இந்த திட்டு திட்ராறு ரொம்ப பாதிக்கப்பட்ருப்பாரோ ஜிஎஸ்டி GST

Поділитися
Вставка
  • Опубліковано 12 січ 2025

КОМЕНТАРІ • 876

  • @athimulambalaji4803
    @athimulambalaji4803 18 днів тому +193

    தெய்வமே ஒரு ஆண்மகனை இந்தியாவில் பார்த்து விட்டேன்❤️❤️❤️❤️

  • @girisrinivasan8188
    @girisrinivasan8188 19 днів тому +364

    உண்மையான நேர்மையான பதிவு. கோடிக்கணக்கான பாதிக்கப்பட்ட மக்களி‌ல் நானும் ஒருவன்.

  • @edumbanrani2456
    @edumbanrani2456 18 днів тому +192

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் கூடிய விரைவில் பிணத்திற்கு வரி போட்டாலும் போடுவார்கள்

  • @raguls364
    @raguls364 19 днів тому +175

    இந்திய நாட்டைச் சூறையாடவே ஒன்றிய பாஜக ஆட்சியில் உள்ளது இது நமது நாட்டிற்கு மக்களுக்கு பிடித்த பெருங்கேடு..

    • @Dreammakersjo
      @Dreammakersjo 18 днів тому +9

      Local politics பேசும் அண்ணாமலை இதை பேசுவாரா

    • @madheswaran5212
      @madheswaran5212 17 днів тому

      True

  • @karthiks4256
    @karthiks4256 19 днів тому +220

    அருமையான கேள்விகள் அண்ணாமலை பதில் சொல்ல வேண்டும் நாம் ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து லாபம் பார்க்கும் முன் அரசுக்கு வரியாக லாபத்தை செலுத்தி விட வேண்டி உள்ளது மக்கள் பாவம் நடுத்தர வர்க்கத்தினர் மிக மிக.....,...

    • @ponmagalmohan3893
      @ponmagalmohan3893 19 днів тому +22

      அண்ணாமலை வாய் திறக்க மாட்டான்

    • @GobalakrishnanP-qz1db
      @GobalakrishnanP-qz1db 18 днів тому

      ORU MAIRUM THEREYADU AATTU KUTTI KARUMATHUKKU

    • @rti5897
      @rti5897 18 днів тому +3

      Yes. Malai must reply.

    • @ecnirp1231
      @ecnirp1231 16 днів тому

      செருப்புக்கு gst கட்டமுடியாம , கையில வச்சிகிட்டு சுத்திட்டு இருக்கான்😂

    • @SamikkannuPeriya
      @SamikkannuPeriya 12 днів тому

      Labathai koduthuvitto gstah thirumba peralama

  • @ilangovankvv
    @ilangovankvv 18 днів тому +55

    இவர் சொல்வதையெல்லாம் எல்லோரும் தெரிந்து கொண்டு போராடாவிட்டால் நம்மை போல் சொரனை கெட்டவர்கள் யாரும் இல்லை.

  • @sathishkumar9156
    @sathishkumar9156 19 днів тому +193

    எல்லோரும் ஒன்று பட்டு, TAX கட்ட கூடாது. GST TAX, INCOME TAX , எல்லாவற்றையும் புறக்கணிக்க வேண்டும், அப்போது மத்திய அரசு , குறை கேட்க வரும், நாம் ஒன்று பட்டால் அவர்களுக்கு வேறு வழி இல்லை. தமிழ்நாடு தான் 3 ஆவுது வரி அதிகம் சம்பாதித்து கொடுக்கும் மாநிலம்.

    • @velusamysivan-dt2ul
      @velusamysivan-dt2ul 19 днів тому +5

      பொருளை வாங்காமல் விட்டு விடு. வரி கட்ட வேண்டியதில்லை.

    • @jayakumarjaya2303
      @jayakumarjaya2303 19 днів тому +1

      @@sathishkumar9156 மிகசரியான ஐடியா

    • @ponmagalmohan3893
      @ponmagalmohan3893 19 днів тому

      எல்லோரும் டூப்ளிகேட் பில் போட்டு வியாபாரம் செய்ய ஆரம்பிக்க வேண்டும் ஜி,எஸ்,டி தாக்கல் செய்யகூடாது

    • @karthikranganathann
      @karthikranganathann 17 днів тому

      You don't have basic knowledge of how the country to operate

    • @sathishkumar9156
      @sathishkumar9156 16 днів тому

      @karthikranganathann , govt sucks the blood of middle class and all salaried employees. Giving freebies to so called poor people and they have become lazy enough work. Still all the roads are pot holes, no proper sanitary, no proper health facilities, road full of traffic. What am I getting as a tax payer ... Nothing

  • @Sikkandarbasha-fk2zd
    @Sikkandarbasha-fk2zd 19 днів тому +190

    எவ்வளவு தெளிவாக பேசுகிறார் இவர்
    அண்ணன் வாழ்க

  • @goldensteels2844
    @goldensteels2844 19 днів тому +236

    அவளுக்கு நல்ல சாவு வராது பாருங்க 🤭

    • @S.K648
      @S.K648 18 днів тому +8

      Unmai, indian vin saithaan , nirma

    • @mdeen_mn2383
      @mdeen_mn2383 18 днів тому +12

      அந்த பாசிச கூட்டம் அனைவருக்கும்

    • @muruganmaancy503
      @muruganmaancy503 18 днів тому

      உனக்கும் நல்ல சாவு வராது

    • @AbdulRaheem-px5wg
      @AbdulRaheem-px5wg 17 днів тому +3

      Yes

    • @cpselvam1
      @cpselvam1 17 днів тому +3

      ​@@S.K648அதன் தலைவன் மோடி.....

  • @anandgomathi2979
    @anandgomathi2979 19 днів тому +148

    மக்கள் இறங்கி போராட வேண்டும்.

    • @gasath
      @gasath 19 днів тому

      Ne eranguviya ???

    • @anandgomathi2979
      @anandgomathi2979 19 днів тому +3

      @@gasath எப்ப ஆரம்பிக்கலாம்.

    • @anandgomathi2979
      @anandgomathi2979 19 днів тому +1

      @@gasath டா

    • @phyliscardoz6944
      @phyliscardoz6944 18 днів тому

      Nan iranguven sir​@@gasath

    • @gasath
      @gasath 15 днів тому

      @@anandgomathi2979 95% tax pay panra nilama varum .....

  • @WildFireMediaPvtLtd
    @WildFireMediaPvtLtd 19 днів тому +81

    அருமையான கேள்வி அனைத்து சிறு தொழில் மக்களின் குரல்

  • @chandrasekaran8301
    @chandrasekaran8301 18 днів тому +28

    உண்மையான பதிவு. சாமானிய மக்களுக்கு இப்போது விழிப்புணர்வு உள்ளது ஆனால் கேள்வி கேட்பவர்கள் ஒடுக்கப்படுகிறார்கள்.

  • @SethuramanSethuraman-d7x
    @SethuramanSethuraman-d7x 19 днів тому +379

    சத்தியமாக இந்த பொம்பளை மக்கள் யாரும் தேர்ந்தெடுக்கவில்லை இது மூஞ்சை பார்த்தாலே எரிச்சலும் கோபமும் தான் வருகிறது

  • @arif.a9799
    @arif.a9799 18 днів тому +31

    நிதி அமைச்சருக்கு ஒரு சாமானியனின் குரல் கேட்கிறதா. அவருடைய வலி என்னவென்று உணர முடிகிறதா. சாமானிய மக்களோடு இணைந்து வாழ்ந்தால் மட்டுமே அதனுடைய அருமை புரியும். அனுபவமும் கிடைக்கும்.

  • @meenan31
    @meenan31 18 днів тому +96

    மக்கள் ஒன்றுபட்டாள்தான்
    விமோச்சனம் கிடைக்கும்
    இந்த அரசிடம் போராடாமல் எதுவுமேநடபபதில்லை

    • @mukundmukund7884
      @mukundmukund7884 18 днів тому

      Modiyin aatchi " amrith kal adavadu porkalam " ippadi thmpattam veru vetkam kettavargal.

    • @rajakumars4191
      @rajakumars4191 18 днів тому

      இந்தியாவில் மக்கள் எழுச்சி வரும் இந் நாட்டை விட்டு மோடியை நிர்மலாவை விரட்டுவார்கள்

    • @arraiyanraiyan70
      @arraiyanraiyan70 18 днів тому

      EVM மிஷின் இருப்பதால் மக்களைப் பற்றிய பயமில்லை

    • @ahamedmohideen2689
      @ahamedmohideen2689 18 днів тому

      Makkal puratchi ondrudhaan orae theervu.

    • @balaefx
      @balaefx 8 днів тому

      amam appo than innoru srilanka, innoru bangladesh urpathi agum, porattam than ore vali, poda muttal

  • @hareesselvasingh2445
    @hareesselvasingh2445 18 днів тому +60

    மிக நல்ல பதிவு ஆங்கிலேயர் காலத்து ஆட்சியே பரவால்ல போல இருக்குது

  • @kgjegatheshgopal8086
    @kgjegatheshgopal8086 16 днів тому +16

    இப்படி ஒரு மனித ஜென்மம் இனி எங்கும் பார்க்க இயலாது,,
    பார்த்தும் இல்லை,,
    இப்படி எல்லாம் வயிறு வளர்க்க வெக்கமே இல்லையா,, 😢😢😢😂😂

  • @jayakumarjaya2303
    @jayakumarjaya2303 19 днів тому +202

    இப்படிதான் பலபேரின் வயிறுஎரிகிரது பலபேரின் சாபம் இந்த பெம்பளையை கேட்க்காதா
    ஆன்டவா வயிறுஎரியுது ஆன்டவா

    • @vasanthisenthilkumar48
      @vasanthisenthilkumar48 18 днів тому

      அவகுடும்பமே நாசமாபோக!

    • @RafiqRafiq-jx9js
      @RafiqRafiq-jx9js 18 днів тому +3

      🌌🕉️🌠🕋🌌🌌❓🌠🌠

    • @jayakumarjaya2303
      @jayakumarjaya2303 18 днів тому +1

      @RafiqRafiq-jx9js புரியலசார்

    • @jayakumarsindhuraj5790
      @jayakumarsindhuraj5790 18 днів тому +2

      அருமையான கருத்துகளுக்கு நன்றி

    • @srikumar4751
      @srikumar4751 18 днів тому

      ஆண்டவனுக்கும் வரி போட்டுருவானுக ,அவர் ஓடியியிருப்பார்

  • @Cinderella72
    @Cinderella72 18 днів тому +40

    குறட்டை விட்டால் வரி. --- விட்டால் வரி. என்று இந்த அம்மா தொல்லை தாங்க முடியவில்லை 😃😃😃

  • @DevarajBalakrishnan
    @DevarajBalakrishnan 18 днів тому +53

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம் பி அல்ல இந்த அம்மா.மரியாதைகாக இவரை அம்மா என்று சொல்ல வாய் கூசுது.

  • @BalaMurugan-ny3lo
    @BalaMurugan-ny3lo 19 днів тому +108

    இறைவா நல்ல ஆட்சி அமைய வேண்டும்

  • @krishnakumar-um4yu
    @krishnakumar-um4yu 19 днів тому +99

    இது கொள்ளை அதனிகாக அடிக்கும் கொள்ளை

    • @jesudoss4256
      @jesudoss4256 18 днів тому +2

      அதானி மனைவிக்காக.

  • @samannababyrani6594
    @samannababyrani6594 18 днів тому +78

    இவ்வளவு வரியும் எங்கே போகிறது ஒன்னும் புரியலங்கடா சாமி

    • @rajashek10
      @rajashek10 8 днів тому

      @@samannababyrani6594 corporate ambani adhani etc

  • @SaravananSaravanan-i6v
    @SaravananSaravanan-i6v 18 днів тому +20

    இவரைப்போல இந்தியா மக்கள் பேச வேண்டும்.

  • @ezhilmalini7903
    @ezhilmalini7903 19 днів тому +73

    பயனாளிகள் தான் வரி செலுத்துகிறான். வியாபாரி க்கு நஷ்டம் இல்லை. வடிகட்டி சாவது தனி மனிதன் மட்டுமே.

    • @jagadeesanvadivelu6771
      @jagadeesanvadivelu6771 19 днів тому +1

      This mentality is what the UG is expecting to implement GST and increase percentage of existing GST..

    • @karthikranganathann
      @karthikranganathann 17 днів тому

      We are the beneficiary if we want products we have to pay gst tax. Government only the monitoring body.

    • @jagadeesanvadivelu6771
      @jagadeesanvadivelu6771 17 днів тому

      @karthikranganathann GST %, is incorrect. any product which is in demand by general public, GST for that will be increased by the Govt. to fill their kitty. Eg. Medicine,

    • @karthikranganathann
      @karthikranganathann 17 днів тому

      @jagadeesanvadivelu6771 Taxes are not incorrect people mindset incorrect. If the government has relaxed all the taxes how welfare will happen. Do you know a pan india yearly medicine turnover. How much profit earrings traders

    • @jagadeesanvadivelu6771
      @jagadeesanvadivelu6771 17 днів тому

      @karthikranganathann during Covid, all were advised to take Dolo 650. Post pandemic, the News of that company giving Doctors gifts worth Rs 1000 crores came.. Govt should have intervened and took over the production of medicines to control prices (it is there in constitution that Govt should take over production of medicines during pandemic). Did this Govt implement that?? Where is the so called "Welfare to Public" gone ?? GST is required to control the wrong disclosure of turnover and supression of income by companies. But percentage on products is wrong.. Eg. On liquor, Diamond, etc where is justification ?

  • @leoalbert2368
    @leoalbert2368 19 днів тому +66

    ஒன்றிய அரசு பிச்சைக்கு வரி போடவும் வருமானம் ஓகோனு இருக்கும் ஊறுகாய் மாமி

  • @kamaruljaman8563
    @kamaruljaman8563 18 днів тому +25

    இந்த அனியாயகார ஆட்சியாளர்களை விட்டும் எங்களை காப்பாற்றுவாயக இறைவா

  • @rajith2383
    @rajith2383 18 днів тому +39

    பாப்கார்ன் பாப்பாத்தி. ஹஹஹ

  • @anisahamed4601
    @anisahamed4601 18 днів тому +22

    இது நல்லாத்தான் இருக்குது டாக்ஸ் நம்மகிட்ட கொடுத்துட்டா போதும் நம் வருமானத்தை வேண்டுமென்றால் மோடிக்கு கொடுப்போம்

  • @ramesht2963
    @ramesht2963 19 днів тому +38

    மனித குரங்கு நிர்மலா என்னும் கொரில்லா

    • @S.K648
      @S.K648 18 днів тому +4

      Korangu kuda compare panni koranga asinga paduthadhinga bro😂😂

  • @k.mvenkatachalam4261
    @k.mvenkatachalam4261 18 днів тому +32

    எவ்வளவு ஓதினாலும் காது கேட்காது.மக்களின் வலி புரியா அரசு.

  • @P.BBava4647
    @P.BBava4647 17 днів тому +9

    விவரத்துடன் ஆதங்கத்தை சொன்னதற்கு நன்றி அண்ணா 😢

  • @marimuthueswari5953
    @marimuthueswari5953 18 днів тому +29

    அடுத்துவீதிக்கு.வீதிடோல்கேட்தான்பாக்கி.

  • @shajhome8023
    @shajhome8023 17 днів тому +9

    மீண்டும் வரி கொட இயக்கம் உருவாக வேண்டும்

  • @sujiajay9757
    @sujiajay9757 14 днів тому +3

    நன்றி அண்ணா உண்மையை உலகிற்கு உரக்கசொன்னதிற்கு......

  • @elangovanv0508
    @elangovanv0508 17 днів тому +9

    அம்பானி மற்றும் அதானிக்கும் மட்டும் எந்த இந்தியா சட்டமும், வரியும் இல்லை...

  • @manivannannarayanan9445
    @manivannannarayanan9445 18 днів тому +11

    சூப்பர் தலைவா சூடு சொரணை இல்லாத ஜென்மங்கள்

  • @NKKPrathib
    @NKKPrathib 14 днів тому +3

    இவர் கூறுவதில் எனக்கு மிகவும் பிடித்தது 18% GST யை நமக்கு தந்து விடட்டும், நமது லாபம் அனைத்தையும் குடுத்துவிடலாம். இது எனது விருப்பமும், மற்ற தொழில் செய்பவர்களின் விருப்பமாக இருக்கும் என்று நினைக்கிறேன்..

  • @Vijayakumar.V1958
    @Vijayakumar.V1958 19 днів тому +364

    தமிழ் நாட்டில் பிஜேபி ஒரு இடத்தில் கூட எந்த தேர்தலிலும் டெபாசிட் வாங்க முடியாது.

    • @praveen-ls9te
      @praveen-ls9te 19 днів тому +10

      2026 மக்களவை அவனுக்கு நம்மளோட ஓட்டு தேவையே இல்லை,

    • @vijayguna0069
      @vijayguna0069 19 днів тому +2

      Inga enna valli

    • @snagarajanies
      @snagarajanies 19 днів тому +2

      ​@@praveen-ls9te 2026 மக்கள் அவையா?

    • @josephmanuse
      @josephmanuse 18 днів тому

      💯/💯.. unmai..but..ippadilam
      Keavi keadka kudathunu...nu.than..
      ECI..satta thirutham
      Konduvanthurukkanuga.😂😂😂
      RSS BJP.EVM.thillumullu
      Katchi😂😂😂
      Makkal .pooraadamal.
      Onraium..marramudiyathu😂😂😂

    • @rajendranrenganathan7186
      @rajendranrenganathan7186 18 днів тому +1

      🙏

  • @StartNight-df3sv
    @StartNight-df3sv 18 днів тому +64

    காங்கிரஸ் ஆட்சி 100% சிறப்பாக இருந்தது. இப்ப மக்கள் செத்

    • @AbdulKader-zx2jg
      @AbdulKader-zx2jg 15 днів тому

      காங்கிரஸ் அரசு மக்களுக்கான அரசாக செயல் பட்டது.

  • @CHANDRA-fk2jw
    @CHANDRA-fk2jw 14 днів тому +3

    ஐய்யா மிகவும் அருமையான பதிவு நிறைய மனிதர்களின் உணர்வு

  • @k.s.rabinsingh6278
    @k.s.rabinsingh6278 18 днів тому +7

    அது தான் அதிகாரம் மக்கள் முட்டாளாக இருக்கும் வரை இப்படி நடக்கும் மக்கள் ஒற்றுமையாக இல்லாததால் வரும் வினை

  • @SethuramanSethuraman-d7x
    @SethuramanSethuraman-d7x 19 днів тому +67

    நம் மக்கள் செய்த தவறு மோடியை தேர்ந்தெடுத்தது அதற்கு அவர்கள் அதற்கு உண்டான விலையை கொடுத்து தான் ஆக வேண்டும்

    • @thiruneelakantanshanmugam9062
      @thiruneelakantanshanmugam9062 19 днів тому +1

      Yes

    • @thiruneelakantanshanmugam9062
      @thiruneelakantanshanmugam9062 19 днів тому +1

      Yes

    • @SK-pq3ie
      @SK-pq3ie 19 днів тому

      Gst க்கு முன்பு vat வரி octroi வரி sales tax இதெல்லாம் கட்டுன பயலுக தான் இங்க எல்லாரும். இப்ப UA-cam ன்னு ஒன்னு வந்து இருக்கு, பேசுறீங்க.

    • @ramachandranm8781
      @ramachandranm8781 19 днів тому +2

      Yes

    • @velusamysivan-dt2ul
      @velusamysivan-dt2ul 19 днів тому +1

      அய்யா அறிவுத் திலகமே இதற்கு முன் நடந்த ஆட்சிகளில் வரி விதிப்பே இல்லையா?

  • @hafizimdadullah1682
    @hafizimdadullah1682 17 днів тому +4

    இந்த அண்ணன் கேட்கும் கேள்விகள் அனைத்தும் சாதாரண இந்திய குடிமகன் அனுபவிக்கும் வேதனையின் வெளிப்பாடு.. இதற்கு ஒன்றிய பாஜக மோடி அரசு என்ன பதில் சொல்ல போகின்றது...?..நடுத்தர மக்களின் வாழ்வாதார நெருக்கடிக்கும் வேதனைக்கும் ஒன்றிய மோடி அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும்.....

  • @davidcecil9536
    @davidcecil9536 19 днів тому +29

    நிம்மி மாமி இனி GST மாமி

  • @hareesselvasingh2445
    @hareesselvasingh2445 18 днів тому +6

    தமிழ்நாட்டை வஞ்சித்து வடக்கில் பெருமையை வளர்த்துக் கொள்கிறார்கள் தமிழ்நாட்டு மக்கள் இதுபோல பதிவை கேட்டு யோசிக்க வேண்டும்

  • @-CSK-23
    @-CSK-23 19 днів тому +30

    என்ன தலைவா டிச்சண்டா திட்டிருக்கீங்க…😂😂😂

  • @kamaldeen9052
    @kamaldeen9052 18 днів тому +16

    EVM. இருக்கும் வரை இப்படித்தான் இருக்கும்.

  • @bhaskark6116
    @bhaskark6116 17 днів тому +9

    அடுத்த வரி ரெடி கக்கா போனா 28% வரி உச்சா போனா 18% வரி மக்களே வரி கட்ட ரெடி ஆகுங்கள்.

  • @swastikalogisticsaccounts7742
    @swastikalogisticsaccounts7742 19 днів тому +18

    Excellent words.
    Please tell him to take care .
    Everyone knows what they did to Annapoorna hotel owner in coimbatore.
    These people are dangerous.
    Also, media.

  • @sanchitraja3122
    @sanchitraja3122 19 днів тому +59

    ஊறுகாய் மாமிக்கு செருப்படி கேள்வி

  • @RameshKumarS-yt9wd
    @RameshKumarS-yt9wd 18 днів тому +5

    இந்த துக்ளக் தர்பார் ஆட்சி சீக்கிரம் முடிவுக்கு வரட்டும்....

  • @saravananQatar
    @saravananQatar 19 днів тому +19

    அருமையான பதிவு வாழ்த்துக்கள். GST யாருப்பா கண்டுபுடிச்சா

  • @shrjlifestyle6214
    @shrjlifestyle6214 18 днів тому +5

    இவர் பேசுற காணொளி அப்படியே ஹிந்தியில் ரீமேக் பண்ணி அனுப்பி விடுங்க பாக்கட்டும் மக்கள்

  • @franklinisrael4882
    @franklinisrael4882 18 днів тому +5

    ஒன்னுமே தெரியாத பெண்ணை நிதியமைச்சராக்கி எங்கள் உயிர வாங்குறீங்க.... டாக்டர் மன்மோகன் சிங்கை விட இந்த நிதியமைச்சர் பெரிய அறிவாளியா? இந்த கேள்விக்கு மட்டும் யாராவது பதில் கூறவும். அது போதும் .... இந்த நிதியமைச்சரை நான் சொல்றது இருக்கட்டும். அவர்கள் கட்சியை சோர்ந்த மூத்த தலைவர் இவர்களை எக்ஸ் வலைதளத்தில் சில வருடங்களுக்கு முன்பே கழூவி ஊத்தி விட்டார்... இதுக்கு மேல என்ன சொவ்ல..

  • @kamsrajan8888
    @kamsrajan8888 19 днів тому +36

    டீ,வடைக்கு Gst அடுத்து போடுவாங்க

    • @thamilzhan6882
      @thamilzhan6882 17 днів тому +1

      பெரிய கடைகளில் விற்கப்படும் ஒவ்வொரு வடை பஜ்ஜிக்கும் வரி உண்டு

    • @rajashek10
      @rajashek10 15 днів тому

      @@kamsrajan8888 pichakari ku porantha porambokku naai athu kooda poduva corporate kai kooli thaan iva ellathukkum poduva thoongarathukku kooda vari poduva

    • @kamsrajan8888
      @kamsrajan8888 8 днів тому +1

      Standing tea 5%,siting tea 12%,vadaiku 18%😂

  • @secularsensitivesentimenta6221
    @secularsensitivesentimenta6221 6 днів тому +1

    நம் நாட்டில் மத்திய அரசின் வரி விதிப்பு முறை ரொம்ப ரொம்ப மோசம்.. மக்கள் எல்லாம் சாக வேண்டியதுதான்..

  • @krsenapathy
    @krsenapathy 19 днів тому +10

    He is absolutely right, people are suffering

  • @ameerali-hm4nb
    @ameerali-hm4nb 18 днів тому +8

    Excellent speech sir

  • @subbaiyashanmugam4730
    @subbaiyashanmugam4730 18 днів тому +8

    ஆட்சியில் உள்ளவர்களுக்கு எந்த வரி செலுத்துகிறார்கள் ஊடகங்கள் மக்களுக்கு தெரிவிக்கவும்

  • @princejohn1348
    @princejohn1348 6 днів тому +1

    நாடாளுமன்ற தேர்தலின் போது கூட பிஜேபி அவர்கள் செய்த நலத்திட்டங்களை சொல்லி ஓட்டு கேட்க முடியவில்லை😢😢

  • @masterali9563
    @masterali9563 19 днів тому +42

    Foolish government foolish minister

    • @velusamysivan-dt2ul
      @velusamysivan-dt2ul 19 днів тому +2

      Foolish people who have not been any sense about taxation.

    • @Anilking-c2b
      @Anilking-c2b 16 днів тому

      ​@@velusamysivan-dt2ulya has nimi mami has all knowledge without Contesting in election's she became minister😂

    • @stephenm391
      @stephenm391 15 днів тому

      Fool minister 😅

  • @shanmugamramachanderan7621
    @shanmugamramachanderan7621 19 днів тому +34

    இது வருமானம் இல்ல கொள்ள .

  • @DhanansekarM
    @DhanansekarM 19 днів тому +11

    Super excellent

  • @harisai9352
    @harisai9352 18 днів тому +4

    நண்பரே எங்க கஷ்டத்துக்கு நகை அடமானம் வைத்தாலும் வாங்கும் பணத்திற்கு ஜிஎஸ்டி கட்ட வேண்டும் தெரியுமா

  • @anwarsharif5056
    @anwarsharif5056 18 днів тому +4

    பூரி கட்டை புடிக்கிற கையிலே . நிதி பொறுப்பு கொடுத்தா 😛😛😛😛

  • @princejohn1348
    @princejohn1348 6 днів тому +1

    அனைத்து தொழில் செய்பவர்களுடைய மன நிலைமையும் இதுதான்😢😢

  • @mydogshero9576
    @mydogshero9576 18 днів тому +2

    உண்மை.இவர்கள் போடும் எல்லா வரிகளும் மக்கள் தான் கட்டுகிறார்கள். வியாபாரிகள் மக்களிடம் ஜிஎஸ்டி என தனியாக போட்டு வாங்கி விடுகிறார்கள்.

  • @arulrajkalimuthu9395
    @arulrajkalimuthu9395 19 днів тому +13

    பருப்பு, பச்சைஅரிசி ,நெய் க்கு
    வரி உண்டா?

  • @manikandantos
    @manikandantos 15 днів тому +2

    ஐயா கவனமாக இருங்கள் கோயம்புத்தூரில் ஒரு பெரிய மனிதனையே மன்னிப்பு கேட்க வைத்த கூட்டம்

  • @dossselladurai5031
    @dossselladurai5031 17 днів тому +2

    வக்கில்லாத இந்த பாஜாக அரசை உடனடியான நீக்க வேண்டிய இடத்தில இருக்கிறோம் என்பதை இவர் சிறப்பாக கூறியுள்ளார்.

  • @ManiKandan-nv4vj
    @ManiKandan-nv4vj 2 дні тому +1

    தோழர் ரொம்ப அருமையாக பேசினீங்க

  • @TamilSelvan-rd6dz
    @TamilSelvan-rd6dz 16 днів тому +2

    மக்கள் சாட்டையடி போராட்டம் நடத்த வேண்டும் 😡

  • @MathiMathi-h3p
    @MathiMathi-h3p 13 днів тому +1

    வரிக்கு வரி போடும்
    ஒரே அரசு உலகில் இந்த நாடு தான்

  • @krishnarajrv8071
    @krishnarajrv8071 7 днів тому +1

    சாமானியர்களுக்கு மிக மிக சிரமம்...

  • @murugank6918
    @murugank6918 8 днів тому +1

    உங்களை மாதிரி ஒவ்வொரு ஆளும் சிந்திக்கனும்

  • @venkatesansreenivasan7524
    @venkatesansreenivasan7524 13 днів тому +1

    இ‌ன்று அரசும், வங்கி துறையும், toll chages தவிர வேறு ஒரு கொள்ளை அடிப்பவர்கள் யாரையும் நான் பார்கவில்லை. பகல் கொள்ளை உழைக்காமல் வலிக்காமல், எனது 60 வயதிலும் வரி என்ற பெயரில் என் இரத்தம் குடிக்கிறார்கள்.

  • @jamunaraman1615
    @jamunaraman1615 18 днів тому +4

    உண்மையான பதிவு பிஜேபி டவுன்டவுன்

  • @AbdulKader-zx2jg
    @AbdulKader-zx2jg 15 днів тому +1

    நல்ல விளக்கம் மோசமான அரசு வீழ வேண்டும்

  • @maduraivajravelu1142
    @maduraivajravelu1142 19 днів тому +18

    இந்த அம்மையாருக்கு தான் நோயே வராதே பின் எப்படி மெடிகிளைம் பற்றி கவலை.

    • @jesudoss4256
      @jesudoss4256 18 днів тому +1

      வரும் ஒருநாள் மொத்தமாக.

    • @AbdulKader-zx2jg
      @AbdulKader-zx2jg 15 днів тому +1

      புற்று கிளம்பும்

  • @kennedy1727
    @kennedy1727 19 днів тому +16

    Total vadakans fault😢😢

  • @RadhakrishnanA-r3j
    @RadhakrishnanA-r3j 18 днів тому +6

    True,correct speech

  • @a.jnanban9147
    @a.jnanban9147 18 днів тому +4

    மக்களின் சாபம் சும்மா விடாது.

  • @JacubB-n4l
    @JacubB-n4l 18 днів тому +3

    ஐயா evm மெஷின் இருக்கும் வரை இவர்கள் தோற்க மாட்டார்கள சாமானிய மக்களின் ஒட்டுமொத்த குரல் நீங்கதான் 🥰😂🤣

  • @palaniswamyp9037
    @palaniswamyp9037 13 днів тому +1

    GST பற்றி இதற்கு மேல் மத்திய அரசு பேசினால் இப்போது உள்ள கட்சி ஆட்சிக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும்.

  • @somethinginside8897
    @somethinginside8897 18 днів тому +2

    உழைத்து சாப்பிட முடியாது நம் நாட்டில் ஒருவரையொருவர் மனிதன் கடித்து சாப்பிடும் நிலை ஏற்படும்

  • @SenthilKumar-fv4sp
    @SenthilKumar-fv4sp 18 днів тому +2

    அடுத்து
    விபச்சார தொழில் செய்யும் நபர்கள் 22% வரி செலுத்த வேண்டும்

  • @senthilmurugan5777
    @senthilmurugan5777 18 днів тому +3

    ஆம் நண்பரே நான் ஒரு கம்பெனிக்கு வேலை செய்து 45 ஆயிரம் பாக்கி தரவேயில்லை .ஆனால் அதற்காக GST மட்டும்மே 9000 கட்டியிருக்கேன்.எல்லாம் நம் தலையெழுத்து.

  • @mythilik6662
    @mythilik6662 18 днів тому +2

    மீண்டும் வரிகொடுக்க இயக்கம் தொடங்குவோம்.

  • @kumaressanarivandam5844
    @kumaressanarivandam5844 18 днів тому +3

    மனசாட்சி உள்ளவர்கள் ஆள்வார்களா ராமா

  • @Boycott_Made_in_China
    @Boycott_Made_in_China 17 днів тому +1

    காதலும் அன்பும் குறைந்து விட்டது ஏனென்றால் அதிகபட்சம் வரியில் சென்று விடுகிறது.

  • @johnbritto8413
    @johnbritto8413 19 днів тому +6

    Honest grievance. Nirmala n Annamalai please answer.

  • @pariveld.g1580
    @pariveld.g1580 19 днів тому +8

    Unqualified minister 😂😂😂 unfit for the post

  • @maillpeer2082
    @maillpeer2082 15 днів тому +1

    100/: உன்மை சுப்பார் ஐயா

  • @rajram-f3e
    @rajram-f3e 18 днів тому +2

    மக்களுக்கு இந்த வரி விதிப்புக்கு மத்திய அரசு மட்டுமின்றி மாநில அரசும் இதற்கு ஒரு முக்கிய காரணம், சென்ட்ரல் ஜிஎஸ்டி யும் இருக்கும் ஸ்டேட் ஜிஎஸ்டி யும் இருக்கும், இப்படியாப்பட்ட அரசை தான் ஒவ்வொரு ஐந்து வருடத்திற்கு ஒரு முறை மக்களாகிய நாம் மாறி மாறி தேர்ந்தெடுத்துக் கொண்டு இருக்கிறோம், ஓட்டு போடுபவன் தான் உணர வேண்டும்,

  • @RRAJINDHIRARRAAMA
    @RRAJINDHIRARRAAMA 17 днів тому +2

    தமிழ் நாட்டில்
    பிஜேபி
    தலை தூக்காமல்
    இருப்பதிலும் ., திமுக முழு வெற்றி பெற்று வரவும்
    இருப்பதில்
    மிககவனமாக
    இருக்கிறார்.
    வாழ்த்துக்கள்.

  • @KathiresanKathir-i7n
    @KathiresanKathir-i7n 18 днів тому +2

    பல பேரு வயித்து கொட்டிக்கிறாங்க பல பேரு வயித்து கொட்டிக்கிறாங்கப்பா

  • @sivashankar2347
    @sivashankar2347 18 днів тому +2

    அமைச்சர்களுக்கு கட்டாயமாக 25% வரி போட வேண்டும்

  • @fidemTM
    @fidemTM 13 днів тому

    ஓட்டு போட வில்லை. இப்போது. விரட்டி அடிக்காத முடியும். நீதிபதி யும் election commission ஒன்று கூடி உள்ளது

  • @malarvannan5180
    @malarvannan5180 18 днів тому +3

    Avar mattumilla neenga naan naam elloarum anubavikkum indha soozhal madhya arasu (sadist ) oru kannil sunnaambum Maru kaanil neeraiyum allithelikiradhu . Idharku vadaindhiyargalum oru kaaranam indha madhavaadha arasai appurapaduthi makkaluku thunai nirkum unmaiyaana nearmaiyulla jaadhi madhangalai kadandhu elloarum samam enra orumai paattoadu kolgai amaipudan ulladakiya madhiyilum sari maanilathilum sari endha oru katchi thunainirkiradho adharku onnrupattu vaakkalipoam nanri.🎉