அன்பு அண்ணா ஷியாம் ❤ 💯 வார்த்தைகள் தனக்குள்ளே முட்டி மோதி கொண்டு முயலாமல் நிற்கும் போது கை பிடித்து நடக்க காற்று உடன் வரும் உலகம் பல வண்ணங்களால் ஆனது தனிமையும் ஒரு நிறம் நிரந்தரமாக நிற்காது இதுவும் கடந்து போகும் ❤ நல்ல பதிவுகளுக்கு நன்றிகளும் வாழ்த்துகளும் 🎉🎉🎉
வணக்கம் ஹிஷாம்.நாண் கடந்த சில மாதங்களாக உங்களுடைய பல வீடியோ பதிவுகளை பார்த்து வருகிறேன்.பல இக்கட்டான சூழ்நிலை மற்றும் கசப்பான மனநிலைகளில் இருந்து விடுபட்டு சிறந்த மாற்றம் மற்றும் அனுபவங்களையும் உங்கள் Motivation பதில்கள் மூலம் பெற்றுக் கொண்டேன் தோழா. என்னுடைய மனமார்ந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள் நண்பா 🙏❤️❤️
ஆகா!அற்புதமான பதிவு. தனிமை உணர்வும், அதற்கான தீர்வை சிட்டுக்கு௫வின் கதை மூலம் மனிதன் பெற்ற அனுபவத்தினையும், க௫ணை விதியின் சிறப்பினை சிறப்பாக விளம்பியுள்ளார். சகல௫க்கும் மிக மிக அவசியமான பதிவு. பாராட்டுகிறேன். நன்றி.
When i felt badly i turned your channel. Listing your words ... Now feel confident and courage..... Now i am in comfortable zone..... Thank you so much for your valuable words....... Please give us a tips for how to handle two kids ( both are in extremely different ends) simultaneously without Anger ....
Thank you! For handling 2 kids with different personalities without anger, try: prioritizing one-on-one time, not comparing them, creating separate play spaces, and buying two of the same toys for younger kids. Hope this helps!
நன்றி அண்ணா நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் அருமையாக உள்ளது மிக்க நன்றி🙏💕
அன்பு அண்ணா ஷியாம்
❤
💯 வார்த்தைகள் தனக்குள்ளே முட்டி மோதி கொண்டு முயலாமல் நிற்கும் போது
கை பிடித்து நடக்க காற்று உடன் வரும்
உலகம் பல வண்ணங்களால் ஆனது
தனிமையும் ஒரு நிறம்
நிரந்தரமாக நிற்காது
இதுவும் கடந்து போகும்
❤
நல்ல பதிவுகளுக்கு நன்றிகளும் வாழ்த்துகளும் 🎉🎉🎉
மிகவும் பயனுள்ள தகவல் தொடரட்டும் சகோ உங்கள் உன்னத பயணம் வாழ்த்துக்கள்
Migavum arumaiyaga sonirgal en verumaiyin arigurigal idharkuthan enbadhayum, verumai poga karunai endrum arindhen
வணக்கம் ஹிஷாம்.நாண் கடந்த சில மாதங்களாக உங்களுடைய பல வீடியோ பதிவுகளை பார்த்து வருகிறேன்.பல இக்கட்டான சூழ்நிலை மற்றும் கசப்பான மனநிலைகளில் இருந்து விடுபட்டு சிறந்த மாற்றம் மற்றும் அனுபவங்களையும் உங்கள் Motivation பதில்கள் மூலம் பெற்றுக் கொண்டேன் தோழா. என்னுடைய மனமார்ந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள் நண்பா 🙏❤️❤️
மிக்க நன்றி நண்பரே!
Super thambi neega entha place thambi
Ĺĺlĺĺ⁰00⁰⁰@@hishamm
சூப்பர் செல்லம் வாழ்த்துக்கள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும் ❤
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ❤
Your words gives confident and courage. All videos are amazing bro. More information and it's useful. God bless you.
Super. Really worth listening.
Thank you.
Why I'm crying...
Nice motivational video! Thanks for talking about this important topic brother ❤ Examples and your way of explaining is very good 💯
Thanks a ton
Very useful sharing bro
Arputhamana pathivu🎉🎉🎉
Nandri brother👏👏❤❤
Nandri Hisham bro
Excellent video..God bless 🎉
Story and video romba nallaruku.. Ideas super.. Good job.. Allhamdullilla..
Excellent👌👌
நல்லபதிவு😊
Very good 👍
ஆகா!அற்புதமான பதிவு. தனிமை உணர்வும், அதற்கான தீர்வை சிட்டுக்கு௫வின் கதை மூலம் மனிதன் பெற்ற அனுபவத்தினையும், க௫ணை விதியின் சிறப்பினை சிறப்பாக விளம்பியுள்ளார். சகல௫க்கும் மிக மிக அவசியமான பதிவு. பாராட்டுகிறேன். நன்றி.
நன்றி
Thanks😊
Assalamu alikkum bro na ongada video than pakura unkgla really Papen yentu ethir Parke illa 👌👌👌
Thanks you
When i felt badly i turned your channel. Listing your words ... Now feel confident and courage..... Now i am in comfortable zone..... Thank you so much for your valuable words.......
Please give us a tips for how to handle two kids ( both are in extremely different ends) simultaneously without Anger ....
Thank you! For handling 2 kids with different personalities without anger, try: prioritizing one-on-one time, not comparing them, creating separate play spaces, and buying two of the same toys for younger kids. Hope this helps!
Grateful
Thanx a lot❤❤
Nice Sir
❤ very nice 🙏🙏🌹
💯true
Thanks anna 🙏🙏🙏
Thanks bro
Excellent hisam bro
Amazing amazing🎉🎉
I really thanks friend
Most welcome
யாரு மற்ற காட்டில் பேச்சுத்துணை யாரு
சிட்டுக்குருவி போதுமே
-வைரமுத்து
-படம்:இடம் பொருள் ஏவல்
Super
Super thambi 👋 neega entha place
👍👌🏻
👏👏👏👏
Mashallah
❤❤❤❤
Super. Nicely narrated.
Thank you 🙂
❤❤❤😊
அதுநடக்காதுநாம்வழிபோகும்குப்பைன்தூக்கிபோட்டமநிதர்மின்னநாடிதூசியகூட இருக்ககூடாது
❤🎉😊
👌👌👌👌
😊
❤
❤🎉
123 reason
தூங்க்ம்அப்படிவராதுஅதுஒருனிமிட்டுதான்
❤