அட நான் பிறந்தது - தேன்மொழி / செல்ல .தங்கையாவின் மண்ணுக்கேத்த ராகம்

Поділитися
Вставка
  • Опубліковано 21 лип 2019
  • SINGER - THENMOZHI
    LYRIC - CHELLA . THANGAIAH
    MUSIC - CHELLA .THANGAIAH
    KEYBORD - SURESHKUMAR
    THABELA -GANESH
    THAVIL - SARAVANAN & KUMAR
    NATHASWARAM - NAGARAJAN
    RYTHAMPAD - DHEEPAN
    CAMERA - MANIKANDAN
    EDITOR - SHAHIN
  • Розваги

КОМЕНТАРІ • 391

  • @mokkusamyr2452
    @mokkusamyr2452 4 роки тому +5

    தேன்மொழி சகோதரி உங்கள் பாடலில் மிக பிடித்த பாடல்கள்
    நான் பிறந்தது களபம்மா.ஊர்
    அம்மா பாடல் இந்த இரண்டு எனக்கு பிடித்த பாடல்கள்
    வாழ்க பல்லாண்டு சகோதரி

  • @guruvayoorappanm6043
    @guruvayoorappanm6043 Рік тому +4

    தேன்மொழிக்கு vazhthukkal

  • @nathannathan1543
    @nathannathan1543 5 років тому +11

    உங்கள் குரல் கேக்க நல்ல இனிமையா இருக்கு நான் உங்கள் குரலுக்கு அடிமை

  • @sivaselvi5603
    @sivaselvi5603 Рік тому +13

    அருமையான பாடல் அழகனா வரிகள் அருமையான குரல் பொக்கிஷம்மான அழியதா பாடல் வாழ்த்துகள் என் சகோதரி இசையும்மே அருமை வாழ்த்துகள் அனைவருக்கும்மே 😍😍😍😍😍

  • @ibrahimi4979
    @ibrahimi4979 4 роки тому +7

    சகோதரி தேன்மொழி குறல் அருமை மிக மிக அருமை.

  • @boomadeviboomadevi5390
    @boomadeviboomadevi5390 Рік тому +5

    இந்த பாட்டு எனக்கு மிகவும் பிடிக்கும்...ஒரு நாளைக்கு மூன்று முறையாவது கேட்டுவிடுவேன்

  • @sundars5772
    @sundars5772 4 роки тому +3

    சூப்பர் by. சியம் சுந்தர் 🧚‍♂️🧚‍♂️💝💐💐💐🙏💯👌

  • @baladianbaladiyan2847
    @baladianbaladiyan2847 2 роки тому +3

    Supper supper.semmaya irukkunga sister.

  • @Ranigeetha499
    @Ranigeetha499 3 роки тому +3

    தெம்மாங்கு பாடல் மட்டுமல்ல
    செவிகளில் நுழையும் தமிழ் பாடல் உலகில் புதிய முயற்சி
    புதிய புரட்சி.
    காலத்தால் அழிக்க முடியாத பாடலாக நிச்சயம் நிற்கும்
    இப்பாடல் பாடல் பாடிய சகோதரிக்கு பாராட்டுகள்..
    இனிய இசை தந்த
    பாடல் வரிகள் எழுதிய அத்தனை உள்ளங்களுக்கும் நன்றிகள்
    அரசின் விருது இப்பாடலுக்கு கிடைக்க வேண்டும். என ஆசை படுகிறேன்..

  • @tamilullam3899
    @tamilullam3899 4 роки тому +5

    ஆகா! அருமை! அருமை!! பின்னணி வாத்தியங்களுக்கு சபாஷ்!

  • @manimegalaipmanip7176
    @manimegalaipmanip7176 4 роки тому +7

    பாடல் வரிகள் அணைத்து அருமை தேன்மொழி செல்ல.தங்கையா பல்லாண்டு வாழ்க

  • @Patchaimal-go5ge
    @Patchaimal-go5ge 2 роки тому +6

    பாடல் சூப்பர் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏

  • @mariammalmariammal4410
    @mariammalmariammal4410 Рік тому +1

    இந்த பாட்டு எனக்கு ரொம்ப ரொம்ப புடிக்கும் கேட்டுகிட்டே இருக்கலாம்

  • @anticorruptiondynamicparty3401
    @anticorruptiondynamicparty3401 2 роки тому +4

    Very good singer thanks wish you all the best justice Karnan

  • @munusamy565
    @munusamy565 3 роки тому +8

    உங்கள் பாடல் அருமையாக இருக்கு உங்கள் குரல் சூப்பர் உங்கள் இசை அருமையான இசை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 2 роки тому +3

    அருமையான பாடல் வரிகளுடன் மண்ணுக்கேத்த ராகத்தில் இசைக்கும் கிராமிய வெளியில் பாடலை ரசிப்பது மகிழ்ச்சி

  • @vilipumanishavilipumanisha6666
    @vilipumanishavilipumanisha6666 Місяць тому

    என் வாழ்வு இந்தநிலமை தான்

  • @SyedAli-bc5hx
    @SyedAli-bc5hx 3 роки тому +6

    வாழ்த்துக்கள் தேன்மொழி

  • @kl.lukynumber9336
    @kl.lukynumber9336 Рік тому +1

    Enga appaku rombaaaa pudikum inthaa songg ..ana appa ippo illa..na daily kekuran...

  • @esakkiraj5675
    @esakkiraj5675 4 роки тому +8

    அருமை பெருமை மகிழ்ச்சி வாழ்த்துக்கள் தங்கச்சிக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

  • @alagappansockalingam8699
    @alagappansockalingam8699 2 роки тому +13

    தமிழ் ஊடகங்கள் உண்மை யிலேயே தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்டதாக இருக்கு மானால் அனுமதி பெற்று இந்த பாடலை தமிழ் மக்கள் தலைவர் கள் கேட்கு மாறு வெளியிட வேண்டும்.

    • @rajeshmurugan3178
      @rajeshmurugan3178 Рік тому +3

      Ee

    • @alagappansockalingam8699
      @alagappansockalingam8699 Рік тому +1

      ​@@rajeshmurugan3178 நஞ்சிய ம்மா வுக்கு தேசிய விருது கிடைத் தற்கு You tuber களும் ஒரு மறை முக காரணம். புதுகை மண்ணின் மைந்தர்க ளை ஆதரியுங்கள்.

    • @alagappansockalingam8699
      @alagappansockalingam8699 Рік тому +1

      நன்றி . தேன் மொழி .சகோதரி

  • @ramachandran4576
    @ramachandran4576 9 місяців тому +2

    Super song
    Now l am crying
    Sister

  • @balajimurugan.s7447
    @balajimurugan.s7447 2 роки тому +3

    அக்கா உங்கள் பாடல் அருமை

  • @salimkaja1393
    @salimkaja1393 2 роки тому +4

    இப்படி ஓரு பாடலை கேட்டது இல்ல அருமையான பாடல் தேன்பாட்டு

  • @sasibalan4918
    @sasibalan4918 2 місяці тому

    சிறப்பு மிக சிறப்பு❤

  • @rajamarimuthaiahmuthaiah5936
    @rajamarimuthaiahmuthaiah5936 4 роки тому +5

    Sema song . Palarathu vallai ippadithan real lines Sema by rani

  • @veluvelu1389
    @veluvelu1389 2 роки тому +8

    அருமையான பாடல் நல்ல குரல் வாழ்த்துகள் சகோதரி

  • @gnanasekaran5501
    @gnanasekaran5501 4 роки тому +2

    அருமை சகோதரி உங்க குரல் மிகவும் அழகாக இருக்கிறது தெளிவாக உள்ளது இந்த பாடல்லில் சோகமாகவும் கேப்பதர்க்கு மனதுக்கு இனிமையாக உள்ளது இசையமைப்பாளர் அனைவருக்கும் நன்றி உங்கள் இசையும் சகோதரி பாடல் அருமை பாடலில் புதிர் இருப்பது போல் இருக்கு (வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத வரிகள்லா) சகோதரி. . .....

  • @karthik6644
    @karthik6644 4 роки тому +2

    Isaikulu arumai song super

  • @SomA-ip5tk
    @SomA-ip5tk 2 роки тому +2

    மிக மிக அருமை தாயே ! சிவன் அருளால் வழர்ந்திட வாழ்த்துகள் .

  • @rrengasamy1944
    @rrengasamy1944 4 роки тому +5

    அருமையான பாடல் மென்மேலும் நாட்டுபுற பாடல் கலை வளர வாழ்த்துக்கள்

  • @kgkgm4627
    @kgkgm4627 3 роки тому +5

    Super voice ifeel this song thanks akka

  • @bombbakery8533
    @bombbakery8533 2 роки тому +1

    அருமை அருமை இனிமை இனிமை

  • @MKSwebMEDIA
    @MKSwebMEDIA 4 роки тому +6

    அருமையான குரல் வளம் யதார்த்தமான பாடல் வரிகள் குழுவினருக்கு வாழ்த்துக்கள்

  • @anstalinriya1863
    @anstalinriya1863 5 років тому +3

    Semmaiya paturinga .. annimamgalm vanthapa than ungala program pathen ippoo you toup lla pathutu irukan

  • @palaniyandyk7451
    @palaniyandyk7451 3 роки тому +1

    Super ha irukku intha song

  • @manigkammani5703
    @manigkammani5703 3 роки тому +4

    Wow neenga super ah paadirukkinga amma intha maathiri oru song yaarum paada mataangalanu na romba expect pannirukken enga amma intha song ah romba like panraanga

  • @BA-kg9dh
    @BA-kg9dh 4 роки тому +9

    குரல் சூப்பர்
    பாடல் சூப்பர்👌👌👌👌👌🏼👌

  • @user-rw3rw7rx3v
    @user-rw3rw7rx3v 4 роки тому +21

    உண்மையிலேயே நீ,,,தேன்மொழி தான்,

  • @rajkumars5958
    @rajkumars5958 4 роки тому +2

    சூப்பர் பாடல்வரிகள் குரலும் சூப்பர்

  • @pandiselvinathan8251
    @pandiselvinathan8251 3 роки тому +9

    வலி நிறைந்த வரிகள்😭ஒரு சில மனிதர்கள் இப்படியும் தானே இருக்காங்க😔குரல் அருமை😘

  • @user-gj7uj5vy7v
    @user-gj7uj5vy7v 4 роки тому +6

    இன்றைய நிகழ்வுகளை அழுத்தமான கவிதையால் வெளுத்து வாங்குரிங்க.. தங்களின் அனைத்து நிகழ்ச்சிகளையும் பார்த்து வருகிறோம் நன்றி பேரா.இரகுநாதன் தமிழ்த்துறைத் தலைவர்.

  • @anbalaganpackirisamy6966
    @anbalaganpackirisamy6966 3 роки тому +8

    வலியை உணர வைத்த பாடல்/அன்ப பழகனங்

  • @elangokrishna7587
    @elangokrishna7587 2 роки тому +2

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @nidhirock2842
    @nidhirock2842 4 роки тому +10

    என் அன்பு தங்கை தேன்மொழிக்கு வாழ்த்துக்கள் உங்களின் பெயரைப் போலவே இந்தப் பாடல் மிகவும் இனிமையாக அருமையாக இருக்கின்றது மேலும் இயக்குனர் தங்கையா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் பல....

  • @perumallingam983
    @perumallingam983 4 роки тому +3

    அருமையான வரிகள். அருமையான குரல் வளம். அருமையான இசை

  • @VV-gf6xe
    @VV-gf6xe 2 роки тому +2

    சகோதரிக்கு வாழ்த்துக்கள் வாழ்க்கை பறிகொடுத்த பெண்ணாக நீங்கள் பாடியது கண் கலங்குகிறது

  • @princeprince1099
    @princeprince1099 4 роки тому +17

    நல்ல வரிகள் நல்ல இசை, நல்ல குரல்வளம் வாழ்த்துக்கள்

  • @murugesank4770
    @murugesank4770 5 років тому +3

    தேன்மொழி அண்ணி சூப்பர் 😭😭😭😭😭😭 கா.முருகேஷ்

  • @kannanharinethakannanharin5866
    @kannanharinethakannanharin5866 3 роки тому +3

    Vera leval Akka nenga ❤️

  • @antonyalexander3216
    @antonyalexander3216 2 роки тому +1

    அருமை பாடல் சகோ

  • @rajakanna573
    @rajakanna573 2 роки тому +1

    Nice, தேன்மொழி

  • @kabivelshakar4379
    @kabivelshakar4379 2 роки тому +1

    wow மிக அருமை

  • @duraisamim2902
    @duraisamim2902 2 роки тому +3

    அருமை

  • @amuthaammu7959
    @amuthaammu7959 3 роки тому +2

    I love the song supper

  • @Ramakrishnan-xj9nw
    @Ramakrishnan-xj9nw 3 роки тому +6

    அருமையான குரல் ...ரொம்ப நல்லா இருக்கு..வாழ்த்துக்கள்...

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 3 роки тому +1

    Congratulations.sister
    Thanmooli.good.song.
    100age.long.life.thanks

  • @durgasekar7069
    @durgasekar7069 3 роки тому +1

    சூப்பர் அக்கா 👌👌👌👌👌

  • @asokn299
    @asokn299 5 років тому +6

    மிகவும் அருமையான பாடல் வரிகள் குரளும் அருமை

    • @KTM_307
      @KTM_307 Рік тому

    • @KTM_307
      @KTM_307 Рік тому

      😊😊😊😊😊😊😊😊❤❤❤❤❤

  • @kalapalanichamy1051
    @kalapalanichamy1051 4 роки тому +1

    super,thankai

  • @ak.arumugamak.arumugam2863
    @ak.arumugamak.arumugam2863 3 роки тому +3

    வாழ்த்துக்கள்

  • @MenagaSathasivam
    @MenagaSathasivam 5 місяців тому

    Nice song Amma

  • @anandhs6333
    @anandhs6333 2 роки тому +3

    seema voice akka super

  • @k.dharmaduraipudukkottai6806
    @k.dharmaduraipudukkottai6806 3 роки тому +11

    இந்த பாடல் உண்மை தானே தேன்மொழி அக்கா சூப்பர் வாழ்த்துக்கள் இப்படியெல்லாம் மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்😭😭😭

    • @devaraj7240
      @devaraj7240 2 роки тому

      Llllll

    • @mukilmukil495
      @mukilmukil495 2 роки тому

      Online 7

    • @alagappansockalingam8699
      @alagappansockalingam8699 2 роки тому

      டாஸ் மாக் விளைவு . ஆயிரமாயிரம் தமிழ் குடும்பங் களை கெடுக்கும் டாஸ்மாக் ..இது நிஜம். தமிழ் பெண்களின் மன குமுறல். தமிழ் ஊடகம் ஏழை களின் துயரங்களை கண்டு கொள்வது இல்லை. Hats off தேன்மொழி & செல்ல தங்கையா டீம். also you tube

  • @tamizhan.se.muthukumar5711
    @tamizhan.se.muthukumar5711 4 роки тому +9

    Akka unga voice super

  • @smartwork92
    @smartwork92 2 роки тому +2

    அருமையான பாடல் 🎶🎤🎵

  • @m.kanesankanesankanesan858
    @m.kanesankanesankanesan858 Рік тому

    Nice song sister thenmozi welcome

  • @vadivels.shanmugam3643
    @vadivels.shanmugam3643 5 років тому +17

    களபம் செல்ல. தங்கையா நீங்க பல்லாண்டு வாழ்க

  • @mahalingammahalingam4815
    @mahalingammahalingam4815 5 років тому +5

    Good song sister

  • @dhuraisamy2669
    @dhuraisamy2669 3 роки тому +1

    Super akka

  • @karthicktamilan8906
    @karthicktamilan8906 5 років тому +5

    Nice akka நான் ayyangadu

  • @m.chinnapremam.chinnaprema7921
    @m.chinnapremam.chinnaprema7921 3 роки тому +2

    Akka supper songs videos

  • @MoorthyMoorthy-ol5tg
    @MoorthyMoorthy-ol5tg 6 місяців тому

    வாழ்த்துக்கள

  • @palanisamyv3192
    @palanisamyv3192 2 роки тому +1

    Super song daughter theanmoli

  • @baskarm3241
    @baskarm3241 2 роки тому +1

    சூப்பர்🙏

  • @kasipandi698
    @kasipandi698 3 роки тому +1

    Super Akka 👌👌

  • @dplokeshb1789
    @dplokeshb1789 4 роки тому +1

    முத்தானபாடல்

  • @m.chinnapremam.chinnaprema7921
    @m.chinnapremam.chinnaprema7921 3 роки тому +2

    Akka supper song filling 😭😭😭

  • @gunaseelan5693
    @gunaseelan5693 5 років тому +6

    Voice super akka

  • @emeenatchimeenatchi7155
    @emeenatchimeenatchi7155 Рік тому

    சூ ப் ப ர்

  • @m.kanesankanesankanesan858
    @m.kanesankanesankanesan858 Рік тому

    Super music group member s

  • @podhuvudain6346
    @podhuvudain6346 Рік тому

    அருமை அருமை

  • @RajRaj-ct5rv
    @RajRaj-ct5rv 5 років тому +3

    Super voice Alabama,song , Deanmozhi friend,🌷🏵️🌹🎤🎧🎙️

    • @RajRaj-ct5rv
      @RajRaj-ct5rv 5 років тому

      C,Subramanian🎤🎧🎙️ super song, beautiful,valthukkal,🌹🌷🥀🌹

  • @venkatachalapathyk5238
    @venkatachalapathyk5238 4 роки тому +2

    வாழ்க வளமுடன்

  • @mariammalmariammal5576
    @mariammalmariammal5576 2 роки тому +2

    Very. Nice. 100.real.songs

  • @manimuthu5110
    @manimuthu5110 5 років тому +4

    Super sister👍👍👍

  • @seetharaman2719
    @seetharaman2719 Рік тому

    Arumaisisterverynicesong

  • @ramachandranb6784
    @ramachandranb6784 2 роки тому +1

    Super super🙏🙏🙏

  • @srivasan1365
    @srivasan1365 Рік тому +3

    Onga.kural.sooppar.unga.feksadum.sooppar

  • @subashboss551
    @subashboss551 Рік тому

    Akkada super ma

  • @Vijay-zi7ox
    @Vijay-zi7ox 4 роки тому +2

    Super 👌💞💞

  • @ranjinivasanth8122
    @ranjinivasanth8122 4 роки тому +2

    super karuthu padal akka

  • @sifanasifana2068
    @sifanasifana2068 5 років тому +3

    Supper songs

  • @rojasathya1998
    @rojasathya1998 3 роки тому +2

    Super Akka semma voice .very nice songs Akka

  • @kalidasssk9675
    @kalidasssk9675 5 років тому +7

    சூப்பர் சகோகதரி வாழ்த்துக்கள்

  • @subbarajsreenivasan8539
    @subbarajsreenivasan8539 3 роки тому +1

    சூப்பர். வாழ்த்துக்கள்

  • @ganesankothandan1972
    @ganesankothandan1972 Рік тому +3

    அருமை தங்கை தேன்மொழி. வாழ்த்துக்கள்!

  • @kethaketh2030
    @kethaketh2030 4 роки тому +4

    Super voice

  • @user-oy6hl1zz5k
    @user-oy6hl1zz5k Рік тому

    Ummaithanakka
    Nengapadiyapattu

  • @villageengineer518
    @villageengineer518 4 роки тому

    Arumai soga padal