sir சூப்பர் இவ்வளவு நாளா தமிழ் வீடியோ தான் தேடிக்கிட்டு இருந்தேன். இது வரைக்கும் நான் ஹிந்தி வீடியோ தான் பார்ப்பேன். ஆனாலும் மொழி புரியாது. இப்போதுதான் உங்களோட வீடியோ என்னக்கு கிடைத்தது. அருமை சூப்பர் sir... நீங்கள் நல்லா இருக்கணும் sir..,
நல்லதொரு விளக்கம் தந்த நண்பருக்கு வணக்கம் . மேற்கண்ட வீடியோவில் add க்கு மட்டுமே vgh வழங்கப்பட்டு பழுதினை நீக்கி சரி செய்துள்ளீர்கள். நன்றி even முனை தனித்து விடப்பட்ட நிலையில் அது வேறு ஏதேனும் short ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதா என்ற எனது ஐயத்தை தெளிவுபடுத்துமாறு கேட்டுத் கொள்கிறேன் . நன்றி வணக்கம் . இங்கணம் குடந்தை நாகராஜன்
இன்று வெகுநாளாக தேடிக்கொண்டு யிருந்த வீடியோ தமிழில் கிடைத்தது மகிழ்ச்சி நன்றி சாரா
sir சூப்பர் இவ்வளவு நாளா தமிழ் வீடியோ தான் தேடிக்கிட்டு இருந்தேன். இது வரைக்கும் நான் ஹிந்தி வீடியோ தான் பார்ப்பேன். ஆனாலும் மொழி புரியாது. இப்போதுதான் உங்களோட வீடியோ என்னக்கு கிடைத்தது. அருமை சூப்பர் sir...
நீங்கள் நல்லா இருக்கணும் sir..,
அனைவரும் எளிதில் புரிந்து கொள்ள சிறப்பான பதிவு மிக்க நன்றி
Good Explaining Skill , Thank you for your informative video regarding odd , even mechanism in panel, Thank you
நல்லது விளக்கம் அருமை.
வீடியோ சூப்பரா இருக்கு அண்ணா
எல் இ டி டிவி போர்டுல ட்ராக் எப்படி கண்டு பிடிக்கிறது
அருமையான விளக்கம் நன்றி
Super தம்பி
Very good knowledge sir
Some problem 43in TV can repair you shop location?
Jee neega entha place
நல்லதொரு விளக்கம் தந்த நண்பருக்கு வணக்கம் . மேற்கண்ட வீடியோவில் add க்கு மட்டுமே vgh வழங்கப்பட்டு பழுதினை நீக்கி சரி செய்துள்ளீர்கள்.
நன்றி
even முனை தனித்து விடப்பட்ட நிலையில் அது வேறு ஏதேனும் short ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதா என்ற எனது ஐயத்தை தெளிவுபடுத்துமாறு கேட்டுத் கொள்கிறேன் .
நன்றி வணக்கம் .
இங்கணம் குடந்தை நாகராஜன்
Thanks sir
Super 👍
Good work
Lines cut ID? To put i'm bypass? The imagen video is so Tini. Please.
❤
Super
KSA BLAU Super
Nice
Bro shop address send pannunga
तेरी कोन सी भाषा है
போன் நம்பர் தாருங்கள் ஐயா
Hi
Bro super படம் தெரியாமல் verticai line வருகிறது அதற்கும் இதேபோல் செய்யலாமா?
உங்கள் watsapp no தங்கள். வாழ்த்துக்கள்
நன்றி