Nilave Ennidam | Mellisai Mannarudan Naan | Ananthu Official

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024

КОМЕНТАРІ • 41

  • @ezhilanjulien7063
    @ezhilanjulien7063 Місяць тому

    காலத்தால் அழியாத இந்த பாடல் அனந்து பாடும் போது மேலும் மெய்சிலிர்க்க நிலை அனந்து வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @saravananpt1324
    @saravananpt1324 Рік тому

    மிகவும் அருமை... நீங்கள் பாடல்களை விவரித்து கூறும் போது இன்னும் இனிமை கூடுகிறது.தொடர்ந்து பதிவுகளை எதிர்பார்க்கிறோம் நன்றி.

  • @anandr7842
    @anandr7842 3 місяці тому

    Ananthu sir i am always like ur tone.Super details about P.b.s and M.s.v.

  • @nagarajanrr5650
    @nagarajanrr5650 Рік тому

    Excellent presentation from Ananthu. Please continue this

  • @gsaisn
    @gsaisn Рік тому

    Beautiful composition, beautiful singing! What a special song!!

  • @nellaisriram
    @nellaisriram Рік тому

    ஆஹா... அண்ணா கோடி நமஸ்காரம் 🙏🙏🙏

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 Рік тому +2

    காலத்தை வென்று நிற்கும் பாடல் பற்றி சுவாரஸ்யமான தகவல்கள்!🙏🙏

  • @tharunvaibhavu5085
    @tharunvaibhavu5085 9 місяців тому

    Particularly in this song, your expression is wonderful, real and very nice😊😊😊

  • @tharunvaibhavu5085
    @tharunvaibhavu5085 Рік тому

    U r soooo soft sir., your softness shows in your conversation.... Becoz of ur speech i became a fan of MSV sir

  • @vyjayanthiharishkumar7568
    @vyjayanthiharishkumar7568 Рік тому

    Superb information about this lovely song.
    It's my all time favorite.
    Both legends made the song very successful and close to our heart.

  • @ABH9088
    @ABH9088 Рік тому

    Super melody.
    Thank you Mr Ananthu 🙏.
    மறுபடியும் அதே கூட்டணி.
    MSV Kannadasan PBS
    கவிஞர் கண்ணதாசன் வரிகள் நெஞ்சை தொடுபவை.
    இப் பாடலில்
    எல்லா வரிகளுமே மனதை அள்ளி செல்லும்.
    MSV ஐயா வின் இசை என்றுமே இதயத்தை ஊடுருவிச் செல்லும்.
    என்னவென்று சொல்ல!
    என்றைக்குமே திரும்ப திரும்ப கேட்க வைக்கும் மகத்தான படைப்பு.
    ஐயா PBS ன் குரலில் வழிந்தோடும் நயம்!
    இனிமை! இனிமை!
    இவர்கள் மூவரின் ஆன்மாவிற்கும் நன்றி கலந்த வணக்கங்கள். நன்றி 🙏🎷

  • @Venkat-ju5ip
    @Venkat-ju5ip Рік тому

    பிபிஸ்ரீநிவாஸ்மீது எம்எஸ்வி ஸார் எவ்வளவுஅன்பும்மரியாதையும்ஆஹா

  • @singwithpramod2219
    @singwithpramod2219 3 місяці тому

    Ananthu chetta ithu pramod kerala🙏🙏nalla irukka...ungalude swara jnanathukku 👍👍👍👍you are too too pure a performer.... 🙏👍

  • @kumargangadharan5808
    @kumargangadharan5808 Рік тому

    an awesome composition ....

  • @srk8360
    @srk8360 Рік тому +1

    அருமையான இசைவகுப்பு.
    பொற்காலபாடலின்
    இனிமையான விளக்கம்.
    மறக்க முடியாத தேவ கானம்.எங்கள்இசைக்கடவுளுக்கு ஆயிரம் ஆயிரம் நன்றி மலர்கள். 🙏💐💐💐💐💐
    நன்றி அண்ணா 🙏

  • @shankarankrishnan8662
    @shankarankrishnan8662 Рік тому +2

    Prathivadi Bayangaram Sreenivas & MSV combo is a Boon to South Indian Cinema music.
    They have given innumerable immortal songs.
    This is one among the Gem of a Song!!!
    Great composition and very good rendition.
    The way you have described about this song is really nice.
    Pranams to the Legends.

  • @nagarajan3851
    @nagarajan3851 Рік тому

    Please elaborate "ponnezhil poothathu puthu vanil' kalangarai vilakkam
    Anandhu you are fortunate to have worked with MSV 🙏

  • @Venkat-ju5ip
    @Venkat-ju5ip Рік тому

    அந்தபாட்டுக்குஅருமையானவிளக்கம்

  • @mariappanraju7242
    @mariappanraju7242 Рік тому +2

    அமைதியில்லாத நேரத்திலே..
    அந்த ஆண்டவன் எனை ஏன் படைத்துவிட்டான்..
    நிம்மதியிழந்து நான் அலைந்தேன்..
    இந்த நிலையில் உனை ஏன் தூது விட்டான்..
    இந்த பாடல்வரிகளைக் கேட்கும்போது அந்த நாயகனின் வாழ்வை வெறுத்த மனநிலை நம்மையும் தொற்றிக் கொண்டதைப் போல் உணர்வோம் ...அந்த உணர்வைத் தருவது கவியரசரின் பாடல் வரிகளா....
    மெல்லிசை மன்னரின் மனம் உருக்கும் இசையா...
    நெஞ்சம் நெகிழவைத்த ஸ்ரீனிவாஸ் அவர்களுடைய குரலா...
    எல்லாமே...
    இந்த குரலைத்தான் பாடவைக்க வேண்டும் என்று மெல்லிசை மன்னர்தானே தேர்ந்தெடுத்திருப்பார்...
    இந்துஸ்தானி இசையில் பாடல்களை சிறப்பாக அற்புதமாக வழங்குவதில் மெல்லிசை மன்னர்கள் வல்லவர்கள் என்பதற்கு கர்ணன் படப் பாடல்களே சாட்சி..
    சரணங்கள் ஆரம்பிக்கின்ற போது வருகின்ற ஷெனாய்..
    மெல்லிசை மன்னர் நம் கண்களைக் கலங்க வைப்பார்..என்னை மிகவும் கவர்ந்த எப்போதும் கேட்டு ரசிக்க வைக்கின்ற பாடல்..ஒவ்வொரு வரிகளையும் இசையுடன் கலந்து நீங்கள் எடுத்துக் கூறிய விதம் உண்மையில் அருமை..
    தான் இசையமைத்த பாடல்களில் மிகவும் சிறப்பான பாடலாக இந்த பாடலைக் குறிப்பிட்டதாக ஒரு பதிவில் பார்த்திருக்கின்றேன்...
    உள்ளம் உருக வைத்த பாடல்..
    விஜய் டி.வி. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஸ்ரீனிவாஸ் அவர்கள் பங்கேற்க வந்த போது..
    அந்த அரங்கத்தில் நுழைந்து நடந்து சென்று அவரது இருக்கையில் அமரும் வரை இந்த ஷெனாய் இசைதான் ஒலித்தது..கேட்கவும் பார்க்கவும் மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது..
    என்றும் நெஞ்சம் நிறைந்த பாடல்..
    நன்றி..நன்றி..
    கோமதி..

    • @ganesanr736
      @ganesanr736 Рік тому

      அந்த ஷெனாய் பிட் - அடடா - ஒரு லட்சம் தடவை கேட்டிருப்பேன் இன்னும் கேட்டுக்கொண்டே இருப்பேன் !!!

    • @mariappanraju7242
      @mariappanraju7242 Рік тому

      @@ganesanr736 உண்மை தான்..இசையால் நம் மனதைக் கட்டி போடுவதில் மெல்லிசை மன்னர் மன்னர்தான் சகோ..
      அதேபோல் மெல்லிசை மன்னர்களின் இரவும் நிலவும் வளரட்டுமே..என்ற கர்ணன் படப்பாடலில் சரணங்கள் பாடுவதற்கு முன்னர் வரும் ஷெனாய் காதில் தேனாக விழும்.. இது சுகமான ராகம்..
      நிலவே என்னிடம் பாடலில் வருவது சோகமான ராகம்...நன்றி..
      கோமதி...

    • @ganesanr736
      @ganesanr736 Рік тому

      @@mariappanraju7242 குழந்தையும் தெய்வமும் படத்தில் இடைவேளைக்கு பின் வரும் *அன்புள்ள மன்னவனே* pathetic version ல் வரும் ஷெனாய் பிட் - அப்பப்பா - சோகம் அப்படியே பிய்த்துகொண்டு போகும். ஏற்கனவே கேட்டிருந்தாலும் மீண்டும் ஒருமுறை தயவுசெய்து கேளுங்கள்.

    • @yamaha3d569
      @yamaha3d569 Рік тому

      ​​​​​@@ganesanr736ய் சோகப்பாடலில் மட்டுமல்ல சந்தோஷப் பாடல்களிலும் பயன் படுத்தி இருப்பார். " " "உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்."
      "ஆடை முழுதும் நனைய நனைய மழை அடிக்குதடி.""
      " செந்தூர் முருகன் கோவிலிலே "
      " அன்று வந்தது இதே நிலா" சோகப் பாடல் "
      " நினைக்கத் தெரிந்த மனமே"
      "எங்கேயோ பார்த்த முகம்"
      இன்னும் பல பாடல்கள்.
      " ஆலய மணியின் ஓசையிலே

  • @mohamedismailsheriff393
    @mohamedismailsheriff393 Рік тому

    Wow... What a detailing stripped out by you Ananthu ...Those all details I listened lively with you when we spent time @tuticorin watertank....u r my inspiration always.. God bless you dear

  • @vlatha2315
    @vlatha2315 Рік тому

    Mannar Mannar. Maa mannar!!

  • @raathikanadarajah6872
    @raathikanadarajah6872 Рік тому

    There are so many songs in the 70's, That's to say he effortlessly dominated 70's, The arrival of new comer in 1976, could not impact on 25years seniority and invinsible reputation.
    Only V.Kumar had some setback. For new comer he had to establish first few years, and gradually surpassed MSV only in 1982 onwards , unlike his loyalists cooking up. He came to Chennai
    in 1968, and it took him 8 years to his maiden film at the age of 33. In contrast he was done by ROJA 1992, since then he has been desperate for his glorious 80's. Though he is with few films
    here and there now a days, they will go unnoticed. Quality of the songs matters, composing as per situation. Pre composition and Tune is a COPY of already existing songs
    not an Inspiration. Thefore MSV IS A DICTIONARY of cinema music composition, who pioneered modern orchestration. We from Jaffna, have great taste in music. Radio Ceylon never announced
    him as MSV, always fondly MELLISAI MANNAR.

  • @kumarjeevan5833
    @kumarjeevan5833 Рік тому

    👏👏👏👏👏👏

  • @kannan.captain
    @kannan.captain Рік тому

    awsome ...u bring a new dimension to songs and creates new interest to those songs which we always loved..and sing so wonderfully..

  • @ganesanr736
    @ganesanr736 Рік тому +2

    அருமை அருமை அருமை !!! ஒரு குறை BGM ல் வரும் அந்த அற்புதமான ஈடு இணையில்லாத நெஞ்ஜை உருக்கி அந்தராத்மாவில் இறங்கும் ஷெனாய் பிட் பற்றி சொல்லாமல் விட்டு விட்டீர்களே.

  • @venkatesanusha5107
    @venkatesanusha5107 Рік тому

    இக்கால பாடல்களை இதைப்போல ஆராய்ந்து விளக்கமளித்துவிட்டால் உலகின் உயரிய விருதினை உங்களுக்கு வழங்கலாம்

  • @Venkat-ju5ip
    @Venkat-ju5ip Рік тому

    பிபிஎஸ்அண்ணா எம்எஸ்விபாடிய அந்தமெட்டுக்களைபதிவுசெய்திருந்தால்இப்போஅனந்துஅண்ணாவிடம்கேட்டுரசிக்கலாம்

  • @gsaisn
    @gsaisn Рік тому

    You should do another episode to go over the orchestration and the use of each instrument.

  • @crishanveera
    @crishanveera Рік тому

    Ananda, great job....please review the songs fr Deiva Magan, Sivaji acted 3 roles....my fav movie. Thx

  • @kannan.captain
    @kannan.captain Рік тому

    pls present TESULAVUTHE THEN MAZHA...by PBS..I do some smule singing and did this terrific song to realise pbs is not just for soft singing..what a tuff classical it is

  • @kumarjeevan5833
    @kumarjeevan5833 Рік тому

    👌

  • @balasubramaniamsubramaniam9555

    👍🙏👏👌

  • @rajamohansomasundaram8931
    @rajamohansomasundaram8931 Рік тому

    👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @ganesanr736
    @ganesanr736 Місяць тому

    இந்த பாடல் ரெகார்டிங்காக PBS அ காலையில் 9 மணிக்கெல்லாம் AVM க்கு MSV வரச்சொல்லிவிட்டார். PBS ம் வந்துவிட்டார். ஆனால் MSV இந்தோ வருகிறேன் அந்தோ வருகிறேன் என்று 4 பாடல்கள் ரெகார்டிங் வேறு வேறு ஸ்டூடியோக்களில் முடித்துவிட்டு இரவு 9 மணி அளவில்தான் வந்தார். PBS MSV யை பார்த்து மிகவும் களைப்பாக இருக்கிறீர்கள் நாளை ரெகார்டிங் வைத்துகொள்ளலாமே என்று சொல்லியிருக்கிறார். MSV No No என்று சொல்லிவிட்டு PBS க்கு பாடலை சொல்லிகொடுத்து - ஆர்கெஸ்ட்ரேஷன் ரெடி செய்து ரெகார்டிங் நள்ளிரவுவரை நடந்திருக்கிறது. அதன்பின் MSV ஒருமுறை ரெகார்டிங் ஆன பாடலை ஒருமுறை போட்டு கேட்டுவிட்டு கிளம்பியிருக்கிறார். மறுநாள் காலை 7 மணிக்கு வழக்கம்போல் வாஹினியில் MSV ஆஜர்.

  • @lokeswaranselvam6784
    @lokeswaranselvam6784 Рік тому

    Poga poga solradhukku vaarthayilla sir avlo easyaa understand panramaari teach panreenga

  • @PremKumar-nk3db
    @PremKumar-nk3db 4 місяці тому

    ❤❤❤