நீதி அரசர்கள் தேச மக்கள் அனைவருக்கும் மக்களாட்சி எப்படிப்பட்டது என்று புரிய வைக்க வேண்டும் . தேசத்தையும் தேச மக்களையும் தேசத்தின் பொருளாதாரத்தையும் பாதுகாக்கும் கடமை நீதி அரசர்களுக்கும் உள்ளது . வாழ்க நம் பாரதம் . வாழ்க வளர்க இந்த வையகம். வாழ்க வளமுடன். பாரத மாதாவுக்கு ஜே
சார் எல்லோருமே பேசிக் கொண்டு இருக்கிறோம். ஜாமீனில் வெளியே வந்து உடனே அமைச்சர் பதவி பெற்று விட்டு தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். நீதி மன்றத்தில் என்ன பெரியதாக உத்தரவு பிறப்பித்து திராவிட மாடல் அரசு உடனே சரியாகச் செயல்படப் போகிறது என்று தெரியவில்லை
பங்கீடு செய்வதில் செந்தில் பாலாஜி மிகவும் திறமையானவர் என்பதை தொடர்ந்து நிரூபித்து வெற்றி நடை போடுகிறார் தியாகி செந்தில் பாலாஜி! திருந்த வேண்டியது யார்?
வித்தியாசமான முறையில் மனித மனம் தவறுகள் தவறேஒருமனிதன் இதனாலேயே இதையும் தாண்டி தமிழக மக்கள் தான் மிச்சம் இதுவொரு பணம் ஆசை பேராசை இதுவே புதுமையான முறையில் வெள்ளி திரை இதுவே அடிப்படை 😂
10:00நியாயமான அண்ணன் மூர்த்தியின் கேள்வி! சட்டம் கடமையை செய்யுதோ இல்லையோ! ஸ்டாலின் வாயால் எந்த வகையில் தியாகி ஆனார் என்பதை வாக்களிக்கும் போது மக்கள் சிந்திக்க வேண்டும்! சிந்திப்பார்களா?
அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி பதிவு அருமை 👌👌👌
பணம் பணம் பணம், நீதிபதிகளும் சாதாரண மனிதர்கள்தானே, சட்டம் சாதாரண மக்களுக்கு மட்டும்தான்- இந்தியா ,
இந்தியாவில் சமீபகாலமாக நல்ல முடிவுகள் வருகிறது.
லஞ்சம் வாங்கும் மந்திரிக்கு இனி பத்மபூஷன் விருது வழங்கப்படலாம்.
அர்சுனாவிருதுவிட்டுவிட்டீர்களேஅவருக்குஅந்ததகுதிநிரம்பவேஇருக்கும்இந்த ஆட்சியில் இது இப்படித்தான்.
13ஆம் தேதி ஒன்றும் நடக்காது சட்டம் சாமானியர்களுக்கு தான்.
Samaniyan case 30 varudam ilutadipargal athikaramikavarkalukku 1 mathathil theervu kidaikum
சரியா சொன்னீங்க, சாமானிய மக்களை அரசு கட்டுப்படுத்த மட்டுமே, சட்டங்கள் இருக்கிறது😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
IPC is only for Common man
Nothing doing.
@@rajan2701 அந்த தீர்வு திருட்டு நாய்களுக்குத் தான் சாதகமாக இருக்கும்.. பாமரனுக்கு இல்லை
1000%true
கண்டிப்பாக தமிழ்நாடு அனைவரும் அமைச்சர் பதவி பறிக்படனும் எதர்பார்க்கிறேம் தவறுகள் தண்டனை வழங்க வேண்டும்
சட்டமும் அரசும் சாமானியனுக்கு என்றும் துணை நிற்பது கிடையாது அரசியல்வாதிகளுக்கும் பண முதலைகளுக்கு துணை நிற்கும்
நீதி அரசர்கள் தேச மக்கள்
அனைவருக்கும்
மக்களாட்சி எப்படிப்பட்டது என்று புரிய வைக்க வேண்டும் . தேசத்தையும் தேச மக்களையும் தேசத்தின் பொருளாதாரத்தையும் பாதுகாக்கும் கடமை நீதி அரசர்களுக்கும் உள்ளது . வாழ்க நம் பாரதம் . வாழ்க வளர்க இந்த வையகம். வாழ்க வளமுடன்.
பாரத மாதாவுக்கு ஜே
இவர் சரியாக நடுநிலையாக பேசுகிறார் ஆனால் இவர் அரசியலை முன்னெடுக்க மாட்டேங்கிறார்அரசியலைமுன்னெடுத்தால் சிறப்பான வளர்ச்சி இருக்கிறது
உண்மையைத் தைரியமாக பேசும் அண்ணன் மூர்த்தி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤
சார் எல்லோருமே பேசிக் கொண்டு இருக்கிறோம். ஜாமீனில் வெளியே வந்து உடனே அமைச்சர் பதவி பெற்று விட்டு தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். நீதி மன்றத்தில் என்ன பெரியதாக உத்தரவு பிறப்பித்து திராவிட மாடல் அரசு உடனே சரியாகச் செயல்படப் போகிறது என்று தெரியவில்லை
துணை மொதோமந்திரி, டூ வாக ஆயிருவாரோ???
ஊழல் வாதி என்று எல்லோரும் தெரியும் என்ன உங்கள் சட்டம்
என்ன நீதிமன்றம்.. வெளி யே வராதபடி செய்யவும்..
இங்கு பணம் இல்லை என்றால் தண்டனை கிடைக்கும்
Poor man hand will be fractured by police but rich will get pineapple kesari
பங்கீடு செய்வதில் செந்தில் பாலாஜி மிகவும் திறமையானவர் என்பதை தொடர்ந்து நிரூபித்து வெற்றி நடை போடுகிறார் தியாகி செந்தில் பாலாஜி! திருந்த வேண்டியது யார்?
11:37 மூன்று வருடம் குற்றவாளி என்று நீதிபதி சொன்ன பிறகு அவரை விடுவிப்பது எவ்வளவு ஆரோக்கியமான தீர்ப்பு மனசாட்சி விட்டு விடாதீர்கள்
In that case there is more than what meets the eye
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மூர்த்தி அண்ணாவுக்கு வாழ்த்துக்கள் ❤❤❤❤
விசிக தலைவராக திரு மூர்த்தி அண்ணா அவர்கள் இருந்தால் தமிழ் பறையர்கள் குடும்பத்திற்கு பாதுகாப்பாக இருக்கும்❤❤❤
மூர்த்தி அண்ணே❤
Correct dha sir.. money is king.....
சிறப்பு மூர்த்தி அண்ணா ❤
மோடியின் உதவியுடன் தான் ச்டாலின் எல்லாம் செய்கிறார்- மோடி இருக்கும்வரை ச்டாலினுக்கு எந்தப் பயமுமில்லை.😮😮😮😮😮
Maybe a hidden agenda.
சாமீ ஏர்போர்ட் சும்மா சும்மா ஏன் மந்திரியாக்கி னீர்கள் என்று கேட்டால் துணை முதல்வராக ஆக்கி விடுவார்கள்!! நீதிமன்றம் ஒன்றும் செய்ய முடியாது!!
துணை முதல்வர் பதவி என்பது அரசியல் சாசன பதவி அல்ல. இப்போதும் அவர் சாதாரண மந்திரிதான்.
குற்றவாளியான பொன்முடி மந்திரி திமுகவில் வேறு யாரும் மந்திரி க்கான தகுதியுள்ளவர் இல்லையா?
̺
அடிக்கிறமாதிரி அடிக்கிறோம் 😂 அழறமாதிரி அழு😂 இரட்டை வேடம் தேவே இல்லை 😂
கணவன் இல்லாத வாழ்க்கை.பாவம்.ஒரு வேளை இதுதான் விதியோ?
செந்தில்பாலாஜி முருகன் பெயர் ஆகவே விட்ருவாக தானே??
வித்தியாசமான முறையில் மனித மனம்
தவறுகள்
தவறேஒருமனிதன்
இதனாலேயே
இதையும் தாண்டி
தமிழக மக்கள் தான் மிச்சம்
இதுவொரு
பணம் ஆசை பேராசை
இதுவே புதுமையான முறையில்
வெள்ளி திரை
இதுவே அடிப்படை 😂
Super Sir.
செந்தில் பாலாஜி மாராத்தான் ஒடியதைப் பற்றி மூர்த்தியாரின் கருத்து
ஆபத்து வராது
❤❤❤❤❤
இவர் இன்னொரு சவுக்கு சங்கர்....ஆனால் திருமாவளவனக்கு மட்டும் சவுக்கு சங்கர்
2 years apdiye kettu iruntha pothum... 😅
Kettu kettu salithu pulithu poiduchi. Konjam nalil senthil balaji magan minister aagividuvan, appothum intha news odum
Honble apex court should not spare this minister
Above Court is God, s Court If Naturally Death Comes??? OR God punished, when Court If released??? Surely expect all People's in TN. Wait and See.
10:00நியாயமான அண்ணன் மூர்த்தியின் கேள்வி! சட்டம் கடமையை செய்யுதோ இல்லையோ! ஸ்டாலின் வாயால் எந்த வகையில் தியாகி ஆனார் என்பதை வாக்களிக்கும் போது மக்கள் சிந்திக்க வேண்டும்! சிந்திப்பார்களா?
சும்மா சும்மா ஏன் பேசிகொண்டு இருக்கிறீர்
நீங்க நினைக்கிறது நடக்காதுங்க. எல்லாம் சரி செய்யப்பட்டு விடும். நீதிமன்றமே அமைச்சராக தொடரலாம் என்று சொல்லும் அளவுக்கு மாறும்..?
பிரழ்சாட்சிகளாமாற்றிட என்ன என்னவழிகளைக்கையாளமுடியுமோஅவைகளை முழுமையாகப் பயன்படுத்தி அலிபி தயாரித்துக் கொண்டிருப்பார். 930Cr/25000?? ...power arajagam??
Ssb will be contine as minister 😂
Poor System, Even Judges are not able to punnish the DMK culprits.
ஜாமின் கொடுத்துவிட்டு மந்திரி எப்படி ஆகலாம் நல்ல கேள்வி
Kaliyugam, dharma is struggling, How Arasan is responding, Arasan also part of victim then how witness will feel.
What to do?
Azhivuuthan nadakkum.
இலாகா இல்லாத அமைச்சராக இருக்கலாமே?!
இவனுக்கு எல்லாரும் அதையே தான் பேத வீங்களா அதனால் என்ன ஆனது
ஆம் சட்டம் சமானியருக்குதான் பணக்காரருக்கு சட்டம் எல்லாம் சும்மா
Money power
பொன்முடி பதவியும் புடுங்க வேண்டும் மக்கள் கேவலமா பேசுற இப்படி
Balaji🎉kd🎉mass🎉🎉🎉🎉dmk🎉🎉🎉🎉🎉🎉super🎉🎉kd🎉boys🎉🎉dmk🎉🎉🎉balaji🎉🎉🎉king🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉mass🎉🎉🎉🎉🎉🎉to🎉🎉mass🎉🎉🎉🎉🎉🎉
SBji Pathavi - Varum😅Anaa 🙉Varathuuu 😂😢
Sattam samaniyarkalukku mattum pannakaran kal, arasiyal vathigallukukku sattam pthu Ottaiyai kandipidithu evargalai kappathum edthu ellam oru sattam
Thuttu, kasu, panam, vazhka dravidam.
தமிழ்நாட்டு அவமான சின்னங்கள் இவர்கள்😂😂
Puluthi moorthy thailee 😂
❤❤🎉🎉
பணம் பாதாளம் வரை என சொல்வார்கள் எதிர்பார்க்கும் அளவு எதுவும் நடவாது😅😅😅
அசோக்குமார் எங்கே ஒளிஞ்சிருக்கான்
Thathi thiramai
ஒண்ணும் பண்ண முடியாது...வேஸ்ட் பேச்சு....
செந்திலுக்கு நல்லா நடிப்பு இருக்கு சிறையில் இருந்து வெளியே வரும் போது நடிப்பதும் இப்போ அப்படியே அலம்பல் அலப்பறை