Ponniyin Selvan 2 review and opinion by Krishnavel | PS 2 | PS 2 Review | Manirathnam

Поділитися
Вставка
  • Опубліковано 24 лис 2024

КОМЕНТАРІ • 145

  • @viswanathanrajasekaran7666
    @viswanathanrajasekaran7666 Рік тому +22

    மிகவும் அருமையான பேட்டி.
    பொன்னியின் செல்வன் படம் பற்றிய விமர்சனம் என்ற முகாந்திரத்தில்
    ஏராளமான புதிய செய்திகள்.
    கல்கியின் டுபாக்கூர் வேலைகளை அருமையாக திரைக்கழிக்கிறார்.
    இதுவரை அறிந்த பல விஷயங்களைப் பற்றிய மாற்றுக் கருத்தை, விமர்சனப் பார்வையை முன்வைக்கும் சிறந்த பேட்டி. சோழர்கள் பற்றிய மதிப்பீட்டை உயர்த்துகிறது. மீள்வாசிப்பை கோறுகிறது.
    இவர் பேட்டிகளை தொடர்ந்து கொண்டு வாருங்கள்.

    • @do.2919
      @do.2919 Рік тому

      ராஜா இல்ல ராசா

    • @shankarsubrahmaniyum8519
      @shankarsubrahmaniyum8519 Рік тому

      Buddy.....
      Till date you didn't understand the difference between a Novel and History.
      In simple words, you haven't researched about Thamizh Kings out of curiosity and further learned thru approaching Thamizh & History scholars.
      Couch potatoes like you are the platform for people like Mr.Krishnavel to execute their intention i.e., to abstaining people from kindling their curiosity to learn, practice & develop.

  • @selvarajugurusamy9742
    @selvarajugurusamy9742 Рік тому +17

    மிகச்சிறப்பு ஐயா உண்மை வரலாற்றை இந்த பார்ப்பனியம் எவ்வளவு பெரிய அய்யோக்கியதனத்தை செய்து கொண்டு வந்த அய்யோக்கியவான்களை மிகவும் தெளிவாக ஆதாரங்களுடன் தெளிவுபடுத்துள்ளீர்கள் ஐயா. எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றிகள் பல ஐயா. தொடரட்டும் தங்கள் சமூக பணி.

  • @varshaagunalan8843
    @varshaagunalan8843 Рік тому +4

    திரு கிறிஷ்ணவேல் அவர்கள் மிகவும் நேர்மையுடனும் உண்மையுடனும் பேசுகிறார். பார்ப்பனர்கள் உருட்டு மட்டுமல்ல ராஜராஜன் மேல் காழ்ப்புணர்ச்சியில் அவதூறு பரப்பிய திராவிடர்களுடைய உருட்டையும் வெளிப்படுத்தியிருக்கிறார். நன்றி ஐயா!

    • @SanthoshKumar-re9mm
      @SanthoshKumar-re9mm Рік тому

      ஒரு சின்ன திருத்தம் இது திராவிடர்களின் உருட்டு மட்டுமல்ல bjp in உருட்டு🎉ம் உள்ளது 😊

  • @sachinsomasegar2745
    @sachinsomasegar2745 Рік тому +8

    Ayya pls forward this to everyone

  • @ASTROVIZTAMIL
    @ASTROVIZTAMIL Рік тому +7

    மிக அருமை அய்யா

  • @cheguevara2111
    @cheguevara2111 Рік тому +56

    நூல் போட்டவன் எழுதின நூல் பின்ன எப்படி இருக்கும் அப்படித்தான் இருக்கும் அவர்கள் இதுவரை எழுதிய அத்தனை கதைகளும் கட்டுக்கதைகள் முன்னுக்குப் பின் முரணான கதைகள் முரண்பாடான கட்டுக்கதைகள்

    • @gandhinatarajan9155
      @gandhinatarajan9155 Рік тому

      😂

    • @shankarsubrahmaniyum8519
      @shankarsubrahmaniyum8519 Рік тому +1

      Late.Periyar in order to handle / face Brahmins severely insisted on intensive education and language proficiency.
      But Late.Periyar's advice is still being strictly practiced by Brahmins i.e., couch potatoes like you simply hear from someone and talk on Brahmins. At the same time Brahmins realised that proficiency in education, language and culture is the biggest / permanent asset.
      So, as desired by Late.Periyar, Brahmins practice it with determination till date.

    • @arunrajabiotech
      @arunrajabiotech Рік тому

      88🎉8🎉🎉⁸🎉😢🎉🎉🎉🎉😅😮😮😮😮😮😊😮😮😮😮😮😮😮😅😅😅😅😅😅😅😅😅😮😮

    • @govindan470
      @govindan470 Рік тому

      சே குவாரா
      தமிழ் பே ச லகரம் ளகரம் வராது எழுத வராது
      எழுத முயற்சியும் கிடை யாது
      மானம் சூடு வெ ட்கம் இல்லாமல்
      நல்ல நாவல் எழுத
      யாே க்கியமில்லாமல் வாய்
      ஜாதி பே சும் . மானம் கெ ட்ட தனம்
      உன் வீட்டில் நாவல் எழுத
      தாெ டங்கு விளங்கும் தமிழகம்

    • @sureshkanna821
      @sureshkanna821 Рік тому

      ​@@gandhinatarajan9155 எப்போது இந்த ஜாதி வெறி குறையும் எவன் ஜாதியிலே இருக்கானோ அவன் யாரக இருந்தாலும் அயோகியன்

  • @ranganathanv5365
    @ranganathanv5365 Рік тому +9

    outstanding knowledge and lot of new information with enough proof shown

    • @shankarsubrahmaniyum8519
      @shankarsubrahmaniyum8519 Рік тому

      Mr.Krishnavel very well knows that we people won't research further or cross-verify out of curiosity.

    • @ssridhar6228
      @ssridhar6228 Рік тому

      No knowledge only stupidity..

  • @jayagurukodhandapani1483
    @jayagurukodhandapani1483 Рік тому +6

    அருமையாக விளக்கினார்கள் அய்யா! பார்பன வரலாறறு புரட்டுகளை நம் இளைஞர்கள் அறிய பரப்புரை செய்யவேண்டும்! சினிமா அழகிகளை(?) பயனபடுத்தி வரலாற்றை திரிக்கும் பாரபனீயத்தின் தொடர் முயற்சி தான் மணிரத்னத்தின் சினிமா?

  • @balrajpratheeba6799
    @balrajpratheeba6799 Рік тому +5

    Na chinna vayasula intha kathaiya padichen 8 th padikum pothu appo enaku athu varalaru ninaikala kathai nu nenachen apparam konjam vivaram therinja apparam varalaru nu soldranga oru class la kuda ipde oru story aa parkalaiye nu thonuchu na MA history padichen appavum intha kathai history book la illa apdina ithu karpanai nu purunjukitten

    • @shankarsubrahmaniyum8519
      @shankarsubrahmaniyum8519 Рік тому

      People like Mr.Krishnavel think students & historians of TN are brainless.
      So.... He is trying his best to find a sponsor for him 😜

  • @stateheadtnmercelys6045
    @stateheadtnmercelys6045 Рік тому +7

    சிறப்பு.

  • @mohanamuthukumar1001
    @mohanamuthukumar1001 Рік тому +3

    Very nice explanation sir. Try to reach out to every tamil

  • @Ettayapuramkannanmuruganadimai

    பொன்னியின் செல்வன் திரை படமாக்கியது போல், கலைமாமணி திரு விக்கிரமன் எழுதிய “வந்தியத்தேவனின் வாள்”, திரு அகிலன் எழுதிய “வேங்கையின் மைந்தன் (மாமன்னன் ராஜேந்திர சோழன்)” , திரு பாலகுமாரன் எழுதிய “உடையார் - மாமன்னன் ராஜ ராஜ சோழன்” மற்றும் “கங்கை கொண்ட சோழன் (மாமன்னன் ராஜேந்திர சோழன்)” புதினங்களையும் திரை படமாக்க வேண்டும். அதற்கு உதவுங்கள் ஐயா

  • @rajeshkannan12782
    @rajeshkannan12782 Рік тому +5

    Reality know everyone, it's great msg

  • @prashanthkrishnananthaling5379
    @prashanthkrishnananthaling5379 11 місяців тому

    சுந்தரசோழன் இறந்த ஆண்டு பொ.ஊ. 973ம், இராசராசன் பிறந்த ஆண்டு பொ.ஊ. 947ம் ஆகும். அப்படியாயின், சுந்தர சோழன் இறந்தபோது இராசராசனின் அகவை 26 ஆக இருந்திருக்குமல்லவா?

  • @daisym3975
    @daisym3975 Рік тому +9

    சார், நிறைய விசயம் சொல்கிறீர்கள். ஆனால் ரொம்ப வேகமாக பேசுகிறீர்கள். மெதுவாக பேசுங்கள், mind டில் ஏற்ற வேண்டாமா?

    • @shankarsubrahmaniyum8519
      @shankarsubrahmaniyum8519 Рік тому

      Once again patiently watch the video again - simple.
      Unfortunately, people like you are the majority and Mr.Krishnavel doesn't know the truth and he is very much worried.

  • @skventhan7215
    @skventhan7215 Рік тому

    Ayya.krishnavel.sir.unmaiyai.ulakirku.velicham.pottathargu.miga.miga.........nandri.prof.. . Devanayagam.pugazh.tamilargalin.pokkisam.@.ashokan.chackaravathy.chozharidam.70.times udhai.vaanki.odinaan.idhu.orisa.sivan.kovil kalvetil.pathivu.panniyulargal.history

  • @skventhan7215
    @skventhan7215 Рік тому

    Ayya..ulaga.varalatril.thani.muthirai.padaitha.chozhargalai.eppadi.sirumai.pathukkirasrgal.paarpanargal.433.yrs record.panna.oru.vamsam.chozhargal

  • @skventhan7215
    @skventhan7215 Рік тому

    Mouriyargal ashokan .kadasikalam.varai.chozhargal.kitta.nerunga.mudiyavillai.idhu.record

  • @புரட்சியாளர்-ள9ய

    100% உண்மை தான்

    • @black2thepiink
      @black2thepiink Рік тому

      😂😂 ah haan .. poi google pannu da yara neeglaam.. proff kaelu oodiruvan ...

  • @Murali_Tamil
    @Murali_Tamil Рік тому +11

    அருமை, அருமை, அருமை, அருமை, அருமை, அருமை, அருமை, அருமை, அருமை, அருமை, அருமை, அருமை.
    இந்த வீடியோவை குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் காட்ட வேண்டும். நம் தலைமுறையினர் சரியான வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டும், சங்கிகளின் போலி வரலாற்றை அல்ல.

    • @user-naikudupanni.
      @user-naikudupanni. Рік тому

      இது இன்னோரு பொன்னியின் செல்வனை திரவிடத் தெலுங்கன் தனக்கேற்ற மாதிரி சென்றுள்ளான் அவ்வளவு தான்

  • @kalirajan9070
    @kalirajan9070 Рік тому +14

    உண்மையை பேசுகிறார். கடந்த பத்தாண்டுகளாக தான் மார்க்கெட் செய்ய ப்படுகிறது

  • @abeilleslade
    @abeilleslade Рік тому +18

    திப்பு சுல்தானை ஆங்கிலேயரிடம் காட்டி கொடுத்தவனும் பார்பனியம் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

    • @fasach
      @fasach Рік тому +1

      Lol

    • @reganjoans
      @reganjoans Рік тому +2

      Not only Tippu sultan, up north even privithiraj chavhan was betrayed by pappans to mughals!!

    • @rameshkrishnanr7916
      @rameshkrishnanr7916 Рік тому +2

      Even Jesus Christ

    • @ur9822
      @ur9822 Рік тому

      Not Even Tipu sultan, Prithiviraj Chavhan even 10 th & last guru of Sikh- ( Guru Gobind Singh) was killed &put blame on Aurangzeb same like Mahatma Ghandhi

    • @rameshkrishnanr7916
      @rameshkrishnanr7916 Рік тому

      @@ur9822 Aurangzeb was peace lover...He did not even kill animals....Islam Rulers were against killing ppl..Peace loving population

  • @kunavathyveerappan4051
    @kunavathyveerappan4051 Місяць тому

    சந்திரமல்லி என்று இன்னொரு பெண் இருக்கிறாள். அவள்தான் மூத்த பெண் என்று கூறினீர்கள். சந்திரமல்லி யார்? குந்தவையின் சகோதரியா? 1.03.15

  • @Suppandi69567
    @Suppandi69567 Рік тому +3

    தமிழகத்தில் மிக அதிகம் கவிற்பனைபஆன நூல் பொன்னியின் செல்வன்

    • @shankarsubrahmaniyum8519
      @shankarsubrahmaniyum8519 Рік тому +5

      Because it is a novel.
      NOT history.

    • @user-naikudupanni.
      @user-naikudupanni. Рік тому

      அதவது இரமயாணம் போன்று வரலாற்று உண்மைகளை புனைந்து கதைகளை எழுதி உண்மையான வரலாறுகளை அழித்துவிடுவது

  • @TSelvam-ze3gv
    @TSelvam-ze3gv 10 місяців тому

    அடடாஇப்படிக்கூடஇருக்கிறதாவந்தியத்தேவனைகொன்றுவிட்டீர்களேஅநியாயம்

  • @saranyaa7084
    @saranyaa7084 Рік тому +1

    மிக சிறப்பு ஐயா

  • @antxaveace
    @antxaveace Рік тому

    அருமையான சரித்திர விளக்கம், சான்றுகளுடன். மிக்க நன்றி.

  • @balajibala8156
    @balajibala8156 Рік тому +1

    Oru alavuku unmaya thaan soldringa but uthamacholan sathi pannilam onnum kolai panniruka vaippu illanu thaan naan ninaikuren....northla thaan pathavikaga relationayea konna kathellam eruku tamilan apudi pannathu illa sir👍

  • @rutresh06
    @rutresh06 Рік тому

    தயவு செய்து புத்தகத்தையும் , படத்தையும் தடை செய்யுங்கள்....உண்மையை மறைகும் எதுவும் நமக்கு தேவையில்லை

  • @priyangasenthil234
    @priyangasenthil234 25 днів тому

    ❤❤❤❤❤

  • @NRVAPPASAMY1
    @NRVAPPASAMY1 Рік тому

    Yes. Krishnavel is an authentic historic researcher of Tamil history with logical reasoning, which we may not agree in few incidences, but agree on many points. He has his own viewership.
    We may see the tremendous flow in describing it for an hour video.
    I watched few of his videos and knew the points he explained in bits. I saw a smooth flow in this format than his solo videos. He also looks smart. I suggest more videos in this format from him.
    Most of them who read Ponniyin Selvan knew that it is not a historic Novel. Maint characters are imaginary in Kalki's Novels. Not only Nandini in Ponniyin Selvan, Sivakami in Sivakamiyin Sabatham are imaginary characters.
    PS-2 is a Maniratnam's romantic film of Aditya Karikalan (Historic character) and Nandhini (imaginary Character).

  • @yevanooruvan7071
    @yevanooruvan7071 Рік тому +2

    Sooriyanai parthu naaygal kulaipathanal onnum marapovathu illai

  • @vidyapadmini3073
    @vidyapadmini3073 Рік тому +1

    Unga kurukiya Parvaiya vidunga.

  • @mohanamuthukumar1001
    @mohanamuthukumar1001 Рік тому +7

    Kalki had the publishing house in hand and his sangis at that time . He wanted to divert people from anti brahmin movement at that time so he wrote this novel for two purposes . One for money and other for diverting the people and make them think that they are the savior of tamil history . But he wanted to save his community from people . What a trick played by him during thise days by selling the novels by cheating people and making money out of our innocrnce

  • @ALangArAA
    @ALangArAA Рік тому +8

    Bjp attu boys are worst 😂😂

  • @duraidurai3622
    @duraidurai3622 Рік тому +5

    எழுதியவர் செத்துவிட்டார்.
    உயிரோடு இருக்கும் போது இதற்காக என்ன செய்யப்பட்டது?
    அதன் விவரம் தாருங்கள்.

  • @rameshkrishnanr7916
    @rameshkrishnanr7916 Рік тому +4

    After Viduthalai movie massive flop this was expected from D Stocks....Little idea of history expect for sombu thukku for English ppl..Admais for a reason...

  • @jothijayaraman8863
    @jothijayaraman8863 Рік тому

    யோவ் தெரியும்யா இந்த வரலாறு.

  • @raju1950
    @raju1950 Рік тому

    Atleast now you fellows
    Instead of talking about dk dmk gang leaders.. and books like velaikari etc. you are talking and exploring about our great kings culture spirituality etc etc.
    Keep it up.

  • @kasturiswami784
    @kasturiswami784 Рік тому

    Ponniyin Selvan is a novel with cholas as backround. The author has every right to use his imagination to spin a story around the events of that period. There is no point to criticise the novel. You like to read,do it,if not do not. The voice is yours. Endless discussion on this is meaningless. Only people who have no imagination,no skill to write will do.

    • @maniamsubra1827
      @maniamsubra1827 Рік тому

      So you saying that wit imagination anyone can change or twist the history. If that the case if someone in Thier imagination says that your parents are pervert and is it ok with you

  • @panneerselvam8481
    @panneerselvam8481 Рік тому +3

    கிருஷ்ன வேல் விளக்கம் ,சோழர்களின் வரலாறு தெளிவாக விளக்கினார் ,

  • @aathawan450
    @aathawan450 Рік тому

    Peeramanan eppavum poi solbawan. Awana solli kutram illai awana thali thangi nitkirane moodan piranthathil irunthu pirakkum warai awawe kondu sadangu seiyum awa waipatti poolai galai than utaikanum. Thamilan ilitchawayan aanal nai kooda poosai sadangu seiyum. Mootharam koduthalum theerthamnu koduppan . Poorwa kudi galana panr paarayar mulawar villawar kurawar kudy uyerthal than thamilan uyerwan. Awane aaniver. Wellan thawan kawadan ellam wantheri waipatty poolaigal.

  • @yevanooruvan7071
    @yevanooruvan7071 Рік тому +1

    You are contradicting urself. On oneside you said there was never a succession conflict among cholas. On the other side u say uthama cholan did a coup.. chumma flowla ethayavathu.. valachi valachi kadhai adikuranuga. Kalkiya solla vanthunaga

    • @geethasubramanian9392
      @geethasubramanian9392 Рік тому +3

      Just to get popularity many people started blabbering like these things on you tube
      Ask thanhavur tamizh palkalai kazhagam to do reasearch
      These things only will improve the collection for the movie indirectly
      You can ask for a share in profit😂😂😂😂😂

  • @magendrank.pperumal8607
    @magendrank.pperumal8607 Рік тому +1

    என் மனதில் என்ன சந்தேகம் இருந்ததோ அதற்கு சரியான பதிலாக உள்ளது . நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை. நன்றி.

  • @deepakkrishnamurthy1007
    @deepakkrishnamurthy1007 Рік тому +2

    Kadaru Kadaru

  • @p.m.ramalingam3836
    @p.m.ramalingam3836 Рік тому +2

    ஏம்பா கிருஷ்ண வேல் நீ யார் என்று அறிமுகப்படுத்தி கொள்ள வேண்டுகிறேன்

  • @stateheadtnmercelys6045
    @stateheadtnmercelys6045 Рік тому +3

    இது மாதிரி ஜெயமோகன் பார்வையை கேட்க

  • @lb-_
    @lb-_ Рік тому

    உங்க சேனல் ல வீடியோ வரும்னு பார்த்தா நீ இங்க வந்து நேர்காணல கொடுத்துட்டு இருக்கீங்க

    • @shankarsubrahmaniyum8519
      @shankarsubrahmaniyum8519 Рік тому

      Then how shall Mr.Krishnavel reach people and get publicity.
      Further AranSei has funding from Political parties and atleast 0.01% can be begged for his livelihood.

  • @vijayaraghavansrinivasan7084

    I agreed sir

  • @thilini516
    @thilini516 Рік тому

    The contraversy around the book should have debated before movie.

  • @srirammatiz7322
    @srirammatiz7322 Рік тому +1

    Karuppu sattais demean chozhas as usual. Wake up Tamils

  • @30vidyasrini
    @30vidyasrini Рік тому +8

    Brahmins were not just Ministers to Kings those days...they fought for their kingdoms in wars...chalukya dynasty had a lot of brahmins in their army...a lot of them got killed as well..they weren't given any special privileges and fought like regular warriors...Bajirao was a brahmin and was an appointed Peshwa in Maratha Confederacy..he fought against the Mughals...so don't twist history to your convenience and just to blame and spread hatred towards Brahmins...

  • @raavanan8264
    @raavanan8264 Рік тому

    947 பிறந்த ராஜ ராஜ சோழன் 971 இல் எப்படி 3 வயது பாலகன் 😮

  • @sridharsaptharishi1241
    @sridharsaptharishi1241 Рік тому

    If four Brahmins have killed Aditya Karikalan what is the big deal? Why so much uproar? Lord Parasuram a Rishi putra and brahmin eliminated 21 dynasty of kshatrias. Dronacharya a brahmin taught warfare and fought in Mahabharata killed thousands. In TN there are several murders everyday. Why don't you talk about it. The discussion that Kalki n Maniratnam had distorted history are baseless Firstly it is right in the open in inscriptions. Kalki and Maniratnam have made an epic with imagination. .They are not writing. or making biographies. This is another instance of showing brahmins in poor light and unwarranted.

  • @srirammatiz7322
    @srirammatiz7322 Рік тому +1

    Kadharu kadharu😂

  • @black2thepiink
    @black2thepiink Рік тому

    Saepaedugal naeirya irkku not just one ... each one says one thing this fellow is 😂saying lie ...

  • @ssridhar6228
    @ssridhar6228 Рік тому +1

    Sir pl tell Pandian Brahmins killed Aditya cholozan.. Raja Raja cholozan knows there is something wrong on his brother and hence he asked all of them to move out of the country.. Do not talk stupid..

  • @srinivasanr5670
    @srinivasanr5670 Рік тому

    😂Extreme freedom in india. 😂 ^*China taliban rule *^(adimai) model required for ur community

  • @fasach
    @fasach Рік тому +3

    Dmk somba boys are the best

    • @rohitramesh8502
      @rohitramesh8502 Рік тому +10

      Noolu theriyudhu bro. ₹2 ku semma performance

    • @meenavellaiyan1980
      @meenavellaiyan1980 Рік тому +1

      ​@@rohitramesh8502 செம்மை சிறப்பு சகோ...

    • @fasach
      @fasach Рік тому +1

      @@rohitramesh8502 adipadai arivilladhavanaku apdi thaan theriyum

    • @உமாபதி
      @உமாபதி Рік тому

      நிகழ்கால கருணா சோழரின் வரலாறு பற்றி உண்மை பேச தைரியம் இருக்கா நண்ப.. திருட்டு இரயில் முதல் திகட்டாத இலஞ்சம் வரை...

    • @adamidk581
      @adamidk581 Рік тому

      Ragu Mamaaa அழுக்கு மாமா 😀

  • @malathibhaskaran5453
    @malathibhaskaran5453 Рік тому +1

    பேசும் போது இழுக்குதே, ஆஸ்துமா வா

  • @dramamur
    @dramamur Рік тому

    Oh, innum neenga azhudhu, alari, oyaliya?

  • @Anbarasan1504
    @Anbarasan1504 Рік тому +2

    Super

  • @lathadeena6059
    @lathadeena6059 Рік тому

    AruLmoli varman or AruNmoli varman

  • @lathadeena6059
    @lathadeena6059 Рік тому +1

    Santhadi sakkil thamizlarukku perumaiye ellai engirar krishnavel. Evar thelungaro? Anda kalathil north India, South India எல்லாம் ellai. Yellamey Navalan theevu endru azlaikkappatta thamizlar nilaparappu than, சிவபெருமான் thamizlar than, agathiyar thamizlar than ,mudal Sangam erundadu, அது சிவபெருமான் thotruvikka pattathu என்பது unmai. Neengal urutuvadu unmai endral eduvum unmai. Siva peruman உங்களுக்கு யெல்லாம் munadi samathuvam pesiyavar , sanadanathai yedirthavar enbadai thiru krishnavel therindu kollavendum. Siva peruman anaivarukkumana kadavul. Om namachivaya.