dr kandharaj about bsp leader armstrong death pa ranjith statement

Поділитися
Вставка
  • Опубліковано 7 жов 2024
  • #channelredsea #drkantharajaboutarmstrong #drkantharajarmstrong #armstrongbsp #drkantharajaboutarmstrongfamily #drkantharajinterview
    dr kandharaj about bsp leader armstrong death pa ranjith statement
    • dr kandharaj about bsp...

КОМЕНТАРІ • 343

  • @chandrasekaransivanaiah4932
    @chandrasekaransivanaiah4932 2 місяці тому +112

    உண்மைகளைப் போட்டு படைப்பதில் டாக்டர் காந்தராஜ் அவர்கள் சூப்பர். பலர் பேசத் தயங்கும் உண்மைகளைப் பேசுகிறார்.

    • @udayakumarb7861
      @udayakumarb7861 2 місяці тому +6

      True

    • @Pooja-g8x8s
      @Pooja-g8x8s 2 місяці тому +3

      Yes

    • @malarkodibalagurusamy9460
      @malarkodibalagurusamy9460 2 місяці тому

      உங்கள் பிரைம் மினிஸ்டர் னா அப்படியானால் உமக்கு வேற பிரைம் மினிஸ்டரா?வாய்க்கும் வேண்டும்.இல்லாட்டி உமக்கு கஷ்டம் தான்.

    • @chandrasekaransivanaiah4932
      @chandrasekaransivanaiah4932 2 місяці тому

      @@malarkodibalagurusamy9460 அந்த மோடி நடவடிக்கைகள் அப்படி தானே இருக்கின்றன

  • @blackmanblackman2256
    @blackmanblackman2256 2 місяці тому +94

    தலைவரே நீங்கள் தனி ரகம் அருமை வெளிப்படையான மனிதர்!

    • @ffff-666
      @ffff-666 2 місяці тому

      Ana DMK va pathi matum pesa mataru ayya

  • @ravindrankrishnan3924
    @ravindrankrishnan3924 2 місяці тому +39

    அருமை.மக்கள் மனதில் உள்ளதை அப்படியே சொல்லி விட்டார் எங்க சேலம் டாக்டர்

  • @palanisamyk2920
    @palanisamyk2920 2 місяці тому +52

    ஆர்ம்ஸ்டாங் என்ற பெயரை இறந்தபிறகு தான் கேள்விப்படுகிறேன்.

    • @RKutti-gn3nc
      @RKutti-gn3nc 2 місяці тому +1

      😊😊😊

    • @Chnchn1212
      @Chnchn1212 2 місяці тому

      அப்படி என்றால் உங்கள் வயது 30 க்குள், 40 வயது மேற்பட்ட அனைவரும் அறிந்து இருப்பார்கள்

  • @chinnathambi6522
    @chinnathambi6522 2 місяці тому +5

    அய்யா நீங்கள்ஒருநீதிமான்சரியானசிந்தனைஆயிரத்தில்ஒருவர்வாழ்க

  • @somasundaramkarunakaran6054
    @somasundaramkarunakaran6054 2 місяці тому +35

    மிகவும் சிறப்பாக உள்ளது

  • @elangopriya8768
    @elangopriya8768 2 місяці тому +42

    சரியான பேச்சு

  • @anjaliagarwal-vibes
    @anjaliagarwal-vibes 2 місяці тому +17

    On point 💯 as always Dr K

  • @dr.bhavaniganesan5409
    @dr.bhavaniganesan5409 2 місяці тому +16

    No one is perfect you can't help a single person don't talk without knowing a person

  • @viviyanlouis2895
    @viviyanlouis2895 2 місяці тому +6

    ஏதோ சென்னையில் இதுதான் முதல் கொலைமாதிரி ஊடகர் பேசுகிறார். சென்னையை தினமும் சுத்திப்பாருங்கம்மா.

  • @nambirajan5757
    @nambirajan5757 2 місяці тому +23

    சூப்பர் டாக்டர்

  • @cablebalamurugan2580
    @cablebalamurugan2580 2 місяці тому +10

    உண்மையான... துணிச்சலான பதிவு.

  • @palanichamimm9587
    @palanichamimm9587 2 місяці тому +12

    அய்யாவின் தெளிவான கருத்துக்கள்
    நன்றி

  • @gunasekarramakrishnan8388
    @gunasekarramakrishnan8388 2 місяці тому +25

    வெளிப்படையான உண்மையான தகவல்களை அருமையாக எடுத்துரைக்கிரீர்கள். கமிஷன் தொகையை பங்கு பிரிப்பதில் தான் பெரும்பாலான கொலைகள் நிகழ்கின்றன. பங்கு பிரிப்பதில் நியாயம் இருக்க வேண்டும்.

    • @MurthysMurthys-ht9tt
      @MurthysMurthys-ht9tt 2 місяці тому

      Yeenda commision piripadhil thagararau yaaru edhuku padikadha kooly kolakaranayum sattampaditha samugathalaivaru palara padikavavaithavrum onena?kataranpaaru vadugapodhi.?

  • @seeninasurudeen
    @seeninasurudeen 2 місяці тому +28

    எங்கள் தலைவருக்கு தில்ல பாத்தீங்களா
    உண்மையை வெளியுலகத்திற்கு சொல்வதில் எப்பொழுதும் ஐயா தயங்கியது இல்லை. 🔥

    • @padmanabhanvenkatesan483
      @padmanabhanvenkatesan483 2 місяці тому +1

      சும்மா எல்லாம் தெரியும் என்று உளராதே

  • @HemaLatha-yz6pf
    @HemaLatha-yz6pf 2 місяці тому +22

    யதார்த்தமான பேச்சு
    well said sir

  • @GladisL-i8t
    @GladisL-i8t 2 місяці тому +2

    Armstrong was not an rowdy .He was an socialistic man.Do not speak lies about Armstrong.

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 2 місяці тому +15

    Well DR

  • @mohammadyasser6645
    @mohammadyasser6645 2 місяці тому +2

    Doctor sir is telling the real truth

  • @gandhigvgandhigv2796
    @gandhigvgandhigv2796 2 місяці тому +28

    சொம்பு தூக்கு ஆனா ரொம்ப சொம்பு தூக்காத.... அவ்வளவு நல்லவனா நீ

  • @jntamilselvan
    @jntamilselvan 2 місяці тому +3

    Very practical speech.

  • @veeran123-mq4of
    @veeran123-mq4of 2 місяці тому +6

    எங்களுக்கு அறிவு அதிகம் என்பதை எங்கள் dr அய்யா வே சாட்சி. 🙏🙏

  • @Maharaja-xx1zs
    @Maharaja-xx1zs 2 місяці тому +15

    தமிழ்நாட்டின் உண்மையை உரக்ககூரிய முதல் ஆண்மகன் இளஞ்சிங்கம் டாக்டர் காந்தராஜ் சார் சார் சார்

  • @chandbeebi8061
    @chandbeebi8061 2 місяці тому +6

    Sir ...your points are genuine.

  • @rajamaniv6378
    @rajamaniv6378 2 місяці тому +2

    ஓரளவு உண்மை மக்கள் முன்னேறவேண்டும் அதற்க்கு நல்ல கல்வி வேண்டும் பகைமை கூடாது புதிய தலைமுறை அறிவில் சிறந்து விளங்க ஒற்றுமை வேண்டும் அன்பு வேண்டும். யாரையும் புண்படுத்தக்கூடாது

  • @sureshbaburajaram1232
    @sureshbaburajaram1232 2 місяці тому +7

    திரு.பா.இரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த படத்திற்கு கார்த்திக்கை கதாநாயகனாக ஏன் போட்டார்? படம் விற்க வேண்டும் என்பதற்குதானே?

  • @pugalenthi0077
    @pugalenthi0077 2 місяці тому +2

    தரமான சம்பவம் வாழ்த்துகள் ஐயா

  • @barsthanseshachalam707
    @barsthanseshachalam707 2 місяці тому +16

    ஆம்ஸ்ட்ராங் பற்றி வாழும்போது தமிழ் நாட்டில் பெரும்பாலும் தெரியாத நபர். ஆனால் அவர் வட்டி கொலை செய்கிற அளவுக்கு என்ன தப்பு செய்தார் என்பது முக்கியமான கேள்வி.
    இற்புப்பு க்கு பிறகு பெரிய ஹீரோவாக சித்தரிப்பு அரசியல்வாதியாக?

    • @shriipriya7936
      @shriipriya7936 2 місяці тому +1

      பணம் விஷயம் தான்

  • @manickamv6241
    @manickamv6241 2 місяці тому +7

    அருமையான உரையாடல்.

  • @MahaLakshmi-kd9xo
    @MahaLakshmi-kd9xo 2 місяці тому +3

    super doctor u also like my father

  • @saravananbalaraman1064
    @saravananbalaraman1064 2 місяці тому +10

    சென்னை சென்ட்ரலலிருந்து திருத்தனி வரை செல்லும் புறநகர் மின்சார ரயிலில் சென்று பாருங்கள்,
    படிக்கிற பசங்க,தன் நிலை என்ன தன் முன்னோர்கள் நிலையென்ன,தங்களோட எதிர்காலம் என்னவென்று நினைக்காமல், தெரியாமல் செய்யும் செயல்கள் பொதுமக்களை அறுவருப்பு கொள்ளவைக்கிறது.
    பெற்றோர்களே கவனம் கொள்ளுங்கள்.

  • @chakrapanikarikalan8905
    @chakrapanikarikalan8905 2 місяці тому +29

    சமூக கண்ணாடி காந்தராஜ்...

  • @ganeshKumar-xe9ej
    @ganeshKumar-xe9ej 2 місяці тому +3

    சிறப்பு 🙏

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 2 місяці тому

    Good speech keep it up Dr 👍🏿

  • @visalek9912
    @visalek9912 2 місяці тому +3

    As always doctor K straight forward 👍👍👍always the best 👌

  • @asktime5119
    @asktime5119 2 місяці тому +6

    I smell something fishy with Ranjit's fake action.

  • @guruguru6722
    @guruguru6722 2 місяці тому +9

    Doctor super

  • @alagart1341
    @alagart1341 2 місяці тому +1

    அருமையான பதிவு. சமூக நீதியை கவனமாக அரசு கையாள வேண்டும்.

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 2 місяці тому +1

    அம்ஸ்ட்ராங்என்னதவறுசெய்தார்கெரலைதவறுஇதுதிர்வுகிடையாதுசரியா.....அதற்குஉயிர்எடுக்ககூடாதுசரியாசார்

  • @acdcanandhan2528
    @acdcanandhan2528 2 місяці тому +2

    Bold speech v. Good

  • @sureshsuhitha4040
    @sureshsuhitha4040 2 місяці тому

    Thaliva nee vera leval 😊

  • @nagalingampillairajaraman7294
    @nagalingampillairajaraman7294 2 місяці тому +3

    Doctor is always excellent

  • @PURATCHI-p7o
    @PURATCHI-p7o 2 місяці тому +9

    கடந்த 20 நாட்களில் யாரும் ரவடி கொலைகாரன் ஆம்ஸ்ட்ராங் பற்றி உண்மைகளை வொளிபடையாக பேசிய Dr காந்தராஜ் பேசியதற்கு நன்றி. இதுவரை எவனும் கொலைகாரன் ஆம்ஸ்ட்ராங் கூறவை இல்லை.

  • @mohankc9361
    @mohankc9361 2 місяці тому +3

    இரண்டு கோஷ்டி மோதல்.
    சரியான பகிர்வு.

  • @Vijiraghu-ub9gr
    @Vijiraghu-ub9gr 2 місяці тому +3

    Dr. Sir neengal careful aaga irunga !

  • @pannirselvam8227
    @pannirselvam8227 2 місяці тому +5

    உங்கள் வீட்டிற்கு சந்திரகுப்த மௌரியர் வந்த கதையை சொல்லுங்கள் ஐயா

  • @jayakumarjayakumar5526
    @jayakumarjayakumar5526 2 місяці тому

    Amazing speech Dr.sir...

  • @narasimhannarasimhan3571
    @narasimhannarasimhan3571 Місяць тому

    ஆம்ஸ்ட்ராங் அவர்கள் ஆங்கிலோ இந்திய குடும்பத்தை சேர்ந்தவர் இந்த மக்களுடன் பழகியதால் இங்கேயே தங்கிவிட்டார் இவர்களுடன் இவர் உறவினர்கள் பெரும்பாலானோர் ஆஸ்திரேலியா இங்கிலாந்து சென்று விட்டார்கள் சிறுவயதில் மிகவும் அழகாக இருப்பார் நான் பார்த்திருக்கிறேன் நான் அந்த வழியாக சைக்கிளில் செல்லும் பொழுது அவர் மிகவும் சிறு பையன் மிகவும் சிகப்பாக அழகாக இருப்பார் ஆனால் பரிதாபமான முறையில் இப்படி செய்தது மிகவும் கொடூரமான செயல் இது நாடா இல்லை மிருகங்கள் வாழும் காடா காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுத்தால் வித்தியாச செயல்கள் நடக்காது தொடர்ச்சியாக நடந்து கொண்டிருப்பது சராசரி மக்களுக்கு அச்சத்தை கொடுக்கிறது அரசாங்கமும் போலீஸும் நினைத்தால் எனக்கு செயல் நடக்காது இதுதான் கடைசியாக இருக்க வேண்டும்

    • @narasimhannarasimhan3571
      @narasimhannarasimhan3571 Місяць тому

      இம்மாதிரி செயல்கள் நடக்காது ஆனால் இதை மறக்க முடியாது

  • @ganesangnanaprakasam135
    @ganesangnanaprakasam135 2 місяці тому +6

    மிகவும் சரி சாதி ஒழிந்தால் ஒழுக்கம் கட்டுப்பாடு வளரும். சனாதனம் ஒழிக்கப்படவேண்டும்.

  • @MercyDisilva
    @MercyDisilva 2 місяці тому +4

    Nice it's true

  • @ramachandran8630
    @ramachandran8630 2 місяці тому +12

    சரியான கோணம்

  • @madhuk2980
    @madhuk2980 2 місяці тому +1

    Armstrong sir pathi idhu varai yarume thappa pesinadhu ila...

  • @lakshmisenthil4861
    @lakshmisenthil4861 2 місяці тому +2

    சரியான கேள்வி

  • @vasanthim2531
    @vasanthim2531 2 місяці тому +3

    Correct sir. amstrong yethuku kolai seiya pattar? Karanam yenna nu frist தெரியணும்.

    • @shriipriya7936
      @shriipriya7936 2 місяці тому

      Some crores of AMT arudhra finance he misused

  • @rathnasabapathy8566
    @rathnasabapathy8566 2 місяці тому

    👍👍👍

  • @septisherin289
    @septisherin289 2 місяці тому +3

    இந்த நேரத்தில் உண்மையை உறக்கச் சொன்னீர்கள்🎉🎉🎉

  • @Neeraj500-n5i
    @Neeraj500-n5i 2 місяці тому +2

    U are right sir

  • @jahaberali3117
    @jahaberali3117 2 місяці тому +3

    100% unmai bro super

  • @davidrajkumar3010
    @davidrajkumar3010 2 місяці тому +1

    Good speach

  • @pkarunakaran8293
    @pkarunakaran8293 2 місяці тому

    Super

  • @namasivayam5865
    @namasivayam5865 2 місяці тому +6

    அஞ்சா நெஞ்சர் 🎉

  • @davidlamech3912
    @davidlamech3912 2 місяці тому +4

    👍

  • @SureshKumar-yk3qn
    @SureshKumar-yk3qn 2 місяці тому

    Super sir

  • @sureshsurya8582
    @sureshsurya8582 2 місяці тому +3

    Dubakoor Doctor 😂😂😂

  • @vvcreation21764
    @vvcreation21764 2 місяці тому +10

    இவர்தான் சரியான சமூகவாதி.

  • @GanesanGanesan-h6w
    @GanesanGanesan-h6w 2 місяці тому +4

    உண்மையை தைரியமாக சொல்ல ஒரு தைரியம் வேண்டும்!சட்டகல்லூரி தாக்குதல் தூசி தட்டப்படுமா?

  • @smileplease5916
    @smileplease5916 2 місяці тому +7

    Exactly sir we knw about Armstrong

    • @bhuvanesh945
      @bhuvanesh945 2 місяці тому

      இப்போ அவருக்கு இருக்கற நல்ல இமேஜ் வந்து நிஜம் கிடையாதா ?

    • @smileplease5916
      @smileplease5916 2 місяці тому

      @@bhuvanesh945 illai

  • @shanmugamshanmugam2430
    @shanmugamshanmugam2430 2 місяці тому +6

    Congrats dr. Sir, rombo thayriyama pesireenga, neenga kekura kelvi sariyanathu, 10 pera padikavachitu ,rowdy katta panchayatu pandravana intha jananga ippadi kondaduraanga🤦

  • @mrkaruppannan5462
    @mrkaruppannan5462 2 місяці тому +2

    Dr.Kandharaj views are people view

  • @devakutty8823
    @devakutty8823 2 місяці тому +1

    🙏🏻🙏🏻

  • @kanthimathis5230
    @kanthimathis5230 Місяць тому

    😮😮

  • @subramanianm6178
    @subramanianm6178 Місяць тому

    தி மு க ஊர்வலத்தில் ஆர்ப்பாட்டம் செய்தது யார்

  • @elangovanelangovan2187
    @elangovanelangovan2187 2 місяці тому +4

    இந்த பெருசு மட்டும்தான் ஆரம்பத்திலிருந்து நியாயமா பேசுது

  • @jsaravanan8511
    @jsaravanan8511 2 місяці тому +3

    Nadigathey

  • @அ.மதியழகன்மதியழகன்அ

    அதான் மாடல்

  • @sasikumarsasikumar8399
    @sasikumarsasikumar8399 2 місяці тому +1

    Correct sir, appo ethu burder correct a sir , pavam sir avaru kolntha, and wife avanga yena thappu pananga sir,

  • @sarasandan9374
    @sarasandan9374 Місяць тому

    உண்மைகள்

  • @Venkatesh-f6o
    @Venkatesh-f6o 2 місяці тому +2

    திமுக அதிமுக. கள்வர்கள் கூடாரம்

  • @SafiyaAli-hp5ry
    @SafiyaAli-hp5ry 2 місяці тому +6

    Panni Seeman, ivar pechcha knjam kettu thirunthuda keduketta madaya.

  • @gideonkamesh
    @gideonkamesh 2 місяці тому +3

    .
    யாரு காசு கொடுத்து பேசவசாங்க தெரியல
    பரவல்ல இந்த வயசுல நல்ல சம்பத்திக்கிரா தாத்தா வாழ்த்துக்கு

  • @Superfighter-nk5kr
    @Superfighter-nk5kr 2 місяці тому +14

    Armstrong onum nallavan illai 😂

    • @MurthysMurthys-ht9tt
      @MurthysMurthys-ht9tt 2 місяці тому +2

      Thambi conduct certificate neengadhan kodupavara,?

    • @RockleeRocklee-st1oj
      @RockleeRocklee-st1oj 2 місяці тому

      Nallavangalo kettavangalo theriyala but kolantha pottaddity nu paatthu irukkalam ellarukkum family irukku illa yositchu irukkalam

  • @vijayalakshmigowri1065
    @vijayalakshmigowri1065 2 місяці тому

    Good speech... Weldon sir 🌹

  • @tharani5039
    @tharani5039 Місяць тому

    They same question I am asking y they done like that

  • @ravichandranramachandran5663
    @ravichandranramachandran5663 2 місяці тому +2

    யாருங்க சாமி நீங்க அநியாயத்துக்கு உண்மைய சொல்றீங்க. , கலைஞரைப் பற்றி சொன்ன நீங்கள் இரண்டு வார்த்தையும் இரண்டு வார்த்தை, மிகப் பெரும் அற்புதமான தலைவர் கலைஞர், மத ஜாதி இன வேறுபாடு இன்றி சமத்துவமாக வாழக் கத்துக் கொடுத்த கடவுள், தமிழர்களை தன் உயிராக நினைத்து வாழ்ந்த உத்தம தலைவன், , ஆனால் அந்த மனிதரை சரியாகப் புரிந்து கொள்ளாத படுபாவி மக்கள் அதனால்தான் தற்போது தமிழக மக்கள் கஷ்டப்படுகிறார்கள், சத்தியமாக மிக மிக அருமையாக உண்மையாக நேர்மையாக பேசக் கூடியவர் காந்தாராவ்

  • @BlueOceanaqua-nv8uf
    @BlueOceanaqua-nv8uf 2 місяці тому +2

    Thalaiver Vera Level

  • @subramanianm6178
    @subramanianm6178 Місяць тому

    அரசியல் தான்

  • @estervasanthan6889
    @estervasanthan6889 2 місяці тому +1

    Correct speech

  • @sureshmeganathan3498
    @sureshmeganathan3498 2 місяці тому +1

    You said that you dont know who is BSP leader of TN. Then how u know political matter to give interview.

  • @krishnanmks
    @krishnanmks 2 місяці тому +7

    open ஆ பேசிடியே தலைவா...

  • @balasinghr2476
    @balasinghr2476 Місяць тому

    Real Beech sir

  • @seeme777
    @seeme777 2 місяці тому +1

    😢🎉violence free tamilnadu dmk admk free tamilnadu

  • @Adv613
    @Adv613 2 місяці тому +12

    தாழ்த்தபட்ட மக்கள் முன்னேறுவதும், முன்னேறியதும் இந்த கிழ பாடுக்கு பிடிக்காது.

    • @templecityking7383
      @templecityking7383 2 місяці тому +4

      அப்படியெல்லாம் ஒரு சுண்ணாம்பும் இல்லை இது கோஷ்டி மோதல்தான் 💯💯

  • @subramanianm6178
    @subramanianm6178 Місяць тому

    நீ தான் சொல்லுங்க பெரியவரே

  • @robertnesamony9335
    @robertnesamony9335 2 місяці тому +2

    Very true

  • @yeshuswamy
    @yeshuswamy 2 місяці тому

    உண்மை வெளியே எடுத்துரைக்கும் சட்டம் நிதி இங்கே இதுபோன்ற நோயாளிகளிடம் உள்ளது .
    முதலில் இவர்களிடம் சட்டம் நிதி தன் கடமையை செய்ய வேண்டும். இதுபோன்ற தகவல் பரிமாற்றம் செய்யும் இவர்களிடம் உண்மை தன்மை அறிய காவல் துறை தன் கடமையை செய்ய வேண்டும் ...
    சட்டம் தன் கடமையை செய்யுமா???

  • @Vijiraghu-ub9gr
    @Vijiraghu-ub9gr 2 місяці тому +1

    Dr. Is always correct !

  • @gurunathanmuniswamy8650
    @gurunathanmuniswamy8650 2 місяці тому

    It is easy to talk kantharaj

  • @MsMs-bw4gz
    @MsMs-bw4gz 2 місяці тому

    Kandipa

  • @ravichandran1237
    @ravichandran1237 2 місяці тому +9

    நெத்தியடி கேள்வி நெத்தியடி பதில்

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 2 місяці тому

    அம்ஸ்ட்ராங்எதற்காகதெரண்டர்கள்இருக்கும்பெரமுதுதுப்பாக்கிவைத்தார்இறந்துஅற்காடுசுரேஷ்எப்பேரஇறந்ததற்கும்இப்பெரமுதுகெரலையால்சமந்தம்கிடையாதுவிதிஎன்றுவிடாதுதான்.....