இந்து லக்னத்தில் சுபர்கள் பாவிகள் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • Astro Sri Ram Ji - UA-cam Channel link
    / astrosriramji
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : Jo...
    instagram : / sri_mahalakshmi_jodhidam
    This Channel owned by Mission Media
    Mail : info@missionmedia.in
    Ph.no : +91 7867850505
    #rasipalan #jothidam #astrology #sani #guru #rahu #ketu #suriyan #chandhiran #bhudhan #sevvai #sukiran #astrologytamil #astrology2022 #jodhidam #jothidam2022 #rasipalangal #tamilastrology #horoscopetamil #horoscope2022 #rasipalan2022 #rasipalan_2022 #todayhoroscope #indraiyanaal #astrotamil #astrology2022

КОМЕНТАРІ • 210

  • @mathaven8963
    @mathaven8963 2 роки тому +1

    Thank you sir. I learn new think from you. Happy to heard this. Your my guru.

  • @chithukutty3849
    @chithukutty3849 2 роки тому +7

    வணக்கம் ஐயா, இந்து லக்னத்தில் எந்த கிரகமும் இல்லாமல் இருக்கும் போது அதன் அதிபதி எங்கே இருக்கிறாரோ அதற்கேற்ப பலன் எடுப்பதா? அல்லது அந்த லக்னத்தை எந்த கிரகங்கள் பார்க்கிறதோ அல்லது பார்வை இல்லாமலும் இருக்கலாம், இதை எவ்வாறு பலன் பார்ப்பது என்று சற்று விளக்கமாக கூறுங்கள் ஐயா.

  • @sivayogisivayogi9370
    @sivayogisivayogi9370 2 роки тому

    வணக்கம் குருஜி‌ 🙏

  • @roopadevi6161
    @roopadevi6161 2 місяці тому

    மீதி பூஜ்யம் வந்தால் இந்து லக்னம் கணக்கிடுவது எப்படி ஐயா

  • @krishthetamizhan2196
    @krishthetamizhan2196 7 місяців тому

    Ayya indhu lagnathai lagnathipathi paarthal palan unda pls tell sir

  • @thinarajraj5696
    @thinarajraj5696 2 роки тому

    Dhanusu Lagna, Kadaga Raasi.
    Guru in thulam. Is it good sir?

  • @saravanan.c2738
    @saravanan.c2738 2 роки тому +4

    Inthuu lakanathil enthaa kerakaingkalaum eilla naa palan yapadii eroukum sir

  • @vaniprasad5312
    @vaniprasad5312 2 роки тому

    Pirakkum podi irukkum lagnamey indhu lagnamaanal... Palan eppadi eduppathu ayya. Pls 🙏

  • @kalyanasundaram1365
    @kalyanasundaram1365 Рік тому

    You are great sir

  • @moorthygnanaprakasam8990
    @moorthygnanaprakasam8990 2 роки тому +1

    குருஜி வணக்கம் துலாம் லக்னம் சந்திரன் சிம்மத்தில், இந்து லக்னமாக வருவது கன்னி. கன்னியில் குரு, எட்டில் சுக்கிரன் கேது. இந்து லக்னத்தில் அமர்ந்திருக்கும் குரு லக்ன அசுபராக இருக்கும் பட்சத்தில் குரு தசை நன்மை பயக்குமா?

  • @RaksRakshana-h2k
    @RaksRakshana-h2k Рік тому

    Guruji magara laknam kanni rasi mesham indhu laknthil sani guru irukku. Laknathipathi sani neesam. Eppadi palan eduppthu

  • @k.yazhini8326
    @k.yazhini8326 2 роки тому +5

    ஜயா வணக்கம். ஒரு பொதுவான கேள்வி. ரிசபம் லக்னத்திற்கு மிதுன ராசிக்கும் 9 ஆம் அதிபதி சனி. அதாவது சனிக்கு ஒளி திறன் 1 நீங்கள் சொன்னது அப்படி இருக்க எப்படி இந்து லக்னம் கணக்கிடுவது?

    • @rjrj986
      @rjrj986 2 роки тому

      Nalla kelunga

    • @missmaya2866
      @missmaya2866 2 роки тому

      1+1=2...2/12=0.167
      So rishabam thaa indu lagnam....0 vantha rasi ku munadi Iruka rasi ah eduthukunum

    • @bala786krishnan
      @bala786krishnan 2 роки тому

      1+1=2. So ராசியில் இருந்து 2வது வீடு என்ற வகையில், மிதுன ராசிக்கு அடுத்த ராசியான கடக ராசிதான் உங்கள் இந்து லக்கினம் ஆகும்.

    • @bala786krishnan
      @bala786krishnan 2 роки тому +3

      @@missmaya2866 ஒளித்திறனின் கூட்டுத் தொகை 12 க்கு மேல் வந்தால் 12 ஜ கழித்துவிட்டு மீதமுள்ள எண்களுக்கு குறிபிட்ட ராசியில் இருந்து எண்ண வேண்டும். இங்கு 1+1=2 என்பதால் ராசியிலிருந்து 2வது வீடு என்ற வகையில் எண்ணி மிதுன ராசிக்கு அடுத்த கடக ராசியே இவரின் இந்து லக்கினம் ஆகும்.

    • @RajendranSnanri
      @RajendranSnanri Рік тому

      Kadagam lagnam Hindu Lagnam

  • @gayathrimurugan23
    @gayathrimurugan23 2 роки тому +1

    Sir, kanni lagnam, magara raasi. Indhu lagnam kumbam ah sir?? Anga entha kiragam ilavittal ena palan sir?

    • @bala786krishnan
      @bala786krishnan 2 роки тому

      மகர ராசிக்கு 9வது வீடு கன்னி, புதனுக்கு 8.
      கன்னி லக்கினத்திற்கு 9வது வீடு ரிஷபம், சுக்கிரனுக்கு 12.
      (8+12=20) 20-12 (12x1=12) = 8.
      So மகர ராசியிலிருந்து எண்ணி வர 8வது ராசியான சிம்மம் ராசியே உங்களின் இந்து லக்கினம் சகோ...
      அங்கு ஏதாவது கிரகம் இருக்கானு பாருங்க. அங்கு எந்தவொரு கிரகமும் இல்லாவிட்டாலும் இந்து லக்கினாதிபதி சூரியன் திசை நடைபெறும்போது தங்களின் 12-ம் வீட்டின் மேன்மைகள் சற்று கூடுதலாக கிடைக்கும் (சூரியன் தங்களின் ஜாதகத்தில் இருக்கும் பாவக வீட்டினை பொருத்து).

  • @lathasaro408
    @lathasaro408 2 роки тому

    Guruji vanakkam mithuna lagnam rishabha rasi lagnam indhu lagnathil ulladhu lagnathil entha grahangal ellai guruji good or bad guruji

  • @studycafe3516
    @studycafe3516 2 роки тому +1

    இந்து லக்னத்தில் வக்ரம் பெற்ற கிரகம் இருந்தால் என்ன பலன்

  • @vikasinivikasini709
    @vikasinivikasini709 2 роки тому

    Indhu lagnam dhanusu veetu aagi adhil kiragam illai aanal Sani chandran guru paarvai adhil vilugiradhu sir guru dhisai vandhal guru dhisai epdi irukum sir

  • @Aravindh.k
    @Aravindh.k 2 роки тому

    Kanni rasi thulam lagnam ...indhu laknam mesham. mesathil sukran, sevvai....nanmai tharuma

  • @logambalmurugesan6726
    @logambalmurugesan6726 2 роки тому

    Sir Indhu laknathula guru irukaru but vakrama iruku appo palan epdi irukum.

  • @ilayapj1719
    @ilayapj1719 2 роки тому

    Good morning guruji

  • @sugunass27
    @sugunass27 2 роки тому

    Indhu lagnathipathi (kanni- buthan), lagnathipathi ( sukran) parivarthanai petral buthan dasa yogam ahuma ayya

  • @pandiyarajankj8620
    @pandiyarajankj8620 2 роки тому

    ராசிக்கு இந்து லக்னம் 4 அல்லது 6 ஆம் இடமா ஜய்யா

  • @kanchavilosyensubramaniam5021
    @kanchavilosyensubramaniam5021 2 роки тому +1

    Vanakam Guruve..En indhu lagnathil lagnathibathi Bhutan avar sonthe veedu mithunathil amarugirar..Aanal vakra Bhutan..Ennave palan namai allathu theemai vazhiyila?

  • @eniyavanms4802
    @eniyavanms4802 2 роки тому

    இந்து லக்னத்தில் மாந்தி அமா்ந்தால்?

  • @jathushan1364
    @jathushan1364 2 роки тому

    லக்னம் இந்து லக்னம் ஆயின் கிரகம் அமையவில்லை லக்னஅதிபதி நீசம்
    how about this ?

  • @satheeshpv1286
    @satheeshpv1286 2 роки тому

    Thank you very much for video.
    Rishaba lagnam mesha rasi, magaram dhanushu are 9th houses.
    10 (Jupiter) + 1 (Saturn) = 11.
    Now which house is lndu lagnam ?

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  2 роки тому

      Meenam

    • @satheeshpv1286
      @satheeshpv1286 2 роки тому

      Sir,
      Is it kumbam or meenam ??
      If I calculate 11 from mesha rasi, then kumbam is 11th house...

    • @jathushan1364
      @jathushan1364 2 роки тому

      @@SriMahalakshmiJothidam from rasi kumbam

    • @bala786krishnan
      @bala786krishnan 2 роки тому

      @@SriMahalakshmiJothidam குருஜி, ராசி மேஷம், So 11வது வீடு என்பது கும்பம் ராசிதான் இந்து லக்கினம். நீங்கள் அவசரத்தில் ரிஷப ராசியை நினைத்து பதில் அளித்து விட்டீர்கள். நான் உங்களிடம்தான் தங்களின் வீடியோக்கள் வாயிலாக இந்த ஜோதிசத்தை கற்று வருகிறேன். எனக்கு இது நீங்கள் கற்றுக்கொடுத்த பாடம்தான் ஜி. தங்களது பதிலுக்கு திருத்தம் செய்ததிற்கு என்னை மன்னிக்கவும். சரியான விஷயம் பொதுவில் சென்றடைய வேண்டும் என்பதற்காகவே குருஜி...

    • @dhanesh7426
      @dhanesh7426 Рік тому

      @@bala786krishnan 11 வகுக yealathu 12 அல், so, just pulse it from rasi.

  • @mahasathi9195
    @mahasathi9195 6 місяців тому +1

    Mithuna laganam simma rasi inthu laganam kumpan
    Kumpathila puthan laganathipathi and Sani atchi sevvai irugu ennagu epti irugum guru ji pathu solluga

  • @Jayavel_Gopalswamy
    @Jayavel_Gopalswamy Рік тому

    கன்னி லக்னம், ரிசப ராசி, பவுர்ணமி சந்திரன் இருக்கிறார். கூட்டு எண் 13. ஆக ரிசபமே இந்து லக்னம். நவாம்சத்திலும் ரிசபமே லக்னம். இதன் பலன் என்ன ஐயா?

  • @radhay2459
    @radhay2459 2 роки тому

    Hi sir

  • @flexuscoonoor
    @flexuscoonoor 4 дні тому

    Your this video explanation is contradicting to other video on indu lagna soothumangal..where you mentioned benefics will give average results and functional benefic,natural malefic will give best results.

  • @matheshpalanisamy7443
    @matheshpalanisamy7443 2 роки тому

    ஐயா எனக்கு மிதுன ராசி ரிஷப லக்கினம் கடகம் இந்து லக்னமாக வருகிறது எனக்கு கடகத்தில் சுக்கிரன் இருக்கிறான் இந்து லக்னத்தில் லக்னாதிபதி அமர்ந்து இருக்கிறார் நன்மையா தீமையா ஐயா

  • @Arun-ze1ue
    @Arun-ze1ue 2 роки тому

    Ayya anga yaarume illa but guru paakuraru
    Ithu nallatha?

  • @nirmalk20
    @nirmalk20 3 місяці тому

    I have the same doubt sir 🙏
    எனக்கு 24 னு இந்து லக்னம் calculation வந்தது
    So, 0 எடுப்பதா இல்லை 12 எடுப்பதா ?
    12 எடுத்தால், துலாம் .....அதில் சனி உச்சம் (லக்னாதிபதி கூட)
    0 எடுத்தால் ஜென்ம ராசி, விருச்சிகம். அதில் செவ்வாய் ஆட்சி.
    இப்போ சொல்லுங்க 🙏

  • @devarajragavendar
    @devarajragavendar 2 роки тому

    ji
    intha yogamum illa
    inthu laknam
    suya laknam both Simmam
    suryan 6ல் மறைவு
    அதுவும் பகை வீட்டில்
    வேற எந்த கிரகமும் இந்து லக்கினத்தை பார்க்கவில்லை
    இதுவரை நீங்க சொன்ன எந்த யோகமும் என் ஜாதகத்தில் அமையவில்லை
    ஆனால் நீங்க சொல்லிய பல கெட்ட அமைப்புக்கள் நிறைய இருக்கு
    2ல் சனி செவ்வாய்
    3ல் பகை வீட்டில் குரு
    4ல் தேய்பிறை சந்திரன் நீசம்
    5ல் கேது
    6ல் சூரியன் சுக்கிரன் புதன்
    10ல் ராகு
    தற்போது கேது தசை
    அடுத்த சுக்ரன் தசையும் எதுவும் நன்மை செய்ய அவசியம் இல்லை
    நான் எப்படி இதுவரை வாழ்கிறேன் என்று நீங்கள் ஆராய உங்கள் அனுபவம் இன்னும் மேலும் உயர வாய்ப்புள்ளது ...

  • @prithivirajanb7510
    @prithivirajanb7510 2 роки тому

    Oru doubt thulam lagunam meena raasi enaku rishabam indhu lagunama varthu angu thulam atchiyanga eruku but maraivunu eruku ,pls update me if possible

    • @bala786krishnan
      @bala786krishnan 2 роки тому

      மீனம் ராசிக்கு 9வது வீடு விருச்சிகம், செவ்வாய்க்கு 6.
      துலாம் லக்கினத்திற்கு 9வது வீடு மிதுனம், புதனுக்கு 8.
      (6+8=14) 14-12 = 2.
      So மீன ராசியிலிருந்து எண்ணி வர 2வது ராசியான மேஷம் ராசியே உங்களின் இந்து லக்கினம் சகோ...
      அங்கு ஏதாவது கிரகம் இருக்கானு பாருங்க...

    • @prithivirajanb7510
      @prithivirajanb7510 2 роки тому

      @@bala786krishnan suriyan and guru

  • @rajeswariraaji5202
    @rajeswariraaji5202 2 роки тому

    mesha lagnam rishaba rasi..indu lagnam?

  • @Kumarasamipillai
    @Kumarasamipillai Місяць тому

    1.வந்தாலும்.0.வந்தாலும்.ராசியே.இந்துலக்ணமாசரியானதாசார்.நன்றி

  • @Hemanthrajan_07
    @Hemanthrajan_07 2 роки тому +2

    நன்றி குருஜி 🙏🙏
    கலியுக ஜோதிடருக்கு வாழ்த்துக்கள் 💯 💐💐

  • @kishoreh1632
    @kishoreh1632 3 місяці тому

    Yennoda lagnam dhanush...lagnam la guru vakram...indhu lagnam um adhuvae sir....vakram naala palam kammi aahuma sir?

  • @saisaravanan7910
    @saisaravanan7910 3 місяці тому

    தனுசு லக்கினம் & கடகம் இந்து லக்கினம் இரண்டுமே எனக்கு சுன்னிய ராசியாக வருகிறது ஐயா,

  • @indiraindira6532
    @indiraindira6532 2 роки тому

    En son ku mesham rasi kadagam lagnam so 2 kum guru veedu I mean dhanusu and meenam varudu so 20 divide panna 1.6 nu varum appo edu indu lagnam sir

    • @bala786krishnan
      @bala786krishnan 2 роки тому +1

      மேஷம் ராசிக்கு 9வது வீடு தனுசு, குருவுக்கு 10.
      கடகம் லக்கினத்திற்கு 9வது வீடு மீனம், குருவுக்கு 10.
      (10+10=20) 20-12=8.
      So மேஷ ராசியிலிருந்து எண்ணி வர 8வது ராசியான விருச்சிகம் ராசியே உங்களின் இந்து லக்கினம் சகோ...

    • @indiraindira6532
      @indiraindira6532 2 роки тому +1

      @@bala786krishnan thank you so much for your reply

    • @indiraindira6532
      @indiraindira6532 2 роки тому +1

      Indhu lagna veedu kaaliya irunthal.....

    • @bala786krishnan
      @bala786krishnan 2 роки тому

      @@indiraindira6532 காலி வீடாக இருந்தாலும் செவ்வாய் திசை காலத்திலும், செவ்வாய் புத்தி காலத்திலும் 5ஆம் மற்றும் 10ஆம் பாவம் இயங்கும் (செவ்வாய் நின்ற வீட்டு ஆதிபத்தியத்தின் அடிப்படையில்). பொதுவாக ஸ்ரீராம்ஜி குருஜி-யின் ஆலோசனைப்படி கடகத்திற்கு நண்பர் செவ்வாய் கிரகம் என்பதால் அந்த திசை காலத்தில் அதிகப்படியான நற்பலன்களை எதிர்பார்க்கலாம்.

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 2 роки тому +1

    Thank you sir for unknown information for indhu laknam

  • @aravindanuram8682
    @aravindanuram8682 2 роки тому +1

    Mithuna lagnam mithuna rasi.. indhu lagnam meenam (12-2)=10.. entha kiragamum ilai...

    • @bala786krishnan
      @bala786krishnan 2 роки тому +1

      மிதுன லக்னம்,மிதுன ராசி இரண்டிற்கும் 9வது ராசி சனி என்பதால் 1. So 1+1=2. மிதுன ராசியில் இருந்து 2வது ராசியான கடகம் ராசியே தங்களின் இந்துலக்கினம்.

  • @vishnu.venkateswaran5595
    @vishnu.venkateswaran5595 2 роки тому +1

    Vanakkam ayya
    Naan thulam rasi
    Aanal namasathil
    Simmam than enakku muthal veetu
    En ipti ayya
    Nandri ✨ ayya

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 2 роки тому +1

    இந்து லக்னத்தில் எந்த கிரகமும் இல்லையென்றால் என்ன பலன் குருவே

  • @srinivas4971
    @srinivas4971 2 роки тому

    எனக்கு 12 வரவில்லை.. மிதுன லக்னம் கடக ராசி 9ம் வீடு சனி & குரு... கூட்டினால் 11 வருகிறது.

    • @bala786krishnan
      @bala786krishnan 2 роки тому

      கடக ராசியில் இருந்து 11 என்று எண்ணி வந்தால் வரும் ராசியான ரிஷப ராசியே உங்களின் இந்து லக்கினம் சகோ

  • @anuanuradha8755
    @anuanuradha8755 7 місяців тому

    Suppose my indhu lagnam is Rishabam and Sukran & kedhu in Rishabam but pooradam birth star, 20 yrs completed during my dasa periods now iam 50 yrs i live very simple marriage life how can i get my wealthy properties. Puskara navamsam rishabm Guru is there sun in Meenam will i live happily?

  • @Suresh-eh8zf
    @Suresh-eh8zf 2 роки тому +1

    Super, sir. Enakku indu lagnam 1st house. Indu lagnathil 5th lord irukaar. So 5th lord disai yoga disai?

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому +1

    Migavum arumaiyana vilakkam thankyou sir 🙏✨

  • @neeliramesh2126
    @neeliramesh2126 2 роки тому +1

    Vanakkam Guruve.
    Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹

  • @bhavanimayavan7760
    @bhavanimayavan7760 6 місяців тому

    Sir that pavigal seen by guru means 🤔

  • @gamingyt2591
    @gamingyt2591 2 роки тому

    குருஜி சிலர் நல்ல கிரக அமைப்புகள் பார்த்து சுக பிரசவம் ஆகக்கூடிய பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள் இது சரியா அப்படி செய்தால் விதியை வெல்ல முடியுமா சரி என்ன தவறு என்ன சொல்லுங்க குருஜி

  • @jayanthiselvaraj9480
    @jayanthiselvaraj9480 2 роки тому

    Sur please sir my daughter 18.11.2004 1.32pm kumbalakinum kovai laknathipathi 6il vakrum Will she get MBBS ( merit) seat in this current Year? Please please please please please please please please please please please please please please please please sollugo sir

  • @Suresh-u2r7h
    @Suresh-u2r7h 4 місяці тому

    ராசி லக்னம் ஒன்றாக இருந்தால் இந்து லக்னம் எது

  • @ravichandranthagavel3539
    @ravichandranthagavel3539 2 роки тому

    Ravichandiran எனக்கு லக்னம் விருச்சிகம் ராசி கும்பம் இந்து லக்னம் ரிஷபத்தில் செவ்வாய் சுக்கிரன் சனி உள்ளது(சனி -கார்த்திகை-3 செவ்வாய் -ரோகினி-2 சுக்கிரன் -ரோகினி-1)எனக்கு சனி தசா 22வயதுமுதல் 41வயதுவரை நடந்துள்ளது என்னை சுத்தமாக துவசம் செய்துள்ளது 19வருடமும் படு வீழ்ச்சி மாரகபலன்கள் நடந்தது என்ன காரணம்

  • @Vvsn65
    @Vvsn65 Рік тому

    இன்று விளக்கம் பெற்றேன் தனுசு இந்து லக்கினம் குரு சனி சேர்ந்து இருக்கின்றனர் guru3,6க்கு சனி 4,5 க்கு உரியவர். இப்போது 63, இன்னும் 6 வருடம் ராகு திசை,கழிந்து பிழைத்திருந்தால், என்ன கிட்டும் பார்க்கலாம்

  • @Godha465
    @Godha465 2 роки тому

    Highly advanced.. it may take time to understand.. i only know basic. Also Graham ellada veedugal is quite tough to understand.. you just orally explain unlike other astrologers they use black board and explain like a teacher!! This post (Graham ellada veedugal) i need time to understand. As i have tight schedule 😃.
    I started watching your channel few days only. Your deep knowledge and quality of prediction, no one can beat you.
    My kind suggestion is use Black board so that everyone can easily understood and note down also. I usually take notes of your post. Which are really useful.
    Really awesome...! 👍👍

  • @jegadeeshrakkan4471
    @jegadeeshrakkan4471 Рік тому

    நாவம்சம் இந்து லக்கனம் தொடர்பு உண்டா, உண்டு எனில் லக்கினாதிபதி, லக்கினம்,இந்து லக்கினம் அனைத்தும் ஒன்றாக இருந்தால் நல்லா பலன் கிடைக்குமா, ஐயா

  • @adyaroffice9633
    @adyaroffice9633 Рік тому

    சுபர் பார்த்தால்

  • @sangan410
    @sangan410 2 роки тому

    சார் எனக்கு மேஷம் லக்கணம்,விருச்சிக ராசி இந்து லக்கணம் தனுசு லக்கணமா வருது நீங்கள் சொன்ன கணக்கு படி போட்டேன் தனுசு கட்டத்தில் என் ஜாதகத்துல எந்த கிரகம் இல்லை கட்டம் காலியா இருக்கு இது பலன் சொல்லுங்க please 🙏

  • @srivibalaguru2649
    @srivibalaguru2649 2 роки тому +1

    வணக்கம் குருஜி🙏 லக்னத்திற்கும் ராசி அதிபதிக்கும் சனியே பாக்யாதிபதி ஆகிறார் கூட்டினாள் 2 வந்தால் எந்த வீட்டை எடுத்துக் கொள்வது🤔

  • @nageshwarisabari9017
    @nageshwarisabari9017 10 місяців тому

    Ayya, Nan viruchaga lagnam Kadaga rasi and especially SEVVAI in simha neenga sonnadhu appadi ya erukarathu romba Happy ya eruku thank you so much ayya

  • @gomathisivanandam3211
    @gomathisivanandam3211 2 роки тому

    Lagnathipathi indhu lagnathil ullar....magara lagnam..kadaga rasi....Sani in dhanusu(indhu lagnam)... Sani buthil velai seiyuma?..Sani thisai over in early stage .

  • @KumaSent
    @KumaSent 2 роки тому

    தனுசு லக்னம்... மேஷ ராசி... இந்து லக்னம் கடகம்... கடகத்தில் ராகு... ராகு திசை & சந்திர திசை எப்படி இருக்கும்??

  • @AnuradhaVasanth
    @AnuradhaVasanth 2 роки тому

    Sir, if Indhu lagnam is actually birth lagnam itself (Kumbam) and Shani is in 8th house. So fortune through 8th house matters?

  • @6969kaiser
    @6969kaiser 2 роки тому

    வாழ்க வளமுடன் ஐயா!!.
    மேஷ லக்னத்க்கு இந்து லக்னம்,பனிரெண்டாம் இடமாக வந்து
    அதில் வக்கிரகுரு ( ரேவதி)ஆட்சி பெற்று இருந்தால் எப்படி பலன் எடுப்பது?
    ஆறிலிருந்து புதன் உச்ச நிலையில் இருந்து பார்வை இருக்கிறது. இப்போது குரு திசை நடந்து கொண்டிருக்கிறது.

  • @pushphavalli8131
    @pushphavalli8131 2 роки тому

    வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 இந்து லக்ன விளக்கம் சூப்பர் 👌👌 நன்றி 🙏🏼🙏🏼🙏🏼

  • @dineshvishnu8354
    @dineshvishnu8354 Рік тому

    Sir, vanakkam, Resba, lakkanam, Resba, rasi, edarkku,indu, lakkanam edu,sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Lallidakshin
    @Lallidakshin 2 роки тому

    Jadhagathil endha gragathuku udalil endha part baadhipaagum endr video podavum.example chevvai rattha sambandha noi.adhu pol meedhi gragathuku vilakavum

  • @sendurvelan4046
    @sendurvelan4046 2 роки тому +1

    Sir Enaku Kadaga ( laknam),Rishaba (Rasi).Total points are Guru(10 - Meenam) from laknam,Sani(1- Magaram) from Rasi=11(less than 12).How can I predict?

    • @KumaSent
      @KumaSent 2 роки тому +2

      Count it from rasi itself... Risaba as one and 11 comes to meenam... So Meenam is your Hindu lagna 👍

    • @sendurvelan4046
      @sendurvelan4046 2 роки тому +1

      @@KumaSent Thank you sir

    • @DineshRaj-ql7tp
      @DineshRaj-ql7tp 8 місяців тому

      calculation pottu zero vantha epudi edukrathu sir

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 2 роки тому

    Aiya midhuna lagnam viruchaka rasi indhu lagnam meenam guru meenathil vakram. Indhu lagnam eppadi irukkum please tell thanks Sundarrajan

  • @akaashsa2511
    @akaashsa2511 2 роки тому

    sir Naan Romba ikatana sulnilil irugiran sit en Rasi magaram laknam Kataga Loknam sir 8-iRau and sevai Thi Sha Puthi Nada pil erugiran sir Naan Thinamum ennal mudintha Alavugu Naigalugu biscuits Paravaigalugu runavu Tharugiran siv pls entha Kadavulai kumpitalam sir pls vunga vidio on u guda vidamal par ban sir Naan So ple.l

  • @bharathis4077
    @bharathis4077 2 роки тому

    Vanakkam ayya,
    Kanni lagnam kumba rasi ku.. edhu indhu lagnam ayya? Makaram / meenam ??

  • @arumugam5219
    @arumugam5219 2 роки тому

    முதல்ல வகுக்னும் சொல்ல்ட்டு இரண்டாவது சொல்லும்போது கழிக்னும் சொல்றிங்க எது சரி

  • @mohanbabup4385
    @mohanbabup4385 2 роки тому

    Vanakkam Guruji, rishaba lagnam and summa rasi. How to calculate. Total is 7.

  • @daredevil2113
    @daredevil2113 8 місяців тому

    Sir Same lagnam and rasi should we add two times and mines 12

  • @saravananmarimuthu5619
    @saravananmarimuthu5619 2 роки тому +1

    பன்னிரண்டாம் பாவம் இந்து இலக்கணமாக வர வாய்ப்பு இல்லையா ஐயா

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  2 роки тому

      Not possible

    • @bala786krishnan
      @bala786krishnan 2 роки тому

      ராசிக்கு 12-ம் பாவம், அல்லது
      லக்கினத்திற்கு , 12-ம் பாவம் என எதுவாக இருந்தாலும், நீங்கள் கேட்கும் 12-ம் பாவம் என்பது இந்து லக்கினமாக வர வாய்ப்பு கண்டிப்பாக உள்ளது.

  • @mahendrarajaharumugam9159
    @mahendrarajaharumugam9159 2 роки тому

    Thanks Griji my God blessing you and your family thanks again.from Canada 🇨🇦

  • @g.thirupathyg.thirupathy9122
    @g.thirupathyg.thirupathy9122 2 роки тому

    Brother,
    THANKS AGAIN THANKS,
    ☆ G.THIRUPATHY

  • @Amiyog7
    @Amiyog7 Рік тому

    Sir kumbam indhu lagnam Anga kethu irukirar midhuna lagnam apa ena palan sir , 3 Graham kethu vin saram uladhu , kethi buthi prachanai kuduma sir

  • @sivaverra7836
    @sivaverra7836 2 роки тому

    Vanakam guruji my lagnam is mithunam and rashi is mesham wich is my inthu lagnam please guruji sollunga

  • @kaviselvi-tu3dm
    @kaviselvi-tu3dm Рік тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vanithaarivalagan4682
    @vanithaarivalagan4682 2 роки тому

    Makara laganam....Indhu laganamum makaram....palan sollunga.....

  • @ashakarthick4546
    @ashakarthick4546 2 роки тому

    indhu lakkinathil vakkira guru erundhal yeppadi palan eduppathu guruji...

  • @ganesankathirvel255
    @ganesankathirvel255 2 роки тому

    Guruji Good Knowledge, Thanks 🙏🙏

  • @vv-px7tu
    @vv-px7tu 2 роки тому

    Sir dhanusu laknam ,kanni raasi, inthu laknam kumbam,athil.laknathupathi guru iruthum nslla palan kidaika vilai. Guru thisai nadakirathu

  • @lalithav3904
    @lalithav3904 2 роки тому

    ஐயா கும்ப லக்கினம் தனுசு ராசி
    இந்து லக்கினம் என்ன? தயவு செய்து கூறுங்கள்

  • @pradeeppradeep1114
    @pradeeppradeep1114 2 роки тому

    Ayya thulam laknam risaba rasi indu laknam ethu ayya

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 4 місяці тому

    Very nice explain sir 🎉

  • @chandrasiva5777
    @chandrasiva5777 2 роки тому

    ரிஷப லக்னம்,மிதுனராசி
    மிதுனராசி,ரிஷப லக்னம்????
    எப்படி கண்டுபிடிப்பது( 9 ம் இடம் சனி வருவதால் சனிக்கு 1)
    🤔🤔

    • @bala786krishnan
      @bala786krishnan 2 роки тому

      1+1=2. So மிதுன ராசிக்கு அடுத்த 2வது ராசியான கடகம் ராசியே உங்களின் இந்து லக்கினம் சகோ..

  • @p.k.adhesh5698
    @p.k.adhesh5698 2 роки тому

    Kanni laknam DHANUSU rasi Suriyan 30 Sukiran 12,30+12=42 divide(12) pannuna 3.5 Itha epdi sir edukrathu?

    • @bala786krishnan
      @bala786krishnan 2 роки тому

      😄😄😄 42-36(3×12=36)=6. So தனுசு ராசியிலிந்து எண்ணி வரும்போது 6வது ராசியான ரிஷபம் ராசியே தங்களின் இந்து லக்கினம் சகோ...

  • @dharsiniram171
    @dharsiniram171 2 роки тому

    Ithu laganamum laganamum ontru entral good or bad.

  • @vasudevansoni9058
    @vasudevansoni9058 2 роки тому

    Good Evening Sir. I have viruchigam laknam 9th place katagam 16 points and makar rasi 9th place kanni 8 points total 24 points if i divide with 12 ans will o so what is my indu laknam ?

    • @bala786krishnan
      @bala786krishnan 2 роки тому

      மகர ராசியே உங்களின் இந்து லக்கினம் சகோ...

  • @thilagarajana1573
    @thilagarajana1573 2 роки тому

    மிதுன லக்னம்‌, மிதுன ராசி இந்து லக்கினம் எது

  • @kalviarasan9205
    @kalviarasan9205 2 роки тому

    Indhu lagnathula yaarum illa sir palan epdi pakrathu???

  • @muraliinnocent139
    @muraliinnocent139 2 роки тому

    இந்து லக்கினம் எப்படி கண்டு பிடிக்க அண்ணா

  • @geethaasanjeevi
    @geethaasanjeevi 10 місяців тому

    Headings suprr Ji🎉🎉

  • @maheshwareng901
    @maheshwareng901 2 роки тому +1

    🙏🙏🙏

  • @vikasinivikasini709
    @vikasinivikasini709 2 роки тому

    Indhu lagnathil kiragam illai aanal kiraga paarvai irundhaal palan epdi sir

  • @pratheeshdrum1182
    @pratheeshdrum1182 2 роки тому

    Superb pleasant Bro 🌹 🔥 🙏

  • @vindirapradheep5450
    @vindirapradheep5450 2 роки тому

    Indu legnathil grakankal ellai entral balen. Enna?