விரும்பதகாத பரிவர்த்தனைகள் | தைதான்ய பரிவர்தனை | Parivarthanai

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

КОМЕНТАРІ • 250

  • @sankarpharish1120
    @sankarpharish1120 2 роки тому +4

    ஐயா எனக்கு 20 வயதே ஆகின்றது உங்களின் காணொளிகளை கண்டு ஜோதிடத்தில் அதீத ஆர்வம் கொண்டு
    ஜோதிடம் கற்றுக்கொள்ள முயன்று வருகிறேன் உங்கள் ஆசிர்வதம் வேண்டும் ஐயா.
    Wish me best of luck Guru ji 🙏🏻.

  • @ajantamillstirupur4081
    @ajantamillstirupur4081 4 місяці тому

    You are really perfect precised front line top row astrologer.your astrology service is highly important to this society.thanks sir

  • @ramanamaharishiastroworld7232
    @ramanamaharishiastroworld7232 2 роки тому +7

    மிக நல்ல புதுமையான விளக்கம் குருவே.ஆயுளை கணிக்கும் சூட்சுமங்களை தனி காணொளியாக போடவும்.நன்றி...முரளீதரன்.

  • @keerthanavlllt1138
    @keerthanavlllt1138 2 роки тому +2

    🙏🏻🙏🏻வணக்கம் குரு. சூரியன்+புதன்+கேது மூவர்களும் சேர்க்கை பற்றி கூறுகள் குரு.. அமரும் இடங்களையும் பற்றி கூறுகள் குரு... உங்கள் விடைக்காக நான் ஆர்வமுடன் காத்துக் கொண்டிருக்கிறேன் குரு

    • @narenthiraprasath2724
      @narenthiraprasath2724 2 роки тому

      ஐயா புதனுடன் கேது6 இல் பரிவர்த்தனை குரு 9 இல்

  • @senthurmurugans1873
    @senthurmurugans1873 2 роки тому

    நண்பரே உங்களை நினைத்து மிகவும் பெருமையடைகிறேன். அருமையான பதிவு. ☺ 🙏 நன்றிகள் பல,.

  • @dineshbabu7827
    @dineshbabu7827 2 роки тому +2

    பரிவர்த்தனை யின் இன்னொரு புறமான தைதான்ய பரிவர்த்தனை பற்றிய தெளிவான விளக்கம் ஐயா.

  • @saravananr3614
    @saravananr3614 2 роки тому

    அருமை, மிக சிறப்பு
    உங்களிடமிருந்து எதுவும் தப்பாது.

  • @sankarpharish1120
    @sankarpharish1120 2 роки тому +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
    சூர்ய சந்திரா கிரஹணத்தின் அன்றோ அல்லது முன் பின் மூன்று நாட்களிலே பிறகும் நபர்களின் வாழ்க்கை எப்படி இருக்கு என்று ஒரு சிறிய விளக்கம் கேள்வி பதில் காணொளில் தாருங்கள் ஐயா 🙏🏻

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 8 місяців тому

    Thank you sir for your unknown information of non suitable exchange of plants 🙏🙏

  • @saritharajs8766
    @saritharajs8766 2 роки тому

    ஐயா வணக்கம்
    நீங்கள் சொல்லும் ஒவ்வொரு கருத்தும் ரொம்ப அருமையான பதிவு...

  • @rajaganesh8747
    @rajaganesh8747 Рік тому

    🙏 thanks for your valuable support 🙏

  • @saravana7753
    @saravana7753 2 роки тому

    SRI RAM JI SIR
    YOU'RE THE GURU

  • @kalaibaskar7181
    @kalaibaskar7181 2 роки тому

    Super vilakkam thankyou

  • @srilakshmi8780
    @srilakshmi8780 2 роки тому

    🙏🙏 thanks for your great teaching in astrology

  • @jothiv1673
    @jothiv1673 2 роки тому

    நல்ல விளக்கம் நன்றி

  • @kaviyaannadurai4883
    @kaviyaannadurai4883 2 роки тому

    நன்றி சார் அண்ணாதுரை திருப்பூர் அருமையிலும் அருமை

  • @DhanalakshmiM-ol3ms
    @DhanalakshmiM-ol3ms 20 днів тому

    5,11 பரிவர்த்தனை (11ம் அதிபதி வக்கிரம்)

  • @svenkatesan2771
    @svenkatesan2771 2 роки тому

    Sir, Hats off you sir.
    Excellent

  • @jagadeshvaran
    @jagadeshvaran 2 роки тому +1

    ஐயா, தனுசு லக்கினமும் குருவின் நிலையும் பற்றிய காணொளியை வெளியிடுங்கள்.

  • @roobavathitb2723
    @roobavathitb2723 Місяць тому

    Buthan amavasai chandran parivarthanai aanal epd irukum video podunga sir

  • @CarolKishen
    @CarolKishen 3 місяці тому

    Dhanusu lagnam sukran in 7th house buddhan in 6th house.. yeppadi erukkum ayya?

  • @msadeva2135
    @msadeva2135 2 роки тому

    Very very super guruji

  • @pra987
    @pra987 2 роки тому +2

    Sir, சிம்ம லக்னம் 1ல் குரு வக்கிரம் மற்றும் 8ல் சூரியன் இது நல்ல பரிவர்த்தனை சார்

    • @AstroSriramJI
      @AstroSriramJI  2 роки тому

      Of curse

    • @RameshKumar-ty3jo
      @RameshKumar-ty3jo 2 роки тому

      உங்களுடையா பிறந்த தேதி என்ன ? பங்குனி மாதம் 1992 ?

  • @praveensrinivasan8319
    @praveensrinivasan8319 2 роки тому

    சீனிவாசன் 29/10/1980.12:52pm.சேலம்.கடன் எப்பொழுது தீரும்?கேது தசை எப்படி இருக்கம்.

  • @Sree3011
    @Sree3011 15 днів тому

    Thulam lagnam 3-8 guru sukiran parivarthanai eppadi solala

  • @LokeshLokesh-nl7rc
    @LokeshLokesh-nl7rc Місяць тому

    Sir guru vakram and sani vakram in 5th house rishbam i am magara laknam

  • @Vidkan
    @Vidkan 2 роки тому

    Thanks guruji ..🙏

  • @hemanathank3560
    @hemanathank3560 2 роки тому

    Thank you Guruji Sir

  • @perumalsruthiperumalsruthi7491
    @perumalsruthiperumalsruthi7491 2 роки тому

    நன்றி அண்ணா🙏🙏🙏

  • @RajeshKumar-os9ul
    @RajeshKumar-os9ul 5 місяців тому

    Unga video pathaley pothum jothidar akalam

  • @LokeshLokesh-nl7rc
    @LokeshLokesh-nl7rc Місяць тому

    வணக்கம் சார் நன்றி❤
    குரு வக்ரம் மற்றும் சனி வக்ரம் ரிஷப வீட்டில் என்ன பலன்😢 நான் மகர லக்னம். லக்கினத்தில் சுக்கிரன்

  • @RajeshKumar-os9ul
    @RajeshKumar-os9ul 5 місяців тому

    Ultimate sir

  • @shahidmahadir4572
    @shahidmahadir4572 2 роки тому

    Simma lakanam ayya 2aam idathil guru sevvai santhiran 12aam idathil pudhan ithu parivarthinai yogam ayya

  • @hellogowtham
    @hellogowtham 2 роки тому

    🙏🙏🙏 vanakkam from Delhi

  • @VigneshVicky-ky8mz
    @VigneshVicky-ky8mz 2 роки тому

    ஐயா வணக்கம்,
    உங்களுடைய பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது, உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள், எனக்கு கேது மகா திசையும், சுக்கிரன் மகா திசையும் எவ்விதமான பலன் தரும்? சுய தொழில் ஆரம்பிக்கலாமா(மாட்டுப் பண்ணை)? திருமணம் எப்போது?
    பிறந்த தேதி :25.06.2000
    பிறந்த நேரம்:காலை6:30
    பிறந்த இடம்:அருப்புக்கோட்டை
    தெளிவாக பதில் சொல்லுங்கள் ஐயா👍

  • @murali6005
    @murali6005 2 роки тому

    Excellent. Very crisp, clear and straight explanation. Brilliant Sir. One quick question what if Mars and Budhan parivarthanai in Mesham and Mithunam which is 1 and 3rd house parivarthanai with mesha lagnam and Mithuna rasi. So 1 and 3 exchange and also lagnathipathi Rasiadhipathi parivarthanai. Please explain this as they are both are enemies.

  • @selvaazhagans199
    @selvaazhagans199 7 місяців тому

    ஐயா வணக்கம் என் பேத்திக்கு 6கிரகங்கள் பரிவர்த்தனை லக்கினம் மகரம் ராசி மகரம் பிறந்த நாள் 9-5-2007இரவு11.40இடம் பட்டுக்கோட்டை நட்சத்திரம் திருவோணம் சூரியன் உச்சம் பேத்திக்கு திருமண வாழ்வு குழந்தைகள் எப்படி இருக்கும் தயவு செய்து கூறவும்

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 2 роки тому

    Thanks sir

  • @ayyaruthiagarajan6902
    @ayyaruthiagarajan6902 2 роки тому

    சூட்சும விதிகள்…🙏🙏

  • @sivayogi6570
    @sivayogi6570 2 роки тому

    மாலை வணக்கம் குருஜி கேது+ புதன் இணைவு பற்றி பதிவு தாருங்கள் குருஜி நன்றி நன்றி நன்றி🙏

  • @sathiyaseelan1058
    @sathiyaseelan1058 2 роки тому

    Nice

  • @குருஜிதேவசுந்தரி

    Pathakathipathi suriyan Thanushu kuru veetil parivarathanai nala tha ketatha

  • @keerthanam7403
    @keerthanam7403 2 роки тому +1

    3rd and 5th lord parivarthnai for vrishiga lagnam good?

  • @Arun-ze1ue
    @Arun-ze1ue 2 роки тому

    மேஷ லக்னம் 6,8 ஆம் அதிபதிகள் பரிவர்த்தனை
    கடன் , நோய் இன்னும் பல 🙂

  • @bhavin.s4699
    @bhavin.s4699 2 роки тому

    Kadaga lagnam
    Guru 8 il
    Sani 3 il
    sevai lagnathil neesam
    Raahu 6 il
    suryan 9 il
    Budan and sukran 10 il
    How will be the guru Desai?
    PLEASE GIVE ME ANSWER 😍

  • @kalanithymohandass641
    @kalanithymohandass641 2 роки тому +2

    Sir, mithuna Lagna, buthan in 12th house, sukran in Lagna. Is this good ?

  • @vkiyee6965
    @vkiyee6965 2 роки тому +2

    ஐயா வணக்கம் மகர லக்னத்திற்கு ஐந்தாம் இடம் ரிஷபம் இல்லையா அந்த வீட்டுக்கு உடையோன் சுக்கிரன் இல்லையா எப்படி புதன் ஆவார் விளக்கம் கொடுங்கள்.

  • @chitrasrinivasansalem8276
    @chitrasrinivasansalem8276 2 роки тому +1

    சிம்ம லக்னம் 7:12 பரிவர்த்தனை என்ன பலன் குருஜி?

  • @UCOADEEPAKKUMAR
    @UCOADEEPAKKUMAR 2 роки тому

    அய்யா வணக்கம்
    எனக்கு
    என் லக்ன புள்ளி மிருகசீரிஷம்
    ஆனால் செவ்வாய் எனக்கு 12am அதிபதி
    என் லக்னம் ரிஷபம்
    சுக்ரன் எனக்கு 6am அடிப்பதி யும் கூட
    என் நட்சத்திரம் விசாகம்
    குரு எனக்கு 8am அதிபதி 😞
    So sad 😑
    நன்றி

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 2 роки тому +1

    வா தல வா தல 💐💐💐💐

  • @sivapriya672
    @sivapriya672 2 роки тому

    பௌர்ணமி திருவோண சந்திரன்மகரத்தில் 6 ல்,கடகத்தில் சனி 12 ல் பரிவர்த்தனை தீமையா? ஜி..மேலும் கடகத்தில்லக்னாதிபதி சூரியன் ஆயில்யம்,புதன் பூசம்,அஸ்தங்க சனியும்...நன்றி

  • @Sriomhariom
    @Sriomhariom 2 роки тому +3

    மகர லக்கினத்திற்கு ஐந்தாம் அதிபதி சுக்கிரன். நீங்கள் தவறாக ஐந்தாம் அதிபதி புதன் என்று கூறியுள்ளீர்கள். இந்த வீடியோவை இரண்டு நிமிடம் 30 நொடிகள் பார்த்து பதில் சொல்லுங்கள்

    • @baskaran12345
      @baskaran12345 7 місяців тому

      கும்ப லக்னம்

  • @smdcvel
    @smdcvel 11 місяців тому

    ரிஷப லக்கினம் கும்பராசி, சனி கடகத்தில். எப்படி இருக்கும் ஐயா.

  • @mohanamaths2955
    @mohanamaths2955 2 роки тому

    மேஷம் லக்னம் மகர ராசி 6, 12 பரிவர்த்தனை குரு புதன் மாறுதல் விருப்பதகாத பரிவர்த்தனையா ஐயா? நன்மையா தீமையா ஐயா

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 2 роки тому

    வணக்கம் சார் நன்றி

  • @vijayavijayajayaram7293
    @vijayavijayajayaram7293 2 роки тому

    கடக லக்னம் இரண்டாம் அதிபதி 5ம் அதிபதி பரிவர்தனை நல்லதா?
    அதாவது குடும்பஸ்தானமும் பூவ புண்ய ஸ்தானம் சூரியன் செல்வாய

  • @mayilsaamypalanisamy6037
    @mayilsaamypalanisamy6037 11 місяців тому

    வணக்கம் அண்ணா துலாம் லக்னம் பத்து, பதினொன்று (சூரியன் சந்திர) பரிவர்த்தனை . நன்மையை தருமா.

  • @saravanans1323
    @saravanans1323 3 місяці тому

    கடக லக்னம் ஒன்றாம் அதிபதி சந்திரனும் 8ம் சனியும் பரிவர்த்தனை. லக்னத்தில் இருக்கும் சனி குரு பார்வையில் உள்ளார் சனி தசை எவ்வாறு இருக்கும்

  • @SuSu-km3ow
    @SuSu-km3ow 2 роки тому

    அய்யா: 6,9 க்கு அதிபதி 8 இல் ,7,8 க்கு அதிபதி 12 இல் 3,12 ஆம் அதிபதி 12 இல் ஆட்சி ,6,9 ஆம் அதிபதி 3, 7,8,12 ஆம் அதிபதியை 5 ஆம் பார்வையாக ?

  • @krishnapillaiselvamohan7470
    @krishnapillaiselvamohan7470 2 роки тому

    ஐயா மிதுனலக்கணம் … 11ம் அதிபதி செவ்வாயும் 7ம் அதிபதி குருவும் பரிவர்த்தனை அடைந்தால் குருதிசையில் என்ன நடக்கும்….கடுமையான பிரச்சனையை உண்டாக்குமா??? உங்கள் வீடியோக்கள் எங்களுக்கு சிறந்த ஜோதிட அறிவை வளர்க்கிறது…. நன்றியும் வாழ்த்துக்களும்

  • @jananigirija6317
    @jananigirija6317 7 місяців тому

    Thulam laknam 2li buthan 12il.sevai epdi irukum

  • @suryaselvaselvasurya5999
    @suryaselvaselvasurya5999 Рік тому

    8 il chanthiran(meshathil),11 il sevvai(kadagathil)... parivarthai nallatha kettatha ?....... meshathil chanthiran samam,kadagathil sevvai neecham so enna palan sir

  • @World6666-ULN
    @World6666-ULN Рік тому

    ஒன்று 6 ம் மற்றொன்று 5ம் அக இருந்தால் , 5 ம இடமும் கெடுமா? குரு
    சுக்ரன் செவ்வாய் /
    விரிச்சிகம் / துலாம்.

  • @chenchukrishnat4960
    @chenchukrishnat4960 2 роки тому +1

    The Legend SriRamJi Good night thala 🙋

  • @aerocrazeairplaneinbox5414
    @aerocrazeairplaneinbox5414 9 місяців тому

    Sir one and two house parivarthanai is it good .kanni veettil sukran sani thulam vettil suriyan bhudhan..suritan neecham in thulam and sukran neecham in kanni.. this is for kanni lagnam

  • @nithiyananthagopalk2197
    @nithiyananthagopalk2197 9 місяців тому

    ஐயா வணக்கம் மீதுன லக்னத்திற்கு 7 - 11 ஆம் அதிபதிகள் அதாவது களத்திரக்காரகன் குருவும் லாபாதிபதி செவ்வாயும் பரிவர்த்தனையாவது எப்படியான பலன்களை தருவார்கள்? 11 ஆம் அதிபதி 6க்கும் உடையவன் என்பதால் ஆறாம் இடத்தின் பலன்களை எவ்வாறு தருவார்? ஏழாம் அதிபதி குருவானவர் இராசியதிபதியாகவும் வந்து பாதகத்தையும் செய்வாரா? விளக்குங்கள் ஐயா

  • @archanaramesh9697
    @archanaramesh9697 2 роки тому

    Vanakkam sir,
    In girls horoscope from Chandran 8th house paava graham like sani, Raghu, kethu, sevvai is present will this affect her life & lots of hurdles to face. Is it true sir give your views about this will be helpful for all

  • @s.k.shivanisenthilkumar5784
    @s.k.shivanisenthilkumar5784 2 роки тому

    Sir, for kumba lagnam 2nd house( budan +ketu )and 5th houses(guru) parivarthana ,is food or bad

  • @World6666-ULN
    @World6666-ULN Рік тому

    5, 6 ம் அதிபதிகள் பரிவர்த்தனை பலன் என்ன குருஜி.
    (5 க்குடையவர் 12 க்கும் அதிபதி , 6 க்குடையவர் 11 க்கும் அதிபதி குறிப்பு)

  • @kaneshanjeyaseelan7514
    @kaneshanjeyaseelan7514 2 роки тому

    Thanushu laknam 4ilsukuran 11ilguruirundu parivarddanai...enna seiyum iya...

  • @senapathy1590
    @senapathy1590 Рік тому

    ஐயா! வணக்கம் ரிஷப லக்னத்திற்கு செவ்வாயும் குருவும் சார பரிவர்தனைப் பெற்று துலாரத்தில் ஒன்றுசேர்ந்திருந்தால் பலன் எவ்வாறு எடுப்பது?

  • @bamashankar1347
    @bamashankar1347 2 роки тому

    First view first comment🙏☺️

  • @venkatachalam1813
    @venkatachalam1813 2 роки тому

    வணக்கம்ஐயாநன்றி

  • @pk.sathiskumar8544
    @pk.sathiskumar8544 Рік тому

    மிதுன லக்னத்திற்கு 1,11. செவ்வாய் புதன் பரிவர்த்தனை எப்படி இருக்கும் சார்.

    • @yekalaivan-8067
      @yekalaivan-8067 Рік тому

      நல்ல பரிவர்த்தனை.

  • @MRBW-hd3dq
    @MRBW-hd3dq 2 роки тому

    Bhuvaneshwaran
    09.08.2005
    10.31pm
    Mumbai maharashtra
    Rahu dhisai postive and negative
    Chevvai aathikam ullatha spots field il aarvam ullathu
    Anaithu giraga nilaiyum sollungal iya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anandhsanjay6406
    @anandhsanjay6406 Рік тому

    Parivarthani epothu veli seiyum

  • @vijayababu5493
    @vijayababu5493 2 роки тому

    வணக்கம் ஐயா என் மகன் ஜாதகத்தில் மூன்று, எட்டு பரிவர்த்தனை உள்ளது சிம்மலக்னம், துலாம்ராசி dob(13/5/2006)2:15 pm சென்னை ஐயா தயவுசெய்து பதில் தருமாறு கேட்டுக்கொள்கிறேன் ஐயா 😂😂😂🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-zi3jl1mz2g
    @user-zi3jl1mz2g 2 роки тому +1

    குருஜி தனுஷ்ச லக்னம் புதன் லக்கினத்தில் மூலத்தில் கேது ரேவதி நட்சத்திரத்தில் என்னா நிலை

  • @tablaby-AK
    @tablaby-AK Рік тому

    Hi sir,
    I am Pisces ascendant
    For me sun and kedhu are getting parivardhanai based on their star charam,
    Now after this sun is with moon in 11th house sir
    Then in second house kedhu guru sani sir
    How it is sir?

  • @soorajsooraj3502
    @soorajsooraj3502 2 роки тому

    Sir my lagnam makaram venus, Saturn parivarthana venus Aquarius Saturn rishabam. Ithoda result dasa time mattum thana sir kedakkum? Pls replay 🙏🙏🙏

  • @PraveenKumar-ll9ft
    @PraveenKumar-ll9ft 2 роки тому

    Sir, viruchigathil sani chandran, magarathil sevvai getting parivarthanai for thulam lagnam, is it neecha bangha rajayogam ?

  • @alwaysspreadlove369.....
    @alwaysspreadlove369..... Місяць тому

    ஐயா வணக்கம்...
    மகர லக்னம் 8ம் அதிபதி சூரியன் மற்றும் ராகு தனுசிலும், 3 மற்றும் 12ம் அதிபதியான குரு சிம்மதிலும் பரிவர்த்தனை ஐயா.... இதன் பலன் என்ன ஐயா கூறுங்கள்....

  • @indirakumar5986
    @indirakumar5986 2 роки тому

    Vanakam Sir, let's say for kadakam lagna have guru sit in 12th house(Mithunam) shani in 6th house(Danusu) it is have possible for activation of this yoga?..Will be good or malefic on that mahadasa?

  • @Harikrishnan-gn4gt
    @Harikrishnan-gn4gt 2 роки тому

    Kadagalagnam. 1chandranand5thsevvoyparivarthanaibothareneechamhowisit?

  • @sankarig2553
    @sankarig2553 Рік тому +1

    Meena lagnam , 12 il guru 1 il sani gets parivarthinai...its good or bad ?

  • @arunachalamaj6594
    @arunachalamaj6594 2 роки тому

    ஐயா வணக்கம்...
    02.01.1996 .... நேரம் 6:33am...
    ராஜபாளையம்...
    ரிஷப ராசி...
    தனுசு லக்னம்...
    நான் கார்த்திகை நட்சத்திரம் பாதம் 2 இல்ல 3 சொல்லுங்க ஐய்யா....
    1.எனக்கு குலத்தொழில் செட் ஆகுமா?
    2. Uniform service job கிடைக்குமா?
    3. Business பண்ணலாமா?
    4. Love Marriage set ஆகுமா?

  • @gayuice
    @gayuice 10 місяців тому

    Vannakam aiyya.. my daughter Meena lagnam.. dhanusu raasi.. pooradam natchathiram ... 6ல் sukkran 8ல் சூரியன்.. will this create problem for her father???

  • @emarald14
    @emarald14 2 роки тому

    Sir naan kadaga lagnam ennakku sani in kanni and budhan makaram intha parivathanai pattri solvavum

  • @bksouraj
    @bksouraj Рік тому

    nalla padhivu guruji! 4-10, 9-10 indha parivarthanaigal nanmaiya ? nanri, bharathkumaar

  • @bkeditz6243
    @bkeditz6243 2 роки тому

    மிதுன லக்னம் 8ம் 10ம் பரிவர்த்தனை சனி மற்றும் குரு சனி லக்ன சுபர் குரு நீசம் மற்றும் சனி வக்ரம் இது என்ன பலன்

  • @p.k.adhesh5698
    @p.k.adhesh5698 2 роки тому

    Vanakam sir kanni laknam 3,8kudaiya sevvai 12il,12kudaya suriyan 3il buthanudan, sevvai thisai epdi sir irukkum?

  • @abirami5798
    @abirami5798 2 роки тому

    Ayya vikram parivarthanai vilakkam lunga ayya

  • @user-pz1yk2wl9y
    @user-pz1yk2wl9y 6 місяців тому

    ஐயா,சூரியன் சுக்ரன் புதன் மேஷத்திலும் செவ்வாய் சனி துலாத்திலும் உள்ளார்கள். செவ்வாய் சுக்ரன் நல்ல பரிவர்த்தனையா?

  • @nirmalajegan7162
    @nirmalajegan7162 2 роки тому

    Vanakkam guruji . D .o. birth.05.06.1996.pm.birth place palani. Viruchika lagnam mskara rashi.marriage patri sollungal please.

  • @ratheesh-t6x
    @ratheesh-t6x 2 роки тому

    kadagam lagnam 9தம் அதிபதி 8ல். 8டம் அதிபதி 9தில். என்ன பலன் Sir.

  • @jayasudhajasa495
    @jayasudhajasa495 2 роки тому

    வணக்கம் ஐயா கடக லக்னத்திற்கு தனுசில் சுக்கிரன் ரிஷபத்தில் குரு இருந்தால் பலன் ஐயா 🙏🙏🙏

  • @Vidya00050
    @Vidya00050 2 роки тому

    Sister சௌம்யா.பெரியவள்நான் இருக்கும்போது காதலிக்கும்பையனை இப்போதே திருமணம்செய்ய பிடிவாதமாய்இருக்கிறாள்மணவாழ்க்கை எப்படி?22/10/2002 4.40pm salem.fixed marriage on April sir but parents are not happy because that boy is not at all matching for my sister so we worried

  • @Sakthi637
    @Sakthi637 2 роки тому

    Ayya dhanusu lagnam Sani and sukran 2 & 6th house la parivarthanai nalladha Ella keattadha

  • @gayuvarunpandi5052
    @gayuvarunpandi5052 2 роки тому

    Suriyan +puthan+kethu serkai poduga sir pls

  • @Skky3020
    @Skky3020 2 роки тому

    6m adhibadhi rasinadhanagavum, 8m adhibadhi lagna nadhanagavum irundhu parivarthanai petral adhuvum virumbathagathadha?