my support and my vote to kamal Hassan sir thanks for visiting that Colony plz help them sir after succeed tn election it's very much of important to that people's need.... 🔦 🔦 🔦
இத்தனை வருடம் இங்கு ஆட்சி செய்தவர்களை அந்த அம்மா ஒரு கேள்வியும் ஒருநாளும் கேட்டது எப்ப ஏதோ ஞானோதயம் வந்து இப்போ யார் கிட்ட கேட்பது என்று தெரியாமல் கேட்கிறது என்ன உலகமடா ஆட்சியில் இருந்தவன் தூங்கிக் கொண்டிருக்கிறான்
கமல் சார் உங்கள் வார்த்தையின் செயல் என் கண்களில் தெரிகிறது.... உங்கள் பாதை இனி எங்கள் பாதை....வென்றாலும் தனித்து நின்றாலும் அது உங்கள் பாதையில் தான்....மக்கள் நீதி மய்யம்....வெற்றி பெற எங்கள் நல்வாழ்த்துக்கள்...
My humble request, don't jus tell Kamal to be B-Team of any party . He is not B-team of any party. All experienced, educated candidates are there in MNM. . No leader has guts to see the people. Atleast through this understand his true self. Vote for MNM torchlight
Some r calling BJP's B team..which is not thru..Mr Kamal Hassan already told that he got no religion..how BJP will select him as a B team..now he is against BJP's candidate in south Covai...there is also another accusation which tells Mr Kamal is on the side of Christian Missionary ...so which one is true....Actually all of them r untrue...im from Malaysia but my birthplace is in India...what i see everyone is against good people(MNM) coming to power ..the TN people must thing wisely..
@@thehindu1038 80 crores nu confrm aagalaye...adu oru oru aalum onu onu slranga..aragoraiya ketutu vandu ilarada😂adu unmauya irunda sata padi ena nadakumo adu nadakum solitaru..helicopter avaru sambarucha kaasu..mitha arasiyal vaathi maari namata soranditu vandiku kuda kaasu ilanu solala..avar oda kaasu..unaku en eriudu
இவர்களது நோக்கம் தங்கள் குறைகளுக்கு தீர்வு காண்பதாய் தெரியவில்லை. அரசாண்டவர்களை விட்டுவிட்டு புதிதாக வருபவரிடம் அநாகரீமாக நடக்கிறவர்களை வேறு என்ன சொல்வது. பிற கட்சியின் தூண்டுதலால் இயங்குகிறார்கள். இந்த மாதிரி ஆட்களுக்கு ஓட்டு வாங்கிட்டு ஏய்கிறவன்தான் சரியான ஆள்.
@@malinis599eva stalin or swamy alu.bro ava 500 party bro.avala set panni kamal name ha damage panna pathanga.avar ha india best actor.straight ha ball ha six adechettaru
கமலஹாசன் அடிக்கடி பயன்படுத்தி வரும் வார்த்தை என் தாய் மொழி தமிழை அவமானப்படுத்துவது போல் இருக்கிறது. அவருக்கு தாய் மொழி என்ன என்பதை இங்கு விளக்க வேண்டும். மொழி என் அடையாளம் இல்லை. எனக்குத் திறமைகள் இருக்கிறது அப்படின்னு சொல்ற அவர் திறமையை காட்டுவதற்கு தமிழன் தான் கிடைத்தானா? 50 வருடங்களாக நாங்கள் திராவிட கட்சிகளுக்கு மாட்டிக்கொண்டு விழிக்கும் போது இவர் ஒரு ஆரியன் இப்ப வந்து உட்கார்ந்து திறமை பற்றிப் பேசுகிறார். இவர் கர்நாடகா ,கேரளா, ஆந்திராவில் திறமையைக் காட்டி ஜெயித்து வரட்டுமே ஏன் தமிழர்கள் தமிழ் மட்டும்தான் கிடைத்தார்களா என்று மானத் தமிழன் கேட்கிறான். பதில் உண்டா. கேரளாவில் மலையாளி, கர்நாடகாவில் கன்னடன், ஆந்திராவில் தெலுங்கர் மட்டும்தான் முதல்வராக முடியும். தமிழ்நாடு மட்டும் தமிழன் தான் ஆளவேண்டும் என்பது தவறா?என்னைப் பெற்றவன் என் அப்பனாக இருக்க வேண்டும். என் இனத்தான் தான் எனக்குத் தலைவனாக வேண்டும் என்பது தான் உண்மை. என் மொழி, என் இனத்தான் தான் என் வலியை உணர்ந்து கொள்ள முடியும். அன்பரே |கமலஹாசனுக்கு ரசிகனாக இருந்து தங்கள் வாழ்க்கையை இழந்துபோன எவ்வளவோ வாலிபர்களை எனக்கு தெரியும் .சினிமா பைத்தியமாக இருந்து தங்களுடைய வாழ்க்கையை இழந்து தன்னுடைய பணத்தை எல்லாம் கமலஹாசன் கையில் கொட்டி விட்டு எத்தனையோ வாலிபர்கள் செத்துப் போனார்கள் வறுமையில். இப்பொழுது தமிழக ஜனங்களில் மிச்சம் மீதி இருப்பவர்களை அழிக்கக் கிளம்பியிருக்கும் மலையாள கன்னட ஆரியனுக்கு அடிமையாகி மிச்சம் மீதி இருக்கும் தமிழனைக் கொல்லாதீர்.கமலஹாசன் நடிக்க வந்தீர். தமிழன் உம்மை வாழவைத்தான். 50 ஆண்டு காலம் தமிழ்நாட்டில் தமிழன் உரிமைகள் பறிக்கப்பட்டபோது எங்கே போனீர். தமிழர்கள் உணர்வு பெற்று தங்கள் உரிமைக்காகப் போராடும் நேரத்தில் எங்கள் தமிழினத்தை ஓட்டுக்களைச் சிதறடித்து சாகடிக்க வந்தீரா?.. மலையாளியா?. கன்னடரா நீர். நீவிர் தமிழ்நாட்டில் இருந்தீரே?.உம்முடைய பாடல் திராவிடம் என்று குறிப்பிடுவதால் நீர் தமிழர் அல்ல என்பதைச் சொல்லி விட்டீர். வழக்கமான ஆரியர் பாணி திராவிடனைக் குறை சொல்வது போல நடித்து தமிழனை அழிப்பது தானே. சிறப்பாகச் செய்யும். இத்தனை ஆண்டுகள் தமிழ்நாட்டில் தண்ணீர் குடித்தீர். காவிரி, முல்லைப் பெரியாறு அணைகளின் தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்த்து விட்டீர். 175000 தமிழர்கள் கொத்துக்குண்டுகளால் அழிக்கப்பட்ட போது வேடிக்கை பார்த்து ஒதுங்கி இருக்கிறீரே. நீர் தமிழரல்ல என்பதால் தானே. இப்பொழுது சாகப்போகிற நேரத்தில் சங்கரா சங்கரா என்று எப்படியாகிலும் தமிழனைச் சங்காரம் பண்ணிவிட்டுத் தான் போவேன் என்றால் தமிழர்களை என்ன செய்ய? கொல்லக் கொண்டு செல்லும் ஆடு தான் வெட்டப்படப் போகிறது என்பது தெரியாமல் கசாப்புக் காரன் கடைக்குப் போவது போல தமிழன் ஏமாந்து போகிறானே? M.G.R ஏமாற்றியது போல. காவிரி பற்றி உம் கருத்தென்ன? கூடங்குளம் அணுக்கழிவையே மற்ற மாநிலங்கள் தங்கள் மாநிலத்தில் புதைக்க விடவில்லையே உம் கருத்து என்ன?.. Sterlite -ல் 13 பேர் செத்துப்போனார்களே. நீவிர் எங்கே போனீர்? NEET-ல் 15 பேர் செத்துப் போனார்களே உம்முடைய பதில் என்ன?.. தமிழ் மக்கள் 1,75,000 பேர் செத்த போது நீவிர் எங்கே இருந்தீர். 4 மீனவர்கள் சமீபத்தில் கொல்லப்பட்ட போது நீவிர் எங்கே இருந்தீர்? தமிழர்கள் பிரச்சினை பற்றிப் பேசாத கன்னடர் (மலையாளி)உமக்குத் தமிழர்கள் ஓட்டு உனக்கு எதற்கு? எங்களைச் சாகடிக்கவா? என்று மானத் தமிழ் மக்கள் கேட்கிறார்கள். உலக நாயகன் தானே. கர்நாடகா மற்றும் அமெரிக்கா, மேற்கு வங்காளத்தில் போட்டியிட்டு செயித்துவாரும். தம்பி. தமிழனைக் கொல்லாதீர். தமிழ்நாட்டைத் தமிழன் ஆள விட்டு விடும்.
No other politicians have guts to see the public and trying to address the issue next day...My dear Kovai south friends ..Pls don’t miss him and see the change
Indirect forehead shot to that bajari... Stalin sir or eps nd ops kita keka mudiuma indha mari avangana bayam.. congrats to kamal sir all the best. Never giveup
No other politician has the guts to enter our affected people's area and hear from them in their own den. Look at the sewage condition and see how pathetic it is. Kamalhaasan is the True leader and he is listening to the voices ..A good listener can be great leader. Naalai namathe.
He is a genius who brought Indian cinema to international level and ready to learn even small things. So, Kovai South people are lucky to get such a leader with brain. Best wishes Kamal sir to become the next CM of TN. ( Wishes from a Malayali )
கடந்த முறை பாராளுமன்றத் தேர்தலில் நம்மவர் அவர்கள் மக்கள் நீதி மையம் பெற்ற வாக்குகள் 16 லட்சம் போட்டியிட்ட தொகுதிகள் 36 இந்த முறை 40லிருந்து 50 லட்சம் வாக்குகளை பெறுவார் ஒரு சில தொகுதிகளை கைப்பற்றுவார்கள் ஆட்சி அமைக்க வேண்டும் என்பது ஆசைதான் ஆனால் ஒரு சில தொகுதிகளை கைப்பற்றி மக்களுக்கு நன்மை செய்வார்
36×6= 216 216 தொகுதிகளில் போட்டியிட்டு 16 லட்சம் என்றால் ஒரு தொகுதிக்கு சுமார் 7400 வாக்குகள், அதுவே இந்த தடவை 50 லட்சம் என்றால் சுமார் 21400 கூட்டணிகட்சிகளும் சேர்த்து. 21400 க்கு ஒரு MLA என்பது impossible. சில குறிப்பிட்ட candidates like Jamal, Mrs.Nasar, Sripriya may get around 35 to 40 thousand , but that's not enough to elected as MLA. So they are going split the vote , that's all they can do. By doing thing Jamal do a favour for some interested party.
தந்தி TV க்கு நன்றி 🙏 மக்களே ஊழல் கட்சிகளையும் ஊழல் ஊடகங்களையும் அடித்து துரத்துங்கள். நிலையான மகிழ்ச்சி வேண்டும் என்றால் ஒருகால் 🔦MNM க்கு வாக்களித்து கமல் சாரை ஆட்சிக்கு கொண்டுவந்து பாருங்கள் 🙌
நிச்சயமாக நம்மவர் அவர்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் சிறப்பான ஒரு ஆட்சி நடத்துவார் இது சத்தியம் உண்மை தான் சம்பாதிக்கும் பணத்தை நேர்மையாக வரி கட்டும் ஒருவரால் மட்டும்தான் முடியும் அது நம்மவர் அவர்கள் செய்து கொண்டிருக்கின்றார்
தன் படத்தை வெளியிட தடை செய்தால் நாட்டை விட்டே வெளியேறி விடுவேன் என்று சொன்ன பேடி இவன்.... இவன் கையில் நாட்டை கொடுப்பதும் ஒன்றுதான்... பேடி கையில் வாளை கொடுப்பதும் ஒன்று தான்.. சத்தியம் என்ற வார்த்தையை கொச்சை படுத்த வேண்டாம்... Mr.VS PURUSHOTHAM.... அரசியல் என்ற குட்டை இப்போது குழம்பி கிடக்கிறது...இதில் எதாவது மீன் கிடைக்குமா என்று தூண்டில் போட்டு பார்க்க வந்த சுயநலவாதி இந்த காம ஹாசன்.... இவன் வீரத்தை சிங்க பெண் அம்மா இருக்கும் போது காட்ட வேண்டியது தானே... போடுற போட்டுல ஒண்ணுக்கு போயிடுவான்... இப்போ வந்து வீர வசனங்கள் பேசிக்கிட்டு திரியுறான்... கருமம், கருமம்.... இவன் எல்லாம் தமிழ் நாட்டின் சாப கேடு...
@@eashwarkumar2759 உங்களுக்கு குறை சொல்ல வேறு காரணமே இல்லையா😂😂😂😂 ஊழல் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்க பட்டு accused number one ஜெயலலிதா அவர்களை விட கமல் மேல் மாதம் ஒரு ரூபாய் சம்பளம் வாங்கி கோடிகளை குவித்த ஜெயலலிதாவை விட நேர்மையாக வரி செலுத்தும் கமல் மேல்
I admire Mr. Kamal Hassan they way he handled the situation. He maintains his cool and calmness amidst the furious situation. Though I am NTK sympathizer I admire Mr Kamal Hassan. My best wishes for his victory
Kamal sir maturely handled this situation, and good attitude toward that women
Yes Madam 👍
Yes
🤣
இதற்க்கு முன் தமிழகத்தை ஆண்ட கட்சியிடம் இது போன்ற கேள்வி எழுப்பினீர்களா, கமல் சார் மிக அருமையாக பதில் சொன்னீர்கள் ...
Well done. Sir. You nicely handled the he woman. Kamal behaved very well.
Nalla thalivan kedaithirukeran Tamil Naduerku .vazga mnm.from Bangalore
அந்த அம்மாவுக்கு பாராட்டுகள்...
எம் தலைவருக்கு
பதவியும் அதிகாரமும்
கொடுத்தால்...
அந்த இடம்
நந்த வனம்...
எம் தலைவருக்கு
மாபெரும் வாழ்த்துகள்..!
Kamal sir really great leader neenga
Super sir i will say u will be the MLAfor south coimbatore
my support and my vote to kamal Hassan sir thanks for visiting that Colony plz help them sir after succeed tn election it's very much of important to that people's need.... 🔦 🔦 🔦
Mnm🔦🔦🔦🔦
Vote dmk , they all better than kamal
Kamal sir good. Positive response to people
Well said kamalahasan and very maturely handled the situation great sir my vote is not for sale
Really kamal hassan is extra ordinary person. He must win❤️
Kovai south people must select kamal as their representative...
@Sam Ram podaaa
Wake up Tamil Nadu people it's time for change.. elect Kamal Haasan sir and bring the change its a golden opportunity..
கமல் சார் வெற்றி உங்களது மய்யமாக இருக்க ஆண்டவரை வேண்டுகிறேன்
Vaipu illa raja
@Sam Ram Lol dey sanghi
அவரே ஒரு ஆண்டவர்தானே😂😂😂😂😂😂
மக்கள் நீதி மையம் வெல்ல வேண்டும், ஊழல் வாதிகளை அகற்ற வேண்டும்... MNM 👍🔦 🔦🔦🔦🔦🔦🔦
இத்தனை வருடம் இங்கு ஆட்சி செய்தவர்களை அந்த அம்மா ஒரு கேள்வியும் ஒருநாளும் கேட்டது எப்ப ஏதோ ஞானோதயம் வந்து இப்போ யார் கிட்ட கேட்பது என்று தெரியாமல் கேட்கிறது என்ன உலகமடா ஆட்சியில் இருந்தவன் தூங்கிக் கொண்டிருக்கிறான்
True💯
Ne velu mani anupeya alunnu namma sudala eruntha sollu muducherukkum.😂🤣😂🤣🤣😂🤣😂
எல்லாவனும் திருடன்
சாக்கடை உருவாவதற்கு மக்கள் தான் முதல் காரணம்
Correct
Kamal taan adutha mudhalvar💪💪🔦
Really Kamal has much talented.. really worth for CM candidate..
.Enna Oru gambeeram ...Enna Oru Tamizh...Ivaru namma aalu....
இப்படியே மயங்கி மயங்கி கண்டவனுக்கும் பல்லக்கு தூக்கி தூக்கியே நாட்டை நாசமாக்கி நீங்களும் நாசமா போங்கள்..
@@eashwarkumar2759 வெற யாருக்கு போடானு நு சொள்ளரிங்க , இதுக்கு முன்னடி வந்தவங்க அவெண்க 7 தலைமுறைக்கு சேர்த்து வச்சுட்டாங்க. புதுசா வர்றவங்களுக்கு வாய்ப்பு கொடுகளாம்
@@eashwarkumar2759 yaarunu paarkalai,Enna solrarunuthan paarkiraen..
Inniku andha idam clean aagidichu...remove media focus and he is very clever , dedicated and honest .
Morning 11 pm chennai press meet for releasing election manifesto. Afternoon Kovai theruku thogudhi visit.. vera level..
Morning?? Or PM?😂😂😂
கமல் சார் உங்கள் வார்த்தையின் செயல் என் கண்களில் தெரிகிறது.... உங்கள் பாதை இனி எங்கள் பாதை....வென்றாலும் தனித்து நின்றாலும் அது உங்கள் பாதையில் தான்....மக்கள் நீதி மய்யம்....வெற்றி பெற எங்கள் நல்வாழ்த்துக்கள்...
Semma gethu pa 👌Well done sir 👍👍 vote for🔦🔦🔦
கமல் அவர்கள் நிலைமையை மிகச்சரியாக கையாண்டார். வெற்றி பெற வாழ்த்துக்கள்.
He will never win
முன்பு எங்கே போயிற்று இந்த அக்கறை
S...👍
@@ashabairamanujam3018 pudingi now thanda theriyum avaruku. Intha kelviya.munnadi aanda admk kitta kelu
@@hivedews5686 Sariya sonne thambi, Aatchi poruppil irundhavargalai ketka thuppillai...
@@ashabairamanujam3018 yaruda neenga yellam yenga irunthuda varinga..nee vena poi DMK illa ADMK kita poi keluda intha kelviyai..
கமல் சார் மிக மிக அருமையான பதில்
தில்லு வேணும் மச்சி இது மாதிரி ஒரு தலைவரே காட்டுங்க பார்ப்போம் தலைவா நீ வா வென்று வா நாங்கள் ஆவலோடு காத்திருக்கிறோம் வெற்றிநிச்சயம் நாளை நமதே
நாளை நமதே 🔦
வாக்களித்து வசதி தந்தோம் அன்று
வாக்களிக்க கேள்வியில் இன்று
இதுவும் எங்கள் வெற்றி தான் என்று
வாக்களிப்பின் நாளை உனதாகும் நாளை நமதாகும்
My humble request, don't jus tell Kamal to be B-Team of any party . He is not B-team of any party. All experienced, educated candidates are there in MNM. . No leader has guts to see the people. Atleast through this understand his true self. Vote for MNM torchlight
Some r calling BJP's B team..which is not thru..Mr Kamal Hassan already told that he got no religion..how BJP will select him as a B team..now he is against BJP's candidate in south Covai...there is also another accusation which tells Mr Kamal is on the side of Christian Missionary ...so which one is true....Actually all of them r untrue...im from Malaysia but my birthplace is in India...what i see everyone is against good people(MNM) coming to power ..the TN people must thing wisely..
Well said bro
இதே சுடலை ஸ்டாலினாக இருந்தால் நீ வேலுமணி அனுப்பின ஆளா என்று கேட்டுருப்பான் ..
இவர் எவ்வளவு அழகாக பதிலளிக்கிறார் .
பொருளாளர் வீட்டுல 80 கோடி ரூபாயாமே?
எதுக்கு ஹெலிகாப்டருக்கா?
நேர்மையானவரு,
பணம் தரமாட்டாரு,
அப்ப எதுக்கு???????
பதிவிலே கண்ணியம் இருக்கணும்.
really??
அருமையான பதிவு
@@thehindu1038 Ipo Ena Solla Varinga?? 😂😂
@@thehindu1038 80 crores nu confrm aagalaye...adu oru oru aalum onu onu slranga..aragoraiya ketutu vandu ilarada😂adu unmauya irunda sata padi ena nadakumo adu nadakum solitaru..helicopter avaru sambarucha kaasu..mitha arasiyal vaathi maari namata soranditu vandiku kuda kaasu ilanu solala..avar oda kaasu..unaku en eriudu
அந்த பெண்மனி வேலுமணி ஆளோ என்னமா கூவுறா கேள்வியே கேட்காமல் கண்டதை பேசிக்கிட்டு.
Thanks Thanthi TV
MNM Vetri Naamathey, Naalai Naamathey
Sir please use face mask...We need you for our society ❤️❤️
I support kamal sir
How many current politicians dare to face public like this? Vote wisely, vote for MNM 🔦🔦
Seeman already doing this for 10 years
@@RameshKumar-vv9iq true 💯
Ram07 - Naam Tamilar doing this public work for last 10 years. Kamal engaluku vendaam. Sorry.
P
00
நம்மவர் நம் முதல்வர் ❤️❤️❤️🙏🔦🔦🔦
நம்மவரின் ஆட்சி நம்ம ஆட்சி 2021
Kamal nice replay👏👏
Reborn hero 😭😢😰 missing you in cinema
MNM and kamalhassan team velladdum
🔦🔦🔦🔦🔦veesaddum
From Srilanka
Kamal 👍
Kamal sir...👍
கமல் சார் கண்டிப்பாக ஜெயிக்க வேண்டும்
ஊழல் கு எதிரான ஆட்சி வரவேண்டும்
இந்த முறை கமல் சார்கு சப்போர்ட் பண்லாம் போலயே
Same situation :-
Nee Velumani anupcha aalu thana? 😂
- Sudalai ( Stalin)
Kamal veyra level ninnu bathil solrar 😎
😂🔥🔥enakum adhaa nabagam vanduchu andha lady ah aduchanga
👌👌👌🔥🔥🔥🔦🔦🔦
@@Ak20231 😂😂👏👏
👍🔦🔦🔦
Arnab Goswami interview paaru da poi sunni
கமல் சார், mask போடுங்க, இந்த முட்டாள் மனிதர்கள் மத்தியில் risk எடுக்காதீங்க. ஐயா,
நீங்கள் எங்களுக்கு மதிப்புமிக்கவர், ஈடுசெய்ய முடியாதவர் ,
Yariyum mutalnu soladhinga
Muttal manithargal tha Stalin kitta poi ipadi pesuma intha Amma vaye thoraka vidamata thallitu poite irupa stalin
இவர்களது நோக்கம் தங்கள் குறைகளுக்கு தீர்வு காண்பதாய் தெரியவில்லை. அரசாண்டவர்களை விட்டுவிட்டு புதிதாக வருபவரிடம் அநாகரீமாக நடக்கிறவர்களை வேறு என்ன சொல்வது. பிற கட்சியின் தூண்டுதலால் இயங்குகிறார்கள். இந்த மாதிரி ஆட்களுக்கு ஓட்டு வாங்கிட்டு ஏய்கிறவன்தான் சரியான ஆள்.
கமல் வெற்றி தோல்வி பற்றி தெரிந்தே அரசியலுக்கு வருகிறார்.
@@malinis599eva stalin or swamy alu.bro ava 500 party bro.avala set panni kamal name ha damage panna pathanga.avar ha india best actor.straight ha ball ha six adechettaru
Please support kamal sir... Please
MNM👌👏👍
@Sam Ram 😂😂😂
I am from Andhra... Really TN people should support for Kamala sir in become a cm of TN
அருமை அண்ணா அருமை வருங்கால முதலமைச்சர் ஐயா கமல்ஹாசன்🙏🙏🙏
We vote ,MNM kamal is the next chief minister of Tamil nadu
👌Super kamal Sir.
10 வருடமாக எங்கம்மா போனீங்க....?
இப்ப வந்தவரிடம் கத்துறீங்க....
கமலஹாசன் அடிக்கடி பயன்படுத்தி வரும் வார்த்தை என் தாய் மொழி தமிழை அவமானப்படுத்துவது போல் இருக்கிறது. அவருக்கு தாய் மொழி என்ன என்பதை இங்கு விளக்க வேண்டும். மொழி என் அடையாளம் இல்லை. எனக்குத் திறமைகள் இருக்கிறது அப்படின்னு சொல்ற அவர் திறமையை காட்டுவதற்கு தமிழன் தான் கிடைத்தானா? 50 வருடங்களாக நாங்கள் திராவிட கட்சிகளுக்கு மாட்டிக்கொண்டு விழிக்கும் போது இவர் ஒரு ஆரியன் இப்ப வந்து உட்கார்ந்து திறமை பற்றிப் பேசுகிறார். இவர் கர்நாடகா ,கேரளா, ஆந்திராவில் திறமையைக் காட்டி ஜெயித்து வரட்டுமே ஏன் தமிழர்கள் தமிழ் மட்டும்தான் கிடைத்தார்களா என்று மானத் தமிழன் கேட்கிறான். பதில் உண்டா. கேரளாவில் மலையாளி, கர்நாடகாவில் கன்னடன், ஆந்திராவில் தெலுங்கர் மட்டும்தான் முதல்வராக முடியும். தமிழ்நாடு மட்டும் தமிழன் தான் ஆளவேண்டும் என்பது தவறா?என்னைப் பெற்றவன் என் அப்பனாக இருக்க வேண்டும். என் இனத்தான் தான் எனக்குத் தலைவனாக வேண்டும் என்பது தான் உண்மை. என் மொழி, என் இனத்தான் தான் என் வலியை உணர்ந்து கொள்ள முடியும். அன்பரே |கமலஹாசனுக்கு ரசிகனாக இருந்து தங்கள் வாழ்க்கையை இழந்துபோன எவ்வளவோ வாலிபர்களை எனக்கு தெரியும் .சினிமா பைத்தியமாக இருந்து தங்களுடைய வாழ்க்கையை இழந்து தன்னுடைய பணத்தை எல்லாம் கமலஹாசன் கையில் கொட்டி விட்டு எத்தனையோ வாலிபர்கள் செத்துப் போனார்கள் வறுமையில். இப்பொழுது தமிழக ஜனங்களில் மிச்சம் மீதி இருப்பவர்களை அழிக்கக் கிளம்பியிருக்கும் மலையாள கன்னட ஆரியனுக்கு அடிமையாகி மிச்சம் மீதி இருக்கும் தமிழனைக் கொல்லாதீர்.கமலஹாசன் நடிக்க வந்தீர். தமிழன் உம்மை வாழவைத்தான். 50 ஆண்டு காலம் தமிழ்நாட்டில் தமிழன் உரிமைகள் பறிக்கப்பட்டபோது எங்கே போனீர். தமிழர்கள் உணர்வு பெற்று தங்கள் உரிமைக்காகப் போராடும் நேரத்தில் எங்கள் தமிழினத்தை ஓட்டுக்களைச் சிதறடித்து சாகடிக்க வந்தீரா?.. மலையாளியா?. கன்னடரா நீர். நீவிர் தமிழ்நாட்டில் இருந்தீரே?.உம்முடைய பாடல் திராவிடம் என்று குறிப்பிடுவதால் நீர் தமிழர் அல்ல என்பதைச் சொல்லி விட்டீர். வழக்கமான ஆரியர் பாணி திராவிடனைக் குறை சொல்வது போல நடித்து தமிழனை அழிப்பது தானே. சிறப்பாகச் செய்யும். இத்தனை ஆண்டுகள் தமிழ்நாட்டில் தண்ணீர் குடித்தீர். காவிரி, முல்லைப் பெரியாறு அணைகளின் தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்த்து விட்டீர். 175000 தமிழர்கள் கொத்துக்குண்டுகளால் அழிக்கப்பட்ட போது வேடிக்கை பார்த்து ஒதுங்கி இருக்கிறீரே. நீர் தமிழரல்ல என்பதால் தானே. இப்பொழுது சாகப்போகிற நேரத்தில் சங்கரா சங்கரா என்று எப்படியாகிலும் தமிழனைச் சங்காரம் பண்ணிவிட்டுத் தான் போவேன் என்றால் தமிழர்களை என்ன செய்ய? கொல்லக் கொண்டு செல்லும் ஆடு தான் வெட்டப்படப் போகிறது என்பது தெரியாமல் கசாப்புக் காரன் கடைக்குப் போவது போல தமிழன் ஏமாந்து போகிறானே? M.G.R ஏமாற்றியது போல. காவிரி பற்றி உம் கருத்தென்ன? கூடங்குளம் அணுக்கழிவையே மற்ற மாநிலங்கள் தங்கள் மாநிலத்தில் புதைக்க விடவில்லையே உம் கருத்து என்ன?.. Sterlite -ல் 13 பேர் செத்துப்போனார்களே. நீவிர் எங்கே போனீர்? NEET-ல் 15 பேர் செத்துப் போனார்களே உம்முடைய பதில் என்ன?.. தமிழ் மக்கள் 1,75,000 பேர் செத்த போது நீவிர் எங்கே இருந்தீர். 4 மீனவர்கள் சமீபத்தில் கொல்லப்பட்ட போது நீவிர் எங்கே இருந்தீர்? தமிழர்கள் பிரச்சினை பற்றிப் பேசாத கன்னடர் (மலையாளி)உமக்குத் தமிழர்கள் ஓட்டு உனக்கு எதற்கு? எங்களைச் சாகடிக்கவா? என்று மானத் தமிழ் மக்கள் கேட்கிறார்கள். உலக நாயகன் தானே. கர்நாடகா மற்றும் அமெரிக்கா, மேற்கு வங்காளத்தில் போட்டியிட்டு செயித்துவாரும். தம்பி. தமிழனைக் கொல்லாதீர். தமிழ்நாட்டைத் தமிழன் ஆள விட்டு விடும்.
Kamal very nice American style politics next level Tamil Nadu don't miss vote for Makkal Neethi maiyam
முதல்வரே.... வெற்றி உமது
He started his work..... really guts kamal... good start
No other politicians have guts to see the public and trying to address the issue next day...My dear Kovai south friends ..Pls don’t miss him and see the change
Not only kovi people,pls don't miss kamal sir all over tamilnadu people.
@Sam Ram - Ayya theviravathi ela mathathulyum ullargal athuthan Artham..Vanmurai Muslim, Hindu, Christian, Sikh etc yar eduthalum athuku ver Ena peyar..
I Support Kamal sir
Kamal's Popularity Growing 👍👍👍👍👍day by day
5 Vayasula irunthu camera Paathitu irukan Kamal indirectly means Don't Create Unnecessary Scene in Front Of Camera To That Women😂😂
Correctly said
Exactly
Well said
Keta puriyala nu solvanga😂 education kuda dah 1st puriyadhu adhukaga apdiyae vitutu poirvangalaa..purunjuka try pannaa dha puriyum
Indirect forehead shot to that bajari... Stalin sir or eps nd ops kita keka mudiuma indha mari avangana bayam.. congrats to kamal sir all the best. Never giveup
Kamal super
No other politician has the guts to enter our affected people's area and hear from them in their own den. Look at the sewage condition and see how pathetic it is. Kamalhaasan is the True leader and he is listening to the voices ..A good listener can be great leader. Naalai namathe.
Seeman.seeman only true leader in tamilnadu.
@@rishirishi6204 Amaikari venuma thambi 😁😁
@@GovindRaj-kj7yy 😂
@@rishirishi6204 avan waste
He is a genius who brought Indian cinema to international level and ready to learn even small things. So, Kovai South people are lucky to get such a leader with brain. Best wishes Kamal sir to become the next CM of TN. ( Wishes from a Malayali )
கமல் சார் நீங்கள் மட்டும் ஜெயிச்சா கூட இந்த நிலைக்கு நின்று பேச வேண்டும்.இதுவே கடைசியாக இருக்க கூடாது.ஷூட்டிங் போனேன் நேரம் இல்லனு சொல்லிடாதீங்க🙏
Great Salute to you Kamal Sir and walk and talk the ground as not many leader will do it
இதுக்கு முன்ன உள்ள அரசியல்வாதிகளை நீ கேள்விகள் கேட்டு இருக்கியா
Poda fool
Makkah eppavumae porumaiya badhil solravana ippadi thanan asinga padutha try pannuvaanga
Keta mattum yenna.. Thuppuna thodachipaanga 🤣
True 💯💪
Mass sir❤️
வெற்றி நிச்சயம் கமல்சார் பதில் சூப்பர் 👍👍👍👍👍👏👏👏👏
KAMAL SAR MAY ALMIGHTY BLESS U GOOD HEALTH & PROSPERITY
சீரமைப்பு நடக்கும் மக்கள் நீதி மய்யம் வெல்லும்
நாளை நமதே
Enadhu vote Kamal sirku
Me too
siru thuli perum vellam
கடந்த முறை பாராளுமன்றத் தேர்தலில் நம்மவர் அவர்கள் மக்கள் நீதி மையம் பெற்ற வாக்குகள் 16 லட்சம் போட்டியிட்ட தொகுதிகள் 36 இந்த முறை 40லிருந்து 50 லட்சம் வாக்குகளை பெறுவார் ஒரு சில தொகுதிகளை கைப்பற்றுவார்கள் ஆட்சி அமைக்க வேண்டும் என்பது ஆசைதான் ஆனால் ஒரு சில தொகுதிகளை கைப்பற்றி மக்களுக்கு நன்மை செய்வார்
36×6= 216
216 தொகுதிகளில் போட்டியிட்டு 16 லட்சம் என்றால் ஒரு தொகுதிக்கு சுமார் 7400 வாக்குகள், அதுவே இந்த தடவை 50 லட்சம் என்றால் சுமார் 21400 கூட்டணிகட்சிகளும் சேர்த்து.
21400 க்கு ஒரு MLA என்பது impossible.
சில குறிப்பிட்ட candidates like Jamal, Mrs.Nasar, Sripriya may get around 35 to 40 thousand , but that's not enough to elected as MLA.
So they are going split the vote , that's all they can do.
By doing thing Jamal do a favour for some interested party.
தகுதியான தலைவன் தயாராயிட்டார் ஏற்று கொள்ள மக்கள் தயாரா ன்னு தான் தெரியல...
வாய்ப்பில்லை ராஜா 😂😂
@@healherbals 200 ரூபாயா தம்பி
@@veera2426 😂😂😂
@Sam Ram 😂😂😂😂
Ppl won't change ever...
தந்தி TV க்கு நன்றி 🙏 மக்களே ஊழல் கட்சிகளையும் ஊழல் ஊடகங்களையும் அடித்து துரத்துங்கள். நிலையான மகிழ்ச்சி வேண்டும் என்றால் ஒருகால் 🔦MNM க்கு வாக்களித்து கமல் சாரை ஆட்சிக்கு கொண்டுவந்து பாருங்கள் 🙌
Please give him a chance.let see
He will do everything whatever we need.please vote mnm.all the best kamal sir
வேற லெவல் sir நீங்க
Great Salute to you Kamal Sir
சூப்பர் தலைவா முக கவசம் முக்கியம் தலைவா 🔦👍
உடல் நலம் முக்கியம் தலைவா
Thaduppu oosi poturukaru thalaiva😷
Win win win Kamal
அருமை
நிச்சயமாக நம்மவர் அவர்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் சிறப்பான ஒரு ஆட்சி நடத்துவார் இது சத்தியம் உண்மை தான் சம்பாதிக்கும் பணத்தை நேர்மையாக வரி கட்டும் ஒருவரால் மட்டும்தான் முடியும் அது நம்மவர் அவர்கள் செய்து கொண்டிருக்கின்றார்
தன் படத்தை வெளியிட தடை செய்தால் நாட்டை விட்டே வெளியேறி விடுவேன் என்று சொன்ன பேடி இவன்.... இவன் கையில் நாட்டை கொடுப்பதும் ஒன்றுதான்...
பேடி கையில் வாளை கொடுப்பதும் ஒன்று தான்..
சத்தியம் என்ற வார்த்தையை கொச்சை படுத்த வேண்டாம்... Mr.VS PURUSHOTHAM.... அரசியல் என்ற குட்டை இப்போது குழம்பி கிடக்கிறது...இதில் எதாவது மீன் கிடைக்குமா என்று தூண்டில் போட்டு பார்க்க வந்த சுயநலவாதி இந்த காம ஹாசன்.... இவன் வீரத்தை சிங்க பெண் அம்மா இருக்கும் போது காட்ட வேண்டியது தானே... போடுற போட்டுல ஒண்ணுக்கு போயிடுவான்... இப்போ வந்து வீர வசனங்கள் பேசிக்கிட்டு திரியுறான்... கருமம், கருமம்.... இவன் எல்லாம் தமிழ் நாட்டின் சாப கேடு...
பொருளாளர் வீட்டுல 80 கோடி ரூபாயாமே?
உண்மையாவா?
@@eashwarkumar2759 உங்களுக்கு குறை சொல்ல வேறு காரணமே இல்லையா😂😂😂😂 ஊழல் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்க பட்டு accused number one ஜெயலலிதா அவர்களை விட கமல் மேல் மாதம் ஒரு ரூபாய் சம்பளம் வாங்கி கோடிகளை குவித்த ஜெயலலிதாவை விட நேர்மையாக வரி செலுத்தும் கமல் மேல்
@@Karthickchidambaram super reply. Vidunga sir unmai oru naal vellum appo theriyum kamal yaarunnu
In corona situation he has come here.....to see this situation it's great
Semma Kamal sir,neenga pesunga,aval pudhusa camara munnadi ninnu aadura
Poda loosu
Avo thn kamal sir.. COIMBATORE south is ours..
Kamal sir all the best. Tamilnatuke velucham neenga vandha. My vote for torch light .
MNM will be the trend setter in this election நாளை நமதே🔦🔦🔦
Kamal better than other politicians
வெல்லட்டும் மக்கள் நீதி மய்யம் ❤️
Thalaivan da
Vera level thalaiva
ஏம்மா , காசு வாங்கிக்கிட்டு தானே வோட்டு போட்டிங்க... அப்ப இப்படித்தான் சாக்கடையில வாழனும் .
அப்போ காசு குடுக்காம வாக்கு கேட்குற நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்தால் ஓகே தானே?
@@AS235DI MNM🔥🔦
@@sivajimsd0721 🤭🤭
@@AS235DI 🤭🤭
@@sivajimsd0721 👏👏
என்னோட vote torch light 💪💪
Exactly correct said Kamal Sir there is technology to eradicate open drainage
ஆசிரியர் பணிகள் பதிவு மூப்பு அடிப்படையில்,
50 % வேலை வாய்ப்பு தந்தால் நிம்மதி
MNM... வெற்றி நமதே நாளை நமதே
Makkalae oru Nalla thalaivar ah miss panathinga...kandipa ivararala tamilagathuku nallathu nadakum... Great sir.. Hats off to kamal sir
I admire Mr. Kamal Hassan they way he handled the situation. He maintains his cool and calmness amidst the furious situation. Though I am NTK sympathizer I admire Mr Kamal Hassan. My best wishes for his victory
இத்தனை வருடம் ஒன்றும் செய்யவில்லை என்பது நிதர்சனமாக உள்ளது. இந்த விஷயத்தை பொறுத்தவரை இவருக்கு வாழ்த்துக்கள்.
MNM 🔥 Naalai Namathey 🔦🔦🔦🔦
Power of political knowledge Mr. Kamal sir ..hopefully remote area people receive his wonderful campaign ....and save their lifes...
Kamal Sir Mass🔥🔥🔥