சிறைப் பறவையான டேஞ்சர் டீச்சர் தீபாவதி..! கூலிக்கு ஆள் வைத்து கொலை

Поділитися
Вставка
  • Опубліковано 7 гру 2021
  • சிறைப் பறவையான டேஞ்சர் டீச்சர் தீபாவதி..! கூலிக்கு ஆள் வைத்து கொலை
    #CooleyForceMurder #BadTeacher #Kanniyakumari
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 245

  • @greatindian1168
    @greatindian1168 2 роки тому +365

    TIKTOK திவ்யா மாதிரி இருக்கா😆😆😆

    • @navomijansi3170
      @navomijansi3170 2 роки тому +11

      நானும் அப்டி தான் பாத்தேன் 😅😅

    • @Ushananthini-eb8sf
      @Ushananthini-eb8sf 2 роки тому +13

      Athu itha vida kevalama irukum....

    • @nihamathullanihamath2487
      @nihamathullanihamath2487 2 роки тому +5

      @@Ushananthini-eb8sf correct

    • @RanjithAbi-it9vk
      @RanjithAbi-it9vk 2 роки тому +2

      @@Ushananthini-eb8sf Ethum kevalama tha iruku ithaium vida matingra kobu iva kita kasu vangi tu nalla nakkirupan 🤣

    • @sulu2243
      @sulu2243 2 роки тому +1

      Correct

  • @RathikaRathika3958
    @RathikaRathika3958 2 роки тому +157

    அப்பா கஷ்டப்பட்டு உழைச்சு மகள படிக்க வெச்சதுக்கு மகள் கொடுத்த கூலி அப்பாவின் உயிரை எடுக்க . நல்ல வளர்ப்பு

  • @user-ed1fr5ls4z
    @user-ed1fr5ls4z 2 роки тому +111

    அப்பாவுக்கே sketch போட்ட
    அன்பு மகள் 🙄🙄🙄

  • @navomijansi3170
    @navomijansi3170 2 роки тому +280

    இந்த மூஞ்சிக்கும் அலைஞ்சிருக்கான் ஒருத்தன் 😂😂😂 அதும் கொலை வரைக்கும் வேற போயிருக்கு 🙆🙆🙆

    • @trichydhanushofficial9408
      @trichydhanushofficial9408 2 роки тому +3

      @@MultiKumar321 😂😂😂

    • @user-ed1fr5ls4z
      @user-ed1fr5ls4z 2 роки тому +19

      அவன் கல்லுக்கு சேலைகட்டுனா பாக்குறே ஆளா இருப்பான் போலே 😐😐😐

    • @navomijansi3170
      @navomijansi3170 2 роки тому +10

      @@MultiKumar321 😂😂😂😂பண்ணிய அசிங்க படுத்தியாச்சு பாஸ் 😆😆😆😆

    • @navomijansi3170
      @navomijansi3170 2 роки тому +5

      @@user-ed1fr5ls4z 😂😂வித விதமாய் வித்தியாசமாய் கமெண்ட் 😂😂😂😂

    • @navomijansi3170
      @navomijansi3170 2 роки тому

      @@trichydhanushofficial9408 😃😃

  • @priya-jk
    @priya-jk 2 роки тому +75

    அடிப்பாவி..உனக்கு உன் அப்பா கண்டிக்கிறது பிடிக்கலைனா வீட்ட விட்டு போறதுதான.. அதுக்கு கொல்லுவியா ? பிசாசு

  • @suryamurugan4601
    @suryamurugan4601 2 роки тому +136

    அவ வாய பாரேன்.. அவளுக்கு ஆண்நண்பர்களாம்.😂😂😂

    • @DineshDinesh-qe7kp
      @DineshDinesh-qe7kp 2 роки тому +2

      😂😂😂

    • @sumathiharish5150
      @sumathiharish5150 2 роки тому +2

      😂🤣

    • @Samyuktha369
      @Samyuktha369 2 роки тому +5

      ஆண் நன்பர்களுக்கு எதுக்கு வாயை பார்க்கவேண்டும்….

    • @saarunethrakannan7806
      @saarunethrakannan7806 2 роки тому +1

      அவன் எவ்வளவு கேடுகெட்டவனா இருப்பான்....

    • @karthickkalpana1761
      @karthickkalpana1761 2 роки тому

      @@Samyuktha369 correct

  • @thamilanthamilan9304
    @thamilanthamilan9304 2 роки тому +110

    தந்தையை கொலை செய்ய எப்படி மனசு வந்துச்சு 😢😢😭

  • @varathanyadhav9951
    @varathanyadhav9951 2 роки тому +116

    போலிக் கண்ணீரை இப்போதுதான் நேரடியாக பார்க்கிறேன்

  • @pixelboxmedia7758
    @pixelboxmedia7758 2 роки тому +116

    இவ்வளவு அழுகை அழுதும் ஒரு துளி கண்ணீர் கூட வரவில்லையே...

    • @dharmalingamm5238
      @dharmalingamm5238 2 роки тому +1

      All

    • @sulu2243
      @sulu2243 2 роки тому +2

      Correct

    • @akshayaakshay8120
      @akshayaakshay8120 2 роки тому +2

      Sss pavam pola irupa indha ponnu yaen kuda idhula vara type center ku type padika vandha bro

    • @pixelboxmedia7758
      @pixelboxmedia7758 2 роки тому +1

      @@akshayaakshay8120 achacho... yaridam pesinalum palaginalum gavanathudan irunga indraiya kaalathil namaku nallathu...🤷‍♂️

    • @pixelboxmedia7758
      @pixelboxmedia7758 2 роки тому

      @@sulu2243 ss bro

  • @vkpvillage8947
    @vkpvillage8947 2 роки тому +97

    கெட்டவன் எல்லாம் ஆம்பள, கெடுத்தது எல்லாம் பொம்பள.......👌👌

    • @navomijansi3170
      @navomijansi3170 2 роки тому +8

      இது புதுசா இருக்குங்க 😆

    • @user-vo9cq8cu4i
      @user-vo9cq8cu4i 2 роки тому +5

      உங்க கிட்ட இன்னும் இந்த மாதிரி வசனம் வரணும்

  • @chandrachandra9610
    @chandrachandra9610 2 роки тому +36

    சினிமாவில் தான் சொன்னாங்களே காதலுக்காக எதையுமே இழக்கலாம் தவறில்லைனு அந்த தன் கற்ற பாடத்த முடித்தாங்க

  • @jonnyimranjonnyimran654
    @jonnyimranjonnyimran654 2 роки тому +43

    என்னா இருந்தாலும் சாராயத்தை பற்றி பேசாமல் இருந்தது மிக அருமை.

  • @k.n.tamilarasi6503
    @k.n.tamilarasi6503 2 роки тому +29

    இன்னும் என்னவெல்லாம் நடக்கபோகுதோ எதிர் காலத்தில் 😥😢😥😢😥😢

    • @9198sudha
      @9198sudha 2 роки тому

      Hahaaahaa

    • @9198sudha
      @9198sudha 2 роки тому +1

      இன்னும் நெறைய இருக்கு

    • @aruno2p367
      @aruno2p367 2 роки тому

      Innum neriya erukkku marrage ellam. Paathu pannunka kasu erukku boobs persa erukku nu ellam kalayanam pannathinga

  • @srinivasankriahnaswamy1562
    @srinivasankriahnaswamy1562 2 роки тому +34

    இது மூஞ்சுயும் வாயும்.

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 2 роки тому +8

    மீதி 50,000 முகுந்தன் குடும்பத்திற்கு பெற்றுத்தரவும்.
    மறுத்தால் வழக்கு தொடரவும்.
    அதுக்கும் வக்கீல் கீறாரு.

  • @halodesignacademy
    @halodesignacademy 2 роки тому +25

    பெண்ணியவாதிகள் ஐயன் கார்த்திகேயன், cost கோபிநாத், டாக்டர். ஷாலினி எங்க pa?

    • @gunasekaran5319
      @gunasekaran5319 2 роки тому +7

      அந்த பெண்ணியவாதி பேசுனவங்க இன்றைக்கும் டீவி புரோகிராம் கோவில் யோகியன் உத்தமன்கள் மாதிரி பெண்கள் கூட கூத்தும் கும்மாளம் அடித்து சுகபோகமாக வாழுரான்க🤔😡 இந்த மாதிரி பெண்கள் செய்யும் தவறுகளை கள்ளக்காதல் கணவனை குழந்தை கொலை விசயம் வாயைத் திறக்கமாட்டான்க எச்சை.😡 குடும்பம் கெடுப்பதே இந்த டீவி புரோகிராம் தொடர்கள் நடிகர் நடிகைகள் தான்😡எல்லா தவறுகள் அவர்களால்தான் உருவாகிறது🤔😡😡😡😡

    • @lakshmiviyas7980
      @lakshmiviyas7980 11 місяців тому

      💐💐

  • @chitha6582
    @chitha6582 2 роки тому +6

    அவள் அழுவது போல் நடிப்பது அவள் கண்களிலேயே தெளிவாக தெரிகிறது... கண் எப்பொழுதும் உண்மையை தான் பேசும்..

  • @sumaiya6233
    @sumaiya6233 2 роки тому +8

    ஒரு உயிரின் விலை 60 ஆயிரம் ரூபாய் சட்டம் சாதகமாக இருக்கிறது

  • @navomijansi3170
    @navomijansi3170 2 роки тому +60

    ஏய்ய்ய் பல்லு மாடு என்னமா நடிக்கிற சிவாஜி தோத்துட்டாரு 😂

  • @prakashvanjinathan2357
    @prakashvanjinathan2357 2 роки тому +46

    நீதிபதி: ஜாமீன் கொடுக்க நான் தயாராக இருக்கும் போது ஏன் கவலைப்படுகிறீர்கள்?

  • @raghulraghu4900
    @raghulraghu4900 2 роки тому +16

    Salute For POLICE..🔥

  • @toji5025
    @toji5025 2 роки тому +55

    நிறைய பெண்கள் இப்படி செய்கிறார்கள்சட்டமும் பொதுமக்களும் எப்போதும் பெண்களை ஆதரிக்கின்றனர்

    • @lindamary1647
      @lindamary1647 2 роки тому +2

      Do not blame all the girls appadi partha ethanai aangal pengalukku ethirana gang rapes and murders athil kollapaduvathu appavi good charactered girls women's

    • @lindamary1647
      @lindamary1647 2 роки тому

      Athaanalla pengal eppam aangalukku payanthu veliyae selvathu illai especially I am also

    • @athiaman877
      @athiaman877 2 роки тому +1

      சட்டம்சரியில்லை

  • @mygodsmymama8367
    @mygodsmymama8367 2 роки тому +27

    காலை லா ரொம்ப நல்லா நியூஸ் பாலி 😡😡😡😡

    • @stephenvijay8386
      @stephenvijay8386 2 роки тому

      சொந்த அப்பணயைய போட்டு thalliittayae பாவி,ஊம் வாழ்கையே போய்டுச்சே.

  • @balradje
    @balradje 2 роки тому +14

    பெரியார் கலாசாரம்.. இது தான்

  • @dammikasilva3617
    @dammikasilva3617 2 роки тому +16

    எங்கட கண்ணீ
    ஜீ முத்து நேற்று இப்படி தானே அழுதன்

  • @jogumayask
    @jogumayask 2 роки тому +3

    தீபாவதி எங்குறத தீபாவளினு 3 தடவ புரியாம படிச்சேன்😂😁

  • @tiktokfunny6574
    @tiktokfunny6574 2 роки тому +37

    அப்போ முகுந்தனுக்கு மீதி 50000 ரூபாய் கொடுத்தீர்களா இல்லையா??

    • @VillageMiniFoods
      @VillageMiniFoods 2 роки тому +5

      😂😂😂😂😂😂

    • @dreamerscorner9126
      @dreamerscorner9126 2 роки тому +3

      ஶ்ரீ முகுந்தன் என்று சொல்லவும்!🤫

    • @tiktokfunny6574
      @tiktokfunny6574 2 роки тому +1

      @@dreamerscorner9126 ஹாஹாஹாஹாஹா

    • @narayanasamyraja2165
      @narayanasamyraja2165 2 роки тому +1

      50000 அல்ல 40,000

    • @tiktokfunny6574
      @tiktokfunny6574 2 роки тому +1

      @@narayanasamyraja2165 பேரம் முடிவானது 60000..
      முன்தொகை கொடுத்தது 10000..
      மீதி 50000..

  • @RoseRose-bo6pn
    @RoseRose-bo6pn 2 роки тому +2

    இவ்வளவு பிளான் பண்ணியும் மண்டையில் உள்ள கொண்டையை மறந்துவிட்டாயே.

  • @freekg1
    @freekg1 2 роки тому +25

    அவ வாயில வெடி வைங்க

  • @trehannoamsky435
    @trehannoamsky435 2 роки тому +5

    Good Combination....... டீச்சர்........student........
    ஞாபகம் வெசிக்குறேன் பா............
    ஒத்த அளா...... அப்பா திருத்த பார்த்து இருக்கார்.......
    நல்லவனுக்கு தான் நாசம் நடக்குது
    🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @gokulshidhu7226
    @gokulshidhu7226 2 роки тому +1

    சிங்கப்பெண்ணே சிங்கப்பெண்ணே ஆணினமே உன்னை வணங்குமே...
    😎😎😎😎😎😎

  • @sagayaroopan3112
    @sagayaroopan3112 2 роки тому +10

    Severe punishment should be given to all the accused

  • @jothivanservicetraveler815
    @jothivanservicetraveler815 2 роки тому +1

    காதல் மயக்கம் இல்லை வேல்ராஜ் காம மயக்கம் எனக்கு இந்த மாதிரி ஒரு ஆண்டி கூடிய சிக்க மாட்டேங்குதே

  • @alliswellbabegee
    @alliswellbabegee 2 роки тому +2

    போகணும்னா அவன் கூட போயி தொலைய வேண்டியது தான டி. பெத்த அப்பாவை கொன்னுட்டியே ச்சீ நீ எல்லாம்...

  • @vivekgodse3685
    @vivekgodse3685 2 роки тому +28

    பெண்ண பிள்ளையள் தன் தந்தைக்கு மிகவும் ஆபத்து இதை உணராத தந்தை மார்கள் மிகவும் செல்லம் குடுத்து வளர்க்கிறார்கள்.

  • @devipriya5680
    @devipriya5680 2 роки тому +11

    இவள் காம பறவை.....‌‌ இவள் சுமரி பெரியது அரிப்பு அதிகம்(ஏனெனில் குண்டு)😁

  • @sathya6250
    @sathya6250 2 роки тому +1

    இதுங்க எல்லாம் போலீஸ்ல மாட்ட மாட்டோம் னு நினைச்சு இந்த மாதிரி பண்ணுதா என்னன்னு தெரியல..

  • @padmavathyv3645
    @padmavathyv3645 2 роки тому +5

    குமார்சங்கர் மனைவியும் இரவு நேரத்தில் ஆண்நண்பரோடு நீண்ட நேரம் பேசுவாங்கனு சொல்றத பார்த்தால் அதும் உடந்தையா?

  • @dreamerscorner9126
    @dreamerscorner9126 2 роки тому +7

    உவரி திருநெல்வேலி மாவட்டம் பாலி!🤔🧐😝

  • @elangvanp414
    @elangvanp414 2 роки тому +6

    நல்ல குடும்ப குத்து விளக்கு

  • @rehareha5052
    @rehareha5052 2 роки тому +3

    பார்த்தாலே தெரியுது செயற்கை அழுகை 🙄🙄

  • @megaroopaa
    @megaroopaa 2 роки тому +2

    அப்பா மேல பாசமே இல்லையா.

  • @NiroNirojan-li4fr
    @NiroNirojan-li4fr Рік тому

    Waasaikal

  • @pachamuthu658
    @pachamuthu658 2 роки тому +6

    No comments simply waste 😂😂

  • @gayuramesh-cy1ht
    @gayuramesh-cy1ht 2 роки тому +3

    தன் வினை தன்னை சுடும்.....

  • @johnpaulgnanaraj2278
    @johnpaulgnanaraj2278 2 роки тому

    Give severe punishment.

  • @ravichandransubramaniam6169
    @ravichandransubramaniam6169 2 роки тому +7

    Om Shanthi to deceased Kumar Sankar. Keduvan Kedu Ninaippan. Her study lead to cruel thinking only. Now 14 years minimum she need to spend of her prime age in Jail.

    • @shri2947
      @shri2947 2 роки тому +1

      Kallala adichu kollanum

  • @user-kd3nv6ce4b
    @user-kd3nv6ce4b 2 роки тому +1

    கடவுள்..... கடவுள் கடவுள்..... கடவுள்.

  • @roshithroshith1922
    @roshithroshith1922 2 роки тому

    Ethu yn tryning mam.

  • @ishwaryadevan7259
    @ishwaryadevan7259 2 роки тому +1

    That district police rockssss stars

  • @shri2947
    @shri2947 2 роки тому

    Dad's little princess🚨

  • @realheroesinindia1050
    @realheroesinindia1050 2 роки тому +2

    Entha paniku antha kutty pani assa patraku pavam appa RIP

  • @nandhinijeyam2321
    @nandhinijeyam2321 2 роки тому

    Uvari tirunelveli district

  • @ananthraj8574
    @ananthraj8574 2 роки тому +5

    amma sarillai athan Family damage

  • @spottravelling5041
    @spottravelling5041 2 роки тому +1

    புடிச்சு ஜெயில் போடுங்க அய்யா...

  • @tamilmozhi7046
    @tamilmozhi7046 2 роки тому +2

    Ipdi than Antha police officer ah aadu thirudra mari kola panirupangalo 🙄

  • @subahanallha9227
    @subahanallha9227 2 роки тому +1

    Kalila nalla news

  • @rajaalburaaqgroup4109
    @rajaalburaaqgroup4109 2 роки тому

    Putijju jeille podunga sir

  • @athisayamathisayam1187
    @athisayamathisayam1187 2 роки тому

    சூப்பர் நடிப்பு

  • @drajan4406
    @drajan4406 2 роки тому

    Encountar

  • @dawooddawooddawood2467
    @dawooddawooddawood2467 2 роки тому +8

    குடியினால் பாசத்தை இளந்த தந்தை குடிகார அப்பாக்கள் இனியாவது திருந்தட்டும்

  • @fadl5615
    @fadl5615 2 роки тому +1

    இவள மாதிரி ஆளுக்குத்தான் சொல்லுவாங்க என்னாஒ கொழுத்த மாசத்துக்கு 3ன்னு சொல்லுவாங்க!!!!!!

  • @lindamary1647
    @lindamary1647 2 роки тому +1

    Kudumba thalaivar olunga erunthaal kudumbam nantaga erukkum ellanna kudumbam siralivu

  • @maheshjayan2090
    @maheshjayan2090 2 роки тому

    Adutha payasam eppo pa😭😭

  • @dineshsubramanian3340
    @dineshsubramanian3340 2 роки тому

    Nalla pall varisai

  • @berthaaoun3302
    @berthaaoun3302 2 роки тому

    😭😭😭😭😭

  • @dhanamk5453
    @dhanamk5453 2 роки тому +1

    எது ஆண் நண்பர்களா
    என்னடா டேஸ்ட்

  • @rugenzrugenz4024
    @rugenzrugenz4024 2 роки тому +1

    yennaa oru buttisali thanammm😄😄

  • @vegadagave3499
    @vegadagave3499 2 роки тому

    சாராய கடை நடத்தராங்களா,,,,

  • @gpanneerraj9204
    @gpanneerraj9204 2 роки тому +2

    moovarukkum thukkuthandanai kudungal . thanks to police

  • @vikramlovesandyvikramloves5429
    @vikramlovesandyvikramloves5429 2 роки тому

    Sameeeeeeeeee

  • @sundarnatarajan4737
    @sundarnatarajan4737 2 роки тому +1

    நயந்தாராவுக்கே டப்பு கொடுப்பா போல

  • @revathisowmi9229
    @revathisowmi9229 2 роки тому

    Vera level acting

  • @trtgaming2928
    @trtgaming2928 2 роки тому

    Police.sollierundhal.avrgal.nadavadikkiy.edutthiruppargal.

  • @karthickkarthickmalachamy5998
    @karthickkarthickmalachamy5998 2 роки тому +1

    மூச்சியை பார்த்தால் பெரிய ஐடம் போலாய இருக்கு.😡

  • @dhivinkumar1382
    @dhivinkumar1382 2 роки тому +4

    Bad taste

  • @rameshking271
    @rameshking271 2 роки тому

    கூலி 10000 தானே அப்புறம் 5000 னு சொல்லிறிங்க

  • @manojkumarm2428
    @manojkumarm2428 2 роки тому +4

    Intha moonchike kolai senchutan kobu innum super ah irruntha ennavellam.panniruppano theriyala

  • @dhanaseelant6993
    @dhanaseelant6993 2 роки тому

    இது மூஞ்ச பார்த்தால் நடிப்பது நல்லா தெரியுது.

  • @kuwaittamilanchennal.2848
    @kuwaittamilanchennal.2848 2 роки тому +1

    Teacher thappu kanakku pottutangala

  • @jemi691
    @jemi691 2 роки тому

    உலக மகா நடிப்புடா சாமி

  • @charlidurai2696
    @charlidurai2696 2 роки тому +1

    yentha pommbalium ippa pesamaattaalunga

    • @athiaman877
      @athiaman877 2 роки тому

      வரமாட்டாலுக..வாட்சப்ஐட்டங்கள்

  • @justmotivation7686
    @justmotivation7686 2 роки тому

    Idu enemy padam pathurukum pola

  • @sivaprakasamm188
    @sivaprakasamm188 2 роки тому

    தாயை போல் பிள்ளை

  • @aruno2p367
    @aruno2p367 2 роки тому

    5000 rubhai kku kola pannirkka 😂
    Pocha mudittu engayachum veleikkum poeruntha sarakku murukku nu valthurukalama

  • @user-vi6td2ty1w
    @user-vi6td2ty1w 2 роки тому

    சதிகாரி

  • @mallaibabu8949
    @mallaibabu8949 2 роки тому

    Avana veliya vitruvenga pongaya....?

  • @vsmanivsmani9204
    @vsmanivsmani9204 2 роки тому

    Teacher santhosama jailukku poiddu vaanga teacher. .anga nallllaaa nadaththuvaanga. Paaaaaadam yethaiyum plaan panni panamum .

  • @animeanime450
    @animeanime450 2 роки тому +1

    உலகமகா நடிப்பு

  • @tharmavinoth827
    @tharmavinoth827 2 роки тому +1

    😠😠👠👠👠👠👠👠

  • @vijaikumar7445
    @vijaikumar7445 2 роки тому +3

    aripuku appavaiye theerthu kattita. kudumba kuthuvillaku............?

  • @manisurya3197
    @manisurya3197 2 роки тому

    Nalla kudumbam!!!

  • @barathicommunism3765
    @barathicommunism3765 2 роки тому +1

    Goophu=aaphu

  • @Drhfjydvhi
    @Drhfjydvhi 2 роки тому +1

    anegamaa.....antha ponnu appa....kudichitu avanga ammavaiyum ...ponnaiyum daily adipaara irukum............antha kodumai thaanga mudiyaama antha ponnu muttal thanamana mudiveduthurukkumaa irukkumae thavira.............mathapadi antha ponnu mela police chumma paliya potu paesura maari thoenuthu.........................god only knows what happened...................

  • @radhakrishnanradhakrishnan3454
    @radhakrishnanradhakrishnan3454 2 роки тому +7

    பெரியார் பேத்தி

    • @dreamerscorner9126
      @dreamerscorner9126 2 роки тому

      Why this kolaveri?🧐

    • @tamilmozhi7046
      @tamilmozhi7046 2 роки тому +3

      Periyara ilukalana ungalukum ellam Thookam varathu.. poi velaya parunga..

    • @athiaman877
      @athiaman877 2 роки тому

      @@tamilmozhi7046 அவன்தானே.பெண்ணுரிமபேசினான்

  • @saifairoz-instagramid6817
    @saifairoz-instagramid6817 2 роки тому

    Tiktok Divya
    Vey dhan and Kava vai Kavitha rendu perum setha kalavai 🎌🤨

  • @veeramsv8913
    @veeramsv8913 2 роки тому

    தோழர்களே 🧑‍🤝‍🧑நான் புதிய❤️ சேனல் 💖துவங்கிஉள்ளேன் 🥺 உங்கள் அதரவுககா🌹 காத்திருக்கிறேன்❤️..Love you all🧑‍🤝‍🧑

  • @sundarivenkatrao9803
    @sundarivenkatrao9803 2 роки тому

    பாலிமர் செய்தி யின் டிக்னிடி குறைந்து விட்டது

  • @vasanthv9110
    @vasanthv9110 2 роки тому

    Enda indha moonjikaagava da kolai pannuna..

  • @karthik3925
    @karthik3925 2 роки тому

    chi enna soldradhu thariyala