சும்மா அதிருதுல்ல இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள். வணக்கம்🙏 கதிரவனின் ஒளியாலே கழனியெங்கும் நெல்குவிய உழவர்மனம் உவகை காண உயிர்கள் எல்லாம் நலம்பேண மங்கலங்கள் எங்கும் பரவ மகிழ்ச்சியலை என்றும் நிலவ சங்கடங்கள் உடனே விலக.. சமத்துவங்கள் எதிலும் திகழ புதுப்பானை பொங்கலிட்டு புத்துணர்வு நாம்பெறுவோம்! பொங்கல் நல்வாழ்த்துகள்.. அன்புடன்.. விருதம்பட்டு இர்ஷாத்.
சும்மா அதிருதுல்ல இனிய தமிழ் புத்தாண்டு
மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்.
வணக்கம்🙏
கதிரவனின் ஒளியாலே
கழனியெங்கும் நெல்குவிய
உழவர்மனம் உவகை காண
உயிர்கள் எல்லாம் நலம்பேண
மங்கலங்கள் எங்கும் பரவ
மகிழ்ச்சியலை என்றும் நிலவ
சங்கடங்கள் உடனே விலக..
சமத்துவங்கள் எதிலும் திகழ
புதுப்பானை பொங்கலிட்டு
புத்துணர்வு நாம்பெறுவோம்!
பொங்கல் நல்வாழ்த்துகள்..
அன்புடன்..
விருதம்பட்டு இர்ஷாத்.
வாழ்த்துகள் அஞ்சனா...
Anjana superb entry. Congrats. All the best
Vazthukkal .. Dear Anjana..
குரலொளியால் அமீரக உறவுகளைப் பெற்றாய்
காணொளியால் இதயங்களில் அமர்வாய்
வான்வெளியில் உயரங்கள் தொடுவாய்
வாழ்க.. வளர்க..!!
வாழ்த்துகிறேன்...
சிம்மபாரதி
Wishing you the best for every step in your journey....
Good Luck for great beginnings....
நல்வாழ்த்துக்கள் 💐💐
Congratulations!
Subscribed
All the best 🎊🎉 Anjana🎉🤝
All the Best Anjana
Welcome to UA-cam da.. all the very best... mamarntha vazhthukal
-karthipriya
வாழ்த்துக்கள்
All the best💐👍🏻
Congratulations once again, Rock on
All the best 👍
Happy Pongal
Congrats sis …theri mass 🔥 🔥🔥
All the best
Congrats anjana🌹🌹
Congrats … Best of luck 😊
Super kka, your channel subscribe panniten
Summa athruthilla Anjana sister vazthukkal
Congratulations kanna 😍😍. Best wishes 💐😍
Welcome sweetiee😍😍😍
welcome Anjana
Remo Anna Masss!
Kalakunga akkaaa! remO Anna 😎
Congratulations My dear sweet Sister Rj Anjana
Welcome here!!!
All the best for your new venture. I am sure you will be bringing great content. If you need any support I will be there. Keep rocking!
Hi anjana lulu pongal youtube link podunga
congratulations 💐 anjana
Semma
Va Thala! Va Thala! Va Thalaaaa!!!!
Support pannurom ana oru condition athula vara income la pathi engalukku share panni kudithudu anjana 😁
Kalakunga Akka! remO Anna😎
Congratulations ji , may I come in,,,,,,,,,
All the best sister ❤️
na unga big fan Anjana love u ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Singam kalam irangirachu
lady super star welcome
Thalaivi rocks
Hi I m mahalir matum group member ...
Akkaaaaa 😍
Remooooooannnaaaq
Saport se saport bhai 🙏🔔👈💯🙏
Anjana
RemoooAnnaaa fanss
கடை திறப்பு விழா விளம்பரத்தை போடாமல் நல்ல தகவல்களை யூ ட்யூப் சேனல்ல பாகிருங்க மக்களுக்குப் பயன்படுமாறு
வாழ்த்துக்கள்
All the best 👍
Semma