இன்றுதான் அம்மையாரின் இவ்விளக்கவுரை கேட்கும் பாக்கியம் பெற்றோம் , ஆச்சரியம் அடைந்தோம் ! மனிதனின் உடல் நோய்கள் தீர்ப்பதுடன் , அவன் ஆன்மாவின் நோய்களையும் நீக்கும் விதமாக இறைவனின் திருமுறைகளை , விளக்கத்துடன் ஆன்மீக மருந்தாக மனித மனங்களுக்குள் செலுத்தும் அற்புத மருத்துவராக , இறையருள் பெற்றவராக விளங்கும் மருத்துவர் சுதா சேஷய்யன் அவர்களை மனமார ! பாராட்டுகிறோம்
இம்மாதிரியான ஆழ்ந்த நுணுக்கமான விளக்கத்தைத் தெரியாமல் போனதே என்று கருத வேண்டியுள்ளது.ஒவ்வொரு வார்த்தையையும் அணுஅணுவாய் (Scan) விளக்கம் கொடுத்த விதம் மிக மிக அற்புதம்.
அம்மா உண்மையாக சொல்லுகிறேன் உங்களை உற்று உற்று பார்த்தேன் உற்று உற்று கேட்டேன் சிவபுராணம் என் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்து விட்டது. குருவே சரணம். உங்களை நேரில் காணும் பாக்கியமும் இறைவன் அருளால் நிச்சயமாக கிடைக்கும் என்று நம்புகிறேன். வணக்கம் அம்மா.
This great discourse is meant for me! I am meditating for more than 15 years 2hrs/day/365 days. I used to feel not getting 100% result. Last April, I quit a well respected highly paid with nice privileges & easy going job as the job was not approved 100% by my conscience (somebody watching us all the time). Now, my three times/day meditation is smooth & no guilty feeling erupts as earlier.
Ksheene punye marthya lokam visanthi..bhagavat Gita Those who did punya will enjoy stay at heaven..not permanently...but after their punya period over they will be back to earth.
SIVAPURANAM - சிவ புராணம் - Dr. Sudha Seshayyan
Playlist - ua-cam.com/play/PLoAWWQG2advYXhRz41NCOntNCqTQyZDqY.html
Hi
😊
இன்றுதான் அம்மையாரின் இவ்விளக்கவுரை கேட்கும் பாக்கியம் பெற்றோம் , ஆச்சரியம் அடைந்தோம் ! மனிதனின் உடல் நோய்கள் தீர்ப்பதுடன் , அவன் ஆன்மாவின் நோய்களையும் நீக்கும் விதமாக இறைவனின் திருமுறைகளை , விளக்கத்துடன் ஆன்மீக மருந்தாக மனித மனங்களுக்குள் செலுத்தும் அற்புத மருத்துவராக , இறையருள் பெற்றவராக விளங்கும் மருத்துவர் சுதா சேஷய்யன் அவர்களை மனமார ! பாராட்டுகிறோம்
இம்மாதிரியான ஆழ்ந்த நுணுக்கமான விளக்கத்தைத் தெரியாமல் போனதே என்று கருத வேண்டியுள்ளது.ஒவ்வொரு வார்த்தையையும் அணுஅணுவாய் (Scan) விளக்கம் கொடுத்த விதம் மிக மிக அற்புதம்.
மிக்க நன்றி இப்படி ஒரு அழகான விளக்கத்தை கேட்க நாங்கள் என்னத் தவம் செய்தோமோ ஓம் நமச்சிவாய
🙏🙏🙏🙏🙏 அம்மா...வார்த்தைகளால் உணர்வுகளால் பாராட்ட முடியாத இப்படி ஓர் ஆன்மீக சொற்பொழிவை வழங்கியமைக்கு உங்களை சிறம் தாழ்ந்து வணங்குகிறேன்🙏🙏🙏🙏🙏
சிவ புராண விளக்கத்தோடு மேற்கொண்டு பல விஷயங்களுக்கான விளக்கத்தையும் உங்கள் உரை மூலம் தெரிய முடிகிறது, மிக்க நன்றிகள் அம்மா
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
உங்களுக்கு ஆயுள் அதிகமா இருக்கனும் நிறைய மானுடம் பிறவி பயன் அடையனும் உங்க சொற்பொழிவு மூலம்...
அம்மா உண்மையாக சொல்லுகிறேன் உங்களை உற்று உற்று பார்த்தேன் உற்று உற்று கேட்டேன் சிவபுராணம் என் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்து விட்டது. குருவே சரணம். உங்களை நேரில் காணும் பாக்கியமும் இறைவன் அருளால் நிச்சயமாக கிடைக்கும் என்று நம்புகிறேன். வணக்கம் அம்மா.
Amma 🙏 thank you
DR! YOU ARE GIVING EXPLANATION WORD BY WORD ,it is wonderful thanks a lot for sharing
Dr. Thank you very much. Very nice explanation. You gave this 4 years ago but I saw this on 11.9.2022 only.
சிவாயநம1சிவாயநம2சிவாயநம3
சிவாயநம4சிவாயநம5சிவாயநம6
சிவாயநம7சிவாயநம8சிவாயநம9
சிவாயநம10சிவாயநம11
சிவாயநம12சிவாயநம13
சிவாயநம14சிவாயநம15
சிவாயநம16சிவாயநம17
சிவாயநம18சிவாயநம19
சிவாயநம20சிவாயநம21
சிவாயநம22சிவாயநம23
சிவாயநம24சிவாயநம25
சிவாயநம26சிவாயநம27
சிவாயநம28சிவாயநம29
சிவாயநம30சிவாயநம31
சிவாயநம32சிவாயநம33
சிவாயநம34சிவாயநம35
சிவாயநம36சிவாயநம37
சிவாயநம38சிவாயநம39
சிவாயநம40சிவாயநம41
சிவாயநம42சிவாயநம43
சிவாயநம44சிவாயநம45
சிவாயநம46சிவாயநம47
சிவாயநம48சிவாயநம49
சிவாயநம50சிவாயநம51
சிவாயநம52சிவாயநம53
சிவாயநம54சிவாயநம55
சிவாயநம56சிவாயநம57
சிவாயநம58சிவாயநம59
சிவாயநம60சிவாயநம61
சிவாயநம62சிவாயநம63
சிவாயநம64சிவாயநம65
சிவாயநம66சிவாயநம67
சிவாயநம68சிவாயநம69
சிவாயநம70சிவாயநம71
சிவாயநம72சிவாயநம73
சிவாயநம74சிவாயநம75
சிவாயநம76சிவாயநம77
சிவாயநம78சிவாயநம79
சிவாயநம80சிவாயநம81
சிவாயநம82சிவாயநம83
சிவாயநம84சிவாயநம85
சிவாயநம86சிவாயநம87
சிவாயநம88சிவாயநம89
சிவாயநம90சிவாயநம91
சிவாயநம92சிவாயநம93
சிவாயநம94சிவாயநம95
சிவாயநம96சிவாயநம97
சிவாயநம98சிவாயநம99
சிவாயநம100சிவாயநம101
சிவாயநம102சிவாயநம103
சிவாயநம104சிவாயநம105
சிவாயநம106சிவாயநம107
சிவாயநம108..
திருச்சிற்றம்பலம்..
This great discourse is meant for me! I am meditating for more than 15 years 2hrs/day/365 days. I used to feel not getting 100% result. Last April, I quit a well respected highly paid with nice privileges & easy going job as the job was not approved 100% by my conscience (somebody watching us all the time). Now, my three times/day meditation is smooth & no guilty feeling erupts as earlier.
பிறவிக்கடலை நீந்தும் வழி சிவபுராணம் உரைதனை கேட்பது.... ஓதுவோம் சிவபுராணம்.... இதுவே சிவன் தாள் பணியும் நேரம்
Om nama sivaya
❤❤❤
வாழ்க வளமுடன்
Dr.. You are also a doctor in Tamil sitthantham.. Nandrigal
Nice.17/8/22.
சிவாய நம ஓம்!
Madam you live long god bless you
I am very grateful for posting it. May God bless you.lot of people enjoying her speech
அருமையான பதிவு
Waiting for Sivanandha Lahari
Siram thazlndu vanagukiren
Thanks
🙏🙏🙏
இன்னும் பல திருவாசகம் பாடல்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் அம்மா திருச்சிற்றம்பலம்
Enjoying it ... thanks
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Great explanation. Must watch.
Thanks for so many explanations.
Listening to it in london I am 62 visiting my daughter
Piraparupaai sivamae
உயிர் உயர்நிலை அடையட்டும்
I saw this explanation on 20 05 2024
Intha janamthla enna vena padathiko, ini theiva senji piravi kudukatha saaaami...mudiala
Arumai sudha God bless you
Thank You
Thanks guru
சரணாகதம் Pranam
அம்மா என்ன தவம் செய்தேனோ
Manamniranthanantregal
VERY NICE SPEECH MADAM (VICE-CHANCELLOR,THE TAMILNADU DR.MGR MEDICAL UNIVERSITY, GUINDY, CHENNAI-32).
Ksheene punye marthya lokam visanthi..bhagavat Gita
Those who did punya will enjoy stay at heaven..not permanently...but after their punya period over they will be back to earth.
ARUMAI AMMA SIVA SIVA ENDRIDA THEE VINAI MALUM SIVA SIVA ENDRIDA THEVARUM AVAR
This is so nice and divine. Are these discourse DVD available in the market?
கல்லாய் கிடப்பது. .. உயிரின் பாடன நிலையை குறித்து செல்லப்பட்டது. .. கல்லுக்கு நடுவில் கிடப்பது அல்ல
Unable to see part 9
See the playlist
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏