There are 3 types of Soulmates | Which one are you | Nithilan Dhandapani

Поділитися
Вставка
  • Опубліковано 30 тра 2024
  • -- SUPPORT OUR CHANNEL --
    Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
    ▶ Account Details
    Bank: Axis Bank
    A/c No.: 9230 1002 7986 414
    Branch: Trichy Road
    IFCS Code: UTIB0000477
    Name: Nithilan
    ▶ Become our Channel Member - / @nithilandhandapani
    -- CONNECT --
    ▶ Instagram - / the_immortal_ruler
    ▶ WhatsApp - whatsapp.com/channel/0029VaAj...
    ▶ Telegram - t.me/nithilan_dhandapani
    ▶ Second UA-cam - / ndtalks
    ▶ Email I'd - contactnithilan@gmail.com
    #nithilandhandapani #soul #birthplace #origin #creator #protector #eternal #light #lightworker #lightview #vibration #vibrations #frequency #energy #energywork #whitelight #mother #colors #space #soulenergy #soulenrichment #soulworld #nature #environment #environmental #energy #spirit #spirituality #spiritualawakening #spiritual #spiritualjourney #spiritualguidance #higherrealm #higherrealms

КОМЕНТАРІ • 67

  • @india4385
    @india4385 Місяць тому +21

    புடிக்காத வாழ்க்கை கஷ்டமான வாழ்க்கையை நாம ஏன் தேர்தெடுத்து வருகிறோம் நரக வாழ்க்கையை😢

    • @user-tl9en3yr3m
      @user-tl9en3yr3m Місяць тому +1

      😭😭😭😭😭

    • @pandianbose6978
      @pandianbose6978 Місяць тому +9

      எப்பொழுது விருப்பு, வெறுப்பு என்னும் தன்மைஅற்று போகிறதோ, அங்கே நரகமும் சொர்க்கம் தான், நன்றி

    • @SuryA-N96
      @SuryA-N96 Місяць тому +5

      பிடிக்காத விஷயம் என்று இருக்கிறதல்லவா
      அதை நிராகரிப்பதால் ஆன்ம முன்னேற்றம் தடபட்டது
      அதை அனுபவித்து கடந்து செல்லவே இப்பிறவி வாங்கி வந்து இருக்கிறோம்

    • @vidhusri1623
      @vidhusri1623 Місяць тому +6

      கஷ்டம் தான் நம்மை பக்குவப்படுத்தும். மேன்மேலும் பக்குவம் அடைய அடைய நம்முடைய ஆன்ம வளர்ச்சி அதிகரிக்கும். ஆன்ம வளர்ச்சியின் உச்சத்தில் தான் நாம் இறைவனை உணர்வதற்கேற்ற அமைப்பில் இருப்போம். இறைவனை உணர்வதே நம் அனைவருடைய ஒரே உண்மையான இலக்கு ❤

    • @DevendhiranK-wf7vy
      @DevendhiranK-wf7vy Місяць тому +3

      நாம் material உலகத்துல வாழ்கிறோம் நம் வாழ்க்கை துணை பணம் அழகாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம் நல்ல மனசு இருக்கிற வாழ்க்கை துணை தேட தவறி விடுகிறோம் அதனால் தான் வாழ்க்கை நரகமாகிறது உண்மையான அன்பு மட்டுமே வாழ்ந்த வாழ்க்கைக்கான அர்த்தம் ஆகும் அந்த அன்பில் எந்த எதிர்பார்ப்பும் இருக்காது

  • @user-jy5vx9qd6h
    @user-jy5vx9qd6h Місяць тому

    Miga arumai. Mikka nandri nithilan thambi 🌺🌺🌺🙏🙏🙏

  • @manosaravanan1799
    @manosaravanan1799 Місяць тому

    Thanks for sharing nithilaa 👍❤

  • @user-vk8kj9vj9m
    @user-vk8kj9vj9m Місяць тому

    Thank you sir☺️🙏. Great way of explaining ☺️🙏

  • @dvinaturalboutique8237
    @dvinaturalboutique8237 Місяць тому

    Thankyou so much for the video

  • @rajagopal5722
    @rajagopal5722 Місяць тому

    ❤🎉 மிக பெரிய நன்றி இந்த பதிவு க்கு சார்

  • @user-tl9en3yr3m
    @user-tl9en3yr3m Місяць тому

    கோடான கோடி நன்றிகள் தம்பி 🙏🙏🙏

  • @umaj6437
    @umaj6437 Місяць тому

    Nandri🎉

  • @kk-vlogs365
    @kk-vlogs365 Місяць тому

    Ungal video parthathil miga makilchi😊

  • @sarojamanoharan9950
    @sarojamanoharan9950 Місяць тому

    அருமை தம்பி வாழ்க வளமுடன்

  • @TamilSelvan-nt1hu
    @TamilSelvan-nt1hu Місяць тому

    🎉 super thala 🎉

  • @Mohanakannan369
    @Mohanakannan369 Місяць тому

    எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா 🙏🏼😊

  • @user-yr5qk5dh1k
    @user-yr5qk5dh1k Місяць тому +4

    🙏🙏 yes Anna நீங்களும் என்னோட soul mate தான் அண்ணா Really I am very happy Anna 🙏🙏

    • @SuryA-N96
      @SuryA-N96 Місяць тому +1

      Vitta athana subscribers um unga soulmate nu solluvenga polaye 😀

  • @bs78saran
    @bs78saran Місяць тому

    Nice

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 Місяць тому

    Nandri Nandri Magilchi Magilchi 💙💙💙💙💙🔱💥🙏🏻

  • @perumalr9756
    @perumalr9756 Місяць тому

    🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா

  • @HandsomeGuy-ef3bk
    @HandsomeGuy-ef3bk Місяць тому

    Q & A
    ennam aatra neelai ku ponna karma va aalika mudima ?
    illa etha neelaiku ponalum karma accont ha close panninae tha aaguma ?

  • @user-wn3rq1hx6f
    @user-wn3rq1hx6f Місяць тому

    Vankam anna😊

  • @kk-vlogs365
    @kk-vlogs365 Місяць тому +1

    Nanthan 1st view ❤😊

  • @senthilkumar-ky8jw
    @senthilkumar-ky8jw Місяць тому

    ❤நன்றி

  • @shanmughapriya5555
    @shanmughapriya5555 Місяць тому +1

    I have met all 3 types of soulmate in my 51 years of Life 😊 eachone helps me to lift in each stage, to Live 🙏

  • @thilagaraj8316
    @thilagaraj8316 Місяць тому +1

    வணக்கம் 🙏🏻

  • @sanjanasanju5448
    @sanjanasanju5448 Місяць тому

    Explain about angel numbers anna plz.....

  • @Anushiva99
    @Anushiva99 Місяць тому

    I have primary & companion soulmates..🌷

  • @nagamaniumapathy4296
    @nagamaniumapathy4296 Місяць тому +1

    வணக்கம் நித்திலன்🙂

  • @anandabhi6159
    @anandabhi6159 Місяць тому

    வணக்கம் 🙏

  • @sindujasivakumar6268
    @sindujasivakumar6268 29 днів тому

    Sir, all these things are mentioned in which book? I would like to read. Thanks in advance.

  • @mageshb7277
    @mageshb7277 Місяць тому

    June month rasi Palan sir please please sir

  • @BestStyleECR
    @BestStyleECR Місяць тому +1

    ❤❤❤❤❤❤❤❤🎉🎉 om namasivaya

  • @karthikraja-3925
    @karthikraja-3925 Місяць тому

    Reality transurfing book Tamil audio book podunga 🙏 please 🥺
    English la thaan antha book potturukkaanga..
    Tamil la antha book summary-ah vathu podunga..
    Please 🙏
    Law of attraction ah thaandi puthusaa neraiya vishayam athula potturukkaanga ..
    Antha book pathi podunga.. please 😢

  • @kamalaa3007
    @kamalaa3007 Місяць тому +1

    correct. Because I was born twins my sisters is different iam different the soul also different she want to live luxurious iwant to live simple

  • @Karthickpon
    @Karthickpon Місяць тому

    I lost all my primary soulmates.I think my soul intention was to be live alone and survive. I am peaceful right now .I think so far so good.

  • @mallikamalli522
    @mallikamalli522 Місяць тому

    🙏🙏🙏🙏

  • @arthi3011
    @arthi3011 Місяць тому

    If u feel the soul mate relationship with ur ex and because of parents need to marry someone. But still have the same feel with that soul mate even after marrying for 20 years and living a good life with ur spouse. Also, haven't see that person for once in 20 years but still feel the same. Is this normal or soulmate can lead a life like this too? Or I'm just overthinking? Plz answer. Thanks.

  • @rajeswarilingarajan8567
    @rajeswarilingarajan8567 19 днів тому

    What is the book name??

  • @anandhipalani4667
    @anandhipalani4667 Місяць тому

    ஐயா,வணக்கம்.
    நாம் நாற்காலியில் அமர்ந்து தியானம் செய்யும்போதும் நம் கால்கள் விரிப்பின் மீது இருக்க வேண்டுமா

  • @veeramuthu7350
    @veeramuthu7350 Місяць тому +1

    நம்ம் Soul Mates தேடிக் கண்டுபிடிக்கனும் பக்கத்து வீட்டையும் கவனிக்கனும் எதிர் வீட்டையும் கவனிக்கனும் அதுதான் முதல் வேலை ஆனமத்தேடல்

  • @manikandanp1111
    @manikandanp1111 Місяць тому

    Soul mate apidi onum kidaiyathuya!, nama kudumpam adhu thaan ya ellam!.

  • @SubaselectronicsDoss
    @SubaselectronicsDoss Місяць тому

    I think we can become soulmates after many many many years

  • @vaishnavivijayaraghavan1767
    @vaishnavivijayaraghavan1767 Місяць тому

    I taught n believed that me n my husband was twin soul. Konjam varutham than adhula.. it's ok Dr says so.

  • @user-gq5vy3lm8n
    @user-gq5vy3lm8n Місяць тому

    I believe my soulmates are my good,lovable&spiritual&joyful husband&daughter. Now ilost them.I dont like anyone in the world.I dont want live in the world.Please pray me for my quick death.Thankyou

  • @parthasaj1421
    @parthasaj1421 Місяць тому +1

    வெற்றி வேல் வீர வேல்

  • @india4385
    @india4385 Місяць тому +5

    என் வாழ்க்கைல அதிர்ஷ்டமே இல்ல எனக்கு உதவி பன்ன யாரும் இல்லை 😢

    • @DevendhiranK-wf7vy
      @DevendhiranK-wf7vy Місяць тому +1

      இந்த உலகத்துக்கு நீ வருவதற்கு முன் உன்னை ஒருவர் நேசித்தால் அவர் தான் உன் தாய் யாருமே உனக்கு உதவி செய்யவில்லையென்றால் நீ மற்றவருக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட்டு விட்டு உனக்கு நீயே முக்கியத்துவம் கொடு உன் வாழ்க்கை அழகான தாக மாறும்

    • @vijayanand8542
      @vijayanand8542 Місяць тому

      Mee to same

  • @saranamayam-446
    @saranamayam-446 Місяць тому +4

    But why we are created....if not ...there is no need of these concepts and stuffs....??!!

    • @Goodie477
      @Goodie477 19 днів тому

      Holy games of God 😊

    • @raghu8059
      @raghu8059 15 днів тому

      to remove our ego and suffering and reach higher state

  • @kayalvizhi1107
    @kayalvizhi1107 Місяць тому +1

    19 th view

  • @kk-vlogs365
    @kk-vlogs365 Місяць тому +1

    Anna naan earkanave meela mutiyatha kasteththil irukkiren 😢anal eanakku thirumpa thirumpa kastem Vara Karanam eanna 😢

    • @pandianbose6978
      @pandianbose6978 Місяць тому +3

      திருப்ப திருப்ப கஷ்டம் வர காரணம் நீங்கள் தான், இல்லாத ஒன்றை நினைத்து ஏங்குவதை விட இருக்கும் ஒன்றை நன்றியுடன் பாருங்கள், அதில் திருப்தியுடன் வேண்டிய ஒன்றை நோக்கி முயற்சி செய்யுங்கள், உங்கள் கடமையை செய்யுங்கள், பலனை நினைத்து வருந்தாதீர்கள், நீங்கள் கஷ்டம் கஷ்டம் என்று புலம்பினால் நடக்கும் நல்ல விஷயமும் கால தாமதம் ஆகும், விழிப்புணர்வுடன் இருங்கள்,நன்றி

    • @kk-vlogs365
      @kk-vlogs365 Місяць тому

      @@pandianbose6978 nantri🙏

  • @user-ht6hc78sn11o
    @user-ht6hc78sn11o Місяць тому

    Naan naaan அவன் இல்லை 🎉

  • @Universalshakthi
    @Universalshakthi Місяць тому

    None, don't believe in soulmate