Sivapuranam Part-11 | ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய் | Dr. Sudha Seshayyan

Поділитися
Вставка
  • Опубліковано 1 лют 2025

КОМЕНТАРІ • 40

  • @VijayanG
    @VijayanG  4 роки тому +5

    SIVAPURANAM - சிவ புராணம் - Dr. Sudha Seshayyan
    Playlist - ua-cam.com/play/PLoAWWQG2advYXhRz41NCOntNCqTQyZDqY.html

  • @mvv4866
    @mvv4866 3 роки тому +3

    தெய்வீக ஞானம் குறித்தும்
    சிறந்த அடியார்களின்
    சிந்தனையுள்ளும்,பஞ்சபூத்த்
    தலங்களுள்ளும் எழுந்தருளியிருக்கும்
    சிவ பரம்பொருளின் இயல்புகள் குறித்தும்
    தங்களின் உரை விளக்கம் மிகச் சிறப்பு.
    நன்றியும் வணக்கமும் நல்வாழ்த்துகளும்!

  • @thathvamasi09
    @thathvamasi09 5 років тому +8

    செறிந்த இருளை போக்கும் மருந்து.... உங்கள் சிவபுராண விளக்கம்.... மனமே இதை நீ தினமும் அருந்து....

  • @siva48657
    @siva48657 4 роки тому +5

    Alagiya Tamil vilakathuku ann muthal kann vanakam .. om namashivaya

  • @visaletchisubramaniam2076
    @visaletchisubramaniam2076 2 роки тому +3

    Om Nama Sivaya

  • @sudhavinoth9111
    @sudhavinoth9111 3 роки тому +1

    ஆஹா, என்ன அருமையான விளக்கம்...

  • @chowdhuryrajagopal19
    @chowdhuryrajagopal19 4 роки тому +11

    Even I have the same feeling. No words to praise her knowledge. A different perspective on all aspects. What knowledge!! We are blessed. I prostrate myself on her feet. Matha Saraswathy in the form of a human.

  • @sethuraman8149
    @sethuraman8149 2 роки тому +2

    Super. 17/8/22.

  • @narayananr7739
    @narayananr7739 Рік тому

    Our fortune to hear this explanation god gift thanks sister 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sreesree3500
    @sreesree3500 3 роки тому +1

    Beautiful explanation for Vali vatham. 🙏🙏🙏🙏🙏

  • @banu8072
    @banu8072 2 роки тому +1

    Superamma

  • @sinnathuraikalaivani
    @sinnathuraikalaivani 4 роки тому +5

    Perfect happiness .Thanks so much for lit a light to chase our ignorance.

  • @badluckragava7913
    @badluckragava7913 Рік тому

    superamma vazhga valamudan

  • @esakkimuthug.5852
    @esakkimuthug.5852 5 років тому +5

    amma ungal sivapuram villakkathukku.... ungal porpaatham vanangukiren... sivaya nama.

  • @sethuraman8149
    @sethuraman8149 2 роки тому +1

    Worthy.18/8/22

  • @harishmaddy2347
    @harishmaddy2347 4 роки тому +3

    Om Namahshivaya ungal Tamil Gnanathirkku Thalai vanangukiren.

  • @sethuraman8149
    @sethuraman8149 2 роки тому +2

    Fine.17/8/22.

  • @koushg4867
    @koushg4867 4 роки тому +1

    Thank you madam🙏

  • @thathvamasi09
    @thathvamasi09 5 років тому +11

    தமிழ் கற்கவில்லை என்ற மனவருத்தம் அகலுகிறது....அம்மையீர்.... நீங்கள் இருக்கும் திசை நோக்கி வணங்குகிறேன்

  • @SuperJeg18
    @SuperJeg18 6 років тому +6

    Pranamam. .A long awaited upanyasam. Pranamam.

  • @rajasekar4928
    @rajasekar4928 5 років тому +5

    Super

  • @dilipvangal
    @dilipvangal 9 місяців тому

    brilliant!

  • @Ravi-k7h7o
    @Ravi-k7h7o 3 місяці тому

    Respected Madam .I have been closely following your thrilling Discourses on Sivapuranam Recently , I learnt that the largest SUN in the Universe UY Scuty is some 700 million times the size of our Sun . From a Scientific Perspective how can one reconcile this kind of Monster Sun in the context of Sivapuranam . I am a Senior Citizen and spend most of time in Spiritual Pursuit .This Dicotamy is troubling me a lot . Thanks . Om Nama Shivaya .

  • @omkumarav6936
    @omkumarav6936 6 років тому +15

    இப்படி எல்லாம் இவ்வளவு விரிவாக நுட்பமாக விளக்கமாக எடுத்துச் சொல்லி புரிய வைக்க அந்த மாணிக்கவாசகர் வந்தாலும் முடியுமமோ என எனக்கு தெரியவில்லை. இந்த அம்மாவின் பாதம் வணங்குகிறேன்.
    அ வி ஓம்குமார் மதுரை

  • @dinakara4393
    @dinakara4393 6 років тому +3

    Vanakkam,
    Swamy please upload from part 7
    We are waiting please

    • @VijayanG
      @VijayanG  6 років тому

      ua-cam.com/video/fJrXC0XXYK4/v-deo.html

  • @abishek.r6559
    @abishek.r6559 4 роки тому +2

    🙏

  • @saradhasaravanamuthu7481
    @saradhasaravanamuthu7481 3 роки тому +1

    கதைகேட்க கேட்க சப்ஜக்ட்நிக்கவில்லை

  • @saradhasaravanamuthu7481
    @saradhasaravanamuthu7481 3 роки тому +1

    மறைபொருள் விளக்கம் வேதாத்திரி மகரிஷி பாமர மக்களும் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் அருளியுள்ளார்கள்

  • @venugopalkunnath6676
    @venugopalkunnath6676 4 роки тому +1

    Is sivapuranam book available explanation by you

  • @vijayalakshmi-mx1xl
    @vijayalakshmi-mx1xl Рік тому

    திருச்சிற்றம்பலம்..
    சிவாயநம1சிவாயநம2சிவாயநம3
    சிவாயநம4சிவாயநம5சிவாயநம6
    சிவாயநம7சிவாயநம8சிவாயநம9
    சிவாயநம10சிவாயநம11
    சிவாயநம12சிவாயநம13
    சிவாயநம14சிவாயநம15
    சிவாயநம16சிவாயநம17
    சிவாயநம18சிவாயநம19
    சிவாயநம20சிவாயநம21
    சிவாயநம22சிவாயநம23
    சிவாயநம24சிவாயநம25
    சிவாயநம26சிவாயநம27
    சிவாயநம28சிவாயநம29
    சிவாயநம30சிவாயநம31
    சிவாயநம32சிவாயநம33
    சிவாயநம34சிவாயநம35
    சிவாயநம36சிவாயநம37
    சிவாயநம38சிவாயநம39
    சிவாயநம40சிவாயநம41
    சிவாயநம42சிவாயநம43
    சிவாயநம44சிவாயநம45
    சிவாயநம46சிவாயநம47
    சிவாயநம48சிவாயநம49
    சிவாயநம50சிவாயநம51
    சிவாயநம52சிவாயநம53
    சிவாயநம54சிவாயநம55
    சிவாயநம56சிவாயநம57
    சிவாயநம58சிவாயநம59
    சிவாயநம60சிவாயநம61
    சிவாயநம62சிவாயநம63
    சிவாயநம64சிவாயநம65
    சிவாயநம66சிவாயநம67
    சிவாயநம68சிவாயநம69
    சிவாயநம70சிவாயநம71
    சிவாயநம72சிவாயநம73
    சிவாயநம74சிவாயநம75
    சிவாயநம76சிவாயநம77
    சிவாயநம78சிவாயநம79
    சிவாயநம80சிவாயநம81
    சிவாயநம82சிவாயநம83
    சிவாயநம84சிவாயநம85
    சிவாயநம86சிவாயநம87
    சிவாயநம88சிவாயநம89
    சிவாயநம90சிவாயநம91
    சிவாயநம92சிவாயநம93
    சிவாயநம94சிவாயநம95
    சிவாயநம96சிவாயநம97
    சிவாயநம98சிவாயநம99
    சிவாயநம100சிவாயநம101
    சிவாயநம102சிவாயநம103
    சிவாயநம104சிவாயநம105
    சிவாயநம106சிவாயநம107
    சிவாயநம108..
    திருச்சிற்றம்பலம்..

  • @avmrcm4475
    @avmrcm4475 Рік тому

    Vairamuthuvai parattiadu

  • @rajasekar4928
    @rajasekar4928 5 років тому +2

    Su

  • @rajaghanthi8195
    @rajaghanthi8195 2 роки тому +1

    🙏🙏🙏