செவ்வாய் தோஷத்தை செவ்வாய் தோஷத்துடன் தான் சேர்க்க வேண்டுமா | DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Поділитися
Вставка
  • Опубліковано 1 лют 2025

КОМЕНТАРІ • 34

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 3 роки тому

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் காலை வணக்கம். தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி.

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf Рік тому

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....

  • @kannanm3936
    @kannanm3936 3 роки тому +2

    செவ்வாய் தோஷம் இல்லை என்று சொல்லும் நம்மை விட இருக்கு என்று சொல்லும் நபர்களை பெற்றோர்கள் நம்புகின்றனர்.இவர்கள் மனநிலையை மாற்ற முடியும் என்று முயற்சி செய்து பார்க்கலாம் அண்ணா.நன்றி வணக்கம் அண்ணா

  • @crazy_single_boys6811
    @crazy_single_boys6811 3 роки тому +6

    சார் வணக்கம் எப்படி சேர்க்க வேண்டும் என்று சொல்லுங்கா சேத்துடுவோம்

  • @ksathyapriya3608
    @ksathyapriya3608 3 роки тому

    Good explain Anna... Kubera moolaila kilaku pathu kitchen eiruku.. bed room enga vaikalam.... Plz... Vadagai veedu

  • @n.d.selvakumar2796
    @n.d.selvakumar2796 Рік тому

    என்மகளுக்கு 2டில் செவ்வாய் /கேது கன்னி
    யில் ராகு 8டில் மீனம் ராசியில். நடப்பு தசை புதன். ஏழில் செவ்வாய் ஜாதகமாக சேர்த்தோம் .

  • @vasanthisekaran7986
    @vasanthisekaran7986 3 роки тому

    வணக்கம் ஜயா

  • @thegreat6994
    @thegreat6994 3 роки тому

    ஐயா 6,8 ராசி லக்னம் திருமணம் பற்றி ஒரு காணொளி போடுங்கள்.

  • @thamilan1180
    @thamilan1180 3 роки тому

    Sir thiruganitham panchangam vazhi kanitha Jathagam correct akuma or vakkiya panchagam vazhi kanitha Jathagam correct akuma sir please sollunga

  • @vvijay3631
    @vvijay3631 7 місяців тому +1

    செவ்வாய் தோஷம் உள்ள பெண் செவ்வாய் திசை நடக்கும் ஆணை திருமணம் செய்யலாமா

  • @valliraja8047
    @valliraja8047 3 роки тому +1

    வணக்கம் அண்ணா எனது பெயர் ராஜலட்சுமி பிறந்தநாள் 14 12 74 பிறந்த நேரம் 6:40 ஏ எம் சனிக்கிழமை பிறந்த இடம் பாண்டிச்சேரி வரும் ராகு திசை எப்படி இருக்கும் என்று கூறுங்கள் . மிக்க நன்றி அண்ணா

  • @selvivaithilingam5841
    @selvivaithilingam5841 3 роки тому +1

    Sir mars saturn combination thosama illaiyaa pls tell me

  • @palanisamy6782
    @palanisamy6782 3 роки тому

    ஐயா வணக்கம் பாண்டிச்சேரி இருந்து பழனிச்சாமி ஜோதிடமே நாங்களும் கற்கவில்லை ராசி பொருத்தம் செவ்வாய் தோஷம் நாகதோஷம் இதெல்லாம் சொன்னால் நாங்கள் எப்படி கற்றுக் கொள்ளமுடியும் பாடத்தை எங்களுக்கு சீக்கிரம் நடத்துமாறு பணிவோடு கேட்டுக் கொள்கின்றேன்

  • @abisheks1853
    @abisheks1853 3 роки тому +1

    நான் கிரிக்கெட் வீரர் ஆவேனா 🙏🙏 பதில் தாருங்கள் ஐயா.
    D o.b=13-7-2004
    Time=9:39 am
    Latitude:10:00N
    Longitude:76:10E

  • @RaviChandhra-f1b
    @RaviChandhra-f1b 7 місяців тому

    செவ்வாய் லக்னத்துக்கு ஏழில் இருக்கும் ஜாதகத்துடன் சந்திரனுக்கு ஏழில் செவ்வாய் இருக்கும் ஜாதகத்தை இணைக்கலாமா?

  • @eswaraneswaran1022
    @eswaraneswaran1022 2 роки тому

    சார் ஓரு சாதகம் அனுப்பி வைக்கிறேன் அதில் செவ்வாய் தோஷம் இருக்கிறதா இல்லையா சொல்லுங்கள் பணம் எவ்வளவு செல்லுங்கள் சார்

  • @lathag9532
    @lathag9532 3 роки тому +2

    வணக்கம் ஏழாம் இடத்தில் இருக்கும் சொல்வாய் நீச்சமாயிருந்தால் அது சொல்வாய் தோஷமா?

  • @aiswaryabala9321
    @aiswaryabala9321 3 роки тому

    Have a nice day. My dob 15.3.86 11.59 am Thanjavur.i have a lot of confusion about my lahnam. So that seevai thosam is present or not. Please tell me. I will useful for me.

  • @balasubramanianc7478
    @balasubramanianc7478 2 роки тому

    My son's date of birth is 30/04/91 at mannargudi time 1.30 pm when he will get marriage

  • @mgrajeshrajesh9255
    @mgrajeshrajesh9255 2 роки тому

    கன்னி ராசி சித்திரை நட்சத்திரம் சிம்மம் லக்னம் செவ்வாய் 8 house இருக்க செவ்வாய்+சூரியன்+கேது . இது செவ்வாய் தோஷம் இருக்கா இல்லை சொல்லுங்க ?

  • @subramanianvelu3472
    @subramanianvelu3472 2 роки тому

    வணக்கம் அய்யா!
    நன்றாக பேசுவீர்கள்
    ஜாதகம் பார்த்து
    பலன் சொல்ல மறுக்கின்றீர்கள்?
    ஒரு ஜாதகம் கணிக்க எவ்வளவு வேண்டுமோ தரத்
    தயார் ! ஜாதகம் பார்த்து பலன் தர
    இயலுமா?
    நன்றி, வணக்கம்.

  • @jeevabharathi3547
    @jeevabharathi3547 3 роки тому

    எனக்கு எந்த வேலையும் செட்டாக மாட்டாதுஎனக்கு ராகு திசை நடக்கிறது ஒரே குழப்பமாய் இருக்கிறது ஒரு தெளிவான முடிவை எடுக்க முடியவில்லை இருக்கிறது என்னுடைய குழப்பத்தை தீர்த்து வையுங்கள் ஐயா ‌ பிறந்த தேதி 11.12.1999 பிறந்த நேரம் 06.50pm பிறந்த ஊர் புஞ்சை புளியம்பட்டி

  • @mkzola5219
    @mkzola5219 3 роки тому +1

    🙏❤️🙏

  • @sankarmahesh158
    @sankarmahesh158 3 роки тому

    vanakkam sir...my dob: 22.12.1982, 8.47am, tirunelveli, enakku life time foreign settlement yogam irukkaa sir..nandri...

  • @ponlakshmipriyamarimuthu510
    @ponlakshmipriyamarimuthu510 3 роки тому

    DOB:25.10.1996.
    மீனம் ராசி
    ரேவதி நட்சத்திரம்...
    கும்ப லக்னம்...எனக்கு எப்போது திருமணம் நடக்கும் சார்....நிறைய பரிகாரம் பண்ணியும் இன்னும் கை கூட வில்லை....

  • @aiswaryabala9321
    @aiswaryabala9321 3 роки тому

    ஐயா; வணக்கம் கரணம் பற்றிய தகவல்கள் கூறுக.

  • @thamilan1180
    @thamilan1180 3 роки тому

    My name :ashok, date of birth :18/04/1992,time:01:10am, place :vedaranyam my marriage life eppadi erukkum sir and work kidaikka vaippu erukka sir please sollunga

  • @guna8832
    @guna8832 2 роки тому

    மகர லக்னம் 8ல(சிம்மத்தில்) செவ்வாய் உள்ள பெண் ஜாதகம், கன்னி லக்னம் 12ல(சிம்மத்தில்) செவ்வாய் உள்ள ஆண் ஜாதகம் திருமணம் பண்ணலாமா?? பெண் ராசி கும்பம், நட்சத்திரம் அவிட்டம். ஆண் ராசி மிதுனம், திருவாதிரை நட்சத்திரம்.

  • @selvamjiselvamji4547
    @selvamjiselvamji4547 3 роки тому +1

    Measha laknam thanusuraci raciel sureyan puthan vakram santhiran erukerathu.mulalnachathiram.makapakiyasali yokam erukeratha.ellai allil sevai erupathal thosam erukeratha thayavu seaithu solavum.

  • @thamilan1180
    @thamilan1180 3 роки тому

    ஐயா வணக்கம் என் பெயர் அசோக் ,பிறந்த தேதி :மே18 1992, நேரம் :01:10 முற்பகல், இடம் : வேதாரண்யம் , எனக்கு வேலை கிடைக்குமா திருமணம் பண்ணலமா திருமண வாழ்க்கை நன்றாக இருக்குமா சொல்லுங்கள் ஐயா

  • @lathasri6565
    @lathasri6565 3 роки тому +1

    🙏அண்ணா வணக்கம், என் மகள் 22/01/1996 இரவு 7.14pm சிவகாசி, அவிட்டம் or சதயம் என்ற குழப்பம், திருமணம் எப்போது அமையும். (மகன் 05/05/1999 அதிகாலை 3.40am சிவகாசி, அரசு வேலை or MS வெளி நாடு படிப்பு அமையுமா, ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் அண்ணா உதாரண ஜாதகமாக எடுத்துக் கொ ண்டு பலன் சொல்லுங்க அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நன்றி

  • @saraswathyjayadevan3038
    @saraswathyjayadevan3038 3 роки тому

    Vanakkam sir. En son J.Jayavarma, 21.6.1981, 11.08 a.m, chennai. We are trying to sell our family property. When we can? pl. Tell me sir. Iam a single parrent. Very very suffering sir.

  • @MoonMusic10-Tamil
    @MoonMusic10-Tamil 3 роки тому

    இனிய மாலை வணக்கம் சார்.05/05/1987 Time: 05:10 PM- Place: CBE. பிறந்தது செவ்வாய் கிழமை. துலாம் லக்கினம், 7 ம் அதிபதி செவ்வாய் 8 ல் உள்ளார். கடினமான செவ்வாய் தோஷமா ஐயா. செவ்வாய் தோஷத்தை தோஷத்துடன் தான் இணைக்க வேண்டுமா சார்..நன்றி சார்..🙏💐💐