RN Raviக்கு ஆதரவாக Seeman? "நீங்க சொல்லுவீங்கனு தெரியும்" Seeman Press Meet | NTK | Stalin | DMK

Поділитися
Вставка
  • Опубліковано 19 жов 2024

КОМЕНТАРІ • 259

  • @ravir7764
    @ravir7764 4 години тому +22

    மிக சிறப்பான பதில் சீமான் உங்களை போல் சுத்த தமிழில் பேச இங்கு யாரும் இல்லை தமிழன் என்று சொல்ல உங்களுக்கு உரிமை உண்டு

  • @malathir5304
    @malathir5304 5 годин тому +35

    தரவுகளோடு பேசும் சீமான் அவர்களின் பேச்சு நியாயமானது...

    • @MuthuK-x5d
      @MuthuK-x5d 54 хвилини тому

      இந்தியா என்று ஒன்று இல்லேனு சொல்லுறது தரவா இந்த ஆள் நேரத்துக்கு ஒரு பேச்சு பேசுபவர்

  • @muthupandimuthupandi850
    @muthupandimuthupandi850 5 годин тому +30

    எவருக்கும் அஞ்சாமல்,தர்மத்தின்வழி மாறாமல், நேர்மையின்வழியில், ஆதாரத்தோடும், நடுநிலையோடும், சரியாகப்பேசக்கூடிய நல்ல தலைவன் சீமான் அவர்கள்...

    • @truthalonetriumphs1350
      @truthalonetriumphs1350 4 години тому

      மாட்டுக்கறி சாப்பிடுவான் கேட்டால் மாட்டுக்கறி தமிழர் உணவு என்பான் அரேபிய கிறிஸ்துவ பெயர்கள் வைப்பார் கேட்டா அதுவும் தமிழ் பெயர் சொல்லுவான். இதுதாண்டா வந்தேறி நாம் தமிழர் 😂😂😂😂

    • @vasukisuki1903
      @vasukisuki1903 3 години тому

      Ulagil neethi sethu vittathu

    • @gowshikmusictamil3637
      @gowshikmusictamil3637 2 години тому

      எவருக்கும் அஞ்ச மாட்டார் விஜய்யலட்சுமி இடம் அஞ்சி நடுங்குவார் 😂😂😂😂😂😂

  • @Kamachipuramspace
    @Kamachipuramspace 4 години тому +14

    அருமையான பதிவு வாழ்க சீமான் அண்ணா

  • @MuruganMurugan-ph5fy
    @MuruganMurugan-ph5fy 5 годин тому +31

    பேப்பர்ல எழுதாமல் பேசும் போது சீமான் மிக சிறந்த ஆளுமை ❤❤❤

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 5 годин тому

      ஆமா..வாய்க்கு வந்ததே பேசறதுக்கு எதுக்கு பேப்பர்லே எழுதணும்..?பொய்யா பேசுவான்..!அவன் பேச்செல்லாம் கேக்குறீங்க பாரு.. ?!வையத்தோற்றந்தா..ஒரே பித்தலாட்டம்..!

  • @mathewbashme643
    @mathewbashme643 9 годин тому +24

    SEEMAN interview....... SUPER 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤😂😂😂😂😂

  • @AsanThiran
    @AsanThiran 12 годин тому +12

    சூப்பர் அண்ணா நீங்கள் தானே நம்ம உணர்வுகளை உண்மையாக தூண்டுகிறது எனக்கு இப்பதான் உங்க மேலே பாசம் வருகிறது

  • @jebajeba7936
    @jebajeba7936 5 годин тому +7

    Next cm seeman

  • @AsanThiran
    @AsanThiran 12 годин тому +10

    சீமா அண்ணன் வணக்கம் இந்த டிஎம்கே ஐடி வின் உங்களிடம் என் உங்களிடம் என்னை கொண்டு வந்து சேர்த்து உள்ளது உங்களுக்குத்தான் என்னுடைய ஆதரவு இனிமேல்

  • @SRajaambaiyaraja
    @SRajaambaiyaraja 4 години тому +6

    திராவிடம் ....அர்த்தம் என்ன...யாராவது சொல்வார்களா...
    சரித்திரத்தை மாற்றும்
    கயவர்கள்...
    மக்கள் திருந்த வேண்டும்...

  • @ManiVannan-d1o
    @ManiVannan-d1o 7 годин тому +6

    Semans tamil proficiency is adorable.

  • @suriyamurthymuthiah14
    @suriyamurthymuthiah14 9 годин тому +9

    Sattai adi sema🎉🎉

  • @jebajeba7936
    @jebajeba7936 5 годин тому +5

    Next cm seman

  • @JayaprakashSelvam-r5q
    @JayaprakashSelvam-r5q 7 годин тому +6

    The first time I thumbs up for a seeman speech

  • @simplesmart8613
    @simplesmart8613 7 годин тому +19

    உங்கள் புலமைக்கும் திறமைக்கும் பதில் கூற தமிழ்நாட்டில் எந்த அரசியல் தலைவனும் இல்லை உண்மையில் கடந்த ஆண்டு 10.மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வில் பல மாணவர்கள் தமிழில் தேர்ச்சி பெறவில்லை என்பது மிகவும் வேதனையான ஒன்று

  • @raghunath-i7u
    @raghunath-i7u 13 годин тому +18

    மிக நல்ல பேச்சு. 👍

  • @senthilkumaran2922
    @senthilkumaran2922 5 годин тому +9

    மை டியர்...
    பான்டே.
    எங்க அண்ணன் ஆரம்பித்தை ஆர்.என். இரவி தொடர்கிறார்.
    தட்ஸ் ஆல் யுவர் சாணக்கியா..
    டோன்ட் டைவேர்ட்...

  • @gnanasekaran6254
    @gnanasekaran6254 15 годин тому +43

    தெளிந்தாய்ந்த தமிழறிவு சீமானிடம் காணமுடிகிறது.
    சிறந்த தரவுகளை சிறப்பான நினைவாற்றலோடு எடுத்தியம்பும் ஆற்றல் வெளிப்படுகிறது.
    தமிழரின் பொக்கிஷம் சீமான்.

  • @vsenthilmurugan3645
    @vsenthilmurugan3645 3 години тому +2

    அருமை

  • @theepetti4066
    @theepetti4066 4 години тому +9

    தமிழ்த்தாய் வாழ்த்துல தமிழ்ங்கிற வார்த்தை இருந்து , அத தூக்கிருந்தாக்கூட திமுக இப்படி கொந்தளிச்சிருக்காது . திராவிட நல் திருநாடுங்கிற வார்த்தைய தூக்குதுனாலதான் இவ்வளவு பிரச்சனைய திமுக பண்ணுது .

  • @SelvanKandasamy-c2w
    @SelvanKandasamy-c2w 4 години тому +2

    Thanks chanakkya

  • @ranganathan1377
    @ranganathan1377 5 годин тому +2

    மிகநல்லபேச்சு👍

  • @gopinathprasad35
    @gopinathprasad35 14 годин тому +25

    Video va like panna vachutinga seeman… good speech 👍🏻

  • @SheelaraniSMisssiva
    @SheelaraniSMisssiva 13 годин тому +18

    நாம் தமிழர் நான் தமிழன்

  • @chellakanir2806
    @chellakanir2806 3 години тому +2

    சரியான பதிவு. இந்த பாடல் பிரச்சினை நமக்கு வேண்டாம்

  • @SaravanaSivalic
    @SaravanaSivalic 3 години тому +4

    மக்களின் காவலன்❤❤

  • @prasanth.76
    @prasanth.76 13 годин тому +15

    First time i respect

  • @KaranPrabhakaran-j4b
    @KaranPrabhakaran-j4b 6 годин тому +11

    சாணக்கியா சாணக்கியா அரசியல் சாணக்கியா❤

  • @ramasamyv9181
    @ramasamyv9181 3 години тому +1

    Mikka Nandri Ayyah. Nallathoru Karuthukalai Pakirinthamaikku Mikka Nandri.

  • @SSurendran-vv8mv
    @SSurendran-vv8mv 4 години тому +4

    தரவுமிக்க வாதம்...

  • @KaranPrabhakaran-j4b
    @KaranPrabhakaran-j4b 6 годин тому +20

    ஒரே நாடு ஒரே மொழி ஒரே தேசம் என்ற கருத்தில் பிஜேபி பயணித்த நான் சீமான் அவர்களின் இந்த பேச்சைக் கேட்ட பிறகு நான் தமிழன் பிறகுதான் இந்தியன் என்பதை உணர்ந்து கொண்டேன்❤ தமிழ் வாழ்க தமிழ் ஆளட்டும்

    • @pms.8795
      @pms.8795 6 годин тому

      இவன் ஒவ்வொரு பேட்டியில் ஒவ்வொரு மாதிரி பேசுவான், ஒரு பேட்டி அல்லது மேடை பேச்சு வைத்து தமிழ்நாட்டில் யாரையும் நம்ப முடியாது, முக்கியமாக இவன் போன்றவனை.

    • @jeyakumar2320
      @jeyakumar2320 5 годин тому +5

      நாதக கட்சியை சேர்ந்த நீர் பாஜக என பீலா விட வேண்டாம். ஒரே நாடு தான் பாஜக சித்தாந்தம், ஒரு மொழியல்ல. அனைவரையும்இணைக்கும் பொது மொழி என்பது மற்ற மொழிகளை எதிர்ப்பதல்ல

    • @parvathivisweswaran5119
      @parvathivisweswaran5119 5 годин тому +4

      Before joining or supporting seeman,please you check with the people who left his party. Sebastian Simon is hiding his christian identity, so he is not true to himself. Simon is very good in speaking and attracting the fools .so think and do anything.

    • @KaranPrabhakaran-j4b
      @KaranPrabhakaran-j4b 5 годин тому +1

      @@jeyakumar2320 பெயரைப் பார்த்து புரிந்து கொண்டார்களோ கோவை மாவட்டத்தில் சிபிஆர் அய்யா இருக்கும்போது பிஜேபியில் இணைந்தவன் நான் சிபிஆர் யார் என்றாவது உங்களுக்கு தெரியுமா

    • @mysreeni1
      @mysreeni1 5 годин тому +1

      என்னது ஒரே மொழியா என்னடா உருட்டுற

  • @karthick100
    @karthick100 6 годин тому +4

    I dont agree or like Seeman’s politics. Even if we do not like Seeman’s politics, you have to agree with him on this speech.

  • @pazhaniyappanmuthu7144
    @pazhaniyappanmuthu7144 7 годин тому +16

    இந்த விசயத்தில் கோபப்படும் திமுகவில் இருப்பவர்கள் தமிழர்களா இல்லை திராவிடர்களா என்று சிந்தியுங்கள்

  • @RathaPrakash-tf4vx
    @RathaPrakash-tf4vx 32 хвилини тому

    அருமையான விளக்கம் இதற்கு மேல் யாரும் விளக்கம் தரமுடியாது வாழ்க தமிழ் வளர்க தமிழ் தேசியம்

  • @jebajeba7936
    @jebajeba7936 5 годин тому +4

    Money for vote vote for money Chennai people .

  • @muruganmurugan-ir1pb
    @muruganmurugan-ir1pb 14 годин тому +17

    பத்திரிக்கை பத்திரிக்கையாளர் நான் நண்பர்களே உங்ககிட்ட ஒரே ஒரு விஷயம் மட்டும் சொல்ல விரும்புகிறேன் நம் தமிழ்நாட்டு முதலமைச்சர் தமிழ் தாய் பாடல்களை முழுமையாக துண்டு சீட்டு இல்லாமல் பாடல் அப்பன் திராவிட இருப்பதற்கு நம்பலாம் பத்திரிக்கைகள் இதை மட்டும் அவர் கிட்ட கேளுங்க பாப்போம்

    • @baskaranbas7930
      @baskaranbas7930 Годину тому

      வாய்ப்பு இல்லை ராஜா 😄

  • @vmkumar14
    @vmkumar14 11 годин тому +4

  • @chennainattukozhi2042
    @chennainattukozhi2042 3 години тому +1

    Super sir

  • @sankara.1956-ml1ic
    @sankara.1956-ml1ic 4 години тому +1

    Good Seemaan Ntk leader. live a very long periids❤

  • @SuseelaRam196
    @SuseelaRam196 7 годин тому +4

    Fantastic knowledge by Seeman. DRavidan parties cannot answer his Questions.

  • @jayaramans2448
    @jayaramans2448 2 години тому +1

    பா ஜ க வோடு இனைந்து அவர்கள் நினைத்ததை நிறைவேற்றும் அண்ணன் சீமான்

  • @mohanramasami2596
    @mohanramasami2596 6 годин тому +6

    சானக்கியா வலைத்தளத்துக்கு வாழ்த்துகள்.!🎉

  • @veloosunderamanie2426
    @veloosunderamanie2426 13 годин тому +11

    Vaazthukkal NTK UK.

  • @ravivisa59
    @ravivisa59 6 годин тому +3

    Seeman silenced press😊😊😊

  • @senthilarumugam3113
    @senthilarumugam3113 2 години тому

    தமிழர்கள் ஒன்றிணைவோம்
    நாம் தமிழர் நாமே தமிழர்

  • @pvasanthi7623
    @pvasanthi7623 13 годин тому +11

    Super👌👌👏👏👏

  •  14 годин тому +11

    அருமையான பேச்சு

  • @kabisrikabisri3499
    @kabisrikabisri3499 2 години тому

    உண்மையை உரக்கச் சொல்லும்🎉🎉🎉 சீமான் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

  • @YuVan-ie1is
    @YuVan-ie1is 6 годин тому +4

    நான் மானதமிழண்டா

  • @ramaswamymanivannan4685
    @ramaswamymanivannan4685 13 годин тому +10

    Super speech by seeman. DMK to be thrown out.

  • @M.c.kani357
    @M.c.kani357 5 годин тому +1

    தமிழ் சிறப்பு🎉❤👌

  • @cabaskarramadurai470
    @cabaskarramadurai470 4 години тому +2

    Grooming into a leader...
    Will b a threat to other politicians....

  • @arjunanv8357
    @arjunanv8357 13 годин тому +8

    Nice seeman sir, tamilan only know about feelings.

  • @sr.vanakkamary8935
    @sr.vanakkamary8935 9 годин тому +5

    I appreciate ur daily effort. Very pious. God bless.

  • @Rajesh50
    @Rajesh50 13 годин тому +8

    வருங்காலம் தமிழர்கள் ஆட்சியில் என்ற வகையில் அண்ணாமலையும் சீமானும் தான் எதிர்காலமாகப் பேசப்படுவதைசஅ சிந்திக்க வேண்டும். திமுகவினர் விழித்தெழுந்து திராவிடத்தை ஒதுக்கி தமிழை முதன்மைப்படுத்தாவிட்டால் எதிர்கட்சிகளுக்கு வாய்ப்பாகும். ஏற்கனவே அடுத்த தலைமுறையினர் கட்சி கட்டுக்கோப்பை விட்டு மற்ற பக்கம் சேர வாய்ப்பாகிறது.

  • @SaravananSara-q5r
    @SaravananSara-q5r 4 години тому +2

    Drvidan mean thurudan😂😂😂

  • @sundarir8017
    @sundarir8017 Годину тому

    🎉🎉

  • @amalrajraj5898
    @amalrajraj5898 6 годин тому +3

    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @fazeelan
    @fazeelan 12 годин тому +7

    சீமான் ஜி சூப்பர் ❤

  • @jagannathan1481
    @jagannathan1481 7 годин тому +3

    True

  • @Thangatamizhinyan
    @Thangatamizhinyan 2 години тому

    அண்ணன் சீமான் ❤💛

  • @vijaykumarrajendran6041
    @vijaykumarrajendran6041 3 години тому +1

    சரியா பேசுராங்க அண்ணா

  • @stalins4113
    @stalins4113 14 годин тому +7

    Nan Tamilan 👉Dravidan illai Seeman Anna En Tamil Inathin Nambikkai 💯💯

  • @jayakumar1167
    @jayakumar1167 5 годин тому +1

    Im indian and tamilan.

  • @parthibanraja8974
    @parthibanraja8974 14 годин тому +8

    திராவிடம் என்றால் என்ன என்பதை ஐயாவை தவிர வேறு யாரும் சொல்வதில்லை. பெரும்பாலும் எல்லோரும் ஆந்திரா கர்நாடகா கேரளாவைச் சேர்ந்த திராவிட கட்சிகள்.

  • @sridevim6128
    @sridevim6128 4 години тому

    👌👌👌👌👌

  • @yogam2439
    @yogam2439 6 годин тому +1

    Simon super🎉🎉

  • @sankar9892
    @sankar9892 5 годин тому

    👏👏👏👍

  • @Ebenezer-b3g
    @Ebenezer-b3g 5 годин тому +1

    நேற்றையதினம் தஞ்சைப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் சர்ச்சைக்குள்ளான வரிகளையும் சேர்த்தே தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்பட்டிருக்கிறது. ஆளுநரும் அதை முழுமையாக வாயசைத்துப் பாடுகிறார். இதற்கு என்ன பதில் வெச்சிருக்கீங்க?

  • @aruchamya4340
    @aruchamya4340 51 хвилина тому

    பாண்டே அவர்களின் கருத்துடன் சீமான அவர்களின கருத்து ஒத்து போகிறது வாழ்த்துக்கள் ❤

  • @rajaeiayaraja9260
    @rajaeiayaraja9260 5 годин тому

    👌👌👌👌

  • @fazeelan
    @fazeelan 12 годин тому +7

    அது இல்லை இந்த விஜய் தம்பிக்கு ஒரு தமிழர் அறிவு கிடையாது. இப்பிடி பத்திரிகையாளர் கேட்டா என்ன செய்வார் 🤔🤔?

    • @selvamrajagopal6393
      @selvamrajagopal6393 7 годин тому

      Adha therinja solla matoma 😂😂

    • @pms.8795
      @pms.8795 6 годин тому

      சின்னதத்திக்கே தெரியாது , விஜய் இன்னும் எந்த மேடை பேச்சும் தரவில்லையே.

  • @benjaminronald562
    @benjaminronald562 4 години тому

    Seeman is great ❤... But he should talk about INDIA 🇮🇳 🇮🇳 🇮🇳🇮🇳 🇮🇳 INDIA IS MY COUNTRY

  • @gopioy2555
    @gopioy2555 5 годин тому

    🙏

  • @selvamthangavel2503
    @selvamthangavel2503 2 години тому +1

    Seeman always great

  • @balasaravanan144
    @balasaravanan144 5 годин тому +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Prasanthvijayakumar-u9h
    @Prasanthvijayakumar-u9h Годину тому

    முதல நாங்கள் தமிழர்கள்..

  • @pazhaniyappanmuthu7144
    @pazhaniyappanmuthu7144 6 годин тому +1

    முத்தமிழ் முருகன் மாநாடு நடத்தியது யார்?

  • @SuperThirugnanam
    @SuperThirugnanam Годину тому

    Seemsn is correct. Be a Tamilan in Tamilnadu.

  • @ganesani5323
    @ganesani5323 15 годин тому +8

    Super👌

  • @sakthivelunatchimuthu1903
    @sakthivelunatchimuthu1903 14 годин тому +6

    Arumai

  • @Babu_310
    @Babu_310 39 хвилин тому

    Channel பேர் பாத்ததும் thumpnail பொய் என்று புரிந்து கொண்டேன்😂😂

  • @SelvanKandasamy-c2w
    @SelvanKandasamy-c2w 4 години тому

    Naam thamizhar 🇨🇦💪

  • @Sathishsathish-t4v
    @Sathishsathish-t4v 2 години тому

    Ntk.sathish

  • @SenthilKumar-sh6ro
    @SenthilKumar-sh6ro 3 години тому +1

    I am Tamilan. Not Dravidan. Bramins are our Tamilans. Thamilnatai kollaiadipatharu, thiruduvatharkku Dravidam. OC dravidam

  • @pakeeremo8035
    @pakeeremo8035 15 годин тому +7

    சிறப்பு

  • @rajaindran1729
    @rajaindran1729 8 годин тому +1

    Seeman. Vanghuta. Kooliku. Pedugira. Allu. Than😊😊😊😊😊😊

  • @kasthuriiyengar2680
    @kasthuriiyengar2680 16 годин тому +7

    😊

  • @nagasamyganapathi170
    @nagasamyganapathi170 42 хвилини тому

    ஏதாவது ஒரு காரணம் வேண்டும்

  • @Stephenraj-tx1wj
    @Stephenraj-tx1wj 5 годин тому +1

    சேரன் நாடு பட்டி

  • @ramanathansubramanian3764
    @ramanathansubramanian3764 3 години тому

    திராவிஷ நல் திருநாடு. திராவக நல் திருநாடு.

  • @SheelaraniSMisssiva
    @SheelaraniSMisssiva 13 годин тому +7

    திராவிடம் தீது

  • @kcn620
    @kcn620 15 годин тому +7

    Bharath expends to whole from Himalayas to Srilanka

  • @senthamilank6949
    @senthamilank6949 12 годин тому +1

    இதுல பிஜேபி தற்குறிஸ் முட்டு வேற

  • @selvibalaji8705
    @selvibalaji8705 15 годин тому +8

    Ithu than Annan seeman

  • @S.Anandhan-yv7vy
    @S.Anandhan-yv7vy 2 години тому

    Simon Sebastian

  • @justinw5387
    @justinw5387 2 години тому

    BJP Seeman ...Alunarin adimai Seeman...

  • @lathagiri385
    @lathagiri385 4 години тому

    Seman.oru.canesr

  • @kishcreative
    @kishcreative 12 годин тому +3

    Super...Why Dravidan?

  • @amalasr7975
    @amalasr7975 5 годин тому

    பேப்பர் இல்லாமல் பேசுவார் மனம் போன போக்கில் பேசுவார்.எங்கள் திராவிட பொன்நாடு கலை வாழும் தென்னாடு என்ற பாடலை கேட்டுப் பார்.உங்க தாத்தா சித்தப்பா சொன்னது புரியும் சீமான்.

    • @Dineshkumar-vs1jv
      @Dineshkumar-vs1jv 5 годин тому

      Dmk solrava erukkathinga sister only Ntk bjp,DMK,admk,congress rejected

    • @jackyjacky7821
      @jackyjacky7821 2 години тому

      சிரிப்பு காட்டாதீர்கள் 😂😂