Praise the lord brother, நீங்கள் ஒளிப்பரப்புகிற அனைத்து நிகழ்ச்சிகளும் அருமையாக இருக்கின்றன குறிப்பாக வெளிப்படுத்தல் விஷேஷத்தை M.D.Jegan ஐயாவுடன் உரையாடும் நிகழ்ச்சி பிரயோஜனமுள்ளதாய் உள்ளது. ஐயா, ஒரு வேண்டுக்கோள் வேதம் சொல்லும் பதில் நிகழ்ச்சியை ஒளிப்பரப்பினால் பிரயோஜனமாய் இருக்கும் (எங்கள் வீட்டில் இப்போது டிவி இல்லை கடந்த வருடங்களில் தொடர்ந்து பார்த்து வந்தேன் ஆதலால் இந்த நிகழ்ச்சியை யூடியூப் சேனலில் ஒளிப்பரப்பும் படி கேட்டுக்கொள்கிறேன்) உங்களுக்காகவும் உங்கள் ஊழியத்துக்காகவும் ஜெபம் செய்கிறேன் கர்த்தர் உங்களை ஊழியப்பாதையில் அதிகமாய் ஆசீர்வதிப்பாராக ஆமென்.
பாஸ்டர் உங்களுக்கு இயேசப்பா அதிக ஞானத்தை கொடுத்திருக்கிறார்.எங்களுக்கும் தேவ ஆசிர்வாதம் கிடைக்கும்படியாக நன்றி பாஸ்டர்.அல்லேலூயா ஆமென்
ஆமென் அப்பா அருமையான வார்த்தையை தந்ததர்க்காக உமக்கு ஸ்தோத்திரம் சகோதரர்களை ஆசிர்வதிங்கள் ஆமென்
PRAISE THE 👑🔥🦁LORD🙏
அண்ணன்.MD.Jegan(HLM) அவர்களுக்கும்,
நம்பிக்கை தொலைக்காட்சி குழுமத்திற்கும் நன்றிகள்..👍💪
ஆமென் அப்பா எங்கள் குடும்பத்தில் சமாதானம் தாருமய்யா ஆமென்
Amen💞💞💞🙏
தேவன் ஒருவருக்கே மகிமை உண்டாவதாக 👏👏👏💯💯ஆமென் மிக்க நன்றி ♥️
Praise God
Davanukke makimy uandaavathaka Aamen aaleluyaa I love Jesus karthar nallavar avar kirupai eanrumulathu amen
Amen
Amen.Maranatha.Shalom to HLM.
AlleluYAH
Bhagya Glory.
Mdu
Praise the Lord
ரெம்ப அருமையான message, God bless you both, இனியும் அடுத்த message காக காத்து இருக்கிறோம்
கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம் 🗡️🙏🩸
prαíѕє thє lord📖🙏🏻
இயேசு கிறிஸ்து நல்லவர்
be prepared and prepare others .....thank you for helping us to open the seal day by day,,glory to god alone
Unmai
எசேக்கியேல் விளக்கம் கொடுங்க ஜெகன் anna
Glory to God 🙏 Amen. Thank you pastor and brother 🙏🙏
Praise the lord brother, நீங்கள்
ஒளிப்பரப்புகிற அனைத்து நிகழ்ச்சிகளும் அருமையாக இருக்கின்றன குறிப்பாக வெளிப்படுத்தல் விஷேஷத்தை M.D.Jegan ஐயாவுடன் உரையாடும் நிகழ்ச்சி பிரயோஜனமுள்ளதாய் உள்ளது. ஐயா, ஒரு வேண்டுக்கோள் வேதம் சொல்லும் பதில் நிகழ்ச்சியை ஒளிப்பரப்பினால் பிரயோஜனமாய் இருக்கும் (எங்கள் வீட்டில் இப்போது டிவி இல்லை கடந்த வருடங்களில் தொடர்ந்து பார்த்து வந்தேன் ஆதலால் இந்த நிகழ்ச்சியை யூடியூப் சேனலில் ஒளிப்பரப்பும் படி கேட்டுக்கொள்கிறேன்) உங்களுக்காகவும் உங்கள் ஊழியத்துக்காகவும் ஜெபம் செய்கிறேன் கர்த்தர் உங்களை ஊழியப்பாதையில் அதிகமாய் ஆசீர்வதிப்பாராக ஆமென்.
Glory to Jesus🔥
Very nice message
Glory to god
7 trumpets video podunga
Jagan. Anna
ப்ளீஸ் சகோ எங்களுக்கு எசேக்கியேல் தீர்க்கதரிசன புத்தகத்தை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் தயவு செய்து சொல்லுங்க 🙏🏻🙏🏻🙏🏻
🧐👌👍
கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்து பார்கள்
ஆமென் அப்பா எங்கள் குடும்பத்தில் சமாதானம் தாருமய்யா ஆமென்