MK Stalin Speech | கற்பனையில் கோட்டை கட்டும் பழனிசாமி - கலாய்த்த ஸ்டாலின் | EPS | ADMK | DMK

Поділитися
Вставка
  • Опубліковано 21 гру 2024

КОМЕНТАРІ •

  • @Minnambalam
    @Minnambalam  6 годин тому

    Channel Link: bit.ly/MinnambalamWhatsapp
    செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் அப் சேனலில் இணைந்திருங்கள்

  • @vasanthmageshwari
    @vasanthmageshwari 2 години тому +1

    நான் கருப்பு சிவப்பு தொண்ட எனது நண்பர்கள் இதுவரைக்கும் உதயநிதி நேரில் கூட நாங்கள் சந்தித்ததில்லை ஐயா கலைஞர் அவர்களையும் ஐயா ஸ்டாலின் அவர்களையும் திருநெல்வேலி வரும்பொழுது கூட்டத்தில் பார்த்திருக்கிறோம் திமுக பேச்சுகளை கேட்டு கேட்டு அந்த இயக்கத்தில் நாங்கள் அற்பணித்து கொண்டோம் அண்ணா அறிவாலயம் வழியாக எத்தனையோ முறை சென்றிருக்கிறோம் ஒருநாளும் அறிவாளியும் வந்ததே கிடையாது திமுக என்ற ஒரு கட்சி தமிழ்நாட்டில் இல்லாவிட்டால் தமிழ்நாடு அழிந்துவிடும்..

  • @abileshsriram5964
    @abileshsriram5964 Годину тому

    🖤❤️

  • @chandrasekhar-hu6ux
    @chandrasekhar-hu6ux 2 години тому

    மக்களை எப்படி ஏமாற்றுவது என்று அரசியல்வாதிகளுக்கு நன்றாக தெரிகிறது...

  • @babug3788
    @babug3788 2 години тому

    Eps மீது நடவடிக்கை திராணி இல்லாத பொம்மை முதல்வர்

  • @FirozKhan-ke1jz
    @FirozKhan-ke1jz 4 години тому +1

    கூவத்தூர் பழனிச்சாமி னு சொல்லுங்க ப்ரோ!

  • @sakthivelsakthi89
    @sakthivelsakthi89 4 години тому

    Red light media 😂😂😂