#Thakkali

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024
  • #sun sangee's kitchen #
    #thakkalithokkuintamil #
    #தக்காளிதொக்கு
    இந்த முறையில் தக்காளி தொக்கு சமைப்பது மிகவும் எளிமையானது. இந்த தக்காளி தொக்கு சப்பாத்தி, தோசை, சாதம் ஆகியவற்றுடன் தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும். தக்காளி தொக்கு சமைக்க தேவையான பொருள்கள் வெங்காயம், வரமிளகாய், கருவேப்பிலை, தக்காளி, மஞ்சள் தூள், சிக்கன் மசாலா, தேவையான அளவு உப்பு போன்றவை ஆகும். இந்தப் பொருள்களை வைத்து மிகவும் சுவையாக சமைக்க முடியும். அனைவருக்கும் பிடிக்கும். நன்றி.

КОМЕНТАРІ • 1