யார் இந்த கவிதா ராமு? | Who Is Kavitha Ramu IAS | Malaimurasu

Поділитися
Вставка
  • Опубліковано 13 січ 2025

КОМЕНТАРІ • 38

  • @mr.biriyani1481
    @mr.biriyani1481 Рік тому +1

    சிறப்பாக உள்ளது தங்களது பேச்சு சகோதரி ரதிக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும் ஜெய்பீம் மகிழ்ச்சி

  • @anandv2287
    @anandv2287 2 роки тому +11

    புதுக்கோட்டை தான் இவரின் முதல் புரட்சி என்று நினைத்தேன்.....
    ஆனால் புரட்சி தான் இவரின் வாழ்க்கை என்று உங்களால் தெரிந்து கொண்டேன் நன்றி.....
    நான் மனித பிறவி என்று சொல்ல தகுதியான நபர்....
    வாழ்த்துக்கள் மேடம்.....🙏💐

  • @jaibhim143
    @jaibhim143 Рік тому

    அன்பு சகோதரி தமக்கை ரதி அவர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும் மகிழ்ச்சி இன்னும் இது போல பல மனிதநேய மனிதர்களை காணொளி படுத்தி பேசிட.
    வாழ்த்துகிறது
    சாதியற்ற
    முற்போக்கு எழுத்தாளர்
    கலைஞர்கள் சங்கம்
    தமிழ்நாடு

  • @arvinoth
    @arvinoth 2 роки тому +5

    Voice ❤️
    Presentation skills 👌
    Look 😍
    Nalla future eruku congratulations madam🚶🏾‍♂️ ❤️

  • @sribros807
    @sribros807 2 роки тому +4

    வாழ்த்துக்கள் மேம்.

  • @karpagamsaravanavel8374
    @karpagamsaravanavel8374 Рік тому

    அரியலூர் மாவட்டத்திலுள்ள கண்டிரா தீர்த்தம் கவிதா ராமு அவர்களின் சொந்த ஊர்

  • @sivakumar.v7281
    @sivakumar.v7281 2 роки тому +2

    Congrats kavithramu I.A.S

  • @goodkrishnamoorthy3029
    @goodkrishnamoorthy3029 2 роки тому +6

    சித்தாந்தங்களை செயல்படுத்தும்போதுதான் எல்லா அறிவாளிகளும் அச்சப்படுவர். ஆனால் இவரோ விதிவிலக்கு.

  • @ambedkarmari6798
    @ambedkarmari6798 2 роки тому +2

    பெயரை கேட்பதிலியே மகிழ்ச்சி இவரைப்பற்றி மற்ற அதிகாரிகளும் இருந்தால் மனிதன் மனிதனாக இருப்பான் வாழ்த்துக்கள் நன்றிகள் கவிதா ராம் சகோதரிக்கு

  • @ganesangovindan207
    @ganesangovindan207 2 роки тому +1

    பாராட்டுக்கள்

  • @srinivasannalini8225
    @srinivasannalini8225 Рік тому

    🎉🎉🎉🎉🎉🎉🎉சூப்பர்

  • @itz_bala_jija1601
    @itz_bala_jija1601 2 роки тому +4

    Congrats to Kavitha Ramu Mam ❤
    Quality of presentation 👌
    Hosting Awesome 👏

  • @parkaviharis8476
    @parkaviharis8476 2 роки тому +1

    Congratulations madam neegal than angal kadavul 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭

    • @King-yo7ft
      @King-yo7ft 2 роки тому

      ஆம் மேடம் சாப்பிட்டிங்கல

  • @ManojManoj-ih1wr
    @ManojManoj-ih1wr Рік тому

    Super💙

  • @petercartoonist8851
    @petercartoonist8851 2 роки тому

    VERY BIIIIIIIIIIIIIIIIIIIIIG SALUTE.....MADAM KAVITHA RAMU .....

  • @ags3785
    @ags3785 2 роки тому +2

    Ippo thane Tamil collector galai parka mudigiradhu, kadandha 10 andugaluku Mel collectorgaloda pere theriyadhu vadakans than TN collector ah irundhanga

  • @arulramayan675
    @arulramayan675 2 роки тому +1

    Madem oru salut

  • @resirdr4054
    @resirdr4054 Рік тому

    Pudukkottai Rani💙don't change 🤕

  • @sevuganv6962
    @sevuganv6962 2 роки тому

    Congratulation

  • @manikandanj2420
    @manikandanj2420 2 місяці тому

    Maas

  • @kavithasekar3599
    @kavithasekar3599 2 роки тому

    Congrats collector madam,❤️❤️

    • @King-yo7ft
      @King-yo7ft 2 роки тому

      ஆம் மேடம் வாழ்த்துகள் சாப்பிட்டிங்கல

  • @chellakadhalichellakadhali
    @chellakadhalichellakadhali 2 роки тому +1

    Thanks to கலெக்டர்

  • @NaveenKumar-gq5pt
    @NaveenKumar-gq5pt 2 роки тому +3

    Salute

  • @அப்பைகருங்குருவி

    இவரது சேவைகளுக்கு பாராட்டுகள்! நல்வாழ்த்துகள்!👏👍🌹

    • @pkarunakaran8293
      @pkarunakaran8293 2 роки тому +1

      Excellent.

    • @rajalakshmi4280
      @rajalakshmi4280 Рік тому

      மிக்கமகிழ்ச்சி பெண் சிங்கம். ராஜலட்சுமி ரெங்கநாதன்

  • @ManiM-ns1mf
    @ManiM-ns1mf 2 роки тому

    Good madam

  • @srajsraj3588
    @srajsraj3588 2 роки тому

    👍👍👍👍👍👍👍👍👍🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💞💞💞💞💞💞💞🙏🙏🙏🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @msr7171
    @msr7171 Рік тому

    Jai bheem

  • @Anjali-bj7vw
    @Anjali-bj7vw 2 роки тому

    Kindly improve your Tamil pronunciation

  • @vrsubramaniyan5495
    @vrsubramaniyan5495 2 роки тому +2

    அண்னை இந்திரா காந்தி

  • @murugesanvelayutham.
    @murugesanvelayutham. 2 роки тому +2

    வாழ்த்துக்கள் ஆட்சியர் அம்மா.