மாங்கல்யம் தந்துனானே - 26 | Tamil novel audio book | tamil romantic audio novel | Tamil story audio

Поділитися
Вставка
  • Опубліковано 1 гру 2024

КОМЕНТАРІ • 341

  • @Latha-v3w
    @Latha-v3w 2 місяці тому +29

    வணக்கம் தோழி இன்று கதையை படித்ததும் என் மனம் சந்தோஷத்தில் நிறைந்தது ஆஹா ஆஹா பிறை நிலவின் பால் ஒளியில் முழு நிலவாய் வீற்றிருந்தாள் தேவாவின் காதல் கண்ணம்மா வெள்ளி ஓவியமாய் அந்த ஊஞ்சலில் என்ன அழகான எழுத்து நடையும் அதை தாங்களின் இனிமையான குரலில் சொல்லும் விதமும் அழகோ அழகு அருமை அருமை பதியும் தேவரூபனும் அவர்களின் இல்லற வாழ்க்கையில் இணைந்தது மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது அதை நீங்கள் எவ்வளவு அழகாக படிக்கும் எங்கள் ‌மனம் நிறையும் படி எழுதி இருந்தீர்கள் ரதி தேவாவிற்கு தன்னையே பிறந்த நாள் பரிசாக கொடுத்து விட்டாள் இது தொடர‌வேண்டும் நன்றி நட்பே 🙏🌹🌹🌹🌹🌹🌹🌹♥️♥️♥️♥️♥️👍

    • @tamilgoldbook
      @tamilgoldbook  2 місяці тому

      அன்பிற்கு நன்றி நட்பே ❤️🙏

    • @hemaamresh5495
      @hemaamresh5495 2 місяці тому

      Today episode super sis.. Ending episode also I want too² good sis.Dont be sad I love it so much, Thank you for super story sis

    • @tamilgoldbook
      @tamilgoldbook  2 місяці тому

      Ok, Thankyou sis❤️🙏

  • @maniramaraj207
    @maniramaraj207 2 місяці тому +18

    நட்பே கதை வர வர ரொம்ப அழகா அருமையா இருக்கிறது ❤🎉 தொடரட்டும் உன் கதை பயணம் ❤❤🎉🎉🎉😊

    • @tamilgoldbook
      @tamilgoldbook  2 місяці тому +1

      நன்றி நட்பே ❤️🙏

  • @rajilogan1783
    @rajilogan1783 2 місяці тому +62

    அருமையான கதைக்கு நன்றி.சகோதரி தயவுசெய்து கதையை சோகமாக முடித்து விடாதீர்கள்.தேவாவின் இடத்தில் என் கணவரயும் ரதியின் இடத்தில் என்னையும் நினைத்து கதையை படிக்கிறேன். இன்றைய கதை என்னை வெட்கப்பட வைத்தது.நன்றி.ராஜிலோகன் மலேசியா ❤

    • @tamilgoldbook
      @tamilgoldbook  2 місяці тому

      👍yes, நன்றி ராஜி ❤️🙏

    • @geethauday6164
      @geethauday6164 2 місяці тому

      😊😊

    • @sumathi6383
      @sumathi6383 2 місяці тому

      நானும் தான் 😊❤❤❤❤❤

    • @RajaRaja-oj6ue
      @RajaRaja-oj6ue 7 днів тому

      😂​@@tamilgoldbook

  • @thevaranithiv9809
    @thevaranithiv9809 2 місяці тому +3

    அருமையாக தேவரூபன் ரதியின் உறவை வடிவமைத்துள்ளீர்கள் உங்கள் குரல் வளம் கதைக்கு ஏற்ப அமைந்துள்ளது தேவாவும் ரதியும் ஒன்றிணைந்தது மிகப்பெரிய சந்தோஷம்

  • @SHAILAJAISANKAR
    @SHAILAJAISANKAR 2 місяці тому +5

    Entha story la ulla character agavey ninaithu padikkaiyil appadi oru happy. Akka. Super akka continue to joyful episodes akka.❤❤

  • @SangeethaS-qn8ce
    @SangeethaS-qn8ce 2 місяці тому +4

    கதை மிகவும் அருமையாக இருந்தது மனதில் ஒரே சந்தோஷம்

  • @KaranNgl
    @KaranNgl 2 місяці тому +5

    அருமையான காதல் காவியம் அக்கா சூப்பர் கதை ❤️உங்களின் அருமையான தமிழ் வார்த்தைகள் கதை இன்னும் அருமை சீக்கரம் தேவா ரதி சேத்து வச்சிருங்க அக்கா அழகான புருஷன் தேவ ரூபன் ❤செல்லமா ❤❤❤🎉🎉

  • @ahalyaperumal3836
    @ahalyaperumal3836 2 місяці тому +6

    அட அட அட எத்தனை அழகு ❤ காதல் காமம் இரண்டையும் இணைத்து நீங்கள் எழுதிய ஒவ்வொரு வார்த்தையும் அத்தனை அழகு ❤ கொள்ளை அழகு thanks kumutha ipdi oru episode thanthathukku🫂

  • @deepanandhini8180
    @deepanandhini8180 2 місяці тому +3

    கதை ரொம்ப அழகா ரம்மியமா போகுது இதை இப்படியே சந்தோஷமாக முடித்து வைத்துவிடுங்கள் சகோதரி ...... இல்லை என்றால் மனது ரணமாகி விடும் plssssssssss

    • @tamilgoldbook
      @tamilgoldbook  2 місяці тому +1

      ஆகட்டும் நட்பே ❤️🙏

  • @gandhimathisaranya6822
    @gandhimathisaranya6822 2 місяці тому +8

    கதை ரொம்ப அருமை புனிதமான தாம்பத்ய உறவை ஆபாசமில்லாமல்அழாகாக உச்சரித்த விதம் அருமை ரதி நம்பிக்கை பற்றி பேசும் போதே நான் நினைத்தேன் இதுதான் என்று அருமை வாழ்த்துக்கள்

    • @tamilgoldbook
      @tamilgoldbook  2 місяці тому

      நன்றி நட்பே ❤️🙏

  • @celoncolonyannanagarayothi7615
    @celoncolonyannanagarayothi7615 2 місяці тому +2

    நான் எதிர்பார்த்த மாதிரியே ரதி கிப்ட் கொடுத்து. கதை சொல்ல விதமும் உங்கள் குரலும் மிகவும் அருமை ரதி அவங்க அப்பா தேவா எத்துகனும் 👍👍👍👍❤❤❤❤

  • @KalpanaKalpana-pm5vf
    @KalpanaKalpana-pm5vf 2 місяці тому +3

    இன்று கதை அருமையாக இருந்தது நான் நினைத்தது போலவே பிரதி தேவாவின் காதல் பயணம் தொடரட்டும் உங்களின் ஒவ்வொரு வாக்கியங்களும் மிகவும் அருமையாகவும் அழகாகவும் இருந்தது தேங்க்யூ வெரி மச்

  • @lathasuresh8673
    @lathasuresh8673 2 місяці тому +3

    என் இதயத் துடிப்பு இன்று சமநிலைக்கு வந்தது, நன்றி சகோதரி 🙏🙏💐

  • @SafrinSarabunisha
    @SafrinSarabunisha 21 день тому +1

    அக்கா நீங்க இந்த கதைய ஒரு சீரியலா எடுங்க ரொம்ப நல்லா இருக்கும் ப்ளீஸ். இந்த சீரியல் பெயர் மாங்கல்யம் தந்து நானே

  • @pshyco8617
    @pshyco8617 2 місяці тому +1

    Paaaa vera level sis ❤....nice story,,,,,keep it ....ungal kathai ku nan adimai 😊....

  • @sarvaninaidu4539
    @sarvaninaidu4539 2 місяці тому +2

    Today's episode Awesome full of Love and Happiness for the Couple Sis.Nice story by my Dearest Lovely Sweet Voice Author.Thanks alot Sis.

    • @tamilgoldbook
      @tamilgoldbook  2 місяці тому

      Thanks for ur love and support sis❤️🙏

  • @gowsalyasathish8940
    @gowsalyasathish8940 2 місяці тому +10

    இன்று கதை மிகவும் அருமை சகோதரி ❤ நான் எதிர் பார்க்கவே இல்லை தேவாவையும் ரதியையும் சேர்த்து வைத்ததற்கு ரொம்ப நன்றி சகோதரி வாழ்த்துக்கள் ❤❤❤

  • @KahijkaKahijka-ds6ql
    @KahijkaKahijka-ds6ql 2 місяці тому +5

    ❤❤❤❤❤❤❤❤❤❤ கதை மிகவும் அருமை சூப்பரா இருக்கு ரொம்ப நல்லா இருக்கு

  • @gghfftg4588
    @gghfftg4588 2 місяці тому +3

    Superb ❤ deva character always amazing 👏 and today rohan seen also nice 👍

  • @SPGKOOTYH1412
    @SPGKOOTYH1412 Місяць тому

    ரதி happy தேவவும் happy நானும் happy. super sis. continue this way

  • @kalyanigopalaswamy4449
    @kalyanigopalaswamy4449 2 місяці тому +1

    Super episode. Neengal innum nalla nalla kathaigal idhu pola tharuveergal . So nice episode today

  • @Kaviangel
    @Kaviangel 13 годин тому

    Super❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉sister padikka padikka avlo nalla eruku

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam 2 місяці тому +2

    Sotry day by day very interesting sister Super 👌👌👌

  • @SelviMah
    @SelviMah 2 місяці тому

    Story super sister, kavithai mazhai ya pozhicitteenga. Deva Rathi sernthathu super sister. Vazhga valarga.

  • @ramyamenagadevi6997
    @ramyamenagadevi6997 2 місяці тому +2

    Very nice sister❤waiting for next episode sis❤

  • @Vanitha.M-m4y
    @Vanitha.M-m4y 2 місяці тому +1

    ஒவ்வொரு தமிழ்ச் சொற்களும் அவ்வளவு ஒரு அருமை.... சூப்பர் செல்லம்மா இன்றைய காதல் கதை ❤❤❤❤❤

  • @madhumitha6797
    @madhumitha6797 2 місяці тому

    super sister.story romba romba nalla pothu.naanum rathi oda gift ithuva than irukum nu expect panean.but ungaloda kathai sollum vitham semma.continue sister.all the very best.thank u sister.❤

    • @tamilgoldbook
      @tamilgoldbook  2 місяці тому

      அன்புக்கு நன்றி நட்பே ❤️🙏

  • @edithshyamala2880
    @edithshyamala2880 2 місяці тому

    Excellent story. The way you reading is really awesome. Keep rocking kannamma❤❤❤

  • @sarvaninaidu4539
    @sarvaninaidu4539 2 місяці тому

    Excellent Sis.You are my best Brilliant Author who captured my mind and soul by all your stories Sis.Thanks alot Take care.

    • @tamilgoldbook
      @tamilgoldbook  2 місяці тому

      It's my pleasure, thankyou sis❤️❤️

  • @ChitraBhuvaneswari
    @ChitraBhuvaneswari 2 місяці тому

    Story ya ippa than kettan semmaiah irunthathu....dear.... ❤❤❤ Ultimate

  • @sugusuganthi2643
    @sugusuganthi2643 2 місяці тому

    Na yethurpartha story. But nenga soldre varigal, kathai solum thoranai arumaiyo arumai... Vazhthukal sagithari.. menmelum thodaratum..

    • @tamilgoldbook
      @tamilgoldbook  2 місяці тому

      நன்றி நட்பே ❤️🙏

  • @9876vijayaprabhu
    @9876vijayaprabhu Місяць тому

    Veera Level than Poga Sister 👌❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @tamilgoldbook
      @tamilgoldbook  Місяць тому

      நன்றி நட்பே ❤️🙏

  • @SasiSundhar
    @SasiSundhar 2 місяці тому +3

    அருமை சூப்பர் ❤️❤️❤️❤️❤️❤️

  • @priyaamaithilj3756
    @priyaamaithilj3756 2 місяці тому +1

    சகோ கதை சூப்பர் இந்த அழகான தம்பத்திகளை பிரிச்சிடாதீங்க ப்ளீஸ் சகோ இது கதையாக படிக்கல என்னுடைய வாழ்க்கை படிக்கிற

  • @r.s.nr.s.n4570
    @r.s.nr.s.n4570 2 місяці тому +1

    வணக்கம் சகோதரி. தங்களின் வர்ணணை அழகாக இருந்தது. ரதி அவள் அப்பா விடம் கூறி விட்டு தேவாட்ட அனுப்பினால் நன்றாக இருக்கும்.

    • @tamilgoldbook
      @tamilgoldbook  2 місяці тому

      நன்றி நட்பே ❤️🙏

  • @EYEKILLERKK
    @EYEKILLERKK 2 місяці тому

    Wowwwwwwwww semmmaaaya erunchi sis...... Super ❤❤❤❤❤

  • @Kumar-dz5hb
    @Kumar-dz5hb 2 місяці тому

    Akka very nice. story ya kettadum kannula kenniru vanduruchu. akka very very very nice akka❤❤❤❤❤❤

  • @renugadevi8697
    @renugadevi8697 2 місяці тому +3

    கதைsuper sister

  • @ValliNadarajen
    @ValliNadarajen 2 місяці тому +1

    Super story and thanks sister.❤❤❤

  • @Be_-happy_.
    @Be_-happy_. 2 місяці тому

    Akka, super semma story ketkum pothu awesome ah erukku.

  • @rameshp8392
    @rameshp8392 2 місяці тому +3

    காதலை ‌‌இப்படியும். சொல்ல. முடியுமா ‌‌ப்ளீஸ். ‌சோகத்தை. கொண்டு ‌வந்துடாதீங்க❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤அக்கா

  • @premasrinivasan5173
    @premasrinivasan5173 2 місяці тому

    Dear kumutha magash
    Amazing my god pramatham storyya kondu poirukeenga
    Extremely great you are Arputham Arputham Arputham
    Please reply

  • @EYEKILLERKK
    @EYEKILLERKK 2 місяці тому

    Wt a lines???? Hapapa.... Kavithaigalin saaral ..... Jil Jil nu thooral malai than... En nenjikula today...❤❤❤ Super sis

    • @tamilgoldbook
      @tamilgoldbook  2 місяці тому

      Thankyou ma❤️🙏

    • @EYEKILLERKK
      @EYEKILLERKK 2 місяці тому

      @@tamilgoldbook how is ur health sis.... Good morning

  • @maheshmaheshwari4280
    @maheshmaheshwari4280 2 місяці тому

    கதை மிகவும் அருமையாக போய்க் கொண்டுள்ளது🎉🎉🎉

  • @shakilar7574
    @shakilar7574 Місяць тому

    Akka neenga story solum vitham super 🎉🎉❤❤

  • @LalithdhanaLalithdhana
    @LalithdhanaLalithdhana 2 місяці тому

    Super sister Deva Rathi indru santhosa valkaiyai thodangi vitargal super story sister 🎉🎉❤

  • @vadivikram1809
    @vadivikram1809 2 місяці тому +2

    Story is beautiful❤

  • @ksarane9947
    @ksarane9947 2 місяці тому

    Vanakkam vanakkam sissy always your rocking keep rocking sis 🎉🎉🎉🎉🎉🎉

  • @NAZIMANAZIMA-zl7ln
    @NAZIMANAZIMA-zl7ln 2 місяці тому +1

    Super sister Kathai aruma❤❤❤

  • @saraladevib6097
    @saraladevib6097 2 місяці тому

    சகோதரி நீங்கள் கதை சொல்லும் விதம் அருமை

  • @G.chitraguna
    @G.chitraguna 2 місяці тому

    Rompa nalla iruku sister ❤

  • @abdulmunaff6967
    @abdulmunaff6967 2 місяці тому +3

    ❤❤❤❤❤ super story

  • @pradish6628
    @pradish6628 2 місяці тому

    Semma story valthukkal sister

  • @a.k.darshan4thcalluna927
    @a.k.darshan4thcalluna927 2 місяці тому

    அக்கா கதை சூப்பராக இருந்தது நான் நினைத்தைபோலவே கதை வருகிறது தேவா ரதியை சேர்த்து வைத்ததுக்கு நன்றி

  • @padmaselladurai6384
    @padmaselladurai6384 2 місяці тому +1

    ❤❤❤❤.அருமை

  • @imranbegum8693
    @imranbegum8693 2 місяці тому

    ❤ super sis today episode very nice ❤

  • @JerryJershith
    @JerryJershith 2 місяці тому

    Iyyo akka nan intha story mattum than keapean very nice thank you so much 😊 🎉❤❤❤❤❤❤❤❤❤❤

  • @bharathiramesh4198
    @bharathiramesh4198 2 місяці тому

    Very nice story sis

  • @AlexPradeepa
    @AlexPradeepa 2 місяці тому

    அருமை அருமை சூப்பர்❤

  • @Kaveri-jf4ix
    @Kaveri-jf4ix 2 місяці тому

    Wow rathi dhevavudan serthu vaithathuku nandri.kathai arumai.mudivu positive ah irukkatum sis.ungaluku udambu paravalaya epdi iruku sis.

  • @muthulakshmimuthulakshmi3012
    @muthulakshmimuthulakshmi3012 2 місяці тому +1

    Hai sister story semma super. and thank you❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @tamlianff7463
    @tamlianff7463 2 місяці тому

    Story beautiful love and romantic feel

  • @sreelekhabindhu3617
    @sreelekhabindhu3617 2 місяці тому +1

    Story Super today akka

  • @rathidevi3547
    @rathidevi3547 2 місяці тому +1

    Hi. Kumutha. Kadhai. Super pa. Devi. Rathi. Happy👌👌👌👌👍👍👍

  • @varshinishivani4553
    @varshinishivani4553 2 місяці тому

    Sister simply superb. Nice. Rathi and deva should live like this happily forever by your story lines. Sathish kitta seikirame sollunga sister. ❤

    • @tamilgoldbook
      @tamilgoldbook  2 місяці тому +1

      Ok, Thank you so much sis❤️🙏

  • @rakshiniJo
    @rakshiniJo 2 місяці тому

    Sema super nice ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤next episode waiting ❤

  • @saravanasaravana344
    @saravanasaravana344 2 місяці тому +1

    Voice very nice sister ❤

  • @mahalingam350
    @mahalingam350 2 місяці тому

    வணக்கம் சகோதரி கதை மிகவும் நன்றாக உள்ளது நான் எதிர்பார்க்கவில்லை தேவ ரூபன் ரதி சேர்த்து வைப்பீர்கள் என்று❤❤❤❤❤❤

    • @tamilgoldbook
      @tamilgoldbook  2 місяці тому

      👍 நன்றி நட்பே ❤️🙏

  • @OrganicHealthy
    @OrganicHealthy 2 місяці тому +1

    Nice Story 24:32

  • @Mohamedaaishsaif
    @Mohamedaaishsaif 2 місяці тому

    Superb wonderful ep

  • @haraabi8370
    @haraabi8370 2 місяці тому

    Superb story semmma

  • @SabariGokul-p4y
    @SabariGokul-p4y 2 місяці тому

    To day episode very nice sister ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @ashokp1238
    @ashokp1238 2 місяці тому

    Neenga aan, penn kadhalukum, koodalukum ulla visayamgaluku kodukum kavithai varigal..., kathaiyai melum meruketri, uirotam koduthu, ketpavar manathai kollai kolkirathu sagothari...

    • @tamilgoldbook
      @tamilgoldbook  2 місяці тому

      அன்புக்கு நன்றி நட்பே ❤️🙏

  • @BaseeraBanu-w2t
    @BaseeraBanu-w2t 2 місяці тому

    ❤❤❤❤❤❤கதை இன்று மிக அருமையாக இருந்தன நான் நினைத்தே விஷயம் நடந்து விட்டது மா சூப்பர் மிக மிக அருமை யாக செல்லுக்கிறது பா

  • @gokulankumar-sw5ev
    @gokulankumar-sw5ev 2 місяці тому

    Sisterstorysupersuper❤❤❤❤❤❤

  • @KsureshKsuresh-o9s
    @KsureshKsuresh-o9s 2 місяці тому +2

    👍👍👌❤❤

  • @rajas975
    @rajas975 2 місяці тому

    அருமை அருமை சிஸ்டர்

  • @AnithaA-r6h
    @AnithaA-r6h 2 місяці тому

    Very nice story sister

  • @yuvarajyuvaraj7205
    @yuvarajyuvaraj7205 2 місяці тому +1

    அக்காகதைசூப்பர்.ரதிவீட்லயெப்பசொல்லபோறிங்கசொல்லுங்கப்ளிஸ்அக்கா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉

    • @tamilgoldbook
      @tamilgoldbook  2 місяці тому

      இன்னும் One or two epsodes❤️👍

  • @vennilav8047
    @vennilav8047 2 місяці тому

    Very nice story ❤

  • @radhasrinivasan4721
    @radhasrinivasan4721 2 місяці тому

    Super
    Onghaloda voice rombha nallaruku.

  • @Kavee-w3n
    @Kavee-w3n 2 місяці тому

    Sis epa rathi veetla solvanga konjam tension a iruku sis but today episode ultimate vera level

  • @AuthiurAnganwadi
    @AuthiurAnganwadi 2 місяці тому

    Akka kathai supera irukku

  • @hamsraghu2586
    @hamsraghu2586 2 місяці тому

    First like and comment ❤❤❤

  • @poongodimoorthy6400
    @poongodimoorthy6400 2 місяці тому

    கதை அழகா இருக்கு ங்க சூப்பர்

    • @tamilgoldbook
      @tamilgoldbook  2 місяці тому

      Thankyou ங்க சிஸ்டர் ❤️🙏

  • @murgashmurgash4644
    @murgashmurgash4644 2 місяці тому

    Super sister take care sister ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @PremaMadhankumar
    @PremaMadhankumar Місяць тому

    Akka true life la nadakueathu story laum iptethana veramari kondu poga sister please itha ketkum pothu rommba kastama iruku

  • @kkkk-f1g
    @kkkk-f1g 26 днів тому

    கணவன் மனைவி உறவை கொச்சையிலேமல் அழகா இருக்கு படிக்கும் போது நிறைவாக உள்ளது

    • @tamilgoldbook
      @tamilgoldbook  26 днів тому

      நன்றி நட்பே ❤️🙏

  • @santhiyasivakumar4059
    @santhiyasivakumar4059 2 місяці тому

    Very nice🎉

  • @SafrinSarabunisha
    @SafrinSarabunisha 2 місяці тому

    கதை மிகவும் அருமை

  • @PriyadharshiniG-km8kw
    @PriyadharshiniG-km8kw 2 місяці тому

    அருமை அருமை சகோ ❤❤❤

  • @SubiSuki
    @SubiSuki 2 місяці тому

    Wow super story

  • @KumariAnita-t8r
    @KumariAnita-t8r 2 місяці тому +1

    Thank you thank you my sister ♥️♥️♥️♥️

  • @muthumari3087
    @muthumari3087 2 місяці тому

    Super very nice

  • @geethageta5242
    @geethageta5242 2 місяці тому

    Akka so cute story I love it ❤❤❤

  • @yogakannan1
    @yogakannan1 2 місяці тому +1

    Super

  • @elakkiyaelakkiya7149
    @elakkiyaelakkiya7149 2 місяці тому

    Super ❤

  • @amalap8908
    @amalap8908 2 місяці тому

    எல்லாமே அருமை, pls. ezhuthu pizhai இல்லாமல் iruntha நல்லா இருக்கும்

  • @AJAY-c8v5g
    @AJAY-c8v5g 2 місяці тому

    Hi, sister, story, super ❤

  • @Sakthivel-m3x
    @Sakthivel-m3x 2 місяці тому

    Super super very nice