மொழிகளுக்கெல்லாம் தாய் மொழி, தமிழ். தமிழ் தேசிய இனத்தின் தாய் மொழி, அதிக எழுத்துக்களை (247) கொண்ட ஒரே மொழி, தமிழ். அதிக கல்வெட்டுக்கள் கொண்ட மொழி தமிழ், உலகிலேயே பழைமையான மொழி, இன்று வரை, நடை முறையில், எழுத்து, பேச்சு, அலுவல் மொழியா உள்ள ஒரே மொழி தமிழ். இந்தியாவில் வேற்றுமொழி பேசுபவனுக்கு இது பொறாமையா இருக்கு, இந்த நாதாரிகள் தமிழை மட்டமாக நினைக்கிறார்கள். வாழ்க தமிழ், வாழ்க தலைவர் மேதகு பிரபாகரன்.
Very sad to see people hating to learn tamil , I learnt tamil language in 10th std, I'm from karnataka, in 30 days I started reading stories from kumudam , anadatha vikadan I used to passby newspaper magazine shop I used to see the pictures and stare, then I got inquisite to know what is that story that's how I came to know more about tamil, seeing movies I know totally 8 languages. But tamil description is the best
என் பிள்ளைகள் பாம்பேயில் பிறந்தது வளர்ந்தது எல்லாம் இங்கே தான் படிக்கும் போது ஹிந்தி ஒரு தாள் தான் படீத்தவர்கள் தான் ஆனால் இப்ப அவர்கள் ஹிந்தி படிக்கவே வரவில்லை நாங்கள் இப்பவும் மும்பையில தான்இருக்கிறோம் ஆனா என் பிள்ளைகள் தமிழும், ஆங்கிலமும் தான் தெரிகிறது இதற்க்கு பெயர் தமிழன்ட.
பள்ளியில் திட்டமிட்டே தமிழை புறக்கணிக்கிறார்கள் அரசு பள்ளியையும் சேர்த்தே சொல்கிறேன் வேண்டுமென்றால் ஆராய்ந்து பாருங்கள் அரசு முயற்ச்சி செய்கிறது ஆனால் ஆசிரியர்கள் செயல்படுத்துவதில் திட்டமிட்டே தவிர்க்கிறார்கள் இது நான் கண்கூடாக பார்த்தது இன்றைய தலைமுறை படிப்பதையும் எழுதுவதையும் பாருங்கள்
தமிழை இரண்டாம் மொழியாக படிப்பதே அசிங்கம் இல்லையா? ஏன் தமிழ்நாட்டில் தமிழை முதன்மை மொழியாக படிக்க வேண்டாமா இவர்கள் புகழும் வேறு எந்த இரண்டாம் மொழியும் அவர்கள் நாட்டில் / மாநிலத்தில் முதன்மை மொழியாகவே கற்பிக்கப்படுகிறது
தமிழில் என்ன இருக்கிறது என்று கேட்கும் தமிழர்கள். பாவம். தங்கள் தாய் மொழியிலேயே என்ன இருக்கிறது என்று தெரியாதவராகள் பிற மொழி கற்றுக் கொண்டு என்ன செய்யப்போகிறார்கள்? உடலை மறைக்க ஒரு துண்டு போதுமே! பசியை போக்க கூழும் பழைய சோறும் போதுமே! எதற்காக பிறரைக் கவரும் விதத்தில் ஆடைகள் அணிய வேண்டும்? எதற்காக மிக விலையுயர்ந்த உணவுப் பதார்த்தங்களை ருசிக்க வேண்டும். அதனால் என்ன பலன் கிடைத்துவிடப் போகிறது? ஆத்ம திருப்தியைத் தவிர! அதேதான் தாய் மொழியை கற்பது உரிமையென்றும் அனைவரின் தலையாய கடமையென்றும் நினைக்கும் சிந்தை வளரவேண்டும். கடனுக்காக எதையும் செய்யாமல் கடமையாகச் செய்யும் உள்ளம் வேண்டும். பெற்றோருக்கு செய்வது எப்படி கடனல்லாமல் கடமையோ அப்படியே!
54எழுத்து இந்திக்கு இவ்வளவு பில்டப் னா எம்மொழி செம்மொழி உலகத்தில் உள்ள ஏழாயிரம் மொழிகளுக்கும் தாயானவள் என் தாய்த் தமிழ் மொழி 247எழுத்துக்கள் உயிர் மெய் உயிர்மெய் ஆயுத எழுத்து வல்லினம் மெல்லினம் இடையினம் இலக்கணச் செறிவு மிக்க கட்டுரைகளை தமிழ் மொழி தவிர வேறு எந்த மொழியில் எழுதப்பட்டுள்ளது தமிழ் தான் எங்கள் உயிர் நாடி எங்களுக்கு எவ்வளவு திமிர் இருக்கும் கொங்கு தமிழ் வேங்கை
திராவிட கண்ணும் இலுமினாட்டியாக ஆரிய கண்ணும் இல்லாத தமிழ் மொழியின கடவுள் முருகனின் கண்கள் தமிழைத்தாய்மொழியாக கொண்ட குடிகள் தமிழர்கள் . தமிழர்கள் இறைவனையும் தன் தாய்மொழியும் தமிழ் மொழியின கடவுள் முருகன் மற்றும் முருகனை பெற்ற சிவனாகிய இறைவனே பேசும் மொழியாகிய தமிழில் தான் வழிபடுவார்கள்.அது ஏன் இந்திய ஒன்றியத்தில் மட்டும் தமிழ் முருக மதம், சிவ மதம், லிங்காயத் , சைனம், புத்தம், சீக்கியம் மற்றும் பல மதத்துடன் வைணவத்தை இணைத்து ஆங்கிலேய ஆட்சிகாலத்திலே இந்து மதம் என திரிக்கப்பட்டு சமஸ்கிருத மொழி வழிபாடு திட்டமிட்ட மோசடியாக இடைச்செருகல். இந்து மதத்துடன் இணைக்கப்பட்ட சீக்கியம் ,புத்தம் ,மற்றும் ஜைனம் ஜெயின் சமஸ்கிருத மொழியில் தான் உலகெங்கும் வழிபடுகிறார்களா? இந்திய ஒன்றியம் ஆரிய நிலமல்ல திராவிட நிலமல்ல தமிழ்மொழியின கடவுள் தமிழ் முருகன் நாட்டின் நிலம். தமிழ் மொழியை தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும். இந்திய ஒன்றியம் என்ற பாரதத்தை தமிழ் முருகன் நாடாக அறிவிக்க வேண்டும். தமிழ் மொழியின கடவுள் வெற்றி வேல் முருகன் வீர வேல்முருகன் . ஆகவே திரு முருகாற்றுப்படை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் . தமிழின மதம் தமிழ்முருகன் வழிபாடு மதம் என இந்துவில் இருந்து தனியாக பிரித்து ( கர்நாடக லிங்காயத், பஞ்சாப் சீக்கியம் போல) சிறுபான்மையின மதமாக அறிவிக்க வேண்டும் . நம் தமிழ்மரபணு இன முன்னவன் இறைவன் முருகனை கையில் எடுத்தால் பின்னடைவே இல்லை கட்டாயமாக வளர்ச்சியே அளிப்பான் . வெற்றி வேல் வீர வேல் !!
ஏம்பா தமிழ்னாட்டில் சம்ஸ்கிருதம் யார் படிக்கிறா? ஆரியர்கள் இலும்னாட்டின்னா நீ என்ன கம்மனாட்டியா? நாக்கை நறுக்கனும். வார்த்தையை அளந்து பேசு இல்லைனா மரியாதை கெட்டுடும். முதல்ல தமுழ்னாட்டில் இருக்கும் பிராமணர்களுக்கே சம்ஸ்கிருதம் பாதி பேருக்கு தெரியாது. ஒன்னுமே recent.developments தெரியாமல் துவேஷத்தை கிளப்ப வேண்டியது. Give respect take respect.
Most private schools offering French language courses lack dedicated, qualified teachers. Instead, they rely on consultants who visit only once a week, and even those visits are often inconsistent. As a result, students are left to depend solely on their textbooks, writing whatever they can to secure passing marks. This is a widespread issue. If you believe this to be incorrect, visit schools offering French or other foreign language courses and check whether they have proper, permanent teachers. In most cases, you’ll find they don’t. As a private school teacher with prior experience in an international school, I have witnessed this same situation firsthand.
Tamil language padiga padiga nu soldrega okay padikalam kathukala atha thandi ena pana mudiyum, ethachu government step edukutha tamil la iruka good book ah vera language la release pana ethume ikaye
Wren and Martin இலக்கண புத்தகத்துடன் ஆங்கிலத்தை சரியாகக் கற்றுக்கொள்ளுங்கள்; ஆங்கில நாளிதழின் ஒரு பக்கத்தை தினமும் படிக்கவும்; ஆங்கில நாவல்களைப் படியுங்கள்; ஆங்கிலத்தில் பேச வெட்கப்பட வேண்டாம். ஹிந்தி பெல்ட்டில் மட்டுமே இந்தி பேசப்படுகிறது. ஆனால் உலகம் முழுவதும் ஆங்கிலம் பேசப்படுகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து professional படிப்புகளும் ஆங்கிலத்தில் உள்ளன, இந்தியில் இல்லை.
தமிழ்,தெலுங்கு ,மலையாளம்,ஹிந்தி ,கன்னடம் என தமிழர் பன்மொழி வித்தகராய் விளங்க வேண்டும்.அனைத்து மொழியிலுள்ள சிறப்புக்களைத் தமிழில் சேர்க்க வேண்டு்ம். விலங்குகளின் மொழிகளையும் கற்று அவைகளை நம் உற்ற துணைகளாக்கிக் கொள்ள வேண்டும்.
எங்கயோ இருக்கான் என்றால், அதானியா இருக்கானா? இல்ல அம்பானியா இருக்கானா? அதானியும் அம்பானியும் தாய் மொழியில் படித்தவர்கள் தான் . நீங்கள் அதிக கூலி வாங்கும் வேலைக்கு ஆசைப்பட்டால் இப்படித்தான். நீங்கள் கூலி கொடுக்கும் முதலாளியாக நினையுங்கள். அடுத்தது தாய்மொழி என்பது ஒரு அடிப்படை மனித உணர்வு. அது இயற்கையாக அமைவது. நான் அறிந்த வரை இந்த அடிப்படை மொழியுணர்வு கூட இல்லாததால் தான் தமிழனை ஆயிரம் ஆண்டு காலமாக வேற்று மொழியினர் ஆள்கிறார்கள்.
I don't know how it is now, this is around 20 years back. One reason some of my friends chose French/Hindi in +1/+2 was that they could easily score full marks or 98%/99% in it and boost their total. But in Tamil, even the school first would be around 90% only. Also regarding Tamil medium, some students struggle in Engineering college first few years, because we don't have such courses in Tamil. Just look around and see who studies Tamil medium, mostly it is economically backward people.
Do you know APJ ABDUL KALAM, MYILSAMY ANNADURAI & SIVAN They are all tamil medium if any situation they never sacrifice them mother tongue don't expose your servents mentallity in public all tamil lovers create kingdom permanently do you know mr. C N annadurai first cm for state of Tamilnadu he know to speak and write the english correctly but he decide strictly this state name Tamilnadu that one is permanent என்னால தமிழ் ஆங்கிலம் இரண்டும் பேச எழுத முடியும் ஆனால் உங்களால் முடியாது நீங்கள் வாழ்வது அடிமை வாழ்க்கை.
@@manikandanveenagamanikanda4329 Sorry Bro, I think you don't know English (permanent spelling is painfully wrong) and History. CN Annadurai is first CM of Tamil nadu :) :) ???? I don't want to expose you further :). Let me educate you, I think you missed my point. I was talking about Tamil medium being studied by economically weaker section only and they have a disadvantage in higher studies. I did not say we should not study Tamil.
@@DesmondRaj-tm8im it's just a spelling mistake brother not a crime do you have any survey reports for tamil medium students position real tamil peoples settled in this world's every country but particularly out of india tamil Enterpernaur's create tamil name only for them businesses that's real tamil people behaviour what you say matriculation education system is good Tamilnadu education is out dated ok i accept but matriculation mofia's motivation money only not education development again i say you have servent mentallity only i never feel guilt spelling mistake for english typing because this is not my identity.
@@manikandanveenagamanikanda4329 Yeah, spelling mistake is definitely ok. What about your History knowledge, do you agree, it is just laughable ? :). Bro, I am nobody's servant :) I serve myself only. I think you are still missing my point. My point is who is studying Tamil medium now ? only economically under privileged children. Why we don't have professional courses in Tamil medium in college ? Just ask yourself these questions, why ? All these politicians who make a living out of Tamil, even their children don't study Tamil medium. Also, if you think language is your identity then definitely you have some servant/slave mentality. You are an individual person, what you do, defines you and that is your identity :)
I'm also tamil medium. I'm not struggle in engineering college. How much technology has developed now. Now you can communicate easily in any language.My father in 1990 A computer dealer. That computer is black and white. A lot of rich kids are studying Tamil medium. you don't know
என்னை பெற்ற தாய் என் தாய் மொழி இரண்டும் ஒன்று இதை எல்லா மொழியை சார்ந்தவர்களும் அவர்கள் மொழியை ஏற்பார்கள் ஆனால் தமிழின முட்டாளை தவிர கற்றது பழமொழியாக இருக்கலாம் பல பேர் தாயாக இருக்கலாம் ஆனால் பெற்ற தாய் ஒருத்தி மட்டும் தான் நம் தாய்மொழியும் ஒன்றே தான்
மொழிகளுக்கெல்லாம் தாய் மொழி, தமிழ். தமிழ் தேசிய இனத்தின் தாய் மொழி, அதிக எழுத்துக்களை (247) கொண்ட ஒரே மொழி, தமிழ். அதிக கல்வெட்டுக்கள் கொண்ட மொழி தமிழ், உலகிலேயே பழைமையான மொழி, இன்று வரை, நடை முறையில், எழுத்து, பேச்சு, அலுவல் மொழியா உள்ள ஒரே மொழி தமிழ். இந்தியாவில் வேற்றுமொழி பேசுபவனுக்கு இது பொறாமையா இருக்கு, இந்த நாதாரிகள் தமிழை மட்டமாக நினைக்கிறார்கள். வாழ்க தமிழ், வாழ்க தலைவர் மேதகு பிரபாகரன்.
தமிழில் உள்ள ஆனந்தன், அது அனுபவித்தால் தான் தெரியும்.
💯
போய்யா யோவ் நான் தமிழன் தான் எனக்கு தமிழ் மட்டுமே தெரியும் ஆனால் நான் இப்போது ரஷ்யாவில் வேலை செய்கிறேன் 🎉🎉🎉
Tell me how
என் தாய் அழகு இல்லை என்றாலும் என் தாய் உயர்ந்தவளே
Very sad to see people hating to learn tamil , I learnt tamil language in 10th std, I'm from karnataka, in 30 days I started reading stories from kumudam , anadatha vikadan I used to passby newspaper magazine shop I used to see the pictures and stare, then I got inquisite to know what is that story that's how I came to know more about tamil, seeing movies I know totally 8 languages. But tamil description is the best
இடை சொருகல் இல்லாமல் முழுமையாக கேட்டால் இன்பம் பல மடங்கு...
ஆக ஆவண....
தமிழ் தானே... என்று கூறுவது, தாய் தானே என்று.. ஏளனமாக கூறுவதற்கு சமம்.
Great
என் பிள்ளைகள்
பாம்பேயில் பிறந்தது வளர்ந்தது எல்லாம் இங்கே தான் படிக்கும் போது ஹிந்தி
ஒரு தாள் தான்
படீத்தவர்கள் தான் ஆனால் இப்ப அவர்கள்
ஹிந்தி படிக்கவே வரவில்லை நாங்கள் இப்பவும் மும்பையில தான்இருக்கிறோம் ஆனா என் பிள்ளைகள்
தமிழும், ஆங்கிலமும் தான் தெரிகிறது இதற்க்கு பெயர்
தமிழன்ட.
தமிழ் என் முகவரி உயிர் உணர்வு ❤❤❤
பள்ளியில் திட்டமிட்டே தமிழை புறக்கணிக்கிறார்கள் அரசு பள்ளியையும் சேர்த்தே சொல்கிறேன் வேண்டுமென்றால் ஆராய்ந்து பாருங்கள் அரசு முயற்ச்சி செய்கிறது ஆனால் ஆசிரியர்கள் செயல்படுத்துவதில் திட்டமிட்டே தவிர்க்கிறார்கள் இது நான் கண்கூடாக பார்த்தது இன்றைய தலைமுறை படிப்பதையும் எழுதுவதையும் பாருங்கள்
எனது தாய்த்❤தமிழ் உலகிற்கே முன்னோடியான தாய்த்❤தமிழ் எனது உயிர் நாடி…
தமிழை இரண்டாம் மொழியாக படிப்பதே அசிங்கம் இல்லையா? ஏன் தமிழ்நாட்டில் தமிழை முதன்மை மொழியாக படிக்க வேண்டாமா
இவர்கள் புகழும் வேறு எந்த இரண்டாம் மொழியும் அவர்கள் நாட்டில் / மாநிலத்தில் முதன்மை மொழியாகவே கற்பிக்கப்படுகிறது
இங்க தமிழ் வழிக்கல்வியை அழித்துக் கொண்டிருக்கும் ஆங்கில வழிக்கல்வி பற்றி உங்களுக்கு ஏன் அக்கறை வரமாட்டேங்குது. !?
தமிழ் ❤❤ தமிழன் ❤❤❤
@@VJSTYELS865 ஆங்கிலத்துல பெயர வச்சிட்டு தமிழ் தமிழ்னு சொன்னா எப்படி தமிழ் வளரும்.
@vaan1376 loosu நான் யாரா இருக்கன்....என் மொழியினை சாதாரண மனிதனாக பிழையின்றி எழுத படிக்க பேச தெரிகிறதா என்பதே முக்கியம்...
தமிழில் என்ன இருக்கிறது என்று கேட்கும் தமிழர்கள். பாவம். தங்கள் தாய் மொழியிலேயே என்ன இருக்கிறது என்று தெரியாதவராகள் பிற மொழி கற்றுக் கொண்டு என்ன செய்யப்போகிறார்கள்?
உடலை மறைக்க ஒரு துண்டு போதுமே!
பசியை போக்க கூழும் பழைய சோறும் போதுமே!
எதற்காக பிறரைக் கவரும் விதத்தில் ஆடைகள் அணிய வேண்டும்?
எதற்காக மிக விலையுயர்ந்த உணவுப் பதார்த்தங்களை ருசிக்க வேண்டும்.
அதனால் என்ன பலன் கிடைத்துவிடப் போகிறது?
ஆத்ம திருப்தியைத் தவிர!
அதேதான் தாய் மொழியை கற்பது உரிமையென்றும் அனைவரின் தலையாய கடமையென்றும் நினைக்கும் சிந்தை வளரவேண்டும்.
கடனுக்காக எதையும் செய்யாமல் கடமையாகச் செய்யும் உள்ளம் வேண்டும்.
பெற்றோருக்கு செய்வது எப்படி கடனல்லாமல் கடமையோ அப்படியே!
தமிழ் வாழ்க, dr murali sankar
Out side இந்தியா மேஜர் papulation தமிழ் & பஞ்சாபி ஒன்லி
54எழுத்து இந்திக்கு இவ்வளவு பில்டப் னா எம்மொழி செம்மொழி உலகத்தில் உள்ள ஏழாயிரம் மொழிகளுக்கும் தாயானவள் என் தாய்த் தமிழ் மொழி 247எழுத்துக்கள்
உயிர் மெய் உயிர்மெய்
ஆயுத எழுத்து வல்லினம் மெல்லினம் இடையினம் இலக்கணச் செறிவு மிக்க கட்டுரைகளை தமிழ் மொழி தவிர வேறு எந்த மொழியில் எழுதப்பட்டுள்ளது தமிழ் தான் எங்கள் உயிர் நாடி எங்களுக்கு எவ்வளவு திமிர் இருக்கும் கொங்கு தமிழ் வேங்கை
திராவிட கண்ணும் இலுமினாட்டியாக ஆரிய கண்ணும் இல்லாத தமிழ் மொழியின கடவுள் முருகனின் கண்கள்
தமிழைத்தாய்மொழியாக கொண்ட குடிகள் தமிழர்கள் . தமிழர்கள் இறைவனையும் தன் தாய்மொழியும் தமிழ் மொழியின கடவுள் முருகன் மற்றும் முருகனை பெற்ற சிவனாகிய இறைவனே பேசும் மொழியாகிய தமிழில் தான் வழிபடுவார்கள்.அது ஏன் இந்திய ஒன்றியத்தில் மட்டும் தமிழ் முருக மதம், சிவ மதம், லிங்காயத் , சைனம், புத்தம், சீக்கியம் மற்றும் பல மதத்துடன் வைணவத்தை இணைத்து ஆங்கிலேய ஆட்சிகாலத்திலே இந்து மதம் என திரிக்கப்பட்டு சமஸ்கிருத மொழி வழிபாடு திட்டமிட்ட மோசடியாக இடைச்செருகல்.
இந்து மதத்துடன் இணைக்கப்பட்ட சீக்கியம் ,புத்தம் ,மற்றும் ஜைனம் ஜெயின் சமஸ்கிருத மொழியில் தான் உலகெங்கும் வழிபடுகிறார்களா?
இந்திய ஒன்றியம் ஆரிய நிலமல்ல திராவிட நிலமல்ல தமிழ்மொழியின கடவுள் தமிழ் முருகன் நாட்டின் நிலம்.
தமிழ் மொழியை தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும்.
இந்திய ஒன்றியம் என்ற பாரதத்தை தமிழ் முருகன் நாடாக அறிவிக்க வேண்டும்.
தமிழ் மொழியின கடவுள்
வெற்றி வேல் முருகன்
வீர வேல்முருகன் .
ஆகவே
திரு முருகாற்றுப்படை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் .
தமிழின மதம்
தமிழ்முருகன்
வழிபாடு மதம் என இந்துவில் இருந்து தனியாக பிரித்து ( கர்நாடக லிங்காயத், பஞ்சாப் சீக்கியம் போல) சிறுபான்மையின மதமாக அறிவிக்க வேண்டும் .
நம் தமிழ்மரபணு இன முன்னவன் இறைவன்
முருகனை கையில் எடுத்தால் பின்னடைவே இல்லை கட்டாயமாக வளர்ச்சியே அளிப்பான் .
வெற்றி வேல் வீர வேல் !!
ஏம்பா தமிழ்னாட்டில் சம்ஸ்கிருதம் யார் படிக்கிறா? ஆரியர்கள் இலும்னாட்டின்னா நீ என்ன கம்மனாட்டியா? நாக்கை நறுக்கனும். வார்த்தையை அளந்து பேசு இல்லைனா மரியாதை கெட்டுடும். முதல்ல தமுழ்னாட்டில் இருக்கும்
பிராமணர்களுக்கே சம்ஸ்கிருதம் பாதி பேருக்கு தெரியாது. ஒன்னுமே recent.developments தெரியாமல் துவேஷத்தை கிளப்ப வேண்டியது.
Give respect take respect.
தாய் மொழியில் கற்றால் எதுவும் எளிதாகும் சாதனைகள் நிச்சயம் சாத்தியமாகும்,ஆனால் தமிழ் கல்வி முறை சூழ்நிலைக்கேற்ப உலக தரத்திற்கு மேம்படுத்த படவேண்டும்
தமிழ் ❤
யார அவன் பள்ளியில் புறநானூறு அகநானூறு இல்லைனு சொல்றவள் எதாவது எடுத்து அடிக்கடா,அவன் சொல்வது எல்லாம் பள்ளியில் உள்ளது
Yes I love Tamil
End punch from vivek sir❤. Super Editing
நீயா நானா சமூகத்திற்கு மிக உபயோகமான ஒரு நிகழ்ச்சி.
தயவு செய்து சினிமா கோமாளித்தனங்களை புகுத்தி அதை கெடுக்காதீர்கள்.
எடிட்டரு வாழ்த்துக்கள்யா 👍👍👍👍👍👍👍👍
Arumai puriyathavan naasamai pogatumnu vitudanum
My children also know Tamil read write speak even not studied Tamil since no chance for us. Thanks to spiritually inclination of family.
naan canadaku akathiya 25 vayasula vanthan ippo enaku 43 vayasu 3 pillaikalum Canada-la piranthanka Ivankala vida Sirapa Tamil pesuvanka
இன்னும் இந்தப் பிரச்சினை தீரல.
Anand troll அப்டினு ஆங்கிலத்துல பெயர் வச்சா எப்டி தமிழ் வளரும்.
🔥❤️ Tamil ❤️🔥
இதுதான் திராவிட மாடல் 😂😂😂
ஹிந்தி ல பேசு டா ஏன் தமிழ் ல பேசுற
@fidemTM
வந்தேறிகள் பூர்வகுடிகளை அழிக்க நினைக்கும். இப்போது நீ சொல்லவில்லை ஹிந்தியில் பேசு.
இதுதான் திராவிட மாடல்.
திராவிடம் தமிழ் இல்ல மாடலும் தமிழ் இல்ல fidem TM என்பதும் தமிழ் இல்ல
😂
எந்த ஒரு மொழியாக இருக்கட்டும் அது எப்படி கேவலமாகும்
Most private schools offering French language courses lack dedicated, qualified teachers. Instead, they rely on consultants who visit only once a week, and even those visits are often inconsistent. As a result, students are left to depend solely on their textbooks, writing whatever they can to secure passing marks. This is a widespread issue. If you believe this to be incorrect, visit schools offering French or other foreign language courses and check whether they have proper, permanent teachers. In most cases, you’ll find they don’t. As a private school teacher with prior experience in an international school, I have witnessed this same situation firsthand.
Tamil language padiga padiga nu soldrega okay padikalam kathukala atha thandi ena pana mudiyum, ethachu government step edukutha tamil la iruka good book ah vera language la release pana ethume ikaye
Episode bro
Hindi karan kita nee Tamil second language padi anga poi pani puri vikuradhuku use agum nu anga solrangala..
தமிழர்கள் இப்படி பேசுவதில்லை.
Episode number enna???
S23 E51
Upsc ,ssc central government exam Hindi and english mattumthaan iruku ithuku enna vali
Wren and Martin இலக்கண புத்தகத்துடன் ஆங்கிலத்தை சரியாகக் கற்றுக்கொள்ளுங்கள்; ஆங்கில நாளிதழின் ஒரு பக்கத்தை தினமும் படிக்கவும்; ஆங்கில நாவல்களைப் படியுங்கள்; ஆங்கிலத்தில் பேச வெட்கப்பட வேண்டாம். ஹிந்தி பெல்ட்டில் மட்டுமே இந்தி பேசப்படுகிறது. ஆனால் உலகம் முழுவதும் ஆங்கிலம் பேசப்படுகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து professional படிப்புகளும் ஆங்கிலத்தில் உள்ளன, இந்தியில் இல்லை.
Hindi padichittu pona fail agiduva English better.....
Owner aga capital venum na.. Thirudanum nu soluvanga pola...
Hindi nu pesaravan ena dash ku tamilnadu la irukinga
Language choice to b left to individual, 8 th fundamental right - language should b persons choice .
தமிழ்,தெலுங்கு ,மலையாளம்,ஹிந்தி ,கன்னடம் என தமிழர் பன்மொழி வித்தகராய் விளங்க வேண்டும்.அனைத்து மொழியிலுள்ள சிறப்புக்களைத் தமிழில் சேர்க்க வேண்டு்ம். விலங்குகளின் மொழிகளையும் கற்று அவைகளை நம் உற்ற துணைகளாக்கிக் கொள்ள வேண்டும்.
1000 katha mira vutalum.... Thamizh inniku vaippilla.
தமிழ் MA padicha yanaku apiditha thonuthu.
Shameful to hear ...Tamil should be your first the best language
Dravida model 😂
Ada ponga ennoda college la padichavan schoola english medium padichadhala Avan engayo irkan
எங்கயோ இருக்கான் என்றால், அதானியா இருக்கானா? இல்ல அம்பானியா இருக்கானா? அதானியும் அம்பானியும் தாய் மொழியில் படித்தவர்கள் தான் . நீங்கள் அதிக கூலி வாங்கும் வேலைக்கு ஆசைப்பட்டால் இப்படித்தான். நீங்கள் கூலி கொடுக்கும் முதலாளியாக நினையுங்கள். அடுத்தது தாய்மொழி என்பது ஒரு அடிப்படை மனித உணர்வு. அது இயற்கையாக அமைவது. நான் அறிந்த வரை இந்த அடிப்படை மொழியுணர்வு கூட இல்லாததால் தான் தமிழனை ஆயிரம் ஆண்டு காலமாக வேற்று மொழியினர் ஆள்கிறார்கள்.
I don't know how it is now, this is around 20 years back. One reason some of my friends chose French/Hindi in +1/+2 was that they could easily score full marks or 98%/99% in it and boost their total. But in Tamil, even the school first would be around 90% only. Also regarding Tamil medium, some students struggle in Engineering college first few years, because we don't have such courses in Tamil. Just look around and see who studies Tamil medium, mostly it is economically backward people.
Do you know APJ ABDUL KALAM, MYILSAMY ANNADURAI & SIVAN They are all tamil medium if any situation they never sacrifice them mother tongue don't expose your servents mentallity in public all tamil lovers create kingdom permanently do you know mr. C N annadurai first cm for state of Tamilnadu he know to speak and write the english correctly but he decide strictly this state name Tamilnadu that one is permanent என்னால தமிழ் ஆங்கிலம் இரண்டும் பேச எழுத முடியும் ஆனால் உங்களால் முடியாது நீங்கள் வாழ்வது அடிமை வாழ்க்கை.
@@manikandanveenagamanikanda4329 Sorry Bro, I think you don't know English (permanent spelling is painfully wrong) and History. CN Annadurai is first CM of Tamil nadu :) :) ???? I don't want to expose you further :). Let me educate you, I think you missed my point. I was talking about Tamil medium being studied by economically weaker section only and they have a disadvantage in higher studies. I did not say we should not study Tamil.
@@DesmondRaj-tm8im it's just a spelling mistake brother not a crime do you have any survey reports for tamil medium students position real tamil peoples settled in this world's every country but particularly out of india tamil Enterpernaur's create tamil name only for them businesses that's real tamil people behaviour what you say matriculation education system is good Tamilnadu education is out dated ok i accept but matriculation mofia's motivation money only not education development again i say you have servent mentallity only i never feel guilt spelling mistake for english typing because this is not my identity.
@@manikandanveenagamanikanda4329 Yeah, spelling mistake is definitely ok. What about your History knowledge, do you agree, it is just laughable ? :). Bro, I am nobody's servant :) I serve myself only. I think you are still missing my point. My point is who is studying Tamil medium now ? only economically under privileged children. Why we don't have professional courses in Tamil medium in college ? Just ask yourself these questions, why ? All these politicians who make a living out of Tamil, even their children don't study Tamil medium. Also, if you think language is your identity then definitely you have some servant/slave mentality. You are an individual person, what you do, defines you and that is your identity :)
I'm also tamil medium. I'm not struggle in engineering college. How much technology has developed now. Now you can communicate easily in any language.My father in 1990 A computer dealer. That computer is black and white. A lot of rich kids are studying Tamil medium. you don't know
அருமையான பதிவு
தமிழ் உலக மொழிகளில் முதன்மையானது.,
Mother language is first language. I’m living in uk . I’m English. I’m living in Danmark I’m danish