கிணறு வெட்டும் புதிய இயந்திரங்கள் | 10 நாளில் 20 அடி ஆழம் வெட்டலாம் | well digging in TamilNadu

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • Well digging in Tamilnadu
    please Contact 99422 46465 for more details regarding well digging at your place
    For details about complete cost please check
    • Video

КОМЕНТАРІ • 357

  • @jeevasanand1064
    @jeevasanand1064 2 роки тому +29

    Adikku evlo amount sister

  • @sundial_network
    @sundial_network 2 роки тому +34

    உண்மையில் இது அனைவருக்கும் ஒரு உபயோகமான தகவல் நன்றி

  • @wellmaker150
    @wellmaker150 2 роки тому +5

    வாழ்த்துக்கள் ! இந்த காணொளியை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி ! ஒரு கிணறு தோண்டும் தொழிலாளியாக நான் மன நிறைவுடன் வரவேற்கிறேன் 🙏🏽

  • @ravichandranravi5128
    @ravichandranravi5128 2 роки тому +4

    புதுமை... அருமை... நிறைய நபர்களுக்கு பலன் உள்ளதாக அமையும்.. பதிவாளருக்கு வாழ்த்துகள்...நன்றிகள்....

  • @sugumarthala3955
    @sugumarthala3955 2 роки тому +7

    It was very useful. I was looking for this type of videos. Because I want to clean my well in my native place. Tks.

  • @நாடோடிதமிழன்-ர3ச

    மிக நேர்த்தியான காணொளி அக்கா...,

  • @ramalingamkrishnan3782
    @ramalingamkrishnan3782 2 роки тому +5

    அருமையான பதிவு விவசாயிகள் பயன் படுத்தி கொண்டு பயனடையுங்கள்

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 2 роки тому +3

    மிகவும் பயன் உள்ள தகவல் தாயி

  • @skskl9081
    @skskl9081 2 роки тому +1

    அருமை யான ஓன்று தான் அக்கா

  • @KOOMBURRAJA
    @KOOMBURRAJA 2 роки тому +4

    இயந்திரம் மூலம் கிணறு வெட்டுவது மிக அழகாகச் சொன்னீர்கள்.
    ஆனால் ஒரு அடி கிணறு வெட்ட எவ்வளவு செலவு ஆகும். 10 அடிக்கு எவ்வளவு ஆகும். என்ற மிகச் சாதாரண விஷயங்களை , புள்ளி விவரங்களை சொல்லியிருக்க வேண்டும்.

    • @SharanyasHealthyLifestyle
      @SharanyasHealthyLifestyle  2 роки тому

      மிக்க நன்றி. Description box- ல் add செய்ய முயற்சி செய்கிறேன்

  • @Uzhavar360
    @Uzhavar360 2 роки тому +7

    உங்கள் கிணறு எவ்வளவு ஆழம்?
    இந்த எல்லா வேலைகளையும் நான் ஒருவனே செய்தேன் 55ஆடி ஆழம்

  • @habeebmohamed9983
    @habeebmohamed9983 2 роки тому +5

    Super 👌👌👍👍👍

  • @venkateshkesav2514
    @venkateshkesav2514 2 роки тому +1

    Useful and informative video... Thank you, sis.. 🤝😊

  • @dharanikgm
    @dharanikgm 2 роки тому +1

    It's amazing and a rare type video

  • @sekarm7348
    @sekarm7348 2 роки тому

    Super nanum kinaru than vetturen

  • @vengadachalamveeramakali5028
    @vengadachalamveeramakali5028 2 роки тому

    சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @felixdayalan9786
    @felixdayalan9786 Рік тому

    Thankyou sir I have checked the discription Box

  • @BuildingWorker11
    @BuildingWorker11 2 роки тому +4

    Advanced technology

  • @prasanthjeevi3231
    @prasanthjeevi3231 2 роки тому +7

    🙋‍♂️நிறைய விஷயம் தெரிஞ்சுகிட்டேன். இத பத்தி எனக்கு முன்ன ஏதும் தெரியாது.

  • @jayasuriya4867
    @jayasuriya4867 2 роки тому

    Romba superana visiyam nga good good

  • @vinothjothi888
    @vinothjothi888 2 роки тому +12

    Use to man basket with safety belt... with out safety belt don't go inside well ... use to gas tester monitor confined space, don't go to inside well with children, any time gas forming use to gas tester,
    corbon di oxide very difficult gas.......

    • @jagadeshr9404
      @jagadeshr9404 2 роки тому +1

      Ena thala u r working in oil field

  • @felixdayalan9786
    @felixdayalan9786 Рік тому

    Good and great information 🙏

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 2 роки тому +4

    Please raise well wall also above the gound after complition

  • @thambiduraisalem5277
    @thambiduraisalem5277 2 роки тому +2

    வணக்கம் சகோ...
    மிக மகிழ்ச்சியாக உள்ளது
    எனக்கு கொஞ்சம் விளக்கம் கூறுங்கள் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்....
    நானும் கிணறு 12 to 15 அடி வெட்ட வேண்டும்
    ஒரு அடிக்கு ஒரு அடி எவ்வளவு செலவாகும்
    அல்லது ஒரு முறை வெடி வைத்து அல்ல எவ்வளவு செலவு ஆகின்றது என்ற தகவல் தெரிவிக்கவும்...

  • @smartmurugesan1002
    @smartmurugesan1002 2 роки тому +1

    நன்றி🙏💕

  • @kumarkayircenter7182
    @kumarkayircenter7182 2 роки тому +1

    நல்ல பதிவு

  • @sankararunachalam3066
    @sankararunachalam3066 2 роки тому +1

    Useful massage.

  • @Pradeepkumar-ur1zr
    @Pradeepkumar-ur1zr 2 роки тому +1

    Madam well oda depth evalonu correct ah solunga...neenga solrathu 10 feet nu solringa ....

    • @SharanyasHealthyLifestyle
      @SharanyasHealthyLifestyle  2 роки тому +1

      Already 70 feet irundha well atha extra 20 feet depth panni irrukom... Now our well depth is 90 feet

  • @kloganklogan9706
    @kloganklogan9706 2 роки тому

    Good new teaknalage 👍👍🤝

  • @tnvicky3171
    @tnvicky3171 Рік тому

    Helpfull news akka....

  • @MohanBabuponniah
    @MohanBabuponniah 2 роки тому +1

    Camera va konjam straight ah vatchu video pannunga sister

  • @ShanmugavelShanmugavel-sc6zp

    Thnq, useful.

  • @devasagayaraj7538
    @devasagayaraj7538 2 роки тому

    Super Thank you

  • @moongilisai1809
    @moongilisai1809 2 роки тому

    அருமை அருமை அருமை

  • @SylviaJasper-f6t
    @SylviaJasper-f6t 10 місяців тому

    My husband and i are going to desilt our well soon. We saw your informative video. Could you please provide us with contact details of this team that worked on this well in the video.

    • @SharanyasHealthyLifestyle
      @SharanyasHealthyLifestyle  10 місяців тому

      Hi, please check in the description box... You can find their number....

    • @SylviaJasper-f6t
      @SylviaJasper-f6t 10 місяців тому

      @@SharanyasHealthyLifestyle Thank you very much for your quick reply👍

  • @creative_tamil
    @creative_tamil 2 роки тому +3

    கடைசிவரைக்கும் கிணறு வெட்டும் காணொளியை காட்டவே இல்லை தோழி...😒

    • @SharanyasHealthyLifestyle
      @SharanyasHealthyLifestyle  2 роки тому

      வெடி போட்டு கிணற்று கற்கள் அகன்று வரும்... இதை தான் கிணறு வெட்டுதல் என்று சொல்கிறோம்

  • @academyoffuturetalent9957
    @academyoffuturetalent9957 2 роки тому +2

    திண்டுக்கல் மாவட்டத்தில்தான் இது போன்ற கிணறுகள் இருக்கும், உங்கள் கிணறு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளதா?

  • @கலர்புல்டிராவல்

    சூப்பர்

  • @Saran_tamil
    @Saran_tamil 11 місяців тому

    Nice Work 👍

  • @kanishkadityakarthikeyan5473

    Most useful video sister

  • @TeaWithPositiveJose
    @TeaWithPositiveJose 2 роки тому +1

    Wonderful Dear Sister.
    Very useful informations.
    This which area?

  • @ojohnk
    @ojohnk 2 роки тому

    Very informative...

  • @kkannan6344
    @kkannan6344 2 роки тому +2

    Kanaru veitra munadi Na thoitam vanganum . intha janmathela mudiyadu.

  • @rajapichamuthu1601
    @rajapichamuthu1601 2 роки тому

    Super

  • @jeevitha9698
    @jeevitha9698 2 роки тому

    Eanga thottathilaium well irukku athu antha kaalathula thatha kal uruvakiya well appo la mechine kidaiyathu kaila tha well vettunanga athu irukkum 70 adi aalam.

  • @kannanchinnappan5202
    @kannanchinnappan5202 2 роки тому

    Former useful video madam

  • @JayaPrakash-hz7jc
    @JayaPrakash-hz7jc 2 роки тому

    Good,

  • @raghavanmv9456
    @raghavanmv9456 11 місяців тому

    இந்த கிணறு எந்த ஊரில் இருக்கிறது என்பதை தெரிவிக்கவும்

  • @soundrarajanjagadeesan7792
    @soundrarajanjagadeesan7792 2 роки тому +1

    சிறப்பு
    அது HITACHI இல்லீங்க,
    Doosan Bobcat Mini Exavater

  • @ramasamysuresh6730
    @ramasamysuresh6730 2 роки тому

    Good information

  • @harunrasheedb
    @harunrasheedb 2 роки тому

    பயனுள்ள தகவல் நன்றி, ஆனால் camera shoot position not right. Please correction it.

  • @santosh8039
    @santosh8039 2 роки тому

    Super sister

  • @gangadharanm4413
    @gangadharanm4413 2 роки тому +4

    வேங்கே கல் இல்லை
    வெண்னே ....!
    வெங்க கல்

  • @pragateeshdharmaraj2262
    @pragateeshdharmaraj2262 2 роки тому

    Nice video sis

  • @RameshKumar-oz6bq
    @RameshKumar-oz6bq 2 роки тому

    Super ma

  • @srinivasanr429
    @srinivasanr429 2 роки тому

    Very useful sister

  • @maharajanmaharajan8466
    @maharajanmaharajan8466 2 роки тому

    Super madam

  • @basheerbasheer1129
    @basheerbasheer1129 2 роки тому

    Basheer house Apsana.b super vdo

  • @ayothinaram
    @ayothinaram 2 роки тому

    Nangalum kinaru tha vetturom....yarukum vettanumana sollunga broo....

  • @spchinna-ep3nn
    @spchinna-ep3nn 2 роки тому +5

    How much Cost for Hitachi and
    crane it's daily or hour rent?

  • @saravananarjunsaravanan863
    @saravananarjunsaravanan863 2 роки тому

    Semma Vidio

  • @prakashs4692
    @prakashs4692 2 роки тому

    Anda kallu lam enna mam paninga... Adhai virpanai seiya ethum permission vanga venduma...

  • @Oomaivizhigal83
    @Oomaivizhigal83 4 місяці тому

    Neenga panra area,na pdkt la irukean Inga nadakuma neenga solrathu

  • @kuppusamy5962
    @kuppusamy5962 2 роки тому

    10 க்கு12 அடி நீலம் மற்றும் அகலத்தில் 60 அடி ஆழம் புதிய கினறு வெட்ட எவ்வளவு செலவு வரும் நண்பா .நான் திருப்பூர் மாவட்டம் தாராபுரம்.

  • @kirano07
    @kirano07 Рік тому +1

    What is the height of this well ?

  • @savethink9704
    @savethink9704 2 роки тому

    Give to you and get more that is natural

  • @mohamedhanifa2182
    @mohamedhanifa2182 2 роки тому

    இதனுடைய செலவு தான் முக்கியம் அது எவ்வளவு

  • @kabilan.r4927
    @kabilan.r4927 Рік тому

    Antha hitachi operater ku tha theriyum easy ah kastam ah nu

  • @princeo15
    @princeo15 Рік тому

    kindly rotate the video if recorded in landscape mode

  • @kathikathir3940
    @kathikathir3940 Рік тому

    Athuku aatkal vitu work pana kammiya tha amount aagum..... Aka

  • @sathishpandi3283
    @sathishpandi3283 2 роки тому +2

    அக்கா எந்த மாவட்டம் இது

  • @VK-jr4bm
    @VK-jr4bm 2 роки тому

    explosives la use panrenga idhuku endha endha goverment officials ta permission vanganum indha madhiri farm well ku evlo explosive allowed ......andha detail dha important adhellam sollala....ulla work panra yarum endha oru safety um follow panala ..at least helmet podala...ivlo deep la gas warning detector illa ...

  • @babusrineevasan546
    @babusrineevasan546 2 роки тому +1

    எவ்வளவு ஒரு அடிக்கு

  • @arjuanpalaniyanarjuanpalan2151
    @arjuanpalaniyanarjuanpalan2151 2 роки тому

    Good

  • @rajavelp7920
    @rajavelp7920 2 роки тому

    Akka total evlo length kinaru

  • @marimari2052
    @marimari2052 2 роки тому

    Side bore poota .....bore water well kulla veda mudiuma

  • @felixdayalan9786
    @felixdayalan9786 Рік тому

    Sir how much expens did it too please inform sir 🙏

  • @jbbritto223
    @jbbritto223 2 роки тому

    Vanagam sago

  • @PRAW1N
    @PRAW1N 2 роки тому

    Our well is 3 -4 times larger than yours. Will they charge the same as yours?

    • @SharanyasHealthyLifestyle
      @SharanyasHealthyLifestyle  2 роки тому +1

      No definitely not... See my total cost video.. Link in description box for cost calculation. Hope that helps

    • @PRAW1N
      @PRAW1N 2 роки тому

      @@SharanyasHealthyLifestyle per sq ft 12000 rs??

  • @visalaakshirethnam9624
    @visalaakshirethnam9624 2 роки тому +1

    இதில் Risk factors chain அறுந்து விழுதல் இம் மாதிரி. இருக்கா
    இப்போதெல்லாம் Borewell மட்டும் தானே

    • @SharanyasHealthyLifestyle
      @SharanyasHealthyLifestyle  2 роки тому

      S... This is too risky job.... This new technology helps in reducing the risk

    • @SharanyasHealthyLifestyle
      @SharanyasHealthyLifestyle  2 роки тому +1

      Vaaikaal thani store panna well is very much needed... For agri purpose only bore well alone is not enough in dry areas

  • @domermachan3590
    @domermachan3590 2 роки тому

    Madum 500 squarefit 100 adi azhlam thonda evalo madum varum

  • @venkata1625
    @venkata1625 2 роки тому

    Intha velaythan naanum seyren velai iruntha sollunga

  • @dglroyal
    @dglroyal Рік тому

    Nice pic

  • @Ardigital4631
    @Ardigital4631 2 роки тому +1

    ஒரு அடிக்கு எவ்வளவு செலவு என்பதை சொல்லவில்லை

    • @SharanyasHealthyLifestyle
      @SharanyasHealthyLifestyle  2 роки тому

      ஒரு அடிக்கு இவ்வளவு என்று குறிப்பிட்டு சொல்ல முடியாது. 10 அடிக்கு 1 லட்சம் முதல் செலவு இருக்கும்

    • @THEDUKES14
      @THEDUKES14 2 роки тому

      @@SharanyasHealthyLifestyle பத்து அடிக்கு 1 லட்சமா 😂 அதுக்கு single போர் போட்டு போயிருவோம்🤣

  • @rajasingammuthusamy959
    @rajasingammuthusamy959 Місяць тому

    Safety Notice, Keep visitors and children away from the construction side. The machinery can cause serious injury or death when operating. Contractors must clearly mention the Health Safety and Environmental regulations requirement in the well digging agreement.

  • @boopathipathi8335
    @boopathipathi8335 2 роки тому +1

    👌👌

  • @RajRajkumar-yl4eq
    @RajRajkumar-yl4eq 2 роки тому +1

    10. அடி ஆழம் நோந்ட எவல பணம் ஆகுதுன்னு சொல்லுங்க

  • @muthukumarb8347
    @muthukumarb8347 2 роки тому

    கிணறு எந்த ஊரில் வெட்டினீர்கள் என்று சொல்ல வில்லையே?

  • @thiagarajanm92
    @thiagarajanm92 2 роки тому +2

    what's the rate per feet to dig out the well

  • @muthuk9232
    @muthuk9232 2 роки тому +1

    I am also Tiruppur, gudimangalm, i am interested to if its near to here.

  • @agricultureandtechnologyfu6271
    @agricultureandtechnologyfu6271 2 роки тому +1

    10 அடிக்கு எவ்வளவு செலவாகும்

  • @seithozhil3602
    @seithozhil3602 2 роки тому +1

    👍

  • @dineshveera7736
    @dineshveera7736 2 роки тому +1

    Entha oorunga akka

  • @rajeshgp5777
    @rajeshgp5777 11 місяців тому

    How much is the total cost for this

    • @SharanyasHealthyLifestyle
      @SharanyasHealthyLifestyle  11 місяців тому

      Please check my next video link for detailed expenses list.... For us only for 20 feet n side bore around 5 lakhs

  • @vidiyal5458
    @vidiyal5458 Рік тому

    How much amount spend for 10 feet digging?

  • @perumalpitchaikalai2548
    @perumalpitchaikalai2548 2 роки тому +1

    20 அடி ஆழ மட்டும் அதற்கு எவ்வளவு செலவாகும் சிஸ்டர் ப்ளீஸ் ரிப்லை சிஸ்டர்

  • @sethuramanrangabashyam9140
    @sethuramanrangabashyam9140 2 роки тому +4

    ஐயா மனிதானால் இதை விட சிக்கிறமாக முடிப்பார்கள்.பாறை உள்ள இடங்களில் இது பொருந்தும்

    • @SharanyasHealthyLifestyle
      @SharanyasHealthyLifestyle  2 роки тому +1

      But risk ஜாஸ்தி சார்.. இந்த வேலை செய்ய ஆட்கள் கிடைப்பதில்லை... கிடைத்தாலும் பாதியிலேயே போய் விடுகிறார்கள்

    • @vijaymsv1571
      @vijaymsv1571 Рік тому

      9080593278 Kinaru vettuthal thooru vaaruthal

  • @இயற்கை-ண8ல
    @இயற்கை-ண8ல Рік тому +1

    Helmet போடனும் தயவு செய்து 🙏🙏🙏

  • @canniappinbalassoupramanie7717

    செலவு எவ்வளவு ஆகும்ங்கம்மா

  • @priyasenthilraj9499
    @priyasenthilraj9499 2 роки тому +1

    👏👏👏👏👌👌👌