நண்பர்களே இதெல்லாம் சரிதான், இந்த வாழ்க்கை போகின்ற வேகத்தில் நீங்கள் சொல்கின்றீர்கள். ஆனால் நம் முன்னோர்கள் இந்த உலகம் செல்கின்ற வேகத்தில் சென்றார்கள், இது இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது. இவன் இயற்கை விவசாயி 🙏🙏🙏, எந்திரம் இல்லாமல் விவசாயிகளும் நடக்கின்றது, அதற்குமுன் மாதிரிதான் இப்போது நாம் இருக்கின்ற பகுதிகளில் மாம்பழ சீசன் சித்திரையில் ஏற்பட்டு ஆணி வரைக்கும் நீடிப்பது, நம்மால் முடியாததை பிறர் மீது பழி சுமத்துவது தவறு, அது ஒன்று இப்போது இருக்கக்கூடிய மாநில அரசு மத்திய அரசு உணவுக்காக எந்த ஒரு அடிப்படை தேவைகளையும் சரிவர செய்வது இல்லை, சொட்டுநீர் க்கு கொடுக்கக்கூடிய மானியம், நாம் பயன்படுத்தக்கூடிய நெல்லுக்கு கொடுப்பதில்லை. இது மாநில அரசு, ஸ்டாபெர்ரி பழத்துக்கு கொடுக்கக்கூடிய மானியம், எலுமிச்சம் பழத்துக்கு கொடுப்பதில்லை இது மத்திய அரசு, இவை இரண்டுமே கையாளுவது என்பது தான் உண்மை 🙏
@@nareshsenthil1285 அண்ணா கரும்பு அறுவடை இயந்திரம் வைத்திருப்பவரின் போன்நம்பர் கிடைக்குங்களா தயவு செய்து சொல்லுங்க என்னுடைய ஊர் கள்ளக்குறிச்சி இங்கு வெட்டுக்கூலி ரொம்ப அதிகமாக கேக்குறாங்க அது இல்லாம தனியா மதுபானம் இறைச்சி கேக்குறாங்க
கரும்பு தான் இனிக்கும் கரும்பு விவசாயி வாழ்க்கை கசக்கும்
Karumpu anakku Venum bro varathuku 5dan Venum kidakuma
வாழ்க்கை விவசாயிகள்🙏🙏🙏
உண்மை .....வாழ்த்துக்கள்
❤
உண்மை அண்ணா எனது ஒரு ஏக்கரில் கரும்பு பயிர் செய்தோன் டன் ₹2700 ஆள் ₹1150 மீதி என்ன கிடைக்கும் ..... செலவு எவ்வளவு செய்து இருப்போம்
இயந்திரமயமாக்கலுக்கு செல்லுங்கள்
வாழ்த்துக்கள் விவசாயம் காப்போம்
கரும்பு ஆலைகள் இது போன்ற எந்திரங்களை வாடகைக்கு கொடுக்கலாம்.
All mill have machine
அருமை
👌👌👌
நண்பர்களே இதெல்லாம் சரிதான், இந்த வாழ்க்கை போகின்ற வேகத்தில் நீங்கள் சொல்கின்றீர்கள். ஆனால் நம் முன்னோர்கள் இந்த உலகம் செல்கின்ற வேகத்தில் சென்றார்கள், இது இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது. இவன் இயற்கை விவசாயி 🙏🙏🙏, எந்திரம் இல்லாமல் விவசாயிகளும் நடக்கின்றது, அதற்குமுன் மாதிரிதான் இப்போது நாம் இருக்கின்ற பகுதிகளில் மாம்பழ சீசன் சித்திரையில் ஏற்பட்டு ஆணி வரைக்கும் நீடிப்பது, நம்மால் முடியாததை பிறர் மீது பழி சுமத்துவது தவறு, அது ஒன்று இப்போது இருக்கக்கூடிய மாநில அரசு மத்திய அரசு உணவுக்காக எந்த ஒரு அடிப்படை தேவைகளையும் சரிவர செய்வது இல்லை, சொட்டுநீர் க்கு கொடுக்கக்கூடிய மானியம், நாம் பயன்படுத்தக்கூடிய நெல்லுக்கு கொடுப்பதில்லை. இது மாநில அரசு, ஸ்டாபெர்ரி பழத்துக்கு கொடுக்கக்கூடிய மானியம், எலுமிச்சம் பழத்துக்கு கொடுப்பதில்லை இது மத்திய அரசு, இவை இரண்டுமே கையாளுவது என்பது தான் உண்மை 🙏
Bonjour conbien coûte cette recolteuse indiene en euro ???
Unmaithan vettumpothay 1day ku daily 5000 ,ton ku 750 ,ethula veara 2 time tasmac thanni 1time biriyani.100 tonku 140000 vettumpothu mattum selavu.uram matha selavu veara ,ethula enna kidaikum parunga
Yethana adi paaru podanum nu sollunga sir
4 adi Paar bro
4.5 is best
@@nareshsenthil1285 அண்ணா கரும்பு அறுவடை இயந்திரம் வைத்திருப்பவரின் போன்நம்பர் கிடைக்குங்களா தயவு செய்து சொல்லுங்க என்னுடைய ஊர் கள்ளக்குறிச்சி இங்கு வெட்டுக்கூலி ரொம்ப அதிகமாக கேக்குறாங்க அது இல்லாம தனியா மதுபானம் இறைச்சி கேக்குறாங்க
@@மூர்த்தி.ராமூர்த்திராமசாமி bro ulundurpet la eruku hu bro
Contact details for harvester machine ?
Nalarikai mohan sugar cane harvester
1ton harvesting cutting price
650 price
Load yapdi yathuvenga yapdi katturathu karumba 🙄
👏👏👏
Machine harvest more than 650rs per ton
அய்யா 1000 ரூபா கொடுக்கத்தாலும் ஆளுங்க வர மாற்றங்க மெஷின் தான் இனி இன்னும் 5 வருடத்துல எல்லாம் மாறிட்டும் paarunga
Machine la 1000rs ku vetunaalum thappu illai. Sikiram harvest pannividraanga and field nalla irunthaa karumbu setham illavae illai
Ton gu 500 kuta labam varathu
Do you have the harvester owner mobile number?
Contact the respective officer
Contact number to get machine rental