Recipe : கொழு கொழுன்னு கெட்டி தயிர் 😋| Lunch Box Recipe #08 🍚| Jeni

Поділитися
Вставка
  • Опубліковано 26 сер 2024
  • இன்றைய Combo - முருங்கை கீரை குழம்பு அரைக்கீரை பொரியல்😋🍽️🥄...
    .
    Lunch Box- க்கு முன் 🤔
    .
    //வாங்க சமைக்கலாம்//
    .
    Contact me -
    Mail ID - jenisquad000@gmail.com
    .
    Follow me on Facebook:
    / jeni-1034139. .
    Insta Account-
    / jeni_offici. .
    Subscribe our UA-cam Channel:
    / jenivlogger
    .
    ╔═╦╗╔╦╗╔═╦═╦╦╦╦╗╔═╗
    ║╚╣║║║╚╣╚╣╔╣╔╣║╚╣═╣
    ╠╗║╚╝║║╠╗║╚╣║║║║║═╣
    ╚═╩══╩═╩═╩═╩╝╚╩═╩═╝

КОМЕНТАРІ • 792

  • @stalifestyle123
    @stalifestyle123 2 роки тому +265

    நீங்க பேசுவதை கேட்பதற்கே நான் உங்கள் வீடியோ பார்க்கிறேன் சகோதரி உங்கள் பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும் சாதம் குழம்பு கீரை தயிர் அருமை

  • @saivarsha551
    @saivarsha551 2 роки тому +197

    பால் கெட்டியாக இருந்தால் தயிரும் அது போலவே இருக்கும்... நாம் எடுக்கும் பாலை பொருத்தது 👍👍

  • @sathiyavani4034
    @sathiyavani4034 2 роки тому +41

    பாக்கெட் பாலை விட கறவை பாலில் தயிர் வைத்தால் கட்டிசயாக இருப்பதோடு சுவையாகவும் இருக்கும்

    • @lalithakumari.m3831
      @lalithakumari.m3831 2 роки тому +4

      சென்னையில் சுத்தமான கறவை பால் கிடைக்கவில்லை.

    • @pavimahe2616
      @pavimahe2616 2 роки тому +2

      Ipo ellam enganga paala thani voothurangala ila thanila paala voothurangalaney therila😂😂😂😂

  • @prasad4016
    @prasad4016 2 роки тому +17

    காலை வணக்கம் ஜெனி சகோதரி மற்றும் அண்ணா. அண்ணா உங்கள் பெயர் சொல்லுங்க. காலையில் உங்கள் வீடியோ எங்களுக்கு positive energy கொடுக்கிறது.keep rocking. செயற்கை தனம் இல்லாத இயல்பான வீடியோ
    God bless your family

  • @gopalkrishnan1371
    @gopalkrishnan1371 2 роки тому +32

    அக்கா ஒருநாள் புலவு சாதம் உருளை பட்டாணி கிரேவி சமைச்சி காட்டுங்க அக்கா எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும் akka

    • @ranisakthivel-qj4dh
      @ranisakthivel-qj4dh Рік тому

      அக்கா உங்களரொம்ப பிடிக்கும் நீங்கள் என்ன மாநதிரிஇருக்கிங்கோ

  • @vishnuvis3035
    @vishnuvis3035 2 роки тому +5

    எதார்த்தமான பேச்சு மற்றும் உங்களுடைய குறும்புத்தனம் அருமை அக்கா உங்கள் கணவர் அதிர்ஷ்டசாலி அருமையான சமையல்

  • @laksdanu6468
    @laksdanu6468 2 роки тому +8

    அக்கா நீங்கள் தயிர் எத்தனை நாள் வச்சு இருப்பிக என்னா நீங்கள் ஒன்றரை லிட்டர் பால் ஊத்துனிக அதனால் கேட்டேன் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி சாப்பிடுவாங்க தீடீரென மழை பெய்யும் நாட்களில் குழந்தைகளுக்கு தயிர் குடுக்க முடியாது அப்போது என்ன பன்றது அக்கா தயிர் fridge ல் வைத்தால் எத்தனை நாள் நன்றாக இருக்கும் பீளீஸ் சொல்லுக அக்கா

  • @velmayil7500
    @velmayil7500 2 роки тому +24

    ஜெனி அக்கா கெட்டித்தயிர் அருமை உங்கள்🎉 விளையாட்டுத்தனம் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @forall3454
    @forall3454 2 роки тому +4

    மிகவும் அருமையான பதிவு, தெளிவான சமையல் குறிப்புகள் 👌 தங்களது குடும்பத்தை கடவுள் ஆசிர்வதிக்கட்டும், தொடர்ந்து இதுபோன்ற நிறைய காணொளிகள் பதிவு செய்ய வாழ்த்துக்கள்.

  • @mayeebanu1901
    @mayeebanu1901 2 роки тому +35

    Home made ginger garlic paste receipe podunga

  • @usharanganathan3266
    @usharanganathan3266 2 роки тому +24

    Manasu kashtama irukum podhu unga video oru energy booster. Daily upload like this.

  • @chandrarobert1437
    @chandrarobert1437 2 роки тому +3

    Pocket milk already pasturized , athiga neram kothikka vaikka koodathu sister,. Fresh milk mattum tha kothikka vaikkanum

  • @srivishnumatel9694
    @srivishnumatel9694 2 роки тому +9

    நீங்க சமைக்கிறத பார்க்கும் போது அக்கா எனக்கும் சமைக்க ஆர்வம் வருகிறது

  • @neelaamirthanathar1120
    @neelaamirthanathar1120 2 роки тому +35

    கீரை விற்பவர்களுக்கு நல்ல மெசேஜ் சொன்னீர்கள் வாழ்க வளமுடன்❤️🌺

  • @m.santhiyasaravanan9382
    @m.santhiyasaravanan9382 2 роки тому +21

    Today highlight: ஜெனி அக்கா husband அதிகம் பேசி இருக்காரு 🤣🤣🤣🤣🤣

  • @KCcode
    @KCcode 2 роки тому +15

    Your hubby thinks and asks questions that we think of. Dynamic duo. Keep up your good work. I am your biggest fan

  • @helanhealthcare2981
    @helanhealthcare2981 2 роки тому +16

    Realy ur great mam.combination correct ah semaiya samaikureenga.samayalum pannikittu tailoring un pannikittu superb pa.all the best

  • @h.ktamilgaming2299
    @h.ktamilgaming2299 2 роки тому

    உங்களுடைய பேச்சு ரொம்ப அழகா இருக்கு நீங்க சமையல் ரொம்ப அழகா பண்றீங்க உங்களால எப்படி செய்ய முடியுது வீட்டு வேலையும் கடை வேலை நீங்கள் உண்மையான சிங்கப் பெண் தான்

  • @KaniMozhi-dq8wl
    @KaniMozhi-dq8wl Рік тому +1

    Jeni ya daily ezhundhathum video la pathuduva pathathum na semmaya fresh ah aayiduva active ah vum aayiduva...so ure my energy ...tqqq sister

  • @sindhurajasinduraja8789
    @sindhurajasinduraja8789 2 роки тому +1

    Correct akka same feeling morning yarellam husband kita kepinga enna pannanunu

  • @vishvaratha5107
    @vishvaratha5107 2 роки тому +1

    தண்ணி கொதித்த பின்னர் தான் நான் அரிசியை போடுவேன். நீங்க வித்தியாசமா செய்ரீங்க சகோதரி. அருமை.

  • @kavikrissh2377
    @kavikrissh2377 2 роки тому +23

    Nice curd Jeni ma. Very nice to watch ur videos, coz of ur conversation with ur man in a witty way.

  • @kavitharaju4868
    @kavitharaju4868 2 роки тому +1

    ஹாய் ஜெனி.கேமராவுக்காக செயற்கையாபேசுறவங்க மத்தியில் இயல்பா பேசுறதும் சுறுசுறுப்புமன உங்களுடைய ஸ்டைலும் பிடிச்சு ஒரு வாரத்துல உங்களுடைய எல்லா வீடியோவும் பார்த்துட்டுருக்கேன்.உங்களுடைய குடும்பத்தைப்பற்றி வீடியோ போடுங்க.பசங்க என்ன படிக்கிறாங்க.எனக்கும் தையல் தெரியும் நீங்க தைக்கிற ஸ்டைல் ஸ்பீடு சூப்பர்

  • @sangavikumar2692
    @sangavikumar2692 2 роки тому +2

    Unga family pic and marriage pic la video ah podunga

  • @Jasnithchannel
    @Jasnithchannel Рік тому

    Hi sis...I am new member oru 1 month eh Unga videos pakuran. Unmaya solarium na..yelarum soldrathu pole.unga video pathatha antha day fulfillment iruku..free time mobile yeduthale..Unga video tha searching..

  • @manjushobi9232
    @manjushobi9232 2 роки тому +4

    Super Akka curd receipe super... 👌 Amma tips kudukra mathiriye yela tips um solringa easy a.... 😊 Athu tha Unga plus Akka keep going...👍

  • @bushrakareema5382
    @bushrakareema5382 2 роки тому +2

    Thoondi vaichikonga,keeraiya oorama vaichikonga nu rhyming superb...... hairstyle superb

  • @radhikajeeva
    @radhikajeeva 2 роки тому +4

    Akka salt ku silver spoon 🥄 use panathiga plastic use panuga

  • @neelaamirthanathar1120
    @neelaamirthanathar1120 2 роки тому +7

    கீரைவெட்ட அளவெடுத்த நகச்சுவை அருமை வாய்விட்டு சிரித்து விட்டேன்🤣🤣

  • @thanam6305
    @thanam6305 2 роки тому +5

    Hi sis keerai sapdum pothu two types of keerai sapdalama oru keerai mattum eduthukonga 😊😊😊

  • @KeerthiDhandapani
    @KeerthiDhandapani 2 роки тому +1

    Keerai appiye samper la podamey ghee la oru vathaku vathaki podingana semma test ha erukum paa

  • @sowmiyathanya2851
    @sowmiyathanya2851 2 роки тому

    Hi, 2 varamatha unga video pakuren nenga perurathu nadula nadula comady panrathu atha unga husband solli sirikkarathu nalla iruku nenga rendu perum super yaruku epdi theriyathu enaku iruka broblam ku unga video pakkura neram koncham manasuku nalla iruku thanks ma 🙏

  • @abhisworld2243
    @abhisworld2243 2 роки тому +3

    Chechi ella videosum super. Ningaley bhayangara ishtam. Chettane kaanikkanam ketto oru videoyil🥰🥰

  • @layasri289
    @layasri289 2 роки тому +2

    Akka athavathu masama erukaravanaga evalo carefulla erukunum Adama Alangama athu mathiri thaira Adama alangama handle pananum correcta ka😀

  • @gokiladharama9049
    @gokiladharama9049 2 роки тому +4

    Anna supper nanga enna dout kekanumumnu nenachomo atha neenga akkata kekuringa
    எண்களுக்கும் doutvclear ஆகுது😁

  • @daisydaisy8250
    @daisydaisy8250 2 роки тому +1

    பிரதர் செம்மையா சிரிக்கிராங்க ..நான் உங்க இரண்டுபேருக்கும் பெரிய பேன்...Jesus bless you sister & bro ..

  • @vijayaravivijayaravi7890
    @vijayaravivijayaravi7890 2 роки тому +5

    ஜெனி நீங்கள் கீரை செய்ய ப்போது கமடி செம

  • @anandhibalakrishnan217
    @anandhibalakrishnan217 2 роки тому +3

    Jeni akka unga regular skin care hair care mackup routine video podunga plzzzzz

  • @shakilabanuamanullah6193
    @shakilabanuamanullah6193 2 роки тому +9

    Jeni......you are such a lovely caring and open minded hard working woman.....your hubby is so caring and casual man....hats of to you both.
    I feel very relaxed after seeing all your videos.....you are my sister

  • @suntharananthi7513
    @suntharananthi7513 2 роки тому +4

    ஹாய் அம்மா தினமும் விடியோ போடுங்க அம்மா ஹேர் ஸ்டைல் சூப்பரா இருக்கு 💞 அப்பா காமெடி சூப்பர்

  • @keerthik555
    @keerthik555 2 роки тому

    Method all ok but curd ivolo orai poda vendam just one table spoon curd podhum innum supera varum try pani paruga sis

  • @alhennacreation161
    @alhennacreation161 2 роки тому +1

    Sis keerai poriyal satti patha payama iruku mathunga sis

  • @prasad4016
    @prasad4016 2 роки тому +35

    Hi Jeni sister curd recipe super and very useful for me. Different types of sambar variety podunga sister. God bless you Jeni ma

  • @muthulakshmiv7006
    @muthulakshmiv7006 2 роки тому +2

    Sister curd super..murungakeerai samparuku keerai poriyal rendum keerai nala irukuma.. vathal appalam mattum podhum..potato fry kuda Pannalam crct ah solunga..

    • @redchilly398
      @redchilly398 2 роки тому

      May be night dosa kku adjust panrathukka irukalam....

  • @jalajaa2436
    @jalajaa2436 2 роки тому +2

    Neraya vessels use panadhenga sis ungalku wash pana kastama erukum oru kadai, oru cooker, nu plan panidunga vessels wash dhan kastamana job

  • @kaviyark8615
    @kaviyark8615 2 роки тому +5

    Unga husband ah kattavey matringa?

  • @shanthirajasekar3012
    @shanthirajasekar3012 2 роки тому +1

    Renduperum jokka pasarathu nallarukku

  • @maheswarans812
    @maheswarans812 2 роки тому +2

    Akka oru doubt nenga non veg lam morning vangitu varuvingala illa mudhal naale vangi fridge la vachipingala...

  • @KaniMozhi-dq8wl
    @KaniMozhi-dq8wl Рік тому

    Crt jeni enna seirathunrathey periya velaya therium ..unmayilae jeni video patha naal mudhal enaku romba use ah iruku..

  • @rojameanssaroja15
    @rojameanssaroja15 2 роки тому +1

    Tailoring journey solluvinga nenachu nan romba ethir paththen

  • @chandrika608
    @chandrika608 2 роки тому +2

    பால் கவர் அப்படி முக்கோணமா cut பண்ணாதீங்க sis.... சுற்று சூழல் பாதிக்கும்

  • @mannargudimasala5959
    @mannargudimasala5959 2 роки тому +13

    Madam unka husband apapo kudukura counter semma madam .Unka videovum super mam👍💗

  • @solomonyesu9953
    @solomonyesu9953 2 роки тому

    Bro, romba jeni ya kalaikuringa, but avanga innocent speech than avanga plus point

  • @sujicdvlogs3645
    @sujicdvlogs3645 2 роки тому +1

    உங்கள் கைகளில் மருதாணி மிகவும் அழகாக இருக்கிறது.
    நீங்கள் எப்படி மருதாணி grind செய்வீர்கள்.
    மருதாணியை கைகளில் எப்படி வைப்பது என்பதை எங்களுக்கு செய்து காட்டுங்கள்.
    அடுத்த வீடியோ மருதாணியை கையில் வைத்து காட்டுங்கள்

  • @J2E338
    @J2E338 2 роки тому +1

    Evlo nal intha curd use panalam

  • @jarinabanujarinabanu7298
    @jarinabanujarinabanu7298 2 роки тому +2

    Ungalayum unga talk with ur cuteness romba pudikkum

  • @Gracefulllight1970
    @Gracefulllight1970 2 роки тому

    Ungala, ennamo theriyala... pidichirukku! Neenga pesaradhu nagaichuvaiya irukku! Thayir naan eppavume midhamaana soodula dhaan urai oothi irukken. Aana idhu dhaan 1st time aari ootharadha paakuren. Super. Kandippa try pannittu comments kudukkaren. Unga mini Tiffan super.😀

  • @shanthishanthii5178
    @shanthishanthii5178 2 роки тому +3

    Super life nalla enjoy panni valringa enjoy madam 🤩🤩🤩🤩

  • @kishoreautomobilesrameshku4074
    @kishoreautomobilesrameshku4074 2 роки тому +5

    கீரைக்கு அளவு எடுத்தியா?😎.அண்ணா எப்படி இப்படிலாம் யோசிக்கிறிங்க😄😄

  • @sunithasaravana2541
    @sunithasaravana2541 2 роки тому +2

    Unga veido pakumpodhu Amma kitte samayal kathukara pola iruku ❤️Love you sissy 😘. sunitha Saravana from banglore ❤️

  • @balapandiyac5431
    @balapandiyac5431 2 роки тому +2

    Unga vedio oru energy booster sis... all the best 👍

  • @theenabenjamin8449
    @theenabenjamin8449 2 роки тому +4

    Very true. We have to help the small business. Tq Jeni.

  • @URKitchens
    @URKitchens 2 роки тому +14

    Enjoy pani panrapa super😋😋 😍😍😍🥰🥰🥰

  • @vimalaethirajulu635
    @vimalaethirajulu635 2 роки тому +2

    Jenni u r great and hard working lady. Ur cooking r good. Kindly show us the farm were u buy keera. U also told us that u will show us the keera farm near ur house.

  • @varalakshmivara5949
    @varalakshmivara5949 2 роки тому +13

    கையிலை மருதணி Super akka 😍

  • @revathigovindarajan8961
    @revathigovindarajan8961 2 роки тому

    சகோதரி உங்க வீடியோ ரொம்ப ‌பிடிக்கும் இப்போது என் பையனும் அம்மா அந்த அக்கா என்ன
    செஞ்சாங்கன்னு கேக்கிறான்

  • @shairat1291
    @shairat1291 2 роки тому +4

    Curd semmaya vanthuruku akka thank you so much..

  • @bhavanimohan575
    @bhavanimohan575 2 роки тому +1

    Super sis.. your videos are my stress buster.. non veg morning seiyum pothu eppo shop la vanguvinga.. before day night decide pannuvingala

  • @anithakumar7951
    @anithakumar7951 2 роки тому +1

    Super mam nalla puriumpadi explain panininga thanks mam, curd recipe ku neraiya tips koduthinga thanks for video mam.

  • @shrisamayapurathumariamman4475
    @shrisamayapurathumariamman4475 2 роки тому

    Akkkkaaaaaa. Na morning irunthu unga video va ye paakran. Recipe video shorts la podunga fast ah with decription on didplay. Pleeeeeeeeechu akkkka unga thangaching ellam happy aavom. Daily kuda venam apopo a7

  • @mangaidisha4672
    @mangaidisha4672 2 роки тому

    அக்கா நீங்கள் நகைச்சுவையாக பேசுவதை கேட்க ஆர்வமாக உள்ளது

  • @saisaran9148
    @saisaran9148 2 роки тому +8

    Home made ginger garlic recipe poduga amma

  • @rohistarganeshamoorthy1444
    @rohistarganeshamoorthy1444 2 роки тому +16

    Super ka .nowadays I am addicted to your videos and ur lunch menu idea is useful thank you akka.i like you very much🥰

  • @SelvaRaj-tx9xt
    @SelvaRaj-tx9xt 2 роки тому +1

    Pall thanniya eruntha pala vattha vedunga

  • @joanvinodmercillin403
    @joanvinodmercillin403 2 роки тому +5

    Actually you are simply superb and an inspiration. GOD bless you 🙏

  • @poonkodimani7994
    @poonkodimani7994 2 роки тому

    Neenga panra ella recipes pannum bothey video eduthu vaichetu ellame upload pannunga sis.. neenga cook panra method nallaruku

  • @mariedimanche1859
    @mariedimanche1859 2 роки тому +2

    கீரை வகைகள் அருமை ma

  • @lachuslifestyle4593
    @lachuslifestyle4593 2 роки тому +2

    Unga sambar paakavey semmaya iruku. Recipe podunga kka

  • @redchilly398
    @redchilly398 2 роки тому +1

    Food kku mattum monthly evlo spent pannuveenga..... Sister... 4 perukku

  • @vennilasivaraman2450
    @vennilasivaraman2450 2 роки тому +4

    அரிசி ஊரவைத்து செய்தாதன் சாதம் நல்லா இருக்கும் நீங்கள் ஊரவைக்காம செய்ரிங்க அது தப்பு

  • @nithyaganesh7563
    @nithyaganesh7563 2 роки тому

    Unga backbone unga husband taan... ❤❤❤❤Semma entertaining person..🤩🤩🤩🤩 Avarayum video paaka aavala iruku... Waiting.. Thanks for curd recipe. And variety of tuvaiyal podunga... As you said daily after wake up erichalaa iruku today enna samaikalamnu... Enna pola pulambum ladies sangam saarbaakaga...😂😂😂😂😂😂😂😂

  • @akashb.v.6156
    @akashb.v.6156 2 роки тому +1

    நீங்க முருங்கை கீரை சாம்பார் வீடியோ போடுங்க home tour போடுங்க பிளீஸ்

  • @lakshmib4709
    @lakshmib4709 Рік тому

    Jeni madam nega supera samikerenga..unga samayal method pudecherukku..

  • @vairavel3059
    @vairavel3059 2 роки тому

    நீங்கள் சொன்ன படியே தயிர் செய்தேன் ரொம்ப நன்றாக வந்தது நன்றி தோழி

  • @redchilly398
    @redchilly398 2 роки тому +1

    Cool Curd um sugar um mixie oru adi adicha lassi ready..... Semaya irukkum.... Summer season la..

  • @sudhapriya4593
    @sudhapriya4593 2 роки тому

    Akka thayir peraipoduvadhai oru history pondru sonneergal Mika nandri aanal normalaga packet milk saadhaaranamaaga peraipottale thickaga Varum 😜

  • @shaynikadharani4789
    @shaynikadharani4789 2 роки тому +2

    1 hour la 100 above comments keep it up sister 😊👍

  • @layasri289
    @layasri289 2 роки тому +1

    Evalo kelvi kekuriye gurunadha nenga camera ku munadi matum vara matikirigale gurunadha yyyyyyyyyyyyyyyyyyyyy?

  • @vinayagarok3299
    @vinayagarok3299 2 роки тому +6

    அழகி
    😎 Awesome

  • @rakshanasabari
    @rakshanasabari 2 роки тому +1

    Akka, curd ipdi prepare panna, ethana naal nallarukum?

  • @geethukrish1525
    @geethukrish1525 2 роки тому +2

    Murungai keerai sambar recipe podunga sis

  • @menaga.s5691
    @menaga.s5691 2 роки тому

    unga chennal ah pakkum po yethantha kavalaum illa ma jolly ah erukku

  • @sabirarizwan3611
    @sabirarizwan3611 2 роки тому +6

    Stress buster Jeni ma superb

  • @nithiya1124
    @nithiya1124 2 роки тому

    Akka antha karaindi edhachum mutton balls, egg, fish, brinjal ithumathidi dish odayama eduka use pannuinga...💕🧿

  • @amuthavalli4661
    @amuthavalli4661 2 роки тому

    சிஸ்டர் உங்க வீடியோ பார்த்தாலே. ஜாலியாக இருக்கிறது சிஸ்டர்👌

  • @sharulone4259
    @sharulone4259 2 роки тому +2

    Pocket milk use seiyatheenga. Full soya powder. Only use cow milk. It's only good for health. இதை curd preparation video vai focus seithu podatheenga. Wrong.

  • @murugadivya5214
    @murugadivya5214 2 роки тому +1

    Hi jeni ninga christion ha induva

  • @lavanyamari4300
    @lavanyamari4300 2 роки тому

    S akka crt ah soninga... Naanum enga hus kita keatpen... Avaru un istam nu soluvaru... Daily enna seiyarardhu nu confuse ah irukum.... Unga lunch box video paathen..... Nalla irundhuchu.... Naanum idhu pola indha dish inaiku sriyalam nu paper la exudhi vachu iruken.... En na edhuku edhu match nu terila.... Ana neenga super ah psndringa .....

  • @ashwinivinithkumar4417
    @ashwinivinithkumar4417 2 роки тому +3

    Super tips for how to prepare curd... Very nice 👍👍👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️❤️ thanks...

  • @sripriyasripriya3259
    @sripriyasripriya3259 2 роки тому +1

    கருவாடு குழம்பு போடுங்கள் சகோதரி