல புதிய முகங்களை அறிமுகம் செய்யுங்கள் வாழ்த்துக்கள் 🎉❤
தன் மகனை எவ்வளவோ கஷ்டப்பட்டு வளர்த்த தாய் தந்தை காளிதாஸ் வளர்த்து ஆளாக்கி இரண்டு குருமார்கள் கையில் கொடுத்து ஒன்று ஆசிரியர் மற்றொருவர் எப்பொழுதுமே தன்னை எளிமையாக வாழ்ந்து வரும் செல்ல தங்கையா அவர்கள் காளிதாஸ் குடும்பம் போல தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான குடும்பத்தின் நிலை இதுதான் உலகில் காளிதாஸ் எட்டுத்திக்கும் உன் புகழ் பரவட்டும் அன்புடன் எம்.ஏ.ஸ்காட் தங்கவேல் மூத்த பத்திரிகையாளர்
மனிதர்களுக்கு வணக்கம்🙏 இந்த வார்த்தை எந்த விதமான அடிமை கட்டமைப்பில் சிக்கியிருக்கும் நல்ல மனிதர்களையும் அதிகம் சிந்திக்க வைக்கும் மனிதனை சக மனிதனாக பார்க்கலாம் இவன் உயர்ந்த சாதி இவன் தாழ்ந்த சாதி இவன் இந்த மதம் இவன் அந்த மதம் இவன் பேசுவது நம் மொழி இவன் பிற மொழிகாரன் இவன் நம் நாட்டவன் இவன் வேறு நாட்டவன் இவன் நம் இனம் இவன் பிற இனம் இவன் கருப்பன் இவன் வெள்ளை இவன் பொருளாதாரத்தில் உயர்ந்தவன் இவன் ஏழை இவன் கல்வியறிவாளன் இவன் கல்வி அறிவில்லாதவன் இவன் தெய்வீகமானவன் இவன் சபிக்கப்பட்டவன் இத்தனை கட்டமைப்புகளை கடந்து சக மனிதனை என்னை போல செங்குருதி ஓடும் இன்பம், துன்பம், அன்பு, பாசம், கருணை, கோபம், பசி, தூக்கம், காமம் என்ற இயற்கை உணர்வுகள் கொண்ட மனிதனாக காண செய்யும் ஒரு ஆசானின் சிறு வார்த்தை தான் இந்த மனிதர்களுக்கு வணக்கம் அனைவருக்கும் ஒரே விதமான சிந்தனைகள் இருப்பதில்லை பிறப்பில் இருந்தே நாம் ஒவ்வொரு விதமான அடிமை கட்டமைப்பில் சிக்குகிறோம் பருவத்திற்கு ஏற்றார் போல அந்தந்த வயதில் ஒவ்வொறு விதமான அடிமை கட்டமைப்பில் சிக்குகிறோம் அது திரைத்துறை, விளையாட்டுத்துறை, அரசியல் அமைப்புக்கள், மதம், சாதி, மொழித்தலைவர்கள் என என்னெற்ற பல அமைப்புகள் ஐந்தறிவு என்று கூறும் சிறு பறவைக்கும் சிறு விலங்குகளுக்கும் இருக்கும் சுதந்திரம் கூட இல்லாத ஒரு அடிமை சங்கிலி தான் இந்த ஆறறிவு மனிதத்திற்கு எதிரியால் பூட்டப்பட்ட அடிமை சங்கிலி என்று உங்கள் உள்ளுணர்வு ஏன் புரியவில்லை? இந்த சிந்தனையும் எண்ணங்களும் இயற்கையாக நம் உள்ளுணர்வுகளில் வந்திருக்க வேண்டும் அப்படி வராத மனிதர்களுக்கு இரண்டு வார்த்தைகளால் சிந்தனையை உயிர் பெற செய்வது தான் எங்கள் குருவின் மனிதர்களுக்கு வணக்கம் 🙏 இணையதள போராளிகள் இணையதள போராளிகள் 2.0 Vinoth Kumaran யாமே அசுரர்கள் யாமே அசுரர்கள்_exclusive இருளின் உளவாளி இருளின் மாயவன்
உன் புன்னகை கண்டேனே அதனுள் இத்தனை வலி இதோடு நீ பாடும்போது பலர் மனதை மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கவிட்டு நீ மீளாத்தூயரத்தில் வாழுகிறாயே இதயம் கனத்து கண்ணிர் வருகிறது வறுமையில் நீ பெருமிதத்தோடு வாழுகிறாய் மேலும் வான் உயரம் இசையால் வளர்ந்து உன் அம்மாவை நல்ல நிலமைக்கு வருவாய் என் இதயம்நிறைந்த வாழ்த்துக்கள்
கஷ்டப்படும் குடும்பம் தான், ஆனால் வீட்டில் Service line அமைத்து இருக்கே, Switch fuse Carrier வீட்டின் முன்புறம் இருக்கிறது....! பிறகு ஏன் மின்சாரம் இல்லை என்று சொல்ல வேண்டும்.....🤔😕 உங்கள் கஷ்டம் கண்டிப்பாக தீரும்... இனி வாழ்வில் மகிழ்ச்சி தான் ....✨
இந்த சிரிப்பில் பல வலிகளை உணர்கிறேன்.
நிச்சயம் நீ வெற்றிபெற எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவான்.
வாழ்த்துக்கள் தம்பி காலிதாஸன்...
மகனே உன்னை தேர்வு செய்த குழுவினறுக்கு என் வாழ்த்துக்கள்
திரு. செல்லத்தங்கையா ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் கூற வேண்டும் பல நலிந்த குடும்பங்களில் இருந்து பலரை உலகுக்கு அறிமுகம் செய்த மாபெரும் மஹான் நன்றி🙏💕
Super brother God bless you 💗💗❤️
ஏணி போல் ஏற்றி விடும் உன்னதமான உயர்ந்த மாமனிதர் திரு செல்ல. தங்கையா அவர்கள். 👏👏👏👏👌👌👌👌👌👌💐💐💐💐💐
ஏணி போல் ஏற்றி விடும்.... என்று எழுதுங்கள் சகோதரா
He is a king maker
Excellent Sir God Please you
இவ்வளவு கஷ்டங்களுக்கு மத்தியில் வாழ்ந்தாலும் புன்னகையோடு வாழ்கிறாய் சகோதரா வாழ்த்துக்கள்
🎉🎉
Ithu pooi sir ennku Nala thirum avna ellam pooi,but avn ulibu iruku
😰😰😰😰நான் 10 ம் வகுப்பு படிக்கும் போது இதே போல் தெருவிளக்கே உற்ற தோழனாய் 😭😭😭😭இருந்தது இன்று நல்ல வேலையில் இருக்கிறேன். அப்போதும் உங்கள் கருத்தை போல் அவ்வளவு மகிழ்ச்சி. 😢😢😢😢
@@RasuPandi-ez8op please uncle neenga soltrathu yeppadi nu teriyala uncle Kali uncle story kettu kaneer varuthu uncle please thangamudyala uncle
Qqqààùùì
உன் சிரிப்பு போல் உன் வாழ்க்கை சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் காளிதாசன்.....வாழ்க..... வளர்க.......
தயவுசெய்து இவர்களை போன்றவர்களை விஜய் டிவி வளர்த்துவிட வேண்டும், வாழ்க்கையில் மென்மேலும் முன்னேர வாழ்த்துக்கள் 😢😢
வெற்றி கிடைத்திடும் தம்பி, எல்லா வளமும் நலமும் பெற இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.
PadalvarkalRaskvitanazkaliDoss
மக்களே! செல்லதங்கைய சார் உன்மையிலேய நல்ல மாமனிதர் .. காளிதாஸ் ஆனந்திக்கு கிடைத்த பொக்கிஷம் ... சரியான நேரத்தில் சரியான இடத்திற்கு சென்ற காளிதாஸ்க்கு வாழ்த்துக்கள்
நிச்சயமாக ஒரு நாள் இந்த நிலை மாறும்...சகோ
வறுமையோடு பிறப்பது தப்பில்லை அதை எதிர்த்து போராடு வெற்றி உன் பக்கம்
உண்மை தான்🙏🙏
Romba arumai 🤝
தயவு செய்து தங்கத்தை Vijay Tv வளர்த்துவிடனுமுன்னு கேட்டுக்கிறேன்❤
Nee tha pro. Intha vatti tittle win pannuva unna mattum win Panna unna mathari kasta patravankala Nalla pathukko athu pothum
Ungaloda senthu nangalum kettukurom.... 🙏🙏🙏
😊l in😅@@vimalraj-uo5eo
காளிதாஸ் உங்கள் ஆசிரியரிக்கு நன்றி சொல்லுக அவர் 300 ரூபாய் உங்கள் முன்னோர்கள் செத்தா உதவி 300 ரூபாய் அந்த ரெண்டு ஆசிரியர் அண்ணன் செல்லாதங்கய்யா என்னுடைய வாழ்த்துக்கள் விஜய் டிவி எப்போம் மேலும் மேலும் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏
காளிதாஸ் பெற்றெடுத்த தாய் தந்தையருக்கும் உன்னை பாடல்களின் மூலம் கலை உலகில் வாழ வைத்த செல்ல தங்கையா அவர்களுக்கும் உன்புகழ்தேசமெங்கும் பார்க்க வைத்த விஜய் டிவி நிலையத்துக்கும் வாழ்த்துக்கள் நீ மென்மேலும் வளர்க
வாடாத வாழ்த்துகள் தம்பி 🎉 தலைமையாசிரியர் திரு.அ.அருள் சவரி நாதன் அவர்களுக்கு வாடாத நன்றிகள் பல ஐயா 🙏👌🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️
நீ ஆசை பட்ட வாழ்கை நிச்சயம் உனக்கு கிடைக்கும் எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்❤❤❤❤❤
காளிதாஸ் ஆனந்தி இருவரும் வளரும் கலைஞ்சர்கள் வாழ்த்துக்கள் எல்லோரும்
மகாகவி காளிதாஸ் ஒரு தமிழ் படத்தில் பாடும் ஞானத்தை அம்மன் சாமி அருள் வழங்கும் மிகவும் ஏழ்மையான மாணவ மாணவிகளிடத்தில் இருக்கின்ற தனித்திறன் கள் இன்றைய ஊடக வளர்ச்சியால் கண்டறியப்படுகிறது கவலை படாமல் உன் திறமையை காட்டு மகனே நிச்சயம் வெற்றி பெறுவாய் .அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் தனித்திறன் இப்பொழுதெல்லாம் அடையாளம் காணப்பட்டு தமிழக அரசு ஊக்கப்படுத்தப்படுகிறது.ஒரு தலைமையாசிரியரின் நல்ல செய்கை இங்கு பாராட்டுக்குரியது.வாழ்த்துக்கள்
அன்பு காளிதாஸ் வாழ்த்துக்கள்.
மஹாகவி காளிதாஸ் போல் வெற்றி எனும் சிகரத்தில் தடம் பதிப்பீர்கள்.அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன் மேலும் முன்னேற வாழ்த்துக்கள்.👍👍
இப்படி ஒரு தாய் தந்தை கிடைப்பது கடவுள் கொடுத்தவரம் ❤❤😊😊உன் சிரிப்பு மிகவும் அழகு 😍💓 மேலும் மேலும் உயர நான் கடவுளை வேண்டுகிறேன் அம்மாவின்🙏 வளர்ப்பு மிகவும் அருமையாக உள்ளது💞💞🌹🌹🌹 🎤🎤நல்ல பாடி செய்கனும் 🤝💐💐💐
வலியை மறைக்கும் சிரிப்புடன் வாழ்க்கையில் சாதிக்க துடிக்கும் உங்க எண்ணம் நிறைவேற வாழ்த்துக்கள்
அம்மா காட்டும் போது கண்ணு கலங்கிருசு 🥺🥺🥺🥺
அவர் தங்கை ஆனந்தியும் பாட்டில் அசாதிய திறமைக்காரி வாழ்த்துக்கள்
இந்த அண்ணன் தங்கை இருவரும் எங்க ஊருக்கு பாட வந்துள்ளார் மிக அருமையாக பாடுவாங்க வாழ்வில் மிக உயரத்தை அடைய வாழ்த்துக்கள் எங்கள் ஊர் கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் குமாரமங்கலம்❤❤
Instant tears -touching ❤ The best video I have seen in years
வாழ்க மகனே எல்லா வளமும் நலமும் பெற்று வாழணும் கடவுளே ❤❤❤❤❤
அப்பா அம்மா இரண்டு பேரையும் நல்லபடியா பார்த்துகணும் என்கிற உங்க நல்ல மனசுக்கு நீங்க நல்லா இருப்பீங்க 🥺❤🙏
மிகவும் நல்ல உள்ளம் கொண்ட மனிதர் திரு செல்ல தங்கையா அவர்கள் வாழ்க வளர்க காளிதாஸ்🎉
வெற்றி பெற வாழ்த்துக்கள் காளி சகோ.. செல்ல தங்கையா உமது சேவை மிகவும் சிறப்பானது வாழ்த்துக்கள்
தம்பி நீங்க நல்லா மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அனைவருடைய ஆசீர்வாதமும் உங்களுக்கு உண்டு மீண்டும் வளர கடவுளை பிரார்த்தனை பண்ணி கொள்கிறோம் 🎉
மா கபா சார் நான் காளிதாசனுக்கு பண உதவி செய்ய உள்ளேன் . காளிதாஸ் வீட்டு முகவரி வேண்டும்.
Nalla ullam ungalukku l am proud of you sister or brother ❤❤❤
கருணை உள்ளம் கொண்ட நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்
💯💯💯🤝🤝🤝
இல்லாதவர்களுக்கு நாம உதவி செய்தால்
இறைவன் நாம் கேட்காமலேய நமக்கு உதவிசெய்வான்
வாழ்க வளமுடன் பா
Athan address soldran la poi paaru
காளிதாஸ் நூறு ஆண்டுகளுக்கு பெயரும் புகழும் பெற்று வாழ என் வாழ்த்துக்கள் ❤❤❤❤
I can't control my tears 😢.. all the best
😭😭😭😭😭 ஒன்னும்
பேசுவும் சொல்லவும் தெரியல.😢😢
மிக்க நன்றி 🙏🙏🙏 விஜய் டிவி 👌👌
🇮🇳வாழ்க்கை வாழ்வதற்கே கிராமிய தென்றல் தங்கையாவின் ஆசி பெற்ற வாழ்க்கையின் பயணம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் செல்ல தங்கையா அண்ணாவிற்கு எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும்அவர் நினைவில் வாழ்த்துக்களை வழங்கிக் கொண்டே இருப்பேன் வாழ்த்துக்கள்🙏💐💐💐💐💐
காளிதாஸ் உங்க கிராமத்து பாடல்களை நான் விரும்பி கேட்பேன் குரல் இனிமையாக இருக்கும்
நீங்க கவலைப் படாதேங்க அம்மா உங்க மகன் நல்ல பெரிய நாட்டுப்புற பாடகர் ஆவார் யாரும் கீழே இருக்கமாட்டார்கள் உங்களுக்கு ஒரு நேரம் வரும் அம்மா நீங்க கவலைப் படாமல் இருங்க அம்மா உங்க மகன்னுக்கு நல்லா வாய்ப்பு கிடைத்துள்ளது அம்மா
சுயநலமில்லா நல்ல மனிதர் செல்ல தங்கைய்யா அவர்கள்.. காளிதாஸ் அவருக்கு கிடைத்த நல்ல மாணவன்..
செல்வன்.காளிதாசன் அன்னைக்கு நல்வணக்கம் அம்மா 🙏👌🏵️
தம்பி உன்னுடைய நல்ல மனதிற்கு கண்டிப்பாக வெற்றி பெறுவாய் வாழ்கவளமுடன் 👍👍👍
My clge senior 😌All the best brother ...we proud of u
உன் மனசு போல எல்லாம் நல்லதே நடக்கும் வாழ்த்துக்கள்.❤❤❤❤❤❤
மகனேஉன்ணைதேர்வு செய்த குழுவினருக்கு என் வாழ்த்துக்கள் ❤❤❤
He is so cute
God bless you dear
This is your turning point...
என் அன்பு மகனே நீ டோடி வாழ...கடவுளை...வேண்டுகிறேன்......மகன்...காளிதாஸ்............💯......🙏
தாங்கள் மென்மேலும் மிளிர இறைவனை வேண்டுகிறேன் 🙏
Namakku dhan ivlo kashtam nu nenacha ... Nammala vida kashtam padravangalum irukanga
நிச்சயமாக நீங்கள் வெற்றி பெற்று விடுவாய் தம்பி❤❤❤❤
காளிதாஸ் அண்ணா super super 🥰
Vijay tv sentiment யே லாக் பண்ணாறாங்கப்பா. ஆனால் இப்போது என்ன புரிகிறது எனில் கஷ்டப்பட்டு முயற்சி செய்து எதில் உழைத்தாலும் வெற்றி உறுதி. வாழ்த்துக்கள் அனைவருக்கும் வெற்றி பெற. பூமி பரந்த இடம். வாழ வழி உண்டு. கஷ்டத்திலும் தன்னம்பிக்கையுடன் பாடும் நீங்கள் வாழ்வில் வெற்றி பெற இறைவனிடம் வேண்டிக்கொள்கிறோம். வாழ்க விஜய் டிவி பலவகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த உதவியாக இருக்கிறீர். ப்ரியங்கா மாகபா வின் முயற்சிக்கும் சல்யூட்❤❤❤❤❤❤❤❤❤
Bro எந்த நிலை வந்தாலும் வந்த நிலை மறவாதே ❤🎉
காளிதாஸ் ஆசிரியர் அவர்கள் மற்றும் செல்ல தங்கையா இவர்கள் இருவரும் தான் காளிதாஸ் திறமையை வெளிப்படுத்தினார்கள் இருவரும் இணைந்து மேலும் பல புதிய முகங்களை அறிமுகம் செய்யுங்கள் வாழ்த்துக்கள் 🎉❤
நி நல்லா வரனும் தம்பி ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு
😢😢🙏🏻🥰❤️🌹🌹🌹🌹🌹love you son 🥰🙏🏻🙏🏻God bless you 🙏🏻so cute🥰❤️
இவரை போன்றவர்களை ஊக்குவித்தால் மட்டுமே இசை வளரும்.
வாழ்க வளமுடன் வாழ வாழ்த்துக்கள் மகனே
Thanks to vijay tv...for giving opportunity to people like kalidoss
சிரிப்புதான்டா உன் அழகு. நீ எப்பவும் சிரிச்சுகிட்டே இருடா. கடவுளுக்கு கண் இருக்குடா செல்லம்.
தன் மகனை எவ்வளவோ கஷ்டப்பட்டு வளர்த்த தாய் தந்தை
காளிதாஸ் வளர்த்து ஆளாக்கி இரண்டு குருமார்கள் கையில் கொடுத்து ஒன்று ஆசிரியர் மற்றொருவர் எப்பொழுதுமே தன்னை எளிமையாக வாழ்ந்து வரும் செல்ல தங்கையா அவர்கள் காளிதாஸ் குடும்பம் போல தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான குடும்பத்தின் நிலை இதுதான் உலகில் காளிதாஸ் எட்டுத்திக்கும் உன் புகழ் பரவட்டும் அன்புடன்
எம்.ஏ.ஸ்காட் தங்கவேல்
மூத்த பத்திரிகையாளர்
All the best thambi God bless you and your family 💕💕💕
செல்லதங்கையா பல மாணவர்களை உருவாக்கி விட்டவர் செந்தில் ராஜலட்சுமி அபிராமி இவர்கள் இவரின் மாணவர்கள்
Captain ungalauku bless pannuvanga brother bright future, thanks to chellathangaiya sir
Dharmam vellum da thambi serappu vaalthukkal Thanjavur
Vazthukkal vazhga valamudan maganai ❤❤❤❤❤❤❤❤❤❤
All the best thampi..... ur smile is ur strength....
Super super thalaiva 😘❤️❤️❤️
நல்ல எதிர்காலம் உள்ளது. தொடர்க...
அந்த சிரிப்பு கு பின்னாடி இவ்ளோ கஷ்டம் 🙏🙏🙏🙏😢dont feel da தம்பி 👍👍👍
Vazhthukkal da thampi💐💐💐💐💐💐💐
He is beautiful by Outlook
And his inner heart is more beautiful , I m praying, he has great future
God bless you brother
கண்ணீர்வந்தது❤❤❤
I love kalidhasan anna song❤
புள்ளய தூக்கி கடல் லா போடு 😂😂😂 இது என்ன கடல் என்ன புள்ள பிடிக்கிற பூச்சாண்டி யா 😂😂😂😂😂😂 சூப்பர் கதை
Super super 👍👌
Brother has so much problem but he has smile on face. We all should learn from him. How to be happy
இவ்வளவு குடும்ப கஷ்டத்தை வெளியில் காண்பிக்காமல் சிரித்த முகத்துடன் இருப்பது மிக கடினம் இடுக்கண் வருங்கால் நகுக அடுத்தூர்வது அஃதொப்பதில்
You are our role model ...❤️ thank you vijay tv family ❤️❤️❤️
காலமெல்லாம் உங்கள மாதிரி ஒரு ஆளு வேணும் அண்ணா ❤
செந்தில் கணேஷ் ராஜலட்சுமி இவர் குழுவினர் தான். சின்ன மச்சான் பாடல் உட்பட பல பாடல்கள் இவருடையதுதான்.
Entha oor
@@AAiswarya-zw7es ஊர் தெரியவில்லை. ஆனால் புதுகோட்டை மாவட்டம்.
Na pudukkottai dt athan ketten
@@AAiswarya-zw7es நீங்கள் செல்ல தங்கையாவ கேக்குரீங்களா. என்ஊர
@@thiruvengadamoorthy9861 kalidas singer
🥰❤😢வாழ்த்துக்கள் தம்பி 🎉👌🏻👍🏻👍🏻😢
All the best thambi
God bless you my dear loving son
Bro kandipa neeinga nallavaranum...god bless you
❤thambi nalla irukanum da unga kudumbam.
விளத்தூர் மண் அருமை
Really proud to your family 😊God greed your all whis🤗
Supar Anna kalithasan Anna ❤❤❤❤❤❤❤
Congratulations, your house Sema beautiful,
சில கமெண்ட் படிச்சுட்டு, எப்படி கண்ணீர் வரும் என்று நினைத்தேன். ஆனா வீடியோ பார்த்தவுடன் என் கண்ணிலும் கண்ணீர் வந்தது.
Makkal Issai Singers Anandhi and KaliDhasan are great singers Best' of luck.Greetings to KaliDhasan and MKRagagam trups
Massssssssss❤❤❤❤❤ bro😊😊
மனிதர்களுக்கு வணக்கம்🙏
இந்த வார்த்தை எந்த விதமான அடிமை கட்டமைப்பில் சிக்கியிருக்கும் நல்ல மனிதர்களையும் அதிகம் சிந்திக்க வைக்கும்
மனிதனை சக மனிதனாக பார்க்கலாம்
இவன் உயர்ந்த சாதி
இவன் தாழ்ந்த சாதி
இவன் இந்த மதம்
இவன் அந்த மதம்
இவன் பேசுவது நம் மொழி
இவன் பிற மொழிகாரன்
இவன் நம் நாட்டவன்
இவன் வேறு நாட்டவன்
இவன் நம் இனம்
இவன் பிற இனம்
இவன் கருப்பன்
இவன் வெள்ளை
இவன் பொருளாதாரத்தில் உயர்ந்தவன்
இவன் ஏழை
இவன் கல்வியறிவாளன்
இவன் கல்வி அறிவில்லாதவன்
இவன் தெய்வீகமானவன்
இவன் சபிக்கப்பட்டவன்
இத்தனை கட்டமைப்புகளை கடந்து சக மனிதனை என்னை போல செங்குருதி ஓடும் இன்பம், துன்பம், அன்பு, பாசம், கருணை, கோபம், பசி, தூக்கம், காமம் என்ற இயற்கை உணர்வுகள் கொண்ட மனிதனாக காண செய்யும் ஒரு ஆசானின் சிறு வார்த்தை தான் இந்த
மனிதர்களுக்கு வணக்கம்
அனைவருக்கும் ஒரே விதமான சிந்தனைகள் இருப்பதில்லை
பிறப்பில் இருந்தே நாம் ஒவ்வொரு விதமான அடிமை கட்டமைப்பில் சிக்குகிறோம்
பருவத்திற்கு ஏற்றார் போல அந்தந்த வயதில் ஒவ்வொறு விதமான அடிமை கட்டமைப்பில் சிக்குகிறோம்
அது திரைத்துறை, விளையாட்டுத்துறை, அரசியல் அமைப்புக்கள், மதம், சாதி, மொழித்தலைவர்கள் என என்னெற்ற பல அமைப்புகள்
ஐந்தறிவு என்று கூறும் சிறு பறவைக்கும் சிறு விலங்குகளுக்கும் இருக்கும் சுதந்திரம் கூட இல்லாத ஒரு அடிமை சங்கிலி தான் இந்த ஆறறிவு மனிதத்திற்கு எதிரியால் பூட்டப்பட்ட அடிமை சங்கிலி என்று உங்கள் உள்ளுணர்வு ஏன் புரியவில்லை?
இந்த சிந்தனையும் எண்ணங்களும் இயற்கையாக நம் உள்ளுணர்வுகளில் வந்திருக்க வேண்டும்
அப்படி வராத மனிதர்களுக்கு இரண்டு வார்த்தைகளால் சிந்தனையை உயிர் பெற செய்வது தான்
எங்கள் குருவின்
மனிதர்களுக்கு வணக்கம் 🙏
இணையதள போராளிகள்
இணையதள போராளிகள் 2.0
Vinoth Kumaran
யாமே அசுரர்கள்
யாமே அசுரர்கள்_exclusive
இருளின் உளவாளி
இருளின் மாயவன்
நான் மிக சிறப்பான வழிகள் வாழ்த்துக்கள் நன்றி மலேசியாவில் இருந்து பாலா குருநாதன் பழனி
வாழ்க வளமுடன் மேன்மேலும்
வாழ்த்துக்கள் 🎆🎄🎄🙏🙏🙏🙏🎉🎉🎉 சூப்பர் 👍👍👍🙏 அருமை 🎄🎆🎆🎆🎉🎉🎉🎉
உன் புன்னகை கண்டேனே அதனுள் இத்தனை வலி இதோடு நீ பாடும்போது பலர் மனதை மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கவிட்டு நீ மீளாத்தூயரத்தில் வாழுகிறாயே இதயம் கனத்து கண்ணிர் வருகிறது வறுமையில் நீ பெருமிதத்தோடு வாழுகிறாய் மேலும் வான் உயரம் இசையால் வளர்ந்து உன் அம்மாவை நல்ல நிலமைக்கு வருவாய் என் இதயம்நிறைந்த வாழ்த்துக்கள்
கஷ்டப்படும் குடும்பம் தான், ஆனால் வீட்டில் Service line அமைத்து இருக்கே, Switch fuse Carrier வீட்டின் முன்புறம் இருக்கிறது....! பிறகு ஏன் மின்சாரம் இல்லை என்று சொல்ல வேண்டும்.....🤔😕
உங்கள் கஷ்டம் கண்டிப்பாக தீரும்... இனி வாழ்வில் மகிழ்ச்சி தான் ....✨
Cutie pie 🤩 smiley 👑
Super 👌 👍 😍
எங்க ஊரு தம்பிய பாத்துக்கங்க vijay tv
God bless you 🙏🙏🙏🙏🙏🙏🙏