எல்லாம் சரி தம்பி, எந்த ஒரு சாதி சங்கமும் வேறு ஒரு சாதியைச் சேர்ந்தவரை தலைவனாக ஏற்றுக் கொண்டது இல்லை. ஏனென்றால் வேறு ஒரு சாதியை சேர்ந்தவன், தான் தலைமை ஏற்கும் சாதியை வைத்து பிழைப்பு நடத்துவானே ஒழிய, அந்த சமூகம் கல்வி வேலைவாய்ப்பு மற்றும் வியாபாரத்தில் தழைத்தோங்க ஒரு புள்ளை கூட கிள்ளிப் போட மாட்டான். ஆனால் வன்னியர் சமூகம், ஒரு இருளர் இனத்தை சேர்ந்த ராமதாசை தலைவராக வைத்திருப்பதாக குற்றம் சாட்டுகிறார் சிஎன் ராமமூர்த்தி. தான் ஒரு பட்டியல் இனத்தை சேர்ந்தவன் என்று சொல்லி சாதிச் சான்றிதழ் வாங்கி மருத்துவப் படிப்பை முடித்ததாக வும், அவரது ஏமாற்று வேலை கண்டுபிடிக்கப்பட்டு ஒரு பெரிய தொகை அபராதமாக போடப்பட்டதாக வும, பணி நீக்கம் செய்யப்பட்டதாகவும் ஆதாரங்களை வைத்து, ஒரு வன்னியர் சங்க கூட்டமைப்பின் தலைவர் பேசுகிறார். இது உண்மையாக இருக்கும் பட்சத்தில், உங்களுடைய வீரம் வெட்கம் மானம் இவற்றையெல்லாம் தூர எறிந்துவிட்டு, உங்கள் குழந்தைகளை படிக்க வையுங்கள்.
பாமக மாநாடு நடத்த வேண்டும். வன்னியன் வீரமுள்ளவன். 2026 தேர்தல் போரில் நிச்சயம் வெற்றி பெறுவான். வாழ்த்துக்கள்.
எல்லாம் சரி தம்பி, எந்த ஒரு சாதி சங்கமும் வேறு ஒரு சாதியைச் சேர்ந்தவரை தலைவனாக ஏற்றுக் கொண்டது இல்லை. ஏனென்றால் வேறு ஒரு சாதியை சேர்ந்தவன், தான் தலைமை ஏற்கும் சாதியை வைத்து பிழைப்பு நடத்துவானே ஒழிய, அந்த சமூகம் கல்வி வேலைவாய்ப்பு மற்றும் வியாபாரத்தில் தழைத்தோங்க ஒரு புள்ளை கூட கிள்ளிப் போட மாட்டான்.
ஆனால் வன்னியர் சமூகம், ஒரு இருளர் இனத்தை சேர்ந்த ராமதாசை தலைவராக வைத்திருப்பதாக குற்றம் சாட்டுகிறார் சிஎன் ராமமூர்த்தி.
தான் ஒரு பட்டியல் இனத்தை சேர்ந்தவன் என்று சொல்லி சாதிச் சான்றிதழ் வாங்கி மருத்துவப் படிப்பை முடித்ததாக வும், அவரது ஏமாற்று வேலை கண்டுபிடிக்கப்பட்டு ஒரு பெரிய தொகை அபராதமாக போடப்பட்டதாக வும, பணி நீக்கம் செய்யப்பட்டதாகவும் ஆதாரங்களை வைத்து, ஒரு வன்னியர் சங்க கூட்டமைப்பின் தலைவர் பேசுகிறார்.
இது உண்மையாக இருக்கும் பட்சத்தில், உங்களுடைய வீரம் வெட்கம் மானம் இவற்றையெல்லாம் தூர எறிந்துவிட்டு, உங்கள் குழந்தைகளை படிக்க வையுங்கள்.
ஹூம் ஹூம் கத்துய்யா கத்து கத்தினாலும் முக்கினாலும் யாரும் ஒட்டு போடமாட்டார்கள்
இப்போ இருக்கற 4 ம் 2026 ல் இல்லை
வேலை இல்லாத waste man...இங்க என்ன man பன்ற😅😅😅
அடுத்த election ல பெட்டி வாங்குவதற்கான ஏற்பாடு.
Kularamal pesungayya mothalla. Appuram thookki eriyalam dravida madalai. Appadiye erinthalum onakku ingu idamillai.
😂😂😂😂😂😂😂😂😂😂
ஆனால் நீயும் உன் மகனும் பெட்டி வாங்க strength காட்டதான் இந்த நாடகம் என்று மக்களுக்கு தெரியும்.
Uo. West. Men
Dei petti doss and mango mani
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
U see ur first
U waste