வீட்டிற்கு ஒருவரை ராணுவத்திற்கு அனுப்பும் “செக்காரக்குடி கிராமம்” - சிறப்பு தொகுப்பு || Army village

Поділитися
Вставка
  • Опубліковано 16 лис 2024

КОМЕНТАРІ • 265

  • @majamani3133
    @majamani3133 5 років тому +94

    அந்த கிராமத்திற்கு நெஞ்சம் நிமிர்ந்த சல்யூட் 💪🙏

  • @nagarajan1176
    @nagarajan1176 5 років тому +55

    இந்தியர்கள் ஒவ்வொருவரும் இரண்டு ஆண்டுகள் கட்டாய ராணுவப் பயிற்சி எடுக்கவேண்டும்.

  • @அமுதும்அருளும்

    தூத்துக்குடி மாவட்டம் எப்போதும் வீரமிக்க மண் 💪💪

  • @GanesanSubramanian-l7v
    @GanesanSubramanian-l7v 4 місяці тому +2

    தூத்துக்குடியில் இதே நன்குடி வெள்ளாளர் சமுதாயத்தை சார்ந்தவன் என்பதில் கர்வமிக்க பெருமை கொள்கிறேன். நான் காவல் துறையில் பணிபுரிந்து வருகிறேன்......❤❤❤❤

  • @murugesanasari2791
    @murugesanasari2791 5 років тому +23

    நாட்டையும் மக்களையும் காக்கும் ராணுவ வீரர்களுக்கும் நன்றி.பனியையும் குளிரையும் வெயிலையும் பொருட் படுத்தாது பாடுபடும் உங்களுக்கு வீரவணக்கம் ஜெய்ஹிந்த்.ஊரில் பாட்டிலை கையில் பிடித்துக்கொண்டு திரியும் இளைஞர்கள் செக்காரக்குடி கிராமத்தை எடுத்துக்காட்டாக எடுத்துக்கொள்ளவேண்டும்.

  • @murugesanasari2791
    @murugesanasari2791 5 років тому +131

    நன்றி தூத்துக்குடி செக்காரக்குடி கிராமத்திலிருந்து ரானுத்திற்கு வீட்டுக்கு ஒரு ரானுவ வீரரை அனுப்பும் வழக்கத்தை கடைப்பிடிப்பதற்கு.

  • @sarathagri4123
    @sarathagri4123 5 років тому +39

    நன்பர்களே நாம் அனைவரும் இது போன்று விவசாயத்திலும் ஒரு நல்ல கிராமத்தை உருவாக்குவோம்
    இப்படிக்கு
    அக்ரி சரத்குமார்

  • @periyasamyperiyasamy5139
    @periyasamyperiyasamy5139 5 років тому +23

    சொல்ல வார்த்தைகளே இல்லை அய்யா
    ஜெய் ஹிந்த்

    • @devarajdevaraj7460
      @devarajdevaraj7460 4 роки тому

      கட்டாயம் ஒரு வீட்டுக்கு ஒரு ராணுவ பணி

  • @RadhaKrishnan-ed8ue
    @RadhaKrishnan-ed8ue 5 років тому +25

    நல்ல கிராமம் அதை போல் ஒரு ஒரு கிராமம் இது போல் ராணுவம் சேர்ந்து ஆக வேண்டும் ஜயா அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @rameshs6699
    @rameshs6699 5 років тому +70

    பெருமாள்தேவன்பட்டி விருதுநகர் மாவட்டம் இந்த ஊரு பேறே குட்டிபஞ்சாப் தான் 💛💙💛💙💛💙💛💙

  • @murugesanasari2791
    @murugesanasari2791 5 років тому +20

    அரசாங்கம் ராணுவ வீரர்களுக்கு முன்பு தந்த சலுகைகளை குறைத்திருப்பதாக ஒரு செய்தி எனவே நாட்டை பாதுகாக்கும் வீரர்களுக்கு உரிய சலுகைகள் வழங்கவேண்டுமமாய் அரசாங்கத்தை வேணாடுகிறேன்

  • @thangapandi3066
    @thangapandi3066 5 років тому +20

    இந்த கிராமம் மாதிரி இருந்தால் போதும் தமிழ்நாட்டின்

  • @sedhusedhu4202
    @sedhusedhu4202 3 роки тому +7

    🇮🇳🔰தேசியமும் ஆன்மீகமும் இரு கண்கள்🔰🇮🇳ராமநாடு கொண்டையங்கோட்டை மறவர் ஆப்பநாடு மறவர் தாய்வழி கிளைகளை உடைய சமூகத்தைச் சார்ந்தவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் இந்திய ராணுவம் போலீஸ் காவல் தொழிலை செய்து வரும் நமது 18 கிராமங்களில் ஒன்று செக்காரக்குடி போர் Warriors🔰

    • @sedhusedhu4202
      @sedhusedhu4202 3 роки тому +1

      🙏ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வ உ சி புகழ் ஓங்குக🙏

    • @KullaNari777
      @KullaNari777 2 роки тому +1

      அது வேளாளர் கிராமம்...நன்குடி வேளாளர் சமூகம் யா💚💛...தேவர் சமூகம் ல இல்லை

    • @athimaheshl.1842
      @athimaheshl.1842 6 місяців тому

      Yes itha urthan தமிழர்களின் தாய்குடி
      Nankudi வெள்ளாளர்

    • @GanesanSubramanian-l7v
      @GanesanSubramanian-l7v 3 місяці тому

      @@sedhusedhu4202 அது எங்க சொக்காரன்தான்பா (நான் தூத்தூக்குடி 18 பட்டி காரன்)

  • @hemapankajhemapankaj3212
    @hemapankajhemapankaj3212 2 роки тому +1

    👏🏻👏🏻Intha கிராமம் மாதிரி எல்லா ஊரும் இருந்தால், பிரிவினை, சண்டை என்பதே வராது.

  • @kandhasamyp4777
    @kandhasamyp4777 4 роки тому +3

    உங்களைப் போன்று தேசபக்தி உள்ளவர்கள் இந்நாட்டில் இளைஞர்களுக்கு உந்து சக்தியாக இருப்பது வரவேற்கத்தக்கது நன்றி ஐயா

  • @KullaNari777
    @KullaNari777 2 роки тому +9

    வேளாளர் கிராமம் செக்கரக்கடி 💚💛

  • @vimalrajp2846
    @vimalrajp2846 4 роки тому +5

    வாழ்க செக்காரகுடி மக்கள், அம் மக்களின் நாட்டுப்பற்று. ஜெய்ய்,,,,ஹிந்.

  • @somasundarabarathy517
    @somasundarabarathy517 4 роки тому +2

    என்னை பிரமிக்கவய்த்த அற்புதமான ஒற்றுமை உணர்வுடன் வளரும் தனித்துவிடப்பட்ட இராணுவ சேவையில் ஆர்வமுடன் களமிறங்கும் ஒற்றை கிராமம் இந்த கிராமத்தில் முதல் காலடி வைத்த சமயம் நல்ல மழை கிட்டத்தட்ட 12மணி நேர மழை கால அளவு இடைவெளிகளில் அரசு போக்குவரத்து அன்று கனத்த மழையால் பேருந்து ஊரின் முகத்துவாரத்தில் கடக்கும் ஆற்றை கடக்காமல் நின்று விட்டது அது ஒரு காட்டாறு வெள்ளம் வரும் என பயந்தாலும் துணிந்து இறங்கிய கிராம மக்களின் முன் முதல் காலடி வைத்த பின் எல்லோரும் பிந்தொடந்தது என்னால் மறக்க முடியாத வரலாறு எனக்கு இயற்கை சூழல் நிறைந்த அழகிய வீரம் விளையும் பூமி என்பது நிதர்சனம் வாழ்க ஒற்றுமை
    கதிரேசன் சோமசுந்தரபாரதி
    மேலூர் மதுரை (காந்திகிராமம் திண்டுக்கல் மாவட்டம்) 9789334144 9629988585

  • @manikkamramasamy9781
    @manikkamramasamy9781 3 роки тому

    நன்றி நியூஸ் ஜே

  • @prabakaran62
    @prabakaran62 5 років тому +1

    Good work. You have shown the reality to Indian people.

  • @Sdmmubarak
    @Sdmmubarak 5 років тому +11

    எங்க ஊரும் இதே போன்று தான்💪💪💪💪

  • @rajag5056
    @rajag5056 5 років тому +7

    Wonderful ❣️❤️ village

  • @thilakkumar3042
    @thilakkumar3042 5 років тому +17

    Proud to INDIAN ARMY.....🔥🔥🔥

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 2 роки тому

    முன் உதாரணமாக உள்ளனர்.வாழ்த்துக்கள்

  • @alagumuthu637
    @alagumuthu637 Рік тому +3

    வீர பரம்பரைகள் வாழும் மண் 💪👿👊

  • @basavarajagoudara7247
    @basavarajagoudara7247 2 роки тому

    Feel so happy to see these guys who save us from enemies jai hind

  • @madeinindia1996
    @madeinindia1996 5 років тому +64

    Vellore district la kuda, ranuvapettai nu oru village eruku sir...
    Anga kuda same edhey situation dha🔥🔥💪

  • @balan6963
    @balan6963 3 роки тому

    Lots of love & respect
    Jai Hind.

  • @habihabi1358
    @habihabi1358 5 років тому +4

    I LOVE my india

  • @arichandranm4282
    @arichandranm4282 5 років тому +2

    Tq media Channel

  • @ramakrishnaachari4771
    @ramakrishnaachari4771 4 роки тому +2

    நன்றி. தம்பி. உன் உள்ள குமுறல் எங்களுக்கு புரிகிறது இப்போ நாடு இருக்கும் நிலை உங்களுக்கு புரியும் பொறுத்தார் பூமி ஆள்வர் பொங்கினார் காடாள்வார் நம் திறமை உலகமே அறிந்த ஒன்று

  • @v.6800
    @v.6800 5 років тому +9

    அருமை அருமை வாழ்த்துக்கள்...

  • @SenthilKumar-qp9to
    @SenthilKumar-qp9to 4 роки тому +1

    Real heros.Salute to sekkarkudi people

  • @rajathirajathi1736
    @rajathirajathi1736 4 роки тому +1

    Vera level ....

  • @manibharathibharathi2387
    @manibharathibharathi2387 5 років тому +36

    கேட்கும் போதே சிலிர்ப்புஊட்டுகிறது

  • @vishnus9114
    @vishnus9114 5 років тому +1

    Grate salute to indian army and all of you sir

  • @simiyonsimi419
    @simiyonsimi419 5 років тому +4

    Wowww semma romba yenakum romba aasa army aaganum nu

  • @thannarasi3454
    @thannarasi3454 4 роки тому +1

    Super Thatha... Evalo super ra pesaringka but nadukaka nalathu Seji erukingka good 🙏

  • @bb6season181
    @bb6season181 3 роки тому +1

    தலைவணங்குகிறோம்...

  • @fish4819
    @fish4819 5 років тому +18

    நல்ல கிராமம்

  • @vijayaragavaluvenkataiah4110
    @vijayaragavaluvenkataiah4110 4 роки тому

    Keep posting this kind of videos..Thanks NewsJ Channel..JaiHind..🇮🇳

  • @arunkumar-tq5ru
    @arunkumar-tq5ru 4 роки тому +2

    Very good

  • @balajip6165
    @balajip6165 5 років тому +5

    Jai hind
    Jai bharat

  • @janakiramramamoorthy5214
    @janakiramramamoorthy5214 4 роки тому

    மிக சிறப்பு கோவில் கிராமம் 🙏
    வணங்குகிறோம் இந்த கிராமத்தையே

  • @danvantrisaitemple1647
    @danvantrisaitemple1647 4 роки тому

    Subash. Jai Hind. Jai Jawan Jai Kisan

  • @shivars1534
    @shivars1534 5 років тому +8

    Ithe mathiri village. Vallaramapiram village,sangarankovil(tk), TIRUNELVELI.
    FAMILY la orutthanga army la irukkanga

  • @jeevankumar5239
    @jeevankumar5239 3 роки тому +1

    Be it subash Chandra Bose INA or present indian army we tamilans are giving our best. Jai hind

  • @c.r.hariprasathyadav5787
    @c.r.hariprasathyadav5787 3 роки тому +2

    உங்கள் வழியில் நாடு

  • @Prakashpk-g3t
    @Prakashpk-g3t 5 років тому +2

    Royal salute to sekarakudi people's🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @MuthuSamy-yp2dr
    @MuthuSamy-yp2dr 5 років тому +4

    Super

  • @balachandaranbalu5072
    @balachandaranbalu5072 5 років тому +2

    SUPER

  • @shivaspeed8361
    @shivaspeed8361 4 роки тому

    Good thanks a lot ji

  • @RamnaduGovind
    @RamnaduGovind 5 років тому +7

    Salute soldiers ❤🇮🇳💪

  • @sundharvadivel4435
    @sundharvadivel4435 5 років тому +24

    2:39 Sivaramalingam pillai ayya💪💪👍👍👌

  • @nivashponnusamy5668
    @nivashponnusamy5668 3 роки тому

    சிரம் தாழ்ந்த வணக்கங்கள்......

  • @vinotharumugam3308
    @vinotharumugam3308 4 роки тому

    Good people and proud of this village

  • @nathanarun7724
    @nathanarun7724 4 роки тому

    Arumai

  • @karthikrathinam648
    @karthikrathinam648 4 роки тому +1

    இந்த ஊர் மக்களை நினைத்து பெருமை கொள்கிறோம்.💐💐💐💐🙏🙏🙏
    ஜெ நியூஸ். மக்களை இப்படி உசுப்பேற்றி
    இராணுவத்திற்கு அனுப்புகிற வேலையை மட்டும் சிறப்பாக பார்க்கீறீர்கள்.
    மக்களை முதலில் அரசியல் படுத்துங்கள்.
    அரசியலில் என்னென்ன மாற்றங்கள் வந்தால் நாடு சிறப்பாக இருக்கும் என்று எடுத்துரையுங்கள்.
    அதுதான் மக்களை சிறப்பாக வாழ வைக்கும்.

  • @SIVAKUMAR-zo9iw
    @SIVAKUMAR-zo9iw 5 років тому +2

    Salute for Indian army 💪💪💪💪🙏🙏🙏🙏🙏

  • @manikandanjeyaraj6062
    @manikandanjeyaraj6062 5 років тому +17

    Madurai (district) Thirumangalam(t.K) sathangudi(village) inga vanthu paaru

  • @kishan4578
    @kishan4578 4 роки тому

    My salute. Jai hind

  • @nellaiappanappan3994
    @nellaiappanappan3994 5 років тому +10

    I am proud of my village
    One more amazing thing.
    Mangalyam is made by Penn veettar only, for the reason that mappillai could not
    Remove it if there is any tug of war between them. Only mappillai should go out of her house and not Penn .More over after marriage thani
    Kudithanam is there to gain
    Family responsibility.

  • @subbulakshmi5576
    @subbulakshmi5576 3 місяці тому

    நான் செக்காரக்குடி என்பதில் பெருமை என் தாத்தா மாமா அப்பா ராணுவம்தான்

  • @ak.chandrababu526
    @ak.chandrababu526 4 роки тому +3

    தலை வணங்குகிறேன் ....

  • @RaviKumar-lc1dr
    @RaviKumar-lc1dr 5 років тому +1

    Thanks village 💯👌👌

  • @Arun_vlogz6354
    @Arun_vlogz6354 4 роки тому +1

    Iam also working in indian army subedar major parachute regiment

  • @alwinrocher2990
    @alwinrocher2990 5 років тому +2

    Good sekarakudi 'jai hinth'

  • @kumarramalakshmi4842
    @kumarramalakshmi4842 4 роки тому

    Super yaya my aim army

  • @கிராமத்துஇளைஞன்-ர5ங

    உண்மையில் இந்த மண்தான் வீரம் விளைந்த மண்
    என் தாத்தாவும் ராணுவத்தில் இருந்தவர்தான்

  • @anbusara5373
    @anbusara5373 4 роки тому

    Very proud..... Its my native place.....

  • @madrasi6660
    @madrasi6660 4 роки тому +3

    திருவண்ணாமலை & வேலுர் மாவட்டம்

  • @venkatesanmvenkey382
    @venkatesanmvenkey382 4 роки тому +1

    Salute to chakkarrikuddi village people's👌🙏🙏🙏🙏

  • @padmagreesankrishnan7654
    @padmagreesankrishnan7654 5 років тому

    Super, Valzha Chikarakudi village. We salute you.
    Ex Sgt , K. Padmagreesan.👏👏👍🙏

  • @meeranmaideenjalaal5625
    @meeranmaideenjalaal5625 5 років тому +2

    Semay super

  • @r.karusakattuboomi7551
    @r.karusakattuboomi7551 Рік тому

    இராணுவத்திர்க்கு மதுரை மாவட்டம் தான் சிங்கம்

  • @Arun_vlogz6354
    @Arun_vlogz6354 4 роки тому

    I really proud of your people's

  • @sweetselva1651
    @sweetselva1651 5 років тому +6

    jai hind

  • @RangarajSanjeevi
    @RangarajSanjeevi 4 роки тому

    இந்த சேனல்ல காட்சி பாணி மற்றும் வண்ணங்களின் பயன்பாடு சூப்பர். சில சர்வதேச செய்தி சேனல்களைக் காட்டிலும் எளிமையான மற்றும் நேர்த்தியான விளக்கக்காட்சியோட பட்டைய கிளப்புது இந்த சேனல். இந்தியாவுல இருக்குற வேற எந்த செய்திச் சேனலும் இதுக்கு பக்கத்துல கூட வர முடியாது. 🔥🔥👍🏽

  • @marypaul3041
    @marypaul3041 4 роки тому

    salute sir .

  • @ammaamma6047
    @ammaamma6047 4 роки тому

    Super velej

  • @annamalai9635
    @annamalai9635 5 років тому +10

    Army village Sekkarakudi Super Super

  • @vasanthanlnagaraj6086
    @vasanthanlnagaraj6086 5 років тому +1

    I love Indian army my life indian army😍😍😍😍😍😍😍😍😍

  • @mrithyunjayamcounselling3917
    @mrithyunjayamcounselling3917 4 роки тому

    PRIDE OF OUR COUNTRY OUR STATE. WE SALUTE CHEKKAARAKUDI

  • @rajaduraim8764
    @rajaduraim8764 3 роки тому

    Jai hind🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @Aardra2687
    @Aardra2687 4 роки тому +1

    வேலூர் மாவட்டம் கம்மவான்பேட்டை என்ற கிராமம்தான் தமிழ்நாட்டிலிருந்து அதிகமாக இளைஞர்களை ராணுவத்திற்கு அனுப்புகிறது. 1971ல் ராணுவ தலைவர் இந்த கிராமத்திற்கு வருகை தந்தார். அவர் இந்த கிராமத்திற்கு ராணுவ பேட்டை என்று பட்டம் கொடுத்தார்.

  • @ramasamykannan3800
    @ramasamykannan3800 5 років тому +1

    My village Mudivaithanendal near to Sekkarakudi.We are also following same customs .

  • @athelaticsgame2563
    @athelaticsgame2563 5 років тому

    Remba Nalla Village, sirapana varaverbu, sapadu spr irrukkum.
    Nan antha orruku 6 th poirukkan.
    Like u sekkarakudi people's......

  • @Anandh-dr1yh
    @Anandh-dr1yh 5 років тому

    Super news j ithu pola neraya motivational news podunga

  • @madeshmadesh7202
    @madeshmadesh7202 4 роки тому +1

    I Love 🇮🇳 the greate Army by madesh

  • @anandbabu6568
    @anandbabu6568 5 років тому +1

    Arumaiyana kiramam nanum army la tha iruken, na thenikara paiyan oruthataivaiyavathu Thuthuguti sekkarakuti village ku poitu varuven 🤗💐🙏🙋‍♂

  • @Freefiregaming-zv4jv
    @Freefiregaming-zv4jv 3 роки тому

    Mass♡

  • @Arunkumar-pk3xd
    @Arunkumar-pk3xd 5 років тому +2

    super

  • @santhosh.ksanthosh9244
    @santhosh.ksanthosh9244 5 років тому +3

    Nice vilage

  • @thalafankarthi2078
    @thalafankarthi2078 5 років тому +5

    Enga grand father DSC..and MRC ...double service....32 year service man....he is work as naik...

  • @rajeshkarthik6967
    @rajeshkarthik6967 5 років тому +3

    Jai hind.♥♥♥ barat matha ki jay.♥♥♥

  • @valarmathim7876
    @valarmathim7876 5 років тому +1

    vanakkam aiya thala vanakukarom

    • @valarmathim7876
      @valarmathim7876 5 років тому +1

      army fist vellore nanum armythan 👮👮👮

  • @avanivan2108
    @avanivan2108 4 роки тому

    Arumai sakothar unkalin uarukku perumai thajinaddirkku perumai

  • @tamilarasans9836
    @tamilarasans9836 5 років тому +6

    Vellore district kuda most ah army & police tan.

  • @rajacholanarumugam7328
    @rajacholanarumugam7328 4 роки тому

    Jai hind🇮🇳

  • @pranavmugil4426
    @pranavmugil4426 5 років тому +2

    Our pride👑