ஒரு ரூபாய் செலவில்லாமல் Solar போடலாம் - யாருக்கும் தெரியாத ரகசியம்? - Solar panel for home

Поділитися
Вставка
  • Опубліковано 19 вер 2023
  • ஒரு ரூபாய் செலவில்லாமல் Solar போடலாம் - யாருக்கும் தெரியாத ரகசியம்? - Solar panel for home
    Just tap this whatsapp link to know more details-
    api.whatsapp.com/send?phone=9...
    Map - maps.app.goo.gl/aH9tFZB4sRtyr...
    Contact - 7200604242
    Address - No:2/80,Abirami Nagar, Grand Southern Trunk Rd, near Coffee Day, Urapakkam, Chennai, Tamil Nadu 603210.
    *****************************************
    என்னுடைய சேனலில் உங்களது கடை அல்லது தொழில் விளம்பரத்துக்கு தொடர்பு கொள்ளவும் -
    Mail Id - officialweightubro@gmail.com
    Join my telegram page -
    For latest updates and manymore
    t.me/weightu
    Or Through Insta 👇👇👇
    / weightu_
    *******************************************
    CONTENT DISCLAIMER
    We do not make any warranties about the completeness, reliability and accuracy of information provided in this video.
    Any other action you taken upon the information from this video is strictly at your own risk and we will not be liable for any losses and damages.
    *******************************************
    Keywords -
    neutral solar systems chennai,
    Best solar systems chennai,
    solar panels for home cost, solar panels, solar power, solar energy, solar panels for home reviews, solar, solar panels worth it, best solar panels, buying solar panels for home, solar panels for home 2020, best solar panels for home use, best solar panels for home, undecided with matt ferrell, solar panel system, solar panel system for home, solar panel review, are solar panels worth it, is solar worth it, solar power system for home, solar installation, renewable energy, diy solar, solar panel, solar panels for beginners, is solar power worth it, how much do solar panels cost, solar panels worth it or not, best solar panels 2023, solar panel installation, off grid solar, tesla powerwall, off grid solar power system, how do solar panels work, solar system, off grid solar power system for home, solar worth it, tesla, solar power for beginners, off grid, solar cell, solar roof, tesla solar, green energy, solar panel efficiency, solar panel technology, solar panel mistakes, top mistakes buying solar power systems for your home, mistakes buying solar power, solar panels for house, solar panels how they work, solar power for home, lithium ion battery, virtual power plant, home batteries for solar panels, home solar panels for beginners, best solar panel 2023, sunpower solar panels, best solar panel, peak duo blk ml-g10+, sunpower m series 440, best solar panels 2022, home solar installation, home solar panels, solar panels worth it 2023, solar energy business, solar energy projects, solar energy system for home, on grid solar, solar panels with subsidy, getting solar panels, small solar panels for beginners, i've had solar for 10 years, going solar in 2022, battery, solarpanels, solar battery, solar mistakes, renewable battery, lithium battery, home battery, home batteries, 5 best, top 5, sunpower review, q cells, top homeowner, sil-410 bg, hybrid solar, solar subsidy, going solar, Solar panels for home,
    solar energy, solar panels, solar power,
    luminous solar inverter, Solar cost tamil, solar panels for home, solar panels, solar panel installation, solar inverter tamil, loom solar, solar tamil, canadian solar panel, luminous inverter, utl solar inverter tamil, luminous solar inverter installation, budget solar unit in chennai, waaree solar, loom solar unit, solar review in tamil, sakalakala tv, arunai sundar, solar panel for home in tamil, solar panel installation in tamil, solar ups tamil, home solar power systems tamil, solar panels for home in tamil, solar video tamil, organic farming tamil
  • Авто та транспорт

КОМЕНТАРІ • 271

  • @arulmozhiramasamy7251
    @arulmozhiramasamy7251 2 місяці тому +8

    Solar பற்றிய knowledge இருந்தால் எடுத்துக் கொள்ளுங்கள். அது புரியவில்லை என்றால், EB பில் கட்டி நஷ்டமடையுங்கள்.
    சூரிய மின்சாரம் சத்தமில்லாமல் இனாமாக உற்பத்தியாகும்.
    மற்றவை , நிலக்கரி, காற்றாலை, நீர் சுழற்சி போன்றவைகளால், காற்றை மாசுபடுத்தி அதிக செலவில் உற்பத்தி செய்து அதிக விலையில் வினியோகிப்பது.
    வீடுகட்ட முதலீடு செய்வதுபோல, இதையும் சேர்த்துக கொண்டால் 25 ஆண்டுகளுக்கு மின் உறபத்தி கிடைக்கும்.
    புரிந்தவர்க்கு லாபம்.
    புரியாதவர்க்கு நட்டம்.
    ஆலை உற்பத்தியில், ஒரு யூனிட்டுக்கு சுமார் 10 ரூபாய் வரை செலவு. சோலாரில் உற்பத்தி இலவசம்.
    வாய்க்கால் வெட்டினால்தான் வயலுக்கு தண்ணீர் வரும்.
    மோட்டார் போட்டால்தான் கிணற்றுத் தண்ணீர் மேலே வரும்.
    உந்து விசையை உபயோகிக்கத் தெரிந்தவன், எளிதில் பலனடைகிறான்.
    விஞ்ஞானம் வளர்ந்து வருவதன் பலனை அனுபவிக்க நாம் நம்மை தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.

  • @sramachandran4530
    @sramachandran4530 10 місяців тому +17

    வருடத்திற்கு 2 முறை கிளின் என்பது தவறு என் அனுபவத்தில் வாரம் ஒரு முறை கிளின் பண்ண வேண்டும்

  • @celestinasamson1666
    @celestinasamson1666 6 місяців тому +8

    தங்களின் நல்ல விழிப்புணர்வு தகவலுக்கு நன்றி .சோலார் பேனல் வீடுகளுக்கு வைத்து தர (மூன்று லைட் ,இரண்டு ஃபேன், ஒரு டீவி செல். ஜார்ஜ் பண்ண எவ்வளவு பணம் தேவைப்படும். இதனை நீங்கள் செய்து கொடுப்பீர்களா? பெரிய அளவில் தான் செய்து கொடுப்பதாக கூறினீர்கள் ஆனால் ஏழைகள் என்ன செய்ய முடியும்

    • @AKRM1017
      @AKRM1017 4 місяці тому

      On grid na 50000 .. off grid na 65000 varum

  • @karantb
    @karantb 3 місяці тому +10

    வீடியோ போட்டு மக்களுக்கு உதவுவத ஓகே. ஆனா ஒரு ரூபா செலவு இல்லாம பண்ணலாம்னு..அண்ட புளுகு கூடாது.

  • @waterdiviner728
    @waterdiviner728 10 місяців тому +27

    ஒரு ரூபாய் இல்லாமல் எப்படி சோலார் போடுவ

  • @gopalakrishnanh7976
    @gopalakrishnanh7976 10 місяців тому +20

    ஒரு ரூபாய் செலவில்லாமல் Solar போடலாம்ன்னுட்டு ௧.௫ லக்ஷம் ஆகுமுன்னு சொல்றீங்க. இதுலேயே ஏமாத்துனா, சோலார்ல எவ்வளவு ஏமாத்துவீங்க.

    • @rathinasamy751
      @rathinasamy751 10 місяців тому +2

      Programme I muzhusa partha piragu karuthu sollunga sariya

    • @rathinasamy751
      @rathinasamy751 10 місяців тому

      Programme I muzhusa partha piragu karuthu sollunga sariya

  • @user-mw9iz8vq5h
    @user-mw9iz8vq5h 6 місяців тому +2

    சோலார் Top View Total kw W 21:33 G superb Information

  • @nrchandrasekaransourashtra5342
    @nrchandrasekaransourashtra5342 6 місяців тому +7

    இவர்கள் எந்த காலத்திலும் விலைவிபரம் கூறமாட்டார்கள்.ஏழைகள் மட்டும் அல்ல நடுத்தர மக்களாழும் இதை நிறுவமுடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை.உ

    • @Sivaguru.
      @Sivaguru. 5 місяців тому

      போன் நம்பர்தான் இருக்கே அடிச்சு கேட்கலாமே...

  • @mariojoy8553
    @mariojoy8553 3 місяці тому +2

    அருமையான பதிவு. விரைவில் தங்களது உதவியை நாடி சோலார் பேனல் அமைத்து பயனடைய வேண்டும்.

  • @leo_Kingdom
    @leo_Kingdom 4 місяці тому +1

    I just spoke with the person. Very kind nature. I planned to install solar at my home through PM Suryaghar scheme with subsidy of 78K. This guy thoroughly briefed me about the drawback of PV panels provided through the scheme. Thanks for educating me

  • @2524csv
    @2524csv Місяць тому +5

    தலைப்புக்காகவே இவர்கள் இருவர் மீதும் கேஸ் போட முடியுமா?

  • @skjegdheesh5982
    @skjegdheesh5982 9 місяців тому +3

    Very useful video

  • @johnsonr9822
    @johnsonr9822 9 місяців тому +1

    Very useful information

  • @sugunaudhayakumar9412
    @sugunaudhayakumar9412 4 місяці тому +1

    Well explained and the man is such a service related guy .....

  • @kottaichamy1145
    @kottaichamy1145 10 місяців тому +1

    நன்றி நண்பரே

  • @ramesht4896
    @ramesht4896 10 місяців тому +3

    Great sir🙏🙏🙏

  • @sundaramramanujam5270
    @sundaramramanujam5270 5 місяців тому

    Resu . Thank you. Sir .

  • @venkatesanar2769
    @venkatesanar2769 6 місяців тому

    Excellentdiscussion

  • @secretsnothing3798
    @secretsnothing3798 10 місяців тому +7

    சோலார் ஒரு கஸ்டமைஸ்டு ப்ராடக்ட்...
    சர்ப்ளஸ் பணம் வச்சிருந்தா பண்ணுங்க....

  • @GAVENKATESHAN
    @GAVENKATESHAN 7 місяців тому

    மிக நல்லது.

  • @RaniStudio-zi6dw
    @RaniStudio-zi6dw 10 місяців тому +4

    Thank you for your video

    • @Weightu
      @Weightu  9 місяців тому

      Keep supporting sir

  • @SAHIHADEES4687
    @SAHIHADEES4687 10 місяців тому +1

    ,, very nice

  • @prabhakaranak5798
    @prabhakaranak5798 10 місяців тому +16

    topic முதல்ல மாத்துங்க இதுலயே உங்க கேரக்டர் தெரியும்

  • @Aisha-qi8md
    @Aisha-qi8md 8 місяців тому +12

    காற்றாலை மின்சாரம் உற்பத்தி செய்து பயனடையலாம் இதை விட செலவு குறைவு 24மணி நேரமும் பயன் கிடைக்கும்

    • @bhavanimadhukar6408
      @bhavanimadhukar6408 8 місяців тому +3

      வீட்டிற்க்கு போடலாமா, எவ்வளவு

    • @Aisha-qi8md
      @Aisha-qi8md 8 місяців тому +1

      @@bhavanimadhukar6408 காற்றாலை மின்சாரம் உற்பத்தி என்று தேடி பார்க்கவும் பலர் இது பற்றி வீடியோக்கள் போட்டு இருக்கிறார்கள் பாருங்கள் புரியும்

    • @irshads6453
      @irshads6453 6 місяців тому

      காற்றாலை மின்சாரம் அமைக்க எவ்வௌ ஆகும்

    • @Aisha-qi8md
      @Aisha-qi8md 6 місяців тому

      @@irshads6453 காற்றாலை மின்சாரம் என்று கூகுள் யூடியூப் அடித்து பாருங்கள் பலர் அது பற்றி செய்தி போட்டு இருக்கிறார்கள்

    • @ethirajjayaraman6174
      @ethirajjayaraman6174 6 місяців тому

      Wind mill CAPITAL cost and where it Will Work and how TNEB WILL make you suffer

  • @ashraffmohamed5453
    @ashraffmohamed5453 Місяць тому

    Super explain

  • @bsrajan9155
    @bsrajan9155 7 місяців тому +4

    மிக பயனுள்ள அருமையான திட்டம் !! இந்த சோலார் தகடுகளின் பயன்பாடு எத்தனை வருடங்கள் எனபதை சொல்லவில்லை . அதை தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

    • @AKRM1017
      @AKRM1017 4 місяці тому

      10 -15 years warranty.... 25 years worth ah irukum

  • @vijayanpalanisamy402
    @vijayanpalanisamy402 Місяць тому +1

    My restaurant EB bill 60,000 ,
    Using - 8 AC (1.5)
    Bore well moter - 2 (1.5)
    Fridges and..etc..,
    Having 13kw load.
    Possible to reduce with use of Solor ? Any ideas

  • @livetoday7510
    @livetoday7510 10 місяців тому +8

    1,50,000 ku 3 கிலோ வாட்
    1.5 lkh ku month 2500 interest
    2 monthku 5000 int
    Current billu 2 monthku
    1200 rs Thana kattarome 😢
    5 tube light 4 fan washing machine fridge ac எல்லாம் சேர்த்து 😅

    • @Weightu
      @Weightu  9 місяців тому +5

      Emi katti mudikkum pothu athu unga own aagitum brother…and athukapuram ne eb pay pana thevaiyilla thana…sila peruku antha idea work out aagum sila peruku aagathu it depends

  • @MRB123-x
    @MRB123-x 6 місяців тому +2

    தோட்டத்திற்கு பயன்படுத்தலமா ongird 5 light mobile charging unit use panna evalvu varum

  • @francisdhanapal4434
    @francisdhanapal4434 7 місяців тому +1

    I called several times not pick up call for query purpose. If I purchase nothing can't help. Only on camera good speaking

  • @ganeshalagarsamy7936
    @ganeshalagarsamy7936 7 місяців тому +2

    On grid சோலார் பேனல் போட்டு EB க்கு கொடுத்தால் 3.5௫ வாங்குவர்கள்அதில் 1.50௫ நெட் சார்ஜ், நமக்கு கிடைப்பது 2௫ தான் 100யூனிட் கொடுத்தால் 80யூனிட் கணக்கில் எடுப்பார்கள்

  • @palanisamyps7093
    @palanisamyps7093 10 місяців тому +91

    வாழ்நாள் முழுவதும் கரண்ட் பில் கட்டத் தேவையில்லை ஆனால் வாழ்நாளில் சம்பாதிக்க முடியாத பணத்தை இதில் முதலீடு செய்து வாழ்நாள் முழுவதும் கடன் கட்டப்பட

    • @SrinivasanGeetha
      @SrinivasanGeetha 10 місяців тому +1

      Network charge 800rs

    • @hahahehe793
      @hahahehe793 10 місяців тому +3

      Good reply bro

    • @selvisubu17
      @selvisubu17 10 місяців тому +2

      😊

    • @ashokkumar-oj4oj
      @ashokkumar-oj4oj 10 місяців тому +15

      எதிர் மறை எண்ணங்களை தவிருங்கள் விஞ்ஞானம் எதிர்பார்த்ததைவிட வளர்சி கண்டுள்ளது அதை உபயோகித்து பயன் பெறுவது புத்திசாலித்தனம். என் கருத்து.

    • @v.5029
      @v.5029 10 місяців тому +12

      ​@@ashokkumar-oj4ojமனிதனை அழிக்க தான் விஞ்ஞானம் வளர்ந்து இருக்கே தவிர மனிதனை வாழ வைப்பதற்கு அல்ல.

  • @ayyappansuresh4478
    @ayyappansuresh4478 8 місяців тому +2

    How long working the panel?

  • @psp9705
    @psp9705 7 місяців тому +4

    இதோட இன்வெர்ட்டர் வாரன்டி எத்தனை வருடங்கள் மட்டும் சொல்லுங்கள் பார்ப்போம். ஒரு மூன்று நான்கு வருடங்கள் கழித்து இன்வெர்ட்டர் கம்பளைண்ட் வந்தால் எவ்வளவு செலவாகும் தெரியுமா...

  • @muralikrishna5729
    @muralikrishna5729 10 місяців тому +3

    Romba useful video bro… Bangalore oda climate ke they use solar panels… but TN la Romba use panradhu illa…

    • @Weightu
      @Weightu  9 місяців тому

      Keep supporting ❤️

  • @ravanravan6634
    @ravanravan6634 8 місяців тому

    Nice video

  • @sivaraj7364
    @sivaraj7364 10 місяців тому

    7,5 kw motor vivasayathukku maniyam undaa evvalavu selavu aakum sir

  • @girijadevi8596
    @girijadevi8596 5 місяців тому +1

    How much required for installation of solar

  • @meenakshisundaram309
    @meenakshisundaram309 10 місяців тому +2

    How to get it organised at Chennai

  • @ethirajjayaraman6174
    @ethirajjayaraman6174 6 місяців тому +1

    All common lighting meters can have solar power without battery backup.
    The vapital cost can be shared by the flat owners.

  • @THE-KNOWLEDGE-CHANNEL
    @THE-KNOWLEDGE-CHANNEL 6 місяців тому +6

    First caption change Pannu pa. Adhu enna oru rooba kooda selavu illama? Vekkama illa

  • @user-pe6qe7bm8u
    @user-pe6qe7bm8u 9 місяців тому +1

    4kw assy cost how much prise

  • @Chennai...
    @Chennai... 10 місяців тому +3

    Warning: Solar not worth for home use..still EB is way better..So Dont go for solar unless your consumption is high or required.

  • @Rajshaan-en5wb
    @Rajshaan-en5wb 5 місяців тому

    What I hv to do to train myself for doing my own solar business... What if Im willing to come to ur company for a month training... Should I pay or you will provide a simple assistance by way of money? Pl. reply.....

  • @ChandraMohan-rd9zy
    @ChandraMohan-rd9zy 3 місяці тому +1

    No one tells about battery life, how much it will cost during replacement,and if known about that EB will be cheaper

  • @murugesan.p7797
    @murugesan.p7797 10 місяців тому +20

    பொருக்கி ஒழுங்காக போடுடா.தலைப்பை

  • @kalebuk2325
    @kalebuk2325 2 місяці тому +1

    Sir 1.ruba kooda selavu ellai endru sonning enna ku penni ko dunga sir 🎉

  • @pandurangagorpade541
    @pandurangagorpade541 7 місяців тому

    What about vellore and Tirupattur districts.

  • @amulgani001
    @amulgani001 10 місяців тому +2

    ஹாய் ப்ரண்ட் விண்டு மில் வீடியோ போடுங்க

  • @SNR2202
    @SNR2202 10 місяців тому +14

    மாதத்திற்கு ஒரு முறையாவது panel clean பன்ன் வேண்டும் இல்லையெனில் உற்பத்தி குறைந்து விடுகிறது.. நான் 7 கிலோ வாட் அமைத்து இருக்கிறேன் மாதம் 1100 யூனிட் உற்பத்தி ஆகிறது

    • @Rvijay889
      @Rvijay889 10 місяців тому

      7kw, how much you spend amount

    • @SNR2202
      @SNR2202 10 місяців тому

      @@Rvijay889 3 lakhs rooftop type

    • @ramasamyperumal1483
      @ramasamyperumal1483 10 місяців тому +1

    • @Ranjithkumar-lv7tp
      @Ranjithkumar-lv7tp 10 місяців тому

      Which district bro? With or without subsidy? Potu yaevalo years aaguthu

    • @Ranjithkumar-lv7tp
      @Ranjithkumar-lv7tp 10 місяців тому

      Apadiyae grid charges yaevalo varuthu nu sollunga bro

  • @jayakumarkalarani
    @jayakumarkalarani 10 місяців тому +3

    வயரிங் பற்றி சொல்ல வேண்டும்

  • @dhilip77
    @dhilip77 9 місяців тому +1

    Bill வரும். Minimum cost like 500 rs pay pannanum for net metering

  • @meenakshisundaram6314
    @meenakshisundaram6314 10 місяців тому

    What about off grid solar system?

  • @sundarisathiya6769
    @sundarisathiya6769 8 місяців тому +2

    ராமநாதபுரத்தில் உங்களது கம்பெனி எங்கே இருக்கிறது என்று சொல்ல முடியுமா

  • @dhilip77
    @dhilip77 9 місяців тому +1

    Ongrid net meter vanga, kimbalam neraya tharanum illana solar vechum waste than.

  • @SivanandamArunachalam-zx9or
    @SivanandamArunachalam-zx9or 8 місяців тому +3

    50.000 ரூபாய் முதலீடு.அந்த பேட்டரி எவ்வளவு நாள் இயங்கும்.வருடத்திற்கு பராமரிப்பு செலவு எவ்வளவு.

  • @vivekanandantk5394
    @vivekanandantk5394 5 місяців тому

    For general understanding of basics this video is ok. But with recently announced government schemes with subsidy for ongrid it's better to see latest videos from non dealers sources

  • @kvsathya2592
    @kvsathya2592 5 місяців тому

    Costing

  • @sramani022
    @sramani022 5 місяців тому

    How difficult to get EB permission

  • @syednazirdeen1297
    @syednazirdeen1297 9 місяців тому +1

    For a domestic consumer consuming about 600 to 700 units bimonthly, howmany panels need to be installed and how to get permission from EB authorities and what type of energy meter need to be installed and any additional charges will be levied from the customer. Please reply. Thanks.

    • @vidhyasahara2078
      @vidhyasahara2078 9 місяців тому

      600 to 700 units na perday ur need almost 10 to 12 units go for 2 kilowatt or 3 kilowatt cost approximately 130000 varum

  • @shanthirao3774
    @shanthirao3774 6 місяців тому

    What about T V Malai ?????

  • @Goodvideos00753
    @Goodvideos00753 10 місяців тому +4

    Hi bro

  • @nmsivanath1863
    @nmsivanath1863 3 місяці тому

    Weekly once, panels are to be cleaned.

  • @srilatha6817
    @srilatha6817 7 місяців тому +3

    Sir I have a doubt please answer. 1) is there any payment. I have to pay on by month basis to government.
    2) After if I put solar what will be required space for putting solar for 5kw . 3+2 kw home and common area

    • @saronathan2619
      @saronathan2619 7 місяців тому

      Regarding payment need to pay upfront for the solar application and if there is any additional load. Need 80 sq.feet for 1kw as on now (due to the bigger size panels )

  • @siraj_mohideen06
    @siraj_mohideen06 7 місяців тому

    I'm Siraj mohideen from srilanka. Is there any intention working in srilanka. I can work as your representative

  • @KalaLakshmi-yr9il
    @KalaLakshmi-yr9il 2 місяці тому

    👍

  • @sri7554
    @sri7554 5 місяців тому +2

    5:24 AC and water heater topic

  • @rocking5918
    @rocking5918 10 місяців тому +2

    brother do your headshave brother plz plz reply made pls pls

  • @kumarx68
    @kumarx68 2 місяці тому

    off grid and hybrid could have been explained.

  • @rajendranramaiyan2486
    @rajendranramaiyan2486 5 місяців тому

    More cost

  • @tamilandaa..1466
    @tamilandaa..1466 9 місяців тому +3

    How much price

  • @sa0viogs0tamil
    @sa0viogs0tamil 6 місяців тому +3

    Call panna attan pannal sir

  • @gibinthomas8262
    @gibinthomas8262 9 місяців тому +1

    Net metering charge I'll come 0 bill not possible

  • @m.pranavvarshan2624
    @m.pranavvarshan2624 10 місяців тому

    Kovai solar shop video pro

  • @srajasri366
    @srajasri366 8 місяців тому +2

    ஹெவி இன்வெஸ்ட்மென்ட்

  • @gkyesuraj532
    @gkyesuraj532 Місяць тому +3

    ஒரு ரூபாய் செலவில்லாமல் Solar...........ஏன் ஐயா புளுகுறீர்கள்
    உண்மையை சொல்ல வேண்டியது தானே ??********

  • @kundrathurreportergyim3625
    @kundrathurreportergyim3625 4 місяці тому +4

    சோலார் எடுத்தாலும் அரசுக்கும் பணம் கட்டணும் .எதுக்கு சோலார்.

  • @kadermohideenbabasait4405
    @kadermohideenbabasait4405 10 місяців тому

    Karur solar address

  • @uzhavankathir
    @uzhavankathir 5 місяців тому +1

    Chinna chinna veedu 500 1000 eb Bill katravangaluku ithu theva illa ups enough aana commercial service use pandravanga 10000 15000 bill katravanga ithula investment panna profit ah irukum

    • @RK-fx5hm
      @RK-fx5hm 5 місяців тому

      Ennaoda veetulea 2months bill 5000 to 7k varum,,enaku sarivaruma

    • @AKRM1017
      @AKRM1017 4 місяці тому

      Yes u can proceed.​@@RK-fx5hm

  • @MohanMohan-mm8ik
    @MohanMohan-mm8ik 8 місяців тому +2

    Ac கரண்ட்டு தான் பெஸ்ட்.!!! அதிக முதலீடு..சோலார்..!!

  • @ramanins4436
    @ramanins4436 8 місяців тому +1

    செலவுகளபத்திபேசுங்க சார்.ஒருாவீட்டுக்கு எவ்வளவு ஆகும்.

  • @arjunank9278
    @arjunank9278 6 місяців тому +1

    எந்த விதத்திலும் அரசுடன் தொடர்பு இல்லாமல் குறிப்பாக தடையில்லா சான்று வேறுவித அனுமத்தி இல்லாத நிலையில். சோலார் அமைக் இயலுமா.......சுருக்கமான பதில் தேவை.....

  • @bharathiarunachalam6838
    @bharathiarunachalam6838 3 місяці тому

    Current bill kat ta ven de ya thu ele....
    Solar vaa nga GST katta pa nam....
    ele.. ele.. ele... So solar ven daam

  • @rajaselvam1583
    @rajaselvam1583 9 місяців тому

    12:27...GuD

  • @jaik9321
    @jaik9321 5 місяців тому

    Lot of solar subsidies are available from central government

  • @SivaKumar-dd3zn
    @SivaKumar-dd3zn 10 місяців тому +6

    Useful video

  • @vivekanandantk5394
    @vivekanandantk5394 5 місяців тому +1

    Watch at the end he is saying that he is not serving subsidy based schemes. Please also see non dealer videos.

  • @godwinmusic5081
    @godwinmusic5081 7 місяців тому +1

    Muttaapayala MLM related Unakku enna Theriyu

  • @a.kamesha.kamesh823
    @a.kamesha.kamesh823 Місяць тому +2

    அடிமட்ட விலை சாதாரன பேனல் போட்டாலே 150000 ஆகும் புளுகிறதுக்கு அளவு வேனாமா பாஸ்..

  • @muneerbasha5616
    @muneerbasha5616 10 місяців тому

    Hii

  • @amulgani001
    @amulgani001 10 місяців тому +3

    இதே ஆப்ஷன் இருந்தால் விண்ட் மில் ஓகே

  • @VenkatachalamRavindran
    @VenkatachalamRavindran 10 місяців тому +4

    Wonderful interview.

    • @Weightu
      @Weightu  9 місяців тому +1

      Keep supporting sir

  • @prabhur2718
    @prabhur2718 6 місяців тому

    À love

  • @mohan5627
    @mohan5627 6 місяців тому +1

    ABUMALAI FULLY SOLAR SYSTEM ONLY MOHAN

  • @kannanshanker5930
    @kannanshanker5930 10 місяців тому +1

    Thousands of ' Pathi Nega '.

  • @srinivasanmurugasan8867
    @srinivasanmurugasan8867 9 місяців тому

    அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் தனி குடியிருப்புக்கு நிறுவமுடியுமா?

  • @subburaj5766
    @subburaj5766 5 місяців тому

    ஸ்ரீராம்

  • @remoramesh9381
    @remoramesh9381 10 місяців тому +6

    Solar panel என்ன watts என்ன company இன்னும் பல கேள்விகள் கேட்டு இருக்கலாம்

    • @Weightu
      @Weightu  10 місяців тому

      Ila bro enaku avlo technical ah theriyathu you can contact them..im just guiding that these options are available

    • @ukkirapandiyan
      @ukkirapandiyan 9 місяців тому

      540 watts

  • @gkyesuraj532
    @gkyesuraj532 Місяць тому +1

    இவ்வளவு மணி செலவழித்து சோலார் போட வேண்டும் என்பதை தெளிவாக சொல்ல வேண்டியது தானே

  • @haribaskar9319
    @haribaskar9319 10 місяців тому +5

    தலைப்பு எதுக்காக இப்படி