அருமையான பதிவு. ohms கணக்கு சரிதான். ஆனால் வாட்ஸ் கணக்கு தவறானது சகோ. சீரியல் லைன் ஆனாலும் பேரல் லைன் ஆனாலும் வாட்ஸ் ஒரே அளவு தான் 200+200=400 பேரல் .சீரியல். .... உங்களது பதிவு அருமையானது.
Bro oru dought radio set la irunthu speaker ra wire la connect pannum pothu antha wire la currect pass aguma illa only sound matum travel aguma Pls solunga anna
8 speaker வரைக்கும் தான் 4ஹோம்ஸ் 8speaker kku மெல எத்தன speaker series போட்டாலும் 2ஹோம்ஸ் ல தான் போடணும் amplifier மட்டும் நம்ம சரியான watts போட்டுக்கணும்
40 w driver unit ட Auja amp இல்லாமா stk 4141 ic , 5200.1943 மாஸ்பெட் Ic 4440 ic , இல்லனா 5.1 ஆம்லிபரல குடுத்தா அது பாடுமா அப்படி குடுக்கலாமா இதனால எதும் சாட்டாகுமா இதபத்தி கொச்சம் தெலிவா சொன்னா நல்லா இருக்கும் சகோ
2 speaker ku 400watt amplifier potta speaker burn aagidum ithu full range speaker sir neengal solvathu pol 4 speaker ku 800 watts amplifier kuduthal speaker complaint aagidum
200+200=400என்பது பேரலல் கனெக்சனுக்கு சரிதான்.இது வந்து சீரிஸ் கனெக்சன்.எனவே இரண்டுக்குமான வோல்டேஜ் இரண்டா டிவைடாகி ஒரு ஸ்பீக்கர் 100 வாட்ஸ் தான் கொடுக்கும்.எனவே 100+100=200.இதுவே பேரலலில் இரண்டு ஸ்பீக்கருக்கும்முழு வோல்டேஜ் கிடைத்து 200+200=400கிடைக்கும்.உதாரணமா 200வாட்ஸ் பல்பை சீரிஸ் செய்து 220v AC கொடுத்தால் இரண்டுமே ஒரே மாதிரி டிம்மாக எரியும்
அருமையான பதிவு. ohms கணக்கு சரிதான். ஆனால் வாட்ஸ் கணக்கு தவறானது சகோ. சீரியல் லைன் ஆனாலும் பேரல் லைன் ஆனாலும் வாட்ஸ் ஒரே அளவு தான் 200+200=400 பேரல் .சீரியல். .... உங்களது பதிவு அருமையானது.
Vera level 👌 Information 👍🏼 very good calculation 👍🏼
🙏🙏🙏
நல்ல கணக்கு எளிதில் புரிந்து கொள்ள பயன்படுத்தி கொள்ளும் வகையில் இருந்தது
Super ah irukku Vera level bro
Bro 4/12 1 jodi 800 watts mela amplifier podalama
Super sir. Good. Ansar
Excellent bro
Very super unit calculation pannuvathu sollunka
Ok brother
Bro 4*12,, 4 box ithukku dj master 1601 use panrom. Ithukku 2ohm or 4 ohm best?
தெளிவான விளக்கம் நண்பா
நன்றி ,😊😊
Super bro nice
Super brother thanks
Bro 1500 w amplifier la 200 watts speaker 4*12 1 jodi 8*12 1 box podalama
6/12 oru jodiku 1200 amp la ohms load ethu kudukanum
Bro Nan 4*12 ku 500.
8*12ku 1200 poduren ok va
Bro home theatre la sub woofer increase pannalama
Hi bro , 800 watts speaker box ku 1000watts amplifier potaya enna agum bro pls tell me
Super bro
Bro 200 Wats 4×12..1 jodi ku Enna Amb Use pannlam... 500 Music tone Amb Use pannalama..?
1500 watts amplifier la 4 12 ethana jodi podalam enthana ohms la podanum please
Sir, enkitte Ahuja 800 watts amp than irukku. Enakku 12' 100 watts x4 speaker (square box) (oru jodi) connect panna venam. Perfect speaker wiring eppadi? Maximum sound venam ( 12" 100 watts speaker 8 nos in two boxes)
Fantastic teach
நன்றி சகோ
ஒரு ஜோடி 6 /12 எத்தனை ohms ல connect Pandrathu
Tq for information bro 👍
ஓகே நண்பா
Bro oru dought radio set la irunthu speaker ra wire la connect pannum pothu antha wire la currect pass aguma illa only sound matum travel aguma
Pls solunga anna
Athula current adikkaathu nanpa only audio signals
Super
Output transformer connection details bro
Speaker watts check panna mudiyuma
3×12 box ohms ethana varum
4*12 ku 1200dj poduren enna akum
Bro amplifier output watts calculat epdi
18*12 oms and what's calculation sollunga bro please 🙏 😊
Bro high frequency wire connection poodunga
ஐயா கவனிக்கவும்
connection எப்படி போட்டாலும் speaker உடைய watts யை கூட்டவும்.
ohm மட்டும் தான் மாறும்.
Thank you
2 jodi pottu 2 ohms la use pannalamaaa....
Pannalam bro
8 speaker வரைக்கும் தான் 4ஹோம்ஸ் 8speaker kku மெல எத்தன speaker series போட்டாலும் 2ஹோம்ஸ் ல தான் போடணும் amplifier மட்டும் நம்ம சரியான watts போட்டுக்கணும்
Audio center 12 amp la எத்தனை ஜோடி 4×12போடலாம்
200 watts speaker
3 jodi bro
6 box use pannunga bro
Oru channel ku 3 box podunga
40 w driver unit ட Auja amp இல்லாமா stk 4141 ic , 5200.1943 மாஸ்பெட் Ic 4440 ic , இல்லனா 5.1 ஆம்லிபரல குடுத்தா அது பாடுமா
அப்படி குடுக்கலாமா இதனால எதும் சாட்டாகுமா இதபத்தி கொச்சம் தெலிவா சொன்னா நல்லா இருக்கும் சகோ
Paadum nanba onnum aagathu but naam ethirpaarkum sound effects irukkathu . ahuja push pull amplifier tha horn ku nalla irukum. 4440 ic kum 40w unit kum konjam nalla irukum
மிக்க நன்றி சகோ நீங்க பதில் அனுப்பியதர்கு.
Ahuja amplifier basic making videos potunga bro illana atha pathi virivakkama solli video potunga bro
Series connection ல 8+8 = 16 ohms னா 200+200 =400 Watts தான வரும் தம்பி நீங்க 200 Watts ன்னு எப்படி சொல்லுறீங்க ?
2 speaker ku 400watt amplifier potta speaker burn aagidum ithu full range speaker sir neengal solvathu pol 4 speaker ku 800 watts amplifier kuduthal speaker complaint aagidum
@@audiotech5706 இதை பற்றி செய்முறை வீடியோ ஒன்றை போடவும்
@@audiotech5706 ap low frequency speaker 1000 watts speaker 1 jodi 1000+1000 total 2000 ithukku evlo watts power amplifier potta crct a irukkum
200+200=400என்பது பேரலல் கனெக்சனுக்கு சரிதான்.இது வந்து சீரிஸ் கனெக்சன்.எனவே இரண்டுக்குமான வோல்டேஜ் இரண்டா டிவைடாகி ஒரு ஸ்பீக்கர் 100 வாட்ஸ் தான் கொடுக்கும்.எனவே 100+100=200.இதுவே பேரலலில் இரண்டு ஸ்பீக்கருக்கும்முழு வோல்டேஜ் கிடைத்து 200+200=400கிடைக்கும்.உதாரணமா 200வாட்ஸ் பல்பை சீரிஸ் செய்து 220v AC கொடுத்தால் இரண்டுமே ஒரே மாதிரி டிம்மாக எரியும்
Crct Question Na..!
4.12 . ஸ்பீக்கர் அது பாக்ஸ் உயரம் அளவை சொல்லுங்க
Super g
Tq bro keep suport
Serious and parallel meaning and explain the connection
Hi, unit and amplifier calculation kudunga bro
12x12 box ku sollung bro
18*12 evlo ohns varum bro
2ohms
👌👌👌👌👌👌👌👌
Supur
Nandri nanpa
அண்ணா வணக்கம் நான் micset வைத்துறிக்கிரேன் speaker அடிக்கடி காய்யீல் burn ஆகிவிடுகிறது எப்படி பாதுகாப்பது
Amplifier la enna ohms la poduringa
2ohms aah. Illa. 4ohms aah
Dj பீக்கருக்கு டிஜே லைன் எப்படி நான் கொடுக்கிறது
இரண்டு 12"ஸ்பிக்கர் இரண்டு கெச்சப் ஒரே பொட்டியில் மாட்டும் போது எப்படி பேரல் பன்னுரது சொல்லுங்களேன் pls
Network board use pannuga
நீங்கள் சொல்லும் 4*12,6*12,8*12 என்பது ஸ்பீக்கர் பாக்ஸ் சைஸ்ஸை குறிக்கிறதா அல்லது வேறெதுவுமா?
Size illa nanba 4*12" endral oru boxil 4 speaker 12inch
Ullathunu solluvom
@@audiotech5706 நன்றி
ஸ்பீக்கர் இணைப்பு
+ ,- ஐயும் ஒன்றாக கொடுத்தால் காலப்போக்கில் ஆம்லிபயர் வீனாகிவிடுமே..
1 Speaker 200watts
4*12 box கு connection
மேல உள்ள 2speaker serious connection கொடுத்தால் 400watts 16 ohm வரும்.
அதே போல்
கீழ உள்ள 2 speakerகும் 400watts 16 ohm வரும்,
இந்த இரண்டையும் parellel connection கொடுக்கும்போது
800watts 8ohm வரும்,
தம்பி connectiin படி 400watts 8ohm வருது.
இத 400 watts amplifierla போட்டா சத்தமே வராது தம்பி,
800watts 8ohm power லamplifier வேனும்.
2 box ன parellel connection la
1600watts 4 ohm வரும்
Correct answer bro 4 ohms la mid nalla irukum bro
bro ithu maari thappa calculation videos potathinga bro nalla analysis pannitu videos podunga, wattage 200+200=400 varum bro
Brother ithu series connection parrelall connection la tha 400w varum neenga micset vachurunthigana ungaluke puriyum
@@audiotech5706 vachi irukka naalla thaa solrom therincha sollunga😂😂
Bro ohm mattum thaan maarum,
watts maarathu.
Ohm maaruvathaal amp ka powerum maatravendum,
sound engineer kuuda irkuuren bro,
unka karuththupadi.
4*200 கு output 8ohm 400watts வருது,
அதுக்கு 2*200 parellel ல போட்டால் 4ohm 400watts வரும் இது best இல்லையா.
@@ramkumar-po1iq bro 4*200 output 8ohms watt 800w varum bro
❤
250 Watts எப்படி
Nanga 6/12 kku 1500 Vivek than use panrom onnum agala ferfomence 👌👌
100w speaker 4,,12 ku athanai Walt's amplifier podalam
400w or 500w podunga
400
comment பாத்துட்டு யாருவேணாலுலாம் சொல்லுக 4/12 box என்ன size செய்யணும் சொல்லுக 🙏
3.3
@@ss.audiospalanihomepa.audi8463🙏
நன்றி 🙏
3 அடி அகலம்
3அடி உயரம்
Side அகலம் 1அடி
Side உயரம் 3அடி
கைப்பிடி 1.5 அடி வைக்க வேண்டும்
Speaker hole 11 inch ...
Speaker correct ah irugum
நான் கல்லூரி பயிலும் மாணவன் மைக் செட்டை பற்றி அனைத்தும் தெரியும்... ஆனால் என்னால் இந்ந இந்தப் பணியை பார்க்க இயலவில்லை
Babupur ka video photo Sabu video photo
8÷2=4
𝐒𝐮𝐩𝐞𝐫 𝐛𝐫𝐨
Super sir. Good. Ansar
Super
நன்றி அன்னா