Nama Ramayanam || Sri Ramanamam || Tamil || Pictorial Ramayana || Srinithi || Lakshana ||

Поділитися
Вставка
  • Опубліковано 23 сер 2024
  • Rama Nama is hailed as a powerful mantra capable of alleviating suffering, giving solace to the agitated mind and, above all, providing the means to salvation. Chanting Rama Nama gives the benefits of chanting the thousand names of the Lord, says Siva to Parvati, in the concluding section of the Vishnu Sahasranama.
    Among the many Sahasra Naams and Shata Naams that follow in the footsteps of the Vishnu Sahasra Naam, the Naam Ramayana is special in that it offers not just an endearing list of 108 names of Rama, but offers them in a sequence that correlates with the chronological unfolding of his pastimes. Tradition holds the recitation of these names as equivalent to a condensed recitation of the Ramayana, for al his principal pastimes are included among these nectar-filled names.
    Tamil Translation & Music : Srimat Swami Harivradhanandha (Ramakrishna Mission Vidyalaya, Coimbatore)
    Singers: Srinithi & Lakshana
    Mrithangam & Tabla: R.N. Surendhar, Tirupur
    பால காண்டம்
    1.சுத்த ப்ரம்மம் பராத்பர ராம்
    2.காலரூப பரமேஷ்வர ராம்
    3.ஆதிஷேஷன் மீதில் பள்ளி கொண்ட ராம்
    4.பிரம்மாதி தேவர்குறை கேட்டிட்ட ராம்
    5.சூரிய குலத்தினில் உதித்திட்ட ராம்
    6.தசரத மன்னனை மகிழ்வித்த ராம்
    7.கௌசல்யா தேவிக்கு சுகம் தந்த ராம்
    8.விஷ்வாமித்திரரின் பிரியசீடன் ராம்
    9.கொடூர தாடகையை வதம்செய்த ராம்
    10.மாரீசனை தூரம் எறிந்திட்ட ராம்
    11.கொசிகமுனி யக்ஞம் காத்திட்ட ராம்
    12.அகல்யா சாபத்தை தீர்த்திட்ட ராம்
    13.கௌதம முனிவர் வணங்கிய ராம்
    14.தேவர்கள் முனிவர்கள் புகழ்திட்ட ராம்
    15.படகோட்டி பாதஜை ஏற்றிட்ட ராம்
    16.மிதிலா ஜனமனம் கவர்ந்திட்ட ராம்
    17.விதேக ஜனகரை மகிழ்வித்த ராம்
    18.த்ரயம்பகசிவன் வில்லை வளைத்திட்ட ராம்
    19.சீதாவின் மணமாலை சூடிய ராம்
    20.கல்யாண வைபவத்தால் களித்திட்ட ராம்
    21.பரசுராமர் கர்வம் அழித்திட்ட ராம்
    22.அயோத்யா அரசினை காத்திட்ட ராம்
    அயோத்யா காண்டம்
    23.எண்ணிலா குணங்களை அணிந்திட்ட ராம்
    24.ப10மகள் சீதா நேசித்த ராம்
    25.முழுநிலவாய் மண்ணில் திகழ்ந்திட்ட ராம்
    26.தந்தைசொல் காத்திட வனம் சென்ற ராம்
    27.பிரயகுகன் உபசாரம் ஏற்றிட்ட ராம்
    28.அவன்பாதப10ஜையில் மகிழந்திட்ட ராம்
    29.முனிபரத்வாஜரின் ஆனந்தம் ராம்
    30.சித்ர கூடவனத்தில் வசித்திட்ட ராம்
    31.தசரதன்மனம் சதா நினைந்திட்ட ராம்
    32.கைகேயி தனயன் அழைத்திட்ட ராம்
    33.காலம் சென்ற தந்தைக்ஈம கடன் செய்த ராம்
    34.தன்பாதுகையை பரதனுக்கு அளித்திட்ட ராம்
    ஆரண்ய காண்டம்
    35.தண்டக வனஜனம் காத்திட்ட ராம்
    36.துஷ்டன் விராதனை வதைத்திட்ட ராம்
    37.சுரபங்க ஸதீக்ஷணர்கள் ப10ஜித ராம்
    38.அகஸ்திய முனிவரின் ஆசிபெற்ற ராம்
    39.ஜடாயு பறவை சேவித்த ராம்
    40.பஞ்சவடியில் குடில் அமைத்திட்ட ராம்
    41.சூர்பணகை மூக்கறுத்து விரட்டிய ராம்
    42.கரதூஷஅரக்கரை அழித்திட்ட ராம்
    43.சீதா பிரியமானை விரட்டிய ராம்
    44.மாரீச மாயமானை வதைத்திட்ட ராம்
    45.மாயமான சீதையை தேடிட்ட ராம்
    46.ஜடாயு முயற்ச்சிக்கு முக்தி தந்த ராம்
    47.சபரியின் பக்தி பழம் ருசித்திட்ட ராம்
    48.கபந்தனின் கரங்களை களைந்திட்ட ராம்
    கிஷ்கிந்தா காண்டம்
    49.சேவகன் ஹனுமனை அணைத்திட்ட ராம்
    50.சுக்ரீவனை நண்பனாய் ஏற்றிட்ட ராம்
    51.கர்வம்மிக்க வாலியை வதைத்திட்ட ராம்
    52.வானரங்கள் தூது செல்ல பணித்திட்ட ராம்
    53.அன்புதம்பி லட்சுமணன் உடன்உறை ராம்
    சுந்தர காண்டம்
    54.வானரதிலகம் சதா நினைத்திட்ட ராம்
    55. ஹனுமனின் தடைகளை தகர்த்திட்ட ராம்
    56.சீதையின் பிராணனை காத்திட்ட ராம்
    57.துஷ்ட ராவணன் பழித்திட்ட ராம்
    58.பக்தன் ஹனுமன் புகழ்ந்திட்ட ராம்
    59.சீதை சொன்ன காக்கைகதை கேட்டிட்ட ராம்
    60.சீதைதந்த சூடாமணி தரிசித்த ராம்
    61.ஹனுமனின் செய்தியால் அமைதியுற்ற ராம்
    யுத்த காண்டம்
    62.ராவணனை அழித்திட புறப்பட்ட ராம்
    63.வானர சேனையை திரட்டிய ராம்
    64.சமுத்தி ராஜனை மிரட்டிய ராம்
    65.விபீஷணர்க்கு அபயம் அளித்திட்ட ராம்
    66.மலைபாறைகளால் சேதுவை அமைத்திட்ட ராம்
    67.கும்பகர்ணன் சிரம்தனை கொய்திட்ட ராம்
    68.ராக்ஷச கூட்டத்தைஅழித்திட்ட ராம்
    69.அஹிமஹி ராவணனை வதம் செய்த ராம்
    70.பத்து தலை ராவணனை சம்கரித்த ராம்
    71.பிரம்மாதி தேவர்கள் துதித்திட்ட ராம்
    72.சொர்க்கம் சென்ற தசரதன் தரிசித்த ராம்
    73.சீதையை தரிசிக்க ஏங்கிய ராம்
    74.விபீஷணருக்கு இலங்iகையை அளித்திட்ட ராம்
    75.புஷ்பக விமானம்தனில் புறப்பட்ட ராம்
    76.முனிபரத்வாஜரை தரிசித்த ராம்
    77.பரதனின் பிராணனை காத்திட்ட ராம்
    78.அயோத்யா புரியின் அணிகலன் ராம்
    79.சொந்தங்கள் அனைவர்க்கும் பிரியமான ராம்
    80.அலங்கார பீடத்தில் அமர்ந்திட்ட ராம்
    81.பட்டாபிஷேகத்தை ஏற்றிட்ட ராம்
    82.பாராளும் மன்னரெல்லாம் பணிந்திட்ட ராம்
    83.ஸ்ரீரங்கனை விபீஷணர்க்கு அளித்திட்ட ராம
    84.சுக்ரீபனுக்கு அனுகிரகம் செய்திட்ட ராம்
    85.சகல ஜீவன்களின் ரக்ஷகன் ராம்
    86.சம்ப10ர்ண ஜகத்தையும் தாங்கிடும் ராம்
    உத்தர காண்டம்
    87.வந்திருந்த முனிவர்கள் வாழ்த்திட்ட ராம்
    88.ராவணனின் கதையினை செவியுற்ற ராம்
    89.சீதையுடன் நல்லறம் நடத்திய ராம்
    90.நீதநெறி அரசாட்சி புரிந்திட்ட ராம்
    91.ஜனகர் மகள்சீதையை துறந்திட்ட ராம்
    92.லவணாசூரனை வதைத்திட்ட ராம்
    93.சுவர்கம் சென்ற சாம்பவான் துதத்திட்ட ராம்
    94.லவகுச மகன்களை அணைத்திட்ட ராம்
    95.அஸ்வ மேத யாகம் நடத்திய ராம்
    96.காலதேவனால் கடமையை உணரந்திட்ட ராம்
    97.அயோத்தியில் அனைவர்க்கும் முக்தி தந்த ராம்
    98.பிரம்மாதி தெவர்கள் ப10ஜித்த ராம்
    99.ஒளிரூபம் தாங்கி தெய்வமாகிய ராம்
    100.பந்தங்கள் அனைத்தையும் துறந்திட்ட ராம்
    101.தர்மத்தை காத்திடும்பரமனே ராம்
    102.பக்திசெய்வோர்க்கு முக்தியை அளித்திடும் ராம்
    103.சர்வ சராசரம் காத்திடும் ராம்
    104.சர்வ பவாமய வாரக ராம்
    105.வைகுந்தலோகத்தில் பள்ளிகொண்ட ராம்
    106.நித்தியானந்தத்தில் நிலைத்திட்ட ராம்
    107.ராம்ராம் ஜெய ராஜாராம்
    108.ராம்ராம் ஜெய சீதாராம்
    #Ramayana #NamaRamayanam #Ramanaamam #RamayanaTamil #Ramanamamtamil #PictorialRamayana #RamayanaIllustration

КОМЕНТАРІ • 42

  • @harivratanandaswami9118
    @harivratanandaswami9118 3 роки тому +4

    I am really enjoying this Nama Ramayanam i pray Lord Sri Ramachandra to bless all the team members

  • @swamiharivratananda1077
    @swamiharivratananda1077 3 роки тому +10

    👌👍👏

    • @MusicDarbaar
      @MusicDarbaar  3 роки тому

      With your blessings and guidance maharaj 🙏🏻🙏🏻🙏🏻

  • @visalakshiv6253
    @visalakshiv6253 3 роки тому +4

    தெய்வீகம்.. இவ்வுலகின் இன்றைய நிலைமைக்கு மன அமைதி தரும் ராம நாமம்..மஹராஜ் அவர்களின் பொற்பாதங்களை வணங்குகிறேன்🙏🙏🙏🙏🙏🙏

  • @anandabhi6159
    @anandabhi6159 3 роки тому

    ஜெய் ஸ்ரீராம் 🙏🙏🙏

  • @srkvprincipal5790
    @srkvprincipal5790 3 роки тому +2

    நமஸ்காரம் மஹராஜ்,
    தங்கள் ஆசிர்வாதத்துடன்,தங்கள் வழிகாட்டுதலில் நாம ராமாயணப் பாடலைச் சித்திரங்களுடன் வெளியிட்டதை எங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய பாக்கியமாக கருதுகிறோம்.
    பாடலை மிகவும் அழகாகப் பாடிய ஸ்ரீநிதி, லக்ஷணாவிற்கும்,மிருதங்கம்,
    தப்லா வாசித்த சுரேந்தர்க்கும் நல்வாழ்த்துக்கள்.
    இராமாயணப் படங்களை மிகவும் அழகாகத் தொகுத்த விவேக்,ஆதித்திற்கு நல்வாழ்த்துக்கள்.
    🙏🙏🙏🙏💐💐💐

  • @gopikrishna_1202
    @gopikrishna_1202 Рік тому

    ✨🎧 wonderful! 💯

  • @saieaswariv2113
    @saieaswariv2113 3 роки тому +4

    Thanks to maharaj for translating RAMANAMAM
    லக்ஷணா ஸ்ரீ நிதி பாடல் அருமையாக உள்ளது.
    புகைப்படங்கள் சரியாக இணைத்த விவேக், ஆதித்திற்கு வாழ்த்துக்கள். 🌺🌺🌺🌺🌺

  • @sgopi7091
    @sgopi7091 3 роки тому

    🙏🙏🙏

  • @duraisamy8245
    @duraisamy8245 3 роки тому +2

    Thank you Maharaj...
    Marvelous perfomance ma... congratulations...

  • @krishnankrishnan6116
    @krishnankrishnan6116 3 роки тому +1

    Pranam maharaj 🙏🙏🙏🙏
    Very good presentation 🎊🎊🎊

  • @laxmimalar2801
    @laxmimalar2801 Рік тому

    நமஸ்காரம் மிகவும் அருமையாக உள்ளது நன்றி வணக்கம் அம்மா.

  • @saieaswariv2113
    @saieaswariv2113 3 роки тому +2

    Excellent work my dears 🥰🥰🥰🥰

  • @sakthipsv6042
    @sakthipsv6042 3 роки тому +2

    Mass performance chinna akka and pearia akka 💥💥

  • @SamsungA-ju9rf
    @SamsungA-ju9rf 3 роки тому +1

    जय श्री राम 🕉️

  • @ramakrishnadasangopalakris3041
    @ramakrishnadasangopalakris3041 3 роки тому +1

    நல்வாழ்த்துக்கள் ...

  • @jjahanmohini8997
    @jjahanmohini8997 3 роки тому +2

    சூப்பர் மா வாழ்த்துகள்

  • @anithac6495
    @anithac6495 3 роки тому

    Wonderful team work.... Superb singing dears..❤️❤️🎉🎉🔥🔥👌👌

  • @sankaralingampoovalingam229
    @sankaralingampoovalingam229 3 роки тому +1

    Superb.....

  • @prakalyasampath4120
    @prakalyasampath4120 3 роки тому +1

    Wow💜super dears...jai sri ram

  • @aparnasakthivel1428
    @aparnasakthivel1428 3 роки тому

    இனிமை அருமை..ஜெய் ஸ்ரீ ராம்🙏🙏🙏🙏☝☝

  • @ramasmyselvaraj4834
    @ramasmyselvaraj4834 3 роки тому

    Very happy to hear Ramayanam
    On this Atchaya thrithy day
    Rakkiapalayam sisters rocking
    God bless you

  • @guyaction03
    @guyaction03 3 роки тому

    Jai Sri ram.. really good😍

  • @harish_sivam
    @harish_sivam 3 роки тому

    Jai ram ram

  • @MBSnehaM
    @MBSnehaM 3 роки тому +1

    😍❤

  • @mekalasowndarraj5837
    @mekalasowndarraj5837 3 роки тому +2

    Keep rocking drs..❤✨

  • @umava3872
    @umava3872 3 роки тому

    It's Mind blowing and timely singing.👍👍🙏🙏

  • @dharanivasimalai8685
    @dharanivasimalai8685 3 роки тому +1

    Awesome dears 😍

  • @maragathamv9511
    @maragathamv9511 3 роки тому

    அருமை, அருமை. 🙏🙏🙏

  • @saieaswariv2113
    @saieaswariv2113 3 роки тому

    எங்களின் அன்பு தம்பி மிருதங்க வித்வான் சுரேந்தருக்கு வாழ்த்துக்கள் 💐💐💐💐

  • @meenasubramaniyam577
    @meenasubramaniyam577 3 роки тому

    Arumai 👌👌 awesome ennimai

  • @sumukisubramanian2121
    @sumukisubramanian2121 3 роки тому

    அருமையாக உள்ளது🙏🙏

  • @harish_sivam
    @harish_sivam 3 роки тому +1

    First view

  • @keerthanasivasamy5807
    @keerthanasivasamy5807 3 роки тому

    Awesome 🥰🥰

  • @sriramgautham8278
    @sriramgautham8278 3 роки тому

    Keep rocking machiii !!! Do ur best

  • @balajivenkat6621
    @balajivenkat6621 3 роки тому

    Very Nice 👌👌

  • @MBSURYAMOORTHIS
    @MBSURYAMOORTHIS 3 роки тому

    Very nice 👌

  • @kjJagan5261
    @kjJagan5261 3 роки тому

    Nice!

  • @venkiram88
    @venkiram88 3 роки тому

    Very nice

  • @aruthathiarunthathi2582
    @aruthathiarunthathi2582 3 роки тому

    Nice👍

  • @srinivasansrinivasan1682
    @srinivasansrinivasan1682 3 роки тому

    🙏🙏🙏

  • @vivekshekar5849
    @vivekshekar5849 3 роки тому

    🙏🙏🙏