நதியில் நீராடும் அழகிய இரு நீர்பறவைகளின் சேட்டைகளுக்கு குரல் கொடுக்கும் இரண்டு இசைக்குயில்கள். பாடலுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இயற்கை சூழலில் இவை அனைத்துமே அழகிய முறையில் ஒன்றிப்போகிறது காட்சிகளோடு !! இப்பாடலில் "பிரமிளா" அவர்களின் முக பாவனைகள் சூப்பர் !! மெல்லிசை மன்னரின் இனிமையான இசையில் "சுசீலா அம்மா" "ஈஸ்வரி அம்மா"வின் குரலில் அற்புதமான இந்த நீராடல் என்றும் நமக்காக அருமை !! மீண்டும் உறங்காத நினைவுகள் உடன்குடியை நோக்கி...! படம் : சொந்தம். இசை : மெல்லிசை மாமன்னர்.
நான் நகை தொழிலாளி தட்டான் தட்டாத தங்கத்து மேனி தட்டான் என்பது நகை தொழிலாளியை குறிப்பிடுகிறது அந்த வார்த்தை கவிஞரின் கை திறமையை விளக்குகிறது சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்
நதியில் நீராடும் அழகிய இரு நீர்பறவைகளின்
சேட்டைகளுக்கு குரல் கொடுக்கும்
இரண்டு இசைக்குயில்கள்.
பாடலுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட
இயற்கை சூழலில் இவை அனைத்துமே
அழகிய முறையில் ஒன்றிப்போகிறது
காட்சிகளோடு !!
இப்பாடலில் "பிரமிளா" அவர்களின்
முக பாவனைகள் சூப்பர் !!
மெல்லிசை மன்னரின் இனிமையான
இசையில்
"சுசீலா அம்மா" "ஈஸ்வரி அம்மா"வின் குரலில் அற்புதமான
இந்த நீராடல் என்றும் நமக்காக
அருமை !!
மீண்டும் உறங்காத நினைவுகள் உடன்குடியை நோக்கி...!
படம் : சொந்தம்.
இசை : மெல்லிசை மாமன்னர்.
நினைவுகள் இலங்கை வானொலி நிலையத்தை நோக்கி செல்கிறது(1980) சூப்பர் song.
Aam RADIO Ceylon adhika frequencyil voliparappuvargal
அருமையான தோழிகளின் அழகானப்பாடல்! சுசீமா ஈசம்மா இஜயாமா பிரமீளா அழகு! எம்எஸ்வீ இசையும் கவிகளும் அருமை! நன்றீங்க! ❤❤❤❤
நான் இப்பொழுது தான் இந்த படத்தின் பாடலை முதன் முதலாக கேட்டுக்கொள்கிறேன்
அழகான பாடல் இது போன்ற பாடல்கள் கேட்கும் போது மனசு இதமாகிறது
En siru vayathil ketta paadal superb song
நானும்❤சிலோன்ரேடியோவில் கேட்காதபாடலா❤
இலங்கைவானொலியின் பொற்காலம் ஞாபகம் வருது
என்றும் மறக்க முடியாத பாடல் மற்றும் மறக்க முடியாத வானொலி நினைவுகள்
Hinimai yane padal👌😍❤🎉❣
Song of the century. fantastic.
super song
நான் நகை தொழிலாளி
தட்டான் தட்டாத தங்கத்து மேனி
தட்டான் என்பது நகை தொழிலாளியை குறிப்பிடுகிறது
அந்த வார்த்தை கவிஞரின் கை திறமையை விளக்குகிறது
சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்
அருமை
Heard about this song
பழைய நினைவுகள்
இந்த படப்பிடிப்பை நேரில் பார்த்தேன்.அப்போது முசிறிகல்லுரியில்படித்து வந்தேன்.
கடைசி வரைக்கும் அது வெளியே வரவில்லை..
கே ஆர் விஜயா பிரமிளா இரண்டு பேரின் மாங்காய்களும் வெளியே வரவில்லையா
I like this song
But I dont like the scenes
Do not lie
Super song
Good song