குருவே வணக்கம் நான்வெஜ் விட்டு மூன்று வருடம் ஆகிறது சிவபெருமானை கும்பிட்டது இல்ல தியானத்தில் ஒரு நாள் நாராயணன் ஓம் நமச்சிவாய என்று கூறு என்று ஒரு ஞானம் கிடைத்தது உணர்வுகள் தான் அதற்குப் பின்பு ஓம் நமச்சிவாய என்று தொடங்கியதும் நான் மாமிசத்தையும் முட்டையை எதுவே தொடுவதில்லை விட்டுட்டேன் மூன்று வருடம் ஆகிவிட்டது எல்லாம் இறைவன் செயல்
வணக்கம் குருவே, என் பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் எங்களிடம் வீண் சண்டை போடுகிறார்கள். எங்கள் மீது எந்த தவறும் இல்லை. ஆனாலும் எங்களுக்கு மிகுந்த மன உளைச்சலைத் தருகிறார்கள். இதற்கு ஏதாவது பரிகாரம் கூறுங்கள். எங்களால் வேறு வீட்டிற்கு மாறவும் முடியாது. தயவு கூர்ந்து பதில் தாருங்கள்.
குருவே வணக்கம் எனக்கு 48 வயது ஆகிறது எனக்கு விபரம் தெரிந்த வயதில் இருந்து எனது பெற்றோர்களோ தாத்தா பாட்டியோ முன்னோர்களுக்கு திதி கொடுத்தது இல்லை அதற்கு பதிலாக நான் கொடுக்கலாமா அப்பா அம்மா இருக்கிறார்கள் திதி எதுவும் எனக்கு தெரியாது நான் திருவல்லம் செல்லலாமா
Iyya வணக்கம் என் அப்பா இறந்து 3yrs ஆகுது புரட்டாசி 1 அன்றைக்கு எண் கணவில் வந்து சிக்கன் கேட்டார். என்ன பலன் pls sonluga எங்க அப்பா அஷ்டமி திதில தான் இறந்தார் அதான் பின்பு தான் நான் ரொம்ப கடன் கஷ்ட படுறேன். வாழ்வதா சவதா என்று தெரியல.
புரட்டாசி மாதம் முழுவதும் அசைவம் சாப்பிடக்கூடாது என்று விரதம் இருக்கும் நபர்கள் ஏன் 31 புரட்டாசி முடி வர்துகுள் மாமிசம் சபிட சொல்கிரர்கள் ஆனால் எனக்கு விருப்பம் இல்லை ஆனால் எங்க வீட்டில் உள்ளவர்கள் கண்டிப்பாக சப்பிடசொல்கிரார்கள் ஏன் என்று கேட்டால் ஐப்பசி மாதம் அசைவம் சாப்பிட அரம்பிக கூடாது சொல்றாங்க உண்மையா
நல்லதோர் பதிவை வழங்கியிருக்கும் குரு மிக்க நன்றி
அழகான பதிவு சாமி
வணக்கம் சாமி...... வாழ்க வளமுடன்........
நன்றி ஐயா 🙏♥️
குருவே சரணம் நன்றி வணக்கம் சாமி
ஐயா வணக்கம். மிக சிறப்பு . 100% உண்மை. நீங்க சொன்னது முழுவதும் சரியே . கோடி வணக்கம் ஐயா
குருவே சரணம் சரணம் சரணம் ஈரோடு தேவி சாமி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி🎉அண்ணா
God bless you ayah ...thank you for your information...
குருவடி சரணம் திருவடி சரணம் குருவே 🙏🙏🙏
நன்றி சாமி
குருவே சரணம் 🙏💐🤲
மிகச் சிறப்பு ஐயா
Vanakkam Samy 🙏🙏🙏🙏🙏🙏💐
Nandri ji
Thank you sir vetrivel muruganukku arohara
❤ Gurunatha saranam ❤ ❤ Coimbatore VigneshManiKandan Ganga Hospital Ambulance driver
நன்றி மகிழ்ச்சி ஐயா
சுகமே சூழ்க சாமி🙏
சாமி வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏
Thank You Samy ❤
குருவே சரணம், அருமை குருஜி தாங்கள் சொல்வது அனைத்தும் உண்மை,இதை உணர்ந்தவர்களுக்கு மட்டுமே தெரியும், குருவே சரணம்
Good content 🎉❤
Revathi nangampagam natagumpothuthan devipattinam poga soniga
Apogama epo magalaya ammavasi andrupogalama sir
Vanakkam samy
!வணக்கம் சாமி சூகமே சூழ்க
வணக்கம் சுவாமிജി. நன்றி சுவாமிജി!
Tomorrow tuesday and vyadhibadha nama yogam .. Can i do prasadam and donate in murugar temple
Nandri ayya
எனதன்பு மானசீக குருஜி தம்புரான் ரிஷபானந்தர் அவர்களுக்கு வணக்கம் சுகமே சூழ்க அமுதவேந்தன் ராமசாமி சத்தியமங்கலம்
Ok anan
வணக்கம் சுவாமி திருப்பூர்சரண்யா🙏🙏🙏🙏🙏🙏🙏
குருவே வணக்கம் நான்வெஜ் விட்டு மூன்று வருடம் ஆகிறது சிவபெருமானை கும்பிட்டது இல்ல தியானத்தில் ஒரு நாள் நாராயணன் ஓம் நமச்சிவாய என்று கூறு என்று ஒரு ஞானம் கிடைத்தது உணர்வுகள் தான் அதற்குப் பின்பு ஓம் நமச்சிவாய என்று தொடங்கியதும் நான் மாமிசத்தையும் முட்டையை எதுவே தொடுவதில்லை விட்டுட்டேன் மூன்று வருடம் ஆகிவிட்டது எல்லாம் இறைவன் செயல்
GURUVAI..SARANAM🙏🙏🙏
Vanakkam samy 🙏🙏🙏🙏💐💐💐
🧘Video start time 2️⃣: 5️⃣3️⃣
மிக அருமையான விளக்கம் சாமி மிக்க நன்றி 🎉🎉🎉
Guruvey saranam
Nandri Swami Ji 🙏
Namaskaram anna🙏
Gentral kovil pokum pothu death solli kovil close pannitanka nallatha illaya slunka swami
Vsnakam ayya
இருக்கும் போது மருமகளை கஷ்டப்படுத்தி இருப்பார்கள் குப்பிட மனம் வரவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉guruji 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Good information 🎉❤
வணக்கம்
சாமி, பரசுராமர் கோயில் சென்று திதி கொடுத்து விட்டு வரும் போது வேறு கோயிலுக்கு போகலாமா. ப்ளீஸ் சொல்லுங்கள்🙏
போகதிங்க அது தவறு எதை செய்ய போனோமோ அதை மட்டும் முடிக்கவும்
2:56 video starts
Nandri samy neenga jothidam parthu solveengala
வணக்கம் குருவே, என் பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் எங்களிடம் வீண் சண்டை போடுகிறார்கள். எங்கள் மீது எந்த தவறும் இல்லை. ஆனாலும் எங்களுக்கு மிகுந்த மன உளைச்சலைத் தருகிறார்கள். இதற்கு ஏதாவது பரிகாரம் கூறுங்கள். எங்களால் வேறு வீட்டிற்கு மாறவும் முடியாது. தயவு கூர்ந்து பதில் தாருங்கள்.
அதுகளுக்கு மன நோய் அதனால் மற்றவரை ரென்ஷன் பண்ணுறானுக இதை கண்டுக்காம போய்கிடடே இருங்க
Kandukama ponga ,katthuna katthiru poranga ,neega kandukama ponga
கீதை வகுப்பு கேளுங்கள்
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉ii🎉🎉🎉🎉🎉 21:50 🎉🎉
🙏🙏🙏🙏🙏 i vanakkam Swamy Swamy 🙏🙏🙏🙏🙏
வணக்கம்
❤
Solluvathai surukkamaga sonnal nallathu.
எனக்கு உடல்நிலை சரியில்லை சுவாமிஜி சற்று தாமதமாக வந்துவிட்டேன் குருவே சரணம்
வணக்கம் சாமி⭐⭐⭐⭐⭐⭐
Think in life
குருவே சரணம் விஜயகுமார் ஆட்டையாம்பட்டி
வணக்கம்
சுகமே சுகம் சாமி எம் கே கோபிநாதன் மேல்மருவத்தூர்
ஐயா வணக்கம். படிப்பில் சிறந்து விளங்க என்ன செய்ய வேண்டும்
ஒரு தீர்வு கூறுங்கள்
ஐயா வணக்கம்
எங்கள் வீட்டில் புரட்டாசி, கார்த்திகை, மார்கழி மாதங்களில் அசைவம் சாப்பிடமாட்டோம்
குருவே வணக்கம் எனக்கு 48 வயது ஆகிறது எனக்கு விபரம் தெரிந்த வயதில் இருந்து எனது பெற்றோர்களோ தாத்தா பாட்டியோ முன்னோர்களுக்கு திதி கொடுத்தது இல்லை அதற்கு பதிலாக நான் கொடுக்கலாமா அப்பா அம்மா இருக்கிறார்கள் திதி எதுவும் எனக்கு தெரியாது நான் திருவல்லம் செல்லலாமா
செல்லலாம்
நன்றீங்க குரு
Iyya வணக்கம் என் அப்பா இறந்து 3yrs ஆகுது புரட்டாசி 1 அன்றைக்கு எண் கணவில் வந்து சிக்கன் கேட்டார். என்ன பலன் pls sonluga எங்க அப்பா அஷ்டமி திதில தான் இறந்தார் அதான் பின்பு தான் நான் ரொம்ப கடன் கஷ்ட படுறேன். வாழ்வதா சவதா என்று தெரியல.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🎉🎉🎉🎉🎉
Appa amma uyirudan irukum podhu naam thatha Patti ku thidi kudukalama
வேண்டாம் 👍🌺🙏🏼
வணக்கம்
என் மாமனா
இறந்த தேதி 10/4/2008 காலை 6.00 மணி சரியான திதி தெரியவில்லை சாமி கொஞ்சம் கூறுங்கள்
🙏💐🙏🙏🙏🙏
ஐயா என் மாமனாருக்காக நான் இதையெல்லாம் செய்யலாமா?
செய்யலாம்
ஐயா உங்களை எங்கே வந்து பார்க்க வேண்டும் தொலைபேசி எண தெரிவிக்க வேண்டுகிறேன்
msg us sami
Thiruvananthapuram sendru yaarai parkkanum, avanga number
புரட்டாசி மாதம் முழுவதும் அசைவம் சாப்பிடக்கூடாது என்று விரதம் இருக்கும் நபர்கள் ஏன் 31 புரட்டாசி முடி வர்துகுள் மாமிசம் சபிட சொல்கிரர்கள் ஆனால் எனக்கு விருப்பம் இல்லை ஆனால் எங்க வீட்டில் உள்ளவர்கள் கண்டிப்பாக சப்பிடசொல்கிரார்கள் ஏன் என்று கேட்டால் ஐப்பசி மாதம் அசைவம் சாப்பிட அரம்பிக கூடாது சொல்றாங்க உண்மையா
ஐப்பசி முதல் வாரம் சனிக்கிழமை முடிவடையும் வரை விரதம் கடைபிடிக்க வேண்டும்
அது தான் முழுமையான விரதம்
🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏💕💕🌹🌹
நான் சேவூரில் இருக்கிறேன் ஜாதகம் பார்க்க எங்கே வர வேண்டும் ஐயா
msg us
@@SivavakiyarRishabananthar
ஜாதகம் பார்க்க எங்கே வர வேண்டும் ஐயா
I request sir my date of birth 12/12/1975/ time 6. 00 Am
🙏🙏🙏🙏🙏
ஓருஜாதகத்தில்வைகாசிஜப்பசிமாதத்தில்பிறந்தவர்வாழ்க்கை
🙏🙏🙏🙏👌👌❤️
மிகச் சிறப்பான காணொளி ❤❤❤
குருவே சரணம்🙏🙏🙏
வணக்கம் வணக்கம் வணக்கம் குருஜி அவர்களுக்கு நாமக்கல் கண்ணன்
நன்றி அய்யா
வணக்கம்
🙏🙏🙏🙏🙏
நன்றி ஐயா 🙏
🙏🙏🙏🙏🙏
நன்றி ஐயா 🙏