மாங்கல்யம் தந்துனானே - 32 | Tamil novel audio book | tamil romantic audio novel | Tamil story audio

Поділитися
Вставка
  • Опубліковано 1 гру 2024

КОМЕНТАРІ • 378

  • @r.s.nr.s.n4570
    @r.s.nr.s.n4570 Місяць тому +10

    வணக்கம் சகோதரியே! ரதி மேல் உள்ள கோபம் தேவரூபனு க்கு சரியான து தான். என் உயர் எனக் கூறி விட்டு பேசாமல் இருப்பது தவறு. வந்து விட்டார். இனிமேல் கோபம் தணியட் டு ம் தேவா வுக்கு. அடுத்த அத்தியாயம். சந்தோஷமாக இருக்கட்டும். தோழியே! ❤

    • @tamilgoldbook
      @tamilgoldbook  Місяць тому

      விரைவில் நடக்கும் சகோதரி ❤️🙏

  • @shanthiraj6989
    @shanthiraj6989 Місяць тому +18

    Super. Intrsting ஆ‌ இருந்தது.தேவா இப்படி எல்லாம் இருக்க‌ மாட்டானே என்ன ஆச்சு என்று படபடப்பா இருக்கு

  • @riyazrahiman2510
    @riyazrahiman2510 Місяць тому +13

    இந்த எபிசோட் வேஸ்ட் நாங்க காத்திருந்த இரண்டு நாள் வேஸ்ட் எந்த கதையும் இல்ல ரொம்ப போர்.😢

  • @geethavijay1093
    @geethavijay1093 Місяць тому +9

    Daily episode vantha nallathan irukkum ❤

  • @MeenaJanani-qg7kt
    @MeenaJanani-qg7kt Місяць тому +7

    கதை நல்லா இருக்கு ஆனால் ரொம்ப பயமாக இருக்கிறது ❤❤❤❤❤❤❤

  • @vidhya1905
    @vidhya1905 Місяць тому +4

    அக்கா கதை ரொம்ப அருமையா இருக்கு. தயவு செய்து தேவாவையும் ரதியையும் எப்பவும் இருக்கிறது போலையே கதையை எழுதுங்க அக்கா.... நன்றி❤ அக்கா

    • @tamilgoldbook
      @tamilgoldbook  Місяць тому +1

      கண்டிப்பா thankyou da❤️🙏

  • @gowsalyasathish8940
    @gowsalyasathish8940 Місяць тому +1

    கதை மிகவும் ஆர்வமாக உள்ளது. தேவாவையும் ரதியையும் சீக்கிரம் சந்திக்க வையுங்கள் சகோதரி ❤❤❤

    • @tamilgoldbook
      @tamilgoldbook  Місяць тому +1

      இனிமேல் தான், கதையில் சுவரஷ்யமே, இணைந்திருங்கள் நட்பே ❤️🙏

  • @parveenriyaz-rd5ud
    @parveenriyaz-rd5ud Місяць тому +1

    Sis twist vaikireengala en sis .rmba exited ah iruku.vera level story itha innum konjam nal continue pannunga

    • @tamilgoldbook
      @tamilgoldbook  Місяць тому +1

      இன்னும் கதை இருக்கு, thankyou ma❤️🙏

  • @BaseeraBanu-w2t
    @BaseeraBanu-w2t Місяць тому +5

    ஹாய் இன்று ம் கதை அருமையாக இருந்தது ஆனால் கதை அதிகமா போட்டு இருக்கலாம் பா அடுத்த எபிசோடுக்கு நான் காத்துகொண்டுஇருக்கேன் பா

  • @rameshp8392
    @rameshp8392 Місяць тому +6

    இருந்தாலும். இவ்வளவு. கோபம். ஆகாது. அக்கா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
    சந்தோஷமாக போடுங்கள் அக்கா❤❤❤❤❤❤❤❤❤ரதிபாவம்ல😢😢😢

    • @tamilgoldbook
      @tamilgoldbook  Місяць тому +1

      இனிமேல் வரும் நட்பே ❤️🙏

    • @rameshp8392
      @rameshp8392 Місяць тому

      @@tamilgoldbook thanksakka

  • @sarvaninaidu4539
    @sarvaninaidu4539 Місяць тому

    Wow you are Amazing Sis,It is not easy to spend time, right mindset, energy to write a story but you did it Sis. You captivate(became so close) all your Audience by writing and narrating such a wonderful decent romantic carrying husband wife family storyline.I love this particular story and your sweet lovely voice so much Sis.Thanks to almighty to give us a brilliant Author.

    • @tamilgoldbook
      @tamilgoldbook  Місяць тому

      Thank you so much my dear❤️❤️

  • @Be_-happy_.
    @Be_-happy_. Місяць тому +2

    Akka enakku azhugaiye vanthudum Pola erukku.Intha story verum story mattum pakka mudiyala? very very 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @rajas975
    @rajas975 Місяць тому +4

    உங்களை கடத்தி சென்று எல்லா முழு கதையையும் கேட்டு தெரிந்துக் கொள்ள லாம் னு இருக்கேன் எப்ப வேணும்னாலும் உங்களை கடத்துவேன் சிஸ்டர் சிஸ்டர் கொஞ்சம் உஷாரா இருங்கள் சிஸ்டர் அம்புட்டு தான் சொல்லுவேன்

    • @tamilgoldbook
      @tamilgoldbook  Місяць тому

      அன்புக்கு நன்றி நட்பே, thankyou ❤️🙏

  • @muthulakshmimuthulakshmi3012
    @muthulakshmimuthulakshmi3012 Місяць тому +3

    Akka story semma super sister and thank you for your story❤😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sathiyasathiya6404
    @sathiyasathiya6404 Місяць тому +3

    Super story joly... sekarama avanga rendu perum pakanum..🥰

  • @maniramaraj207
    @maniramaraj207 Місяць тому +3

    தேவருபன் ரதிக்குபேசாமல் இருந்து கொடுக்கும் தண்டனை மிக மிக அதிகம் நட்பே பேசி திட்டிய இருந்தால் கூட மனதுக்கு ஆறுதல் அளித்து இருக்கும்❤🎉❤❤🎉🎉🎉

    • @tamilgoldbook
      @tamilgoldbook  Місяць тому +1

      உண்மைதான் நட்பே ❤️🙏

  • @shakilar7574
    @shakilar7574 Місяць тому +2

    சிஸ்டர் ‌ரொம்ப பயமுறுத்தாதீங்க மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு, நீங்கள் கதை சொல்ற விதம் சூப்பர், ரதியும்,தேவாவும் நல்லா வாழணும் சிஸ்டர் எங்களையும் கலங்க வைக்கீறிங்க இருந்தாலும் உங்க கதை சூப்பர் நான் மிஸ் பண்ணாமல் பார்க்கிறேன்.வாழ்த்துக்கள் சிஸ்டர் 🎉🎉💐💐🎈🎈🌹🌹

    • @tamilgoldbook
      @tamilgoldbook  Місяць тому +2

      என் கதை சந்தோசத்தை மட்டுமே கொடுக்கும், Thankyou ❤️🙏

    • @shakilar7574
      @shakilar7574 Місяць тому

      Okay sister thank you so much for your lovely stories 💐💐🎉🎉🎈🎈

  • @sarvaninaidu4539
    @sarvaninaidu4539 Місяць тому

    What A lovely way you narrate this story and nice so nice Sis.Your sweet and lovely voice mesmerized me Sis .

  • @Kaveri-jf4ix
    @Kaveri-jf4ix Місяць тому +1

    Nice. episode super rendu peraiyum serthu vachidunga sis .deva rathi kathal jaikkanum.

  • @ramyamenagadevi6997
    @ramyamenagadevi6997 Місяць тому +1

    Very very interesting sis waiting for the next episode❤

    • @tamilgoldbook
      @tamilgoldbook  Місяць тому

      Thankyou ma❤️🙏

    • @KavinLekha
      @KavinLekha Місяць тому

      Pls adutha episode seekram podunga sis

  • @SivaSiva-cd2vb
    @SivaSiva-cd2vb Місяць тому +1

    Hai sis story super.rathium,devavum serthu santhosama irukkanum

    • @tamilgoldbook
      @tamilgoldbook  Місяць тому

      Ok உங்கள் விருப்பப்படியே ❤️🙏

  • @KaranNgl
    @KaranNgl Місяць тому +14

    என்ன அக்கா இப்படி பண்றீங்க ஒங்க மேல கோவம் வருது கொஞ்சம் டைம் அதிகமா போடுங்க ஒரே டென்ஷன் ஆகுது அடுத்த எப்போசிடே கொஞ்சம் அதிங்காம போடுங்க அக்கா

  • @NasrinJahabar
    @NasrinJahabar Місяць тому +59

    என்ன குமுதா சிஸ்டர் ரொம்ப கொஞ்ச நேரத்துக்கு மட்டும் ஸ்டோரி போட்டு இருக்கீங்க ரொம்ப வருத்தமா இருக்கு சீக்கிரமே அடுத்த எபிசோடு அப்லோட் பண்ணுங்க கொஞ்ச நேரம் எக்ஸ்ட்ரா பண்ணி போடுங்க சிஸ்டர்

  • @ChitraBhuvaneswari
    @ChitraBhuvaneswari Місяць тому +2

    What kums ippadi emathitinga....❤❤❤
    Today rendu perum meet panniruvanganu ethirpathute irunthen.... 😅😅😅
    But Friday konjam length ah podunga pls pls pls ❤❤❤

  • @abiramivengadesh8254
    @abiramivengadesh8254 Місяць тому

    Really super. But Too short. Next week naraya time podunga.. Happy ah katunga.

  • @a.k.darshan4thcalluna927
    @a.k.darshan4thcalluna927 Місяць тому +4

    ரதி பாவம் அக்கா தேவா அவகிட்ட பேசணும் வெள்ளிக்கிழமை கதை அருமையாக வர வாழ்த்துகள் அக்கா

  • @LalithdhanaLalithdhana
    @LalithdhanaLalithdhana Місяць тому

    Sister suspense mela suspense thanga mudiyavillai superb🎉🎉❤

    • @tamilgoldbook
      @tamilgoldbook  Місяць тому

      இது, இல்ல சஸ்பென்ஸ், நிஜமான சஸ்பென்ஸ் இனிமேல் தான் நட்பே ❤️🙏

  • @shreevidhyanagarajan2212
    @shreevidhyanagarajan2212 Місяць тому +1

    Sis please we want to see deva and Rathi to share their love and good news with other and take the story in positive way

    • @tamilgoldbook
      @tamilgoldbook  Місяць тому +1

      அப்படியே செய்கிறேன், they live a happy life❤️🙏

  • @mahalingam350
    @mahalingam350 Місяць тому +3

    வணக்கம் தோழியே கதை நன்றாக உள்ளது நல்லவேளைதேவ ரூபனுக்கு ஒன்றும் ஆகவில்லை தேவ ரூபன் ரதியை மன்னித்து விட வேண்டும் மறுபடியும் பக் பக்❤❤❤❤❤❤❤❤❤❤

    • @HarishSelvam-vk1jg
      @HarishSelvam-vk1jg Місяць тому

      ஏன் அவ்வளவு கோபமா

    • @tamilgoldbook
      @tamilgoldbook  Місяць тому

      வெள்ளி கிழமை பார்க்கலாம் ❤️🙏

    • @tamilgoldbook
      @tamilgoldbook  Місяць тому

      Ok, Thankyou ❤️🙏

  • @KARTHISUGAN-bi9oz
    @KARTHISUGAN-bi9oz Місяць тому +3

    Sis story super ennum konjam timeing increase pannuinga pls radhi meet deva waiting for next episode 🎉🎉🎉

  • @Subhashini-ei7lm
    @Subhashini-ei7lm Місяць тому +1

    Nan than 1stttt❤❤❤❤❤❤

  • @kannansuviga8904
    @kannansuviga8904 Місяць тому +5

    Very interesting story

  • @Latha-v3w
    @Latha-v3w Місяць тому +4

    வணக்கம் சிஸ்டர் இந்த எபிசோட் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது தேவாவுக்கு‌ஒன்றும். ஆகவில்லை தேவாவின் கோபம் தெரிந்தது தானே ஆனால் ரதியை நினைத்தால் கஷ்டமாக இருக்கிறது இது போன்ற நேரத்தில் சந்தோஷமாக இருக்க வேண்டும் திடீர் என்று ஹாய் செல்லம்மா என்று தேவா வந்து என் உயிரிடி நீ என்று சொன்னால்எவ்வளவு நன்றாக இருக்கும் இல்லையா. குமுதாமா 🙏♥️.

    • @tamilgoldbook
      @tamilgoldbook  Місяць тому +1

      விரைவில் நடக்கும் நட்பே ❤️🙏

  • @AnuThanu-sw1qv
    @AnuThanu-sw1qv Місяць тому +2

    வணக்கம் மேடம் கதை நல்லா இருந்துச்சு ஒரு நிமிஷம் ரோகன ஏதோ அடி பிரச்சனை பயந்துட்டேன் அடுத்த எபிசோடில் நல்ல முறையில் போடுங்க எபிசோடு கொஞ்சம் சேர்த்து போடுங்க மேடம் வார வாரம் உங்ககிட்ட கேட்டுக்கிட்டே இருக்கேன் நானு❤❤❤❤🎉🎉🎉

  • @Pavithra-c5o
    @Pavithra-c5o Місяць тому

    Really enjoyed it... Very interesting episode sister... Don't negativity episode sister....

  • @SelvaGuruTailoring
    @SelvaGuruTailoring Місяць тому +5

    என்ன சிஸ்டர் டைம்மிங் ரொம்ப கம்மிய இருக்கு அதுவும் இல்லமா சஸ்பெண்ஷ் வேர ஆர்வமாக இருக்கு

  • @ksarane9947
    @ksarane9947 Місяць тому

    Vanakkam vanakkam sissy 😀 very good move and interesting keep rocking 🎉🎉🎉🎉

    • @tamilgoldbook
      @tamilgoldbook  Місяць тому

      வணக்கம், thankyou ma❤️🙏

  • @AlexPradeepa
    @AlexPradeepa Місяць тому +1

    Nice episode next epi yayum ipudi pannahinga mam

    • @tamilgoldbook
      @tamilgoldbook  Місяць тому

      இனிமேல் இன்டெடெஸ்டிங் க இருக்கும் ❤️🙏

  • @tamilselvi7707
    @tamilselvi7707 Місяць тому

    Story nalla iruku sister❤❤

  • @கோகிலாவேலுச்சாமி

    First view

  • @muruganpoondi2410
    @muruganpoondi2410 Місяць тому

    Super sister thank you

  • @KsureshKsuresh-o9s
    @KsureshKsuresh-o9s Місяць тому +1

    கதைமிகவும்அருமையாகஉள்ளது❤❤❤❤

  • @uma_tuition_centre.
    @uma_tuition_centre. Місяць тому

    MAM, VERA LEVEL STORY. GREAT. . UR WRITING STYLE. BUT TIME IS VERY LESS WILL U PLS EXTEND THE TIME OF THIS STORY. I. Will EAGERLY EXPECTING COMING EPISODE AS POSITIVE MODE. 👌👌👌⭐⭐⭐

    • @tamilgoldbook
      @tamilgoldbook  Місяць тому +1

      So many interesting episodes, between Rathi and Deva are going to come, stay connected sis❤️🙏

  • @jaganSriS
    @jaganSriS Місяць тому +2

    தயவுசெய்து பழசுயெல்லாம் மறந்துபோச்சு ஆக்சிடன்டுல நீ யாரு இந்தமாதிரி சொல்லிடாதீங்க சிஸ்டர் தாங்கமுடியாது பேசாம தண்டிச்சதாவே காட்டுங்க அடுத்த எபில ஆப்பியா காட்டுங்க.....

    • @tamilgoldbook
      @tamilgoldbook  Місяць тому

      Yes, correct அப்படியே ❤️🙏

  • @9876vijayaprabhu
    @9876vijayaprabhu Місяць тому

    Romba Kastama Erukku Ga Sister Rathi Pavam😢❤

  • @zeerunbanu7185
    @zeerunbanu7185 Місяць тому

    Please sister next episode santhosama podunga yenakku payama irukku

  • @jackeymadhujackeymadhu9382
    @jackeymadhujackeymadhu9382 Місяць тому

    சூப்பர் சகோதரி தேவா க்கு எதுவும் ஆகல சந்தோசம் கதை அருமை சகோதரி ❤❤❤

  • @Mosesmunnar1
    @Mosesmunnar1 Місяць тому +5

    Deva and Rathi priyavekudathu.Deva Rathiya pakkama office poiachi.so please postive ah kondu ponga.Rathi matram yemarala me also.Please Deva Rathi priyatha mathri story kondu ponga.Rathi vanda priagu Deva ipadi pandrathu sari illa.Deva oru sadist.

    • @tamilgoldbook
      @tamilgoldbook  Місяць тому

      Story happya erukkum, என்னை நம்பலாம் நட்பே ❤️🙏

    • @premasrinivasan5173
      @premasrinivasan5173 Місяць тому

      Thanks dear challamma ​@@tamilgoldbook

  • @murgashmurgash4644
    @murgashmurgash4644 Місяць тому +1

    Super akka❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @KirubaDinykiruba
    @KirubaDinykiruba Місяць тому

    Aiyo mudicrucu kavalliyaeruku❤❤❤

  • @umamannu9758
    @umamannu9758 Місяць тому +1

    Hi sister story super deva kovama irukaru but rathi kita pesuvara ore tension a iruku ❤❤❤❤❤❤❤

  • @thevaranithiv9809
    @thevaranithiv9809 Місяць тому +3

    Thank you sister

  • @rajas975
    @rajas975 Місяць тому +1

    வெள்ளிக்கிழமை எப்ப வரும் என்று காத்து கொண்டு இருக்கேன் சிஸ்டர் அந்தளவுக்கு வெறி பிடித்த மாதிரி இருக்கு சிஸ்டர்

  • @imranbegum8693
    @imranbegum8693 Місяць тому

    ❤ super sis ❤️

  • @perumalsamyN-ef2kx
    @perumalsamyN-ef2kx Місяць тому +1

    1st

  • @priyasanthanam2988
    @priyasanthanam2988 Місяць тому +3

    Plz positiveha kondu ponga plz pavam rathi

    • @tamilgoldbook
      @tamilgoldbook  Місяць тому +1

      Positive thaan no worries❤️🙏

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam Місяць тому

    Very Very interesting super 👌👌👌

  • @varshinishivani4553
    @varshinishivani4553 Місяць тому +1

    First like

  • @celoncolonyannanagarayothi7615
    @celoncolonyannanagarayothi7615 Місяць тому +22

    ரதி பாவம் சிஸ்வர்,தேவாக்கு இவ்வளவு கோபம் கூடாது.ஒரு மாதமா ஒரு போன் கூட பண்ணல. அடுத்த பதிவு சந்தோஷமா இருக்க மாதிரி போடுங்க சிஸ்டர் ஒவ்வொரு பதிவையும் எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கிறோம்.❤❤❤💐💐💐💐💐💐

    • @tamilgoldbook
      @tamilgoldbook  Місяць тому +1

      கண்டிப்பா, thankyou ma❤️🙏

  • @AnithaA-r6h
    @AnithaA-r6h Місяць тому

    Super sister time kuraivaga story potrukenga

  • @sivakumarkumar8479
    @sivakumarkumar8479 Місяць тому +5

    ஒரே பயம் மா இருக்கு😓

  • @nandhinidevi7050
    @nandhinidevi7050 Місяць тому +1

    Enna sister time romba kamiya potu irukinga Friday podu pothu time konjam extended Pani podunga sister please story very interesting

    • @tamilgoldbook
      @tamilgoldbook  Місяць тому

      சரி, நட்பே நன்றி ❤️🙏

  • @SubiSuki
    @SubiSuki Місяць тому +1

    Wow 👌

  • @KahijkaKahijka-ds6ql
    @KahijkaKahijka-ds6ql Місяць тому +4

    அக்கா நானே பயந்துட்டேன் தேவாவுக்கு ஒன்னும் ஆகல ஒன்னும் ஆக கூடாதது அக்கா அக்கா ரதியா தேவா புரிஞ்சுக்கணும்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤காலை வணக்கம் அக்கா

    • @tamilgoldbook
      @tamilgoldbook  Місяць тому +1

      வணக்கம் நட்பே thankyou ❤️🙏

  • @revathirajesh9346
    @revathirajesh9346 Місяць тому +1

    Sister கொஞ்சம டைம் அதிகமா போடுங்க. தேவா ரதியை எதாவது அச்சிடென்டில் மறந்து விட்டானோ என்று தோணுது. கோபதில் இவ்வ்வளவு நாள் இருக்கிற கேரட்டர் அவர் இல்லை. இதுவரை கேட்டவறையில்

    • @Shenba-cn9cx
      @Shenba-cn9cx Місяць тому

      Enakum

    • @tamilgoldbook
      @tamilgoldbook  Місяць тому

      அடுத்த எபி. தெரிந்துவிடும் நட்பே, பார்க்கலாம் ❤️🙏

  • @MALLI-wq4tx
    @MALLI-wq4tx Місяць тому

    Sis story super I am waiting for. Rathi dava🎉🎉🎉🎉❤❤❤❤

  • @Malli-i7t
    @Malli-i7t Місяць тому

    Kathayai trajidiya mudikkavum. Appatha touching irukkum

    • @tamilgoldbook
      @tamilgoldbook  Місяць тому +1

      No, டிராஜீடி only happy ❤️🙏

  • @Usha-ce1kw
    @Usha-ce1kw Місяць тому +2

    Plz positive vaga kodu poga sister pavam Rathi time konjam athiga paduthuga

    • @tamilgoldbook
      @tamilgoldbook  Місяць тому +1

      Ok, story happy ya thaan erukkum❤️🙏

  • @Vanitha.M-m4y
    @Vanitha.M-m4y Місяць тому

    ஹாய் செல்லம்மா இன்றைய காதல் கதை மிகவும் அருமை

  • @suryakumar896
    @suryakumar896 Місяць тому +1

    Yana aachu deva ku.pls story aa happy aa kondu ponga.rathi
    Yitha time la happy aa irukanum. Pls rendu peraium sethu vaiga

    • @tamilgoldbook
      @tamilgoldbook  Місяць тому

      Happy story தான் thankyou ❤️🙏

  • @KarthikeyanKarthikeyan-vz7oe
    @KarthikeyanKarthikeyan-vz7oe Місяць тому

    Friday story waiting sister ❤❤❤❤

  • @Seethalakshmi-es3kv
    @Seethalakshmi-es3kv Місяць тому +1

    Sister. Super. Story

  • @gdhivya944
    @gdhivya944 Місяць тому +3

    Kumutha sis deva va rathi kitta pesa sollunga pesinathane theriyum rathi pregnent ta irukurathu

    • @tamilgoldbook
      @tamilgoldbook  Місяць тому

      Ok, விரைவில் ❤️🙏

  • @saratharatha7475
    @saratharatha7475 Місяць тому +5

    கதை அருமை சகோதரி அடுத்த எபிசோட் ரதிக்கு சந்தோஷம இருக்கனும்❤❤

  • @kamalaswaminathan35
    @kamalaswaminathan35 Місяць тому +1

    Don't want any fight between rathi n deva. Please because now rathi is in family way. So only romance no fight

    • @tamilgoldbook
      @tamilgoldbook  Місяць тому

      சின்ன கஷ்டம், பிறகு பெரிய சந்தோசம் ❤️🙏

  • @rajeswarin5745
    @rajeswarin5745 Місяць тому +1

    Story super but Radhi than paavam

  • @sudhag402
    @sudhag402 Місяць тому

    கதை சூப்பர் அக்கா

  • @OrganicHealthy
    @OrganicHealthy Місяць тому

    Nice sharing ❤ 14:03

  • @bharathiprabakaran5005
    @bharathiprabakaran5005 Місяць тому +2

    ஸ்டோரி ரொம்ப கம்மியா போடுறீங்க சிஸ்டர் கொஞ்சம் எக்ஸ்ட்ரா கொடுங்க சிஸ்டர்

    • @tamilgoldbook
      @tamilgoldbook  Місяць тому

      Festival vanthathala velai athan, ❤️🙏

    • @bharathiprabakaran5005
      @bharathiprabakaran5005 Місяць тому

      @@tamilgoldbook நெக்ஸ்ட் எபிசோடு ஆவது நல்லா போடுங்க சிஸ்டர் என்கிட்ட எல்லாருக்குமே திக்கு திக்குன்னு இருக்கு சிஸ்டர் ரதி பாவம்

  • @karthikeyan8864
    @karthikeyan8864 Місяць тому +3

    பாவம் ரதி

  • @VengadeshBalakrishnan-td8gj
    @VengadeshBalakrishnan-td8gj Місяць тому

    Sister super next episode ku waiting

  • @santhoshis8030
    @santhoshis8030 Місяць тому

    Hi sis nice story 🎉🎉🎉🎉❤❤❤❤

  • @sangeetharsangeetha4065
    @sangeetharsangeetha4065 Місяць тому +2

    சிஸ்டர் என்ன இப்படி பண்ணிட்டீங்க ok நான் வெயிட் பண்றேன் நல்ல முடிவே இருக்கட்டும்

  • @geethavijay1093
    @geethavijay1093 Місяць тому

    Sis seekiram mudinjuruchu story

  • @pradeeshktm1373
    @pradeeshktm1373 Місяць тому +2

    Sis plz ghabagamarathi maathiri kondu pogathinga athu boradikkum plz sis

  • @Kumar-dz5hb
    @Kumar-dz5hb Місяць тому

    Hi akka story very nice ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @yogakannan1
    @yogakannan1 Місяць тому +1

    Nice

  • @sugusuganthi2643
    @sugusuganthi2643 Місяць тому

    Yena sis ivalo short ah mudichitinga inaiku ... Wednesday kaka rompa egarly wait panikitu irunthen... Story super... But yen deva radhi, oatt kite pesalanu dought ah iruku...

    • @tamilgoldbook
      @tamilgoldbook  Місяць тому

      Will see on Friday, Thankyou sis❤️🙏

  • @thevaranithiv9809
    @thevaranithiv9809 Місяць тому +9

    அடுத்த கிழமை நல்ல முடிவாக இருக்கட்டும் சகோதரி ரதியும் பாவம் தான் தேவாவும் பாவம் தான்

  • @sugusathisugusathi7189
    @sugusathisugusathi7189 Місяць тому +4

    En ma three days apuram pottu irukka video time kammiya irukku???????????

    • @tamilgoldbook
      @tamilgoldbook  Місяць тому +1

      Festival work, sorry, nxt serthu podaren ❤️🙏

  • @KalpanaKalpana-pm5vf
    @KalpanaKalpana-pm5vf Місяць тому +2

    அக்கா நான் உங்க மேல கோபமாக இருக்கிறேன் என் டைம் கம்மி பண்ணுவீங்க கதை சின்சியரா போற நேரத்துல நீங்க இப்படி பண்ணலாமா😢😢😢😢

    • @KalpanaKalpana-pm5vf
      @KalpanaKalpana-pm5vf Місяць тому

      இருந்தாலும் பரவால்ல அடுத்த எபிசோட வெயிட் பண்றேன்

    • @tamilgoldbook
      @tamilgoldbook  Місяць тому

      இனிமேல் அதிகம் போடறேன் sis❤️🙏

  • @suseelav7359
    @suseelav7359 Місяць тому

    Devas nature is extreme angry and extreme love. But after seeing rathis mesg also he is not talking to patti only is the issue. May be he will be cool after seeing pregnant rathi. On the way to office pandian should not do any harm to her

  • @jeganthyeapen9626
    @jeganthyeapen9626 Місяць тому +2

    கதை இறப்பர் மாதிரி கூடுதலாக இழுபடுகிறது. Too long. விரைவாக முடியுங்கள்

    • @tamilgoldbook
      @tamilgoldbook  Місяць тому

      ஆகட்டும் நட்பே, நன்றி ❤️🙏

    • @SelviMah
      @SelviMah Місяць тому

      No seekiram mudikka vendam.

  • @AJAY-c8v5g
    @AJAY-c8v5g Місяць тому

    Hi sister story super ❤❤❤

  • @VNboy-C7l
    @VNboy-C7l Місяць тому +2

    Enna sister story kammiya irukku ithukkagava ivlo time wait pannom ponga sister 😢

    • @tamilgoldbook
      @tamilgoldbook  Місяць тому +1

      Sorry, festival work, athaan❤️🙏

    • @VNboy-C7l
      @VNboy-C7l Місяць тому

      @@tamilgoldbook ok dear

  • @Zorahuser-yk4us1vi1p
    @Zorahuser-yk4us1vi1p Місяць тому +1

    Akka! Romba nice, but radhi'ku ithu theva than, apave deva pecha ketrukanum. Epdiyo rendu perum serntha sari.

  • @jaikarthick1691
    @jaikarthick1691 Місяць тому +1

    Nalla end kudunga so

    • @tamilgoldbook
      @tamilgoldbook  Місяць тому

      Yes, கண்டிப்பா ❤️🙏

  • @sanjithb5276
    @sanjithb5276 Місяць тому

    Super 🎉

  • @premasrinivasan5173
    @premasrinivasan5173 Місяць тому

    Dear kumutha magash
    1st nan your beautiful voice kakarathuku
    Dairy palla turmeric pepper podi and panang (பனங்கல்கண்டு) potu sapidungo throught ku yathama irukum
    Rathi dava kaga in seeriyal pakkaran
    Please reply ❤

  • @selvaranisenthilkumar7892
    @selvaranisenthilkumar7892 Місяць тому +1

    Sister, Nan ungal Rasigai en peyar RANI, please Deva character change Panama happya kondu vanga ....

    • @tamilgoldbook
      @tamilgoldbook  Місяць тому

      Hi Rani, thankyou, Deva இப்போதும் மாறமாட்டான், ❤️🙏