முருகனுக்குரிய ஆடிக் கிருத்திகை | 2024 ஆடிக்கிருத்திகை எப்போது? | ஆடி கிருத்திகை தேதி மற்றும் நேரம்

Поділитися
Вставка
  • Опубліковано 19 вер 2024
  • முருகனுக்குரிய ஆடிக் கிருத்திகை:
    ஆடிக் கார்த்திகை நட்சத்திர நன்னாளில் ஆறுமுகனை வணங்கினால், கர்ம வினைகள் நீங்கும்; செவ்வாய் தோஷம் அகலும்; திருமணத் தடைகள் நீங்கும். சொந்த வீடு, வாகன வசதி, தொழில் அபிவிருத்தி போன்றவை ஸித்திக்கும் என்கின்றனர் அடியார்கள். இந்த ஆடிக்கிருத்திகையை எப்படிக் கொண்டாடுவது என்பது குறித்த என்று பார்ப்போம்.
    முழு வீடியோவையும் பார்க்கவும் இந்த வீடியோவின் கடைசியில் 2024 ஆடிக்கிருத்திகை எப்போது 2024 தேதி மற்றும் நேரம் என்று பார்க்கலாம்
    ​ஆடிக்கிருத்திகை விரத பலன்கள் :
    ஆடிக்கிருத்திகை விரத முறை :
    2024 ஆடிக்கிருத்திகை எப்போது?
    ஆடி கிருத்திகை 2024 தேதி மற்றும் நேரம்: ஆடி கிருத்திகை ஜூலை 29 திங்கள் அன்று மதியம் 02:41 மணிக்கு தொடங்கி ஜூலை 30 செவ்வாய் அன்று மதியம் 01:40 மணிக்கு முடிவடைகிறது.
    Search Terms
    ஆடி கிருத்திகை 2024,
    aadi krithigai 2024,
    aadi kiruthigai in tamil 2024,
    aadi kiruthigai padayal in tamil,
    aadi krithigai pooja at home,
    aadi krithigai viratham in tamil,
    aadi krithigai history in tamil,
    aadi krithigai 2024 date,
    aadi krithigai date,
    aadi krithigai pooja at home,
    aadi krithigai history in tamil,
    When Is Aadi Krittikai 2024 Date ?,
    ஆடிக்கிருத்திகை விரத பலன்கள்,
    ஆடிக்கிருத்திகை விரத முறை ,
    2024 ஆடிக்கிருத்திகை எப்போது?,
    முருகனுக்குரிய ஆடிக் கிருத்திகை

КОМЕНТАРІ •