🎉9.9.1959,, என்னுடைய பிறந்த தேதி தயவுசெய்து எனக்காக பதிவிடுங்கள் நான் வறுமையில் மிகவும் அடிபட்டுள்ளேன் நீங்கள் சொல்வது எனக்கு புரியவில்லை ஆகையால் தங்களின் நேரில் சொல்லுங்கள்
Thank you Saravanan Sir and the YT channel. It was a productive 3 hours very well spent. Very informative, knowledgeable and eye opening. Beautifully explained in a simple manner 🙏🙏🙏💐💐💐👍👍👍
Awesome technique &very interesting sir👏But pls kindly clear my only one doubt in this sir. In our birth chart, everyone will have bathak athipathi&other few planets which won't do good for the lagna. But activating all planets, regardless of its good/bad sthana, is okay or not okay sir? Adhu, nalladhu seyadha planet um serndhu activate aagi, innum jasthi kedudhal seyadha? Pls sir pls reply because im interested in learning&knowing these details 🙏🙏🙏🙏🙏God bless your work 🙏🙏🌷🌷🌷
For example, if there's no 5&6 for dhanush lagna, activating these numbers will activate budhan&sukran...both are not so good for dhanush lagna..what will be the result here sir
யாரு ஆசிரியர்?அம்மா ஏன் வில்லுபாட்டு மாதிரி திருப்பி திருப்பி சார் சொல்லுவதை சொல்கிறார்.சார் மட்டும் பாடம் எடுங்க.2 அல்லது 3 தடவை சாரே சொல்லட்டும்.அப்போது தான் புரியும்.அவர் தொடர்ந்து பாடம் எடுப்பதை இடைமறித்து ஆற்றொழுக்கு நீர் பாதையைத் தடை செய்வது போல உள்ளது.பின்பாட்டுப் பாடுவது எரிச்சலாக உள்ளது.
அந்த அம்மா பாவம் தமிழோடு இங்கீலீஸ லீசீங்கில விட்டு பேசுவது அசிங்கமாக இருக்கு அதிலும் இடை இடையே மூக்கை நுழைக்கிறது சகிக்க முடியாத அளவுக்கு இருக்கு தேவைக்கு ஏற்ற மாதிரி பேசனும் அதில்லாமல் கருவாட்டை கண்ட பூனை மாதிரி உஸ்ஸு உஸ்ஸூ என்றால் மனுசாளுக்கு கடுப்பாகுது இல்லையோ புரிஞ்சுக்கம்மா
6.9.1953 பிறந்ததேதிக்கு பலன் சொல்லவும். சீக்கிரம் பலன் சொல்லவும். பிறந்த நேரம் தேவையில்லையா? மனைவி இறந்து விட்டால் என்ன செய்ய வேண்டும். குழந்தையின் நம்பரை எப்படிப் பயன் படுத்துவது.
15.05.1982 sir ennaku will power, head, and practical moondrum varuirathu ithu eppidi eduthukolvathu 4,5,6and 8,5,2 ellame fill agirku I'm sucessfull people
வணக்கம் சார். சிறப்பான பதிவு. தாங்கள் கூறிய 2 5 8 பூர்த்தி செய்து முழுமையாக உள்ளது.ஆனால் அந்த கட்டத்தில் உள்ள எல்லா பலன்களும் முரண்பாடாக உள்ளது. அதாவது அந்த பலன்கள் கிடைக்க வில்லை.சார்.பிறந்த தேதி 28,05,1980.பிறவி என்.1 விதி என்.6. 25 8 உள்ளது.8 1 6 உள்ளது. இருந்தும் வாழ்க்கை சிறப்பில்லை சார்.
ஐயா நீங்கள் கொடுத்த கட்டத்தின் படி 4;5;6 மற்றும் 1;5;9 நிறம்பிய நிலையில் எனது வழக்கில் தவறு செய்து விட்டார்கள இதனை எதிர்த்து வெற்றி பெற எவ்வாறு கட்டம் அமைத்துக்கோள்ள வெண்டும்
மிக அருமையாக உள்ளது இந்த ரெக்கார்டிங் மீண்டும் மீண்டும் பார்க்க
சிறப்பு
ஒருவர் தனியாக தன்னுடைய பெயர் மற்றும் எண்கணிதத்தை கணிக்கமுடியும்
வாழ்கபல்லாண்டு
உங்கள்பணிமேன்மேலும்வளரவாழ்த்துகள்
பயன் உள்ள பதிவு
அருமையான வீடியோ சார் .நல்ல முறையில் விளக்கம் கொடுத்து உள்ளிர்கள் 👌👌👌🙏🙏🙏
15 .4.1955 N Dhanakodi Bhavani எனக்கு அனைத்தும் வந்துள்ளது ஐயா நன்றி
Welcome sir Super Excellent explanation.easy to vaazhga Valamudan Nalamudan 👍💐✋
நன்றிகள் சார்🎉. பயன் உள்ள தகவல் உங்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்🎉🎉🎉🎉🎉.....
அருமையான விளக்கம்.நன்றாகப்புரிந்தது.மிக்க நன்றி தம்பி.வாழ்க வளமுடன்.
உங்கள் அனைத்து ஆலோசனைகளுக்கும்
மிக்க நன்றி வணக்கம் 🙏
🎉9.9.1959,, என்னுடைய பிறந்த தேதி தயவுசெய்து எனக்காக பதிவிடுங்கள் நான் வறுமையில் மிகவும் அடிபட்டுள்ளேன் நீங்கள் சொல்வது எனக்கு புரியவில்லை ஆகையால் தங்களின் நேரில் சொல்லுங்கள்
Interesting and a new format in numerology.
நல்ல பதிவு மிக நன்றி நேரில் பார்க்க பேச வழி
அருமையான பதிவு சார் ரொம்ப நன்றி தொடர்ந்து பதிவிடவும் நன்றி நன்றி நன்றி
Very useful plan sir Thank you so much sir
So many information nice Good luck all❤
நல்ல பதிவு நன்றி ஐயா மிகவும் பயனுள்ளதாக உள்ளது
நல்ல அருமையான பதிவு❤❤❤
அருமை சார் நன்றி ஃ👌👌👌🙏🙏🙏
நன்றாக உள்ளது
மிகவும் தெளிவாக உள்ளது 👍👍👍👍👍👍👍👍👍👍🙏
Thank you sir for ur crystal clear explanation😊
எழத்துதெரியாவி ல்லை
29.12.1980.
23 :3 :1995
30/5/1969
எனது பிறந்த தேதிப்படி பலன் சொல்லுங்கள் ஐயா
Vithiyasamana,elimaiyana,payanulla muyarchi sir ,thank you for your class groups
I understand your explanation.Thank you Sir.
Vithi en pathi no explain
மிக சிறப்பான பதிவு மிக்க நன்றி ❤
good presentation sir
அற்புதம் அற்புதம் அருமை
Combining both grids now ,I know what I shd do to achieve better.Thank you.
Excellent!
@@jothidaragasiyangal விதி எண் விளக்கம் அளிக்க வேண்டும்
❤❤❤
பயனுள்ள தகவல்.. அருமை
கரும்பலகையில்எழுதினால்வெள்ளைசாக்பீஸால்எழுதியிருந்தால்மிகத்தெளிவாகதெரியும்.நன்றி
Ivlo date vechu lucky number solrar, board la nalla theriuma theriatha nu avaruku therilaye
Very nice explanation. Because of this lady and another person's (not showing his face) disturbance video was very lengthy. The video was very useful.
சுலபமாக புரிதல் நன்றி ஐயா❤
10 12 1976
2 full counting hw I can't understanding
08.04.1976
மிக அருமை மிக்க நன்றி ஐயா சாய்குகன்😊
Nice 👌
Thanks 😊
Super sir intha samurhayathil vazhu engalukkana mukkiya thagaval endrendrum inithey vazhga valamudan thank you
Thank you Saravanan Sir and the YT channel. It was a productive 3 hours very well spent. Very informative, knowledgeable and eye opening. Beautifully explained in a simple manner 🙏🙏🙏💐💐💐👍👍👍
My date of brith send
Sir I don't have4 but I have number 5 6 what is remedy together 4
Good service.... great .... keep doing....hats off to you
நன்றாக உள்ளது புத்தகம் வெளியீட்டு உள்ளதா ஐயா நன்றி வணக்கம்
Nicely explained
கோடி கனக்கான மனிதர்கள் இந்த திகதி யில் பிறந்து இருப்பார்கள் எல்லோருக்கும் எப்படி பொருந்தும் 🤑😂😭😄
Very clear class thanks
5-3-1980 Boopathi
அருமை அருமை❤❤❤❤
Nice video one suggestion kindly use a dark color pen for a clear visibility.
Ok next time
Piravi ennum 10,vidhi ennum10 varuthu idhai eppadi calculate pannuvadhu.19.08.2017
நல்ல பதிவு மிக்க நன்றி.
20.08.1966
சார், எனக்கு கிரிட் கட்டத்தின் படி 9,5,1 மற்றும் 8,1,6 மற்றும் 2,5,8 வருகிறது. அதன்படி எனது பலன் பற்றி கூறுங்கள். 🙏🏻
Super explanation
Awesome technique &very interesting sir👏But pls kindly clear my only one doubt in this sir. In our birth chart, everyone will have bathak athipathi&other few planets which won't do good for the lagna. But activating all planets, regardless of its good/bad sthana, is okay or not okay sir? Adhu, nalladhu seyadha planet um serndhu activate aagi, innum jasthi kedudhal seyadha? Pls sir pls reply because im interested in learning&knowing these details 🙏🙏🙏🙏🙏God bless your work 🙏🙏🌷🌷🌷
For example, if there's no 5&6 for dhanush lagna, activating these numbers will activate budhan&sukran...both are not so good for dhanush lagna..what will be the result here sir
நான் இன்றுதான் இதை பார்த்தேன்
❤❤❤
யாரு ஆசிரியர்?அம்மா ஏன் வில்லுபாட்டு மாதிரி திருப்பி திருப்பி சார் சொல்லுவதை சொல்கிறார்.சார் மட்டும் பாடம் எடுங்க.2 அல்லது 3 தடவை சாரே சொல்லட்டும்.அப்போது தான் புரியும்.அவர் தொடர்ந்து பாடம் எடுப்பதை இடைமறித்து ஆற்றொழுக்கு நீர் பாதையைத் தடை செய்வது போல உள்ளது.பின்பாட்டுப் பாடுவது எரிச்சலாக உள்ளது.
அந்த அம்மா பாவம் தமிழோடு இங்கீலீஸ லீசீங்கில விட்டு பேசுவது அசிங்கமாக இருக்கு அதிலும் இடை இடையே மூக்கை நுழைக்கிறது சகிக்க முடியாத அளவுக்கு இருக்கு தேவைக்கு ஏற்ற மாதிரி பேசனும் அதில்லாமல் கருவாட்டை கண்ட பூனை மாதிரி உஸ்ஸு உஸ்ஸூ என்றால் மனுசாளுக்கு கடுப்பாகுது இல்லையோ புரிஞ்சுக்கம்மா
Support keeps
27.3.1964.sukumaran.
😡😡😡யாரு டீச்சர்??வணக்கம் அவருக்கு சொல்ல தெரியாதா???
காதில் தோடு போட்டா நல்லா இருக்கும். டயர் போட்டா இப்படி தான் இருக்கும்
Excellent thanks
எண் 1 இல்லாதவர்கள் ஞாயிறு உழவாரப்பணி செய்யவேண்டும்
Thank you sir very good super sir
Welcome
45,6,
S,mutthusamy
Superb tips 👏 very practical too. 🙏
Vidhya kettai star, 2nd padam, viruchiga rasi, simha lagnam
Watching nice method..
Romba nalla irukku. Payan ullathu. Nandri. 🙏👌
Easy understanding method numerology more than astrology and horoscope.thank you sir
Nise remdy tanks 👌🙏
நன்றாக புரிகிரது.தொடர்க ஐயா.
நன்றிஜயா
6.9.1953 பிறந்ததேதிக்கு பலன் சொல்லவும். சீக்கிரம் பலன் சொல்லவும். பிறந்த நேரம் தேவையில்லையா? மனைவி இறந்து விட்டால் என்ன செய்ய வேண்டும். குழந்தையின் நம்பரை எப்படிப் பயன் படுத்துவது.
15.05.1982 sir ennaku will power, head, and practical moondrum varuirathu ithu eppidi eduthukolvathu 4,5,6and 8,5,2 ellame fill agirku I'm sucessfull people
Super Sir.... Clear cut demo. Txs.
Welcome 👍
Arumaiyana vilakam sir. Ana pls avara pesavidunga. Naduvula niga pesi avar sollavantha neraya vishayam thadapattu pokuthu. Flow cut akuthu avarodathu. Pls niga puthisaliya kelvi kekuranu mulusa onnu therinchikama pathi pathiya silathu avar sollitu aduthatha neaga kekuratha continue pandrar
வணக்கம் சார். சிறப்பான பதிவு. தாங்கள் கூறிய 2 5 8 பூர்த்தி செய்து முழுமையாக
உள்ளது.ஆனால் அந்த கட்டத்தில் உள்ள எல்லா பலன்களும் முரண்பாடாக உள்ளது.
அதாவது அந்த பலன்கள் கிடைக்க வில்லை.சார்.பிறந்த தேதி 28,05,1980.பிறவி என்.1
விதி என்.6. 25 8 உள்ளது.8 1 6 உள்ளது. இருந்தும் வாழ்க்கை சிறப்பில்லை சார்.
மிக்கா நன்றி ஐயா நன்றாகவே புரிந்து ❤
Vidupatta Kattathriku ennaparikaram class super
Thanks for tips. Very nice.
Super sir,thank you god plus you sir
NICE INFORMATION..GREAT. THANKS
Medical help and medicines to patients and Thanam to uniform guards to Sevvai Planet.
money tips supe.. numerology super..but jathagam kozhappam...thanks
என் கணவருக்கு 456 இருக்கு. நல்ல தான் இருக்கிறம்👍. நல்ல பதிவு👍🙏🥰
11.01 1956 nice
🎉sir i am hAving 456
Sir send cell no pl
Very very useful sir
Congratulations sir
Ayya neenga thaniya intha padhivai potta innum sirappa irukkum 2paboongalai kooda vachi nigalchiye suthamana aruvaruppaana irukku antha nilaiya mathi thaniya class edunga nandraga irukkum
I have 4,5,6 but was successful for a while and than all my success was taken away due to my ignorance.
Very nice. So informative.
China nanayam mattum venduma?OR veru velinaddu nanayam use pannalama
👍THANKYOU THANKYOU 👍VERY VERY THANKYOU👍
There are two grids including Lo Shu.Recommend I Ching study for shaping one's life.
Ok medam thanks your newmaralejy is very good
இந்த நம்பரைபயன் பயன்படித்தி
நீங்கள் முவரும் அம்பானி ஆகியிருக்கலாமெ ஐயா
i had seen and calculated , your method is correct thank you
அவர் எளிதாக நடத்துறார். தேவை இல்லாமல் இந்த அம்மா.. மற்றும் சுற்றும் உள்ளவர் குறுக்கீடு.. மற்றும் அறுக்கிரார்கள்.
அவர் நடத்த விட்டால் போதும். ❤
🎉 ஐயா என்னுடைய பிறந்த தேதி. ஒன்பது
ஒன்பது. 1959 இதைப் பற்றி தாங்கள் தயவு செய்து தாழ்மையுடன் கூறுகிறேன்
Dark Blue or green chalkil ezudavum
Excellent...you have very good futr
Oh thanks
No 4 5 remide ple
அருமையான பதிவு நன்றி
Wow super sir...
Sir for me 1,2,9,7.what is my future aim.please explain
Very very thanks you sir 🍏🕉🛐
மிக அருமை....இடையிடையே பேசாமல் இருந்தால் சிறப்பாக இருக்கும்...
Veryniceusefullsirthanks
She looks very nice and tall. Very nice girl.
ஐயா நீங்கள் கொடுத்த கட்டத்தின் படி 4;5;6 மற்றும் 1;5;9 நிறம்பிய நிலையில் எனது வழக்கில் தவறு செய்து விட்டார்கள இதனை எதிர்த்து வெற்றி பெற எவ்வாறு கட்டம் அமைத்துக்கோள்ள வெண்டும்
Back ground white aga eruppadal sariyage theriyavillai
Thanks sir for your message numerology method of different success thanks sir
Interesting.
Super Sir very nice explanation thank you Sir