Dindigul District Tourist Places || திண்டுக்கல் மாவட்டத்தின் சுற்றுலா தலங்கள் || Tamil Tourist Guide

Поділитися
Вставка
  • Опубліковано 12 сер 2020
  • Hello Friends! Welcome To Tamil Tourist Guide!!
    ________________________________________
    அனைவரையும் தமிழ் சுற்றுலா வழிகாட்டி சேனலுக்கு வரவேற்கிறேன்.
    ***********************************************
    🔵புகழ்பெற்ற சுற்றுலா தலங்கள் || Famous & Best Tourist Places:
    👉 • புகழ்பெற்ற சுற்றுலாத் ...
    🔵 தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களின் சுற்றுலா தலங்கள் // All District Tourist Places in tamilnadu:
    👉 • All District Tourist P...
    🔵 தமிழ்நாட்டின் சிறப்பான Top 10 இடங்கள் // Top 10 Best Places in Tamilnadu:
    👉 • Top 10 Best Places in ...
    🔎🔎For Any Business Enquiries Contact:
    👉 touristguidetamil@gmail.com
    **************************************************
    இந்த வீடியோவில் திண்டுக்கல் மாவட்டத்தின் சிறப்பு பற்றியும், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிறப்பான சுற்றுலாத் தலங்களைப் பற்றியும் விளக்கமாக கூறப்பட்டுள்ளது. வீடியோவை முழுமையாக பாருங்கள்.
    திண்டுக்கல் மாவட்டத்தின் சுற்றுலா தலங்கள் // Dindigul District Tourist Places
    1. பழனி முருகன் கோவில் // Palani Murugan Temple
    2. கொடைக்கானல் // Kodaikkanal
    3. மன்னவனூர் // Mannavanur
    4. கூக்கால் // Kookkal
    5. பழனி மலை // Palani Hills
    6. திண்டுக்கல் மலைக்கோட்டை // Dindigul Rock Fort
    7. சிறுமலை // Sirumalai Hill
    8. சவுந்தர்ராஜ பெருமாள் கோவில், தாடிக்கொம்பு // Arulmigu Soundaraja Perumal Temple, Thadikombu
    9. ஐவர்மலை // Ivar Malai
    10. திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் // Thirumalaikeni Subramaniya Swamy Temple
    11. அருள்மிகு நன்மை தரும் விநாயகர் கோவில் // Arulmigu Nanmai tharum Vinayagar Temple
    12. ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் மணிமண்டபம் // Hyder Ali and Tipu Sultan Memorial
    13. பேகம்பூர் பெரிய பள்ளிவாசல் // Begambur Big Mosque
    14. புனித ஜோஸப் தேவாலயம் // St. Joseph Cathedral Church
    15. கோட்டை மாரியம்மன் கோயில் // Arulmigu Kottai Mariyammam Temple
    16. ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் // Srinivasa Perumal Temple
    17. அபிராமி அம்மன் கோயில் //Sri Abirami Amman Temple
    18. தலையாறு அருவி // Thalaiyar Falls
    19. மஞ்சளாறு அணை // Manjalar Dam
    20. குழந்தை வேலாயுதர் திருக்கோயில், ஆவினன்குடி // Kuzhandai Velayuthar Temple, Avinankudi
    21. அருள்மிகு ஸ்ரீ இடும்பன் திருக்கோயில் // Arulmigu Idumbar Temple
    22. பெரிய நாயகி அம்மன் கோவில், பழனி // Periya Nayaki Amman Temple, Palani
    23. பாலாறு அணை // Palar Dam
    24. வரதமாநதி அணை // Varathamanathi Dam
    25 பன்றிமலை // Pandrimalai Hill
    26. காமராஜர் சாகர் அணை // Kamarajar sagar Dam
    27. அணைப்பட்டி பேரணை மற்றும் ஆஞ்சநேயர் கோயில் // Anaippatti Dam and Anjaneyar Temple
    28. கும்பக்கரை அருவி Kumbakkarai Falls
    29. கோபிநாத சுவாமி மலை // Gopinathaswamy Temple
    30. ரங்கமலை மல்லீஸ்வரர் கோயில் // Rangamalai Malleeswarar Temple.
    __________________________________________________________________________________________________
    சிறிய கிராம சுற்றுலா முதல் உலக சுற்றுலா வரை உள்ள அனைத்து சுற்றுலா தலங்களை பற்றிய வீடியோக்களும் நமது சேனலில் பதிவேற்றம் செய்யப்படும். சுற்றுலா தலங்களை பற்றிய அனைத்து தகவல்களையும் தெரிந்துகொள்ள நமது சேனலுடன் இணைந்திருங்கள்.
    Videos of All the Tourist Destinations From Small Village Tourism to Global Tourism will be Uploaded on Our Channel. Stay Connect with Our Channel to Find Out All the Information about Tourist Attractions.
    Please Subscribe to TAMIL TOURIST GUIDE
    ~SUBSCRIBE
    ~SHARE
    ~LIKE
    ~COMMENT
    #tamiltouristguide #dindigultouristplaces #kodaikkanaltouristplaces
    ____________________________________________________________________________________
    Thanks To All

КОМЕНТАРІ • 552

  • @tamiltouristguide
    @tamiltouristguide  3 роки тому +21

    🔵 தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களின் சுற்றுலா தலங்கள் // All District Tourist Places in tamilnadu:
    👉 ua-cam.com/play/PLUmiXb8ijYHXn9PRCbotrliB2vcQUc9am.html
    🔵தமிழ்நாட்டின் சிறப்பான Top 10 இடங்கள் // Top 10 Best Places in Tamilnadu:
    👉 ua-cam.com/play/PLUmiXb8ijYHWoaXcvlbr3ZM8Abqzk-uDY.html

    • @mohammedsalman1193
      @mohammedsalman1193 Рік тому +1

      D

    • @user-me8ew2mx1i
      @user-me8ew2mx1i 8 місяців тому

      🎉 அத்தியாவசிய உணவுப் பொருள் எந்த விலைக்கு விற்றாலும் தான் வாங்கும் நிலைக்கு உட்படாமல் இருக்கும் போது சாவே மேல் என மறவாதீர் நுகர்வோர்களே 😂😂❤

    • @user-me8ew2mx1i
      @user-me8ew2mx1i 8 місяців тому

      🎉 தன்னைப் பிறர் ஏவிப்பணி கொள்ளுகின்ற நிலைக்கு உட்படாமல், தன் உழைப்பினால் விளைவித்துப் பெற்றதனை உண்பதே சிறந்த உணவாகும் என மறவாதீர் நுகர்வோர்களே 😂😂❤

  • @deerajviswa1845
    @deerajviswa1845 3 роки тому +214

    Dindigul people hit like

  • @bala9767
    @bala9767 3 роки тому +290

    நானும் திண்டுக்கல் தான்🤩🤩🥰😍

  • @maheshwaridharmar3816
    @maheshwaridharmar3816 3 роки тому +64

    திண்டுக்கல் மாவட்டத்தை சூப்பராக சொன்னீர்கள் மிக்க நன்றி

  • @4KShorts__Video
    @4KShorts__Video 3 роки тому +110

    நாணும் திண்டுக்கல்தான்

  • @benjaminfranklin8017
    @benjaminfranklin8017 3 роки тому +81

    நான் பிறந்த மாவட்டம் அரியலூர் ஆனால் என் அம்மா பிறந்த ஊர் திண்டுக்கல். எனக்கு மிகவும் பிடித்த அதிகமாக நேசிக்கும் மாவட்டம் திண்டுக்கல் அதில் உள்ள இயற்கை உள்ள அழகைபோல தமிழகத்தில் எந்த மாவட்டமும் இல்லை

    • @user-ip6bc1wb8y
      @user-ip6bc1wb8y 3 роки тому

      உங்களுக்கு கூட தெரிந்து விட்டதாங்க.

    • @meru7591
      @meru7591 3 роки тому

      வரலாம் என்று நினைத்து முடியாமல் போகுதே

    • @UHIRSKalyani
      @UHIRSKalyani 3 роки тому

      😜😜😜😜😜😜😜😜😝😝😝😝😝😝😝😝😝😝😝😝😝😝😝😝😝😝😝😝😝😝😝😝😝😝...........Dindigul na summavaaaaaaaaaaa bro..............

    • @slashersaran
      @slashersaran 2 роки тому

      அடை பொல் திண்டுக்கல் கோலைக்கும் மிக சிறந்து விளங்கும்💥

    • @user-me8ew2mx1i
      @user-me8ew2mx1i 8 місяців тому

      🎉 அத்தியாவசிய உணவுப் பொருள் எந்த விலைக்கு விற்றாலும் தான் வாங்கும் நிலைக்கு உட்பட்டு இருத்தலே மதிப்பான வாழ்வாகும் என மறவாதீர் நுகர்வோர்களே 😂😂❤

  • @hariharasudhanharish7340
    @hariharasudhanharish7340 Рік тому +11

    நானும் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தான்.... திண்டுக்கல்லின் பெருமையை இவ்வளவு அழகாக கூறியதற்கு நன்றி நண்பரே....

  • @naturelover2721
    @naturelover2721 2 роки тому +15

    திண்டுக்கல் இவ்வளவு பெருமை வாய்ந்ததா 😳 😍

  • @nachannachle2706
    @nachannachle2706 3 роки тому +44

    I'm from Central Africa.
    I visited Dindigul district (Kodakainal, Palani) and it is my favourite place in TN.

  • @dayanamerlinsebastiyan
    @dayanamerlinsebastiyan 3 роки тому +72

    Dindigul 😍❣️

    • @deva0420
      @deva0420 3 роки тому +1

      Naanumthan

    • @tomcherry5399
      @tomcherry5399 3 роки тому +1

      Nanumuthan

    • @sathyamoorthi1498
      @sathyamoorthi1498 3 роки тому +1

      Ninga dindigul ahh ga

    • @user-me8ew2mx1i
      @user-me8ew2mx1i 8 місяців тому

      🎉 நிறுவனத்தில் பங்குதாரர் ஆக தான் இணைந்து பணியாற்றவது அனைவருக்கும் நன்மை என மறவாதீர் நுகர்வோர்களே 😂😂❤

  • @user-ip6bc1wb8y
    @user-ip6bc1wb8y 3 роки тому +24

    கொன்றைங்கி மலை காணம். .காமராஜர் அணைக்கு அருகில் உள்ள முனியப்பன் மலை காணம். . ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயில் காணம்.

  • @velkumar1326
    @velkumar1326 2 роки тому +20

    திண்டுக்கல் eppaiume mass dha 😍😍😍😍💯💯💯

  • @srdsrd6138
    @srdsrd6138 3 роки тому +11

    திண்டுக்கல் பெயரே அழகு

  • @ManiMaran-qh1qn
    @ManiMaran-qh1qn 3 роки тому +64

    I am dindhukal ponnu😍😍

  • @ameenfaheema682
    @ameenfaheema682 3 роки тому +30

    Wow soper அன்னே நானும் திண்டுக்ககல் மாவட்டம் சித்தரேவுதானே

  • @globend2436
    @globend2436 3 роки тому +21

    திண்டுக்கல் distல் இவ்வளவு இருக்கு,
    அருமை Bro.

  • @farjanaparveen5918
    @farjanaparveen5918 3 роки тому +57

    Ada namma ooru

  • @mohamedarsath4637
    @mohamedarsath4637 3 роки тому +19

    எங்க ஊரு தாறு மாறு😍💥

  • @anverdeen1919
    @anverdeen1919 3 роки тому +22

    நத்தம் புரோட்டா.சிறுமலை பலாப்பழம் சொல்லவில்லை.

  • @pushpaharsha1642
    @pushpaharsha1642 2 роки тому +10

    Semma Thalaiva. Naanum dindigul dhan. Semma happy.

  • @dayanamerlinsebastiyan
    @dayanamerlinsebastiyan 3 роки тому +35

    Bro I'm also TN 57 😎

  • @sekarnaidusekarnaidu7420
    @sekarnaidusekarnaidu7420 2 роки тому +3

    நான்திண்டுக்கல் மாவட்டகாரன்

  • @kriskris956
    @kriskris956 3 роки тому +5

    அற்புதம் அதி🌹 அற்புதம்🌹💕

  • @prabhun.k2196
    @prabhun.k2196 3 роки тому +5

    நான் சின்னாளபட்டிகாரன் பிடித்த இடம் பழனி கொடைக்கானல் சிறு மலை.

  • @mayabharathi6405
    @mayabharathi6405 3 роки тому +17

    Great effort Anna 👍 keep rocking Anna

  • @vinothvinoth1291
    @vinothvinoth1291 3 роки тому +2

    Super machi 😎
    Keep rocking 🥰

  • @r2kjoygaming122
    @r2kjoygaming122 3 роки тому +11

    St, Antony's church marambadi important place

  • @aboothahirshahulhameed1541
    @aboothahirshahulhameed1541 3 роки тому +5

    நல்ல தகவல். நிறைய்ய செய்திகள்! வாழ்த்துக்கள்!

  • @mohamedsiddiq6675
    @mohamedsiddiq6675 3 роки тому +17

    This video was very interesting video .my native district is dindigul you was miss the one place. That name was pullaveli falls

    • @vickydgl5874
      @vickydgl5874 3 роки тому

      Yes but reserved forest area athu so ... Yellorum ninacha neram poga mudiyathu

    • @Reena__Jasmine
      @Reena__Jasmine Рік тому

      gji

  • @Mkartstamil
    @Mkartstamil 3 роки тому +13

    Thadicombu soundraja perumal temple

  • @prabakaranr8615
    @prabakaranr8615 3 роки тому +38

    வத்தலகுண்டு வந்து வெத்தலை ஃபேமஸ் ப்ரோ தவறாக சொல்லாதீங்க

    • @meru7591
      @meru7591 3 роки тому +3

      இப்ப தான் புரியுது. வெத்தல குன்று..

  • @tsp1609
    @tsp1609 3 роки тому +2

    So help full Brother.Thank you so much.

  • @veeramaniveeramani9896
    @veeramaniveeramani9896 3 роки тому +10

    Super 🔥👌👌

  • @sundereshkumarv2871
    @sundereshkumarv2871 3 роки тому +2

    திண்டுக்கல் தானே... இங்கு எவ்வளவு இடம் இருக்குன்னு நினைச்சேன். நிறைய இடம் அதுவும் கடல்மட்ட உயரம், பிற விவரங்களோட, இடத்தின் சிறப்புகளோட, ரொம்ப சிறப்பா சொல்லிட்டீங்க... வாய்ஸ் சூப்பர். mixing சூப்பர்...
    Keepitup.

    • @tamiltouristguide
      @tamiltouristguide  3 роки тому

      Tnq Bro! 🙏👍

    • @Karthikeyan-kp5or
      @Karthikeyan-kp5or 3 роки тому +1

      Timeing problem ah
      So... many place missing
      Thiru malai Nayakkar & iddayakottai
      Most importeted
      Your giving message to your followers

  • @krishnathangaraj646
    @krishnathangaraj646 3 роки тому +1

    மிக அருமை யான சுற்றுலா தலம் நன்றி

  • @s.swaminathansamy9744
    @s.swaminathansamy9744 3 роки тому +1

    Thanks for your tourist details

  • @MONICAJPEL
    @MONICAJPEL 3 роки тому +2

    Sema bro ennaku rompa pudikum dindugul theni Coimbatore semaa place dindugul super

  • @MRogan-pq1mz
    @MRogan-pq1mz 3 роки тому +1

    Good show
    U give more information. Thank u sir

  • @iyappandeepa29
    @iyappandeepa29 3 роки тому +2

    Thanks for taking us to a buetiful part of our.Tamil Land
    Vincent Ssiman

  • @sivanesan4887
    @sivanesan4887 3 роки тому +3

    அருமை சகோ

  • @hariranihari9901
    @hariranihari9901 3 роки тому +3

    Me dindukkal City

  • @piyer1409
    @piyer1409 2 роки тому

    This sorts of videos are found informative as well as it will be useful to the unknown travellers.

  • @durairaj7798
    @durairaj7798 3 роки тому +1

    அற்புதம்

  • @smilevjsiva5758
    @smilevjsiva5758 3 роки тому +11

    Dindigul people like here

  • @tamilcyberspace6897
    @tamilcyberspace6897 3 роки тому +2

    Thank U Sir

  • @sakthiravi2347
    @sakthiravi2347 3 роки тому +3

    Super da👌👌👌👌👌

  • @vengateshpandikumar2981
    @vengateshpandikumar2981 3 роки тому +3

    Batlagundu la old batlagundu sentraya perumal kovil,viralipatti karupasamy kovil missing

  • @sonaimuthur2757
    @sonaimuthur2757 2 роки тому +1

    Very good narration, keep it up!

  • @indudinesh406dinesh3
    @indudinesh406dinesh3 Рік тому

    Adipoli video... Thanks alot

  • @user-zp3kq8jc4q
    @user-zp3kq8jc4q 3 роки тому

    அருமையான தகவல்.....வாழ்க.....

  • @monishtech3218
    @monishtech3218 3 роки тому +1

    Dindigul collection super... Bro

  • @tamilbharathi3165
    @tamilbharathi3165 3 роки тому +4

    I'm also dindigul🥰

  • @thamizhkumaran4395
    @thamizhkumaran4395 3 роки тому +1

    Super bha👌

  • @santiago-uu1ov
    @santiago-uu1ov 3 роки тому +1

    நானும் திண்டுக்கல் தான். ரொம்ப மகிழ்ச்சி. தாடிக்கொம்பு அருகில் 1கிமீ தூரத்தில் மறவபட்டி சந்தியாகப்பர் திருத்தலம் கிருத்தவா்களுக்கும் மற்றவர்களுக்கும் முக்கியமான இடம். 2016 முதல் 2020 வரை அதிசயங்கள், அற்புதங்கள் நடந்து சந்தியாகப்பர் காட்சி கொடுத்த திருத்தலம். மக்கள் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து வரங்களையும் சந்தியாகப்பரிடம் வேண்டி பெற்று செல்லும் திருத்தலம். சொல்லியிருக்கலாம் இந்த வீடியோவில். நன்றி

  • @madhank9923
    @madhank9923 3 роки тому

    அருமையான வீடியோ

  • @sukismart5792
    @sukismart5792 3 роки тому

    Super view

  • @pavunvlogs5522
    @pavunvlogs5522 3 роки тому

    Bro super ....

  • @sethuramanramakrishnan5212
    @sethuramanramakrishnan5212 3 роки тому +1

    I am also dindugal dist., PALANi. Your video is very nice.

  • @selvamm5066
    @selvamm5066 3 роки тому +3

    I have good friends in Dindigul. I like it very much.👍👍👍

  • @user-xs2ee2hd1y
    @user-xs2ee2hd1y 3 роки тому +16

    Me Dindigul district la vedasandur bro👍

  • @kedayam
    @kedayam 3 роки тому

    Good info ❤👌👍

  • @Mitran2323
    @Mitran2323 2 роки тому +1

    Thank you so much

  • @shakishaif590
    @shakishaif590 3 роки тому

    Superb

  • @Raja-ji9gi
    @Raja-ji9gi 2 роки тому +4

    நானும் திண்டுக்கல் தான் திண்டுக்கல்லில் வதளக்குண்டு அருகில் பழைய வதளக்குண்டுவில் மலை மலே பாரம்பரியமான சென்றயபெருமாள் கோவில் இருக்கு அதை சொல்லவே இல்லை

    • @dvignesh47
      @dvignesh47 2 роки тому

      Ha ha

    • @user-me8ew2mx1i
      @user-me8ew2mx1i 8 місяців тому

      🎉 நிறுவனத்தில் பங்குதாரர் ஆக தான் இணைந்து பணியாற்றவது அனைவருக்கும் நன்மை என மறவாதீர் நுகர்வோர்களே 😂😂❤

  • @karuppiahp7175
    @karuppiahp7175 2 роки тому +2

    காமராஜர் அணை.அணைப்பட்டி பகுதிகளில் அதிக திரைப்படங்கள் எடுத்து உள்ளனர்

  • @kadermydeen7202
    @kadermydeen7202 3 роки тому

    Super nice

  • @mpchannel4774
    @mpchannel4774 3 роки тому

    Thanks

  • @abuabdullah2285
    @abuabdullah2285 Рік тому

    THANKS BRO

  • @geethakumari8610
    @geethakumari8610 Рік тому

    Your district wise vedios are very useful and helpful for tourists .

  • @abilabina4246
    @abilabina4246 3 роки тому +1

    Maja bro

  • @pthangaraj511
    @pthangaraj511 3 роки тому +1

    Super sir

  • @deenafilmeditor2511
    @deenafilmeditor2511 3 роки тому

    Super thampi

  • @honeysri2954
    @honeysri2954 3 роки тому

    சூப்பர் 🙏

  • @panneerselvam9353
    @panneerselvam9353 3 роки тому

    Super video

  • @amsamurugan5836
    @amsamurugan5836 3 роки тому +1

    Nice

  • @anandarakoni6497
    @anandarakoni6497 3 роки тому

    Provides best information for tourists.

  • @alagarsri2194
    @alagarsri2194 3 роки тому +1

    super

  • @sunamimobile2056
    @sunamimobile2056 3 роки тому +1

    Super

  • @thiruarasu3132
    @thiruarasu3132 3 роки тому

    Good Fine.

  • @kalimuthu4040
    @kalimuthu4040 3 роки тому +3

    நான் வேடசந்தூர்

  • @currenteditz
    @currenteditz 3 роки тому +6

    Naanum Dindigul Thaan Nanba🔥

  • @varuljothi4778
    @varuljothi4778 3 роки тому

    Grate job

  • @dhanavijay997
    @dhanavijay997 3 роки тому

    Thankyou sir

  • @kasinathankasinathan9586
    @kasinathankasinathan9586 2 роки тому

    Very nice 👌

  • @madhubala-yz8ec
    @madhubala-yz8ec 2 роки тому

    Very nice

  • @naturelover2721
    @naturelover2721 2 роки тому

    நன்றி தம்பி

  • @vigneshkumar4600
    @vigneshkumar4600 2 місяці тому

    சூப்பர் பாஸ்

  • @rajasekaran1242
    @rajasekaran1242 3 роки тому

    Super bro

  • @nshanmugam2572
    @nshanmugam2572 3 роки тому +1

    சிறப்பு ...காமராசர் அணை ஆத்தூர் அருகில் இல்லை ஆத்தூரில் தான் உள்ளது நானும் அதே ஊர்தான்

  • @varshithvaman5064
    @varshithvaman5064 3 роки тому

    My loveble place..........rompa pitikum dindugal

  • @Wi5TamilaVlogs
    @Wi5TamilaVlogs 3 роки тому

    Good places

  • @nowintamil1689
    @nowintamil1689 3 роки тому

    Good

  • @SDTech-cn5pl
    @SDTech-cn5pl 3 роки тому +3

    I am from dindugal chinnalapatti

  • @nagarajank4275
    @nagarajank4275 2 роки тому

    Tq.

  • @priyamjps4468
    @priyamjps4468 3 роки тому +17

    Naanum DGL 🔥🔥🔥 enga area ......😍😍😍

  • @radhakrishnan6382
    @radhakrishnan6382 3 роки тому

    SUPER

  • @vigneshkumar427
    @vigneshkumar427 Рік тому +2

    நா கொடைரோடு திண்டுக்கல் மாவட்டம் எங்க ஊரு எங்க பெருமை எங்க திண்டுக்கல்🔥💥🤫😍🤩

    • @MrThenraj
      @MrThenraj Рік тому

      Dindigul to kodaikanal bus stand how much km?

    • @user-me8ew2mx1i
      @user-me8ew2mx1i 8 місяців тому

      🎉 நிறுவனத்தில் பங்குதாரர் ஆக தான் இணைந்து பணியாற்றவது அனைவருக்கும் நன்மை என மறவாதீர் நுகர்வோர்களே 😂😂❤

  • @prabhu2740
    @prabhu2740 Рік тому +1

    Enga Ooru Dindigul 🔥😎

  • @user-gn2zm4bs1w
    @user-gn2zm4bs1w 3 роки тому +1

    வாழ்த்துக்கள் தம்பி

  • @kamaleshwar3837
    @kamaleshwar3837 3 роки тому +1

    Proud to say I'm from Dgl