ஏன் தானியேலுக்கு வெளிப்படுத்தப்பட்டது? || தானியேலின் தரிசனங்கள் || EP - 14

Поділитися
Вставка
  • Опубліковано 23 сер 2024
  • Join M.D. Jagan and Ashvin Dhyriam as they delve into the captivating stories and prophetic visions found within this Old Testament book of the Bible. From Daniel's courageous defiance of authority to his, God-given, incredible insights into the future of empires, there is something for everyone in this captivating book. Through our engaging and thought-provoking videos, we aim to shed new light on this goldmine of God's sovereign power, and to invite you to join us on a journey of discovery and revelation.
    Like and subscribe to our channel to view more videos.
    For more information :
    Facebook: / nambikkaitv
    Twitter: / tvnambikkai
    Website: nambikkaitv.com/
    Email: info@nambikkaitv.com
    Download Nambikkai TV app
    Android: play.google.co...
    IOS: apps.apple.com...
    #nambikkaitv #bookofdaniel #oldtestament #promiseword #godmessage #mdjegan #jesuslovesyou #holy #instachurch #biblequote #bible #churchfamily #jesuschrist #holybible #churches #chruch #heaven #jesus #daniel #god

КОМЕНТАРІ • 26

  • @rockeyfernando1444
    @rockeyfernando1444 Рік тому +1

    Thank you God bless both of them praise lord 🙏

  • @shobaemmanuvel7934
    @shobaemmanuvel7934 Рік тому +2

    சிங்ககெபி டேனியல் பத்தி பேசீனீங்க அத continue பண்ணுங்க

  • @psthamilvanan
    @psthamilvanan Рік тому

    I never missed your series. thank you for work. God bless you

  • @tisitatisita5648
    @tisitatisita5648 Рік тому

    Davanukke makimy uandaavathaka Aamen aaleluyaa I love Jesus karthar nallavar avar kirupai eanrumulathu amen

  • @arulraj2295
    @arulraj2295 Рік тому

    Amen 🙏

  • @user-ki3th8jj8i
    @user-ki3th8jj8i Рік тому

    Chapter 12 is explaining Rapture.

  • @user-ki3th8jj8i
    @user-ki3th8jj8i Рік тому

    Chapter 12:1 is the sign showing like Easaya 7:11-14.
    Easaya is Jesus birth and Rev 12 is Rapture.

  • @shobaemmanuvel7934
    @shobaemmanuvel7934 Рік тому

    Brother daily video upload pannunga

  • @TamilSelvan-fl5ec
    @TamilSelvan-fl5ec Рік тому

    இயேசு வே யாருனு தெரியாத காலத்தில் இயேசு எங்கேயிருந்து வந்தார் ஆதியாகாமத்தில்

    • @nnnr9571
      @nnnr9571 Рік тому +5

      அவர் ஆதியிலிருந்து இருக்கிறார். நம்மை பாவங்களில் இருந்து மீட்க உலகத்தில் இயேசுவாக பிறந்தார்.

    • @TamilSelvan-fl5ec
      @TamilSelvan-fl5ec Рік тому

      @@nnnr9571 ஆதியில் யாராக பிறந்திருந்தார் இயேசு. முகாந்தரம் முன் மொழிந்து இருந்தால் பின்னே வந்த பிறப்பை ஏன் எடுத்துக்கூற வருகிறீர்கள். முன்னே ஆதியாகமம் காலத்தில் யாராக இருந்தார். அவர் எடுத்த பிறப்பு எது. இறுதியில் வருவது இரண்டாம் வருகை என்றால் முதல்வருகை தானே முதல் தோற்றம்..அப்படிஎன்றால் கடைசிவருகையாகிய இரண்டாம் வருகை கிருத்துவர்களுக்கு அந்நியராக வரவேண்டிய காரணம் என்ன.அவரோடு ஒரு கிருத்துவர்கூட அருகில் இருக்கமாட்டார்கள் என்பதை யோவான் கூற்று மெய்பிக்கிறதே.

    • @TamilSelvan-fl5ec
      @TamilSelvan-fl5ec Рік тому

      16 பர்வதங்களையும் கன்மலைகளையும் நோக்கி: நீங்கள் எங்கள்மேல் விழுந்து, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய முகத்திற்கும், ஆட்டுக்குட்டியானவருடைய கோபத்திற்கும் எங்களை மறைத்துக்கொள்ளுங்கள்,
      வெளிப்படுத்தினத விசேஷம் 6

    • @TamilSelvan-fl5ec
      @TamilSelvan-fl5ec Рік тому

      14 இவர்கள் ஆட்டுக்குட்டியானவருடனே யுத்தம்பண்ணுவார்கள், ஆட்டுக்குட்டியானவர் கர்த்தாதி கர்த்தரும் ராஜாதி ராஜாவுமாயிருக்கிறபடியால் அவர்களை ஜெயிப்பார், அவரோடுகூட இருக்கிறவர்கள் அழைக்கப்பட்டவர்களும் தெரிந்துகொள்ளப்பட்டவர்களும் உண்மையுள்ளவர்களுமாயிருக்கிறார்கள் என்றான்.
      வெளிப்படுத்தினத விசேஷம் 17
      எப்போதும் யுத்தம் செய்பவர் மிகாவேலாகவே இருக்கார்.எனவே ஆட்டுக்குட்டி யானவர் மிகாவேலே

    • @TamilSelvan-fl5ec
      @TamilSelvan-fl5ec Рік тому

      3 இனி ஒரு சாபமுமிராது. தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனம் அதிலிருக்கும்.
      வெளிப்படுத்தினத விசேஷம் 22
      மூல எபிரேய மொழியில் மூன்று சிம்மாசனம் என்பதை கிருத்துவ மொழி பெயர்ப்பில் ஒரே சிம்மாசனம் என இரட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது

  • @TamilSelvan-fl5ec
    @TamilSelvan-fl5ec Рік тому

    தானியேல் 7 இல் சிம்மாசனத்தில் இருப்பவர் யார்..அவர் அருகே அழைத்துவரப்படும் மானுடமகன் யார்.

    • @nnnr9571
      @nnnr9571 Рік тому

      Indha vasanatha pathi kekringala ? Daniel 7:9 - நான் பார்த்துக்கொண்டிருக்கையில், சிங்காசனங்கள் வைக்கப்பட்டது; நீண்ட ஆயுசுள்ளவர் வீற்றிருந்தார்; அவருடைய வஸ்திரம் உறைந்த மழையைப்போலவும், அவருடைய சிரசின் மயிர் வெண்மையாகவும் பஞ்சைப்போல துப்புரவாகவும் இருந்தது; அவருடைய சிங்காசனம் அக்கினிஜுவாலையும், அதின் சக்கரங்கள் எரிகிற நெருப்புமாயிருந்தது.
      10 - அக்கினி நதி அவர் சந்நிதியிலிருந்து புறப்பட்டு ஓடினது; ஆயிரமாயிரம்பேர் அவரைச் சேவித்தார்கள்; கோடாகோடிபேர் அவருக்கு முன்பாக நின்றார்கள்; நியாயசங்கம் உட்கார்ந்தது; புஸ்தகங்கள் திறக்கப்பட்டது.

    • @nnnr9571
      @nnnr9571 Рік тому

      Indha vasanam pinnatkalil nadaka pogiradhai Daniel dharisanamaga kandadhu. Idhe madhri verse velipaduthina viseshathil irukiradhu. Padithu parungal.

    • @TamilSelvan-fl5ec
      @TamilSelvan-fl5ec Рік тому

      இந்தவசனம் இறுதிகாலத்தில் நடக்கக்கூடியது என்பது தெரியும். இவ்விருவர் யார் என்பதுதான் என் கேள்வி.

    • @TamilSelvan-fl5ec
      @TamilSelvan-fl5ec Рік тому

      @@nnnr9571 படித்ததால்தான் கேட்கிறேன்.வெளிப்பாட்டிலும் சிம்மாசனத்தில் அமர்ந்து இருப்பவர்இயேசு என்றால்
      அவர்முன்னே நிற்கும் ஆட்டுக்குட்டி யார்.
      அதே திருவெளியில் 6 இல் சிம்மாசனத்தில் இருப்பவர் முகத்துக்கும் ஆட்டுக்குட்டியானவருடைய கோபத்துக்கும் என்று சொல்லும்போது இந்த ஆட்டுக்குட்டி யார்.

    • @nnnr9571
      @nnnr9571 Рік тому

      ​@@TamilSelvan-fl5ec endha vasanatha pathi solringa nu therila.. andha vasanam share pannunga

  • @TamilSelvan-fl5ec
    @TamilSelvan-fl5ec Рік тому

    தானியேல் சாதாரண ஆள் இல்லை.அவர் தான் மிகாவேல்.

    • @nnnr9571
      @nnnr9571 Рік тому

      Don't confuse others. Bible la proof kaatunga enga Daniel than migavel nu sollirkanganu?