திருந்தி வாழ வாய்ப்பு கொடுங்க கதறும் மாதேஷ் : Aadhan Madesh Apology Video | Aadhan Madesh Speech

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • #aadhanmadesh #stingoperation #madesh

КОМЕНТАРІ • 14

  • @suriyaprakash2793
    @suriyaprakash2793 Рік тому +2

    பொருத்து அருளினோம். திருந்தி வாழ்வாயாக. குற்றத்தை உணர்ந்த மைக்கு நன்றி

  • @ganeshanpv2214
    @ganeshanpv2214 Рік тому +2

    மக்களாகிய நாங்கள், மிகவும் மதிப்பும் மரியாதையும் அளிக்கும் 4th Estate ல் வேலை செய்து, பணம் பெற்றுக் கொண்டு ஒரு சாராருக்காக வக்காலத்து வாங்கி பேசி , மற்றவர்களின் மனதை புண்படுத்திய போது உனது புத்தி எங்கே போனது?
    இப்போது எங்களை கவர நீலிக்கண்ணீர் வடிக்கிறாய்? கேவலமாக இல்லை.
    '.செய்யும் தொழிலே தெய்வம் ' என்பதற்கு எதிராக நின்றாய். இப்போது அனுபவிக்கிறாய்.
    அரசன் அன்று கொல்வான். தெய்வம் நின்று கொல்லும் என்பது உனது விஷயத்தில் நிறைவேறியுள்ளது.
    வாழ்க தமிழகம்,வாழிய பாரதம்.

  • @srinivasaraghavansaranatha7163

    தயவு செய்து எல்லோரும் திருக்குறளில் வரும் 'ஒழுக்கம் உடைமை' எனும் அதிகாரத்தில் வரும் 10 குறள்களை படித்து, உணர்ந்து அதன்வழி ஒழுக வேண்டுகிறேன். இந்த நிகழ்வு நம் எல்லோர்க்கும் ஒரு பாடம்.

  • @sanjeththangaraju7342
    @sanjeththangaraju7342 Рік тому +3

    Beer case vaanga bothu therilaya thadam maari thadumaari poitanu

  • @srikaveri7454
    @srikaveri7454 Рік тому +1

    அட தூக்கி போடுங்க பாஸ். இதுக்கு போய் இவ்வளோ Feel பண்ணாதீங்க.

  • @user-gs9id4ng4r
    @user-gs9id4ng4r Рік тому +1

    Fraud pasangala

  • @nithyaanandha8266
    @nithyaanandha8266 7 місяців тому

    It's ALL normal all drinks normal no need apologies

  • @VishwaRoopi1627
    @VishwaRoopi1627 Рік тому +2

    உங்கள் மனம் திருந்த இறைவன் நடத்திய செயல் என இதை ஏற்றுக் கொள்ளுங்கள். கோலாஹல ஸ்ரீநிவாஸன், பரத், பாண்டே, மாரிதாஸ் போன்றோர் அரசியல் ஊடக தர்மத்தைக் கையாளும் விதத்தைக் கற்று, நல்லோருடன் பயணித்து நலமுடன் வாழுங்கள். கூடா நட்பு கேடாய் முடியும் மதுவையும் தூக்கி எறிந்து, நல்ல தந்தையாக வாழ அருளும்படி இறைவனை ப்ரார்த்திக்கிறோம்.
    பொறுமையாய் இப்பழி கடந்து நன்கு மீண்டும் வாழ வாழ்த்துகிறோம்.

  • @skraman80
    @skraman80 Рік тому

    you are next actor vadivelu who not concentrate in his job. Believed in dmk and ruined his carieer you also done the same thing now live with it

  • @dhileepand6585
    @dhileepand6585 Рік тому +2

    விடுங்கள் சகோ.. இனி நேர்மையாக செயல்படுங்கள் 🙏
    நாம் தமிழர்