Mouname Paarvaiyal | Mellisai Mannarudan Naan | Ananthu Official

Поділитися
Вставка
  • Опубліковано 4 гру 2024

КОМЕНТАРІ • 43

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 Рік тому +5

    The One & Only Samrat , The Great MSV... He is the Universe of Music...

  • @tharunvaibhavu5085
    @tharunvaibhavu5085 Рік тому

    Beautiful explanation..... I started to like old songs because of you only Ananthu sir 😊😊😊😊😊😊

  • @narayanasamygopalakrishnan838

    நல்ல விளக்கம்.இது ஒரு இசை ஆராய்ச்சி.

  • @mariappanraju7242
    @mariappanraju7242 Рік тому

    மெல்லிசை மன்னரின் அற்புதமான இசையில் அமைந்த அருமையான பாடலுக்கு உங்களின் விளக்கம் மிகவும் அற்புதமாக இருந்தது..
    பாடலை ரசிப்பது போலவே உங்களது விளக்கமும் ரசிக்க வைத்தது..மிக்க நன்றி..
    மன்னருடன் சேர்ந்தே இருந்ததால் அவரது பாவங்கள் குரல்வண்ணம் இதெல்லாம் உங்களுக்கும் அழகாக பழகிவிட்டது என்றே நினைக்கிறேன்..
    அருமை..அருமை..
    மிகவும் ரசிக்கும் பாடலை ஸ்வரவரிசை உடன் இணைத்து ஒப்பீடு செய்து வழங்கியது இனிமை..
    நுணுக்கமான முறையில் எவ்வளவு விளக்கங்கள்..
    இனிமேல் இந்த பாடல் கேட்கும் போது உங்களது நுட்பமான விளக்கம் நினைவில் வரும்..நன்றி..
    பாவங்களும் இனிமையும் நிறைந்த இனிய பாடல்..
    கோமதி..

  • @sriramgopalan938
    @sriramgopalan938 Рік тому

    அருமை. King MSV.

  • @kaniappansrly9744
    @kaniappansrly9744 Рік тому

    அற்புதம் அழகு அருமை

  • @hemarajaraman7318
    @hemarajaraman7318 Рік тому +1

    மிக அருமையான விளக்கம்.
    நான் ஒரு MSV வெறியள்.
    அவரை பற்றியும் அவர் பாடல்கள்
    பற்றியும் அலச பேச இந்த ஒரு ஜன்மம் போதாது. வாழ்க அவர் புகழ்!!
    வளர்க உங்கள் தொண்டு!!

  • @pandiank14
    @pandiank14 Рік тому

    Arputham arumai congratulations 👏

  • @rangarajank4677
    @rangarajank4677 Рік тому +1

    யோவ், அனந்து
    ரொம்ப அனுபவிச்சு பாடலை
    சொல்லுற
    உடம்பெல்லாம் சிலுக்குதைய்யா
    நீங்க ரொம்ப கொடுத்து வச்ச ஆளுயா
    ஒவ்வொரு பாடலையை
    இதே மாதிரி அனுபவித்து சொல்ல வேண்டும் தாழ்மையான வேண்டுகோள்.

  • @ChandraSekhar_58
    @ChandraSekhar_58 Рік тому +3

    Ananthu Sir, I have heard this song for so many years but this aspect struck to me. This is absolute Marvel. MSV Sir is just not Mellisai Mannar but Mellisai Chakravarthy. We are so blessed to have grown up listening to his music

  • @ABH9088
    @ABH9088 Рік тому +1

    What a melodious song!
    MSV Kannadasan PBS What a magic combination!
    Even in 2023 you can just listen closing your eyes. It will bring back your youth of those days.
    🎹🎷🎺🎻🎸🎶
    Sitar, flute, violin part in the bgm
    Everything is wonderful.
    Mr Ananthu why don't you start a music school 🏫?
    Wonderful explanation 👏👍 Thank you 🌸

  • @tharunvaibhavu5085
    @tharunvaibhavu5085 Рік тому

    Super explanation sir... This is the first time i am aware of this song.... But no words to say.... Nice👏👏👏👏👏

  • @pragasamramaswamy1592
    @pragasamramaswamy1592 Рік тому +3

    MSV IS A DIVINE CHILD OF MUSIC.

  • @nathansubramanian3555
    @nathansubramanian3555 Рік тому +1

    வணக்கம் தம்பி நீங்க விளக்கி சொல்லும் போது பாட்டின் பெருமை புரிகிறது

  • @tharunvaibhavu5085
    @tharunvaibhavu5085 8 місяців тому

    I think no body will notice that difference except you people like legends 😉😉😉

  • @shankarankrishnan8662
    @shankarankrishnan8662 Рік тому +3

    MSV, PBS Combo has given many mesmerizing melodies.
    This is one among the above.
    Both are humble and great human.
    We can enjoy this pair whenever we feel sad and their composition and style of singing is soothing to our mind and heart.

    • @ganesanr736
      @ganesanr736 Рік тому

      நிலவே என்னிடம் நெருங்காதே பாடல் - அடடா என்ன ஒரு ஏகாந்தமான கம்போஸிங் - அந்த ஷெனாய் பிட் - அப்பப்பா ஈடு இணையில்லாத பிட்.

  • @jalapathigowthamj6315
    @jalapathigowthamj6315 Рік тому

    Msv👏👏👏👍

  • @vairavannarayan3287
    @vairavannarayan3287 Рік тому

    ஆஹா! தொடருங்கள்!!

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 Рік тому +1

    ஆஹா! அருமையான பாடலுக்கு மிக நுட்பமான விளக்கம் !! சூப்பர் அனந்து சார்.

  • @MrANANTHAKRISH
    @MrANANTHAKRISH Рік тому +1

    Very great observations.I love this song for the small humming PBS makes connection the Anupallavi and Pallavi.Such a small humming ....but. unique.Only MSV,the great composer can do such wonders....

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 Рік тому

    We all respect this song kaviarasar.PBS.MSV,kaviarasar,Sridhar Sir,Muthuraman and Vijayakumari

  • @saravananpt1324
    @saravananpt1324 Рік тому

    சார் வணக்கம்.நீங்கள் ஒவ்வொரு வரிகளிளும் உள்ள இசை நுணுக்கங்களை சிலாகித்து பாடி புரிய வைப்பது ரசிகர்களாகிய எங்களை பரவசத்தில் ஆழ்த்துகிறது. பதிவுகள் தொடரட்டும்.

  • @srinivasansrini5210
    @srinivasansrini5210 Рік тому +1

    மிகவும் நல்ல, பயனுள்ள பதிவு; "இதயத்தில் நீ" எனும் படத்தில்,* சித்திரப் பூவிழி வாசலிலே வந்து யார் நின்றவரோ?"-என்று வரும் இனிய பாடலைப் பற்றி , தாங்கள் விளக்கம் தந்து ஒரு பதிவை இட வேண்டுகிறோம்.நன்றி,ஐயா!

  • @gdshan
    @gdshan Рік тому +1

    This song alone should be taken up for analysis by research students in Music to elaborate on how a tune adds and strengthens the depth of the lyrics to compose a song in its pristine form. Hats off to you sir. Its sad that this will not attract the kind of viewership that one witnesses nowdays in "Thai Kezhavi" type songs.

  • @karunagaran3254
    @karunagaran3254 Рік тому

    நீங்கள் உண்மையில் ஒரு திறமைசாலி! வாழ்த்துக்கள்

  • @sivanandampalamadai5301
    @sivanandampalamadai5301 Рік тому +2

    Simply superb to listen to your great explanation on one of the best songs from legends Mellisai mannar MSV , PBS & Kaviarasar Kannadasan...when you bring out such subtle nuances in the compositions, it adds so much pleasure in listening to them. Keep up the good work

  • @kumarjeevan5833
    @kumarjeevan5833 Рік тому

    👏👏👏👏👏👏

  • @முருகன்நடராசன்

    அருமையான விளக்கம்

  • @sankarasubramanianjanakira7493

    Excellent. Beautifully explained. Even the prelude the Sitar tune itself ஒரு குழைவாகவே that too like a conversation கொடுத்திருப்பார்?. The string section that follows-wow exquisite experience. Pbs loved by Msv only because of his understanding the tune, lyrics and bringing out in his own texture. Greatest melody. Thank you

  • @sennthilsockalingam6401
    @sennthilsockalingam6401 Рік тому

    MSV என்கிற மேதை தயார் செய்த வண்டியிலே நாங்கள் இத்தனை காலமும் சுகமாக சவாரி செய்தோம். அதை தாங்கள், ஒவ்வொரு ஸ்பேராக பிரித்து சர்வீஸ் பண்ணி ஓடும் போது இன்னும் சுகம்! 😊
    ஆனால் என்னை மிகவும் ஈர்த்த கவிஞரின் பாடல் வரிகளைப் பற்றி ஏதுமே சொல்லாமல் விட்டது பெரும் குறை!! 😢

  • @kumargangadharan5808
    @kumargangadharan5808 Рік тому

    Beautiful delineation... wonderful 👍

  • @lokeswaranselvam6784
    @lokeswaranselvam6784 Рік тому

    Sir melum melum indha show mergerudhu sir
    Adhepola msv aiya kooda irundha live experience yen stop panniteenga adhaiyum continue pannunga
    Avaroda neriya private albams pathi sollunga
    Our support always be with you sir take care.

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 Рік тому

    Kaviarasar Vilayanda pattu thambi we all kaviaraar abhimanis

  • @balasubramaniannarasimhan4669

    நண்பரே...இந்த பாடலை நான் எப்போதும் சோலோ பாடலாகக் கருதுவதில்லை.முத்துராமனுக்கு PBS விஜயகுமாரிக்கு சிதார் குரல் கொடுப்பதாகத்தான் இறப்பை செய்வேன்...அந்த காதல் மொழிகளுக்கு அல்ல..வேண்டல்களுக்கும் தீண்டல்களுக்கும் பதில் எப்படி ஒரு வாய் பேசமுடியாத பேதை தருவாள் என்பதை என் மன்னர் கற்பனை செய்திருப்பார்!!!! என்னைப் பொறுத்தவரை இங்கு மன்னர் ஒப்பிலா முன்னராக பரிமளிக்கிறார்....🙏🙏🙏🙏

  • @santhanamgopalan1422
    @santhanamgopalan1422 Рік тому

    why do not give Padma award to msv

  • @ChandraSekhar_58
    @ChandraSekhar_58 Рік тому

    Ananthu Sir, I have heard this song for so many years but this aspect never struck to me. This is absolute Marvel. MSV Sir is just not Mellisai Mannar but Mellisai Chakravarthy. We are so blessed to have grown up listening to his music